Will chanting OM makes us Sick | Will going to Temple helps us | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 136

  • @sridevijayakumar4130
    @sridevijayakumar4130 ปีที่แล้ว +14

    ஓம். ஓஓஓஓஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்ம் நமது வாய் வழியாக நீண்டு (நீளமாக)சொல்லும்போது. ஒரு தேனியின் ரீங்காரம் ஓசை போல் உணர்வு ஏற்படும். அதுவே நமது தவத்தின் புருவ மத்தியில் நமது உயிர் காந்த அலை சுழல் உணரும்போது நாம் உணரும் அந்த ஒலிச் சத்தமே தேனியின் ரீங்காரக ஓசை. சித்தர் வழி ஆன்மீக தேடலில் நிதிலன் ஐயா அவர்களின் பதிவுகள் எனக்கு உறுதுணையாக உள்ளது. மேன்மேலும் சிறப்பான பதிவுகளை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நாம் நமது மனதில் 1. குடும்ப சுமை. 2சமூகம் சுமை 3. தனிமனித சுமை இந்த மூன்றையும் மனதினில் அடக்கி சுமந்து சென்று சென்றுகொண்டுள்ளோம். அவைகளை வைத்துக்கொண்டு நிதிலன் ஐயா அவர்கள் சொல்வதை சரிவர கடைபிடிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாவது யாருடனும் அதிகம் பேசாமல் அமைதியை அமைதியை கடைபிடித்து வந்தால் பின்வரும் நாட்களில் உங்கள் செயல்களில் முன்னேற்றம் காண்பீர்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @annamalaisubramaniyan9336
    @annamalaisubramaniyan9336 ปีที่แล้ว +3

    தனக்கே உரித்தான பாணியில்... மிகச்சிறந்த கேள்வி பதில்கள்...
    பழமையே அழகு ஆரோக்கியம்...🙏🙏🙏

  • @muthu.kumaran
    @muthu.kumaran ปีที่แล้ว +4

    பதிலளித்ததற்கு நன்றி

  • @theavidass1985
    @theavidass1985 ปีที่แล้ว +7

    Our siddhargal are so brilliant and so advanced. We are nothing compare to them.

  • @nvpranav9015
    @nvpranav9015 9 หลายเดือนก่อน

    எனக்கு மிக நன்றாக பயனுள்ளதாக இருக்கிறது. மிக நன்றி

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 ปีที่แล้ว +1

    விளக்கம் அருமை.

  • @mallikasambath3540
    @mallikasambath3540 ปีที่แล้ว

    🙏 பா.நச்சு ன்னுபதில் சொல்லி இருக்கீங்க.கேள்வி பதில் நிகழ்ச்சி இன்று மிகவும் சுவாரசியமாக இருந்தது. 🙏👌🏽👍

  • @gokulkannamani
    @gokulkannamani ปีที่แล้ว +1

    ஒன்றே செய் நன்றே செய் அதுவும் இன்றே செய்

  • @jegannathan1190
    @jegannathan1190 ปีที่แล้ว

    அண்ணா அவர்களுக்கு வணக்கம்.......இன்றைய கேள்வியும் அதற்கு தாங்கள் கூறிய பதில்கள் அருமையிலும் அருமை..... அதோடு நனும் பல விசயங்களையும் புரிந்துகொண்டு உள்ளேன்......நன்றி

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 ปีที่แล้ว +1

    You are blessed by God child answers are very good and buddi chaturyamaaka solreerkal nandri

  • @bcshekar9493
    @bcshekar9493 ปีที่แล้ว +1

    Om is the holistic word I am Practicing, & Benifiting.

  • @sivan1127
    @sivan1127 ปีที่แล้ว +4

    9:58
    Bro,first off thank you for answering my question. I gave the mani to a siddha doctor and he did proper lab tests and told me I did it properly. Thanks again for the elaborate answer.
    4:42
    We need to decode those scriptures
    8:35
    Bro kukulkan is mentioned in black panther 🖤
    21:25
    Seriyana kelvi bro..and arumaiyana pathil 👍
    27:00 good message

    • @sasi4826
      @sasi4826 ปีที่แล้ว

      Bro can you explain process how to make rasamani

  • @Mohanakannan369
    @Mohanakannan369 ปีที่แล้ว +2

    அண்ணா மருதமலை வரலாறு போடுங்க அண்ணா.
    நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்

  • @ruthrakumar6667
    @ruthrakumar6667 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே, என் பெயர் ருத்ரன் நான் உங்களுடைய தீவிர ரசிகன் இதுநாள் வரை நீங்கள் போட்ட எல்லா வீடியோக்களையும் பார்த்துட்டேன். மிக நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் நண்பரே🎉🎊🎉🎊. எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும், என் நண்பர் ஒருவர் என்னிடம் நல்ல நாடி ஜோதிடம் பார்க்க தெரிந்தவரை கேட்டார். உங்கள் அனுபவத்தில் நல்ல நாடி ஜோதிடரை சொல்லுங்கள்.

  • @dineshkasiraman9196
    @dineshkasiraman9196 ปีที่แล้ว

    Ohm Dhoom Dhoom ohm kili kili ssthampanaya aiyum kiliyum savyum ohmm vasi vasi swahaa(bohar atamasiti mantram)

  • @Srividhya1682
    @Srividhya1682 ปีที่แล้ว

    Your answer to Ramkumar around 17th min was spontaneous and enlightening 👍

  • @Nithish_maddy
    @Nithish_maddy ปีที่แล้ว +2

    அண்ணா காகபுஜண்டர் பதின inoru விரிவான வீடியோ poduga அண்ணா

  • @sujanib267
    @sujanib267 ปีที่แล้ว +1

    Very impressive answers Nithilanji. Clear and apt.
    Enjoyed this QnA session 🙏

  • @bargavianand2409
    @bargavianand2409 ปีที่แล้ว

    🙏🙏🙏Neenga sollradhellam en pathirathirku (pichaiyaga) nan petru kolgiren bro. 🙏🙏🙏

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 ปีที่แล้ว

    சற்குரு நித்யானந்தா ஐயா அவர்களின்பிரம்மசுத்திகுழ.t.v.பாருங்கள்நண்பரசிலபலகேள்விக்குபதில்கிடைக்கும்நல்லவிடைகிடைக்கும்

  • @rajithav4457
    @rajithav4457 ปีที่แล้ว

    அருமையான பதில்கள் நன்றி வாழ்க வளமுடன்.

  • @Nathan-ju1yk
    @Nathan-ju1yk ปีที่แล้ว +3

    Beautifully told and explained. Respect bro. Om Namah Shivaya 🙏

  • @mahalaxmia6711
    @mahalaxmia6711 ปีที่แล้ว

    Chantings make me happy 😊

  • @deputysuperintendentofpoli304
    @deputysuperintendentofpoli304 ปีที่แล้ว

    Prapancham 🌀andam🌌 om namah shivaya

  • @sumathiravi5036
    @sumathiravi5036 ปีที่แล้ว

    Tq tq brother. Really great. One question yq. Why sometime our heart and mi d confuse when we were in problem or sick. Feeel like chagge to other God .why cant confident in one god. How to strong in God. Y suffering like tis situation. Can pls help in anyway. Tq so much

  • @Jagendra_vs
    @Jagendra_vs ปีที่แล้ว +2

    Anna pyramid meditation pathi sollunga 🙏🙏

  • @rhskfamily5282
    @rhskfamily5282 ปีที่แล้ว

    28 minutes sekurama pona mari iruku, thanks for such valuable information

  • @rajadurair7589
    @rajadurair7589 ปีที่แล้ว +1

    Do thirumanthiram series

  • @ஆர்எஸ்அழகர்
    @ஆர்எஸ்அழகர் ปีที่แล้ว

    பரவால்ல நித்திரன் எல்லாரும் கேட்ட கேள்விக்கு நல்லாவே பதில் சொல்றீங்க உங்களுக்கும் நான் ஞானம் வேலை செய்து நினைக்கிறேன் நினைக்கிறேன் உண்மைதான்

  • @kasthurykasthury906
    @kasthurykasthury906 ปีที่แล้ว

    Vanakkam Nithilan sir.

  • @ramachandranram5216
    @ramachandranram5216 ปีที่แล้ว

    bro kanavil pampu vanthu manithan uruvam etuththu ni siththanta enru solluranga

  • @kichasgroup395
    @kichasgroup395 ปีที่แล้ว

    Happy to see coimbatore kusumbu nanba😀❤️ well replies

  • @MM.Devendran
    @MM.Devendran ปีที่แล้ว

    Thanks for answering me Anna ,. Koodana koodi nandrigal , oru chinna doubt irundhuchu clear aiduchu thnks anna

  • @anandakumarravi3562
    @anandakumarravi3562 ปีที่แล้ว

    நன்றிகள் அண்ணா..

  • @markandukirubaharan2203
    @markandukirubaharan2203 ปีที่แล้ว +2

    Bro why you shouldn't go to big boss season 7 you can also enlighten Kamal sir and audience with your divine knowledge

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 ปีที่แล้ว +1

    AUM.. is good to say. I also like to say it bro.

  • @bargavianand2409
    @bargavianand2409 ปีที่แล้ว

    🙏🙏🙏Neenga oru sirandha (GURU) pro.solla varthai illa bro. Neenga pesumbodhu sila neram siripu vandhurudhu. Ellam avan seyal. Neengalum avan seyal pro 🙏🙏🙏nammaloda vattamo kattamo seriya illaya nu theriyadhapo pakathula irukuravanga vattamum kattamum seriyilla nu nekiradhe thapu dhane bro.

  • @slaaru
    @slaaru ปีที่แล้ว

    After long time I'm getting time to watch your videos... Nithilan bro.. How are you..
    :)

  • @NonStop1284
    @NonStop1284 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்
    நான் தியானம் செய்யும் போது முச்சின் மேல் கவனம் செலுத்தும் போது , முதுகுத்தண்டு கீழுள்ள இடத்துல ஒர் உணர்வு எற்படுகிறது பிறகு பின் மண்டையில் உணர்வு எற்படுகிறது இதற்க்கு விளக்கம் கூறுங்கள்?

  • @karthi1087
    @karthi1087 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @sudheeshgguru8638
    @sudheeshgguru8638 ปีที่แล้ว

    Thambi Vanakkam Sanchita Karma timele unave epadiyane oru vidiyo sollamudiyuma 🙏

  • @vanithav86
    @vanithav86 ปีที่แล้ว

    Nice questions with brilliant and sensible answers. Keep it up nithilan. 👍❤️

  • @RajParasu12
    @RajParasu12 ปีที่แล้ว

    Nicely delivered answers 🙏

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 ปีที่แล้ว

    Very well explained thanks thambi take care

  • @ukkratusop2702
    @ukkratusop2702 ปีที่แล้ว

    Oon, udambu aalayam, anaithu manthirangalum itharkuthaan, matrapadi yendha sidhiyum seivatharkillai, Iraivanai aanma adaivatharkku mattume.naan enbathai alikkave.

  • @geethari1811
    @geethari1811 ปีที่แล้ว

    Super 🍀😇👌Beautiful Explanation about temples😇 🙏 God Bless you ✨✨✨🕉️

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @ragavirenu892
    @ragavirenu892 ปีที่แล้ว

    Gayathri mantram pathi solunga sir plz. And its pronounciation importance,jabam. Can a girls chant this?

  • @amc_99
    @amc_99 ปีที่แล้ว

    Anna arutperumjothi maha mantram jebam pathi sollunga 🙏🙏🙏

  • @TUMEHARIHARANB
    @TUMEHARIHARANB ปีที่แล้ว

    Naadi thudipirkum chakras ku irukara relation pathi solunga

  • @saravanangovindasamy3229
    @saravanangovindasamy3229 ปีที่แล้ว

    Super bro

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 ปีที่แล้ว

    மந்திரம் சொல்லி பொருள் உருவேற்றப்பட்டது என்பது எப்படி கண்டுபிடிப்பது ?

  • @mahaeditsofficial5407
    @mahaeditsofficial5407 ปีที่แล้ว

    "துரியம்" Endral enna? Pls can u explain what is thuriyam?

  • @kaluma.....6768
    @kaluma.....6768 ปีที่แล้ว +1

    Unga videos Ellam paths Tamil siddhar books la ena solranga unu pakalam therinjikalam nu first thirumandhiram vanginen…… understandanding ellam romba difficult A iruku…ungala mari yaravadhu vilakaurai kuduthathannnn puriyum……

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @dowsingb
    @dowsingb ปีที่แล้ว

    Read is Amman white for Lord Shiva

  • @sourirajane5506
    @sourirajane5506 ปีที่แล้ว

    Navenna kala sitthar my guru

  • @akilaperumal
    @akilaperumal ปีที่แล้ว

    Who is பித்ருக்கள் for married ladies. .

  • @amuthavalli9175
    @amuthavalli9175 ปีที่แล้ว

    Arumai sir Arupotham 🙏🙏🙏🙏🙏🙏👏👌👍💖

  • @veeramani5124
    @veeramani5124 ปีที่แล้ว

    Anna pattu sidhar vasi yogam details sollunga

  • @gopiraom6757
    @gopiraom6757 ปีที่แล้ว

    தம்பி எனக்கு காலைல எந்திரிக்கும் போது ஒரு அசிரி மாதிரி சில நேரம் கேக்குது அது நிஜத்தில் நடக்குது அதை பத்தி சொல்லுங்க

  • @markandukirubaharan2203
    @markandukirubaharan2203 ปีที่แล้ว

    Hello blessed one kirubainathar nithiilan bro please talk about The 21 ancestors of aadhimoolam which you said in agathiyar 12000

  • @lalithan6692
    @lalithan6692 ปีที่แล้ว

    Excellent

  • @akilaraja1625
    @akilaraja1625 ปีที่แล้ว

    Thank you sir, it really explained my question

  • @iamaravindh7021
    @iamaravindh7021 ปีที่แล้ว

    👍🏻👍🏻👍🏻 good answer

  • @saisuren6488
    @saisuren6488 ปีที่แล้ว

    28 th minute 100 percent true

  • @maragathamkarna1496
    @maragathamkarna1496 ปีที่แล้ว

    How to meditate. O m

  • @anandabhi6159
    @anandabhi6159 ปีที่แล้ว

    வணக்கம் 🙏

  • @lakshmibalais
    @lakshmibalais ปีที่แล้ว

    om Siva Siva om...indha mandhirathin palangal sollavum....if we chant this manthra .people say .some things will stop working like clock etc

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      U mean, the time or clock?? Bcs I said it recently and the clock at my home stopped working. Its a coincidence. But wt u said lead me to think 🤔

  • @mohana9776
    @mohana9776 ปีที่แล้ว

    Ennidam edho oru maatram theriudhu enna seivadhu endru theriyavillai

  • @காளிபுத்திரன்-வ8ண

    Aiya athu illaga aiyaa ( Red ku white) ku oru Artham undu aiya Athutha Irukurathulayee Sutchamamana oru Visayam atha na ipo Sollidalam ana atha Easy ha solliramudiyathu aiya athukundana Anumathi Antha Siddhargal enaku Kudukala Athu Siddhargalen Anupatha iruntha avargalee vanthu Kaati tharuvaga Nama Udambukula athu enga irukunu 😊 Om kaali om Siva siva Om

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  ปีที่แล้ว +3

      Neenga answer solla porathu illa na Aparam ethukunga comment panuninga 🤷🏻‍♂️

    • @vijiratnam901
      @vijiratnam901 ปีที่แล้ว

      Enakku 64 vayathu unkaloda peasavendum pls nomber thaanko

  • @gopiraom6757
    @gopiraom6757 ปีที่แล้ว

    தம்பி என் கணவர் காலையில நாலேகால் மணிக்கு இறந்தார் அது தோஷம் சொல்றாங்க அத பத்தி எனக்கு சொல்லுங்க

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว

    Om nama shivaya💙💙💙

  • @dazzingdhanush
    @dazzingdhanush ปีที่แล้ว

    Anna Vanakam!! Asivagam pathi oru series podunga!

  • @raviravin9339
    @raviravin9339 ปีที่แล้ว

    Brother pls tell about grahga

  • @kalaiselviselvarasu01kalai12
    @kalaiselviselvarasu01kalai12 ปีที่แล้ว

    நிதிலன் தூள் கிளப்புகிறீர்கள்

  • @mohana9776
    @mohana9776 ปีที่แล้ว

    Enakku vayadhu45 enmanamoru nilayagaerukka matingudhu

  • @yasee4526
    @yasee4526 ปีที่แล้ว

    Pregnancy try panravanga on solalama

  • @11aarthi
    @11aarthi ปีที่แล้ว

    One time tell ஓம்

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 ปีที่แล้ว

    If you get a chance please check on Dr nandagopalan sir videos...thanks

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 ปีที่แล้ว

    Ungalamathiri makanai Petra ungal appa amma mikavum. Bhagyasaali anmakal avangalukum ungal moolamaaka nanmai alipaar irIvan

  • @karthikethiraj4054
    @karthikethiraj4054 ปีที่แล้ว +1

    Enaku solunga na scientists thimirai adakanum

  • @jshamsham3878
    @jshamsham3878 ปีที่แล้ว

    But bro , if I’m public, how do I say it loud and … if I’m wishing for myself ( self goodness) most of the time able to see the purple while close eye … but again I’m
    Not sure … how it’s effective. What is ur advice to me . Thank you so much ..

  • @thiagarajang298
    @thiagarajang298 ปีที่แล้ว

    ஐயா எனக்கு கனவில் 2093 என்ற எண் காட்டப்பட்டது. இது எதை குறிக்கிறது. இது தேவதை எண்னா. அப்படியென்றால் என்னுடன் என்ன சொல்ல வருகிறது.

  • @arunkumarraman8420
    @arunkumarraman8420 ปีที่แล้ว +1

    Ellam sivamayam

  • @l.ssithish8111
    @l.ssithish8111 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே

  • @balacasstle
    @balacasstle ปีที่แล้ว

    Please put sithargal videos

  • @sabarisabari3591
    @sabarisabari3591 ปีที่แล้ว

    Sir please make a video about Rama

  • @siva2076
    @siva2076 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு dout 108 தடவ மட்டும் தா மந்திரங்களை சொல்லோனுமானு type பன்ன கரைக்ட்டா விடியோ ல வந்திருச்சு 😂😂😂

  • @karthikethiraj4054
    @karthikethiraj4054 ปีที่แล้ว

    Neenga soldra sithargal enna proof

  • @annemariearoumougamsinna3490
    @annemariearoumougamsinna3490 3 หลายเดือนก่อน

    👍👍👍🙏🙏🙏

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu ปีที่แล้ว

    Thala 😉👌 super 🤗🤗

  • @lovemychannels8020
    @lovemychannels8020 ปีที่แล้ว

    4.00 true

  • @skkannan480
    @skkannan480 ปีที่แล้ว +4

    நீங்கள் சில நாட்களாக தியானம் செய்யவில்லையா???

  • @vijiratnam901
    @vijiratnam901 ปีที่แล้ว

    Unkal nomber thaanko pls

  • @nimalraam8902
    @nimalraam8902 ปีที่แล้ว

    Should chant before sun rise only?
    Can chant by 11am?

  • @vidhyathanusha3242
    @vidhyathanusha3242 ปีที่แล้ว

    Ur smart

  • @Thoushan
    @Thoushan ปีที่แล้ว

    Nithilan chose violence in the beginning 😅

  • @Shanthiniaj
    @Shanthiniaj ปีที่แล้ว

    Hi Nithilan, I was expecting an answer for non veg eaters and veg eaters character differentiation... In last week's Q and A, you mentioned that non veg eaters are not bad.. they were helping a puppy to recover but a veg eater hurt the puppy. Please help me to understand this.

    • @shivaprakash2486
      @shivaprakash2486 ปีที่แล้ว +1

      Both r same both r equals both will die both the people ash will be black it’s like tiger and deer both are part of nature bad and good is in mind

    • @Shanthiniaj
      @Shanthiniaj ปีที่แล้ว

      @@shivaprakash2486 good example you have given. Thanks.

  • @ragavirenu892
    @ragavirenu892 ปีที่แล้ว

    Sir, am a pure vegetarian .I dont even eat egg. In my family surrounding every one insisting me to eat non veg. Every one telling nd scoldingme to eat non veg .it only give strength to our body and it important in pregnancy time. Is this true? I stopped eat non veg in last 6 yrs. Can a vegetarian peoples become strengthen than non veg peoples?.is it possible? How?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  ปีที่แล้ว

      Vegetarian food is the most healthiest and safest food that a human can eat ma'am. So since you have stopped non veg you need not listen to anyone. You can have veg food and it will provide you with all sorts of rich nutrition. So don't bother eating non veg continue veg food itself. Happy Regency time 😇

    • @ragavirenu892
      @ragavirenu892 ปีที่แล้ว

      @@NithilanDhandapani thank you sir🙏