பெயர் தான் அசிங்கமா இருக்கும் 😋 ஆனால் சுவையோ சுவை மூக்கு சளி காய் பொரியல் / Mukku sali kaai poriyal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 460

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 ปีที่แล้ว +148

    மூக்கு சளி காய் செடி இப்போ தான் கேள்விப்பட்டு பார்க்கிறேன் ஆனந்தி.❣️..
    அதையும் பச்சையாகவும் சமைத்தும் சாப்பிடலாம் என்று உங்களைப் பார்த்து தான் தெரிகிறது..
    அதன் மருத்துவ குணங்களும் ஆச்சரியம்..
    பெரும்பாலான மருத்துவ குணமுள்ள காய்களும் கீரைகளும் உங்கள் கிராமத்தில் அதிகம் இருப்பதை பார்த்தால் வியப்பாக 🙄 இருக்கிறது.🙄
    நீங்கள் சமைக்கும் போது பேசிக்கொள்வதும்
    அம்மா சொல்வதும் சிரிப்பாக இருக்கிறது..
    வீடியோ பதிவுக்கு நன்றி சகோதரி...🙏😇

    • @karthikradha9691
      @karthikradha9691 4 ปีที่แล้ว +2

      Eswari perumal @அக்கா எப்படி இருக்கீங்க !!!இன்று ஞாயிறு ஷ்பெஷல் என்ன சமையல் 🍗🍜🍲🍛தம்பியின் படிப்பு எப்படி போகிறது ?தம்பியின் பெயர் என்ன அக்கா?

    • @suseelavelmurugan9205
      @suseelavelmurugan9205 4 ปีที่แล้ว +1

      Mi

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 ปีที่แล้ว +2

      @@karthikradha9691 நன்றி.. நலம் ராதா ❤️. . நீங்கள் அனைவரும் நலம் தானே ?
      இன்று ஆனந்தி ❣️ சகோதரிகள் செய்த கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு .. மிளகு ரசம்..
      மசாலா மட்டும் அம்மியில் அரைக்கவில்லை.. வறுத்து மிக்ஸியில் அரைத்தது..
      சாப்பிட வாங்க ராதா..
      .

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +4

      அருமை ஈஸ்வரி அக்கா🙏🙏💐💐🌷🌷🌷🌷🌷💐💐🙏🙏

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +2

      @@eswariperumal5968 வாழ்த்துக்கள் ஈஸ்வரி.!!💞
      ஆனந்தியின் பள்ளிக்கு அடிக்கடி லீவ் எடுக்கிறாய்.!!
      இரண்டு நாள் டும்மா 😉😄

  • @thomasandrew7648
    @thomasandrew7648 4 ปีที่แล้ว +91

    நீர் வேங்கை காய்

  • @sridharkutty1202
    @sridharkutty1202 3 ปีที่แล้ว +2

    Hai akka Anna maama nala irukeengala entha chedi ena nu theriyama alli chedi enga area kulaathula parichu tu varum bothu entha chedi um eapdiyo 3chedi ethum vanthuduchu sari poo alaga irukunu athu cina dapa la vachu thani kula vachuten alaga nala valarthutu varuthu neriya poovum pookuthu .Neenga sonathuaprama tha entha chedi poouku adila kaai irukunu therium akka thanks enaku ariya gift acha kedichuriku

  • @saranyaananya7592
    @saranyaananya7592 ปีที่แล้ว +3

    சிறு பிள்ளையாக இருக்கும் போது நான் சாப்டு இருக்கேன் அக்கா 🥰😍💗👌

  • @ben10vikash60
    @ben10vikash60 3 ปีที่แล้ว +2

    இதை பார்த்ததே இல்லைங்க்கா தெரியாத நிறைய விஷயங்கள் சொல்லித்தரீங்க. நன்றி அக்கா

  • @boomiarun542
    @boomiarun542 3 ปีที่แล้ว +5

    கிராமத்துல இருக்கும் போது உள்ள சந்தோசம் இப்ப இல்ல உங்க வீடீயோ பார்க்கும் போதல்லாம் பழைய நினைவுகள் வருகிறது வாழ்த்துக்கள் சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️💕💕💐🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

  • @syedkani133
    @syedkani133 4 ปีที่แล้ว +3

    ஆனந்தி உங்கள் கிராமத்தில்
    இப்படி காயெல்லாம் இருக்கே
    இறைவன் தந்த அருள் நமக்கு

  • @omnamasivayam..4226
    @omnamasivayam..4226 3 ปีที่แล้ว +5

    அக்கா வெலீ பருத்தி காய் வாச்சு சமையல் செய்து பாருங்க அக்கா.. அது நெஞ்சுச் சலீக்கு நல்லதூ.

  • @jennethhh6693
    @jennethhh6693 4 ปีที่แล้ว +8

    Yes, எங்க ஊர் நாகர்கோவில் சின்ன பிள்ளை களில் பார்த்திருகிறோம். But, name theriyathu pachayodu sapdirukkirom.

  • @kunjaappi
    @kunjaappi 4 ปีที่แล้ว

    Athai mothale ennayile vathakki apparam poriyal pannana andha valuvaluppu irukkaathule akka..?

  • @jayakarthi7906
    @jayakarthi7906 4 ปีที่แล้ว +27

    அருமை அருமை அக்கா ,அம்மா
    உங்க வீடியோ ல நெறய விஷயம் கத்துக்குறேன்......

  • @chandranagarajan792
    @chandranagarajan792 4 ปีที่แล้ว

    Mooku sali kai chedi ill a ananthi athu mar am kothu kothua kaikkum athukku mookusali palam valu valuppa irukkum athan intha peyar atrukarai orathil irukkum

  • @KarimKarim-fc2gz
    @KarimKarim-fc2gz 2 ปีที่แล้ว +1

    உங்க ஊர்களில் எல்லாமே கிடைக்குது சூப்பர்

  • @sidhuprince9658
    @sidhuprince9658 3 ปีที่แล้ว +3

    மூக்கு சளி பழம் in English JUJUBE FRUIT but namba video la aadho da leafes different ta eruku ...oru veyla naatu mooku sali plant ta erukum ☺️☺️☺️☺️☺️

  • @annalaxmip7839
    @annalaxmip7839 ปีที่แล้ว +1

    கேள்விப்பட்டது கூடகிடையாது. உனக்கு இயற்கையின் கொடைஆனந்தி.

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா💐🙏❤️❤️

  • @lathagunasegar4767
    @lathagunasegar4767 4 ปีที่แล้ว +63

    மூக்கு சளி காய் பொரியலை விட மாமியின் சிரிப்பு கொள்ளை அழகு 👏👏👏👌👌👌

  • @pacificpenguin8537
    @pacificpenguin8537 3 ปีที่แล้ว +2

    Super Ananthl , you don't waste the plant , after removing the fruit . You restore in the plant into the water . We will help the plant to grow again . regrowth .

  • @omshridevendran390
    @omshridevendran390 3 ปีที่แล้ว

    Ilai kaddavum enna seti endru pargalam....

  • @ushachandrasekhar2840
    @ushachandrasekhar2840 4 ปีที่แล้ว +2

    இந்த காய் முதல் முறையாக பார்க்கிறேன் மாமியார் குரும்பு சிரிப்பு எல்லாம் சூப்பராக இருக்கிறது

  • @divyadevi9431
    @divyadevi9431 4 ปีที่แล้ว +1

    Maamiyin vellanthiyana siripukum veguliyana paechukum na adimai... Avalo azhaga iruku Akka....

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🙏💐💐💐🌷🌷🌷

  • @sudhaabi7618
    @sudhaabi7618 2 ปีที่แล้ว +1

    Mookkusali kai illa, pasalikkai,nan kooda vinayagar sathuragiri ku vatchi padaippome antha mookku sali pazham nu solvanga , athai samalika poringa nu ninaichen , but ithu vera dish, enga orula irukkum ban parkkuren

  • @karupusamy8981
    @karupusamy8981 3 ปีที่แล้ว +18

    அக்கா எந்த வீடு எடுத்தாலும் அந்த மூலிகை செடியை நல்ல கொஞ்சம் குளோஸ் பண்ணி காட்டுங்க அப்பத்தான் மக்களுக்கு எல்லாத்துக்கும் தெரியும் அந்த மூலிகை செடியை பற்றி தெரிஞ்சுக்கோங்க

  • @krithikaramachandran564
    @krithikaramachandran564 4 ปีที่แล้ว +2

    Unga innocence dhan azhage... kindly share how u ll clean the mud vessels....

  • @sahuparalin6660
    @sahuparalin6660 4 ปีที่แล้ว +3

    கிராமப்புற உணவுகள் பற்றி சொல்வது சிறப்பு ஆனந்தி அக்கா வாழ்த்துக்கள்
    கடல் மற்றும் கடலோர பகுதிகளில் இருக்கும் ஆற்றங்கரையில் சிற்பி மண்ணில் புதைந்து கிடக்கும் அதை எடுத்து நாங்கள் உள்ளே இருக்கும் கறியை பொறித்து சாப்பிடுவோம் மேல் இருக்கும் ஓடுவான் சுன்னாம்பாக மாரும் இதை வீடியோ போடுங்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      குடும்பத்தோடு ஆற்றில் சிப்பி பொறுக்கி நடு ஆற்று தண்ணீர் மேல் சிப்பி வறுவல் /Sippi varuval. th-cam.com/users/edit?ar=1581873050075&o=U&video_id=1nQxrmcBnCY

  • @pushpaganapathy2053
    @pushpaganapathy2053 4 ปีที่แล้ว +2

    Ungala la than akka nature pathi therichu ka mudiuyuthu,,,,,,,namba tamilnadu la yae evalvo super ra nature effective things iruku ,,,thanks for yrs information akka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐💐🙏🙏🙏🌷🌷🌷

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 ปีที่แล้ว +9

    அக்கா என்ன சொல்ல வேர லெவல் அக்கா மாஸ்.எப்படி தான் உங்களுக்கு இப்படி மாஸ்...

  • @bamaswamy2967
    @bamaswamy2967 4 ปีที่แล้ว +30

    when maami told about how they search all these to eat , tears filled my eyes. very innocent and happy people

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +2

      🙏🙏💐💐🌷🌷🌷👍👍👍

    • @keerthigas9748
      @keerthigas9748 2 ปีที่แล้ว

      4Will 34đ nehi6gp 7Fpr_tH5_CY v88888h

  • @vinitha6174
    @vinitha6174 4 ปีที่แล้ว +8

    Ayyo akka unga mami sirikiratha paththone enaku siripu sirippa varuthu 😄😁😆😃😀😅 happya iruku

  • @midhunkitchen
    @midhunkitchen 4 ปีที่แล้ว +2

    ஆனந்தி அக்கா இதுக்கு ஒரு பெயர் வச்சிருக்கேன். தண்ணீர் வெண்டைக்காய்.. உங்கள் மாமியார் மற்றும் சிரிப்பு அழகோ அழகு

  • @kamatchisuje2855
    @kamatchisuje2855 4 ปีที่แล้ว

    Akka idhu kulathula Valaruma..... 🤔🤔🤔 Ennga oor LA Illa ka intha plant....

  • @theerthagiri0714
    @theerthagiri0714 4 ปีที่แล้ว +3

    நன்றி வணக்கம் ஆனந்தி அக்கா நீங்க அறிமுகபடுத்திய அனைத்து மூலிகைகளையும் விடியோ படமாக எடுத்து தேவையானவர்கள் வாங்கி கொள்ளும்படி செய்தால் மக்களுக்கு இன்னும் அதிக நன்மை கிடைக்கும்

  • @gopalsamygurusamy4425
    @gopalsamygurusamy4425 ปีที่แล้ว

    இவங்க ரொம்ப சூப்பரா பண்ணுவாங்க நான் தொடர்ந்து பார்த்து

  • @lostcatsheba
    @lostcatsheba 3 ปีที่แล้ว

    Akka enegu muukusali palam vethaigal gedaikuma

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      வாய்ப்பில்லை

  • @karthikradha9691
    @karthikradha9691 4 ปีที่แล้ว +19

    ஆனந்தி அக்கா வணக்கம் 🙋🙏நீங்க எத்தனை முறை எங்களை எப்படி இருக்கீங்க என கேட்பீர்கள் இன்று நானும் கேட்கிறேன் நலமா?இந்த மாதிரி காய்கறிகள் எங்க ஊரில் கிடைக்காது அக்கா 8:53 உங்க வீடியோவின் சிறப்பு🚃🏞👌👍👏👋

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி ராதா

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 ปีที่แล้ว +1

    Edhai nanga kelvipatadhe ellai mudhamuraiya parkiren sister super.

  • @susi6211
    @susi6211 ปีที่แล้ว

    அம்மா நீங்க எந்த ஊருரம்மா
    பயனுள்ள வீடியோவா போடுறீங்க மிக்க மகிழ்ச்சி நாங்கள் உங்க ஊருக்கு வர வேண்டும் என்று நினைக்கிறோம் உங்கள் ஊரை சுற்றியுள்ள கிராமங்களில் என்னென்ன வகையான மூலிகைச் செடிகள் இருக்கின்றது என்பதை அறிய நீங்கள் எந்த ஊர் என்று சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும் நன்றிங்க அம்மா

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      கெழுவத்தூர் அண்ணா🙏🏻💜💐❤️🙏🏼

  • @premviji1175
    @premviji1175 4 ปีที่แล้ว +2

    Akka nanga vera oru pazhatha mookku sali pazhamnu solvom romba tastya irukkum kodiya padarum ulla black color la seeds irukkum.

  • @rrrangolikirukal1197
    @rrrangolikirukal1197 4 ปีที่แล้ว +1

    தோழி இது ஆகாயத் தாமரை போல் இருக்குமா. நான் பாண்டிச்சேரி கிராமத்தில் தான் இருக்கிறேன் எப்படி இந்த செடியை கண்டுபிடிப்பது.

  • @vedaji6577
    @vedaji6577 2 ปีที่แล้ว +1

    Chinnammakku sareyaheducha , nalla erukkaggala

  • @SaranSaran-zs7hx
    @SaranSaran-zs7hx 4 ปีที่แล้ว +1

    neenga village la irukinga so intha mathiri ungalukku easy ya kidaikuthu engalukku normal vegetables kidaichale super
    but dish parkum pothen super ah irukku yummy ya irukku

  • @arunvadivelu6016
    @arunvadivelu6016 4 ปีที่แล้ว +1

    Unga channel enakku romba pidikkum... Idhu pola graamam laam naan paathadhae illa... Romba happy ah irukkum Unga channel ah Paakum bodhu... Romba thanks sisters...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அருண்

  • @Madraskitchen464
    @Madraskitchen464 4 ปีที่แล้ว +5

    பாக்கவே சூப்பரா இருக்கு
    சாப்பிட கிடைத்தால் இன்னும் சூப்பர் நன்றி
    இயற்க்கைக்கு நன்றி

  • @sugapreethi2204
    @sugapreethi2204 ปีที่แล้ว +1

    Agaya thamarai illa vengayya thamarainu solvanga intha chedy ah

  • @seethakrishnan147
    @seethakrishnan147 4 ปีที่แล้ว +1

    enga ooorla mooku sali palam Vera maari irukum..... Adhu Chumma veh sapidalam taste ta irukum.... Nan Chinna vayasula neraya sapitu iruken........ But adhu kodi ya paradum......

  • @ranjiths9531
    @ranjiths9531 3 ปีที่แล้ว +1

    ஆனந்தி மூக்கு சளி காய் அல்ல எங்க ஊருள தண்ணி தாமரை செடின்னு சொல்லுவோம் நீங்க சமையல் செய்யும் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை நேருள பாக்கணும் ஆசையாக இருக்கு.

  • @muneeraameer4741
    @muneeraameer4741 4 ปีที่แล้ว +1

    Sister eppidi kandupidichenga ewalawu kastappatu thedipidicheenga rommba🙏👍 thanks.sis.

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 ปีที่แล้ว +3

    காயின் பெயரே Different ஆ இருக்கு First timeஇப்பதான் பார்க்கிறேன் கேட்கிறேன்ஆனந்தி மாமியும் இப்பல்லாம் மிகவும் அழகாக அருமையாகவும் பேசுகிறார்கள்👌👌👏👏 இதைஎல்லாம் பார்த்து அனுப விக்க உங்க ஊருக்கு வரவேண்டும் ஆனந்தி...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      நிச்சயம் வாங்கோ அக்கா

  • @maheswari6888
    @maheswari6888 4 ปีที่แล้ว +1

    Sister parikum pothu vayakattula snake irukkatha

  • @swathy04
    @swathy04 4 ปีที่แล้ว +1

    Hi akka. Ungaluku eppadi ivalavu visayam terikiradu wow super akka. Innum niraiya sollunga.

  • @kalarani6565
    @kalarani6565 ปีที่แล้ว +1

    நானும் கிராமம் தான் இந்த செடியை பார்த்ததேயில்லை.இது எந்த ஊரில் இருக்கிறது.

  • @haribaskarhbr7815
    @haribaskarhbr7815 2 ปีที่แล้ว +1

    Athi enna sedinne kaattaaama

  • @rajirithu26
    @rajirithu26 4 ปีที่แล้ว +3

    Supr... Ovvoru tim mum different seiringa.. Epdi kandu pudikringa...

  • @mythilinixon3103
    @mythilinixon3103 4 ปีที่แล้ว +1

    Akka unga uru ethu therincha vara muyarchipom. Unga manasu enga family kku rompa pitichirugu. Valthugal.

  • @yogayogasri9154
    @yogayogasri9154 4 ปีที่แล้ว +1

    Supper vedio ennakku rompa pedicherukku unga Vedio

  • @trichyvirunthu
    @trichyvirunthu 4 ปีที่แล้ว +6

    மூக்கு சளி பழம் தான் சாப்ட்ருக்கோம் இதை இது வரை பார்த்ததும் இல்லை கேள்வி பட்டதும் இல்லை அது நறுவள்ளி பழம்னு சொல்லுவாங்க. அம்மாவின் சிரிப்பு எனக்கும் சிரிப்பு வந்தது😊😊😊

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐🙏🙏🙏🌷🌷🌷💐🙏🙏

  • @aakeshdumithra7381
    @aakeshdumithra7381 4 ปีที่แล้ว

    Akka idha chedi Peru aagaya thamarainu solluvanga akka

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 4 ปีที่แล้ว +2

    மூக்கு சளி காயா ஆனந்தி மா நாங்கள் சின்ன வயதில் சமைத்து சாப்பிட்டது இதன் பெயர் கொட்டிக்காய் என்று சொல்வோம் வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நன்றிகள் பல வீரமணி தருமபுரி மாவட்டம் தமிழ்நாடு

    • @thilagavathis1945
      @thilagavathis1945 3 ปีที่แล้ว

      இயற்கையின் மீது உள்ள காதலும், நேசமும் வியக்க வைக்கின்றது. நம்மை ஏங்க வைக்கின்றது. மூவருக்கும் பாராட்டுக்கள்

  • @maneeshs2367
    @maneeshs2367 4 ปีที่แล้ว +1

    Akka.. unkalude maamiyaar super dialogue... Neenga kuduthu vacha family... God bless you and your family

  • @antonypushpam568
    @antonypushpam568 4 ปีที่แล้ว

    Akka, super,intha kai 1st time kelvi baduren

  • @elizabeththorarajoo5301
    @elizabeththorarajoo5301 4 ปีที่แล้ว +1

    Arumaiyana recipe thangaiyeh!

  • @russelsfoodrecipes
    @russelsfoodrecipes 3 ปีที่แล้ว +2

    From which village are you. Great to hear all these old edibles.

  • @ibrahimnathiraibrahimnathi5776
    @ibrahimnathiraibrahimnathi5776 4 ปีที่แล้ว

    Akka neenga entha ooru naan Mannargudi sollunga unga paashai slong enga area mathiri theriyuthu

  • @johnjesuraja4218
    @johnjesuraja4218 ปีที่แล้ว +3

    ஆஹா கிராமம் கிராமம் தான் அக்கா அருமை 💪💪💪

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 4 ปีที่แล้ว +18

    மூக்கு சளியின் 😁😁(இந்த காய்) சத்துக்களை சொல்லவேயில்லையே சகோதரி. நீங்கள் மூவரும் ரசித்து ருசித்து சாப்பிடும் போது எனக்கும் மூக்கு சளி 😁மேல் விருப்பம் வந்துவிட்டது சகோதரி.

    • @leelavathi5502
      @leelavathi5502 4 ปีที่แล้ว +1

      😂😂😤

    • @kanisathiyakani8633
      @kanisathiyakani8633 2 ปีที่แล้ว +2

      Sollirukanga full வீடியோ பாருங்க

    • @ssm864
      @ssm864 ปีที่แล้ว

      @@kanisathiyakani8633 yes

    • @ssm864
      @ssm864 ปีที่แล้ว

      Last ah sollirukkanga.

  • @arunadhevis6442
    @arunadhevis6442 ปีที่แล้ว +1

    Waterplant Otelia. Entru payar

  • @nithishkumar3565
    @nithishkumar3565 2 ปีที่แล้ว +3

    It's name is Eichornia or water hyacinth ❤️

  • @ibrahimnathiraibrahimnathi5776
    @ibrahimnathiraibrahimnathi5776 4 ปีที่แล้ว

    Neenga seira anaithum marvless super vivasayam kaappom

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +6

    இப்படியான பெயருடைய காயை இதுவரை கேள்வி படவில்லை.!!
    பெயரில் என்ன இருக்கிறது?
    இன்று என் கண்ணுக்கு பச்சை பசேலென்ற இயற்கை அழகும்🏞🗺 ,காயின் பச்சை அழகும் , செய்த இடத்தின் அழகும் தான் தெரிந்தது ஆனந்தி.!!
    இது தேடினால் கூட இங்கு கிடைக்காது மா.!!
    ஞாயிறு அதுவும் எளிய பதிவு.!! ஆனாலும் எங்களுக்கு கிடைக்காத சுவையான பதிவு.!!!
    இன்றும் என் வீட்டில் நீங்கள் மழையில் செய்த சுறா குழம்பு🦈🥘 +பழைய பதிவில் செய்த சுறா புட்டு🦈🥗
    உன்னிடம் பகிரவே இன்று காலையில் மீன் மார்க்கெட் சென்று வாங்கி, சமையலும் முடித்து விட்டேன் மா.!! படம் அனுப்பும் வசதி இருந்தால் அனுப்பி இருப்பேன்.!!
    இன்றைய என் சுறுசுறுப்பிற்கு உனக்கு தான் நன்றி சொல்லவேண்டும் ஆனந்தி.!!🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா வாழ்த்துக்கள்🙏💐🌷🙏💐🌷🌷💐🙏

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว

      @@mycountryfoods நன்றி ஆனந்தி .!! இதற்கு வேறு பெயர் இருக்கிறதா .!!
      மத்தி மீன் வாங்க மார்கெட் சென்றேன். உன் நினைவு வந்து, சுறா பார்த்ததும் வாங்கி விட்டேன். இன்றைய சமையல் அருமையாக அமைந்தது .
      மறுமுறை நன்றி ஆனந்தி.!!

  • @RamaDevi-yc4qf
    @RamaDevi-yc4qf 3 ปีที่แล้ว +1

    கோவக்காய். சொல்லுவாங்க.. அனந்தி

  • @tamilselvi4285
    @tamilselvi4285 2 ปีที่แล้ว +1

    I want seed mam

  • @HemaRajesh-1994
    @HemaRajesh-1994 4 ปีที่แล้ว +11

    Muuku Sali palam kelvi patruken enipa nalla erukum but Kai eppo neenga solli than kelvipadren

  • @karthikeyankarthikeyan5194
    @karthikeyankarthikeyan5194 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்

  • @aakeshdumithra7381
    @aakeshdumithra7381 4 ปีที่แล้ว

    Akka indha chedi Peru aagayathamarai nu solluvanga.

  • @karthikakabies4630
    @karthikakabies4630 4 ปีที่แล้ว +2

    Setiyai parikamal kayai matum parika vaindeyathu thana sister .

  • @ezhils2766
    @ezhils2766 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி தோழி 🙏 உங்கள் மூலம் ஒரு புதுமையான சமையல் கத்துக்கிட்டோம் மீண்டும் நன்றி தோழி 🙏😋♥️

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      🙏🙏🙏💐💐💐💐😍

  • @gopalnarayanaswamy731
    @gopalnarayanaswamy731 4 ปีที่แล้ว

    மா இது எந்த ஊருமா உங்க ஊரு சூப்பரா இருக்கு எந்த மாவட்டம் ன்னு சேத்து சொல்லுமா

  • @k.archithak.architha6370
    @k.archithak.architha6370 4 ปีที่แล้ว +5

    Akka kayamattum parika vendithana sediyave pudungaringale

  • @pavishnusaswinarts3043
    @pavishnusaswinarts3043 ปีที่แล้ว +1

    You are really great

  • @jenijeni6296
    @jenijeni6296 ปีที่แล้ว +1

    சகோதரி இந்த காய்க்கு மூக்கு சளி என்று பெயரிடுவதை விட காட்டு வெண்டைக்காய் என்று பெயரிடலாம் செடியை கொஞ்சம் குளோசா கட்டலாம் நன்றாக தெரியும் நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      💜❤️💐🙏🙏🏼🙏🏼🙏🏻

  • @sjk33366
    @sjk33366 4 ปีที่แล้ว

    Poona takali plant... If we eat this we cannot hear.......

  • @jothimani5772
    @jothimani5772 4 ปีที่แล้ว +2

    First time kelvipaduren akka

  • @amalavillalanamalavillalan2618
    @amalavillalanamalavillalan2618 3 ปีที่แล้ว +4

    Anandhi neenga vera level, super 👌👌👌👌👌👌👌👌

  • @chellamkalai9302
    @chellamkalai9302 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள வீடியோ அக்கா

  • @sakthivelanbazhagan1608
    @sakthivelanbazhagan1608 ปีที่แล้ว +1

    Nanum sapturuka my childhood la 🤗

  • @shankarisubramaniam4357
    @shankarisubramaniam4357 4 ปีที่แล้ว

    Ahaaa mami sirippu adakka mudiyala video le pesum bothu😂😂😂 enakum sirippu varuthu...romba jollyana fmly!! God bless u!

  • @sumithrasujithofficial2406
    @sumithrasujithofficial2406 ปีที่แล้ว +1

    சாப்பிட்டா மூக்கு சளி வருமா

  • @gganesan554
    @gganesan554 2 ปีที่แล้ว +2

    வெங்காயம் தாமரை கொடி அக்கா

  • @jennethhh6693
    @jennethhh6693 4 ปีที่แล้ว +1

    Halo. Intha kaai parrkka thavalay. Pola irukkpathal I than per thavalay kaainu enga paatti sonnanga.

  • @dhanasekar8565
    @dhanasekar8565 4 ปีที่แล้ว +33

    ஆனந்தி அக்கா அந்த செடி பெயர் நீர் முள்ளி செடின்னு சொல்லுவாங்க

  • @venukavpb1117
    @venukavpb1117 4 ปีที่แล้ว +13

    Patti nalla srikiranga ,super atha pathu nannum srichen

  • @pandisps1709
    @pandisps1709 4 ปีที่แล้ว

    Very different curry

  • @velluvellu7458
    @velluvellu7458 ปีที่แล้ว

    Nice.and.Good.Massage

  • @ishwariyabaskaran5649
    @ishwariyabaskaran5649 4 ปีที่แล้ว +1

    Enaku rmboo pidichiruku akka nenga pandradhu😍

  • @kawsalyap1858
    @kawsalyap1858 4 ปีที่แล้ว +2

    Something new! Sister when you took all the plants out form water I felt bad but you put them back !!!! Nice of you!

  • @mktips3843
    @mktips3843 4 ปีที่แล้ว +15

    இந்த காய இப்பதா புதுசா பாரக்கிறேன்

  • @snekakalaithanjai.1422
    @snekakalaithanjai.1422 4 ปีที่แล้ว +1

    Akka ithu peru mooku sali kai nu than enka oorula solluvom 😁😂😂90kids ku therium 😂😂😁 But 2k kids ku kandippa theriya chance ella😂😂😂😁😁...

  • @lekhanaagasri2329
    @lekhanaagasri2329 4 ปีที่แล้ว +2

    Akka andha inortharu yaru

  • @suparya7855
    @suparya7855 4 ปีที่แล้ว +17

    Mooligai vegetable must have garlic

  • @kavinila9639
    @kavinila9639 4 ปีที่แล้ว +1

    Seempal eppdai seiard akka

  • @Itakecare7
    @Itakecare7 4 ปีที่แล้ว

    Hi sis epd irukeenga unka samaiyal super different village samaiyal super sis..healthy food..

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏👍👍👍💐💐💐