ரூப் பீம் கட்டி இறக்கும் முன் கவனிக்க வேண்டிய வழிமுறைகள் | checklist for beam before laying down

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024

ความคิดเห็น • 125

  • @parthipansubramanian918
    @parthipansubramanian918 3 ปีที่แล้ว +11

    ஒரு சின்ன suggestion நீங்கள் போடும் அனைத்தும் video வரும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வீடியோ எடுக்கும் நபர் உங்களை தான் அதிகம் cover செய்கிறார் தயவு செய்து building ஐ cover செய்தால் உங்கள் background voice மூலம் சிறப்பாக அனைவருக்கும் தெளிவாக புரியும் & மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @asaithampi1555
    @asaithampi1555 3 ปีที่แล้ว +8

    சார் நீங்க குடுக்குற டிப்ஸ் எல்லாம் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு நன்றி சார்

  • @santhanamari4880
    @santhanamari4880 3 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ தொழில் தெரியாதவங்ககூட தொழில் படிக்கலாம் செம

  • @ravichandran1469
    @ravichandran1469 3 ปีที่แล้ว +4

    உங்களது வீடியோக்களை, முதலில் LIKE பண்ணிவிடுவேன்.அப்புறம்தான் பார்ப்பேன் அவ்வளவு சிறப்பு.
    நன்றிகள் பல!!!

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரா... நானும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்... நன்றிகள் ..

  • @Byca-bw2cp
    @Byca-bw2cp ปีที่แล้ว +1

    Sir
    tablet dialog super

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn 3 หลายเดือนก่อน +1

    நன்றி இறைவா 🙏 வாழ்க வளமுடன் பல லட்சம் ஆண்டுகள் 😂❤

  • @civilogam
    @civilogam 3 ปีที่แล้ว +4

    மற்றவர்கள் சொல்லாத பல விஷயங்களை நீங்கள் தெளிவாக விளக்குகிறீர்கள் ...நன்றி....

  • @ramkrishnamoorthy7855
    @ramkrishnamoorthy7855 3 ปีที่แล้ว +1

    Good information

  • @hamceditz
    @hamceditz 3 ปีที่แล้ว +3

    நான் உண்மையில் ஒரு civil trainee, corona ஆல் வீட்டில் இருந்து சிறு bar estimate செய்ய சொல்லியிருக்கிறார்கள்.. அதற்கு உங்களுடைய பதிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. site ல் இருந்தே அனுபவம் பெற்றது போல் இருந்தது .. மிக்க நன்றி

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சி சகோதரா... தொடர்ந்து பயணிப்போம்.. நன்றி...

  • @Jp-om5ui
    @Jp-om5ui 3 ปีที่แล้ว +4

    Sir,Lab test ellam konjam explain pannukaaa

  • @gunasekaransumathi4302
    @gunasekaransumathi4302 3 ปีที่แล้ว +2

    Arumaiyana thakaval matrum naeradi pathiuvu

  • @thanneermalaim563
    @thanneermalaim563 3 ปีที่แล้ว +5

    கம்பி கட்டியருப்பது சரியா தவறா என சரி பார்கிறீர்கள் எங்களுக்கு விபரமாக காண்பிக்கப்படவில்லை

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      அடுத்தமுறை இன்னும் சிறப்பாக வீடியோ பதிவு செய்ய முயற்சி எடுக்கிறேன்.

  • @mohamedibramsa8612
    @mohamedibramsa8612 3 ปีที่แล้ว

    Good time you are.corrected bar.bender mistake .I talk.about particular. Beam .thank..you why not.beam top and bottom.all the rod.i insert.in.betweencolumn rod .make.kink.more viewers.asking same.questions.Old time .PWD. Engineers.Done.Abroad.not.done

  • @SSKUMARAPR28
    @SSKUMARAPR28 2 ปีที่แล้ว +1

    U r one of the best engineers in the world 🌎 continue your service. Keep it up

  • @pradeeppradeep-ij4fw
    @pradeeppradeep-ij4fw ปีที่แล้ว

    Kudos sir . 🤝

  • @vasanthkumar-vk2tb
    @vasanthkumar-vk2tb 3 ปีที่แล้ว +1

    All your videos are fine but ask camera man mostly not focus only you .

  • @nirmalkumarvpm5602
    @nirmalkumarvpm5602 3 ปีที่แล้ว +1

    thanks bro, keep uploading videos

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 ปีที่แล้ว +7

    நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார்..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      நன்றி உறவே

    • @abrreview9338
      @abrreview9338 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan sir very useful sir please show the beam closer ask camera man show it correctly he is always showing you only not the beam 😭😭😭👍

  • @nagarajmuniyan3992
    @nagarajmuniyan3992 3 ปีที่แล้ว +2

    Very useful information, please continue

  • @TheSerialsix
    @TheSerialsix 2 ปีที่แล้ว +1

    Ur a my great guru sir

  • @civildhana1994
    @civildhana1994 3 ปีที่แล้ว +1

    Sir good explanation..but camera crt ah close up la beam ye kaamikala

  • @ponnuriddheshmale7735
    @ponnuriddheshmale7735 3 ปีที่แล้ว +3

    Super explain Thank u sir...one doubt, Column la beam cross pannara apa column inside beam rod pogunuma ila beam rod 2 nos column inner and 1 nos column outer pogalama sir..konjsam atha explain pannunga sir...

  • @udayakumarramachandran3792
    @udayakumarramachandran3792 3 ปีที่แล้ว +2

    சார் நீங்க சொல்வது super ஆக உள்ளது.....நான் சவூதி அரேபியா உதயகுமார்...கும்பகோணம்....ஏன் சார் என்னுடைய கால் அட்டன் செய்ய மாட்டீர்களா.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      அதிக வேலை பளு. நாளை காலை 11 மணிக்கு அழையுங்கள் சகோ..

  • @a.bhuvaneswaran1916
    @a.bhuvaneswaran1916 3 ปีที่แล้ว +3

    உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி. Steel (Metal) doors or Wooden doors...எது நல்லது என கூறவும்.

    • @a.bhuvaneswaran1916
      @a.bhuvaneswaran1916 3 ปีที่แล้ว

      உங்கள் தொடர்பு எண்....?
      வாஸ்து தொடர்பான சந்தேகங்கள் கேட்க வேண்டும்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      Whatsapp ல் தொடர்பு கொள்ளவும் 8667228787

    • @gomathichandran6798
      @gomathichandran6798 2 ปีที่แล้ว

      @@a.bhuvaneswaran1916 a@aa@

  • @jahabaralisayad629
    @jahabaralisayad629 3 ปีที่แล้ว +1

    Good job 👍

  • @venkadeshvenkat6908
    @venkadeshvenkat6908 2 ปีที่แล้ว +1

    In rcc two way slab 12mm is advisable

  • @kathikeyan2922
    @kathikeyan2922 3 ปีที่แล้ว +1

    Plywood A to Z explain full tips

  • @AK-oe5dj
    @AK-oe5dj 3 ปีที่แล้ว +1

    Sir,Nice video....first six minuts konjam understand agala.....Beam crossings,shear rod section, lapping zone , development length of column junction, next videola explain panunga sir...engalku use fulla irkum

  • @khalidbinhaq
    @khalidbinhaq 3 ปีที่แล้ว +2

    Pls explain slowly and show the detail thing in the video too.... We can't able to go through detaily

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      Ok brother... உங்களுக்காக ஒரு வீடியோ பொறுமையா தெளிவா எடுத்து பதிவு செய்கிறேன்...

  • @murugan.d1991
    @murugan.d1991 3 ปีที่แล้ว +1

    அண்ணா எனக்கு சின்ன சந்தேகம்
    சிலப் 4 மற்றும் 5 பிரிக்கலாம
    1வே சிலப் மற்றும் 2சிலப் தனித்தனியாக பிரிக்கலாம சொல்லுக்கு

  • @rakeshsrinivasan2849
    @rakeshsrinivasan2849 3 ปีที่แล้ว +2

    Camera man, structure ah clear ah kamicha nalla irrukum... Engineer oda voice over clear ah irruku

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      கேமிரா மேன் தனியாக சம்பளத்திற்கு வைக்கவில்லை சார். வேலை செய்யும் ஆட்களை வைத்து எடுப்பது கொஞ்சம் adjust செய்து கொள்ளுங்கள்.. வரும் காலத்தில் இன்னும் சிறப்பாக வீடியோ எடுக்க முயற்சிக்கிறேன்... நன்றி...

    • @rakeshsrinivasan2849
      @rakeshsrinivasan2849 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan ok sir... Your videos are more informative

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      Thank you brother

  • @madasamyp4768
    @madasamyp4768 2 ปีที่แล้ว +1

    Which one primary and secondary beam

  • @erprathapvijayakumar4478
    @erprathapvijayakumar4478 3 ปีที่แล้ว +1

    Sir very nice

  • @thomasivon2091
    @thomasivon2091 3 ปีที่แล้ว +2

    Thankyou sir,very nice explanation...

  • @duraibe1234
    @duraibe1234 3 ปีที่แล้ว +2

    Sir kambi oda end la bend panni vitrukinga la athu ethukga sir ...apdi pananala ethachum probelm varuma....nanumu kattitu irukan nanum civil eng than padichirukan....unga videos romba helpfull ah iruku...nanum ungala follow pandran you tube la...😊😊

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      Development length என்று சொல்வார்கள். இதை பற்றி ஒரு வீடியோ ஒன்று பதிவு செய்கிறேன் சகோதரா...

    • @duraibe1234
      @duraibe1234 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan tq sir waiting.....🤩🥰

  • @vinothraja9258
    @vinothraja9258 2 ปีที่แล้ว

    Nenga Engineer aanathai patri konjam solluga sir...

  • @rajaselva8909
    @rajaselva8909 3 ปีที่แล้ว +1

    Nice video brother

  • @maheshwarenr8862
    @maheshwarenr8862 5 หลายเดือนก่อน

    சார் வணக்கம்🙋 கான்கிரீட் பில்லரில் அமைக்கும் பீம்மிர்க்கும் செங்கல் பில்லரில் அமைக்கும் பீம்மிர்க்கும் வேறுபாடு உண்டா தெளிவு படுத்தவும்

  • @selvamsellam8771
    @selvamsellam8771 3 ปีที่แล้ว +1

    Thank you sir, very useful for yours videos sir,

  • @kathikeyan2922
    @kathikeyan2922 3 ปีที่แล้ว +1

    Plywood explain please

  • @Er.MohamedImran
    @Er.MohamedImran 3 ปีที่แล้ว +2

    column thu kula...beam epadi vankanum...next video la...soluga.

  • @shrithikarajaram5034
    @shrithikarajaram5034 3 ปีที่แล้ว +2

    Sir Coimbatore building work pannuvingala

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      மன்னிக்கவும் சகோ.. தற்சமயம் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் கட்டுமான பணிகள் ஒப்பந்த அடிப்படையில் செய்கிறேன்.
      கோவையில் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் கட்டுமான பொறியாளர் இருக்கிறார்.
      அவரிடம் வேண்டுமானால் உங்களுக்கு விருப்பம் இருந்தால் கொடுங்கள்.
      கட்டுமான ஆலோசனைகள் மட்டும் என்னால் வழங்க இயலும்... நன்றி...

  • @syedabuthahirghousemohidee6093
    @syedabuthahirghousemohidee6093 3 ปีที่แล้ว +1

    Sir flyash bricks, ACC bricks இரண்டும் ஒன்றா? அம்மா சிமெண்ட் இப்போது கிடைக்கிறதா?

  • @civillife9527
    @civillife9527 3 ปีที่แล้ว +2

    Sir estimate series videos போடுங்க சார்

  • @nagasrivishnu7990
    @nagasrivishnu7990 2 ปีที่แล้ว +1

    Mahavishnu.s
    Natham

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 ปีที่แล้ว +1

    Good sir

  • @muthukumarp4421
    @muthukumarp4421 2 ปีที่แล้ว

    நான் சிவில் இன்ஜினியரிங் படித்து உள்ளேன். சிவில் சைட் சூப்பர்வைசர் வேலை இருந்தா சொல்லுங்க சார்

  • @hamceditz
    @hamceditz 3 ปีที่แล้ว

    Thank you

  • @mugeshk6295
    @mugeshk6295 2 ปีที่แล้ว

    Sir column ku centre point weakness thana, maadii vedu katurapo centre point column weakness aa athula lapping joint enga varum

  • @nandhishs6417
    @nandhishs6417 2 ปีที่แล้ว

    Hi sir,
    Do u recommend conCealed beam in roof.
    Where to provide extra rods in beam ? Bottom or in between top and bottom.

  • @dineshb5551
    @dineshb5551 2 ปีที่แล้ว

    Hello sir roof level a beam Kandipa use pananum a G+1 Buliding ku

  • @ajithmuthuvel2696
    @ajithmuthuvel2696 3 ปีที่แล้ว +2

    Sir concrete ku evlo material venumnu epdi sir calculate pandrathu nd RMC la podra maathiri iruntha athukku epdi sir quantity calculate pandrathu

    • @latchu3300
      @latchu3300 3 ปีที่แล้ว +1

      RMC Order Pana L x B x slab Thickness
      Calculate Cubic feet and Converte M³.
      RMC M³ Quantity la tha kidaikkum

    • @latchu3300
      @latchu3300 3 ปีที่แล้ว

      Material Quantity ku Grade of Concrete And calculate Quantity

  • @chandramathir7703
    @chandramathir7703 2 ปีที่แล้ว

    Roof beam 7feet matam lintel la podalama sir

  • @jaimanoj1072
    @jaimanoj1072 2 ปีที่แล้ว +1

    load bearing structure ல roof beam lap joint top & bottom ல எங்க கொடுக்க வேண்டும் ஐயா.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว

      Load bearing, framed structure அனைத்திலும் top joint at center , bottom joint at support.

    • @jaimanoj1072
      @jaimanoj1072 2 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா...

  • @ladduboygokul6228
    @ladduboygokul6228 7 หลายเดือนก่อน

    Cantilever beamla brick work pannalama sir

  • @helanceraja9275
    @helanceraja9275 3 ปีที่แล้ว

    Sir.roof la indaa madiri bhèm yan sir podanum . Apdi poduradalà ena use.and podaama vittal yadum problem ah.sir...maximum ipdi roof là yarum ipdi bheem poda mattikkagaalayee

  • @manoharant3906
    @manoharant3906 2 ปีที่แล้ว

    Roof beam eppothu poda vendum, eppothu thevai illai

  • @itechiqpraha151
    @itechiqpraha151 ปีที่แล้ว

    Msg sollum pothu Vedio cover pantrathu avratha pantinga ainga sitaha kamikarathe summa kiyatha irukku

  • @7502-e7g
    @7502-e7g 3 ปีที่แล้ว

    Beam coloum kita vara apa kling adichi coloum centre poduruthu crt ha illa side la poduruthu crt ha sir

  • @nagarajanm9478
    @nagarajanm9478 ปีที่แล้ว

    ஒரே காலத்தில் இரண்டு பீமின் கீழ் கம்பியும் மேல் கம்பியும் இணைவது தவறா? சரியா ?

  • @Felix_Raj
    @Felix_Raj 2 ปีที่แล้ว

    Beam Rings-ல் Hook அடிக்கவில்லையே அது பிரச்சனையில்லையா???

  • @aravindm1969
    @aravindm1969 3 ปีที่แล้ว

    Developement length evvalavu vaikkanum at the end of the beam????
    Athu centre to centre la erunthu calculate pannanuma ???
    Athae pola coloumn bottom la development length evvalavu vaikka venum???

  • @yathunanthan4142
    @yathunanthan4142 3 ปีที่แล้ว +1

    VERY USEFUL VIDEO SIR

  • @arunkumar-cs8lp
    @arunkumar-cs8lp 3 ปีที่แล้ว +1

    G+1 house building la roof la beam confirm ah podanuma illa thevai illiya but column going full g+1 doubt clear pannunga bro

  • @manokarsthasravi1376
    @manokarsthasravi1376 2 ปีที่แล้ว

    கம்பி ஜெயின் லெப் இல்லையே சேர் ..தேவையா? ..இல்லையா?

  • @duraibe1234
    @duraibe1234 3 ปีที่แล้ว

    Sir ground floor la iruka room size wall la than roof beam ukaravaikirom....ipo antha beam laye than mela 1st floor layum room katanuma....ila size extend panni katalaama. 1 st floor la room size mathanum na...roof beam la nama ground floor la plinth beam pirikira mathiri mela room katavum roof beam la pirikanuma

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 ปีที่แล้ว

    தாங்கள் சுட்டி காண்பிக்கும் போது வீடியோ குளோசப் காட்சியாக எடுப்பதில்லை
    முடிந்தவரை குளோசப் தேவை

  • @rameshmuniyasamy8731
    @rameshmuniyasamy8731 3 ปีที่แล้ว +1

    Anna roof concrete epo poduringa intha site visit vanthu paakkalama.anna naa jayankondam kkc engineering clge la than BE civil mudichirukkan

  • @sathishjewellerykdm3217
    @sathishjewellerykdm3217 3 ปีที่แล้ว

    Anna hall 16x18 Nalla size ha ok va ...illa 18x18 ok va ...total site size 20x60 car parking size sollinga please

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +2

      16 x 18 நல்ல அளவுதான்...
      ஒரு கார் நிறுத்த தேவையான குறைந்தபட்ச அளவு 8 x16

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      WhatsApp பண்ணுங்க..

    • @frshkhan1410
      @frshkhan1410 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan what'sapp number plz

  • @duraibe1234
    @duraibe1234 3 ปีที่แล้ว +1

    Sir ennoda veedu ipo ground floor kattitu irukan ...1 st floor katanum ...so roof beam enna size kambi podanum sir....nan roof slab ku 10mm than ellamey podran so enaku roof beam ku mattum enna size kambi use pannanum solunga sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      Roof beam ku கம்பி டிசைன் செய்து பார்த்துதான் போட வேண்டும் சகோதரா...

    • @duraibe1234
      @duraibe1234 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan ok sir....tq sir 😊nan civil eng padichirukan vela kedaikama konja nal oru idathula vela pathan site la....kastama ieunthuchi experience venum nu nenaipan ...unga videos lam paka motivation ah iruku sir .....tq so much sir nan ipolam athigama unga videos than pakaran....😊😊😊

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      @@duraibe1234 விசயத்தை கற்று கொள்ளுங்கள் சகோதரா... Al the best...

    • @duraibe1234
      @duraibe1234 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan tq sir ....😊👍unga videos motivation ah iruku sir tq .....ella videos um nalla useful ah iruku sir...tq so much...😊

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 ปีที่แล้ว

    👏👏👏👍👍👍👌👌

  • @user-wk9ng5pj9o
    @user-wk9ng5pj9o 3 ปีที่แล้ว +1

    ❤👌👌👌👌👍💪🔥

  • @sureshkumar-td7lb
    @sureshkumar-td7lb 3 ปีที่แล้ว

    Lap length evalavou provide panreenga?