வள்ளலார் வைத்தியம் | எண்ணெய் குளியல் இரகசியம் | Vallalar Herbal | Oil bath | Herbal Treatments

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 143

  • @madhannadarajan8948
    @madhannadarajan8948 4 ปีที่แล้ว +3

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க கொல்லா உயர்நெறி குவலயமெல்லாம் ஓங்குக மனமார்ந்த நன்றிகள் ஐயா🔥🌸🙏

  • @shanthiselvaraju2779
    @shanthiselvaraju2779 5 ปีที่แล้ว +15

    வாழ்க வளமுடன்
    அருட்பெருஞ்ஜோதி. அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @vembugujili530
    @vembugujili530 5 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி ஜயா...
    கட்டாயம் தங்களை பின் தொடருகிறோம்...

  • @elancheran7447
    @elancheran7447 4 ปีที่แล้ว +7

    நீங்கள் சொல்வதை செயல்படுத்துகிறேன்.அண்ணா

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் ஐயா 🙏

  • @umapathy1106
    @umapathy1106 5 ปีที่แล้ว +3

    Excellent video sir .. Hats off for your care & concern .. Will follow religiously going forward

  • @saravananmegala659
    @saravananmegala659 4 ปีที่แล้ว +1

    Namadhu kalachara perumaiai kappadhu namadhu kadamai. Nandri ayya.

  • @agovindan2009
    @agovindan2009 3 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி 💐💐💐

  • @arulsol
    @arulsol ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 4 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள் நன்றி ஐயா....

  • @rasulkhan4730
    @rasulkhan4730 5 ปีที่แล้ว +3

    அருமையான பதிவை வெளியிட்டதற்கு மிக்க நன்றி ஐயா

  • @sivap9119
    @sivap9119 5 ปีที่แล้ว +6

    அருமை அய்யா வாழ்த்துக்கள்

  • @prakash-6666
    @prakash-6666 5 ปีที่แล้ว +3

    Sir Ur msg is amitham and aksiya pathiram I follow sir sure

  • @tamil6285
    @tamil6285 3 ปีที่แล้ว +1

    நல்ல காணொளி 👏👏👏

  • @priyashealthandbeauty3444
    @priyashealthandbeauty3444 4 ปีที่แล้ว +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🔥 🔥🔥

  • @aridhasgothandaraman233
    @aridhasgothandaraman233 5 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!
    தனிப்பெரும்கருனை அருட்பெருஞ்ஜோதி!
    அருமை அருமை ஐயா...

  • @Soulsomecooking
    @Soulsomecooking 3 ปีที่แล้ว +1

    Following this for my family n myself

  • @tamilpulavarperumakkal9829
    @tamilpulavarperumakkal9829 4 ปีที่แล้ว

    அருமை உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @thangamuniyandigold3568
    @thangamuniyandigold3568 3 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @balamuruganganesh1278
    @balamuruganganesh1278 5 ปีที่แล้ว +5

    Thodartum ungal sevai ayya nandri

  • @srinivsanmuruga8866
    @srinivsanmuruga8866 ปีที่แล้ว

    திருநீறு பூசியுள்ள வள்ளலார் படத்தை போடவும் அய்யா

  • @svg127
    @svg127 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்

  • @vasanthim8179
    @vasanthim8179 4 ปีที่แล้ว +1

    Iyya ennaku sycatrica problem irruku edhavadhu marundhu sollunga iya

  • @parameswarijeyaveeran8863
    @parameswarijeyaveeran8863 5 ปีที่แล้ว

    அன்பரே வணக்கம் தங்கள் கூறிய அத்தனகயும் உண்மை.ஆனால் மருத்தவரோ எண்ணெய் தேய்த்து குளிப்பதை குறைபாடாகவே எண்ணுகின்றார்கள். மிக்க நன்றி.
    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடனே!.
    இவண்
    மு.ஜெயவீரன் பரமேஸ்வரி,
    திருப்பத்தூர்,சிவகங்கை.

  • @ggandhi7560
    @ggandhi7560 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா சிரிய சந்தேகம் சக்கரை எப்படி துருசு நீக்குவது. (சர்க்கரையென்று லவணத்தைச் சொல்லுவதுமுண்டு. மேற்படி லவணத்தைத் துரிசு போக்கி ஜய லவணமாய்க் கட்டி ஆகாரத்தில் கொண்டால் தேகம் நீடிக்கும். இதன்றி, சத்வ பதார்த்தத்தில் லவணம் சிறுகச் சேர்த்துக்கொள்ளவுங் கூடும்) உபதேச குறிப்பில் உள்ளது

  • @prakash-6666
    @prakash-6666 5 ปีที่แล้ว +2

    Height agurathu Enna seyanum sollunga aruperumjothi ramalinga adigal vallalar ayya

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 ปีที่แล้ว

    வணக்கம் சாது ஜானகிராமன் அண்ணா

  • @bala_krishnan-r8g
    @bala_krishnan-r8g 5 ปีที่แล้ว +5

    அருமை ஐயா! நன்றி

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 ปีที่แล้ว

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @mahandranv2073
    @mahandranv2073 5 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி அன்பேசிவம்

  • @vivekadevi8613
    @vivekadevi8613 3 หลายเดือนก่อน

    Thiyanam pandravanga uchi thalaiku enna vaikka koodathunu soldranga

  • @lakshmannanp8608
    @lakshmannanp8608 4 ปีที่แล้ว

    Vanakkam ayya, Exzima virku maruthuvam kurungal. Please🙏

  • @munees5g127
    @munees5g127 4 ปีที่แล้ว

    மிக அருமை நன்றி

  • @24780792
    @24780792 5 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @kousalyar8486
    @kousalyar8486 4 ปีที่แล้ว +1

    Arutperunjothi Arutperunjothi Thanipprungkarunai Arutperunjothi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @haitopon
    @haitopon 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @gowrip2708
    @gowrip2708 5 ปีที่แล้ว

    ஐயா முடக்கத்தான் கோபுரம்தாங்கி வாதனாம்கீரை ஆகியவற்றை கலந்து சூடாக்கி எண்ணெய் குளியல் செய்யலாமா

  • @official-od7pf
    @official-od7pf 2 ปีที่แล้ว +1

    Ayya ennakku 35 vayathu,ennakku kidney stone problem Vali Thanga mudiyala,iyarkai marunthu sollunga ayya,thyroid problem irukku enna seivathendru puriyavillai.

    • @vallalarmission
      @vallalarmission  2 ปีที่แล้ว

      நேரில் வந்து நமது வைத்தியசாலை மருத்துவரை பார்ககவும் +91 98940 10007

    • @official-od7pf
      @official-od7pf 2 ปีที่แล้ว

      Panam pirachanai ayya athanalthaan ungaa kitta kurippu solveergal enruu ketaen,enakkum angae varavendum enruu mikka arvam irukku enna panrathunu theriyavilai

  • @jayamala3668
    @jayamala3668 5 ปีที่แล้ว +1

    Thk u sir...thx f r your concern...

  • @harivigneshkumar224
    @harivigneshkumar224 4 หลายเดือนก่อน

    Nandri ayya...🙏

  • @saravananlalapet5915
    @saravananlalapet5915 5 ปีที่แล้ว +4

    ஐயா நான் காவிரி ஆற்றின் அருகில் வசித்து வருகிறேன்...
    எண்ணெய் குளியல் வீட்டில் இயலாத காரியமாக இருக்கிறது...
    ஆதலால் வென்னீர் தவிர்த்து
    ஆற்று நீரில் குளிப்பது பயன் தருமா?

    • @subburajmuthusamy9228
      @subburajmuthusamy9228 3 ปีที่แล้ว +1

      ஐந்துகாய்தல்என்பர
      1எண்னைகாயணும்
      2 தண்ணீகாயணும்
      3 வெயில்காயணும்
      4 வயிர்காயணும்
      5 சோறுகாயணும்
      _________
      தவிர்க்கவேண்டியநாள்
      வருடபிறப்பு.மாதப்பிறப்பு
      பிறந்தநாள்.அம்மாவாசை
      பௌர்ணமி.ஏகாதசி

  • @srinivasan4832
    @srinivasan4832 5 หลายเดือนก่อน

    Excellent

  • @villagegospelmission3572
    @villagegospelmission3572 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எண்ணெய் குளியல் முடிந்த பிறகு வேளைக்கு பேகலாம ஐயா

  • @venkatasubramaniantv9532
    @venkatasubramaniantv9532 4 ปีที่แล้ว

    Excellent Sir. God Bless

  • @mahesh_padmanaban
    @mahesh_padmanaban 2 ปีที่แล้ว +1

    ஞாயிற்றுக் கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்க லாமா ?

  • @spmeenakshisundaram908
    @spmeenakshisundaram908 5 ปีที่แล้ว +1

    அய்யா அலர்ஜி சளி உள்ளவர்கள் என்ன மருத்துவம்செய்யலாம் என சொல்லுங்கள் அய்யா! நன்றி.

    • @vallalarmission
      @vallalarmission  5 ปีที่แล้ว +1

      Arutperunjothi vanakam whatsapp +919942776351

    • @RKNlifestylee
      @RKNlifestylee 4 ปีที่แล้ว +1

      @@vallalarmission
      Hi

  • @aruljothi7036
    @aruljothi7036 3 หลายเดือนก่อน

    எண்ணெய் தேய்த்தால் முடி அதிகமாக கொட்டுகிறது என்ன செய்ய வேண்டும்

  • @24780792
    @24780792 5 ปีที่แล้ว +1

    அய்யா மதிய வேளையில் இதை செய்யலாமா

  • @யாரோ...யாருக்கோ
    @யாரோ...யாருக்கோ 4 ปีที่แล้ว

    உடற்பயிற்சி செய்யும் நாளிலும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

  • @ashokkumars9856
    @ashokkumars9856 5 ปีที่แล้ว

    அவசியமான பதிவு

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 3 ปีที่แล้ว +1

    எனக்கு வயது 65.சிறு வயதில் 15வயது வரை என் தாய் சனிக்கிழமை தோறும்
    ந.எண்ணெய்யை நன்றாக காய்சி பூண்டு மிளகு போட்டு .பின்னர் சீவக்காய் அரப்பு போட்டு குளிக்க வைப்பார்கள்.தண்ணீர் செம்பு அண்டாவில் விறகு வைத்து எரித்து சூடாக்கினார்கள்.என் உச்சி முதல் பாதம் வரை தேய்த்துவிட்டு சில மணித்துளிகள் அப்படியே இருக்கச்சொல்வார்கள்.என் தாயாருக்குஸபிறகு அதை விட்டுவிட்டேன்.ஆனால் 15வயது
    வரை கடைப்பிடித்ததின் பலன்
    இப்ப தெரியுது.எவ்வளவு தூரம் நடந்தாலும் கால் வலி மூட்டு வலி எதுவும் இல்லை.ஓராண்டுக்கு முன்பு தங்களை சந்தித்தேன்.சைவம்.
    நன்றி 🙏

  • @sankarvenketesan9807
    @sankarvenketesan9807 5 ปีที่แล้ว

    good iyya iam near village maruthur bykrishnapuram iyya nan syvan food only eat

  • @rahulkrish5808
    @rahulkrish5808 3 ปีที่แล้ว +1

    எண்ணெய் குளியல் aprom Yoga panalama? Anna

  • @yezdibeatle
    @yezdibeatle 5 ปีที่แล้ว +2

    good information...!!!

  • @vaidi9272
    @vaidi9272 5 ปีที่แล้ว +3

    Link for other videos as mentioned in the video

  • @P.Anbalagan704
    @P.Anbalagan704 5 ปีที่แล้ว +1

    அடுத்த வீடியோ எப்போது பதிவு செய்வீர்கள் 🌱🌱🌱

  • @saimahaperiyavavinpaathaiy3429
    @saimahaperiyavavinpaathaiy3429 4 ปีที่แล้ว

    Periods appo ennai thaithu kulikalama

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 5 ปีที่แล้ว +1

    Neenga endha ooru?

  • @arunn7947
    @arunn7947 5 ปีที่แล้ว +1

    mikka nandri ayya..

  • @kousalyar8486
    @kousalyar8486 3 ปีที่แล้ว

    ARUTPERUMJOTHI ARUTPERUMJOTHI THANIPPRUNGKARUNAI ARUTPERUMJOTHI 👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌻🌹

  • @sivakami5chandran
    @sivakami5chandran 5 ปีที่แล้ว +1

    Guruji sound konjam kude

  • @jeyakanthank5943
    @jeyakanthank5943 5 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @sksankar4301
    @sksankar4301 5 ปีที่แล้ว

    குளிக்கும் நேரம் கூறவும் ஐயா

  • @leomultivisionworld3247
    @leomultivisionworld3247 4 ปีที่แล้ว

    சூப்பர் news

  • @magendrankuppusamy6824
    @magendrankuppusamy6824 2 หลายเดือนก่อน

    Thank you

  • @sankarvenketesan9807
    @sankarvenketesan9807 5 ปีที่แล้ว +1

    very very good

  • @prasadkrishna750
    @prasadkrishna750 5 ปีที่แล้ว

    ஐயா எண்ணெய் குளியல் செய்த நாளன்று கீரை வகைகள் உண்ணலாமா.. அகத்துக்கீரை,...

    • @vallalarmission
      @vallalarmission  5 ปีที่แล้ว +1

      அகத்திக்கீரை, குளிா்ச்சியை தரக்கூடிய கீரைகள் உண்ணக்கூடாது

    • @prasadkrishna750
      @prasadkrishna750 5 ปีที่แล้ว

      @@vallalarmission
      நன்றி

  • @murugavelm5038
    @murugavelm5038 5 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் செல் நெம்பர் சொல்லுக

  • @Rana_theeran
    @Rana_theeran 3 ปีที่แล้ว +2

    தலையை ஏன் மூடியிருக்கிறிங்க ஐயா மற்றும் வெள்ளை துணி உடுத்துவது ஏன் ஐயா

    • @vallalarmission
      @vallalarmission  3 ปีที่แล้ว +1

      தலை பகுதியில் சத்து உள்ளது, அதை காயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @gopinathguru8319
    @gopinathguru8319 6 ปีที่แล้ว +1

    Excellent Ayya. Waiting for coming videos.

  • @muthamilarasumahe3411
    @muthamilarasumahe3411 4 ปีที่แล้ว

    Vomit pathi solunga aiya

  • @prabavathi8737
    @prabavathi8737 5 ปีที่แล้ว

    White discharge ku solution sollunga sir

  • @bsrtex4104
    @bsrtex4104 3 ปีที่แล้ว +1

    🙏🙏 ayya 🙏🙏👌

  • @shanmugamk1108
    @shanmugamk1108 4 ปีที่แล้ว +1

    Ayya. Vannakam

  • @kjdkk3481
    @kjdkk3481 5 ปีที่แล้ว

    Miga arumaya treatment

  • @ramalingajothi6264
    @ramalingajothi6264 5 ปีที่แล้ว

    Arumai

  • @sakthisachin200
    @sakthisachin200 5 ปีที่แล้ว +1

    இன்று என்னை தேய்த்து குளிச்சேன். கண்ணு உடம்பு எல்லாம் எரிச்சல் ஆஹ் சூடாக உள்ளது. காரணம் அய்யா

    • @vallalarmission
      @vallalarmission  5 ปีที่แล้ว

      உடலின் உஷ்ணம் வெளியேறுகிறது

    • @vallalarmission
      @vallalarmission  5 ปีที่แล้ว

      9942776351 வாட்ஸ்அப் செய்யவும்

    • @sakthisachin200
      @sakthisachin200 5 ปีที่แล้ว

      Ok sir

    • @arujunanveeran7077
      @arujunanveeran7077 4 ปีที่แล้ว

      @@vallalarmission sir I am arujunan I have one doubt sir I will make whatsApp

  • @dharmarajas8895
    @dharmarajas8895 4 ปีที่แล้ว

    Super brother

  • @saravanakumar536
    @saravanakumar536 2 ปีที่แล้ว

    Thankyou.

  • @senthamaraisendhu7030
    @senthamaraisendhu7030 5 ปีที่แล้ว +2

    mikka nandri sir,

    • @shivajirao1645
      @shivajirao1645 4 ปีที่แล้ว +1

      IAMSHIVAJI I AM VVHPY NICE SUPER STYLE YOU THANKS..
      BANGALORE..HALASUR.

    • @senthamaraisendhu7030
      @senthamaraisendhu7030 4 ปีที่แล้ว

      @@shivajirao1645 🙏

  • @shankarm8812
    @shankarm8812 3 ปีที่แล้ว +1

    Suppr

  • @srividhya2725
    @srividhya2725 5 ปีที่แล้ว +2

    Aya kanukal veli muli veekathirku email seivathu

  • @rjtharan7890
    @rjtharan7890 4 ปีที่แล้ว

    Nanri

  • @janakipremkumar9876
    @janakipremkumar9876 5 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம்... இல்லர வாழ்வில் இருக்கும் பெண்களுக்கு எண்ணெய் குளியல் கஷ்டமாக உள்ளது. குழந்தைகளை கவனித்து, சமையல் வேலைகளை முடித்து விட்டு பார்ப்பதற்குள் காலை 9 மணி ஆகி விடுகிறது. சூரிய வெப்பம் அதிகரித்து விடுகிறது. அதுவுமில்லாமல் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு குளிக்கவும் முடிவதில்லை. இதற்கு ஒரு மாற்று வழி சொல்லுங்கள் ஐயா...
    உங்களுக்கு ரொம்பவும் புண்ணியமாக போகும்.

    • @mohammedhusain3738
      @mohammedhusain3738 5 ปีที่แล้ว +2

      ATLEAST RUB ONE TABLESPOON OF NALLENAI IN UR SCALP.TWO TABLESPOON OF OIL IN YOUR HAIR,DO UR ALL HOMEWORK .AS USUAL TAKE UR BATH.

    • @janakipremkumar9876
      @janakipremkumar9876 5 ปีที่แล้ว +1

      @@mohammedhusain3738ரொம்ப நன்றிங்க

  • @vivekanandhan7372
    @vivekanandhan7372 5 ปีที่แล้ว

    Wonderful speech

  • @pugazhenthis8663
    @pugazhenthis8663 5 ปีที่แล้ว

    Thiruneer sanmarkathirku uganthatha ayya

  • @asikaasika2286
    @asikaasika2286 ปีที่แล้ว

    Thanks 100000

  • @vinoshini9667
    @vinoshini9667 3 ปีที่แล้ว +1

    Thank u sir

  • @sivakami5chandran
    @sivakami5chandran 5 ปีที่แล้ว +1

    Vazhka valamuden 🙏🙏🙏

  • @gowrip2708
    @gowrip2708 5 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @rajeshkannakanna2035
    @rajeshkannakanna2035 5 ปีที่แล้ว +1

    நன்மைக்காக

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 6 ปีที่แล้ว

    Sirappu Aiyya

  • @malathimrm4497
    @malathimrm4497 3 ปีที่แล้ว +1

    Narpavi🙏

  • @divyathinyselvaraj2269
    @divyathinyselvaraj2269 6 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @madasamysuresh2211
    @madasamysuresh2211 5 ปีที่แล้ว

    Garpini pengal ennai theithu kulijalama ayya

    • @vallalarmission
      @vallalarmission  5 ปีที่แล้ว

      கூடாது பொியோா்களை கேட்டு செய்யவும்

  • @gopalakrishnans2003
    @gopalakrishnans2003 5 ปีที่แล้ว +1

    thanks

  • @Kalaivani-ik7nu
    @Kalaivani-ik7nu 2 ปีที่แล้ว +1

    😊😊😊😊😊

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 3 ปีที่แล้ว

    குளித்து முடித்தவுடன் சாம்பிரானி யில் மஞ்சள் தூள் போட்டு தலைமுடிக்கு காட்டுவார்கள்.

  • @srajaraja1691
    @srajaraja1691 5 ปีที่แล้ว +1

    Swami nantri