கேப்டன் vs இராவுத்தர் நட்பு... ஊமை விழிகள், உழவன் மகன் Director Super Speech | Captain Vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 55

  • @KKath-pp7fq
    @KKath-pp7fq 5 หลายเดือนก่อน +1

    எனது உயிர் கேப்டன் நான் சிறுவயதிலிருந்து அவர் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் அவர் படம் பார்க்காத படமே இல்லை வாழ்க கேப்டன் புகழ்

  • @sundarm7924
    @sundarm7924 ปีที่แล้ว +80

    மாமனிதன் Captain. அரியணை ஏறாவிட்டாலும். மக்கள் மனதில் என்றும் அரசனே...உங்கள் புகழ் ஓங்குக.💐❣️💞💖💕🩸❣️

    • @renupavithra4406
      @renupavithra4406 ปีที่แล้ว

      Ghvb

    • @kalaiselvi2090
      @kalaiselvi2090 ปีที่แล้ว +1

      மக்கள் மனமே அரியணை தான் யாரும் என்றுமே அடைய முடியாத நிரந்தர சிம்மாசனம்.

    • @KAmmu-w6l
      @KAmmu-w6l ปีที่แล้ว +2

      👍👍👍👍

  • @SSCapt786
    @SSCapt786 ปีที่แล้ว +8

    தற்போது உள்ள நடிகர் சங்கம் வேஸ்ட்

    • @vadivela4720
      @vadivela4720 ปีที่แล้ว

      முதுகு எழும்பு இல்லாத நடிகர் சங்கம் பலவிதமாக பிளவுபடும்.

  • @jeevanprasad3028
    @jeevanprasad3028 ปีที่แล้ว +17

    மறைந்தும் மறையாத கேப்டன்

  • @ramamoorthy2865
    @ramamoorthy2865 ปีที่แล้ว +16

    கண்ணீர் வந்துவிட்டது

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    தேமுதிக க்கு ஓட்டு போட்டு கேப்டன் க்கு நன்றி செலுத்துங்கள்.

  • @kumarankumaran4719
    @kumarankumaran4719 ปีที่แล้ว +6

    Ippadi oru unmaiyana manithar kidaika vaiphay illai captain greatest

  • @anime_is_for_u
    @anime_is_for_u 11 หลายเดือนก่อน

    எங்க குலசாமி விஜயகவிஜயகன்விஜயகவிஜயகாந்த்

  • @mgsubburajgopalsamy8747
    @mgsubburajgopalsamy8747 ปีที่แล้ว +20

    Thai Ullam kondavar captain ❤❤❤

  • @stamizharasan
    @stamizharasan ปีที่แล้ว +41

    பல நடிகர்கள் இறப்புக்கு கூட வரவில்லை,,..
    ஏன்ன மனுசங்க...''

  • @saravanark6788
    @saravanark6788 ปีที่แล้ว +17

    Hatts off captain

  • @devil.of_the.beauties4702
    @devil.of_the.beauties4702 ปีที่แล้ว +8

    God Captain❤❤❤

  • @velayuthamr7307
    @velayuthamr7307 ปีที่แล้ว +6

    என் சாமி

  • @harinipaperstoreharinipape152
    @harinipaperstoreharinipape152 ปีที่แล้ว +12

    டைரக்டர் சொல்ல சொல்ல என்னையறியாமல் என்கண்களில்இருந்து கண்ணிர் வந்து கொண்டே இருக்கிறது...நான் தேமுதிகவோ ...கேப்டனின் ரசிகனோ கிடையாது...நான் ரஜினி ரசிகன்... ஆனாலும் இந்த மனிதனின் மனித நேயம் என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது... நீங்கள் சாகவில்லை.. எங்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றவர் நீங்கள்...க்ஷ

    • @MurugesanPalani-z4y
      @MurugesanPalani-z4y ปีที่แล้ว +1

      😢😢😢

    • @Amudhan234
      @Amudhan234 ปีที่แล้ว +2

      கேப்டனுக்கு நிகர் கேப்டனே அவரு இப்படி ஆவார்னு யாருமே நெனைக்கல அந்த கம்பீர தோற்றம் கடைசி பத்து வருஷமா எங்க போச்சு அவருக்கு என்ன தான் ஆச்சு ஒரே மர்ம முடிச்சாவே இருக்கு 24மணி நேரமும் அவருடைய ஞாபகமாகவே இருக்கு அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே அந்த பாட்டு 24மணி நேரமும் என் மூளையில ஓடிட்டே இருக்குது நான் நார்மலா இருக்க முடியல

  • @ragragul6102
    @ragragul6102 ปีที่แล้ว +63

    திருமணம்ன்னா எல்லா நடிகர்களும் பந்தாவாக போவார்கள்.ஆனா கேப்டனோட இறப்பிற்குநிரைய நடிகர்கள் வரவே இல்லை

  • @jothikeerthi3749
    @jothikeerthi3749 ปีที่แล้ว +57

    கேப்டன் இறந்த பிறகு மேடை போட்டு பேசும் நீங்கள்..! அவர் உயிரோடு இருக்கும் போது ஏன் இந்த நற்செயல்களை செய்யவில்லை...? கண்ணுக் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு.🤦🏻‍♀️💔🥺

    • @arvinthsrus
      @arvinthsrus ปีที่แล้ว +4

      He recorded Every thing in - Chitra Lacman's Touring Talkies..

    • @michealratnam1162
      @michealratnam1162 ปีที่แล้ว +11

      இவர் கேப்டன் பற்றி பல இடங்களில் சொல்லி உள்ளார்

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz ปีที่แล้ว +8

    சூப்பர்

  • @dineshrammoorthy1143
    @dineshrammoorthy1143 4 วันที่ผ่านมา

    😭😭😭😭😭😭😭😭அழுதுட்டேன் நானும்

  • @sh6212
    @sh6212 ปีที่แล้ว +4

    Unmaiyana thaai manasu captainku

  • @virtualizer3526
    @virtualizer3526 ปีที่แล้ว +6

    Ivar voice and slang Bigg Boss7 Dinesh voice mathiri iruku...

  • @opticsoptics3629
    @opticsoptics3629 ปีที่แล้ว +4

    🙏

  • @Amudhan234
    @Amudhan234 ปีที่แล้ว +3

    அவரு உயிரோட இருக்கும் போது இதையெல்லாம் சொல்லி மக்களுக்கு புரிய வச்சியிருந்தா மக்கள் மனசு மாறியிருப்பாங்க

    • @jothis9785
      @jothis9785 ปีที่แล้ว

      Careya sonenga

  • @CheerfulLeopardSeal-vg7ni
    @CheerfulLeopardSeal-vg7ni ปีที่แล้ว +1

    😢😢😢❤❤❤

  • @thiyagarajan6431
    @thiyagarajan6431 ปีที่แล้ว +8

    💞❤❤🙏🙏🙏🙏👍

  • @dhanuv7485
    @dhanuv7485 ปีที่แล้ว +11

    Don't compare mgr to or give name.karuppu mgr he is different this person is different as he.didnot mix politics and family

  • @sankard5359
    @sankard5359 ปีที่แล้ว +2

    Pramalatha.minister.mass

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว +7

    Ivar Balachander pola erukkiraar allavaa

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว +7

    Sorry sir ungal name theriyalaye

  • @karthikthaslee7060
    @karthikthaslee7060 ปีที่แล้ว +13

    Makkal mudivu Pani inneram mudhalvar aakiruntha.. avar inum pala kalam valntharupar. Muttal makkal yemathitanga. Kadaisi varai dmk, admk nu nambi adutha thalaimurai ku thurogam panra kevalamana manitha inam tamilnatu makkal 😭😭😭😭

    • @nithyanandansnithy3788
      @nithyanandansnithy3788 ปีที่แล้ว +2

      இந்த கருத்து எனக்கும் உடன்பாடுதான்

    • @jayachandran7322
      @jayachandran7322 ปีที่แล้ว

      ஏமாந்த மக்கள்

    • @jayachandran7322
      @jayachandran7322 ปีที่แล้ว

      ஏமாந்த மக்கள்

  • @johngilbert8701
    @johngilbert8701 ปีที่แล้ว +6

    இயக்குனர் ஆபாவாணன் ,,?