Lightman-ல இருந்து எல்லாரையும் Sir Sir-னு தான் கூப்பிடுவாரு! - Vikraman Emotional Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2024
  • Lightman-ல இருந்து எல்லாரையும் Sir Sir-னு தான் கூப்பிடுவாரு! - Vikraman Emotional Interview
    #vijayakanth #vikraman #indiaglitz #trending #captainvijayakanth
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • บันเทิง

ความคิดเห็น • 72

  • @IGtamil
    @IGtamil  6 หลายเดือนก่อน +27

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள் ▶ bit.ly/igtamil

  • @Aswin778
    @Aswin778 6 หลายเดือนก่อน +164

    யாருக்கெல்லாம் வானத்தைப்போல படம் ரொம்ப பிடிக்கும் 👍👌❤

    • @aadhisamikshag8405
      @aadhisamikshag8405 6 หลายเดือนก่อน +5

    • @RaviKumar-jp1wq
      @RaviKumar-jp1wq 6 หลายเดือนก่อน +5

      😅 வானத்தைப்போல படம் பிடிக்கும் அதைவிட கண்ணு பட போகுதையா படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @suhangrade2788
      @suhangrade2788 6 หลายเดือนก่อน +3

      Heart touching love captain sir

    • @victoriagopinath6614
      @victoriagopinath6614 5 หลายเดือนก่อน +3

      Enaku

  • @venmaniarasu760
    @venmaniarasu760 6 หลายเดือนก่อน +78

    யாருக்கெல்லாம் கேப்டனை ரொம்ப பிடிக்கும்❤

    • @chandruk5032
      @chandruk5032 5 หลายเดือนก่อน +1

      ஒருத்தனுக்கும் பிடிக்காது❌
      உனக்கும் பிடிக்காது❌
      இந்த இயக்குனர் விக்ரமனுக்கும் பிடிக்காது❌
      அவர் பக்கா *வாத்தியார்* ரசிகர் 👌🏾
      ஆதாரம் :
      அவரோட படங்கள்
      முதல் படம் புது வசந்தம் படத்திலிருந்து பார்.
      புரட்சி தலைவர் எம்ஜியார்
      அவர்களை தான் தொடர்ந்து காட்டுவார்...
      பின்ன டம்மி பீஸ் விஜயகாந்த்தையா காட்டுவார்❓
      மில்லியன் டாலர் கேள்வி
      விஸ்கிலாந்தை காட்டினால் ...
      எவன் பார்ப்பான்❓
      அடிக்க வந்துடுவான்
      இப்ப பேசறார் என்றால்
      மார்கெட் இல்ல
      உன்னை போல
      துட்டுக்காக அவரும் பேசறார்...
      வேற வழி❓

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 5 หลายเดือนก่อน +35

    ஐ லவ் யூ கேப்டன்.
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    உங்கள் இறப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
    சில நேரங்களில் இறைவன் மீது கோபம் வருகிறது.

  • @karthgairajan21
    @karthgairajan21 5 หลายเดือนก่อน +14

    கேள்வி ஒழுங்கா கேளுங்க சார் கேப்டன் மார்க்கெட் இல்லனு தப்பா சொல்லாதீங்க.. விக்ரமன் சார் நன்றி சார்💐💐💐

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 6 หลายเดือนก่อน +28

    உங்க ஒத்துமைலயும்,சந்தோசத்தில் தான்,அண்ணன் இருக்காருனு சொல்லு,🙏🙏🙏🙏அந்த நடிப்பு அந்த வசனம் காதில் கேட்டுக்கொண்டே இருக்கும், ஆஸ்கர் ரவிசந்திரன் என்றும், விஜய்காந்த் விசுவாசி.🙏🙏🙏

  • @rajashrajash180
    @rajashrajash180 6 หลายเดือนก่อน +28

    சிறந்த மனிதன்❤கேப்டன் விஜயகாந்த்

  • @anime_is_for_u
    @anime_is_for_u 5 หลายเดือนก่อน +17

    விஜயகாந்தை பாராட்ட வார்த்தை தேடுகிறேன்

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 5 หลายเดือนก่อน +23

    4.30- வானத்தைப்போல பட வந்தப்ப இந்த பையன் பிறந்து இருப்பானா?
    விக்ரம் சார் சொன்னது உண்மை விஜயகாந்துக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் அது என்றும் இருந்து கொண்டே இருக்கும்.
    இப்போதும் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்

    • @chandruk5032
      @chandruk5032 5 หลายเดือนก่อน +1

      வாங்கிய காசுக்கு அதிகமாவே கதறாதே-டா
      விஸ்கிகாந்த் என்ன
      புரட்சி தலைவர் எம்ஜியாரா❓
      சாதாரண சப்ப கூத்தாடி பய
      டெல்லி அடிமை
      சங்கிகளின் சொம்பு
      இந்த விஜயராஜ் நாயுடு🤣
      ஓருத்தனை அடிச்சி துவைச்சு வச்சு செஞ்சி பிரிச்சி மேஞ்சி கிழிச்சு கதற விட்டு சக்கர நாற்காலியில் சுற்ற விட்டு தூக்கி போட்ட பிற்கும்
      சமூக வலை தளங்களில் காணப்படும் இணைய கூலிப்படை மூலமா
      ஆஹா ஓஹோன்னு
      போலியா புகழ்ந்து
      பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வராமலேயே பேரம் பேசி கோடி கோடியா சொத்து சேர்ப்பீங்க
      நாங்க அப்படியே நம்பிடுவோமா❓
      டேய் இது
      அறிவார்ந்த தமிழ் மக்கள்
      வாழும் தமிழ்நாடு✔️
      என்ன புரியுதா❓
      வீணா போன
      விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு
      வீணா போனது தான்
      அந்த டம்மி பீஸ்க்கே
      யாரும் ஓட்டு போடல ❌
      இதுல இப்ப பாஜக சங்கிகள் கூட கூட்டணி🤣
      எவனும் போட மாட்டேன்❌
      ஒரு சீட் கூட வராது❌

  • @dr.s.karthik3194
    @dr.s.karthik3194 5 หลายเดือนก่อน +7

    Captain Vijayakanth sir real hero ❤

  • @dr.s.karthik3194
    @dr.s.karthik3194 5 หลายเดือนก่อน +7

    Captain vijayakanth sir real super star❤

  • @dr.s.karthik3194
    @dr.s.karthik3194 5 หลายเดือนก่อน +5

    All time real no 1 super hero Captain Vijayakanth sir❤

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 5 หลายเดือนก่อน +19

    4.55 - உண்மையை உரக்க சொன்ன ஐயா விக்ரமன். கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியின் போது அஞ்சலி செலுத்த வந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 15 லட்சத்திற்கு மேல்

    • @user-ky6rx1oj5o
      @user-ky6rx1oj5o 5 หลายเดือนก่อน

      Piremalatha ellaraiyum varavatchutanga. Shoke news koduthu.

  • @Kuberan_22
    @Kuberan_22 6 หลายเดือนก่อน +16

    Great director of 90s

  • @sakthivel4975
    @sakthivel4975 6 หลายเดือนก่อน +17

    I❤ vijayakath Anna😢😢😢😢😢😢❤❤❤❤

  • @salemtalkies2753
    @salemtalkies2753 6 หลายเดือนก่อน +19

    Captain 🎉

  • @vjeeva123
    @vjeeva123 6 หลายเดือนก่อน +16

    விக்ரமன் சார் உங்க மனைவி எப்படி இருக்கிறார்கள் இப்போது அரசு என்ன உதவி செய்தது என்ன மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுத்தார்கள் 😢 எத்தனை ஊடகங்கள் புகுந்து அவர்கள் நன்றாக இல்லை என்று சொன்னது ஆனால் இப்போது எந்த ஊடகமும் அவருக்கு எடுக்கிற ட்ரீட்மென்ட் பற்றி பேசவே இல்லை . அரசாங்க டாக்டர்கள் அத்தனை பேரும் வந்து பார்த்தார்கள் அவர்கள் என்ன செய்தார்கள் இல்லை நாடகம் ஆடினார்கள் அப்போதைக்கு எதுவுமே தெரியவில்லை எந்த ஊடகமும் இதைப் பற்றி கவலை படவில்லை 😮

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 5 หลายเดือนก่อน +5

    கேப்டன் சார் படம் என்றால் மாஸ்

  • @divyapooja3028
    @divyapooja3028 6 หลายเดือนก่อน +14

    சூப்பர்

  • @user-nz7nm6uq1r
    @user-nz7nm6uq1r 5 หลายเดือนก่อน +4

    Captain no 1

  • @balamurugan6100
    @balamurugan6100 6 หลายเดือนก่อน +10

    Last 25daysa ivara patthi mathavanga solratha... ketute iruken......kettute irukanum pola iruku....❤❤

  • @vimalas5479
    @vimalas5479 6 หลายเดือนก่อน +9

    🇧🇪கேப்டன் விஜயகாந்த் 🇧🇪

  • @JK-ot9sh
    @JK-ot9sh 6 หลายเดือนก่อน +11

    கைகள் ❤ pls கவனிங்க ❤ விஜய் குரு நீங்கள் ❤

  • @user-ey6ym3vo9k
    @user-ey6ym3vo9k 6 หลายเดือนก่อน +7

    Captain ❤

  • @ponvelu6537
    @ponvelu6537 6 หลายเดือนก่อน +6

    ❤..super

  • @salamannicholas3232
    @salamannicholas3232 3 หลายเดือนก่อน +1

    Captain always mass...

  • @JK-ot9sh
    @JK-ot9sh 6 หลายเดือนก่อน +14

    சார் கை ஏன் அசையிது ❤ கைகள் கவனிங்க pls. விக்ரமன் சார் ❤❤

    • @vjeeva123
      @vjeeva123 6 หลายเดือนก่อน

      ஆமாம் எப்போதும் இப்படி தான் 😢

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 5 หลายเดือนก่อน +7

    Captain pugal palandu

  • @sanjeeviiyer5445
    @sanjeeviiyer5445 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 5 หลายเดือนก่อน +2

    சூப்பர் சீன்

  • @radhamadhan5561
    @radhamadhan5561 5 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @srvinterior6701
    @srvinterior6701 5 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏

  • @palanisamys9142
    @palanisamys9142 5 หลายเดือนก่อน +1

    சூப்பர👍👍👍👍👍

  • @muruganpillaip6519
    @muruganpillaip6519 6 หลายเดือนก่อน +12

    Bharatha rathina captain

  • @TN-ie3oh
    @TN-ie3oh 6 หลายเดือนก่อน +7

    கேப்டன்👍👍👍

  • @vmv1544
    @vmv1544 6 หลายเดือนก่อน +9

    4:50 தலைவரு நிரந்தரம்
    4:30

  • @ponvelu6537
    @ponvelu6537 5 หลายเดือนก่อน +1

    ❤.super

  • @pkkumar05
    @pkkumar05 5 หลายเดือนก่อน +4

    A.R murugadass interview podunga sir

  • @sivabalanyoucancome6825
    @sivabalanyoucancome6825 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meyyappanm9469
    @meyyappanm9469 5 หลายเดือนก่อน

    Arumai video

  • @user-ky6rx1oj5o
    @user-ky6rx1oj5o 5 หลายเดือนก่อน +1

    Market kuraiyatha orey nadigar nam puratchi thalaivarthan avara yaryarodellam opidiranga. Market illamathan politics vantharu vijayakanth

  • @ramshankar7769
    @ramshankar7769 5 หลายเดือนก่อน +3

    ellorum vadivelpathi kettu andha muttal periya ala akkathinga ples...!

  • @pskvenkat2809
    @pskvenkat2809 5 หลายเดือนก่อน +2

    Dai kelvi ketka tirinja keeluda captain endrum mass ah top than irundarda mundam oru interview edukanumna avanga life full ah terijikitu keluda

  • @PerumalGovindhan-np6fo
    @PerumalGovindhan-np6fo 15 วันที่ผ่านมา

    எங்கள் கேப்டன் மாதிரி சினிமாத் துறையில் யாரும் வர முடியாது

  • @ABITHAIMAMSHA
    @ABITHAIMAMSHA 6 หลายเดือนก่อน +7

    Sir unga wife epadi irukanga

    • @vjeeva123
      @vjeeva123 6 หลายเดือนก่อน

      எத்தனை ஊடகங்கள் ஒன்றாக விக்ரமன் சார் வீட்டுக்குள் புகுந்து அவரை பேட்டி எடுத்தது இப்பொழுது அவருக்கு என்ன மருத்துவ உதவி செய்தார்கள் அரசாங்கத்திலிருந்து என்ன மாதிரி ட்ரீட்மென்ட் போகிறது அவர்கள் நிலை என்ன என்பது இன்னமும் தெரியவில்லை எந்த ஊடகமும் அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்கிறது 😢

  • @Thanigaraj
    @Thanigaraj 5 หลายเดือนก่อน

    Anchor ku yaru sonna avaruku market low va irundadunu Wikipedia la parthutu peti edukatheenga

  • @lathaviji9164
    @lathaviji9164 5 หลายเดือนก่อน +1

    Howcis your wife now sir...

  • @kjpkaviya2136
    @kjpkaviya2136 5 หลายเดือนก่อน +2

    Ean இப்படி கைய கட்டுறார் பயந்த மாதிரி

  • @thiraviyamcharly2475
    @thiraviyamcharly2475 5 หลายเดือนก่อน

    அந்த சிவக்குமார் மார்க்கெட் இல்லாதப்ப என்னால் தான் வாழ்க்கை கேப்டனுக்கு என்று‌ பைத்தியம் உளறுகிறார்

  • @jaisurya5353
    @jaisurya5353 4 หลายเดือนก่อน +1

    Love you Captain

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 5 หลายเดือนก่อน +5

    விக்ரமன் சார் ஏன் Dull ஆக இருக்கிறார்.பேச்சும் குழறுகிறது.Super director.

    • @DAS-jk3mw
      @DAS-jk3mw 5 หลายเดือนก่อน

      Yes even i observed

    • @kalaimani913
      @kalaimani913 5 หลายเดือนก่อน

      அவர் மணைவி உடம்பு சரியில்லாமல் இருக்கிறார்... அதனால்

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 5 หลายเดือนก่อน

      May be Health issue

  • @chandruk5032
    @chandruk5032 5 หลายเดือนก่อน +1

    காணாமல் போன
    காமராசர் போல
    வீணா போன
    விளம்பர வள்ளல்
    விஜயராஜ் நாயுடு
    ஒரு டம்மி பீஸ்
    வாயாலேயே வடை சுட்டவர்🤣
    ஒரு ஆணியையும் கடைசி வரை புடுங்கல❌
    வேஸ்ட்🗑️

    • @satheeskumar1306
      @satheeskumar1306 5 หลายเดือนก่อน

      Ok seeman up

    • @chandruk5032
      @chandruk5032 5 หลายเดือนก่อน +1

      ​@@satheeskumar1306
      டேய் கூ முட்டை
      சைமன் சேட்டனும்
      விஜயராஜ் நாயுடு போல
      காணாமல் போன காமராசர் என்ற டம்மி பீசுக்கு...
      சொம்பு தூக்குற வெத்து வேட்டுங்க தான்
      இது கூட தெரியாம தான் இவ்வளவு காலமா ஊர்ல நீ சுற்றி கொண்டு இருக்கியா❓

    • @vijudev1852
      @vijudev1852 5 หลายเดือนก่อน +2

      சாமான் புடுங்குவான்

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 5 หลายเดือนก่อน +6

    Captain pugal palandu