கிடாரங்காய் ஊறுகாய் செய்முறை கட் பண்ணுவது குடும்பத்துடன் பார்க்க நன்றாக இருக்கிறது ஆனந்தி..! ஊறுகாய் என்றவுடன் நாக்கு தான் ஊறுகிறது.. உப்பிலே ஊறிய ஊறுகாய் பிரமாதம்.. தம்பி அழகாக கட் செய்துள்ளான் என்ன ஒரு கலைநயம்.. நன்றி ஆனந்தி..! இங்கே நார்த்தங்காய் தான் கிடைக்கும்.. அதில் செய்து ருசிக்கிறேன்.. நன்றி ஆனந்தி..🙏🥀💚🙏🌷..
Hi Anandhi...Verum Uppila mattum oora veikaama..koodavae konjam Manjal thool, Perungaayam, & Vara Milagaai thool cherthu kaaya veithaal innum suvai saga irikum ..V used to do like this way..( keralites)...very tasty for Curd rice & Kanji
உங்களோட எல்லா வீடியோவும் பார்த்திருக்கன் அக்கா. எல்லாமே சூப்பரா இருக்கு. கிராமத்து சமையல் பார்க்க எனக்கும் ஆசையா இருக்கு. அழகான குடும்பம். அன்பான மாமி. திருஷ்டி சுத்தி போடுங்க அக்கா. இலங்கையில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் ரசிகை துமிலா. அக்கா hai சொல்லுங்க.
Indha name nan Kelvi pattadhe Ila... Idhuku vera yedhavadhu name Iruka... Family'ae cutting skills'a prove panitu irukanga... So lovely to see... God bless ...
கிடாரங்காய் ஊறுகாய் போட்ட விதம் அருமை ஆனந்தி.!! பெரிய மாமி வந்த போது எடுத்த, பழைய வீடியோவாக இருந்தாலும் நேரில் இருப்பது போல் ஒரு துண்டு எடுத்து சாப்பிட வாய் ஊறியது.!! அனைவரும் சேர்ந்து விதவிதமாக அறுத்து காண்பித்து (cutting skills) அசத்திவிட்டீர்கள்.!! 👌 கிடாரங்காய் சிறுவயதில் சாப்பிட்டது.!! காய்ச்சல் இருக்கும்போது, காரம் + எண்ணெய் சேர்க்காத ஒரு உப்பு துண்டு ஊறுகாயுடன் சுடுகஞ்சி குடிக்க அமிர்தமாக இருக்கும் .!! இங்கு எப்போதாவது சந்தையில் விற்கும். ஊரடங்கு முடிந்ததும் வாங்கி வந்து செய்து பார்க்கிறேன்.!! எலுமிச்சை யில் இதேபோல் (காரம்+எண்ணெய் சேர்க்காமல்) உப்பு ஊறுகாய் செய்யலாமா...மஞ்சள் பொடி போடவேண்டுமா ஆனந்தி.....!!!
வணக்கம் சகோதரி நலம் நலமறிய ஆவல், இந்த காய் நான் பார்த்தும் இல்லை, கேள்விபட்டதும் இல்லை, இதற்க்கு வேறு பெயர் உள்ளதா, விளக்கவும் , நான் கிராமத்தில் வளர்ந்தவள் தான் , மாசி மாதம் நான் ஒரு கோவிலுக்கு சென்றிறுந்தேன் ,அங்கு பந்தலில் இந்த காய் போல் வரிசையாக 5 காய் அலங்காரத்திற்கு தொங்கவிட்டிருந்தனர், அது இதுவாக இருக்குமோ,
@@jothisukumar7394 மிக்க நலம் ஜோதி சகோதரி.! உங்கள் நலனும் அறிய ஆவல்.!! வேறு பெயர் என்ன என்று தெரியவில்லை.! Wild lime என்றுதான் சொல்வாங்க.!! எலுமிச்சை, நார்த்தங்காய், கடாரங்காய், பப்ளிமாஸ் (பொமெலோ ) இவை அனைத்தும் எலுமிச்சை(lime family)வகையைச் சேர்ந்தது. இதில் பப்ளிமாஸ் மட்டும் வெளிநாட்டில் அதிகம்.
@@VijayaLakshmi-tx8kc தகவலுக்கு மிக்க நன்றி சகோதரி , இதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால், பப்ளிமாஸ் என்பது நமது நாட்டில் பிரபலமான வார்த்தை ,குண்டாக இருப்பவர்களை கதைக்கும் வார்த்தை ஹாஹாஹா மற்றபடி எனக்கு பப்ளிமாஸ் காய் தெறியாது,
@@savitharavi8701 , this is not bumblimoss.. Kidarangai is common throughout Thanjavur dist.. it can be used only for pickle.. Naarthankaai can be used for both pickle and juice..
கிடாரங்காய் ஊறுகாய் செய்முறை கட் பண்ணுவது குடும்பத்துடன் பார்க்க நன்றாக இருக்கிறது ஆனந்தி..!
ஊறுகாய் என்றவுடன் நாக்கு தான் ஊறுகிறது..
உப்பிலே ஊறிய ஊறுகாய் பிரமாதம்..
தம்பி அழகாக கட் செய்துள்ளான் என்ன ஒரு கலைநயம்..
நன்றி ஆனந்தி..!
இங்கே நார்த்தங்காய் தான் கிடைக்கும்.. அதில் செய்து ருசிக்கிறேன்..
நன்றி ஆனந்தி..🙏🥀💚🙏🌷..
மிக்க நன்றி ஈஸ்வரி அக்கா🌷🌷💐💐💐😍❤️
Unga sun cutting super.but arumai yana pathevi valthukal
Pakkum pothu nalla erukku kidarangai eanga oorula kidaikkala vantha vanki poduruven super ah eruku thanks ppa 👌👌👌
Naanum senju sapida poren ❤❤❤❤❤ super video
🙏🌷💖💜💜
Hi Anandhi...Verum Uppila mattum oora veikaama..koodavae konjam Manjal thool, Perungaayam, & Vara Milagaai thool cherthu kaaya veithaal innum suvai saga irikum ..V used to do like this way..( keralites)...very tasty for Curd rice & Kanji
Akka na oorukai paithiyam nenga sapidala enaku 🤤🤤🤤🤤🤤👍👍👍 humm super
Super akka nantri arumai pathala mouthwatering
கிடாரங்காய் பார்த்ததே இல்லை இப்ப பார்த்தவுடன் கண்டிப்பாக ஊருகாய் போடுவேன் செம தூல்
That was so beautiful. I have never seen this before.
சிறப்பான கிராமத்து ஊறுகாய்.. சிறப்பு
உங்க கிராமத்துக்கு வந்து ஒரு நாள் உங்க கூட இருக்கனும் அக்கா 😃😃😃😃
அருமை அக்கா பார்க்கும் போதே சாப்பிட ஆசையாக உள்ளது அக்கா....
உங்களோட எல்லா வீடியோவும் பார்த்திருக்கன் அக்கா. எல்லாமே சூப்பரா இருக்கு. கிராமத்து சமையல் பார்க்க எனக்கும் ஆசையா இருக்கு. அழகான குடும்பம். அன்பான மாமி. திருஷ்டி சுத்தி போடுங்க அக்கா.
இலங்கையில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் ரசிகை துமிலா.
அக்கா hai சொல்லுங்க.
Hi🌷🌷🌷🌷🙏💐💕😍
@@mycountryfoods நன்றி அக்கா
Kidarangai urukai relationoda sernthu seirathu superb ananthi
Anna Oru naal mamiya Mattum samaikka solli video pudunga Anna Akka plssssss
Indha name nan Kelvi pattadhe Ila... Idhuku vera yedhavadhu name Iruka... Family'ae cutting skills'a prove panitu irukanga... So lovely to see... God bless ...
This lock down time full enjoy ment your all video nice. Funny Akka all Best
சூப்பர் அக்கா 👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
கிடாரங்காய் ஊறுகாய் போட்ட விதம் அருமை ஆனந்தி.!!
பெரிய மாமி வந்த போது எடுத்த, பழைய வீடியோவாக இருந்தாலும் நேரில் இருப்பது போல் ஒரு துண்டு எடுத்து சாப்பிட வாய் ஊறியது.!!
அனைவரும் சேர்ந்து விதவிதமாக அறுத்து காண்பித்து (cutting skills) அசத்திவிட்டீர்கள்.!! 👌
கிடாரங்காய் சிறுவயதில் சாப்பிட்டது.!!
காய்ச்சல் இருக்கும்போது, காரம் + எண்ணெய் சேர்க்காத ஒரு உப்பு துண்டு ஊறுகாயுடன் சுடுகஞ்சி குடிக்க அமிர்தமாக இருக்கும் .!!
இங்கு எப்போதாவது சந்தையில் விற்கும். ஊரடங்கு முடிந்ததும் வாங்கி வந்து செய்து பார்க்கிறேன்.!!
எலுமிச்சை யில் இதேபோல் (காரம்+எண்ணெய் சேர்க்காமல்) உப்பு ஊறுகாய் செய்யலாமா...மஞ்சள் பொடி போடவேண்டுமா ஆனந்தி.....!!!
வணக்கம் சகோதரி நலம் நலமறிய ஆவல், இந்த காய் நான் பார்த்தும் இல்லை, கேள்விபட்டதும் இல்லை, இதற்க்கு வேறு பெயர் உள்ளதா, விளக்கவும் , நான் கிராமத்தில் வளர்ந்தவள் தான் , மாசி மாதம் நான் ஒரு கோவிலுக்கு சென்றிறுந்தேன் ,அங்கு பந்தலில் இந்த காய் போல் வரிசையாக 5 காய் அலங்காரத்திற்கு தொங்கவிட்டிருந்தனர், அது இதுவாக இருக்குமோ,
அருமை லட்சுமி அக்கா நிச்சயம் செய்யலாம் அக்கா💐💐💐💕😍
@@jothisukumar7394 மிக்க நலம் ஜோதி சகோதரி.! உங்கள் நலனும் அறிய ஆவல்.!!
வேறு பெயர் என்ன என்று தெரியவில்லை.! Wild lime என்றுதான் சொல்வாங்க.!!
எலுமிச்சை, நார்த்தங்காய், கடாரங்காய், பப்ளிமாஸ் (பொமெலோ ) இவை அனைத்தும் எலுமிச்சை(lime family)வகையைச் சேர்ந்தது.
இதில் பப்ளிமாஸ் மட்டும் வெளிநாட்டில் அதிகம்.
@@mycountryfoods நன்றி ஆனந்தி மா.!!
நிச்சயம் செய்து பார்க்கிறேன்.
@@VijayaLakshmi-tx8kc தகவலுக்கு மிக்க நன்றி சகோதரி , இதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால், பப்ளிமாஸ் என்பது நமது நாட்டில் பிரபலமான வார்த்தை ,குண்டாக இருப்பவர்களை கதைக்கும் வார்த்தை ஹாஹாஹா மற்றபடி எனக்கு பப்ளிமாஸ் காய் தெறியாது,
அருமையான ஊருகாய் அசத்துங்கள் சகோதரி.
Super anadhi akka🥰 engal veetil kidarangah maram ullathu
Super super super Akka thanks Akka family cute thank you so much
அருமை சுதா❤️💐💐🌷🌷😍
Super unga Manga uruka
My favourite urukai super akka😋😋😋😋😋
Super, naarthankai pickle podunga.
Hi anandhi akka how are you naanga mannargudi varumbodhu unga veetukku varalama akka
Design design aa vetreenga 😋 Ore fun dhaan panreenga family aa 😉😋😉
#7thTasteRecipeReview
அருமை சகோதரி...உங்களுடைய பேச்சுவழக்கு எங்கள் பகுதிபோல் தெரிகிறது.நீங்கள் எந்த ஊர்...நான் மன்னார்குடி வட்டம் சித்தமல்லி.
அருமை ஆக்கா
ஆனந்தி அம்மாவீட்டிற்கு போகவல்லையாமா அங்கும் போய்வாமா அம்மாவும் மகிழ்வார்கள் இந்தசான்சு அப்பரம் கிடைக்காதுமா
விரைவில் அக்கா 144 முடிந்து
Atha oorugai pptrukalam la ipdi saptta nallava irukum
First comment
Akka naanum tirruppur than
🌷🌷🌷🌷🙏🙏🙏💐💐💕❤️❤️😍😍😍
Didi darun valo laghe apnar recipe gulo dekhte
Edhula sadham kelaralam elumicha sadham madhiri seama taste🤤
Hi sis
Pani poori recipe podunga sis
Enakku migavum piditha oorugai, ayyo sapdanum pola erukku,
Anandhi akka.. can u share sambar podi recipe..
akka yenaku romba pudikkum
Neenga sollura vanakkame super😅
Super ananthi akka
Do we get this vegetable/fruit in Chennai ?
Kedarangai urukai kedaikuma? I love it
Super akka paka pothum vaila 🤤🤤🤤
Akka super 🤤🤤🤤🤤🤤🤤🤤 enaku venum ..😫
தங்களிடம் கிடைக்குமா இந்த ஊறுகாய்....... Please reply
தாங்கள் எந்த ஊர்
நன்றி
இப்போது இல்லைங்க
எப்பொழுது கிடைக்கும் வேறு ஏதாவது ஊறுகாய் இருக்கிறதா
வந்தால் பதில் போடுங்கள்
I like this pickle super akka😍😍
Supera Eriku akka
Arumai. Super Akka :)
Awesome 👍😊 akka
Super ithuku name narthanga nu soluvagala akka athuthana akka
Sister first 50 subscriber select panni unga villageku invite pannalam, yenaium sethukonga 😜
U r so different ... I never heard this , really nice to see ...
All the best akka.
Ithu bubblimass nu solluvangale antha kaaiya akka?? Verum uppu potta pothuma, milagai podi ellam pottu thaalika vendaava
Sila orrula bubblimass solluvanga
@@narayananr2623 appo enna ulla palam pink ah illa? Ivanga cut pannina kaai whiteah than iruku
@@savitharavi8701 maybe romba nal iruntha pink colour irukum nenaikiran pa. Evanga seiyarathu Chinna size iruku. Kai muthina red irukum
@@narayananr2623 oh ok.thank u
@@savitharavi8701 , this is not bumblimoss.. Kidarangai is common throughout Thanjavur dist.. it can be used only for pickle.. Naarthankaai can be used for both pickle and juice..
Very nice
Akka seembal seirathu epdinu sollunga ka
எனக்கு ரொம்ப பிடித்த ஊறுகாய் அக்கா...
Super sis mouth watering sis
Super aka😁👌👌👌👌💝
Super Ananthi Akka
Nice pickle Akka
அருமை அக்கா
Super
Na vachiruka sis ... Narthanga and kedaranga oruga .... iPad dhan vtla poduvanga na abroad la iruka
Mouth is watering
அனந்தி அக்கா டிஃபன் ரெசிபி podunga please
My fav pickel in my village my mom do this super.
Kitaeangai na enna kaai
@@sharukakil6304 adhu sathukudi orange lemon narthangai variety....romba pulikum ...
அருமை அக்கா 👌👌👌
Ananthikka idhu எங்க ஊர்ல நார்தங்க சொல்லுவாங்க . அதுவா அக்கா.
இது நர்த்தை இனம்தான். ஆனால் புளிப்பு சுவை அதிகம்
@@mycountryfoods tq akka
அருமை அருமை
Enna ananthi aka mamiyar veetuku poi Nalla Weight potenga
Akka vaaiy uruthu 😋😋😋
My favvvvv♥♥♥♥ superrr akka
Akka superb..!! Love yu so much ..!!!
Pickle recipe podunga plse..
Mouth watering...😍😋👌
Bubbli massnu solluvaangalea athuthaana yenga thottathula irukku
Hi akka paka paka acha oruthu 😋
24 comments
Thanks ka
Romba superba irruka
Super akka 😋😋😋
Ama sister na kuda sinnavayasula ennanu theyriyama vaya polanthu iruka athoda ipathan pakura ithu unga veetla iruka neenga orunal enga veetuku aunty veetuku Amma veetuku varanum romba nalla irukum
Hey l am the second comment super akka
🌷🌷🌷🌷😍😍😍💕
Thanks akka for the reply
Ananthi akka kidarangai na enna narthangaya??
இது நர்த்தை இனம்தான். ஆனால் புளிப்பு சுவை அதிகம்
Supar akka Nan risna lanka
Super akka yummy 😋😍
super Akka 😅👌👌👌👌👌
Super ananthi 🇲🇾🙏🙏🙏👌👌ama selvee
ஊறுகாய் தாளித்து காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனந்தி
👌👌👌👍tq super tasty pickles
Super snice
super akka
குட்டி பையன் எவ்வளவு அழகா நறுக்கறான்
Akka yenakkum venum. 😋😋😋
கிடாரங்காய் மற்றும் குமூட்டிகாய் ஒரே மாதிரியானதா ??
இல்லை
Super akkA
ஊறுகாய் அருமை. ஆனால் ஊறுகாய் அதிகம் சேர்த்து கொள்ளக்கூடாது
Nice sis
Idhu enga kidaikum akka
வணக்கம் ஆனந்தி ஊருகாய் தாளிக்க வேண்டாமா
வேண்டாம்
பூ கட்டும் Video போடவும்