நீங்கள் இப்போது வீடு கட்ட முடியாது என்றார்கள் ஜோசியர்கள். எனக்கு அஷ்டம சனியும், தாய்க்கு ஏழரை சனியும் நடந்தபோது தான் 4 வருடமாக கிடப்பில் கடந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு குடி புகுந்தோம். நீங்கள் சொல்வது 100% உண்மை சார்
குரு திசை நடக்கிறது. நாற்பத்தி எட்டு வயது. அவமானம் சந்தித்தேன். உடல்நல குறைபாடு மூலம்,மலச்சிக்கலால் அவதிப்பட்டேன். அடுத்து சனித்திசை வரப்போகிறது. ராஜேஸ்வரி என்ற பெயரும் இருக்கிறது. ஆஹா, கடவுளின் கருணை மிக்க நல்ல வாழ்வு அமைய என் குலசாமியின் அருளோடும்,ஆசீர்வாதத்தோடும் நடப்பது நன்மையாகவே இருக்க இந்த யுனிவர்ஸ் என்னுடன் என்றென்றும் உறுதுணையாக இருக்க நான் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா. நன்றி யுனிவர்ஸ்.
Aayul kaalam, irappu, how it will be different, both are same, when aayul kaalam comes to end, it is irappu. If sani represents aayutkaalam, it is how long going to live without irapu.
Absolutely crt sir, Na Rishabh Lagnam, குரு 6 ல் இருக்கிறது. 2ம் வீடு மிதுனம் ராகு + மாந்தியும் இருக்கிறது. அதாவது சார் சொன்ன மாதிரி குருவிற்கு ராகு 9ம் இடம், குரு திசை தொடங்கி 2 வருடங்கள் ஆகிறது, நான் படும் பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை 😢 மிகுந்த அவமானம், உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது, இப்பொழுது சக்கர நாற்காலியில் அமர்ந்து விட்டேன் 🥺😔 பரிகாரம் என்ன செய்ய 😢
இதற்கு காரணம் குருவிற்கு 9 ல் ராகு இருப்பது காரணம் இல்லை 6ம் வீட்டில் அமர்ந்து இருக்கும் குரு ரிஷப லக்னத்திற்கு 8க்குடையவனாகி ரிஷப லக்னத்திற்கு வரவே கூடாத குரு தசை கடன் நோய் விபத்து வம்பு வழக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இவர் சொல்ல கூடிய அமைப்பு அனைவருக்கும் கண்டிப்பாக பொருந்தாது குரு தசை என்றாலே கெடுதல் என்று உருட்டுகிறார்
ஐயா வணக்கம் தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை 100% குரு ஆரம்பம் ஆகும் முன்னரே தந்தைக்கு திடீர் கைகால் வராமல் போனது வேலை போனது பிறகு தந்தை இறப்பு அதன் பின்பு கல்யாணம் ஆரம்பம் ஆகும் முன்பே தடை தடை உறவினர் வகையிள் தோந்தரவு 5ந்து வருடமாக துன்பம் துன்பம் மனைவி எனக்கும் கருத்துவேருபாடு இவை அனைத்தும் குரு தசையில் தனுசு லக்னத்தில் வக்கிரம் ரிசபம் ராசீ 24/07/84 4:30pm அனைத்தும் முடிந்தது நன்றி இறைவா
குருவுக்கு சனி பார்வை மற்றும் குரு வாங்கிய சாரம் மூலம் அதன் அதிபதி கேது விரயத்தில் இருக்கு குரு தசா முழுவதும் விரையம் தான் செய்யும் குரு தசா எப்படி நல்லா இருக்கும்.
சரி எனக்கு இப்ப குரு தோசை தான் நடக்குது நீங்க சொல்ற மாதிரி எல்லா அவமானங்களையும் அசிங்கத்தை கோர்ட் கேசு வம்பு வழக்குகளை சந்தித்து வந்தேன் சார்.(பிள்ளையால்)
ரிஷப லக்னம், என் குரு திசையில் பிறந்த மகனுக்கு ஒருவயதுக்குள் பெருங்குடலில் 3 ஆபரேஷன் நடந்து கஷ்டப்பட்டோம். பொருளாதார ரீதியாகவும் பெரிய பிரச்சனை வந்தது.
Unmai ayya naan guru dhasaiyil asingapatten, kudal surgery pannunanga, en mudhal kilandhai irandhe pirandhadhu, Love marriage, kuru kethu serkai in kadagam
எனக்கு தனுசு லக்னம், குரு 6ல், 13 வருட குரு திசை முதல் திருமணம் விவாகரத்து, 2ஆவது கணவர் மாரடைப்பில் மரணம்... லக்னாதிபதி திசை வாழ்க்கையே இருட்டாகி விட்டது
அன்பான வாயு முத்திரையை அதிகாலையில் செய்ய பழகுங்கள் காரம் புளிப்பு உப்பு இவைகளை மாலை வேலையில் உண்ணாதீர்கள் இரவில் சத்வ உணவை உண்டு வாழுங்கள் இந்த மாதிரி பொறுக்கி பயலுங்களை நம்பாதீர்கள்
These kind of astrologers interact with set of people, and based on their experiences, they tell their prediction. If this guy works with bunch of failed people, all he has to say is negatives. Some of the negatives he says are true like stomach, heart related ailments. Each planet has its own set of ailments like Saturn may give you foot pain, mercury may give skin related issues. Ultimately we are here to experience life. Don't try to escape the life with no pain at all. We are here to go through all sorts of experiences.
Guru dasa good one only. He is telling all the negative things in one point. Everything has its own negativity. Dont mind these things. Go with your life in a positive manner. All will happen in a good manner.
To whom we have to believe. All the astrologers are saying different things but your different from others. It is very hard to believe the astrology. I hope we have to believe our self confidences.
@@prithigabalachandran lagnathipathi guru oda uravu poruthu iruku ….. Chandran ku guru nanbar 8 yrs suba Kadan irukum … thulam laganam guru sukran pagavar langanapathi valu ila jathagar road il irupar
The comments are not comprehensive. I have retro Jupiter at 2 degrees in kanni. According to this astrologer, it should have troubled me to no end and killed me. It was fine from the age of 36 to 52. I am kataka lagnam and rishaba rasi. What I feel is, Jupiter makes us sensitive because of which we suffer.
தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை நான் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று நொந்து போய் இருக்கின்றேன் இதற்கு பரிகாரம் சொல்வது நலமாக இருக்கும் என்று நம்புகிறேன்
அட கொடுமையே எனக்கு இன்னும் 3வருடம் கழித்து குரு தசை அதாவது லக்னாதிபதி தசை வந்தால் நல்லா இருக்கும்னு நினைத்தேன் ஆனால் இந்த போடாவ்ல இருக்கு 😂இதுல10ல தனுசு வீட்ல குரு வர கேந்திராதிபத்ய தோஷம்னு சொல்வாங்க😅இவரு சொல்றதும் செரித்தேன் எப்படினா எல்லா ஜோசியரும் கோச்சாரத்துல எனது ராசிக்கு 9ல குரு செம்மையா இருக்கும்னு சொன்னாங்க ஆனால் இவர் தான் குருபெயர்ச்சி எனக்கு என்னா செய்யும்னு தெளிவா சொன்னாரு அதே மாதிரி நடந்து வேலை இல்லாமல் சும்மா வீட்ல உட்காந்து இருக்கேன் 😊பிறகு சொந்த வீட்ட விட்டு வேறு மாநிலம்,புதுசா வாடகை வீடு இடம் மாற்றம் எல்லாம் நடக்கும்னு சொன்னது மிகவும்💯க்கு💯 எனக்கு நடந்துச்சு🎉நன்றி ராஜநாடி கா.பா அவர்களே🙏🤝🙏👌
How come he is consistently wrong in every prediction in all his videos. It seems he is trying to create his own rules by telling all the wrong information. Wow.
@@Chittukutty-o1xகுரு எல்லாம் லக்கினதுக்கும் கெடுதல் செய்யாது அதே மாதிரி குரு தசா நடத்தும்போது அசுபர் பார்வை வாங்கி இருக்க கூடாது. இங்க ஏகப்பட்ட பேருக்கு குரு தசா லக்கின அவயோகியா வந்து தசா நடத்திருக்கும் அது தெரியாம கதர்ராங்க
அவர் சொல்வதுதான் சரி எனக்கு லக்னாதிபதி குரு இப்ப குருதிசை நடக்குது அவர் கூறுவது 80% சரியாகவுள்ளது இது பொதுப் பலன்தான். குரு தசை இரண்டாம் பகுதி அதாவது 16ல் வருடத்தில் கடைசி 8 ஆண்டுகள் அருமையாக இருக்கும்
நானும் குரு திசையில் அவமானங்களை அதிகம் கடந்து வந்தேன். நீங்கள் சொல்வது 100% உண்மை
நீங்கள் இப்போது வீடு கட்ட முடியாது என்றார்கள் ஜோசியர்கள். எனக்கு அஷ்டம சனியும், தாய்க்கு ஏழரை சனியும் நடந்தபோது தான் 4 வருடமாக கிடப்பில் கடந்த வீடு கட்டி முடிக்கப்பட்டு குடி புகுந்தோம். நீங்கள் சொல்வது 100% உண்மை சார்
Sir.guru thasa mosam.next Dani thasa releief.
DOB @@RGomathy
அருமையான பதிவு...கோச்சார கிரக பலன் போடுங்க sir
மிக துல்லியமாக உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்து நல்லதொரு பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
Guru thisai enakku avamaanam, avamaanam, avamaanam.. now going to finish.. waiting for Sani thasa.. vaalkkaiye veruttuppocci sir😢
குரு திசை நடக்கிறது. நாற்பத்தி எட்டு வயது. அவமானம் சந்தித்தேன். உடல்நல குறைபாடு மூலம்,மலச்சிக்கலால் அவதிப்பட்டேன். அடுத்து சனித்திசை வரப்போகிறது. ராஜேஸ்வரி என்ற பெயரும் இருக்கிறது. ஆஹா, கடவுளின் கருணை மிக்க நல்ல வாழ்வு அமைய என் குலசாமியின் அருளோடும்,ஆசீர்வாதத்தோடும் நடப்பது நன்மையாகவே இருக்க இந்த யுனிவர்ஸ் என்னுடன் என்றென்றும் உறுதுணையாக இருக்க நான் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா. நன்றி யுனிவர்ஸ்.
என்ன லக்னம் மற்றும் ராசி என்ன???? ரிஷபம் லக்னம் துலாம் லக்னம் என்றால் குரு தசா சோலி முடிந்தது 😂😂
@@adaikalapandi5832 rishabarasi karthikai மகர lucknam.,
Sirrrrrrr very true 👍🏼 omg how you predicted exactly 😮 power sir
அருமை குருஜி 🙏🙏🙏
You are correct sir, i got goverment job but i miss my family, and struggle in my family life
100%உண்மை ஐயா.
100% உண்மை தான்.....
ஐயா வணக்கம் சரியான வார்த்தைகள் தகவல்கள் அருமை பதிவு சிறப்பு 🎉
மகர ராசிக்கு சொல்லுங்கள்
உண்மை சார்
Sir, நீங்கள் சொன்னது 100./. உண்மை தான் Sir,
Guru dasha Raghu puthi 24 month thulam lakanam first health issue stomach very big amount online last very very dangerous be careful 😢
Hi
Sir enakku raguvum guruvum laknathil irunthi 11 ill ullathu
True sir
Unmai sir
Thanusu la guru vakram next year guru thesa start aga poguthu already avamanam pattuta marupadiyuma
Original astrologers are GK Sir, Kovilpatti Thangapandian sir & Avinashi jyothilingam.
இது இங்கு தேவை இல்லாத கமென்ட்.
Guru ,in kanni ,2 time misscurage achi ..
Tqvm ayya from Malaysia..
Aayul kaalam, irappu, how it will be different, both are same, when aayul kaalam comes to end, it is irappu. If sani represents aayutkaalam, it is how long going to live without irapu.
Crct 9li guru 1lu ragu en mamanar mamiyar both passed away but enagu ragu thisai
என்னுடைய குடும்பத்தில் நாலு பேருக்கும் குரு திசை ஒருவருக்கு குட்டி சுக்கிர திசை விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா
Absolutely crt sir, Na Rishabh Lagnam, குரு 6 ல் இருக்கிறது. 2ம் வீடு மிதுனம் ராகு + மாந்தியும் இருக்கிறது. அதாவது சார் சொன்ன மாதிரி குருவிற்கு ராகு 9ம் இடம்,
குரு திசை தொடங்கி 2 வருடங்கள் ஆகிறது, நான் படும் பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை 😢 மிகுந்த அவமானம், உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது, இப்பொழுது சக்கர நாற்காலியில் அமர்ந்து விட்டேன் 🥺😔
பரிகாரம் என்ன செய்ய 😢
இதற்கு காரணம் குருவிற்கு 9 ல் ராகு இருப்பது காரணம் இல்லை
6ம் வீட்டில் அமர்ந்து இருக்கும் குரு
ரிஷப லக்னத்திற்கு 8க்குடையவனாகி
ரிஷப லக்னத்திற்கு வரவே கூடாத குரு தசை
கடன் நோய் விபத்து வம்பு வழக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கும்
இவர் சொல்ல கூடிய அமைப்பு அனைவருக்கும் கண்டிப்பாக பொருந்தாது
குரு தசை என்றாலே கெடுதல் என்று உருட்டுகிறார்
ஐயா வணக்கம் தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை 100% குரு ஆரம்பம் ஆகும் முன்னரே தந்தைக்கு திடீர் கைகால் வராமல் போனது வேலை போனது பிறகு தந்தை இறப்பு அதன் பின்பு கல்யாணம் ஆரம்பம் ஆகும் முன்பே தடை தடை உறவினர் வகையிள் தோந்தரவு 5ந்து வருடமாக துன்பம் துன்பம் மனைவி எனக்கும் கருத்துவேருபாடு இவை அனைத்தும் குரு தசையில் தனுசு லக்னத்தில் வக்கிரம் ரிசபம் ராசீ 24/07/84 4:30pm அனைத்தும் முடிந்தது நன்றி இறைவா
குருவுக்கு சனி பார்வை மற்றும் குரு வாங்கிய சாரம் மூலம் அதன் அதிபதி கேது விரயத்தில் இருக்கு குரு தசா முழுவதும் விரையம் தான் செய்யும் குரு தசா எப்படி நல்லா இருக்கும்.
சூப்பர் சார்
செல் வி. அம்மா ஜெயலலிதா மரணம் குரு தசை
💯 unmai.. Mosamanavan guru !!
💯 உண்மை
சரி எனக்கு இப்ப குரு தோசை தான் நடக்குது நீங்க சொல்ற மாதிரி எல்லா அவமானங்களையும் அசிங்கத்தை கோர்ட் கேசு வம்பு வழக்குகளை சந்தித்து வந்தேன் சார்.(பிள்ளையால்)
Unga lakknam
@@Munish6193 Danush
@@Munish6193 simmam
@@selvig9731நானும் சிம்ம லக்கனம் மகர ராசி
தோசை யா😮
மகரம் லக்னம் மீனத்தில் குரு திசை வருகிறது என்னாகும் ஐயா 🙏
புது தொடர்புகளில் கவனம் தேவை பயணங்களில் வெற்றி இடமாற்றம் வெற்றி தரும் இருப்பினும் கவனம் முக்கியம்
For me, coming december guru dasa starts
You are absolutely correct sir
உடல் உள்ளுறுப்புகளில் ராஜ உறுப்புகளில் கல்லீரல் சிறுநீரகம் அனைத்து விதமான துன்பங்களையும் அனுபவித்தேன்
ரிஷப லக்னம், என் குரு திசையில் பிறந்த மகனுக்கு ஒருவயதுக்குள் பெருங்குடலில் 3 ஆபரேஷன் நடந்து கஷ்டப்பட்டோம்.
பொருளாதார ரீதியாகவும் பெரிய பிரச்சனை வந்தது.
கடைசி புத்தி ராகு புத்தி பண இழப்பு மரணத்துக்கு இணையான கண்டம் இவை அனைத்தும் சந்தித்தேன்
for me kethu disai very bad. now running sukradisai. this is also waste
Sir Nan kadaga rasi ayilliyam 4-patham ennakku Raghu dasai nadakuthu sir eppadi irukkumnu sollunga sir
Unmai ayya naan guru dhasaiyil asingapatten, kudal surgery pannunanga, en mudhal kilandhai irandhe pirandhadhu, Love marriage, kuru kethu serkai in kadagam
Birth details?
sudharsanam name paathi solunga sir
Correct sir, என் அம்மா இறந்துவிட்டார்கள்.
Yes my mom death recently guru dasha guru bukthi
In my guru dasa, my father died
ஐயா விருச்சிகத்தில் சனி புதன் சுக்கிரன் இனைவு எப்படி இருக்கும் ஐயா நன்றி
லக்னம் என்ன
செவ்வாய் எங்கு உள்ளார்?
@@gowthamganesh247
லக்னம் கும்ப லக்னம் மீன ராசி செவ்வாய் கேது இணைந்து ஒன்பதில் உள்ளது 10 புதன் சனி சுக்கிரன் 11-ல் சூரியன் 12-ல் மகரத்தில் குரு
நன்றி
@@karuppasamyg6954 Not bad
@@karuppasamyg6954 date and time please
Kulainthaiku பரிகாரம் சொல்லுங்க ayya
எனக்கு தனுசு லக்னம், குரு 6ல், 13 வருட குரு திசை முதல் திருமணம் விவாகரத்து, 2ஆவது கணவர் மாரடைப்பில் மரணம்... லக்னாதிபதி திசை வாழ்க்கையே இருட்டாகி விட்டது
your date of birth time pls
Ayya10.11.75 நான் மிகவும் குழப்பத்தில் கஷ்டமான சூழலில் இருக்கிறேன் என் எதிர்காலம் எப்படி இருக்கும் pl
@@saraswathikumar3909 give time and birth place
@@KAR0421 give your date of birth time pls
கடவுள் உங்களுக்கு இனி நன்மை அளிப்பார்,
உண்மை தான் கடைசியில் 5 வருடம் நல்லது நடக்கும்
கடைசி 3வருடங்கள் உள்ளது
100% உண்மை
Sir how to find out in one family la which family member will die using குரு.
Corona' happened In 2020 during Raghu & guru collision
Mikka unmai enakum heart padapadappave iruku… guru started from june and march lernthe apdi than iruku
அன்பான வாயு முத்திரையை அதிகாலையில் செய்ய பழகுங்கள்
காரம் புளிப்பு உப்பு இவைகளை மாலை வேலையில் உண்ணாதீர்கள்
இரவில் சத்வ உணவை உண்டு வாழுங்கள்
இந்த மாதிரி பொறுக்கி பயலுங்களை நம்பாதீர்கள்
அபான வாயு முத்திரை செய்யுங்கள் இருதயம் பலமாகும்
இவனை பொருட்படுத்தாதீர்கள்😂
These kind of astrologers interact with set of people, and based on their experiences, they tell their prediction.
If this guy works with bunch of failed people, all he has to say is negatives.
Some of the negatives he says are true like stomach, heart related ailments. Each planet has its own set of ailments like Saturn may give you foot pain, mercury may give skin related issues.
Ultimately we are here to experience life. Don't try to escape the life with no pain at all. We are here to go through all sorts of experiences.
Guru dasa good one only. He is telling all the negative things in one point. Everything has its own negativity. Dont mind these things. Go with your life in a positive manner. All will happen in a good manner.
சார் உண்மை உண்மை உண்மை
200% உண்மை உண்மை உண்மை
Ennoda vazhvil eppole sonna guru palangal ellam 💯 unmai.
Yes correct saying
To whom we have to believe. All the astrologers are saying different things but your different from others. It is very hard to believe the astrology. I hope we have to believe our self confidences.
Laknam poruthu dhan guru dasa …. Mithunam,Kanni,rishbam, thulam,makaram, kubam, guru nala Dasa nala irukathu (general prediction) exceptional iruku ..important thulam laganam very dangerous
சரியாக சொன்னிங்க நண்பரே.
Kanni guru desa romba kastam
Kadaga lagnathuku guru yogar... nallarhae nadakum...
@@prithigabalachandran no, guru தனுசில் இருந்து தசா நடத்தினால் கடன் பிரச்னை தலை தூக்கி விரியும்
@@prithigabalachandran lagnathipathi guru oda uravu poruthu iruku ….. Chandran ku guru nanbar 8 yrs suba Kadan irukum … thulam laganam guru sukran pagavar langanapathi valu ila jathagar road il irupar
The comments are not comprehensive. I have retro Jupiter at 2 degrees in kanni. According to this astrologer, it should have troubled me to no end and killed me. It was fine from the age of 36 to 52. I am kataka lagnam and rishaba rasi. What I feel is, Jupiter makes us sensitive because of which we suffer.
Super
குரு திசை தான் ஐயா, மானம் மரியாதை ஒன்னும் இல்லை, அடுத்த மாதம் முடிய போகுது 😢
தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை நான் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று நொந்து போய் இருக்கின்றேன் இதற்கு பரிகாரம் சொல்வது நலமாக இருக்கும் என்று நம்புகிறேன்
Already kotchaarathil guruvum raghuvum ondraga thaan irukiraarkal.
Yes rombo asinga patan. En uyiroda irukanu iruku guru + rahu in 12th house thulam. Thulam athitpathi sukran neecham in kanni 🙁 vazhkaiye veruthirchu
Bro stopping having expectations in life go with flow acceptance
💯
🙏🙏🙏
Guru bukthiyum also.
Unmai
Elame unmai
குரு திசையில் என் மனைவியை இழந்த
Meenathil guru rahu,negal solvathu anaithum unmai
My Rahu Dasa and Guru Dasa is tormenting me
அட கொடுமையே எனக்கு இன்னும் 3வருடம் கழித்து குரு தசை அதாவது லக்னாதிபதி தசை வந்தால் நல்லா இருக்கும்னு நினைத்தேன் ஆனால் இந்த போடாவ்ல இருக்கு 😂இதுல10ல தனுசு வீட்ல குரு வர கேந்திராதிபத்ய தோஷம்னு சொல்வாங்க😅இவரு சொல்றதும் செரித்தேன் எப்படினா எல்லா ஜோசியரும் கோச்சாரத்துல எனது ராசிக்கு 9ல குரு செம்மையா இருக்கும்னு சொன்னாங்க ஆனால் இவர் தான் குருபெயர்ச்சி எனக்கு என்னா செய்யும்னு தெளிவா சொன்னாரு அதே மாதிரி நடந்து வேலை இல்லாமல் சும்மா வீட்ல உட்காந்து இருக்கேன் 😊பிறகு சொந்த வீட்ட விட்டு வேறு மாநிலம்,புதுசா வாடகை வீடு இடம் மாற்றம் எல்லாம் நடக்கும்னு சொன்னது மிகவும்💯க்கு💯 எனக்கு நடந்துச்சு🎉நன்றி ராஜநாடி கா.பா அவர்களே🙏🤝🙏👌
Birth details?
@@vellamooppan4298 DOB:07.03.1996
Fees 20,000 😮😮😮😮
Sani thisaiyil avamaanapaduvaargal ashtama sani kashtam, wife locking another, job less, money less, mithunam mirugasrisham 3m batham...
GURU THISAIYIL FULL HIGH LIFE,, OVERSEAS LIFE BEFORE MARRIAGE..
Yennayaa ippadi solliriga murugaa neethaan kaapathanum
ஏழரை சனி என்னை எப்படி ஆட்டி படைத்தது என்று எனக்கு தெரியும்...இவரு என்னனா இப்படி சொல்ரார்...
DOB
குரு ஆட்சி. Never miscarriage or abortion.
குரு தசையில் படாதபாடு பட்டு விட்டேன்
How come he is consistently wrong in every prediction in all his videos. It seems he is trying to create his own rules by telling all the wrong information. Wow.
Guru 6th rip Om Shanti Om namah shivaya Om namah shivay shivaya Om Shanti Om namah shivaya
🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🌹💕
Saving money in London
Aur solvathellam serial
செம்ம உருட்டு. முழு ஜாதகம் பார்த்து தன் பலன் சொல்ல வேண்டும். குரு தசை சிறப்பாக அமையும் ஜாதகங்கள் ஏராளம்
Ragu thisai mugavum mosamanathu
Waste of time.
என்ன சொல்லி உங்கள புகழ்றதுனே தெரியல சார்
Nee enna sollu pa
புதுசா உருட்டுனாதான் கவனம் கிடைக்கும்னு குருவ அசுபர் ஆக்குறான். சனிய சுபர் ஆக்குறான். Fool
Oru sila visayam othu poguthu bro...
@@Chittukutty-o1xகுரு எல்லாம் லக்கினதுக்கும் கெடுதல் செய்யாது அதே மாதிரி குரு தசா நடத்தும்போது அசுபர் பார்வை வாங்கி இருக்க கூடாது.
இங்க ஏகப்பட்ட பேருக்கு குரு தசா லக்கின அவயோகியா வந்து தசா நடத்திருக்கும் அது தெரியாம கதர்ராங்க
அவர் சொல்வதுதான் சரி எனக்கு லக்னாதிபதி குரு இப்ப குருதிசை நடக்குது அவர் கூறுவது 80% சரியாகவுள்ளது இது பொதுப் பலன்தான். குரு தசை இரண்டாம் பகுதி அதாவது 16ல் வருடத்தில் கடைசி 8 ஆண்டுகள் அருமையாக இருக்கும்
உண்மைக்கு புறம்பான தகவல்கள்....தன்னை கடவுள் என்று நினைத்து அறிக்கை விடுகிறார் போல....😂
இல்லை உண்மை
Loosu thatha😂😂😂😂
எனக்கு.குருதிசை.மிகபெரிய.அவமானம்.நொந்து.அழுது.அழுது.கண்ணீர்.வத்திபொச்சி.
Birth details?
@@vellamooppan4298June 13 /6/1990 night 12.10am
Rishapa laknama
Thulam lagnum?
@@ilamuhilvinoth7775 ரிஷபம் லக்கினதுக்கு குரு கொடிய பாவி பின் எப்படி நல்லது செய்யும்.
அருமை அருமை ஐயா