Thank you so much ayya...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Karisaalai Musumusukai Thhoduvalai Ponnangani Puliyaarai Seeragam Shall we mix all these powders in one warm water ayya Please..can you reply...
அருமை அன்பரே படத்துடன் விளக்கம்..எளிமையாக புரிந்து கொள்ள முடிந்தது....3 ல் பொன்னாங்கண்ணியையும் முசுமுசுக்கையையும் தண்ணீர் வடித்து துவட்டல் செய்யலாம்.வடித்த தண்ணீரை குடிக்கலாமா?.....சொல்லுங்கள்.....நன்றி
Varam two time gengilly oil bath edu,nanari sarpath kudi ,vediver eduthuko... Sandler wood oil one with one glass water mix it and take... These are easily removed worst heat in your body.
அய்யா நான் அசைவ உணவு உண்பதை நிறுத்தி விட்டேன்... முக்கூட்டு சூரணம் எடுக்கும்போது முகத்தில் தடித்து வருகின்றது... சிறு சிறு பருவும் வருகிறது...முகம் முழுவதும் அரிப்பு வருகிறது.... நிறுத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக தடிப்பு குறைகிறது.... ஏன் இப்படி ஆகிறது???? தயவு செய்து ரிப்ளை பண்ணுங்க
நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை th-cam.com/play/PLpwWrvmejDZZKkk5pF0fHP1hTtGZMiJ27.html
உங்கள் பேச்சைக் கேட்க ஆவலுடன் இருக்கக்கூடியவர் ஆரோக்கியமாக எல்லா நாளும் வாழ கூடியவர்கள். நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.... அருமையான பதிவு
வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏
🙏🙏🙏 அருட்பெரும்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
🙏🙏🙏
நன்றிகள் பல கோடி ஐயா
🙏🙏🙏
அருமை
நோயின்றி வாழ தங்களின் பகிர்வுஅவசியம் தேவை
வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று சிறப்போடு வாழ்க
Nandri valga valamudan
அருட் பெருஞ்ஜோ தனி ப்பெருங்கருணை 🙏🙏
Arumai guruvey.. Nandri Ayya
Arutperumjothi❤❤❤❤
Thanks!
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ❤
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
குருவே சரணம் 🙏🏽🙏🏽🙏🏽
அருமை🙏
Sir wonderful information. 👌👌👌🙏
வாழ்க வளமுடன் !
Iyya sarkarai noi ku maruthuvam sollunga
வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று சிறப்போடு வாழ்க நன்றி ஐயா
Nandri
Thanks sir 🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
Thank you so much ayya...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Karisaalai
Musumusukai
Thhoduvalai
Ponnangani
Puliyaarai
Seeragam
Shall we mix all these powders in one warm water ayya
Please..can you reply...
Yes u can . But have it with water . If u want u can add nattu sakarai or plain
Ayya unmaiyana vallarai kerai image vallal peruman unavil serka sonna antha muligai teliu padutha oru vedio podungal 🪔🙏...
அருமை அன்பரே படத்துடன் விளக்கம்..எளிமையாக புரிந்து கொள்ள முடிந்தது....3 ல் பொன்னாங்கண்ணியையும் முசுமுசுக்கையையும் தண்ணீர் வடித்து துவட்டல் செய்யலாம்.வடித்த தண்ணீரை குடிக்கலாமா?.....சொல்லுங்கள்.....நன்றி
Ayya china oru dout vallalr kolkai pinpatruvargal astrologist kolkal negative things workout akuma
Super Good News 👍
Great..
Thanks
ஆன்மீக அன்பர்களே, ஆன்மீக கதை மற்றும் தகவல்களுக்கு ஆன்மீக சிந்தனை சேனலுக்கு வாருங்கள். Pls like and share our videos and subscribe our channel.
வணங்குகிறேன் ஐயா
Nandri. Ayya
Karisalai, thuthulai, musumusukkai legiyam available?
Nice
puliyarai seed need anna
Arumai
Thanks a lot
அருமை சகோ
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிபெருங்கருணை
தனிபெருங்கணை
Peyan vazhai enral enna anna
nandri aiaaaaa
உங்களின் சேவைக்கு பண உதவி செய்ய விரும்புகிறேன்.
வழி கூறுங்கள் ஐயா.
நன்றிகள் ஐயா.
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
You are looking like Saibaba
Sivayanama
Ayya na karaikal work pandrom
Yenaku antha mukkottu sooranam postla anuprengala na panam anupidren
நாட்டு மருந்துக் கடைகளிலும் காதி சர்வோதய கடைகளிலும் கரிசாலை தூதுவளை முசுமுசுக்கை பொடி வாங்கலாம் ஐயா 🙏🔥
super Sir
Thank you
ஆத்ம வணக்கம் ஐயா பேயன் வாழை கன்று கிடைக்குமா பார்சலில் மற்றும் வாசி பழகுவோர் க்கான உணவு முறைகளை பற்றி பழக்கத்தை கடைபிடிக்க கூடிய புத்தகம் வேண்டும்
Ayya vannakam karisalankanni surranam nattu marrunthu kadaila irrukarthu original how to find original please advise
நன்றிங்க ஐயா
Magilichiiii my soulmate
Can someone translate foods in English please
🙏🙏🙏👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மருக்காரை மூலிகை வமனம் செய்ய எப்படி பயன்படுத்துவது
Ungalutaya alosanai are use
வாழைப்பழம் நாட்டு சர்க்கரையை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?
குழந்தைகளுக்கு கொடுக்கலாமா ஐயா??
🙏🙏🙏
புத்தகம் கிடைக்குமா
Ayya karisaalai sappitu varugiraan , thaan aaga vinthu veliyarugirathu enna seivathu.
Brahmacharyam kadaipidikka mudiya villai
Varam two time gengilly oil bath edu,nanari sarpath kudi ,vediver eduthuko... Sandler wood oil one with one glass water mix it and take... These are easily removed worst heat in your body.
அய்யா நான் அசைவ உணவு உண்பதை நிறுத்தி விட்டேன்... முக்கூட்டு சூரணம் எடுக்கும்போது முகத்தில் தடித்து வருகின்றது... சிறு சிறு பருவும் வருகிறது...முகம் முழுவதும் அரிப்பு வருகிறது.... நிறுத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக தடிப்பு குறைகிறது.... ஏன் இப்படி ஆகிறது???? தயவு செய்து ரிப்ளை பண்ணுங்க
பால் தவிர்த்து நீர் மட்டும் பயன்படுத்தலாமா? (கரிசாலை பால்)
பயன் படுத்தலாம்
❤️❤️🙏🙏🙏🙏♥️♥️🪔
🙏🤗
🙏🙏🙏🌿🌿🌿❤️❤️❤️👍👍👍
ஐயா புளியாரைக் கீரை என்றால் என்ன அது எங்கு கிடைக்கும்
தாங்கள் சொன்ன காலை உணவு கீரைகள் கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் பொடியாக கிடைத்தால் அருந்தலாமா?
Yes
No. They may be not original
Nandri Ayya...Im living in usa
Ayya ungala pakkum..kindly share address or phone no...I want to join in your sanmarka sapai...
Nan milk sapida matten
மூன்று கிராம் எத்தனை ஸ்பூண் அளவு வரும் ஐயா.
Half spoon
பால் சாப்பிடாரா
யார்?
வெள்ளை கொடி மஞ்சளாக மாறிய காரணம் என்ன
வள்ளலார் எழுதிய மருத்துவ குறிப்பு புத்தகங்களின் பெயர்கள் தெரிந்தால் கூறுங்கள்
பால் கொலை என்று வள்ளல் பெருமான் கூறி இருக்கிறார்.. பிறகு ஏப்படி ஐய்யா பால் அருந்துவது
பசுவை துன்புறுத்தாமல் பால் எடுத்தால் நல்லது
அவர்கள் கூறியிருப்பது பசுமாட்டு பால் அல்ல கரிசாலை பால்
@@mahendrangurusamy1402 இல்லை மூணு கிராம் கரிசாலை பொடி முன்னூறு மில்லி பசுவின் பாலில்
மொழி பற்றும் கூடாது
இறை பற்று மட்டுமே தேவை
மஞ்சள் கரிசலாங்கண்ணி அல்லது வெள்ளை கரிசலாங்கண்ணி
ஏதேனும் ஒன்று
இல்லற வவாழ்க்கையில் உள்ளவர்கள் எடுத்து கொள்ள்லாமா
பால் அசைவ உனவு அல்லவா
அவர்கள் கூறியிருப்பது கரிசாலை பால்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
புளியாரை என்றால் என்ன??
Thank you very much
நன்றி ஐயா
Good
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏