3 மாமியார்களுடன் சேர்ந்து நாய் கடுகு துவையல் செய்முறை / Mustard Dogs Thuvaiyal in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 259

  • @kavithao3097
    @kavithao3097 4 ปีที่แล้ว +35

    மிகவும் அருமையாக இருக்கு ஆனந்திஅக்கா அப்படி பட்ட மூலிகை நாம் மறந்து போன மூலிகை உணவுகள், இப்போ மீண்டும் கொரானா வைரசுடன் மீண்டும் எமது மூலீகை உணவை நாடி நம் உணவை வெளி நாட்டவர் போட்டு போட்டு உண்பது தான் எது மூலிகை உணவுகளுக்குகிடைத்த வெற்றி ஆனந்தி அக்கா. நன்றிகள் உங்களுக்கு இப்படி பட்ட உணவுகளை தேடி பிடித்து எமக்கு சமையல் செய்து காட்டுவதற்கு மிகவும் நன்றி ஆனந்தி அக்கா ❤️💕🙏உங்கள் மூலிகை சமையல் தொடரட்டும்.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +3

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி ராதா

    • @kavithao3097
      @kavithao3097 4 ปีที่แล้ว +1

      @@mycountryfoods நன்றி ஆனந்தி அக்கா

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +1

      @@kavithao3097 நல்வரவுடன் வாழ்த்துக்கள்🌹 கவிதாயினி...!! நலம் என நினைக்கிறேன் 🤗
      உன் கருத்து கண்டு மகிழ்ச்சி கவி.!!💞❤

    • @kavithao3097
      @kavithao3097 4 ปีที่แล้ว +2

      @@VijayaLakshmi-tx8kc நான் நலம் அம்மா. ❤️நீங்கள் நலமா.? நன்றி அம்மா ❤️

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +2

      @@kavithao3097 நம் குழுவில் அனைவரும் நலம் கவி.!!

  • @a.kirubamary2212
    @a.kirubamary2212 4 ปีที่แล้ว +34

    புதிய புதிய சமையல் பண்றீங்க ஆனந்தி. இது மாதிரி சாப்பிட்டு வாழ்ந்தால் கொரோனவாவது ப்ரோனோவாவது ஒன்றுமே பக்கத்துல வராது. சிறப்பு வாழ்த்துக்கள் ஆனந்தி.

  • @ushachandrasekhar2840
    @ushachandrasekhar2840 4 ปีที่แล้ว +10

    பார்த்து இருக்கிறேன் பரித்து விளையாடி இருக்கிரொம் சாப்பிட்டதில்லை அருமை

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 4 ปีที่แล้ว +8

    அருமை 👌 சகோதரி நன்றி அனைவெர்கும்.இயற்கை வாழ்க்கை முறை கடவல் கூடாத ஒரு வரம்.

  • @manusmusic2415
    @manusmusic2415 4 ปีที่แล้ว +2

    வணக்கம் ஆனந்தி... நாம் என்று நம் நாட்டின் உணவு பழக்கவழக்கங்களை மறந்து, வெளி நாட்டு மோகத்தில் அந்த நாட்டின் உணவுகளை கௌரவம் என்று சாப்பிட ஆரம்பித்தார்களோ... அன்றே விதவிதமான புதிய நோய்கள் உள்ளே நுழைந்து விட்டது... இரும்பு போன்று ஆரோக்கியமான இருந்த நம் உடல் நளன் சரிய தொடங்கி விட்டது.. இப்போது தான் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது... இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மறந்து போன உணவு வகைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. நன்றி ஆனந்தி..

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க

  • @sambathraj8379
    @sambathraj8379 4 ปีที่แล้ว +1

    Akka enga orula naa ithha murukai soil chinaa vasala vlatuvum but ipoa thha thareuthu ithu samayal panalamu super today u r only best overa vaiyala irrku undampaa carefull take care health by.parameswari

  • @jasminejasmine6254
    @jasminejasmine6254 3 ปีที่แล้ว

    Saappittu irukken nalla irukkum ellu thuvayal maathiri irukkum udampukku nallathu arumai akka

  • @thalapathyvijayaddict1952
    @thalapathyvijayaddict1952 4 ปีที่แล้ว +1

    Itha thaan nanga china vayasula murungakai nu solli samayal panni vilayaduvom akka.. tq..

  • @sudarp6560
    @sudarp6560 4 ปีที่แล้ว +1

    Sister your language superb. Calling mother in law as mami too superb. Proud about your behaviour

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 4 ปีที่แล้ว +2

    அருமையான இடம் சமையல் செய்த இடம் சத்தான உணவுகளை செடி கொடியில் பரித்து செய்வது அருமைய இருக்கு ஆனந்தி அண்ணன் தங்கையை விடியோவில் காட்டவும் வாழ்த்துக்கள்

  • @rajkumarRajkumar-jk8vj
    @rajkumarRajkumar-jk8vj 4 ปีที่แล้ว +1

    Yenga oorula iruku ana sapdovanganu theriyadhu inimel try panrom

  • @ammushafu1656
    @ammushafu1656 4 ปีที่แล้ว +1

    Migavum arumai aananthi akka 👌👌👌neenga yeppadi irukkinga intha sedi parthu irukken aana sapidalamnu ippo tha therium nandri👏👏💗💗💗💗

  • @RadhaRaniJ
    @RadhaRaniJ 4 ปีที่แล้ว +1

    adadaa..ippathaan ithan arumai theriyuthu...very nice

  • @dshjdshj3650
    @dshjdshj3650 4 ปีที่แล้ว +2

    Semma akka na kiramathukku pogum pothu try pandren

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 ปีที่แล้ว +1

    Health life & Happy life. ... Roomba Roomba happya eruku

  • @amuthamkandasamy6426
    @amuthamkandasamy6426 4 ปีที่แล้ว +1

    idha navalasedinu solluvanga.ana ivalavu marutthuvakunam irukkunu theriyala nandri

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 ปีที่แล้ว +5

    நாய் கடுகு துவையல் அருமை 👌 ஆனந்தி நான் கேள்விப்பட்டதில்லை

  • @sonahrb
    @sonahrb 4 ปีที่แล้ว +1

    Idhu naanga chinna vayasula,villaiyatukku "kadugu" nu vachi villaiyaduvom.Neenga idhai saapidalaamnu solradhu,enaku ipa aachariyamma iruku anandhi :)

  • @tiantian4255
    @tiantian4255 4 ปีที่แล้ว +2

    இதை சேர்ப்பது மிகவும் கடினம் ரொம்ப நன்றாக இருக்கிறது

  • @AjmalKhan-lr3qt
    @AjmalKhan-lr3qt 4 ปีที่แล้ว +2

    Oru mamiyave virumbatha intha kalathil 3 mamyar super enakku 8nathanar kooda piranthathu3 peryappa ponnuha5 natthanar avanga pillahal peran pethi ellorukkum ellame seihirom

  • @the_scar_girl_
    @the_scar_girl_ 4 ปีที่แล้ว +2

    It is so interesting... You people say what our city people lost...

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 4 ปีที่แล้ว

    Nice to see u getting on so well with your mother in law n other relatives. Good.

  • @kavyasai6799
    @kavyasai6799 4 ปีที่แล้ว +4

    Indha Sedi Parthu Iruken ma ...Ana Edhai Samaikalam Endru Eppathan Theriyum ma...Arumai Sagodhari Anandhi 😍😍😍

  • @gopinathj9905
    @gopinathj9905 4 ปีที่แล้ว +1

    Expected video , thank you so much

  • @svedha27
    @svedha27 4 ปีที่แล้ว +1

    Village nale thanee alagu adhum familyoda naa super kuduthuvachavanga

  • @kumarkumar.g1617
    @kumarkumar.g1617 4 ปีที่แล้ว +19

    Nangal chinna vayadhil parithu vilaiyadirukom idha sapidalam endru nengal solli dhan therium akka

  • @mksjinjukutty7888
    @mksjinjukutty7888 4 ปีที่แล้ว

    Chinna vayasula idha nanga vilayadum podhu indha chedila vara kaaiya murungai kaainu parichum samaipom sissy. But idhu Visa kaainu vilayanditu handla soap potu nalla wash paniduvom sis.but IPO idha saapduvanganu therunchuten sis. Ini nanum try panren sis

  • @sheelabuilder4112
    @sheelabuilder4112 4 ปีที่แล้ว +4

    அம்மி - அரைப்பது அருமை அருமை 👌 சகோதரி நன்றி

  • @meeenakshid1050
    @meeenakshid1050 6 หลายเดือนก่อน +1

    Nai kaduhu thogayal arumaya irukum

  • @karthigamurugan5906
    @karthigamurugan5906 4 ปีที่แล้ว +1

    Akka chinna vayasula vilauyandrukkom but sapdalamnu ipothan theriyim super

  • @sashwanthdeiveegan290
    @sashwanthdeiveegan290 4 ปีที่แล้ว +2

    Ithu fever, cold vanthal nakkil pasi irrukkathu and digestion problems ithukku intha thuvaiyal best best marunthu
    Enga Amma engalukku ithu seithu tharuvanga oru velai sapittaley sari agidum. But intha mathiri seimurai illai.naikadugu,milagai,uppu,puli,varakotthamalli varuthu araithal thuvaiyal ready.

  • @gunasekar6705
    @gunasekar6705 3 ปีที่แล้ว +1

    Super akka continue vedoos

  • @vinithvinith3855
    @vinithvinith3855 4 ปีที่แล้ว +1

    Super akka. Unga videos pakumpothu rompa santhosam a iruku akka.

  • @SathyaNN-ry8nn
    @SathyaNN-ry8nn 4 ปีที่แล้ว +1

    Hey itha vatchi naanga vilayaduvom pa itha vatchi samayal kuda pannalama....

  • @fahimajavithfahimajavith4360
    @fahimajavithfahimajavith4360 4 ปีที่แล้ว +2

    Anandi Akka intha kaduha NAA sinna vayasula seppu jaman vachu vilandumpothu itha murungai Kai nu vilaoyaduvom

  • @pselva1136
    @pselva1136 4 ปีที่แล้ว +10

    Inum ethanai adhisayam olindhirku ungal oorin maruthuva ragasiyam?

  • @meeenakshid1050
    @meeenakshid1050 6 หลายเดือนก่อน +1

    Chuma eduthu saptu kitey irukalam varukum pothu adutha street vara vasana varum very tastey

    • @mycountryfoods
      @mycountryfoods  6 หลายเดือนก่อน

      உண்மை💙💖💜🙏🌷

  • @suthavino7849
    @suthavino7849 4 ปีที่แล้ว +2

    Romba nanri Akka and Good family 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srisailakshmi9187
    @srisailakshmi9187 4 ปีที่แล้ว +1

    Tq sister

  • @vidyasri4430
    @vidyasri4430 4 ปีที่แล้ว

    Ipothan kelvi paduren indha naaikaduku.. nice akka

  • @vjsarish3557
    @vjsarish3557 3 ปีที่แล้ว

    Naekadugusedi eppadi erukum. Closeups kaatunga pls

  • @spriya8219
    @spriya8219 4 ปีที่แล้ว +1

    Brings childhood memories

  • @Kavinya-wu4qt
    @Kavinya-wu4qt 3 ปีที่แล้ว +1

    Chinna vayasula choppu jaman vilaiyadum pothu ethu samaiyal Ku kaduka use pannuvom

  • @menakakarthi7852
    @menakakarthi7852 4 ปีที่แล้ว +4

    Ungalukku mattum samayal ellam different ah pannuringa super

  • @kasthurikasthuri6711
    @kasthurikasthuri6711 4 ปีที่แล้ว +1

    Nice, Ethan vayala pathurukuren by ippa thn therium sapitalamnu sis

  • @savithirikamlakannan3797
    @savithirikamlakannan3797 4 ปีที่แล้ว

    Super anandhi. Enga paatiyai nyabagam paduthitinga pazhaya sathathukku semaya irukkum.

  • @viswanathviswanath8866
    @viswanathviswanath8866 4 ปีที่แล้ว +1

    Athileya vellam sethu aracha ennum suppera erukkum

  • @ssaranyassaranya6455
    @ssaranyassaranya6455 4 ปีที่แล้ว +1

    very nice

  • @legendkingston8444
    @legendkingston8444 4 ปีที่แล้ว +1

    Akka intha katukucheti enka oorla Kaila marunthu kku kattuvanka feevar pasiyinmai ellam Sari akitum🌿🌾😘😘

  • @sedhulakshmi8221
    @sedhulakshmi8221 4 ปีที่แล้ว

    Super arumay anandhi akka paakumpodey echy oorudu akka thanks

  • @rsanthosh1986
    @rsanthosh1986 4 ปีที่แล้ว +1

    super.super.super

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 4 ปีที่แล้ว +1

    I don't know the name of the plant, but this plants leaves are used to cure asthma.paruppu pottu keer I kadaiyal sithu koduppaargal.keerai orumurai seiyavum .

  • @tiantian4255
    @tiantian4255 4 ปีที่แล้ว +13

    இறைவன் கொடுத்த படைப்பில் இவ்வளவு அதிசயமா கடவுளே இதையெல்லாம் நாம் தொலைத்து விட்டு எதையோ தேடிக்கொண்டு போகிறோம்

  • @bosebose4476
    @bosebose4476 4 ปีที่แล้ว +16

    அதுக்கு பெயர் நாய் கடுகு இல்ல தங்கை யே நாவகடுகு இதன் சுவை வேறு எந்த துவையலிலும் இருக்காது இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யகூடியது உடம்புக்கு நல்லது

  • @malarsamayal370
    @malarsamayal370 4 ปีที่แล้ว +1

    எங்கள் ஊரில் பேசுவது போல இருக்கு சூப்பர் சூப்பர் அக்கா

  • @aartivivek3822
    @aartivivek3822 4 ปีที่แล้ว +1

    Super akka akka nanum ungal ooru than nan orathur..

  • @selvipradhikshasriselvipra4080
    @selvipradhikshasriselvipra4080 4 ปีที่แล้ว +1

    Anandhi Akka thovayal super ooruku poitu vandhutingala Akka

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 4 ปีที่แล้ว +1

    Super Akka 👌👌🇲🇾🇲🇾🇲🇾

  • @hameedbatcha4380
    @hameedbatcha4380 4 ปีที่แล้ว

    அம்மி லா சாதம் போட்டு சாப்பிட்டால் அருமையா இருக்கும்♥️♥️♥️♥️♥️

  • @bosebose4476
    @bosebose4476 4 ปีที่แล้ว +2

    வடக்கு தென்பறை எங்கள் ஊரூக்கு பக்கம் திருமக்கோட்டை வழி எங்கள் ஊரில் வெயில் அதிகம்

  • @rajmohamed9291
    @rajmohamed9291 3 ปีที่แล้ว

    Akka my favorite nakkaduhu

  • @SkG794
    @SkG794 4 ปีที่แล้ว +1

    Nice to see your all videos Ananthi

  • @shanthiponusamy3471
    @shanthiponusamy3471 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை அக்கா.வாழ்த்துக்கள். 👍

  • @Rajanramesh703
    @Rajanramesh703 4 ปีที่แล้ว +1

    Super msg sis tnx

  • @panaiyadianlatha9466
    @panaiyadianlatha9466 4 ปีที่แล้ว

    Puthiya samayalukku nandri ananthi akka

  • @yashwanthmusician7812
    @yashwanthmusician7812 4 ปีที่แล้ว +1

    Ur village location is superb anandhi akka. Nature lovers hit like

  • @sujitcomedy6760
    @sujitcomedy6760 4 ปีที่แล้ว

    Jhakash

  • @rmkvr1783
    @rmkvr1783 4 ปีที่แล้ว

    Aanandhi akka naikkadu. Ennavasulaerudu saapiduvellaa. Saapidallama tuvaiyal panni sollungakka pls

  • @geethageethu4950
    @geethageethu4950 4 ปีที่แล้ว +2

    Super ka

  • @rajakumari4438
    @rajakumari4438 4 ปีที่แล้ว +2

    Yenga veetukku pakkathil erukkum intha plant nangal wastunu ninaichu cut panni pooduvom enimale cut panna mattom😔

  • @mahas3470
    @mahas3470 4 ปีที่แล้ว +1

    Akka ninga ammila araikkum podhu enakku adhe pola araikkanumnu asaiya irukku akka

  • @jessiaish9523
    @jessiaish9523 4 ปีที่แล้ว

    Super

  • @kavithabalakrishnan6751
    @kavithabalakrishnan6751 4 ปีที่แล้ว +3

    Periya mami,chinna mami,nadu mami ...awesome👍

  • @roshni2053
    @roshni2053 4 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @aasarakovai2452
    @aasarakovai2452 4 ปีที่แล้ว

    Ananthi.... Nega super.... Unga samayal... Unga family uellame super... Awesome👏✊👍

  • @mk.vidhyabaazi6493
    @mk.vidhyabaazi6493 3 ปีที่แล้ว

    Akka pachai payiru thuvaiyal arachi kaaminga ka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼💐💖💖❤️💕💕

  • @Ambigayu9217
    @Ambigayu9217 ปีที่แล้ว +1

    இதன் பலன்கள்?

  • @abinayarkrishnan4601
    @abinayarkrishnan4601 4 ปีที่แล้ว

    நாய் கடுகு துவையல் நான் சாப்பிட்டு இருக்கிறேன் இன்று கூட செய் சொன்னேன் என் அம்மாவை எங்க கடலை கொல்லையில் நிறைய உள்ளன

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayakumari8221
    @vijayakumari8221 4 ปีที่แล้ว

    Akka chinna vasulaya ithai vathu vilayadi irrukrom

  • @thakkudu2762
    @thakkudu2762 4 ปีที่แล้ว +1

    Nice place

  • @AyyaneriArts
    @AyyaneriArts 4 ปีที่แล้ว +4

    இந்த செடி காற்றில் அசையும் போதோ அல்லது ஏதாவது மோதும் போதோ துர்நாற்றம் வரும். நான் அது கெடுதலா இருக்கும்ன்னு நெனைச்சு பிடுங்கி விடுவேன். ஆனா இப்படி எல்லாம் செய்ய முடின்னு இப்ப தான் தெரியுது.

  • @Prabu638
    @Prabu638 4 ปีที่แล้ว +1

    Anna bloopers videos irutha update pannuanga pls

  • @shankarannamalai4251
    @shankarannamalai4251 4 ปีที่แล้ว +1

    Super akka

  • @RadhaRaniJ
    @RadhaRaniJ 4 ปีที่แล้ว +2

    atata....intha seti niraiya paarththirukken ...ippathaan ithan arumai theriyuthu..

  • @sudhamarudhu911
    @sudhamarudhu911 4 ปีที่แล้ว +1

    Super 👌👌👏

  • @moorthivkm4008
    @moorthivkm4008 4 ปีที่แล้ว +1

    ஆனந்தி அக்கா இது எங்க ஊர்லயும் எல்லு கொல்லையில் நிறைய கிடைக்கும் இதனை நாங்கள் நாவலங்கடுவு என்று சொல்லுவோம் இந்த செடியை ஆட்டிற்கு இறையாக போடுவாங்க மிக்க நன்றி அக்கா👏👌👌👌👌👌👌👌👌👌🙌💐

  • @maheswarimahei9295
    @maheswarimahei9295 4 ปีที่แล้ว +1

    Ninga enda ooru akka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      கெழுவத்தூர்

  • @JayaLakshmi-xr1ge
    @JayaLakshmi-xr1ge 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @sharmilar4520
    @sharmilar4520 4 ปีที่แล้ว +2

    Itha sapdalama akaa

  • @saranyasabari9491
    @saranyasabari9491 4 ปีที่แล้ว +1

    👌ananthi akka

  • @vinothmahendran4011
    @vinothmahendran4011 4 ปีที่แล้ว +1

    Ega Uru bro video super

  • @sampathkumar948
    @sampathkumar948 4 ปีที่แล้ว +1

    Akka kali mutton kulambu senju kattunga

  • @randyriyo6068
    @randyriyo6068 4 ปีที่แล้ว +3

    சூப்பர் அக்கா ஆனால் அந்த விதை எடுக்கும் முறை தவறு காய்ந்த செடியோடு புடுங்கி முரத்தில் வைத்து லைட்டா ஓதர்ணாவே நிறையா விதை கிடைக்கும் நீங்க எடுப்பதுபோல் எடுத்தா நிறையா வேஸ்டா ஆகும் இதற்கு பெயர் கும்பகோணத்தில் நாவலை கடுகு என்று சொல்வோம் எங்க வயலில் ஏராளம் நிறையா இருக்கு கற்பணி பெண்கள் அதிகம் சாப்பிடக்கூடாது சூடு மத்தபடி ரொம்ப நல்லது இதை வறுத்து துவையல் அறைக்கும்போது மனமே தனி சுவை அதைவிட தனி💯💯👌👉🔝🔝🔝🔝🔝

  • @rajmohamed9291
    @rajmohamed9291 3 ปีที่แล้ว

    Akka naan muthupettai

  • @jayanthiveerasamy6205
    @jayanthiveerasamy6205 4 ปีที่แล้ว +1

    Enanamo different ready pandringa

  • @rrajendran4235
    @rrajendran4235 4 ปีที่แล้ว +2

    Seema super awesome skka

  • @kabilakarunanithi8165
    @kabilakarunanithi8165 4 ปีที่แล้ว +5

    New dish super akka...

  • @pgopinathan7606
    @pgopinathan7606 4 ปีที่แล้ว +2

    Super super super super super sister ur village cooking Super sister

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vjsarish3557
    @vjsarish3557 3 ปีที่แล้ว

    Naekadugusedi e0padi erukum closeups kaatunga pls

  • @venikrishnaveni2715
    @venikrishnaveni2715 4 ปีที่แล้ว

    Hummm different Da irukku akka