QUARANTINE FROM REALITY | ADI PENNE | MULLUM MALARUM | Episode 372

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    ராசைய்யா என்கிற இப்படி ஒரு இசைமனிதனை இந்த அண்டம் மீண்டும் பெறட்டும்!.

  • @subbaraman5447
    @subbaraman5447 3 ปีที่แล้ว +189

    சுபஸ்ரீ மேடம், இந்த பாட்டுக்கு இன்று வயது 43. இந்த பாடலில் உழைத்தவர்களில் வெங்கட் அவர்கள் மற்றும் ஜலதரங்கம் வாசித்தவரை தவிர மற்ற அனைவருக்கும் இந்த பாடலைவிட வயது குறைவாகத்தான் இருக்கும். ஆனால் இந்த பாடலோடு பிறந்து வளர்ந்தவர்கள் போல என்ன ஒரு performance. வாழ்த்துக்கள்

    • @arumugamdsp
      @arumugamdsp 3 ปีที่แล้ว +4

      I fully agree with your commitment

    • @arumugamdsp
      @arumugamdsp 3 ปีที่แล้ว +2

      I mean comment.

    • @Rkrish.70
      @Rkrish.70 3 ปีที่แล้ว

      சூப்பர் 👍👌💐

    • @muthukumarasamy2516
      @muthukumarasamy2516 3 ปีที่แล้ว +7

      பாடல்களில் இந்தளவுக்கு ரசிக்க.. லயிக்க முடிந்தது உங்கள் வர்ணனை மிக மிக அருமை எவ்வளவு அருமையான இனிமையான குரல்வளம். மிகவும் சளைக்காத மியூசிசியன்கள் சொல்ல வார்த்தை இல்லை. வாழ்த்துக்கள்.

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ 2 ปีที่แล้ว +3

      You are correct ...👍👍ராஜா சார் இசையோடுதான் எல்லோருடைய வாழ்க்கைப்படகும் ஓடிக்கொண்டு இருக்கிறது...🙏🙏🙏🙏

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 3 ปีที่แล้ว +71

    மன அழுத்தம் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக இந்த பாடல் சிறந்த மருந்தாக இருக்கும்

  • @nagarajanm4898
    @nagarajanm4898 2 ปีที่แล้ว +51

    ஆஹா ஆஹா ஆயிரம் கம்யூட்டர் வந்தாலென்ன ஆயிரம் அடுக்கு மாடி வந்தாலென்ன‌ இந்த பாடல் வந்த காலத்தின் இயற்கை சூழ்நிலையோடு இந்த‌ தேவகானத்தை கேட்டு லயித்த நாட்களுக்கு ‌முன் எல்லாம் சூனியமாகத்தான் தெரிகிறது

  • @muralidharanar9505
    @muralidharanar9505 3 ปีที่แล้ว +93

    என்னென்பேன்.இந்த குரல் மிகவும் முதிரந்த பின்னனி பாடர்களைவிட மிகுந்த ரசனையாக பாடியுள்ளார். வாழ்த்த வார்த்தைகளை தேடுகிறேன். இறைவணின் அருள் முழுமையாக உள்ளது இந்த குழந்தைக்கு.MUSIC தலை வணங்குகிறேன்.AWSOME

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 3 ปีที่แล้ว +65

    Repeated ஆ கேட்டுகிட்டு இருக்கோம்.... Without ராஜா சார் music we can't live now ...... This is the best of your program ...

  • @tseetharaman
    @tseetharaman 3 ปีที่แล้ว +173

    இப்படி ஒரு இசை இனி யாரால் கொடுக்க முடியும்
    இசைஞானியை தவிர.
    நாம் செய்த பாக்கியம் இசை தேவன் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம்.
    இதயத்தில் உள்புகுந்து உடல் முழுக்க இன்பம் ஊட்டிய பாடல்.
    நல்ல குரல்வளம் அருமையான இசைக்கோர்வை மீண்டும் புதுப்பித்து தந்ததற்கு நன்றி.
    உங்கள் இசைச் சேவை மென்மேலும் தொடர்ந்து வளர என் வாழ்த்துக்கள்.

  • @ranirajesh7836
    @ranirajesh7836 3 ปีที่แล้ว +53

    பாடல் முடிந்த பின்பும் ஜலதரங்கமும் புல்லாங்குழலும் மனதை அள்ளி செல்லும் ராஜா சாரின் அற்புத இசை
    Great singing by Savitha
    Violin Ranga priya Jaladhrangam Kala and excellent performance by Lalilth ,Laxman, Venkat and Shyam .. Kudos to Shuba mam ..

    • @elangoa.p3374
      @elangoa.p3374 2 ปีที่แล้ว

      Nice
      Singing great thank you for subha mam keep it up

    • @Senthilkumar-ds7nh
      @Senthilkumar-ds7nh 2 ปีที่แล้ว

      கிரங்கிவிட்டேன்!!
      வர்ணிக்க வார்த்தைகளே இல்லை..

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 3 ปีที่แล้ว +84

    அருமை... அட்டகாசம்... ஒன்று நன்றாக புரிந்து விட்டது... நீங்கள், என்னை போன்றவர்களை, uniform போட்டு, ஸ்கூல் பை மற்றும் லஞ்ச் bag எடுக்காமல் விடப்போவாதில்லை... மனது சில பாடல்கள் கேட்கும் போது, பள்ளி நாட்களுக்கு பறந்து செல்கிறது... 🙏🙏🙏

  • @sureshvittal4295
    @sureshvittal4295 3 ปีที่แล้ว +4

    இளையராஜாவின் ஆகச் சிறந்த பாடல்களில் ஒன்று. மிக அருமையாக QFR team அதை மீண்டும் உருவாக்கம் செய்து அந்த மேதைக்கு பெருமை சேர்த்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்; பாராட்டுகள். 👍👌👏💐

  • @tseetharaman
    @tseetharaman 3 ปีที่แล้ว +90

    ஒவ்வொரு தடவையும் உங்கள் வர்ணனையும் சேர்த்து ராஜாவின் பாடலை பதிவேற்றம் பண்ணும் பொழுது அதைக் கேட்ட பிறகு மீண்டும் ஒரிஜினல் இசையை கேட்கும் பொழுது ஏற்படும் ஆனந்தம் அற்புதம். ஆத்மார்த்தமாக நீங்கள் செய்யும் இசை தொண்டிற்கு உங்கள் பாதம் தொட்டு நான் வணங்குகிறேன்.🙏

    • @ushaponnusamy6708
      @ushaponnusamy6708 3 ปีที่แล้ว +4

      Each time, we hear your description along with Raja sir's song recording, after that to hear the original song-we experience that magical joy. I bow at your feet for your soulful rendering to the music goddess 🙏🙏🙏💐💖

    • @tseetharaman
      @tseetharaman 3 ปีที่แล้ว +1

      @@ushaponnusamy6708 thsnks for translation

    • @jawaharmurugaiyan3125
      @jawaharmurugaiyan3125 3 ปีที่แล้ว +2

      அய்யோ என்னப் பாட்டு. சாமி போதும்டா

  • @balas200
    @balas200 ปีที่แล้ว +7

    ஒரிஜினல் படைப்புக்கும் இவர்களின் பாட்டுக்கும் 1 சதவீத வேறுபாட்டை கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன ஒரு துல்லியம்!

  • @sundararajanr5323
    @sundararajanr5323 3 ปีที่แล้ว +60

    இப்போதெல்லாம் இம்மாதிரி இனிமையான பாடல்கள் கேட்கும் போது கண்கள் கலங்கி விடுகின்றன. வயதாகி விட்டது...என்ன செய்ய? நன்றி சுபஸ்ரீ சகோதரி!

    • @seethathangarajan
      @seethathangarajan ปีที่แล้ว +3

      உண்மை

    • @shanmugasamyr9778
      @shanmugasamyr9778 ปีที่แล้ว +2

      இளமை காலங்கள் இனிமையானது.

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 3 ปีที่แล้ว +9

    ராகதேவன் இசையில் முள்ளும் மலரும் கல்லும் கனியும்.சுபாமேம் இசைத்தொண்டு வாழ்க வளர்க. அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்

  • @uthakumar3672
    @uthakumar3672 3 ปีที่แล้ว +121

    I just cried after hearing this rendition. What magical effect in all ragarishi ILLAYARAJA tunes he just takes your soul to heaven

  • @kanank13
    @kanank13 3 ปีที่แล้ว +1

    Jaladharangam is a real special treat . the lady singer getting her feet in the water is a nice touch. her garden and the lake or the beach location is beautiful. nice camera work.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 ปีที่แล้ว +30

    நாற்பது வருஷத்திற்கு பின்னரும் கேட்கவேண்டும் என்று அப்போதே போட்டுவிட்டார் இசைஞானி! ❤️❤️❤️

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 3 ปีที่แล้ว +41

    I have listened to this song more than 25 times and couldn't stop listening to this song, it's 1 AM now, it's purely ecstasy nothing else.

  • @exerjiexerji289
    @exerjiexerji289 2 ปีที่แล้ว +15

    Savitha Sai is without a doubt among the top 3-5 female voices in QFR. Brilliant and versatile.

  • @maalak21
    @maalak21 3 ปีที่แล้ว +5

    பாவை ஆசை "என்ன....."
    பாடும் பாடல் "என்ன...."
    தேடும் தேவை "என்ன...."
    கூறும் ஜாடை "என்ன........" ப்ப்ப்ப்பா மனச என்னமோ பண்ணுது. பாடலில் இது இந்த tune தான் highlight. ராஜா சர், மனசுல எப்படி இது உருவாகியிருக்கும் .... அந்த "......." ராகம்....

  • @corpbanksridhar
    @corpbanksridhar 3 ปีที่แล้ว +102

    Extraordinary --- Going to be one of the best songs of QFR. வார்த்தைகளில்லை பாராட்ட -- Great Orchestration & Hats of to Savitha Sai

  • @karnapandianr70
    @karnapandianr70 3 ปีที่แล้ว +2

    இந்த பாட்ட ரேடியோவில் அல்லது வேறு நிகழ்ச்சிகளில் கேட்கும் பொழுது குரல் மட்டுமே பெரிதாக கேட்கும் அந்த இசையோடு தொழில்நுட்பத் துல்லியமான ஒலிக் கருவிகள் இசையை கேட்க முடிவதில்லை ஏனென்றால் அந்த காலத்தில் வந்து இந்த மாதிரி ஸ்டீரியோ மியூசிக் இல்லை ஆனால் இப்பொழுது தங்கள் ஒளிபரப்பு இந்த பாடலை கேட்கும் போது காதுக்கு அவ்வளவு இனிமையாக இருக்கிறது எப்படி அற்புதமான மியூசிக் எடுத்திருக்கிறார் அப்படினு சொல்லி பிரமிக்க வைக்கிறது ராஜா சாருடைய இசை...... வாழ்த்துக்கள் மேடம்

  • @arvinthsrus
    @arvinthsrus 3 ปีที่แล้ว +26

    Jency voice was rendered beautifully by Sai.. that innocence is here too.. tq team..

  • @vak333
    @vak333 3 ปีที่แล้ว +34

    One of the finest from IR's stable. Mind-blowing composition.

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 3 ปีที่แล้ว +4

    என்ன ஒரு அர்ப்பணிப்பு மனதை சூறையாடிய குரல் மற்றும் பின்னணி இசை. அதற்கு பெருமை சேர்க்கும் இயற்கை சூழல். இசை மேதை இளையராஜா மீது வைத்த நம்பிக்கை ஒருபோதும் குறையாமல் பார்த்துக்கொள்ள உதவுகின்ற மொத்த குழுவினரின் அர்ப்பணிப்பு வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் வாழ்க நீங்கள் வளர்க வளமுடன் நலமுடன் சென்னையில் இருந்து ப சொக்கலிங்கம்

  • @Jennifer80s
    @Jennifer80s 3 ปีที่แล้ว +59

    ப்பா... மூச்சு முட்டுது. What a tight orchestration. Great Raja sir 💜. Today's performance as like as original 👍

  • @msbha
    @msbha ปีที่แล้ว +3

    புல்லரித்துவி்ட்டது என்று தமிழில் சொல்வோமே, அது உண்மையிலேயே எனக்கு இந்த பாடலை கேட்கும்படி நடந்தது. பாடலை பாடின சவிதா சாய் முதற்க்கொண்டு வயலின் வாசித்த ரங்கப்ரியா வரை யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை. Above all, your trivia, intro was the best. Your indepth knowledge in cine music and skill in presenting it is excellent. You are the key person for the success of QFR program I can say. Congratulations. Keep going.

  • @l.tfrancisxavier6336
    @l.tfrancisxavier6336 3 ปีที่แล้ว +4

    என்ன அவதாரம் ராஜா நீர்...கண் கலங்கியது..

  • @kpp1950
    @kpp1950 3 ปีที่แล้ว +9

    செல்வி இரங்கப்பிரியா அவர்களின் ‌வயலின் இசைக்கான பாராட்டுக்கள் எல்லாம்
    அவருடைய குரு திரு எம்பார் கண்ணனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பாராட்டுக்கள்

  • @rbca2003
    @rbca2003 3 ปีที่แล้ว +12

    Ms.Savitha Sai is a great find & simply superb. She can & has to be directly given a film song. Brilliant rendering. Not to leave the other members - each and everyone have given fabulous performance. MESMERIZING & deeply haunting memories with Late Shobha on the screen. He is not called GOD OF MUSIC just for the sake & HE is indeed God & that's Maestro Isaignani Ilayaraaja for all of us & done this masterpiece in 1978 - 43 years back with no great facility at all. Thank His almighty - .70/80's kids are extremely lucky & blessed to have ISAIGNANI during our period of life !! Thanks to you Madam for bringing back all these wonderful memories & doing an yeoman service to showcase our legends to the younger community !!!👍👍👍👍👍

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 ปีที่แล้ว +40

    Great Savita marvelous fantabulous singing. Really you are God's gifted child.. .Supero super. Arumai Arumai by QFR 's team. Superb treat today by the entire team. Jalatharangam after so many decades today because of QFR could see and listen. Kuranginom.

  • @MrYTIndia
    @MrYTIndia 3 ปีที่แล้ว +16

    Trying to write something for a long time. Not finding relevant words. This is one of an immortal song of Tamil cinema. We all know Subhasri mam has an excellent team of aashthana vidhvangal. Special thanks and welcome to Today’s find Jaladharangam player. Singer Savitha was at her best. Thanks to Subha mam for choosing this iconic song and QFR team presenting this.

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 3 ปีที่แล้ว +6

    ஜென்ஸி அவர்களின் சமீபத்திய பேட்டியைக் கேட்டேன்! அவரது பேச்சே பாட்டாக கேட்டது! சவிதா! ஜென்ஸியின் கவி தா! என்று கேட்டு தருவது போல அதே அச்சு குரல்! வாழ்த்துக்கள்! இசை ஞானி! இசையை சுவைக்கும் தேனீ! QFR பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்!நீண்ட இடைவெளியில் ஜலதரங்கம்! இசையின் சுரங்கம்! சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

  • @Agrahararecipes
    @Agrahararecipes 3 ปีที่แล้ว +38

    OMG, one if my all time favorites, beautifully rendered.

    • @dasarathynavaneethan7919
      @dasarathynavaneethan7919 3 ปีที่แล้ว

      Yes it is a blissful composition by Isaignani and good recreation by QFR. Jaltarang is very rarely used in film music. Another song I recall with this instrument is Kannukkul pothi veippen from the movie Thirumanam enum nikkah.

  • @Latha_murali
    @Latha_murali 3 ปีที่แล้ว +32

    அருமை அற்புதம் இன்றைக்கு இந்த ஒரு பாடலே போதும் இரவு முழுவதும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும் what a picturisation Savitha Sai grand entry superb என்ன சொல்லி பாராட்டுவது எல்லோரையும் மொத்தத்தில் மனது நிறைந்து இருக்கிறது நன்றி சுபா மேடம் for excellent recreation 🙏🙏🙏

    • @geethak2995
      @geethak2995 3 ปีที่แล้ว +1

      Yes true 👍.

  • @Checkyogi
    @Checkyogi 3 ปีที่แล้ว +26

    It is haunting me! Unable to get over it! Recreating Raja sir’s magic consistently is mighty enough and on top of it you reminisce, spread such beautiful vibes, leaving a feeling of peace and tranquility! Aaaha! Namaskaram to everyone and especially to that blessed genius through whom Goddess Saraswathi spoke eloquently! 🙏🏻

  • @balas6251
    @balas6251 3 ปีที่แล้ว +13

    ராஜா சாரின் மாயாஜாலம். எனக்கு மிகவும் பிடித்த பாடல். வழங்கியதற்கு மிக்க நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள். 🙏🙏😍😍💐💐

  • @vetome
    @vetome ปีที่แล้ว +2

    Savitha Sai is the Ultimate goddess of QFR.. she has an amazing presence and just makes it a Perfection.....cant stop listening to it over and over again... I am just blown away by her performance ...

  • @baskarthirupathi9689
    @baskarthirupathi9689 3 ปีที่แล้ว +10

    நான் வணங்கும் ராகதேவனின் பாடலை கொடுத்தமைக்கு சகோதரிக்கு கோடானுகோடி நன்றி...

  • @mahendarramamurthy1560
    @mahendarramamurthy1560 3 ปีที่แล้ว +9

    What a great composition by Ilayaraja.
    Very meticulously recreated by the Great QFR Team. Hat's off.
    Savitha Sai is a natural singer.
    Kudos to her.

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V 3 ปีที่แล้ว +38

    Wow!!! What a voice Savitha!!! So sweet!!! Excellent singing!!! Wonderful orchestraisation!!! On the whole amazing presentation today. Superb.

    • @vibrationsongs1312
      @vibrationsongs1312 3 ปีที่แล้ว

      I Wonder very much of the instruments played and singing by Savitha. No words.

  • @geethak2995
    @geethak2995 3 ปีที่แล้ว +16

    அருமை அருமை 👏👏👍👍இந்தப்
    பாடல் எப்பொழுது கேட்டாலும் மனம் துள்ளி குதிக்கும் !all time favorite song 👌👌♥️♥️

  • @murugandevaraj4624
    @murugandevaraj4624 3 ปีที่แล้ว +6

    அழகான பாடல்....மிக பொருத்தமான மற்றும் அற்புதமான குரல்......மனதில் நிற்கும் ஆழமான வரிகள்..... இறைவனின் அரிய படைப்புகளில் ஒன்று திரு. இசைஞானி அவர்கள்.....அவரின் அற்புதமான படைப்பு இப்பாடல்!!! இதனை மறு உருவாக்கம் செய்து நமக்கு விருந்து படைத்த QFR குழுவினரும் இறை தூதர்கள் தான்....வாழ்த்துகள்....வாழ்க வளமுடன் !!! வாழ்க பல்லாண்டுகள்......தொடரட்டும் உங்கள் இசை சேவை!!!!
    (Translate to United kingdom)

  • @mallikasampath9659
    @mallikasampath9659 3 ปีที่แล้ว +15

    அருமை, அருமை, புகழ வார்த்தைகள் இல்லை,simply superb, hats off to the beautiful picturisation and fabulous orchestration, thank you so much

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 ปีที่แล้ว +3

    ஐம் பூதங்களில் ஒன்று ,இசைஞானி யின் இசையும்

  • @ramacha1970
    @ramacha1970 3 ปีที่แล้ว +16

    Favourite song in the childhood .Salute to the legends for creating this wonderful song . Such a sweet song and and astonishing presentation from Saritha sai . Pleasing support from the whole music crew .

  • @arvindr2101
    @arvindr2101 3 ปีที่แล้ว +25

    'The' Best Voice in QFR, hope to see more of Savitha Sai, best wishes to her and all the percussionist who as usual were at their best. Beautiful performance. Best Wishes to QFR

  • @geethashivakumar484
    @geethashivakumar484 3 ปีที่แล้ว +8

    After hearing the song, started clapping then few seconds later I realised that my clapping can't be heard by Team Qfr. In total one word. Magical that's all.

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 2 ปีที่แล้ว

    A thousand salutations to the One and Only Isaignani.... a true gift to Mankind

  • @VijayShankarB7
    @VijayShankarB7 3 ปีที่แล้ว +1

    Kettu marandha padal... Avlo azhaga pirichi menji rasinga da nu kuduthuteenga... Mesmerizing

  • @baskarthirupathi9689
    @baskarthirupathi9689 3 ปีที่แล้ว +2

    சகோதரி சவிதா சாய் என்ன ஒரு குரல் வளம்... இசைக்கடவுள் இதை பார்க்கவேண்டும் அம்மா...

  • @subburathinamsubburathinam7231
    @subburathinamsubburathinam7231 ปีที่แล้ว +1

    Shyam Benjamin and team brilliant congratulations

  • @tmaankumar5937
    @tmaankumar5937 3 ปีที่แล้ว +4

    அற்புதம் அழகு ஆனந்தம் ஜாலம் மாயாஜாலம். மனம் ஆடுகின்றதே.வாழ்த்துக்கள் 45 yrs before legend rajasir..creation...no technology..no modern instrument's... voice selection ..jency..... qfr team done a great job...one more diamond in the greedam...🙏

  • @dearsundara
    @dearsundara 2 ปีที่แล้ว +1

    அருமையான மறு படைப்பு..
    நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் பாடலும். விரைவில் தர வேண்டும் என இறைஞ்சுகிறேன்

  • @subramanianb
    @subramanianb 3 ปีที่แล้ว +9

    Total sweep....Savitha Sai is really fantastic..what a voice matching exactly Jency, one of my most favourite singers... Grand orchestra.. music by Shyam, Lalit, Rangapriya, Venkat and Laxman esp. Kala Srinivasan's jala tharangam were fabulous..QFR has taken the song to himalayan peak...Another gem in the crown of QFR..

  • @baijukrishnan9718
    @baijukrishnan9718 2 ปีที่แล้ว

    இசைஞானியின் இசை ராஜாங்கம். Every instruments shows its great performance. That's Raja sir.

  • @mlkumaran795
    @mlkumaran795 3 ปีที่แล้ว +12

    When I was living near Kaligambal temple, GT, chennai, Nagarathar community people used to arrange different concerts those days at Chinna Madam and Peria Madam at Coral merchant St, including Jalatharangam. After that time, I am seeing and hearing Jalatharangam. Approximately after 45 to 50 years. Grateful to you for that. Ilayaraja Sir used this brilliantly. Savitha sang very well. My namaskarams to all of you.

  • @selvidoss2308
    @selvidoss2308 3 ปีที่แล้ว +2

    Wow semma beautiful song no more words to say thenil ooriya pala chulai arumai arumai anaiththum arumai enna music jalatharangam enna ponga rasiththu rusiththu ketten kiranginen TQ you very much for your sharing the video

  • @gorillagiri7327
    @gorillagiri7327 3 ปีที่แล้ว +8

    Violin orchestration in 1st interlude....feeling heavenly. ...what a music....

  • @TechCrazy
    @TechCrazy 2 ปีที่แล้ว +1

    If you didn't watch the video you would think it was Jency. Excellent. The beauty of this song is in two places, the abrupt ending being one where you are left longing for something....And the next is at @6:35 when she sings "Paavai aasai YENNA?"....Once again taking you to the abyss of longing.... Ilayaraaja is god!

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 ปีที่แล้ว +6

    Lovely song. Savitha Sai
    sweet voice and sang beautifully. Excellent musical
    support. ESPECIALLY Jalatharagam.Wonderful
    recreation. Thank you mam

  • @sriannaiastrocentre6769
    @sriannaiastrocentre6769 2 ปีที่แล้ว +1

    தியானத்தின் உச்சத்தில் இறைவனை இணை சேர்ந்த இன்பம் இளையராஜாவின் இசையை ரசிக்கும் பொழுது கண்டோம்!

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 3 ปีที่แล้ว +5

    Outstanding performance தொடர்ந்து இப்பாடலை ஒரு நாளைக்கு மூன்று முறை கேட்கிறேன்

  • @sakthivels6175
    @sakthivels6175 3 ปีที่แล้ว

    சவித்தா சாய் அருமை தொடர்ந்து 5ந்து முறை கேட்டேன், தினசரி மும் பார்க்கிறேன் அருமையான குரல் வாழ்க நலமுடன்

  • @velmaster2010
    @velmaster2010 3 ปีที่แล้ว +12

    This is an excellent composition of Isai Gnani. Savitha superb rendition. Venkat, Lalith, Laxman, Kala and Rangapriya excellent performance. Siva fascinating visuals and very nice editing. Shyam has brought back the 80's flavour through his performance, programming and arrangements.

  • @venkataramananb.v.8922
    @venkataramananb.v.8922 3 ปีที่แล้ว +1

    Excellent excellent excellent. What more to say. Savitha sai more excellent. One of the excellent

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 3 ปีที่แล้ว +3

    சவிதா சாய் மிக அற்புதமாக பாடினார்கள் இறைவன் கொடுத்த வரம் நன்றாக வளர்வார்கள் என்று வாழ்த்துகிறேன் சிறப்பான இனிமையான குரல் அளித்த இறைவனுக்கு நன்றி

  • @TheGopigopi
    @TheGopigopi 2 หลายเดือนก่อน +1

    Amazing voice. Very pleasing to hear. Best. 🎉

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 3 ปีที่แล้ว +4

    One of my most favorite song . savitha fantastic singing , superb singing. ஜலதரங்கம் super. Best song by raja sir, panchu sir and Jency. Thanks for uploading the song.

  • @mohideenbadsha3703
    @mohideenbadsha3703 3 ปีที่แล้ว +10

    What a recreation!! The genious composer may get thrilled அற்புதம்!! She has sung so wonderfully and all the background compositions done so perfectly!!

  • @nermai
    @nermai 3 ปีที่แล้ว +6

    What a song! Takes me back to the 70s. Very well rendered by Savitha.

  • @TheVanitha08
    @TheVanitha08 3 ปีที่แล้ว +2

    Awesome awesome chanceless subhakka enna oru arputhamana padal shoba oru arumaiyana nadigaiyai izhanthuvitom savithavin kural Inniku prammaatham voice cleara ketka arumaiya irunthathu orchestra ketkave vendam the one and only subhakkavin team illaiya kalakitanga

  • @sanathanadharmi4852
    @sanathanadharmi4852 3 ปีที่แล้ว +3

    Illaiyaraja's one of the All Time Best Songs Adi Penne. Savitha Sai & Lalit Talluri you both deserve a pat on the back for your rendering this masterpiece song of Raja. I was spellbound & almost listened it thrice, as I could'nt just move forward so appeleaing was Savitha Sai;s melodious voice. she will go places👍

  • @ராவணன்இந்திரன்
    @ராவணன்இந்திரன் 2 ปีที่แล้ว

    அற்புதமான குரல். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. புல்லாங்குழல் வாத்தியம். அருமை அருமை. ஜளதரங்கம். இனிமை. வாழ்கவளமுடன்

  • @jayshram2151
    @jayshram2151 3 ปีที่แล้ว +11

    Every bit of the song is unique in its own..Maestro.. maestro thaan.

  • @karuppiahvelmurugan9347
    @karuppiahvelmurugan9347 3 ปีที่แล้ว +1

    ஆனந்தம் அடைகின்றேன்...........🎶🎵🎶🎵🎶🎼🎻🎼🎼🎼🎼🎶🎶🎵🎶🎶🎼🎼🎻🎵🎶🎶🎼🎼🎶🎶🎶🎵🎶🎶🎵🎶🎶🎵🎶🎶🎵🎶🎶🎵

  • @nandanravisharma2907
    @nandanravisharma2907 3 ปีที่แล้ว +10

    I said art before when this girl sang first and I will say it again. This is THE BEST female singer around. Why did we not know about her before this, why is she not singing more in QFR? AMAZING voice, style of singing, dynamics and beauty. Well done, Savita.

  • @arokiarajparthiban1254
    @arokiarajparthiban1254 3 ปีที่แล้ว +2

    அட்டகாசமான ஓப்பனிங்.அற்புதமான எண்டிங். என்னா ஒரு இசை.அருமை அருமை அருமை. ஆர்க்கெஸ்ட்ரா அற்புதம்.சவிதா சாயின் குரல் தேனினும் இனிமை. அதுவும் ரங்க பிரியா வயலினும்,கலா மேடமின் ஜலதரங்கமும், லச்சுவின் கிட்டாரும், லலித்தின் குழலும், வெங்கட் அண்ணாவின் தபேலாவும் ஆஹா ஆஹா ஆஹா. குறிப்பாக எண்டிங்கில் வெங்கட் அண்ணாவின் தபேலா மயக்கிவிட்டது.ஷியாம் அண்ணாவும், சிவா அண்ணாவும் அவரவர் துறையில் மேதைகள்.மொத்தத்தில் காலத்தால் அழிக்க முடியாத முள்ளும் மலரும் படத்தில் இருந்து ஒரு அருமையான படலை கொடுத்ததற்க்கு மிக்க நன்றி சுபஸ்ரீ மேடம்...

  • @ashokr7978
    @ashokr7978 3 ปีที่แล้ว +4

    Before sleep I will hear this songs then my mind will get relax and I will get good sleep. Very Beautiful voice.Thanks for uploading this songs

  • @muthugurupackiamthangamani2571
    @muthugurupackiamthangamani2571 3 ปีที่แล้ว

    அழகான குரல், அருமையான இசை. நீங்கள் அனைவரும் இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @vidyarangarajan7510
    @vidyarangarajan7510 3 ปีที่แล้ว +3

    Superb show! இசைஞானி பாட்டு என்றால் ஆனந்தம் அனைவருக்கும்..

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 3 ปีที่แล้ว

    Very great evergreen song, most beautiful singers, l so much Love this song.

  • @jayaprakashs547
    @jayaprakashs547 ปีที่แล้ว +3

    என்னவொரு இனிமையான பாடல்..மனதை பிழியும் ராகம்..ராஜா சார் வாழ்க🙏

  • @omsaravanan9520
    @omsaravanan9520 2 ปีที่แล้ว

    அம்மா!என்ன ஒரு இசை ஞானம். தாயே உன் திறமைக்கு வணங்குகிறேன். (சுபஸ்ரீ )

  • @ravija2812
    @ravija2812 3 ปีที่แล้ว +11

    Wow! Wonderful performance! Flute, Jaltharang, Violin & tabla like Deepavali crackers in advance!!!!! Savitha Sai’s was the surprise Deepavali gift. Very sweet of her for taking care of the shooting of her song.

  • @qryu651
    @qryu651 3 ปีที่แล้ว +1

    நல்ல இனிமையாக குரலில் பாடிய பாடல் தங்களது கடினமான உழைப்பு. எல்லோரும் திறமையாக இசை வாத்தியங்கள் வாசித்து இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்

  • @MEENUKARTI
    @MEENUKARTI 3 ปีที่แล้ว +4

    Listening to live Jalatharangam after so many years! Out of the world! Savitha Sai s voice is haunting soulful, very close to Jency Amma ! Great presentation by entire team. Violin Dr. Rangapriya very pleasant to listen and watch !

  • @anusuyak9582
    @anusuyak9582 2 ปีที่แล้ว +1

    அருமையான குரல் வளம் உங்களுக்கு கணவர் இருந்தால் தன்னை மறந்து உங்கள் மடியில் தூங்கி விடுவார். வாழ்த்துக்கள் நற்பவி.

  • @sbramasamy1536
    @sbramasamy1536 3 ปีที่แล้ว +11

    Ennama orgestra by raja sir this is called real music direction and orgestra ,no one can beat him .even selection of right singer for such wonderful melody 💯💯👋👋

  • @tsmuthu200
    @tsmuthu200 3 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். அறுமையான உணர்வை வெளிபடுத்திய பாடகி. அழகான இசை கோர்ப்பு. என் நன்றிகள்.

  • @sankareswaransenthilkumar3691
    @sankareswaransenthilkumar3691 3 ปีที่แล้ว +5

    Marvelous composition, 7 times I heard it even though no boring. Recreation given a pride of work.

  • @ViShGi
    @ViShGi 3 ปีที่แล้ว

    அருமையான இசை....பாடல், அர்ப்பணிப்பு....அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி....

  • @prabhakar0504
    @prabhakar0504 3 ปีที่แล้ว +7

    சவீதாவின் இனிமையான குரல் மனதை பொன்னூஞ்சலாட வைக்கிறது;கலாவின் ஜலதரங்கம் பரவசம்🌝

    • @venugopalanvenkatraman7584
      @venugopalanvenkatraman7584 3 ปีที่แล้ว

      It is really a good feast to our ears undoubtedly. So melodious in captivating the attention of all

  • @mansuralimansurali4643
    @mansuralimansurali4643 8 หลายเดือนก่อน +2

    இசைஞானியின் பெயரை போலவே.. அவரது இசையும் என்றும் இளமைதான்

  • @subamuthumadhura8006
    @subamuthumadhura8006 3 ปีที่แล้ว +1

    தேன் குரலில் என்ன ஒரு தெள்ள தெளிவான உச்சரிப்பில் அழகாக பாடினார்.
    ஜலதரங்கம் மாயாஜால ம் போல் இருந்தது.
    இனிமை.....அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @jothibasupichaimani8083
    @jothibasupichaimani8083 3 ปีที่แล้ว +4

    Besides evergreen Raja Sir, Savitha Sai never fails to enthrall. Splendid orchestration. Kudos to QFR team.

  • @rcsekar3897
    @rcsekar3897 3 ปีที่แล้ว +2

    இந்த 372 பாடல்களில் முதல் இடத்தை பிடித்த பாடல் இதுதான். Brilliant singing and orchestral wirk. Sorry to say, that this song is better than the original. I am not undermining Raja. No words to express. Thanks to all involved in this song.

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 3 ปีที่แล้ว +4

    Excellent singing savitha sai.Magical voice.
    Music mesmerized everyone.
    Congrats to all
    Really exciting
    Superb

  • @abufarzana
    @abufarzana 3 ปีที่แล้ว +2

    என்ன ஒரு அற்புதமான பாடல். எல்லோரும் மிக அருமையாக இந்த பாடலை அமைத்திருக்கிறார்கள், அசலை போலவே..

  • @mukkonam3635
    @mukkonam3635 3 ปีที่แล้ว +3

    Melting also 🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️ flying engal isai devanin thalaatu 🌹🌹🙏🌹