கடவுள் கொடுத்த அதிசய வரம்.. மூன்று கண்களுடன் பள்ளி மாணவி.. ஊரே கூடி வந்து வியந்து பார்த்த காட்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @Prema_Homemaker
    @Prema_Homemaker ปีที่แล้ว +1310

    இதே போல கண்கள் தெரியாதவர்களுக்கு இந்த சக்தி கிடைத்தால் நல்ல இருக்கும் ❤❤❤❤❤

    • @govadeva1615
      @govadeva1615 ปีที่แล้ว +15

      கடவுளை உண்மையாக வேண்டினால் நிச்சயம் நடக்கும்

    • @praveen61946
      @praveen61946 ปีที่แล้ว

      Ithelam fraudu vela

    • @neayaaneayaa3383
      @neayaaneayaa3383 ปีที่แล้ว

      @@govadeva1615 i

    • @ytvinayaga
      @ytvinayaga ปีที่แล้ว +4

      Lovely bro your comment❤

    • @Prema_Homemaker
      @Prema_Homemaker ปีที่แล้ว

      @@ytvinayaga tq and na girl pa

  • @AVRKabaddiground
    @AVRKabaddiground ปีที่แล้ว +353

    வாழ்த்துக்கள் பாப்பா... இறைவன் அருள் உனக்கு உண்டு... வெற்றி நடை போடு❤❤❤🎉

    • @vinotht3845
      @vinotht3845 ปีที่แล้ว +1

      Aiyoo mental ku edhu Treke

    • @MYV4ADS
      @MYV4ADS 10 หลายเดือนก่อน

      ​@@vinotht3845உண்மை. இது மோசடி 😄 😄

  • @arivu_thamizhan_official
    @arivu_thamizhan_official 10 หลายเดือนก่อน +53

    உங்களுக்கு திறமை இருந்தால் அதை நான் பாராட்டுகிறேன்🎉 மற்றபடி உன்னால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் நான் நேரில் சோதித்தால் மட்டுமே நம்புவேன் ஏனென்றால் நான் ஒரு அறிவியல் மாணவன்

    • @v2i0e2w0spo2ints
      @v2i0e2w0spo2ints 10 หลายเดือนก่อน +4

      கரெக்டா சொல்றீங்க. இந்த பெண்ணை கண்களை திறந்து வைத்து கொண்டே முதுகுக்கு பின்னால் நிற்பவர் ஆணா அல்லது பெண்ணா என்று கூற வைத்தால் மூன்றாவது கண் எது என்று தெரிந்துவிடும். எப்படியோ நடக்கட்டும் போங்க.

    • @MahalakshmiLakshmi-bs5lk
      @MahalakshmiLakshmi-bs5lk 10 หลายเดือนก่อน +1

      Ama

    • @k.saitharun8542
      @k.saitharun8542 8 หลายเดือนก่อน

      Super bro

  • @Murugan.l.k
    @Murugan.l.k ปีที่แล้ว +426

    நான் ஒரு முறை சோதனை செய்தால் மட்டுமே நம்புவேன்.மற்றபடி இந்த பெண்மணி வாழ்க்கையில் மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்❤

    • @maheshwaran125
      @maheshwaran125 ปีที่แล้ว +4

      👍

    • @chill_bro07
      @chill_bro07 ปีที่แล้ว +6

      adhu oru Yoga practice panna neengale pannalam.

    • @velvizhia8523
      @velvizhia8523 ปีที่แล้ว

      ​@@chill_bro07yes100% true

    • @homosapien8849
      @homosapien8849 ปีที่แล้ว +1

      ​@@chill_bro07ool ool

    • @chill_bro07
      @chill_bro07 ปีที่แล้ว

      @@homosapien8849 nee un pool ah moodra vena😂

  • @righttospeech-6876
    @righttospeech-6876 10 หลายเดือนก่อน +26

    அன்றே நித்தியானந்தா இதனை நிகழ்த்திவிட்டார்❤❤😂😂

  • @anandharcreation3062
    @anandharcreation3062 ปีที่แล้ว +530

    உருட்டுகள் பலவிதம் அதில் இது ஒரு விதம்..😢😊

    • @hajeemohamed1412
      @hajeemohamed1412 ปีที่แล้ว +12

      Starting la irundhu antha ponnu pakathulayea nikkuthu parunga. Note vacha ponnu solluthu yarum pakkathula illama. Kathula Bluetooth headphones ilaama seanja ok

    • @vskali5569
      @vskali5569 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @gnk125
      @gnk125 ปีที่แล้ว +35

      அந்த பொண்ணுக்கு காமிக்கரத எல்லாம் கீழ வெச்சு ஏன் காமிக்கிறாங்க? straight ஆ காமிக்கலாம்ல? தத்தி டிவிங்கறது சரியா இருக்கும்.

    • @deva4543
      @deva4543 ปีที่แล้ว +3

      Nanum ithu pola seivan

    • @pradhee001
      @pradhee001 ปีที่แล้ว

      ❤❤❤

  • @veerasakthiveerasakthi7798
    @veerasakthiveerasakthi7798 10 หลายเดือนก่อน

    சிறப்பு மகிழ்ச்சி தங்க மகள் வெற்றி உனக்கே!..

  • @VASANTH_FF
    @VASANTH_FF 10 หลายเดือนก่อน +152

    எத்தனை விரல் என்றே தெரியவில்லை ஆனால் மற்றதெல்லாம் நன்றாக தெரியும்😂😂😂😂

    • @abrahaamabrahaam2531
      @abrahaamabrahaam2531 10 หลายเดือนก่อน +7

      உண்மை தான் எல்லாம் உருட்டு தான்

    • @kedipullingo9392
      @kedipullingo9392 10 หลายเดือนก่อน +9

      Hlo.. Touch panna thaan andha papa crt aa solludhu.. Nalla paathutu pesunga..

    • @indradevi2039
      @indradevi2039 10 หลายเดือนก่อน +6

      இது உருட்டு இல்ல. என்னம்மா கண்ணு கட்டிட்டு செய்யும்போது மற்ற சென்ஸ் வந்து ஒர்க் பண்ணுது மேல பயிற்சி கொடுக்கும் போது தூரத்தில் இருக்கிறவங்களையும் கண்டுபிடிக்க முடியும். எங்க குழந்தைக்கு இந்த பயிற்சி நாங்க கொடுத்தோம்

    • @MYV4ADS
      @MYV4ADS 10 หลายเดือนก่อน +1

      இதெல்லாம் பக்கா மோசடி.இதேபோல போனா ஊடகம் வெளங்கிடும்.

    • @MYV4ADS
      @MYV4ADS 10 หลายเดือนก่อน +1

      ​@@abrahaamabrahaam2531ஊடகமும் இப்போது முட்டாளிகி விட்டது 😄 😄 😄

  • @m.lirthika940
    @m.lirthika940 10 หลายเดือนก่อน +2

    என் மகன் ஆண்டுத்தேர்வு விடுமுறைக்கு நித்யானந்தர் ஆசிரமத்துக்கு 8 வருடங்களுக்கு முன் சென்று house scaning என்று ஒரு பயிற்சி எடுத்துட்டு வந்தான்.அதனுடைய பயன் ஒருவரை பார்த்து பிறகு கண்ணைமூடி அவர்களுடைய வீட்டை நேரில் பார்த்தது போன்று சொல்வான்.எனக்கு நித்யானந்தாவை பார்த்தாலே பிடிக்காது.ஆனால் இந்த நிகழ்வுக்கு பிறகு அவரிடம் எதோ ஒரு சக்தி இருக்கிறது என்று உணர்தேன்.ஆனாலும் அவரை முழுமையாக என்னால் தெய்வபிறவியாக ஏற்க முடியவில்லை.

  • @Vasaninsg
    @Vasaninsg ปีที่แล้ว +18

    இந்த பாப்பா கீழ் வழியாக பார்க்கிறது....யாரும் ஊக்குவித்து...ஏமாற்றம் அடைய வேண்டாம்....

  • @lllluin
    @lllluin ปีที่แล้ว +537

    தேர்வில் பிட் அடிக்க தேவையில்லை
    எல்லா பாடத்திலும் 💯 Mark

  • @sujimaha1161
    @sujimaha1161 ปีที่แล้ว +38

    தீர விசாரிப்பதே மெய்......

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 10 หลายเดือนก่อน

    ❤ மூன்றாவது கண்களுக்கு, முத்தான வாழ்த்துக்கள்... ❤

  • @vselvaraj741
    @vselvaraj741 ปีที่แล้ว +164

    மூக்கு பக்கத்தில் இருக்கும் சிறிய அளவிலான பகுதியில் பார்த்தால் தெரியத் தான் செய்யும் நெற்றியின். நேர் செட்களில் எதையாவது ஒன்றை செய்து கட்டச் சொல்லி பார்த்தால் அது என்ன வென்று தெரியும்

    • @SaravanaOfficial
      @SaravanaOfficial ปีที่แล้ว +3

      Correct 💯

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 ปีที่แล้ว +2

      🤦🤦🤦🤦🤦pala வருடம் idhe உருட்டு varudhu....aanaalum makkal nambudhu🤪🤪🤪👎👎👎🤮🤮🤮

    • @muruganmeena7128
      @muruganmeena7128 10 หลายเดือนก่อน

      Correct 💯

    • @vijisrangoli
      @vijisrangoli 10 หลายเดือนก่อน

      Exactly

    • @vigneshmurugesan8154
      @vigneshmurugesan8154 10 หลายเดือนก่อน

      Naanum ithetha nenache.. Anatha ponum fraud itha video eduthu pota media karanum oru fraud...😂😂😂

  • @elangoarunachalam4069
    @elangoarunachalam4069 ปีที่แล้ว +127

    2023 வருஷத்துல இதுதான் மிகப்பெரிய காமெடி. பார்க்கிற எல்லோரையும் கேனையன் என்று நினைக்க வேண்டாம்.

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 ปีที่แล้ว +7

      🤦🤦🤦🤦🤦ஆனா.....90% கேன தான்????comments படிங்க 🤪🤪🤪

    • @Yethiroli
      @Yethiroli ปีที่แล้ว +6

      Bro ama sathima paathale theridhu kizha vacha mattu tha theriyum ahh Enna kadha edhu 😂 mudija meala vachi panni kasta veadi thana

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 ปีที่แล้ว +65

    அருமை மகளே, வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @thangaChitraj
    @thangaChitraj ปีที่แล้ว +1

    My sister also do this activity, god bless u child, 🎉 world record panuvinga

  • @ajithkumart4603
    @ajithkumart4603 ปีที่แล้ว +3

    Super papa Nee Vetri para iraivan Vetri paran Nal valthukkal🥳🥳🥳❤❤❤

  • @KannanT-n3x
    @KannanT-n3x 10 หลายเดือนก่อน

    இது ஒரு அதிசயம் கடவுள் விட்ட வழி வாழ்த்துக்கள் பாப்பா

  • @ScienceInfoTech
    @ScienceInfoTech ปีที่แล้ว +24

    நெற்றி கன் திறக்கும்... மன்டைய உடைச்சா திறக்கும்...

    • @UmaMari-x4h
      @UmaMari-x4h 11 หลายเดือนก่อน

      😂

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤உன்ஆசை நிறைவேற இறைவனை வேண்டுகிறேன் இலங்கையிலிருந்து

  • @JAYAM-QUIZ
    @JAYAM-QUIZ ปีที่แล้ว +68

    இது போன்று யாராலும் செய்ய முடியாது, கடவுளால் தான் செய்ய முடியும் cloud pencil தலைக்கு மேலே வைத்து கேலுங்கள் உருட்டு தெரிந்துவிடும் நா சொல்ரது உண்மை என்றால் like போடுங்க

    • @savitha21177
      @savitha21177 10 หลายเดือนก่อน +3

      சரி தான்,அந்த பெண் கண்களில் பார்த்து தான் சொல்கிறது ...

    • @abrahaamabrahaam2531
      @abrahaamabrahaam2531 10 หลายเดือนก่อน +1

      ஆமாம்,கண்ணை இப்படி எல்லாம் கட்டக்கூடாது உரி அடிக்க கட்டவதுபோல கட்ட வேண்டும்

    • @Lets_chatwithsivasakthi
      @Lets_chatwithsivasakthi 10 หลายเดือนก่อน

      Yes keela vechi seyaradha board la pana sona vena nambalam. Suma ururtu

    • @JaiBasu
      @JaiBasu 10 หลายเดือนก่อน

      Ada chi sariyana frawd

    • @Ravikumar.A
      @Ravikumar.A 10 หลายเดือนก่อน

      கடவுள் ஏதாவது செய்வதை பார்த்திருக்கிறீர்களா? (பார்த்திருக்கிறேன் என்று பொய் சொல்லக்கூடாது!)

  • @ramyahari4821
    @ramyahari4821 ปีที่แล้ว +212

    மேல இருக்கறது தெரியல ஆனா கீழ இருக்கறது தெரியதா 😂😂😂😂

    • @lavanyavenkat8555
      @lavanyavenkat8555 ปีที่แล้ว +6

      கரெக்ட்

    • @Lets_chatwithsivasakthi
      @Lets_chatwithsivasakthi ปีที่แล้ว

      ​@@lavanyavenkat8555adhan parunga. Adhaim news nu eduthu potu namalta thitu vangaran indha news channel karan

    • @VickyMaha-o8t
      @VickyMaha-o8t 11 หลายเดือนก่อน +4

      Same doubt

    • @subbumusic5060
      @subbumusic5060 10 หลายเดือนก่อน

      Crt

    • @ArivuArasan-t9w
      @ArivuArasan-t9w 10 หลายเดือนก่อน +4

      Night time la iruttula aadhar card da kuduthu no.ra ketta therinjurum unmai...😂

  • @SambanthamK-pm7dq
    @SambanthamK-pm7dq 10 หลายเดือนก่อน

    மென்மேலும் உயர் நிலை அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்

  • @veerarajendranramaswamy660
    @veerarajendranramaswamy660 ปีที่แล้ว +248

    இப்படி கண்ணைக் கட்டி (குறிப்பாக ஆரம்பத்தில், ஒரு வட்டத்துக்குள் சிவப்பு நிறத்தை துல்லியமாக நிரப்புதல் ) வரைவது சாத்தியமாகாது. விஞ்ஞானத்துக்கு முரணானது. ஒரு செவிலியரைக் கொண்டு கண்கள் தெரியா வண்ணம் பிளாஸ்திரியால் கட்டி பல அறிஞர்கள் முன் நடத்திக் காண்பித்தால், இவர் ஒரு 'அதிசயப் பிறவிதான்'.

    • @KarikalaCholan-q5w
      @KarikalaCholan-q5w ปีที่แล้ว +16

      நான் நினைத்தேன்

    • @RajaRajan-cu2px
      @RajaRajan-cu2px ปีที่แล้ว +9

      Correct 😁

    • @naanjfamily7048
      @naanjfamily7048 ปีที่แล้ว +1

      Intha ulagame Mistry thaane.athenna vinjaanam😮

    • @PraveenKumar-ku7sj
      @PraveenKumar-ku7sj ปีที่แล้ว

      Apdi onnum ni nampanumnu theva pu**a illa plasthri un vaaila ottiko

    • @saranyakongu6020
      @saranyakongu6020 ปีที่แล้ว +13

      கண்கள் கட்டினாலும் கீழே தெரியும்

  • @n.rajendransaralavillupura3741
    @n.rajendransaralavillupura3741 ปีที่แล้ว

    வெற்றி பெற வாழ்த்துக்கள் செல்ல குட்டி வாழ்க வளமுடன்

  • @keerthanak5677
    @keerthanak5677 ปีที่แล้ว +15

    Kankalai thuniyal katamal verum kankalai mudi seyia solungal

  • @nandhakumar239
    @nandhakumar239 10 หลายเดือนก่อน

    இறைவனின் புதிய 2.0.......👍

  • @punithab7744
    @punithab7744 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் பாப்பா 👌👌👍👍💖💖💖💐💐💐

  • @jayasiva6673
    @jayasiva6673 ปีที่แล้ว

    இது இறைவன் குழந்தை வாழ்க வளமுடன்

  • @ArtistOzone
    @ArtistOzone ปีที่แล้ว +77

    பொய் சொல்லி தப்பிக்காதே! உண்மையை சொல்லி மாட்டிக்கொள்! பொய் வாழ விடாது, உண்மை சாகவிடாது.

    • @kaliraj-c8y
      @kaliraj-c8y 10 หลายเดือนก่อน

      ❤poda lousss punda

  • @AMUTHAM-sj6eh
    @AMUTHAM-sj6eh ปีที่แล้ว +1

    Super papa very good life is very good 👍👍👍

  • @aanathraj2187
    @aanathraj2187 ปีที่แล้ว +95

    தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்த தமிழச்சிக்கு என் மணமார்ந்த வாழ்த்துக்கள்🎉

    • @meenakshiravichandran5516
      @meenakshiravichandran5516 ปีที่แล้ว +4

      It is not proved. நெற்றியில் கண் இருந்தால் நெற்றிக்கு நேர் வைத்து படிக்க வேண்டும். இந்த பெண் கீழே வைத்து படிக்கிறார்

    • @Jeniferworld699
      @Jeniferworld699 ปีที่แล้ว

      @@meenakshiravichandran5516 𝐜𝐫𝐭

    • @arunbabuadvocate4004
      @arunbabuadvocate4004 ปีที่แล้ว

      குழந்தைகளை பொய் சொல்ல கற்றுக் கொடுக்கும் வித்தை , இதை நம்ப வேண்டாம். இவர்கள் தமிழர்களுக்கு கெட்ட பெயர் தான் கொண்டு வருகிறார்கள். 5000 ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு கண்ணை கட்டப்பட்டுள்ள நிலையில் சிறிது இடைவேளையில் எப்படி ஏமாற்றி பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுப்பார்கள். மூன்றாவது கண் திறந்ததால் இப்படி சாத்தியம் என்று பொய் சொல்லவும் கற்றுக் கொடுப்பார்கள். இந்த வித்தையை பயன்படுத்தி நீங்கள் பல விருதுகளின் பாராட்டுகளையும் ஊடகங்களையும் கவறலாம் என்றும் கற்றுக் கொடுப்பார்கள்

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 ปีที่แล้ว +4

      🤦🤦🤦🤦🤦pala வருடம் idhe உருட்டு varudhu....aanaalum makkal nambudhu🤪🤪🤪👎👎👎🤮🤮🤮

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 10 หลายเดือนก่อน +1

    அருமை அழகு பெருமை உலக புகழ் பெறுவாய் என் ஆசை வழங்கள் ❤🎉

  • @VeeraPandi-yq3zr
    @VeeraPandi-yq3zr ปีที่แล้ว +4

    ethuku ya munavathu kannu news potura thiramiku valthukal papa 👍

  • @johnbaptist8193
    @johnbaptist8193 10 หลายเดือนก่อน

    Happy to see this little girl's ability, thanks to God for this gift.

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 ปีที่แล้ว +30

    பேரதிசயம்.... உந்தன் திறமை உச்சதித்திற்கு செல்லும்... வாழ்த்துக்கள்

  • @sureshv6900
    @sureshv6900 ปีที่แล้ว

    அருமை. நல்ல. பவர்

  • @vigneshwarirajkumar4404
    @vigneshwarirajkumar4404 ปีที่แล้ว +10

    Unmaiya iruntha santhosam than ana ithalam kandipa mudiyathathu pa..

  • @JeyanthiR-c2s
    @JeyanthiR-c2s ปีที่แล้ว

    Super da pappa world level panna vallthukal

  • @thomassandanasamy9220
    @thomassandanasamy9220 ปีที่แล้ว +16

    Super pappa உன் உழைப்பு வீண் போகாது ❤❤❤❤

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 10 หลายเดือนก่อน

    எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லாம் சிறந்தோங்க வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்

  • @tamilthoughtssmjk180
    @tamilthoughtssmjk180 ปีที่แล้ว +17

    கடந்த 2 வருடம கண்ணாடி போட்டா தான் படிக்க முடியும் என்னால. உங்கள் காணொளி உற்சாகம் அளிக்கிறது வாழ்த்துக்கள் 🎉🎉

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 ปีที่แล้ว

      Poi...uruttu

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 ปีที่แล้ว

      🤦🤦🤦🤦🤦pala வருடம் idhe உருட்டு varudhu....aanaalum makkal nambudhu🤪🤪🤪👎👎👎🤮🤮🤮

  • @ManiKandan-ib7ow
    @ManiKandan-ib7ow 10 หลายเดือนก่อน

    True yenga ooruthaa intha ponnu

  • @rekhaj8587
    @rekhaj8587 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉

  • @Gani512
    @Gani512 10 หลายเดือนก่อน

    தங்கச்சி கடவுளோட அருள் உனக்கு எப்ப இருக்குமா வாழ்க வளமுடன்

  • @bellieassathiya6790
    @bellieassathiya6790 ปีที่แล้ว +3

    Its god gift and hatsoff to the parents and kid for practising it daily, but please cover the whole face and identify the things, so that ppl believe u more.

  • @gchandrasekar21
    @gchandrasekar21 10 หลายเดือนก่อน

    அருமை அபூர்வ சக்தி வாழ்க வளர்க🎉

  • @foodtea4339
    @foodtea4339 ปีที่แล้ว +216

    கண் கீழே எழுத்து தெரியும் கண்களுக்கு நேரே காண்பிக்க வேண்டும்.

    • @MohamedIbrahim-wo8nb
      @MohamedIbrahim-wo8nb ปีที่แล้ว +19

      Itha ellam yosikamala school HM news ku solluvanga..ethathu sollanum nu solla koodathu pa

    • @aadalaadal1995
      @aadalaadal1995 ปีที่แล้ว +3

      Super

    • @beast-bz2fi
      @beast-bz2fi ปีที่แล้ว +11

      😂😂ஏமாந்து வேலை 😂😂😂😂

    • @monamona-wr7ez
      @monamona-wr7ez ปีที่แล้ว

      ​@@beast-bz2fiyes

    • @PraveenKumar-ku7sj
      @PraveenKumar-ku7sj ปีที่แล้ว +5

      ​@@beast-bz2fimodi padatha dp vachiruka apo ni intha velaya evlo pape😂

  • @govadeva1615
    @govadeva1615 ปีที่แล้ว +191

    கடவுள் தந்த வரம். கடவுள் கண்டிப்பாக உயர்த்துவார். மனிதர்கள் தயவு கிடைக்கும்.

    • @comSAntonysalamon
      @comSAntonysalamon ปีที่แล้ว +2

      👌👌 congratulations

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 ปีที่แล้ว +3

      கடவுள் வரமா? 🤣🤣🤣இது பொய்

    • @kannanb9211
      @kannanb9211 ปีที่แล้ว +4

      yaru da nengalam , ava yematuranu kuda teriyama irrukinga

  • @ShakthiParashakthi-sd1bh
    @ShakthiParashakthi-sd1bh 10 หลายเดือนก่อน

    Unmagilae ne oru athisaya kulanthaithan valtthukkal mma innam ne yethikalatthula periya aala vara valthuklal nanre 👍👍🙏

  • @nagajothi1469
    @nagajothi1469 ปีที่แล้ว +5

    உண்மையில் நெற்றியில் கண் உள்ளது என்பது ஆதாரப்பூர்வமான உண்மையிலும் திறமையுடன் காண்பது சிறப்பு. உன் திறமையை வெளிக்கொண்டு வந்த நேரம் முதலே உனக்கு நீ விரும்பிய ஆனனைத்தும் கட்டாயம் கிடைக்கும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @marshmellolight8890
      @marshmellolight8890 ปีที่แล้ว +1

      தவறாக நினைக்க வேண்டாம் உங்கள் வயது மட்டும் கூறிவிட்டு செல்லுங்கள்

    • @sriari8907
      @sriari8907 ปีที่แล้ว

      It's just interbrain activity by constant practice

    • @abdulbasith4283
      @abdulbasith4283 ปีที่แล้ว +1

      Boomer uncle😂😂

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 ปีที่แล้ว

      Poi

  • @bismillakhan387
    @bismillakhan387 10 หลายเดือนก่อน

    எப்படி பாப்பா
    அருமை❤❤

  • @sujisuji6952
    @sujisuji6952 ปีที่แล้ว +37

    என் கண்ணை என்னாலே நம்ப முடியல.. அருமை மா வாழ்த்துக்கள்

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 ปีที่แล้ว

      Poi பாப்பா 🤦🤦🤦🤪🤪🤪🤮

    • @kmkkanitailor4636
      @kmkkanitailor4636 ปีที่แล้ว

      Unga kanna katti parunga ungalukkum antha talent irukkum😂😂😂

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 10 หลายเดือนก่อน

    உண்மையாகவே இத்தனை சக்தி இருந்திருந்தால் இந்த நேரத்துக்கு எங்கேயோ உயரத்திற்கு போயிருப்பாள்.

  • @sankarimuvaish7358
    @sankarimuvaish7358 ปีที่แล้ว +44

    Video fulla edukala onu drawing edukranga ila andha ponna katranga.. why they are not showing full coverage video??

  • @kuttyv271
    @kuttyv271 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் பாப்பா.

  • @KarikalaCholan-q5w
    @KarikalaCholan-q5w ปีที่แล้ว +67

    நம்ப முடியல
    கண்னை நல்லா
    கட்டனும்

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 ปีที่แล้ว

    பாப்பாவுக்கு கண்டிப்பா உதவி கிடைக்கும்

  • @Spicyandtasty7.0
    @Spicyandtasty7.0 ปีที่แล้ว +86

    அப்போ அந்த பொண்ணுக்கு முதல்ல சார் கண்ணை கட்டி விட்ட பிறகு அவர் விரல் காட்டும் போது அந்த பொண்ணு அது எத்தனை என்று தெரியலன்னு சொல்லுச்சு அது எப்படி?

  • @RajRaj-vs8ry
    @RajRaj-vs8ry 10 หลายเดือนก่อน +2

    God bless you my baby

  • @stalinrosy5124
    @stalinrosy5124 ปีที่แล้ว +18

    தங்கச்சி உங்கள் திறமை மென்மேலும் உயர வாழ்த்துக்கள் மா🎉🎉🎉🎉

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 ปีที่แล้ว

      Oru mayiru thiramaiyum இல்ல 🤦🤦🤦🤦🤦pala வருடம் idhe உருட்டு varudhu....aanaalum makkal nambudhu🤪🤪🤪👎👎👎🤮🤮🤮

  • @thananchayanthananchayan5231
    @thananchayanthananchayan5231 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தங்கை

  • @விருதுநகர்கார்த்திக்

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @BalaBalaji-um2yz
    @BalaBalaji-um2yz ปีที่แล้ว

    சூப்பர் டா தங்கம் உனக்கு கின்னஸ் புக்ல இடம் உண்டு வாழ்த்துக்கள்

  • @ajwadali3922
    @ajwadali3922 ปีที่แล้ว +40

    Kekurave keneyena irundha kepaila nei vadiyum nu solluvange😂😂😂

  • @RajKumar-ok2iz
    @RajKumar-ok2iz 10 หลายเดือนก่อน

    Super Papa ❤👍🙏💐

  • @anitusa1209
    @anitusa1209 ปีที่แล้ว +214

    இவரை இராணுவத்தில் பயன்படுத்தி எல்லையில் எதிரிகள் மறைத்து வைக்கும் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் பயன்படுத்தலாமே

  • @jeevasudhan2018
    @jeevasudhan2018 ปีที่แล้ว +1

    நாங்க கண்ணாமூச்சி விளையாடும் போது இப்படி தான் மத்தவங்கள கண்டுபிடிச்சி win panuvom😂😂😂 கண்ணனுக்கு கீழ gape la எல்லாம் தெரியும்.... நீங்க வேணும் ன மேல வச்சு வரைய சொல்லுங்க பாப்போம் 😇😇😇😄😄😄😄😄😂😂😂

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di ปีที่แล้ว +24

    உண்மை போல தெரியவில்லை . பெரியப்பா அம்மா கேட்பது சரியல்ல அறிமுகமில்லாத நபர் இவருக்கு பின்னால் நின்றுகொண்டு பணத்தின் எண்ணை கேட்க வேண்டும். அப்போதுதான் உண்மை புரியும்.

  • @Achu0604
    @Achu0604 10 หลายเดือนก่อน

    Divine child. God bless you child

  • @pandsselvi4802
    @pandsselvi4802 ปีที่แล้ว +29

    கண் கட்டாமல் அவருக்கு பின்னால் எதையாவது காட்டி சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்..........

  • @shansiva3
    @shansiva3 10 หลายเดือนก่อน

    U are so blessed
    Be careful in life amma
    👌👏💗🧘‍♀️🙏

  • @viv8123
    @viv8123 ปีที่แล้ว +5

    She is looking through the gap in her blind fold

  • @saravananaara2d633
    @saravananaara2d633 10 หลายเดือนก่อน

    இறைவனின் படைப்பில் எத்தனை. அதிசயம்❤

  • @townpanchayatelectrician6255
    @townpanchayatelectrician6255 ปีที่แล้ว +278

    கண்முன் காட்டி விரலே கண்ணுக்குத் தெரியவில்லை இதில் வட்டம் வேறு வட்டத்தில் கலர் வேறு தெரிகிறதாம்😂😂😂😂😂😂

    • @Mohamed-pl5jk
      @Mohamed-pl5jk ปีที่แล้ว +16

      Drawing appo dhum money appodhum kaiyala touch panna ,but avaru viral kaatunappo thodala so broili murai than use panra ponnu

    • @vijayraagav
      @vijayraagav ปีที่แล้ว +5

      Sariya soninga

    • @muthu7052
      @muthu7052 ปีที่แล้ว +3

      ​@@Mohamed-pl5jk aprm epadi Amma Inga akka inganu solluranga solunga

    • @somuseenu
      @somuseenu ปีที่แล้ว

      @@Mohamed-pl5jk video va fulla ah parunga ,id card la date of birth epdi solla mudiyym

    • @uthamankarthi96
      @uthamankarthi96 ปีที่แล้ว

      😂😂😂😂

  • @abilesh2301
    @abilesh2301 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தங்கம் வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்💐 👸❤🍫

  • @ansalinvihasini6146
    @ansalinvihasini6146 ปีที่แล้ว +20

    It is called God's blessing❤

  • @ammadiokathaikal
    @ammadiokathaikal 10 หลายเดือนก่อน +1

    Super

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 ปีที่แล้ว +6

    Very good sister God bless you 🙏🙏🙏
    Eelatamilan
    Liverpool
    UK

    • @lancypoint8257
      @lancypoint8257 ปีที่แล้ว +1

      Dai ethu fraud da english thevidiya

    • @John-rd5nq
      @John-rd5nq 10 หลายเดือนก่อน

      உங்களுக்கு எல்லாம் எப்படி தான் UK காரன் விசா கொடுத்தான் 😂 ஜீ

  • @JakirHussain-lv3nu
    @JakirHussain-lv3nu 10 หลายเดือนก่อน

    God's Gift.congratilations.keep it up.

  • @rajakumaransuresh
    @rajakumaransuresh ปีที่แล้ว +231

    கண்ணு தான் கட்டி இருக்கிறது பின்பு என் ரூபாய் நோட்டை முகத்திற்கு முன்பாக வைக்கிறார்கள் தலையின் பின்புறம் வைக்க வேண்டியதுதானே

  • @harinivairam3343
    @harinivairam3343 10 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் என்ன ஒரு மெமிரி எக்ஸ் லேண்ட் சிஸ்டர்வேர்ல்ட் ரிக்கார்டு உனக்கு கண்டிப்பாக கிடைக்கும் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gseswaraneswaran483
    @gseswaraneswaran483 ปีที่แล้ว +38

    வாழ்த்துகள் பாப்பா கடவுள் அருள் உண்டு

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 ปีที่แล้ว +1

      Uruttu பாப்பா 🤦🤦🤦🤦🤦pala வருடம் idhe உருட்டு varudhu....aanaalum makkal nambudhu🤪🤪🤪👎👎👎🤮🤮🤮

    • @homosapien8849
      @homosapien8849 ปีที่แล้ว

      அடங்கொம்மாள😂

  • @babuashrathi516
    @babuashrathi516 10 หลายเดือนก่อน

    super very nice 🎉🎉🎉

  • @vasukiashokan153
    @vasukiashokan153 ปีที่แล้ว +8

    All the best

  • @palanisamypalani8699
    @palanisamypalani8699 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி வாழ்த்துகள்

  • @standard1
    @standard1 ปีที่แล้ว +14

    Congratulations sister 👏👏

  • @GKkayal
    @GKkayal 11 หลายเดือนก่อน

    super pappa ni kettathu nadakum

  • @AmmuAmmu-jh9ie
    @AmmuAmmu-jh9ie ปีที่แล้ว +7

    Super ma.but eyes.ku nera pidithu katunga kilakudi katuringa straight.a pidithu kadunga

  • @gbabu3624
    @gbabu3624 ปีที่แล้ว

    அரசாங்கம்
    முன்வந்து
    உதவிசெய்யும்
    வாழ்க பெண்னே
    பல்லாண்டு

    • @meenakshiravichandran5516
      @meenakshiravichandran5516 ปีที่แล้ว

      Idhu unmaiya irundha udhavi seiyum. Last few mins video la netrikan eh close pannitanga. Still how she can do that.

  • @ramkrishm3938
    @ramkrishm3938 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் பாப்பா 🎉🎉

  • @senthilkumar8410
    @senthilkumar8410 ปีที่แล้ว

    நல்ல திறமை வாழ்த்துக்கள்

  • @viji-ne5ik
    @viji-ne5ik ปีที่แล้ว +36

    ஆவியூர் கிராமத்துக்கு பெருமை சேர்த்த தங்கைக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @angaraisanthanamsridhar905
    @angaraisanthanamsridhar905 10 หลายเดือนก่อน

    Congratulations your third eye opened.🎉🎉🎉

  • @kavithas8844
    @kavithas8844 ปีที่แล้ว +8

    God is great ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ral_sylvestereditz7815
    @ral_sylvestereditz7815 ปีที่แล้ว

    Nalla வழியில் உங்கள் thiramayai payanpaduthinal nallathu than.. valthukal..

  • @kajaikajai8471
    @kajaikajai8471 ปีที่แล้ว +40

    Apparam ஏம தங்கச்சி கை நீட்டி எத்தனை விரல் னு கேட்டதுக்கு சொல்ல ல

  • @ravikeetha
    @ravikeetha 10 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்👏👏👏👍🙏

  • @reddyskala5273
    @reddyskala5273 ปีที่แล้ว +5

    God bless you sister 👍👍👍👍👍