திருநெல்வேலி ஸ்பெஷல் கொத்தமல்லி துவையல் | Village Cooking Malli thuvaiyal| Periya amma samayal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 356

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 4 ปีที่แล้ว +21

    Wow nice title song azhagana neerodai, sirahadithu aadum mayil naduve periammavin azhagana paychodu arumaiyana samayal aaha enna oru iyarkai azhagu idharkagave unga videos thodarndhu pakareyn naan superb👌👌👍👍😊

  • @chinnaduraim1653
    @chinnaduraim1653 3 ปีที่แล้ว +48

    எங்க ஊர் சமையல் எப்போதும் அருமை தான்

  • @gomathiraju354
    @gomathiraju354 4 ปีที่แล้ว +60

    சிறு வயதில் எனது அம்மா கையால் சாப்பிட்டது. மிக மிக சுவையானது. மீண்டும் அந்த காலத்தை கண் முன் நிறுத்தி விட்டீர்கள் அம்மா.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @BharathSekar-mq7st
    @BharathSekar-mq7st 7 หลายเดือนก่อน

    Yenna. Periyamma
    Yenna periyamma
    Loving words ,ringing in the ears

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 4 ปีที่แล้ว +12

    நல்லது துவையல், டேஸ்ட் ஆக இருக்கும். ரொம்ப நாள் ஆச்சு உங்க நிகழ்ச்சி போட்டு. வாழ்த்துக்கள் வணக்கம்.

  • @chitramaharajan3771
    @chitramaharajan3771 4 ปีที่แล้ว +20

    Wow tirunelveli ya ketale happy ah iruku...

  • @harmoniousharshitaa6077
    @harmoniousharshitaa6077 4 ปีที่แล้ว +2

    Innocence and honesty is speaking without even a single word.

  • @geethageethasubbugeetha3193
    @geethageethasubbugeetha3193 4 ปีที่แล้ว

    பெரியம்மா சமையல் நான் இப்ப சமீபத்தில் தான் பார்க்க ஆரம்பித்தேன். இன்று இரவு நானும் மல்லித் துவையல் அம்மியில் அரைத்து சாப்பிட்டேன். நல்ல சுவை

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @mashkoorasubhani6974
    @mashkoorasubhani6974 2 ปีที่แล้ว

    Periyamma panra thuvayal , enga ooru la prabalam. Periyamma Tamil azhagu!!

  • @indumathi9348
    @indumathi9348 3 ปีที่แล้ว

    Wow perimma and akka

  • @dhaneshkumar7929
    @dhaneshkumar7929 ปีที่แล้ว

    அம்மா அருமை.

  • @muthukumar-uz2vw
    @muthukumar-uz2vw 4 ปีที่แล้ว

    சுவை அருமையா இருந்தது. சேலத்திலிருந்து

  • @umayalmuthiah6115
    @umayalmuthiah6115 4 ปีที่แล้ว +10

    I love her slang and smile! Wish you live a long and healthy life!

  • @gardening0
    @gardening0 4 ปีที่แล้ว

    இதே பக்குவத்தில் செய்தேன் அருமையா இருந்திச்சி.நன்றி பெரியம்மா

  • @smitharaniv7593
    @smitharaniv7593 ปีที่แล้ว

    Very tasty coriander seeds chutney.

  • @sarravanabairava6095
    @sarravanabairava6095 2 ปีที่แล้ว

    அருமை

  • @abumeeran8007
    @abumeeran8007 ปีที่แล้ว

    Namma ooru special

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 4 ปีที่แล้ว

    Beautiful super cooking

  • @sandalmanthra7863
    @sandalmanthra7863 2 ปีที่แล้ว

    Super Vera level 😋😋😋😋

  • @DHSftr
    @DHSftr 3 ปีที่แล้ว +1

    Place and mucies is very nice and diesh is so super😋😋😋

  • @rathyhasan3178
    @rathyhasan3178 4 ปีที่แล้ว +7

    Patti romba alagu ❤️en terile evangale paakuratukkagave cooking pappe👌🏻 im from malaysia

  • @b.avadaivalli4608
    @b.avadaivalli4608 ปีที่แล้ว

    சூப்பர் ❤️

  • @deeparanjanideeparanjani8991
    @deeparanjanideeparanjani8991 3 ปีที่แล้ว +1

    Amma pesarthu quit❤️

  • @rukkumanirikkimani4786
    @rukkumanirikkimani4786 2 ปีที่แล้ว

    ஆச்சி உங்கள். சமையல். சூப்பர்

  • @duraibabudurai5213
    @duraibabudurai5213 4 ปีที่แล้ว +1

    Very good peria amma

  • @rakshikaramu2569
    @rakshikaramu2569 3 ปีที่แล้ว

    Arumai amma

  • @lathalatha8081
    @lathalatha8081 3 ปีที่แล้ว

    Periyama super periyama

  • @deepasaravanandeepa601
    @deepasaravanandeepa601 4 ปีที่แล้ว

    முதலில் வரும் இசை சூப்பர் அருமை.துவையல் ஆஆஆ சூப்பர்

  • @ammaiyappana8544
    @ammaiyappana8544 4 ปีที่แล้ว

    Super pati

  • @amirthamkani5240
    @amirthamkani5240 ปีที่แล้ว

    ஆச்சிக்காகவே லைக்

  • @SunthariSuntharika-vs8zk
    @SunthariSuntharika-vs8zk ปีที่แล้ว

    Super achi

  • @johnjeya7771
    @johnjeya7771 4 ปีที่แล้ว

    Super

  • @salomiangu657
    @salomiangu657 4 ปีที่แล้ว

    Very nice

  • @abis4873
    @abis4873 4 ปีที่แล้ว +15

    Enga veetula ipavum adikadi amma seivanga...particularly fever vanthu udambu sari ana piragu senju kudupanga.taste ah irukum

  • @malligapillai9455
    @malligapillai9455 ปีที่แล้ว

    Super patee ❤😊

  • @pramessethu2905
    @pramessethu2905 2 ปีที่แล้ว

    Nice..

  • @vijayk8803
    @vijayk8803 3 ปีที่แล้ว

    Wow super unga all videos

  • @s.h.syedali4940
    @s.h.syedali4940 3 ปีที่แล้ว

    Supera irukum sinnavaythula sapitathu ammilathan ithuaraika mudium mixe ararikamudiyathu

  • @arunvadivelu6016
    @arunvadivelu6016 4 ปีที่แล้ว +1

    Amma and sister paesikuradhu romba Azhagu...
    Recipe super

  • @sakthivishnu1996
    @sakthivishnu1996 ปีที่แล้ว

    Enga oor samayal superadhan rukm

  • @trgtamilrockinggamers5049
    @trgtamilrockinggamers5049 4 ปีที่แล้ว +2

    God bless u patti for your innocence

  • @rameses6239
    @rameses6239 3 ปีที่แล้ว

    Great ma

  • @kamarajsobana6218
    @kamarajsobana6218 4 ปีที่แล้ว

    Semma

  • @vasukimohan1352
    @vasukimohan1352 4 ปีที่แล้ว +1

    I like the periyamma talks. So cute.

  • @Up0408
    @Up0408 4 ปีที่แล้ว

    Super. பாக்கவே சூப்பரா இருக்கு. My parents do this all the time. Like paati’s simplicity.

  • @arunkumarchidambaram4592
    @arunkumarchidambaram4592 4 ปีที่แล้ว +3

    எங்கள் ஊரில் இதோடு கொஞ்சம் வெல்லம் சேர்த்து அரைத்து பண்ணுவாங்க

  • @selvasudhas4854
    @selvasudhas4854 4 ปีที่แล้ว +3

    Enaku intha thuvaiyal rompa pidikum thank you Patti

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @harithaa2159
    @harithaa2159 4 ปีที่แล้ว +2

    Thanks for English subtitles..

  • @RS-uv2ql
    @RS-uv2ql 4 ปีที่แล้ว +4

    Super.. love to visit this place.. good family god bless you.

  • @Sharon_Journal
    @Sharon_Journal 4 ปีที่แล้ว +8

    Love the way Perimma talks ❤️from usa

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      Thank you so much . Please subscribe our channel.

  • @rajieswari7033
    @rajieswari7033 3 ปีที่แล้ว

    Thuvayal super. Patti unga sirippu alaghu👌👌👌

  • @mahendrankanishka8659
    @mahendrankanishka8659 4 ปีที่แล้ว

    Super.

  • @divyalakshmi829
    @divyalakshmi829 4 ปีที่แล้ว +1

    Tirunelveli Slang , the Oor and The Food- INCOMPARABLE

  • @Abdul_0567
    @Abdul_0567 4 ปีที่แล้ว +1

    அருமை பாட்டி

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @sarithavenkateshsarithaven5498
    @sarithavenkateshsarithaven5498 4 ปีที่แล้ว

    Kootu kudumbam athanala niraya arachirukom👌👌👌👌👌

  • @sabisabi5381
    @sabisabi5381 2 ปีที่แล้ว +1

    Koththamalli yea kaanum?

  • @rathnasuresh89
    @rathnasuresh89 4 ปีที่แล้ว

    Superb amma.

  • @Shiva-jm8vh
    @Shiva-jm8vh 4 ปีที่แล้ว +2

    Peri amma super akka

  • @libikaprincess1306
    @libikaprincess1306 4 ปีที่แล้ว

    Keep

  • @goldsam9181
    @goldsam9181 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை. பாட்டிம்மா.காய்ச்சல் வந்து கஷ்டப்பட்ட. மகளுக்கு இதைக்கொடுத்த பின்னர் தான் நன்கு சாப்பிட. ஆரம்பித்தாள்.

  • @durgabn6328
    @durgabn6328 3 ปีที่แล้ว

    Alave solalana.. ippo dhaan enai madiri samaikka start pandravangalukku kashtama irukku

  • @muthukrishnanmuthulakshmi3043
    @muthukrishnanmuthulakshmi3043 3 ปีที่แล้ว

    My own town also thirunelveli tenkasi

  • @Indravenkatesanskitchen
    @Indravenkatesanskitchen 4 ปีที่แล้ว

    Super periyamma 👍

  • @gayatriram5402
    @gayatriram5402 4 ปีที่แล้ว

    Romba nandri perimma

  • @meenamm9119
    @meenamm9119 4 ปีที่แล้ว

    அருமை அருமை

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @asmasvlog1235
    @asmasvlog1235 ปีที่แล้ว

    ❤❤❤❤👍👍👍👍👍

  • @suganyas8162
    @suganyas8162 4 ปีที่แล้ว

    My favourite thovayal

  • @Devadasons777
    @Devadasons777 ปีที่แล้ว

    அந்த காலத்தில் இப்படி தான் கிராமங்களில் சமையல் செய்வார்கள், அம்மி கல்லில் அரைத்து, சிரட்டை ஆப்பு மண் சட்டி சமையல் உடம்புக்கு நல்லது

  • @vasukimohan1352
    @vasukimohan1352 4 ปีที่แล้ว +2

    Tried few of periyamma's recipes.
    It turned out well.
    Super! 😊😄

  • @arulselvamani7303
    @arulselvamani7303 4 ปีที่แล้ว

    enakku romba pidikkum

  • @gmcreationtech3515
    @gmcreationtech3515 4 ปีที่แล้ว

    Super amma nanum nallai than

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @bridalblouseandaaridesign1704
    @bridalblouseandaaridesign1704 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்று:

  • @monicastephenraj9627
    @monicastephenraj9627 4 ปีที่แล้ว +1

    Super ka

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 4 ปีที่แล้ว

    அருமை அம்மா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு நன்றி முத்தமிழ்.

  • @sarassaras681
    @sarassaras681 4 ปีที่แล้ว

    பாட்டி நாங்களும்கண்டிப்பா செய்து பாப்போம் சூப்பர் பாட்டிமா😋👌👌🙏

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @mathiarumugam5968
    @mathiarumugam5968 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா

  • @sarojat6539
    @sarojat6539 4 ปีที่แล้ว

    நன்றி வணக்கம்

  • @VenuGopal-pk8td
    @VenuGopal-pk8td 4 ปีที่แล้ว

    Super. Amma🙏🙏🙏

  • @paramess2198
    @paramess2198 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @SenthilKumar-rk6ht
    @SenthilKumar-rk6ht 3 ปีที่แล้ว

    Ammiyill araippathuu
    Semma taste.
    Health is wealth

  • @v.swathiv.swathi8504
    @v.swathiv.swathi8504 4 ปีที่แล้ว

    Enga ooruuuu😍😍😍😘😘😘👌👌👌👌👌👌👌romba naal achu thuvaiyal .....saptu

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி மா.

  • @yazhinicm2259
    @yazhinicm2259 3 ปีที่แล้ว

    Thuthuvalai thuvaiyal podunga

  • @jananijanani9329
    @jananijanani9329 4 ปีที่แล้ว

    Nalla irukku

  • @a.murugan6384
    @a.murugan6384 3 ปีที่แล้ว

    Nanum thirunelveli tha

  • @amutharavichandran923
    @amutharavichandran923 3 ปีที่แล้ว

    மிக மிக அருமைங்க பாட்டி 😋😋👌👌🥰

  • @mylifemyrules4936
    @mylifemyrules4936 4 ปีที่แล้ว

    Nanum tirunelveli Dan....romba azhaga pesreenga nama oor slang..kothamalli vathal azhavu sonnal nalla irukum

  • @ponnulakshmi8937
    @ponnulakshmi8937 4 ปีที่แล้ว

    Super..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @gunasre0074
    @gunasre0074 4 ปีที่แล้ว

    Paati super

  • @kalarenu7935
    @kalarenu7935 2 ปีที่แล้ว

    Vilangai na enna patti

  • @divineaffinities991
    @divineaffinities991 4 ปีที่แล้ว

    Ammila araicha thuvayal.....😋😋😋😋😋enga paatti gnabagam varudu🙏

  • @anonymousgamer6735
    @anonymousgamer6735 4 ปีที่แล้ว

    பெரியம்மா பளீர் சிரிப்புக்கு அப்புறம் தான் சமயல் ருசி

  • @madhumitha3630
    @madhumitha3630 4 ปีที่แล้ว

    Iyarkai alagudan unga videos parpatharku magilchia iruku kothamalli thuvaiyal miga arumai

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @manimegalai6148
    @manimegalai6148 4 ปีที่แล้ว

    Suuuper Ammma nandri ma dear 🙋 👌 👍 💜

  • @mohammednowzil8308
    @mohammednowzil8308 4 ปีที่แล้ว

    Super yummy 😋

  • @அழகியபாறை
    @அழகியபாறை 4 ปีที่แล้ว +1

    மோர்க்குழம்பிற்கு செம பக்கமேளம்

  • @rakeshokokrakesh7037
    @rakeshokokrakesh7037 4 ปีที่แล้ว

    Yanakku😇😇

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      வாங்க சேர்ந்து சாப்பிடலாம்.

  • @vasukimohan1352
    @vasukimohan1352 4 ปีที่แล้ว +1

    Vasuki from Malaysia.
    Very nice. Tasty.

  • @suganthiranjit9235
    @suganthiranjit9235 4 ปีที่แล้ว

    உங்கள பார்க்கிறதுக்கு எங்க ஆச்சி மாதிரி இருக்கிங்க😍 எனக்கு சொந்த ஊர் தூத்துக்குடி

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      அப்படியா மா. சந்தோசம்.

  • @christybosco6060
    @christybosco6060 4 ปีที่แล้ว

    Nice akka.

  • @nature2642
    @nature2642 4 ปีที่แล้ว +1

    I remember my grandmother when I see u perima...