KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7 Coupon code: ND50 Coupon is valid for the first 250 users KuKuFM Support email: info@kukufm.com Feedback Link - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
@nithilandhandapani More than explaining, it will be much better to show how to do it please - also how many times, when to do it, what posture etc is missing - to be honest not a friendly video of you don’t clear up any of these. Thank you
ஓம் என்ற மந்திரத்தை மணிப்பூரகம்வரை உள்ளூர மூச்சுக் காற்று விட்டு 108 முறை சொல்லும்போது அன்றைய தினம் நமது உடலுக்கு உணவு தேவையில்லை. உணவின் நாட்டம் வரவே வராது. மிக மிக முக்கியமான அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் ஒலியானது சென்ற பிறவிகளின் பாவம், இப்பிறவியில் செய்த பாவம் , வரும் பிறவிகளின் பாவம் அனைத்தையும் சுட்டுப் பொசுக்கும் ஆற்றல் மிகுந்ததாக உள்ள மந்திரம் ஆகும்.
என் வாழ்க்கையில் என்னை மாற்றிய மிக பெரிய மந்திரம் மூன்று வருடங்களாக மன அழுத்தம் மன புழம்பலிருந்து மீட்டெடுத்த மந்திரம் ஓம் நமஷிவய இது 💯 உண்மை என் அனுபவத்தில்
ஒரு முறை அப்படியே உச்சரித்துக் காட்டியிருந்தால் என்னைப்போல புதிதாகப் பழகுபவர்களுக்கு ஏதுவாக இருந்திருக்கும். சமயம் கிடைக்கும் போது கண்டிப்பாக உச்சரித்துக் காட்டுங்கள். This is also knowledge sharing.
படத்தில் காட்டி இருக்கும் தலைப்பகுதியை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள். இப்போது சற்று நிதானமாக மூச்சை இழுத்து விடுங்கள். மூச்சு செல்லும் பாதையை பின் தொடருங்கள். இனி மூச்சை வெளியேற்றும் போதும் அதே போல தொடருங்கள். கொஞ்ச நாட்கள் இதை மட்டுமே செய்யுங்கள். நாட்பட நாள்பட மூச்சு காற்றை நாசி வழியே உள்ளிளுத்து மெதுவாக மேலே கொண்டு சென்று பழையபடி நாசி வழியில் வெளியேற்றுங்கள். இதையும் சிறிது நாட்கள் பயிற்சி செய்து வாருங்கள். இந்த மூச்சு பயிற்சி கைவந்துவிட்டால் இனி அதே பாணியில் ஓம் மந்திரம் உச்சரியுங்கள். உச்சரியுங்கள் என்பதை விடவும் ஓம் என்கிற ஒலியை உள்ளிருந்தே எழுப்பி விடுங்கள். ஆ....ஊ(ஓ)......ம்......... தொடங்குவது 'அ' நாபியிலிருந்து மேலே வந்து 'ஆ' என்பது உச்சந்தலையிலும் 'ம்' என்பது சற்றே நீண்டு மெதுவாக கீழிறங்கி போகவேண்டும். தொடர் பயிற்சி மூலமாக நன்கு கை கூடும்.(சித்தியாகும்)
ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சரியான முறையில் உச்சரிப்பது எப்படி?...., ஓ என்ற முதல் எழுத்தை நீண்ட நேரம் சொல்லிப் பயிற்சி செய்ய வேண்டுமா அல்லது ம் என்னும் எழுத்தை நீண்ட நேரம் சொல்லிப் பயிற்சி செய்ய வேண்டுமா?, ...
Enakku wheezing problem 10 years irundhadhu. Thiruvannamali kovil and om namashivaya madhiram. Sonnadhaal. 7 monthla all clear lung diseases wheezing. Cleared
Its true bro i have done chanting om nama sivaya i feel some vibration in head mainly in the brain area and vibration from the hip area and there will be heat generated in our body and when there is countless chant is done we feel some sound which is produced in our ear area but tthese are the things i experienced personally . As you said there will be good sleep cycle timely food intake and positive aura will be present. I FOLLOW UR VIDEOS REGUALARLY BRO UR EXPLANATION IS REALLY GREAT EVEN SMALL KIDS ALSO UNDERSTAND SPIRITUALITY IF THEY WATCH UR VIDEO AND THE CLARITY OF SPEECH DELIVERED FROM U IS REALLY NICE KEEP POSTING THE TREASUES WHICH ANCESTORS GAVE TO PUR SOCITEY
"Aum" ku "Om"ku entha samanthamim kedaiyathu...aum sanskrit la O varthai ilanu Aum nu urutitu irukanga...athu verum Om dhan starting edutha udane Oo nu dhan start pananum. Aaauuu nu kedaiyathu!
En paiyanuku name Omdharan nu vechurkom! Jadhagam starting letter lam pakala! We thought we will keep calling his name so that pronouncing om life long!! We are in abroad and even his school people and neighbours of other country call him Om!! ❤
வணக்கம் நண்பரே, என் பெயர் ருத்ரன் நான் உங்களுடைய தீவிர ரசிகன் இதுநாள் வரை நீங்கள் போட்ட எல்லா வீடியோக்களையும் பார்த்துட்டேன். மிக நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் நண்பரே🎉🎊🎉🎊. எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும், என் நண்பர் ஒருவர் என்னிடம் நல்ல நாடி ஜோதிடம் பார்க்க தெரிந்தவரை கேட்டார். உங்கள் அனுபவத்தில் நல்ல நாடி ஜோதிடரை சொல்லுங்கள்.
I love you.....Sir.....You are the most simplest teacher.....Really I love you.....Your efforts will save many.....Sir.....Different Kind of humbleness, I am observing, when I am listening......If you come across Madurai, pls remind us.......we are happily aid the genuine teachers, in their travels.........for the sake of their efforts.....Good day.Sir
Good info. But very important correction ""Ooo, Uoo, Mmm". Total 3 & half seconds for initially. Once reached, realized pronunciation, "Mmm" alone should extend upto 60 seconds. This will make you a PhD level in Ohm 60 se
ஓம் என்னும் பிரணவ மந்திரம்ரத்திற்கு சைவம் வைணவம் என்று எதுவும் இல்லை ஓம் என்னும் பிரணவ மந்திரம் முதல் முதல் மந்திரம் மொத்த இந்து மதத்தின் பொதுவான மந்திரம்.
குரு நாதா இதை பற்றி எற்கனவே தங்கள் பதிவில் கூறி இருந்தேன் ஓம் அதிகமாக அதிகமாக சொல்ல சொல்ல குண்டலினி விளிபடைந்தது மூலாதாரம் ஆரம்பமானது அடுத்து சுவாதிஷ்டானம் அடுத்தது மணிபூரகம் அதன் பிறகு சின்ன பிரச்சனை வயிற்றில்யிருந்து தொண்டை வரை வாயு பிரச்சனை இதற்கு தீர்வு சொல்லுங்கள் குருவே தயவு செய்து
@@MM.Devendran தொடர்ந்து " ஓம் உச்சாடனம் " செய்து வாருங்கள் பழக பழக எல்லாமே நிலைப்பாட்டுக்கு வரும் .... தொடர்ச்சியாக செய்து வாருங்கள் பல அதிசியம் நிகழும்
"aaa + uuu + mmm" pronounce right this way, take your own time space to pronounce this sound & continue to pronounce it within the same time span of your own. Because there is no restrictions to the time space to pronounce it. 3.5 second is not Compulsory as told in this video explanation. Feel the vibration which arising within your body(from bottom of your stomach up to throat) while pronounce this sound. Feeling the vibration is important while pronounce this sound. Each time before pronouncing it take deep breath & hold for a second & while exhaling pronounce the sound! do this continuously as your wish for a few minutes. One love!
Very nicely said. I had the same thought. We should feel and do, not say just for the sake of saying. That's mainly important. Time restrictions should be omitted for this kind of practices. #Joy #Peace #Respect.
ஓம் நமசிவாய.... நான் அடிக்கடி 108 time soluven .இதை சொல்லும் போது இரண்டு புருவ மத்தியில் ஒரு மாதிரி பண்ணும்.உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும்.பின் கழுத்து பகுதியில் சிலிர்ப்பு ஏற்படுகிறது இது எதனால் எனக்கு சொல்லுங்கள்
Sir நான் உங்க வீடியோ பதிவு நிறைய பார்த்து .இருக்கேன் உச்சரிப்பு அருமை மற்றும் இன்றைய பதிவு அருமை. உச்சரிப்பது என்பது வாய்மூடி நாக்கில் உச்சரிப்பதா?அல்லது எந்த உச்சரிப்பும் இல்லாமல் மனதுக்குள் சொல்லணுமா? தெளிவாக எங்கள க்கு புரியவையுங்கள்.pls. Thanks for you and universe.
Yes agree with this personally I practiced this for few months seen difference at least we have follow for 3 months then only we can feel the difference.Focus on your food habits
வணக்கம் அண்ணா 1.கோவில்களில் சுவர்கள் வெள்ளை மற்றும் காவி நிற வண்ணம் பூச படுவதின் காரணம் சொல்லுங்கள் அண்ணா. 2.வீட்டில் யாரேனும் இறந்தால் ஒரு வருடம் குலதெய்வம் மற்றும் மலையில் உள்ள கோயில்களுக்கு போகக்கூடாது என்கிறார்கள் அது ஏன் அண்ணா..
ஆண் விந்து வெள்ளை.. பெண் உடைய கரு முட்டை வெளி வரும் இரத்தம் சிகப்பு.. ஆணும் பெண்ணும் இல்லை எனில் உலகம் இல்லை...அதை கடந்து சென்று கடவுள் உள்ளது என்று உணர்த்தவே..
Hello sir a kind request start adding captions to your videos. Only few channels are giving great content regarding tamil language and its science. I think your doing one among those channels. So i can refer ur channel to my non Tamil frds and few foreigners who really wanted to know about tamil.
1:37. Hello nithilan sir i have watching your all general. Videos & astrology videos. Its all good. Will please. Post an video about acupuncture &details history. It will useful. To all please sir
KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7
Coupon code: ND50
Coupon is valid for the first 250 users
KuKuFM Support email: info@kukufm.com
Feedback Link - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
articles links kudukave ilaaye....pls provide as you mentioned
True
தெரிந்து கொள்வோம் எப்படி என்று ஒரு முறை செயல் முறை விளக்கம் தேவை pls
@nithilandhandapani
More than explaining, it will be much better to show how to do it please - also how many times, when to do it, what posture etc is missing - to be honest not a friendly video of you don’t clear up any of these. Thank you
Om
Thankyou
ஓம் என்ற மந்திரத்தை மணிப்பூரகம்வரை உள்ளூர மூச்சுக் காற்று விட்டு 108 முறை சொல்லும்போது அன்றைய தினம் நமது உடலுக்கு உணவு தேவையில்லை. உணவின் நாட்டம் வரவே வராது. மிக மிக முக்கியமான அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
Romba nala thagaval thank you sir
மணிப்பூரகம் என்றால் என்ன?
Yes 🙏🙏🙏
@@VolunteerMic ஓம் என்ற மந்திரத்தை நீளமாக சொல்லிப் பாருங்கள் எந்த பாகம் என்று உங்களுக்கே தெரியும் நன்றி வாழ்க வளமுடன்
Hail Kanchana Mala🙏Aum is the holiest of all holy words, names and forms. 👍😊🌹
ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் ஒலியானது சென்ற பிறவிகளின் பாவம், இப்பிறவியில் செய்த பாவம் , வரும் பிறவிகளின் பாவம் அனைத்தையும் சுட்டுப் பொசுக்கும் ஆற்றல் மிகுந்ததாக உள்ள மந்திரம் ஆகும்.
என் வாழ்க்கையில் என்னை மாற்றிய மிக பெரிய மந்திரம் மூன்று வருடங்களாக மன அழுத்தம் மன புழம்பலிருந்து மீட்டெடுத்த மந்திரம் ஓம் நமஷிவய இது 💯 உண்மை என் அனுபவத்தில்
ஒரு முறை அப்படியே உச்சரித்துக் காட்டியிருந்தால் என்னைப்போல புதிதாகப் பழகுபவர்களுக்கு ஏதுவாக இருந்திருக்கும். சமயம் கிடைக்கும் போது கண்டிப்பாக உச்சரித்துக் காட்டுங்கள். This is also knowledge sharing.
படத்தில் காட்டி இருக்கும் தலைப்பகுதியை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள்.
இப்போது சற்று நிதானமாக மூச்சை இழுத்து விடுங்கள்.
மூச்சு செல்லும் பாதையை பின் தொடருங்கள்.
இனி மூச்சை வெளியேற்றும் போதும் அதே போல தொடருங்கள்.
கொஞ்ச நாட்கள் இதை மட்டுமே செய்யுங்கள்.
நாட்பட நாள்பட மூச்சு காற்றை நாசி வழியே உள்ளிளுத்து மெதுவாக மேலே கொண்டு சென்று பழையபடி நாசி வழியில் வெளியேற்றுங்கள்.
இதையும் சிறிது நாட்கள் பயிற்சி செய்து வாருங்கள்.
இந்த மூச்சு பயிற்சி கைவந்துவிட்டால் இனி அதே பாணியில் ஓம் மந்திரம் உச்சரியுங்கள்.
உச்சரியுங்கள் என்பதை விடவும் ஓம் என்கிற ஒலியை உள்ளிருந்தே எழுப்பி விடுங்கள்.
ஆ....ஊ(ஓ)......ம்.........
தொடங்குவது 'அ' நாபியிலிருந்து மேலே வந்து 'ஆ' என்பது உச்சந்தலையிலும் 'ம்' என்பது சற்றே நீண்டு மெதுவாக கீழிறங்கி போகவேண்டும்.
தொடர் பயிற்சி மூலமாக நன்கு கை கூடும்.(சித்தியாகும்)
Aum video is there , please search
ஆற்றல் மிகுந்த மந்திரம் ஓம் என்ற பிரணவ மந்திரம்...
ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சரியான முறையில் உச்சரிப்பது எப்படி?...., ஓ என்ற முதல் எழுத்தை நீண்ட நேரம் சொல்லிப் பயிற்சி செய்ய வேண்டுமா அல்லது ம் என்னும் எழுத்தை நீண்ட நேரம் சொல்லிப் பயிற்சி செய்ய வேண்டுமா?, ...
Yen friend yoga master avan solli naan om chanting daily 11times sollikittu eruken ippovarikum 1year achi , stress, bp, manalutham, varadille, kalive rombo easy ya normal podhu, manasu nimmadhiya erk.and indha universal le positive and negative enargy experience pannirken.
உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.
Enakku wheezing problem 10 years irundhadhu. Thiruvannamali kovil and om namashivaya madhiram. Sonnadhaal. 7 monthla all clear lung diseases wheezing. Cleared
தலைவா ரொம்ப நன்றி 🙏🙏🙏
எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைச்ச மாறி இருக்கு.
Its true bro i have done chanting om nama sivaya i feel some vibration in head mainly in the brain area and vibration from the hip area and there will be heat generated in our body and when there is countless chant is done we feel some sound which is produced in our ear area but tthese are the things i experienced personally . As you said there will be good sleep cycle timely food intake and positive aura will be present. I FOLLOW UR VIDEOS REGUALARLY BRO UR EXPLANATION IS REALLY GREAT EVEN SMALL KIDS ALSO UNDERSTAND SPIRITUALITY IF THEY WATCH UR VIDEO AND THE CLARITY OF SPEECH DELIVERED FROM U IS REALLY NICE KEEP POSTING THE TREASUES WHICH ANCESTORS GAVE TO PUR SOCITEY
Meditation la oru level high level pogum pothu namakulla om sound kekurathu nama feel pana mudiyum..
THE PRONUNCIATION TIME OF OM 2.5 SECONDS IS GOOD INFORMATION .MANY VIDEOS ABOUT OM CHANTING ,THE PRONUNCIATION TIME IS MORE THAN 2.5 SECONDS.
Hindu - ஓம் ( அஉம்)
Christine - ஆமேன்
Muslim - ஆமீன்
"Aum" ku "Om"ku entha samanthamim kedaiyathu...aum sanskrit la O varthai ilanu Aum nu urutitu irukanga...athu verum Om dhan starting edutha udane Oo nu dhan start pananum. Aaauuu nu kedaiyathu!
No Hindu
Super super
இந்து எல்லாமே இது போல் கூறுவது இல்லையே சைவர்கள் ஓம் என்றும் வைணவர்கள் ஜெய் என்றும் அழைப்பர்.
@@bala3813 om namo narayanaya ennathu sir appo.
குரு பூண்டி மகானே போற்றி ஓம் நமசிவய அற்புதமானபதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏🕉️ இந்த மந்திரத்தை சொல்வதற்கு புண்ணியம் செய்து இருக்கவேண்டும் குருவே போற்றி 🙏🕉️
En paiyanuku name Omdharan nu vechurkom! Jadhagam starting letter lam pakala! We thought we will keep calling his name so that pronouncing om life long!! We are in abroad and even his school people and neighbours of other country call him Om!! ❤
❤sema
வணக்கம் நண்பரே, என் பெயர் ருத்ரன் நான் உங்களுடைய தீவிர ரசிகன் இதுநாள் வரை நீங்கள் போட்ட எல்லா வீடியோக்களையும் பார்த்துட்டேன். மிக நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் நண்பரே🎉🎊🎉🎊. எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும், என் நண்பர் ஒருவர் என்னிடம் நல்ல நாடி ஜோதிடம் பார்க்க தெரிந்தவரை கேட்டார். உங்கள் அனுபவத்தில் நல்ல நாடி ஜோதிடரை சொல்லுங்கள்.
I love you.....Sir.....You are the most simplest teacher.....Really I love you.....Your efforts will save many.....Sir.....Different Kind of humbleness, I am observing, when I am listening......If you come across Madurai, pls remind us.......we are happily aid the genuine teachers, in their travels.........for the sake of their efforts.....Good day.Sir
Thank you Sir
@@NithilanDhandapani on namahshivaya sonna kasu lose aguma bro
Enakagve indha video iraivan enna paka vacha marai iruku sir...
Thelivana speech alandha karuthukal...thank you so much...
Keeping doing nenga unna men melaum varalara endhu manamarndha vazhthukal..
Nenga nalla irupinga sir
Hi nithilan, you are doing divine service.
🎉❤super daily om chanting practice pandren but reason lam theriyala its wonderful for me thanks a lot❤
Asthma sariyaaga yethavathu valikadunu rendu nalla aluthu prarthana pannunen ithu yenakku unga mulama kadavul solliirukkarunu ninachukitten nantri
அண்ணா அருமையான பதிவு ❤️ ஓம் நமசிவய 🙏🏻🙏🏻🙏🏻
Amazing excellent divine Blissful thank you so much for your sharing spritual services congratulations ❤❤
ஓம் நம ஓம்.
அகர உகர மகர சிவய வசி
நமசிவய
மசிவயந
சிவயநம
வயநமசி
யநமசிவ
திண்டுக்கல் செந்தில் @ நாரத மகரிஷி.
Good info. But very important correction ""Ooo, Uoo, Mmm". Total 3 & half seconds for initially. Once reached, realized pronunciation, "Mmm" alone should extend upto 60 seconds. This will make you a PhD level in Ohm
60 se
உங்களுடைய அனைத்து பதிவுகளும் நன்று இன்றைய இந்த பதிவு மிக அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
ஓம் இந்து சமயத்தை சார்ந்தவர்களே பயன் படுத்துவர் என்பது உலகம் அறிந்த உண்மை
இந்து அல்ல சைவர்கள்
@@bala3813
Examples of vaisnava mantras with om:
Om Anjaneyaya Vidmahe Vayuputraya Dhimahi
Tanno Hanumat Prachodayat
om namo narayanaya
Om Shri Ramaya Namah॥
Om Dasharathaye Vidmahe Sitavallabhaya Dhimahi,
Tanno Rama Prachodayat॥
Hariyum Haranum Onnu, Ariyaathu Vaayilai Mannu
Oom saivam
கிறிஸ்தவ பாடல்களில் ஓம் என்ற வார்த்தை இருக்கிறது.
ஓம் என்னும் பிரணவ மந்திரம்ரத்திற்கு சைவம் வைணவம் என்று எதுவும் இல்லை ஓம் என்னும் பிரணவ மந்திரம் முதல் முதல் மந்திரம் மொத்த இந்து மதத்தின் பொதுவான மந்திரம்.
Nambikkai illamal sonnalum om 🕉 nadakkum
Thank you sir
ஓம் நமசிவய மாத்திரைகளின் அளவினை கூறியது அருமை
🙏 பா.எனக்கு தேவையான தகவல்களை தெரிவித்து உள்ளீர்கள். 🙏🙏👌🏽
குரு நாதா இதை பற்றி எற்கனவே தங்கள் பதிவில் கூறி இருந்தேன் ஓம் அதிகமாக அதிகமாக சொல்ல சொல்ல குண்டலினி விளிபடைந்தது மூலாதாரம் ஆரம்பமானது அடுத்து சுவாதிஷ்டானம் அடுத்தது மணிபூரகம் அதன் பிறகு சின்ன பிரச்சனை வயிற்றில்யிருந்து தொண்டை வரை வாயு பிரச்சனை இதற்கு தீர்வு சொல்லுங்கள் குருவே தயவு செய்து
Bro enakum idhea problem bro nondhupooita bro
Bro enakum idhea problem bro nondhupooita bro
நல்ல குரு வேண்டும் தேடுங்கள் உண்மை குருவை நாடி செல்லுங்கள்
@@MM.Devendran தொடர்ந்து " ஓம் உச்சாடனம் " செய்து வாருங்கள் பழக பழக எல்லாமே நிலைப்பாட்டுக்கு வரும் .... தொடர்ச்சியாக செய்து வாருங்கள் பல அதிசியம் நிகழும்
Arumaiyana padhivu, thank you
Very nice Sir!
Superb definition of the powerful Om Mandhra!
Thank god!
நீங்கள் எந்த ஒரு புத்தகம் வெளியிட்டாலும் சரி தமிழ் மொழி தான் சரியான புரிந்துணர்வு தரும் மொழி ஆகும்.
ஒலியில் இருந்து ஒளி பிறந்தது. இதையே ஓம் என்ற பிரணவ ஒலி நமக்கு உணர்த்துகிறது.
நன்றிகள் பல நித்திலன் சார். ஓம் என்ற பிரணவ மந்திரம் முருகனின் மந்திரம் ஆகும்.
சென்ற பிறவிகளின் பாவங்கள் இனி வரும் பிறவிகளின் பாவங்கள் அனைத்தையும் சுட்டெரிக்கும் தன்மை கொண்டது ஓம் என்ற பிரணவ ஒலி. என்றே கூறுகின்றனர்.
"aaa + uuu + mmm" pronounce right this way, take your own time space to pronounce this sound & continue to pronounce it within the same time span of your own. Because there is no restrictions to the time space to pronounce it. 3.5 second is not Compulsory as told in this video explanation.
Feel the vibration which arising within your body(from bottom of your stomach up to throat) while pronounce this sound. Feeling the vibration is important while pronounce this sound.
Each time before pronouncing it take deep breath & hold for a second & while exhaling pronounce the sound!
do this continuously as your wish for a few minutes.
One love!
Very nicely said. I had the same thought. We should feel and do, not say just for the sake of saying. That's mainly important. Time restrictions should be omitted for this kind of practices. #Joy #Peace #Respect.
Yes,I followed this way sir. My guru said this way...
❤
அருமையான பதிவு மிகவும் நன்றி ஓம் நச்சிவாய 🙏🙏
What a coincidence
Yesterday only i came to chapter called dhaaranai in thirumanthiram
🤩
Where to look for thirumanthiram audio
@@TheAshy1212 im reading book mam
Very useful message sir...thank you and vaazhga valamudan.
Anna Vanakam!!! Thirumanthiram Entha Kallathil Eyatrappetrathu!? evallo andugal palamaiyanathu!? Please answer on tomorrow's Q&A session @nithilandhandapani
தம்பி நன்றிகள் பல கோடி🙏🙏🙏🙏🙏
Long time awaited content... Thank you bro
Hi
ஓம் நமசிவாய.... நான் அடிக்கடி 108 time soluven .இதை சொல்லும் போது இரண்டு புருவ மத்தியில் ஒரு மாதிரி பண்ணும்.உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும்.பின் கழுத்து பகுதியில் சிலிர்ப்பு ஏற்படுகிறது இது எதனால் எனக்கு சொல்லுங்கள்
Enakkum than
Very good guidence thambi
Thanks thambi, practice pannitu solren 👍
Thank you sir vaazhga valamudan 🙏
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை ஐயா👌🙇🙏 சிவ கலாஅம்மா தேனி மாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
😢
மிக அருமையான பதிவு
Yes...doing divine service
மிக்க நன்று
நன்றிகள் பல
வணக்கம் ஐயா மிகவும் அருமையான விளக்கம் நன்றி🙏🙏🙏
VERY POWERFUL MANTRAS. WELL SAID.
Sir good explanation about om thank you.
அன்பே சரணம் சரணம் சரணம் சரனகாதி சரணம் சரணம் சரணம்
சிறப்பான தகவலை சேகரிக்கும் நீங்கள் இந்த தலைப்பிற்கு சிறந்த பதிவை தரப்படவில்லை ஆனால் இதன் மதிப்பு உயர்வானது
Hi, it would be helpful if you demonstrate on how to chant OM & Om Namasivaya...
I have watched your program it is very useful, i will try and share my experience.
Anna arutperumjothi maha mantram pathi sollunga 🙏🙏🙏
Well said Anna thanks for your videos❤
Thank you soo much for sharing
அருமையான பதிவு அண்ணா
தெளிவான விளக்கம்... நன்றி ங்க....
Nandri anna
மனசுக்குள்ள சொல்லலாமா? அல்லது வெளியில் கேட்குற மாதிரி சொல்லனுமா.? எது best?
So nice information! Thanks!
Arutperum Jothi Manthram pathi sollunga
Sir
நான் உங்க வீடியோ பதிவு நிறைய பார்த்து .இருக்கேன்
உச்சரிப்பு அருமை மற்றும் இன்றைய பதிவு அருமை.
உச்சரிப்பது என்பது வாய்மூடி நாக்கில் உச்சரிப்பதா?அல்லது எந்த உச்சரிப்பும் இல்லாமல் மனதுக்குள் சொல்லணுமா?
தெளிவாக எங்கள க்கு புரியவையுங்கள்.pls.
Thanks for you and universe.
Mikka nandri 🙏🏽
Yes agree with this personally I practiced this for few months seen difference at least we have follow for 3 months then only we can feel the difference.Focus on your food habits
Thanks. Nithilan sir om nama sivaya om🙏🙏🙏
வணக்கம் அண்ணா
1.கோவில்களில் சுவர்கள் வெள்ளை மற்றும் காவி நிற வண்ணம் பூச படுவதின் காரணம் சொல்லுங்கள் அண்ணா.
2.வீட்டில் யாரேனும் இறந்தால் ஒரு வருடம் குலதெய்வம் மற்றும் மலையில் உள்ள கோயில்களுக்கு போகக்கூடாது என்கிறார்கள் அது ஏன் அண்ணா..
ஆண் விந்து வெள்ளை.. பெண் உடைய கரு முட்டை வெளி வரும் இரத்தம் சிகப்பு.. ஆணும் பெண்ணும் இல்லை எனில் உலகம் இல்லை...அதை கடந்து சென்று கடவுள் உள்ளது என்று உணர்த்தவே..
I tell
No... white is men sperm.and red is women egg...so sivanshakthi. Both of them..
ஓம் ஓம் ஓம் ...
Nalla thakavalkal thank🙏
உளமார்ந்த நன்றி உரித்தாகுக தம்பி நிதிலன். 🙏🙏🙏🙏🙏
Mikka nanri iyaa unggalukku
Hello sir a kind request start adding captions to your videos. Only few channels are giving great content regarding tamil language and its science. I think your doing one among those channels. So i can refer ur channel to my non Tamil frds and few foreigners who really wanted to know about tamil.
My guru nithilan anna innum niraiya video podunga
ஓம் நமசிவய 💜🙏
உண்மை❤
Nandri crore s of nandrikal.
Thank you & god bless ❤🇲🇾
Y i got tears while listening for the first time at 4.30am and meditated lord shiva? Any answers for this
நன்றிகள்
Vanakkam! Varum THAI MAADHATHIRKANA AYANA SARAM patri sollungal plz NANDRI!!
Thank you so much 🙏
Very.useful.message.brother.thank.u
🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
🙏Thank you bro
Vaalthukkal bro
Nalla thagaval anna
அருமை சகோதரரே!👌👌👌
Tq you so much sir ur great information
👉Anna ugkalammatheri manithan erukkerathalathan Nammaludaya samayatthula irukkura anmehatthin ariviyal theriuthu 👈
அருமை அருமை அருமையான வாழ்த்துக்கள் சார்
Useful information .thank you
நன்றி
Thank you sir for this message
Hearing om and hearing you now
ஓம் நமசிவய
ஓம் நமசிவய
ஓம் நமசிவய
ஓம் நமசிவய
ஓம் நமசிவய
சிறப்பு
1:37. Hello nithilan sir i have watching your all general. Videos & astrology videos. Its all good. Will please. Post an video about acupuncture &details history. It will useful. To all please sir
Rombe nandri ayya, measurement was a great explanation✌️😘
My guru