Pullai Piravi KJ Yesudas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 18

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 ปีที่แล้ว +1

    புல்லாய்ப் பிறவி தரவேணும் கண்ணா
    புனிதமான பல கோடி பிறவி தந்தாலும் ப்ருந்தாவன மிதிலொரு
    அப
    புல்லாகிலும் நெடுநாள் நில்லாது ஆதலினால்
    கல்லாய்ப் பிறவித் தரவேணுமே கண்ணா
    கமல மலரிணைகள் அணைய எனது உளம் புளகிதமுற்றிடும் பவமற்றிடுமென

    ஒரு கணம் உன் பதம் படும் எந்தன் மேலே
    மரு கணம் நான் உயர்வேன் மென்மேலே உன்
    திருமேனி என் மேலே அமர்ந்திடும் ஒரு காலே
    மகா
    திரு மகளென மலரடி பெயர்ந்துவுனைத்
    தொடர்ந்த ராதைக்கு இடந்தருவேனே
    திசை திசையெங்கெணும் பரவிடும்
    குழலிசை மயங்கி வரும் பல கோபியருடனே
    சிறந்த ரஸமிகு நடம் நீ ஆடவும்
    ஸ்ருதியொடு லயமிகக்கலந்து பாடவும்
    திளைப்பிலே வரும் களிப்பிலே
    எனக்கு இணையாரென மகிழ்வேனே
    தவமிகு ஸூரரொடு முனிவரும் இயலா
    தனித்த பெரும் பேரடைவேனே
    எவ்வுயிர்க்கும் உள்கலக்கும்
    இறைவனே யமுனைத் துறைவனே எனக்கு

  • @mohanalakshmi5924
    @mohanalakshmi5924 4 ปีที่แล้ว +6

    Let me born as a grass in vrindavanam to get the divine touch of your lotus feet o Krishna..... Let me born as a stone there to get the divine sparsha o Krishna..... OMG... Ganagandharvan is taking us to the supreme spiritual world.

    • @waynemiller484
      @waynemiller484 3 ปีที่แล้ว

      You probably dont give a shit but if you're stoned like me during the covid times then you can watch pretty much all of the new movies and series on InstaFlixxer. I've been binge watching with my gf for the last few months =)

    • @torinhuxley7535
      @torinhuxley7535 3 ปีที่แล้ว

      @Wayne Miller Yup, I have been watching on InstaFlixxer for since november myself :)

  • @anandhikumar7181
    @anandhikumar7181 4 ปีที่แล้ว +2

    Super nice song to listen too everyday 😍😲😊

  • @usharaghavan2338
    @usharaghavan2338 4 ปีที่แล้ว +1

    Soothes me..Really blessed to hear..Krishna..🙏🏼🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🏼

  • @nirmalanarasimhan7068
    @nirmalanarasimhan7068 4 ปีที่แล้ว +1

    So soothing and meaning full. Really heart touching Das sirs voice

  • @jossyantony68
    @jossyantony68 4 ปีที่แล้ว +1

    ദാസേട്ടൻ 🧡💙💚

  • @geetharao1
    @geetharao1 11 ปีที่แล้ว +3

    I am blessed to hear this song. Soul melting song. thanks for uploading

  • @anandhikumar7181
    @anandhikumar7181 4 ปีที่แล้ว +1

    A+mazing song

  • @saraautos
    @saraautos 5 ปีที่แล้ว +1

    GOD BLESSED .....

  • @sureshsudhan5764
    @sureshsudhan5764 6 ปีที่แล้ว +1

    grate songs

  • @rugminisudhakaran3052
    @rugminisudhakaran3052 5 ปีที่แล้ว

    Super

  • @Kasturimama
    @Kasturimama 10 ปีที่แล้ว +1

    Great

  • @pammu2002
    @pammu2002 7 ปีที่แล้ว

    soul soothing.. mesmerizing ... feeling blessed..

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 7 หลายเดือนก่อน

    Kannan darsanam

  • @Aparajithanmotivation
    @Aparajithanmotivation 22 วันที่ผ่านมา

    Geetha

  • @shyamalaiyer3357
    @shyamalaiyer3357 7 ปีที่แล้ว

    soul soothing