நடுத்தர வர்க்கத்தினர் அனைவருக்கும் உங்களுடைய மதிப்பீட்டில் அழகான தரமான வீடு கட்டிக் கொள்ள ஆவல் அனைவருக்கும் நிச்சயமாக தோன்றும்... உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் தெரிந்தால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
@@NaanungalMesthiri 2012 ல் ஒரு வீடு கட்டியிருக்கிறேன் அடுத்ததாக 2018 ல் ஒரு வீடு கட்டியிருக்கிறேன் மொத்த கான்ட்ராக்ட் விடாமல் பீஸ் கான்ட்ராக்ட் விட்டு இரண்டு வீடுகள் கட்டிய அனுபவத்தில் மறுபடியும் கூறுகிறேன் உங்கள் கணக்கு பகல் கொள்ளையைக் காட்டிலும் மோசமான கணக்கு
1200 house illa first rcc structure engineer katra building gukea persqft 1800 than apadi pathakuda 1200 * 1800 =21,60,000 than varuthu.. ivan yenathuku loadbearing house sukea 24lakhs mela solran? Mutal than ivan kita veedu katuvanga
Good Info sir thanks. 🙏,. Enga vurla oru mesthri iukan Gopal nu oru veetu contractil mesthri Kum serthu veedu katttuvathu eppadi endra technique avaridam kekkalam🤣🤣🤣
நானும் வீடு கட்டி இருக்கேன் என்ஜினீர் கிட்ட கொடுத்து இதே 1200 sq.feet தான் கீழ ஒரு சதுர அடிக்கு 1500 மேல first floor க்கு 1300 சார்ஜ் பண்ணார் 280000 lacks வந்துச்சு extra காம்பௌண்ட் சுவர் செப்டிக்ட்ங் வாட்டர் tank எல்லாம் சேர்த்து 200000 மொத்தம் 300000 ல கீழ ரெண்டு ரூம் ஹால் கிச்சன் சாமி ரூம் அட்டாச் பாத்ரூம் ஒரு காமன் பாத்ரூம் இதே போல் மேல first floor..... நீங்க கீழ மட்டும் 300000 சொல்றிங்க இதுல உங்களுக்கு லாபம் 10% இல்லை சார் 40%
நான் இதே வீட்டை நிலை ஜன்னல் கதவு எல்லாமே மரத்தில போட்டு டைல்ஸ் போட்டு பெயிண்ட் பண்ணி சாவி கொடுக்குறேன் சதுர அடிக்கு 1750 கொடுங்க போதும் தேவை படுவோர் அணுகவும்
இவ்வளவு செலவு செய்து கட்டவேண்டும் என்றால் பக்காவாக காலம் பவுன்டேஷன் போட்டு மில்லத் பீம் உடன் முறைப்படி ஸ்ட்ராங்கா கட்டலாம்...இப்படி நீங்க சொல்ற மாதிரி கருங்கல் பேஸ்மண்ட் ஏன் போடனும்...... Please, explain the correct method and construct the building properly.
இவர் சொல்வது மிக அதிகமாக இருக்கிறது பில்லர் போடாமலே இவ்வளவு செலவு சொன்னா.. இது போன்ற ஆட்கள் இருப்பதால் தான் பாவம் நடுத்தர மக்கள் வீடு கட்டுவதில் இவர்கள் கொள்ளை அடிப்பதால் தான் ஈசியா வீடு கட்ட முடியாம இருக்கிறது..வீடு கட்டுபவர் ஏமாளியாக இல்லை என்றால் நியாயப்படி 15 லட்சம் குறையும்.. மீதி காசி எல்லாம் இந்த மேஸ்த்திரி கொள்ளைக்கு தான்.. என் வாழ்வில் நானே பொருள் பார்த்து பார்த்து வாங்கி சென்னையில் 5 வீடு கட்டியுள்ளேன் எனது மேஸ்த்திரிகள் எல்லாம் என்னிடம் நிம்மதியாக சம்பளம் வாங்கி என்னை புகழ்ந்து பேசினார்கள்.. பேசிக்கொண்டு இருக்கும் மேஸ்த்திரிகள் வசம் கட்ட சொன்னால் வீடு கட்டுபவர்கள் கடனாளிதான். ஜாக்கிரதை.
இது ஆண்களின் கணக்கு....ஆனால் பென்களுக்குத்தான் சொந்தவீடு இல்லாததன் வலி தெரியும்....அதுவும் கல்யாண வயதில் பிள்ளைகள் இருந்தால் தாய் படும்பாடு.... கொடுமையிலும் கொடுமை....ஆணுக்கு உலகமே வீடு பென்களுக்கு தன் வீடுதான் உலகம்...
Bro avare 1 squ feet ku 2000 sollurare negale calculate pannikanga.but this is tooo much cost bro plz contact local mesthiri and provide ur convenient materials. Based on labour contract. I'm also engineer.
Nanga 1200 sq la vidu kattitu irrukkom compound wall+ water tank+ septic tank + patti+ tiles +painting yallama saarthoo 2200000 la first quality meterial pottu mudichutaru enga engineer
இது சரியான கணக்கு அல்ல. 1200 sq ft வீடு கட்ட வேண்டிய மூலப்பொருட்கள் எவ்வளவு என்று கணக்கு போட்டு கூட்டி கழித்து பார்த்தால் தரமான பொருட்களுடன் கூடிய வீட்டிற்கு (பெல்ட்) ரூ.1500/- க்கு மேல் ஆகாது. போஸ்ட் போட்டு கட்டுவதற்கு ரூ.2000-2100 ஆகலாம். நிறைய இடத்தில் தவறான தகவல்.
சரியான கணக்கு இல்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள், கட்டிட பொருட்கள் தயாரிப்பு கம்பெனிகள் ஆயிரக்கணக்கானவை உள்ளன மற்றும் பல வகையில் பல தரத்தில் உள்ளன ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலையில் உள்ளன (உ.மாக) தரமான சிமெண்ட் ரூபாய் 420/-மூடை அதுவே ஆந்திர சிமெண்ட் 330/-மூடை. வெறும் கொரானாவுக்கு ரூபாய் 10,000 /ஆயிரத்திலிருந்து ......பல லட்சங்கள் வாங்கிய ஹாஸ்பிடல்கள் உள்ளன.அப்படியானால் அதிகம் பீஸ் வாங்கிய ஹாஸ்பிடல்கள் எல்லாம் தரமானவை இல்லையா. எவ்வளவு வேண்டுமானாலும் குறைவாக ( ரூபாய் 1000/ ச அடி) முடிக்க முடியும் ஆனால் தரமான வேலைக்கு ஆகிற செலவு கணக்கை அருமையாக கொடுத்துள்ளார்.
சார் இப்போது கொத்தனார் சித்தால் வேலைக்கு வருபவர்கள் காலை 6 மணி வேலைக்கு மட்டும் தான் வருவோம் 9 மணி வேலைக்கு வரமுடியாது என்று சொல்கிறார்கள் ஆனால் வேலைக்கு 7 மணிக்கு தான் வருவார்கள் 9 மணிக்கு சாப்பிட போய் 10 மணிக்கு வருகிறார்கள் அந்த இரண்டு மணி நேரத்திற்கு மட்டும் அரை நாள் சம்பளம் வாஙீகுகிறார்கள்..காலை 9 மணி வேலைக்கு வந்து மாலை 6 மணிவரை செய்ய ஒரு நாள் கூலி தான் ... இப்படி கூலி கொடுத்தா யாரும் வீடு கட்ட முடியாது
@@NaanungalMesthiri உண்மை சார் இதை சரி செய்ய வேண்டியது யார்.. மேஸ்திரி தான் பொருப்பு அவர் தான் சரி செய்ய வேண்டும்... கடன் வாங்கி வீடு கட்டுபவர்கள் நிலமை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்
மேஸ்திரி ஒரு பக்கம் பணத்தில் ஏமாற்றுவதும் கூலி ஆட்கள் ஒரு பக்கம் வேலையில் ஏய்ப்பதும் மொத்தத்தில் வீடு கட்டுவது என்பது சில பேருக்கு கனவாகவே போய்விடுகிறது
ஐயா, இந்த வீடியோவை பார்த்த பிறகு வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரவில்லை. என்னைப் போல் கொஞ்சம் நடுத்தர மக்களுக்கு ஏற்றவாறு விளக்கம் அளிக்க வேண்டும். நீங்கள் சொன்னீர்கள் அந்த இடத்திற்கு தகுந்தாற் போல் மாறும் என்று. 30*40 அடி வீடு கட்ட வேண்டும். குறிப்பு (நான் கிராமத்தில் வசிப்பவன்).
நீங்க ரொம்ப காஸ்டலி.... கேரளாவில் 20 lakhs முடித்து கொடுக்கிறார்கள்.... நீங்க போட்ட கணக்கு ஒன்றும் தெரியாத ஆள் வீடு காட்டினாள் வரும் செலவுதான் இந்த கணக்கு. ஒரு பெரிய builder கட்டும்போது. அப்படியே 10 lakhs குறையும்..... இந்த மாதிரி பயமுறுத்தர மாதிரி எல்லாம் வீடியோ போடாதீங்க இந்த வீடியோ வை பார்க்கும் போதே வீடு கட்டும் ஆசையே போய்விடும்...
சரியான கணக்கு இல்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள், கட்டிட பொருட்கள் தயாரிப்பு கம்பெனிகள் ஆயிரக்கணக்கானவை உள்ளன மற்றும் பல வகையில் பல தரத்தில் உள்ளன ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலையில் உள்ளன (உ.மாக) தரமான சிமெண்ட் ரூபாய் 420/-மூடை அதுவே ஆந்திர சிமெண்ட் 330/-மூடை. வெறும் கொரானாவுக்கு ரூபாய் 10,000 /ஆயிரத்திலிருந்து ......பல லட்சங்கள் வாங்கிய ஹாஸ்பிடல்கள் உள்ளன.அப்படியானால் அதிகம் பீஸ் வாங்கிய ஹாஸ்பிடல்கள் எல்லாம் தரமானவை இல்லையா. எவ்வளவு வேண்டுமானாலும் குறைவாக ( ரூபாய் 1000/ ச அடி) முடிக்க முடியும் ஆனால் தரமான வேலைக்கு ஆகிற செலவு கணக்கை அருமையாக கொடுத்துள்ளார்.
சார்! வீடுகட்டும் ஆசையில் கடனும் வாங்கிக்கடடிடக்காண்டிராக்டருக்கு ஒருவருடத்திற்கு முன்பு குறிப்பிட்ட லட்சம் பணம் கொடுத்து விட்டோம்.சிலமாதங்களில் கட்டிமுடித்து தருவதாய் சொன்னவன் ஒருவருடத் துக்கு மேல் ஆகிறது இன்னும் முடித்துக்கொடுக்காமல் மேலும் மேலும் பணம் கேட்டுத் தொந்தரவு செய்கிறான் விலைவாசி ஏறி விட்டது என்று👆👆👆 சொல்லிக் கொண்டே ஏமாற்றிக்கொண்டே போகிறான் எங்கள் வீடு கட்டி முடித்துத்தர சட்ட ரீதியாக உதவி பெற வழிகள் உள்ளனவா என்பதை யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்.....
Very useful . Location is also important .If it is Chennai and builder or contractor charges Rs 2400 per square.ft .total excluding land. What about GST .another 5 % ?. Thanks .
இடத்திற்கு இடம் வேறுபட்டாலும் இந்த தொகை அதிகம்.நீங்கள் கூறிய விலைபட்டியல் படி 3000000 க்கு 1800 சதுர அடியில் நான்கு மாதத்திற்கு முன் ground level 1180 மற்றும் first floor 620 அளவில் வீடு கட்டி முடிக்க பட்டுள்ளது.
This rate is correct as per the ISI Standard-எவ்வளவு வேண்டுமானாலும் குறைவாக ( ரூபாய் 1000/ ச அடி) முடிக்க முடியும் ஆனால் தரமான வேலைக்கு ஆகிற செலவு கணக்கை அருமையாக கொடுத்துள்ளார்.
Vedu kati sale buliding panravanga prafita elama panuranga pola .suma va kati kodukuranga pola nenga solluradhu sama iya soliringa .. naduthara varkgathu la erukavranga nasama poiduvanga.. mastri ellam panakaran aiduvanga
If you give him contract this should be his rate. So it includes profit also. The actual construction cost will be only 18 lakhs. His rate are very high.
ஆனா காண்ட்ராக்டு கொடுத்தா சதுரடிக்கு 2000 ருபாதான் கேக்குறாங்க ..... ஆனால் நீங்க சொல்லுர Rate 2600 ருபா தாண்டுது ....... எப்படி .......Labor காண்ராட்டுல நம்ம பொருள் வாங்கி கொடுத்து பன்னா சதுரத்துக்கு 1800 தான் ஆகும்னு சொல்றாங்க எப்படி ......
This video is for best quality
For more details
Watch this
th-cam.com/video/wkjjo7dNM3g/w-d-xo.html
நடுத்தர வர்க்கத்தினர் அனைவருக்கும் உங்களுடைய மதிப்பீட்டில் அழகான தரமான வீடு கட்டிக் கொள்ள ஆவல் அனைவருக்கும் நிச்சயமாக தோன்றும்... உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் தெரிந்தால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
@@munirathinam4761 2##r3è222@@@@xqc
000000000000000000⁰00000000000000000000000000000⁰0000000⁰000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰0000000000000⁰000000000000000000⁰00000000000000000
Pl send your phone number
@@bhaskaranmuthukrishnan97 lłl
வணக்கம் சார் உங்களுடைய கருத்து மிகப் புரிதலாக இருந்தது பிளான் பண்ணி இறங்குவதற்கு நல்ல ஒரு கருத்து இது ஏற்றுக் கொள்ளக் கூடியவை
வீடு கட்ட ஆரம்பிக்கும் பொழுது குறைவான தொகையாக கூறுகிறார்கள் ஆனால் ஆரம்பித்த பிறகு வீடு கட்டும் ஆசையே போய்விடுகிறது
S
Yes, unmaithan
உண்மை
Sarithan
Correct sonnaga
பகல் கொள்ளை அப்டின்னு கேள்விப் பட்டிருக்கேன்
ஆனா அதை இப்பத்தான் வீடியோவா பாக்குறேன்
நீங்கள் இப்போது வீடு கட்டி பாருங்கள் அப்புறம் compare செய்து கொள்ளவும்
@@NaanungalMesthiri
2012 ல் ஒரு வீடு கட்டியிருக்கிறேன்
அடுத்ததாக 2018 ல் ஒரு வீடு கட்டியிருக்கிறேன்
மொத்த கான்ட்ராக்ட் விடாமல் பீஸ் கான்ட்ராக்ட் விட்டு இரண்டு வீடுகள் கட்டிய அனுபவத்தில் மறுபடியும் கூறுகிறேன்
உங்கள் கணக்கு பகல் கொள்ளையைக் காட்டிலும் மோசமான கணக்கு
@@NaanungalMesthiri உங்கள் கணக்கைப் பார்க்கும்போது #பிறகு எனும் படத்தில் வடிவேலுவிடம் காளிதாஸ் வட்டிக்கணக்கு சொல்லும் காமெடிதான் நினைவுக்கு வந்தது
@@NaanungalMesthiri
உங்களுக்கு எனது கருத்துக்கள் கோபத்தை ஏற்படுத்தலாம்
ஆனால் இந்தக் காணொளியை பார்த்தவர்களில் பெரும்பாலானோர் கருத்து இதுவே
very high
Best explanation sir.like god bless you.thank you
இவர் சொல்வது அனைத்தும் அதிகமாக சொல்கிறார்... இவர் சொல்வதில் இருந்து 15% குறைய வாய்ப்புள்ளது
40 %
1200 house illa first rcc structure engineer katra building gukea persqft 1800 than apadi pathakuda 1200 * 1800 =21,60,000 than varuthu.. ivan yenathuku loadbearing house sukea 24lakhs mela solran? Mutal than ivan kita veedu katuvanga
@@lambo77441 correct 😀😀😀
Vidinjathu po
உண்மையில் இது ஒரு உபயோகமான வீடு கட்ட வேண்டும் என்று முயற்சி எடுப்பவர் களுக்கு. பயன் உள்ள தகவல். நன்றி. வாழ்த்துக்கள் நண்பரே🙏💕
வாழ்க வளர்க. நன்றி 31 01 2022.
வீட்டுக்காரங்க வருத்தப்பட நேரும்!
மேஸ்திரிங்க மகிழ்ச்சியாக இருக்க வழி!!
வீடியோ பார்க்க நெஞ்சு வலி வரப்போகுது...
அநியாயதிற்கு பேய் படம் பார்த்த மாதிரி இருக்கு...
Sir it's true material cost increase more
So rs 2000 correct rate
Good Info sir thanks. 🙏,. Enga vurla oru mesthri iukan Gopal nu oru veetu contractil mesthri Kum serthu veedu katttuvathu eppadi endra technique avaridam kekkalam🤣🤣🤣
சிறப்பான தகவல்.
வணக்கம் வாழ்த்துக்கள். அண்ணே நீங்க சொல்லறதெல்லாம் போப்பர்லதான். வீட்ட ரெண்டு வருஷம் கழிச்சு பார்த்தால்தான் வீடு நம்மை பார்த்து சிரிக்கும் பாருங்க ஒரு சிரிப்பு.......வேலை சுத்தமில்லாட்டா ...........பொருள் தரமில்லைனா...........வீட்டகட்டிக்கிட்டே இருக்கவேண்டியது தான்........
Neenga sonna estimate perfecta irukku..... correct 💯
Super Excellent very reasonable advice Thank you sir.
Super sir very normal seepch to understand 🙏
நானும் வீடு கட்டி இருக்கேன் என்ஜினீர் கிட்ட கொடுத்து இதே 1200 sq.feet தான் கீழ ஒரு சதுர அடிக்கு 1500 மேல first floor க்கு 1300 சார்ஜ் பண்ணார் 280000 lacks வந்துச்சு extra காம்பௌண்ட் சுவர் செப்டிக்ட்ங் வாட்டர் tank எல்லாம் சேர்த்து 200000 மொத்தம் 300000 ல கீழ ரெண்டு ரூம் ஹால் கிச்சன் சாமி ரூம் அட்டாச் பாத்ரூம் ஒரு காமன் பாத்ரூம் இதே போல் மேல first floor..... நீங்க கீழ மட்டும் 300000 சொல்றிங்க
இதுல உங்களுக்கு லாபம் 10% இல்லை சார் 40%
10 years before 1500 current not now.
Sir it's true material cost increase more
So rs 2000 correct only load bearing
வீடு எப்போ காட்டுனீங்க ப்ரோ..
40 no sir 50
Not Rs.3,00,000/-
He's asking Rs.30 Lacs...
Yes correct
நான் இதே வீட்டை நிலை ஜன்னல் கதவு எல்லாமே மரத்தில போட்டு டைல்ஸ் போட்டு பெயிண்ட் பண்ணி சாவி கொடுக்குறேன் சதுர அடிக்கு 1750 கொடுங்க போதும் தேவை படுவோர் அணுகவும்
600sqrft sir... Chennai kknagar
Pls give ur num sir...
@@Tituspusparaj நான் திருச்சி ல இருக்கேன் சென்னை வந்து வேலை பாக்க முடியாது
@@Tituspusparaj ...
@@Tituspusparaj 1050000 all work fence. Agum sir
நல்ல வரவேற்பு தரவேண்டிய
தகவல்கள் நன்றி
Over cost. Instead of constructing a building we can take a rented house.
Which is best idea?????????????
SAY IMMEDIATELY.. O K.. O K..
Saathaarana makkalum therinthu vaithirukkavendiya vsayam. Romba nallathu.
இவ்வளவு செலவு செய்து கட்டவேண்டும் என்றால் பக்காவாக காலம் பவுன்டேஷன் போட்டு மில்லத் பீம் உடன் முறைப்படி ஸ்ட்ராங்கா கட்டலாம்...இப்படி நீங்க சொல்ற மாதிரி கருங்கல் பேஸ்மண்ட் ஏன் போடனும்......
Please, explain the correct method and construct the building properly.
⁰very useful one. Thank You
இவர் சொல்வது மிக அதிகமாக இருக்கிறது பில்லர் போடாமலே இவ்வளவு செலவு சொன்னா..
இது போன்ற ஆட்கள் இருப்பதால் தான் பாவம் நடுத்தர மக்கள் வீடு கட்டுவதில் இவர்கள் கொள்ளை அடிப்பதால் தான் ஈசியா வீடு கட்ட முடியாம இருக்கிறது..வீடு கட்டுபவர் ஏமாளியாக இல்லை என்றால் நியாயப்படி 15 லட்சம் குறையும்.. மீதி காசி எல்லாம் இந்த மேஸ்த்திரி கொள்ளைக்கு தான்.. என் வாழ்வில் நானே பொருள் பார்த்து பார்த்து வாங்கி சென்னையில் 5 வீடு கட்டியுள்ளேன் எனது மேஸ்த்திரிகள் எல்லாம் என்னிடம் நிம்மதியாக சம்பளம் வாங்கி என்னை புகழ்ந்து பேசினார்கள்.. பேசிக்கொண்டு இருக்கும் மேஸ்த்திரிகள் வசம் கட்ட சொன்னால் வீடு கட்டுபவர்கள் கடனாளிதான். ஜாக்கிரதை.
Water bore expenses
Current expense
Building plan approval இது எவ்வளவு ன்னு சொல்லுங்க ஜயா
Very good information thanks
24 lakhs romba jasthi...Contractor basis la veedu construction panuna 1200x1600(per sq ft) = 20 lakhs (nearly) varuthu...athuve materials namma vangi koduthu construct panuna innum kammi agum...unga rate romba high sir
Romba puthisali pa neenga..
@@ssiva3890 y bro
Now I am constructing house 1650/sqft
@@tamilvlogengland828 how much bro
Over high rate
30 லட்சத்தை பேங்கில் போட்டால் மாதம் சுமார் 25000 வட்டி வரும் அதை வைத்து வாடகை விட்டிலேயே இருந்துவிடலாம்
Interest 15000/- only in govt bank
இது ஆண்களின் கணக்கு....ஆனால் பென்களுக்குத்தான் சொந்தவீடு இல்லாததன் வலி தெரியும்....அதுவும் கல்யாண வயதில் பிள்ளைகள் இருந்தால் தாய் படும்பாடு.... கொடுமையிலும்
கொடுமை....ஆணுக்கு உலகமே வீடு பென்களுக்கு தன் வீடுதான் உலகம்...
Etharkum Modiji Govt Incom tax pootu Bakanse 5000./. Varum
பேங்க் திவாலானால் தெருவுல தானே படுத்து தூங்கணும்
Sapadama eruintha kuda oru naliku 100 micham agaunm..
அருமை. எனக்கு 24அடி அகளம் 70அடி நீலம் இதற்கு எவ்வளவு சிலவாகும் குறைந்த விலையில் சொல்லவும் பிளான் தரவும்
Bro avare 1 squ feet ku 2000 sollurare negale calculate pannikanga.but this is tooo much cost bro plz contact local mesthiri and provide ur convenient materials. Based on labour contract. I'm also engineer.
You are right.
Practical truth.
இதை முதலில் சொன்னால் வீடு கட்ட யாரும் வர மாட்டார்கள் என்று தவனை முறையில் ....
Nanga 1200 sq la vidu kattitu irrukkom compound wall+ water tank+ septic tank + patti+ tiles +painting yallama saarthoo 2200000 la first quality meterial pottu mudichutaru enga engineer
Who is Your engineer and location?
Thanks
Sirumugai
This is correct rate 👌 but these kind of cost is tooo much
Phone number sollunga sir
Migavum payanulla vedio thank u sir
நல்ல தகவல் நன்றி
அணைத்தும் அளவு கடந்த விலை கணக்கிட்டு சொல்லுரிங்க.வீடு கட்ட நினைப்பவர் இதை பார்த்தால் அந்த ஐடியாவே போய்விடும்.அந்த மாதிரி சொல்லு ரிங்க்.
Sir it's true material cost increase more
So it's correct
Yes
Correct sir
இவர் என்ன இல்லம்மா புலம்பிட்டு இருக்காரு வீடியோ பார்க்கிற எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு இவரு சொல்றத பார்க்கும்போது🥺
மண் மண்
இது சரியான கணக்கு அல்ல. 1200 sq ft வீடு கட்ட வேண்டிய மூலப்பொருட்கள் எவ்வளவு என்று கணக்கு போட்டு கூட்டி கழித்து பார்த்தால் தரமான பொருட்களுடன் கூடிய வீட்டிற்கு (பெல்ட்) ரூ.1500/- க்கு மேல் ஆகாது. போஸ்ட் போட்டு கட்டுவதற்கு ரூ.2000-2100 ஆகலாம். நிறைய இடத்தில் தவறான தகவல்.
சரியான கணக்கு இல்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள், கட்டிட பொருட்கள் தயாரிப்பு கம்பெனிகள் ஆயிரக்கணக்கானவை உள்ளன மற்றும் பல வகையில் பல தரத்தில் உள்ளன ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலையில் உள்ளன (உ.மாக) தரமான சிமெண்ட் ரூபாய் 420/-மூடை அதுவே ஆந்திர சிமெண்ட் 330/-மூடை.
வெறும் கொரானாவுக்கு ரூபாய் 10,000 /ஆயிரத்திலிருந்து ......பல லட்சங்கள் வாங்கிய ஹாஸ்பிடல்கள் உள்ளன.அப்படியானால் அதிகம் பீஸ் வாங்கிய ஹாஸ்பிடல்கள் எல்லாம் தரமானவை இல்லையா.
எவ்வளவு வேண்டுமானாலும் குறைவாக ( ரூபாய் 1000/ ச அடி) முடிக்க முடியும் ஆனால் தரமான வேலைக்கு ஆகிற செலவு கணக்கை அருமையாக கொடுத்துள்ளார்.
Super details given by you thank you
சார் இப்போது கொத்தனார் சித்தால் வேலைக்கு வருபவர்கள் காலை 6 மணி வேலைக்கு மட்டும் தான் வருவோம் 9 மணி வேலைக்கு வரமுடியாது என்று சொல்கிறார்கள் ஆனால் வேலைக்கு 7 மணிக்கு தான் வருவார்கள் 9 மணிக்கு சாப்பிட போய் 10 மணிக்கு வருகிறார்கள் அந்த இரண்டு மணி நேரத்திற்கு மட்டும் அரை நாள் சம்பளம் வாஙீகுகிறார்கள்..காலை 9 மணி வேலைக்கு வந்து மாலை 6 மணிவரை செய்ய ஒரு நாள் கூலி தான் ... இப்படி கூலி கொடுத்தா யாரும் வீடு கட்ட முடியாது
அப்போ செலவு அதிகம் தானே ஆகும்
@@NaanungalMesthiri உண்மை சார் இதை சரி செய்ய வேண்டியது யார்.. மேஸ்திரி தான் பொருப்பு அவர் தான் சரி செய்ய வேண்டும்... கடன் வாங்கி வீடு கட்டுபவர்கள் நிலமை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்
மேஸ்திரி ஒரு பக்கம் பணத்தில் ஏமாற்றுவதும் கூலி ஆட்கள் ஒரு பக்கம் வேலையில் ஏய்ப்பதும் மொத்தத்தில் வீடு கட்டுவது என்பது சில பேருக்கு கனவாகவே போய்விடுகிறது
Helo sir...
This is subasri..
Architect...
perfect plan, elevation cheap and best pani tharen sir
காண்டாக்ட் no please
Contact no pls
ஐயா, இந்த வீடியோவை பார்த்த பிறகு வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரவில்லை. என்னைப் போல் கொஞ்சம் நடுத்தர மக்களுக்கு ஏற்றவாறு விளக்கம் அளிக்க வேண்டும். நீங்கள் சொன்னீர்கள் அந்த இடத்திற்கு தகுந்தாற் போல் மாறும் என்று. 30*40 அடி வீடு கட்ட வேண்டும். குறிப்பு (நான் கிராமத்தில் வசிப்பவன்).
Anna 1800
நீங்க ரொம்ப காஸ்டலி.... கேரளாவில் 20 lakhs முடித்து கொடுக்கிறார்கள்.... நீங்க போட்ட கணக்கு ஒன்றும் தெரியாத ஆள் வீடு காட்டினாள் வரும் செலவுதான் இந்த கணக்கு.
ஒரு பெரிய builder கட்டும்போது. அப்படியே 10 lakhs குறையும்..... இந்த மாதிரி பயமுறுத்தர மாதிரி எல்லாம் வீடியோ போடாதீங்க இந்த வீடியோ வை பார்க்கும் போதே வீடு கட்டும் ஆசையே போய்விடும்...
Mesthiri means THirutu payalung
True
சரியான கணக்கு இல்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள், கட்டிட பொருட்கள் தயாரிப்பு கம்பெனிகள் ஆயிரக்கணக்கானவை உள்ளன மற்றும் பல வகையில் பல தரத்தில் உள்ளன ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலையில் உள்ளன (உ.மாக) தரமான சிமெண்ட் ரூபாய் 420/-மூடை அதுவே ஆந்திர சிமெண்ட் 330/-மூடை.
வெறும் கொரானாவுக்கு ரூபாய் 10,000 /ஆயிரத்திலிருந்து ......பல லட்சங்கள் வாங்கிய ஹாஸ்பிடல்கள் உள்ளன.அப்படியானால் அதிகம் பீஸ் வாங்கிய ஹாஸ்பிடல்கள் எல்லாம் தரமானவை இல்லையா.
எவ்வளவு வேண்டுமானாலும் குறைவாக ( ரூபாய் 1000/ ச அடி) முடிக்க முடியும் ஆனால் தரமான வேலைக்கு ஆகிற செலவு கணக்கை அருமையாக கொடுத்துள்ளார்.
yes
வணக்கம் சார் மிகவும் அருமையான தகவல் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🇮🇳🇰🇼🌹🙏
Arumai super speech
நல்ல பதிவு! வெளிப்படைத் தன்மையோடு மேற்கோள் காட்டிய செலவுகள் நன்றாக உள்ளது. நடைமுறையில் சதுரடிக்கு 3 ஆயிரம் வரை பெறுகிறார்கள்
ச,அடிக்கு 2100.ஆக உள்ளது
சிமென்ட் நெலவு வைத்து wood கதவு வெக்கலாமே? Over cost மேஸ்திரி
சார்! வீடுகட்டும் ஆசையில் கடனும் வாங்கிக்கடடிடக்காண்டிராக்டருக்கு ஒருவருடத்திற்கு முன்பு குறிப்பிட்ட லட்சம் பணம் கொடுத்து விட்டோம்.சிலமாதங்களில் கட்டிமுடித்து தருவதாய் சொன்னவன் ஒருவருடத் துக்கு மேல் ஆகிறது இன்னும் முடித்துக்கொடுக்காமல் மேலும் மேலும் பணம் கேட்டுத் தொந்தரவு செய்கிறான் விலைவாசி ஏறி விட்டது என்று👆👆👆 சொல்லிக் கொண்டே ஏமாற்றிக்கொண்டே போகிறான் எங்கள் வீடு கட்டி முடித்துத்தர சட்ட ரீதியாக உதவி பெற வழிகள் உள்ளனவா என்பதை யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்.....
அக்ரிமென்ட் போட்டிங்களா?
Over cost
Sir what about pumping work
இந்த வீடியோவை பார்க்கும் நடுத்தர வர்க்கங்கள் வீடு கட்டணும் என்கிற எண்ணத்தை மாற்றி விடுமே
உண்மை, எனக்கு ரொம்ப ஆசை சொந்த வீடு
@@vinothperumal3416
Mi jn
Nj
Ipave thalai suththuthu
வீடு கனவாவே போய்ருமோ
Ground floor Kea 30 lakhs estimation ah,,
Very useful . Location is also important .If it is Chennai and builder or contractor charges Rs 2400 per square.ft .total excluding land. What about GST .another 5 % ?. Thanks .
Yes add gst also
Amangaa Amangaa. Appudie
thanga Neenga Sollurathu.
100 % Unmaingaa Aeenna
Lethal yellam Sariya yosithu Nalla thelivaa mudivu Aeduthutu.Veedu katta venum.
Samy.. ienum.Govermendukku.
Plan apruval.water Bore Epconekcen..iennum.aethavathu.thanda.selavm. sekkanumay. SAMMY ..
Aavasarappadamaa.
NALLA MUDIVEDTHU.ARAMBINGA
SAMMY....OKAY. THANKS FOR THE. MESTHIRIE.......*****
100%...MARK'S. THIS VIDEO. VUKKU.......
அருமையான விளக்கம் மேஸ்திரி அய்யா...வாழ்த்துக்கள்...
இடத்திற்கு இடம் வேறுபட்டாலும் இந்த தொகை அதிகம்.நீங்கள் கூறிய விலைபட்டியல் படி 3000000 க்கு 1800 சதுர அடியில் நான்கு மாதத்திற்கு முன் ground level 1180 மற்றும் first floor 620 அளவில் வீடு கட்டி முடிக்க பட்டுள்ளது.
முதல் கமெண்ட் லிங்கை பார்க்கவும்
Yes bro..ivaroda rate romba jasthi
Rs. 1180 /sqft? Please share the builder details. Need assistance for building
@@neo3217 please read that comment correctly.. Ground floor sqft is 1180 not mentioned about price
This rate is correct as per the ISI Standard-எவ்வளவு வேண்டுமானாலும் குறைவாக ( ரூபாய் 1000/ ச அடி) முடிக்க முடியும் ஆனால் தரமான வேலைக்கு ஆகிற செலவு கணக்கை அருமையாக கொடுத்துள்ளார்.
Unga video parthuttu veedu katrura aasaiyae poirum polayae.
இப்போ என்ன rate மேஸ்திரி
ப்ளீஸ் சொல்லுங்க 1000sqft கட்ட
Rough ahh சொல்லுங்க
இப்போது அதே ரேட் தான்
@@NaanungalMesthiri 2000 மா
Naanga 1100sqft la 16 lakhs la mudichitom septic tank including.compount illa,oru side paint pannala avlodhan it's tooooooo costly.
Endha etathil veedu kattuneegga
வீடு கட்ட ஆசையோடு இடம் வாங்கிட்டேன் ஆனா இப்ப பயமா இருக்கு
600sqr fit make building how much take expensive...
Sir 2: 30 sent la veedu kattanum ahh simple ahh evolo kast agum sir
Super Sir. Thanks 🙏👍
Super advice sir valthukal
Hi Masthri, nanghu sadhuram first floor katta enna selavu aagum, chola mudiuma.
எல்லாம் சரி வலது கையில் அவ்வளவு நகம் உள்ளது அதை கொஞ்சம் வெட்டி நீட் ஆண்டு கிளீன் செய்து அப்புறம் வீடியோ ஜூம் பண்ணி போடுங்க
இடது கையிலும் தான்
எல்லாம் சரிதான் போர் போட மறந்துட்டீங்களே சார்
Bore not contractor scope it's client scope
Aamm. Raght
@@mohamedharis1027 தம்
சார், நல்லா விளக்கம் நன்றி
Toilet in the front of house. Super plan
Brother... Idhuve first flloor add pannuna evlo varum
Example :
First floorla 2 bed room and hall
Very supper your advised
எந்த பகுதியில் அமைந்துள்ளது இந்த வீடு..
Over Head Tank cost is very high
Just Sintex tax is enough for home
It will cost only 10,000
Your choice
Tharamana porutkal - should specify the brand. The estimate should give details cost of all the product used.
Vedu kati sale buliding panravanga prafita elama panuranga pola .suma va kati kodukuranga pola nenga solluradhu sama iya soliringa .. naduthara varkgathu la erukavranga nasama poiduvanga.. mastri ellam panakaran aiduvanga
எப்பொருள் யார் யார் வாய் கேட்பின் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
Thanks for your idea sir
Good explanation
அருமை சார் நல்லது நடக்கட்டும்
என்ன மாதிரி ஆட்களுக்கு நல்ல தகவல்
வாழ்த்துக்கள் அய்யா
👌👌👌
V
SIR SUPER BUT RATE OVAR😊
Etthana varudam carenti tharuveenga Athaich sollala ?
Very good information
அருமையான விளக்கம்.நன்றி
கீழ் வீடு 600மேல் வீடு 600முதல் தளம் கட்டினால் செலவு மாறுபடுமா சார்
டுப்ளஸ் வீடு உள்ளே படி வைத்து கட்டினால் 1200sq ft வீட்டுக்கு எவ்வளவு ஆகும் செலவு
600 to 700 sqft 2bhk north face house plan upload panna mudiuma sir?
Good.suggession.Guidelines.
இந்த பிளானில் ஒரு டாய்லட்டுக்கு ஏர் சன்னல் இல்லை பிளான் அவுட்
நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளார்.
வாழ்க.
வணக்கம்.
It is only 1800 per sq feet all international quality.Your rates are higher for local.
Yes அவர் இஷ்டத்துக்கும் அமௌன்ட போட்டு கொண்டார்
If you give him contract this should be his rate. So it includes profit also. The actual construction cost will be only 18 lakhs. His rate are very high.
1200/sathura atikku mottahm evalau ahum sir Mel Madi ulpada totally evalau ahum sir plz🙏🏻 reply Thank u💐
சூப்பர். சூப்பர்..
25000sgr feet first.... Flour how much
Over rate appu ningal!!??
ஐயா இதே அளவு
இதே தரத்தில்
Rs 1850 முடியும்
Yes
Yes , Painting cost 30% high + Com wall, Septic tank etc -- 20% high.
இன்றைய விலை கூடுதலாக உள்ளது ச,அடிக்கு 2100 ஆகும்
Hinge, தாழ்ப்பாள் வாங்க 75000 ரூபாய் 👌
Innova car la Delhi ku poitu vaanguvar Pola
Ivarin calculation 2030 il veedu kattubavargalukkaga enna oru tholai Nokku paarvai
Nandri anna arumai
Correcta a calculation👍
Fist flour build 2500 sadurady how much
Car Parking?
Kattiya veetai kanbikkalame sir
நன்றி வனக்ம்
Amount adigam...avlo agathu
Correct ... Nanga kattiya budget...
20 லட்சத்திற்குள் முடிக்கலாம்? இவர் சொல்வது மிக மிக மிக அதிகம்😒😒😒😒😒
Super 👌🙏 details
நல்ல விளக்கம்
ஆனா காண்ட்ராக்டு கொடுத்தா சதுரடிக்கு 2000 ருபாதான் கேக்குறாங்க ..... ஆனால் நீங்க சொல்லுர Rate 2600 ருபா தாண்டுது ....... எப்படி .......Labor காண்ராட்டுல நம்ம பொருள் வாங்கி கொடுத்து பன்னா சதுரத்துக்கு 1800 தான் ஆகும்னு சொல்றாங்க எப்படி ......
SEMA OVER RATE
ARE YOU MAISTRY?
ENGINEER THAAN BEST
I'm engineer his rate correct
Sir it's true material cost increase more
So rs 2000 correct rate
@@mohamedharis1027 veedu katta sqt evola with material.
@rmn Load bearing rs 2000/sft
Framed str 2200 - 2400
Wow wow vare va.....sqft 2100....Sir entha ooru...
வீடு கட்டற மேஸதிரி
நம்மகிட்ட பணத்தை வாங்கி அவங்கு நம்ம பேரை சொல்லி குடும்பத்தைசந்தோஸமாக நடந்துகிட்டு நம்மளை கடன் ஆளியாக ஆக்கிவிடுவாங்க
உஷார்
உஷார்
This time helps sir