Sasikanth Exclusive | நீட் தேர்வை வேண்டாம்னு சொன்னா அரசியலா? NTA யாரு? பதில் சொல்லுமா பாஜக?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Sasikanth Exclusive | நீட் தேர்வை வேண்டாம்னு சொன்னா அரசியலா? NTA யாரு? பதில் சொல்லுமா பாஜக? - சசிகாந்த் செந்தில் சரமாரி கேள்வி | Vanakkam Tamilnadu | Neet Exam | NTA | BJP | News18 Tamil Nadu
    #VanakkamTamilnadu #bjp #neetexamban #saikanthsenthil #news18tamilnadu #tamilnews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴News18 Tamil Nadu LIV...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 16

  • @Vin5704
    @Vin5704 3 หลายเดือนก่อน

    ஆரம்பத்தில் நடைமுறையில் இருந்த நீட் முறைமையை தொடரலாம்.
    கல்வியை மாநிலபட்டியலுக்கு மாற்றலாம்.

  • @sundial_network
    @sundial_network 3 หลายเดือนก่อน

    இந்த நேஷனல் டெஸ்ட்டெடு ஏஜன்சீஸ் என்ற நிறுவனம் அரசுக்கு சொந்தமான நிறுவனம் இல்லை இந்த நிறுவனம் ஆர்எஸ்எஸ் பிஜேபியின் துணை அமைப்பான ஆரிய சமாஜ்ஜின் தலைவரின் மகன் நிறுவனம் தான் இந்த நேஷனல் டெஸ்ட்டேடு ஏஜன்சீஸ் என்ற நீட் தேர்வை நடத்தும் அமைப்பு இந்த நிறுவனத்தை பீகாரில் 2016ம் ஆண்டு மோசடி காரணமாக தடைசெய்யப்பட்ட நிறுவனம் இதற்கு 2017 4ம் ஆண்டு மோடி அரசு நீட் தேர்வு நடத்தும் பொருப்பை கொடுத்தது இந்த நிறுவனம் உத்திரபிரதேசத்தில் போலீஸ் வேலைக்கு நடந்த தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது அந்த தேர்வையே ரத்து செய்து விட்டது இப்போது இந்த நேஷனல் டெஸ்ட் ஏஜன்சீஸ்சை தடை செய்துள்ளார் யோகி ஆதித்தநாத் உத்திரபிரதேசத்தில் ஆனால் நீட் தேர்வு மோசடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மோடி அரசு மறுத்து வருகிறது

  • @RajeswariS-r9r
    @RajeswariS-r9r 3 หลายเดือนก่อน

    Conduct semester exams for both 11th and 12th std and consolidate marks can be taken for medical and engineering courses sothat students will make their future not anybody else.

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 3 หลายเดือนก่อน

    கல்விக்கு தமிழ் நாட்டு அரசு தான் பொருப்பு ஏற்க்க வேண்டும்.
    சந்திர சூட் நீதிபதி அவர்களே தமிழ் நாட்டுக்கு நீட் தேர்வை ரத்து பண்ண வேண்டும் .
    தமிழ் நாட்டு அரசு தான் + 2 மார்க்கை வைத்து கவுன்சிலிங் வைத்து தேர்வு பண்ண வேண்டும்.
    எங்கள் தமிழ் நாட்டு அரசு வரி பணத்தில் கட்டிய அரசு மருத்துவ மனையில் எங்கள் மானில அரசுக்கும் மக்களுக்கும் தான் உரிமை இதில் ஒன்றியம் உள்ள வருவதை தமிழ் நாட்டு மக்கள் நாங்கள் விரும்பவில்லை.

  • @rsr3519
    @rsr3519 3 หลายเดือนก่อน

    Ènga alaga Discussion kekromnu sollitu parlimental NDA ve pesave vidamatengreengale sir. Dicussion means what & Screaming & diverting is what ???

    • @rsr3519
      @rsr3519 3 หลายเดือนก่อน

      Neet vendamna Management Quotas inevery fields also to be cancelled.

  • @rsr3519
    @rsr3519 3 หลายเดือนก่อน

    Ñeet neenga thane konduvandheenga ? Even though court rejected first , who put review petition .After court order only implemented by Congress.
    If you people ruled means Neet essential if they ruled means need to be cancelled ?
    Your questions ok sir but you people not discussing in the parliament rather than that screaming & shouting only made by your party. Instead of discussion ,ragging is going on. Its not look like a parliamentary discipline ...
    Your way of discussion method is wrong.
    Everybody present in the parliament only. They ready to discuss but you people only making Fun , shouting & diverting to discuss and argue

    • @rsr3519
      @rsr3519 3 หลายเดือนก่อน

      same time PM also Answered overall questions raised by the opposition parties regarding the ragging questions and essential questions depending upon your activities in the midst of your irresponsible Shoutings and screamings.

  • @saravanansara7532
    @saravanansara7532 3 หลายเดือนก่อน

    ஏண்டா தமிழ்நாட்டுல கலாச்சாராயத்தை பத்தி பேசறது சட்டசபையில் அனுமதி கொடுக்கல. நீங்க யோகி மாடா