அருமையான விளக்கம். எனக்கு வயது 51. இது நாள் வரை தமிழ் எழுத்துக்களின் இனம் குறித்த விளக்கத்தை "59" மற்றும் "தமிழ்" என இரண்டு விதமாக வகைப்படுத்தி விளங்க வைத்தமைக்கு நன்றிகள் பல. மேலும் "தமிழ்" என்ற வார்த்தையே வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் ஆகிய மூன்று இனங்களில் இனத்திற்கு ஒரு எழுத்து என்ற ஒரு இனிமையான பெருமையான தகவலை விளக்கத்தை இன்று அறிந்தேன். மகிழ்ச்சி. வாழ்க தமிழ். இனிய இரவு வணக்கம் அன்பரே 🙏
மாலை வணக்கம் ஐயா : தமிழ் என்ற சொல்லுக்கு மிகவும் அருமையான விளக்கம் வல்லினம் ; மெல்லினம் ; இடையினம். நாம் தமிழன் என்ற உணர்வை மிகவும் நேசிக்கவும் சுவாசிக்கவும் என்று உயிர் உள்ளவரை பேணிக்கத்து தமிழ் இலக்கணகளை அறிந்து கொள்வோம்!!! தமிழ் எங்கள் உயிர் மூச்சி... பங்காளிப்பு
படிக்கும் காலத்தில் , கசடதபற , ஞஙணதமன, யரலவழள இடையினம் என்று ஞாபகம் வைத்திருந்தாலும் எதை எப்படி எழுதுவது என்ற மிகப்பெரிய குழப்பம் வந்தது, பணி ஓய்வு பெற்று எட்டு ஆண்டுகள் கடந்த பின் தங்களது காணொளி வாயிலாக தெளிவாக புரிந்தது, வாழ்த்துக்கள்.
Brother you are always saying in this video if we ask to child they will get confused whether this letter is corresponding to which one like that I also don't know before watch this video Feel like a child since you always saying child may not know. If really saying me don't know in tamil grammar have this three types also in particular also which one lying on which innam. So before watch this video me too child but now I mean after 8:07 minutes came to my age. Before I am usually thinking in my life I won't know tamil grammar this much details I will come to know but watching your video likely I got from you tube so many good and valuable think I am leaning. Because you are teaching very complicated I mean so far we had a doubt left in our mind you are simply clearing. We can't learn it by searching related books where and clear like that. More over you are clearing vast area. I mean all the major field.
வல்லினம் மெல்லினம் இடையினம் இந்த எழுத்துகள் எதற்காக பிரிக்கப்பட்டது... இதை பிரிக்காமலே அப்படியே பயன்படுத்தலாமே எதற்காக பிரிக்கப்பட்டது... அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்...
@@sadhana152 வெந்நீர் இதில் ந் இந்த எழுத்து வருகிறது. தந்தி இதிலும் ந் வருகிறது. நீங்கள் ந் (இந்த்) என்று இரு இடங்களிலும் கூற முடியுமா? அதாவது வெந்(இந்த்)நீர் என்று சொல்வீர்களா? ஆனால், தந்தி இதில் ந் வருகிறது ந் (ன்) என்று உச்சரித்தாலும் வார்த்தை மாறுவதில்லை. தந்(இந்த்)தி இதுபோல தான் படிக்க முடியும் நீங்கள் உச்சரிப்பது மிகவும் தவறு.
அருமையான விளக்கம் sir 👌 மிகவும் தெளிவாக உள்ளது
நன்றி
அருமையான விளக்கம். எனக்கு வயது 51. இது நாள் வரை தமிழ் எழுத்துக்களின் இனம் குறித்த விளக்கத்தை "59" மற்றும் "தமிழ்" என இரண்டு விதமாக வகைப்படுத்தி விளங்க வைத்தமைக்கு நன்றிகள் பல. மேலும் "தமிழ்" என்ற வார்த்தையே வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் ஆகிய மூன்று இனங்களில் இனத்திற்கு ஒரு எழுத்து என்ற ஒரு இனிமையான பெருமையான தகவலை விளக்கத்தை இன்று அறிந்தேன். மகிழ்ச்சி. வாழ்க தமிழ். இனிய இரவு வணக்கம் அன்பரே 🙏
Thank you Anna enaku periya doubt onu irundichi nandri.
நன்றி
Supper🎉🎉🎉🎉
Thanks for your sir❤😊
Most welcome
நன்றி 🙏💕 . அருமையான விளக்கம். நன்றாக புரிந்து கொண்டேன்
மாலை வணக்கம் ஐயா :
தமிழ் என்ற சொல்லுக்கு மிகவும் அருமையான விளக்கம்
வல்லினம் ;
மெல்லினம் ;
இடையினம்.
நாம் தமிழன் என்ற உணர்வை மிகவும் நேசிக்கவும் சுவாசிக்கவும் என்று உயிர் உள்ளவரை பேணிக்கத்து தமிழ் இலக்கணகளை அறிந்து கொள்வோம்!!!
தமிழ் எங்கள் உயிர் மூச்சி...
பங்காளிப்பு
பேணிக் காத்துத் தமிழ் இலக்கணங்களை அறிந்து கொள்வோம்.
தமிழ் எங்கள் உயிர் மூச்சு
பங்களிப்பு
Ju
மிக அருமை
👌👌👌👌👌👌👌👌👌👌👌
மிக சிறப்பான முறையில் தெளிவு படுத்திய உங்களுக்கு நன்றி
அருமை மிக மிக சிறப்பு
Super.Thank you so much
Welcome 😊
படிக்கும் காலத்தில் , கசடதபற , ஞஙணதமன, யரலவழள இடையினம் என்று ஞாபகம் வைத்திருந்தாலும் எதை எப்படி எழுதுவது என்ற மிகப்பெரிய குழப்பம் வந்தது, பணி ஓய்வு பெற்று எட்டு ஆண்டுகள் கடந்த பின் தங்களது காணொளி வாயிலாக தெளிவாக புரிந்தது, வாழ்த்துக்கள்.
Arumai solla varthaigal illai karka inikum Tamil athuvum ivvalavu elimaiyaga irukum bothu innum arumai😍nandri
மிக்க நன்றி.
மிக அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான விளக்கம். நன்றி
மிக்க நன்றி
Extremely well done your work and explanation 👍
சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி.
மிக்க நன்றி
அருமை, மிக அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான விளக்கம் ஐயா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன். உங்கள் அன்புக்கு நன்றி.
சொல் விளக்கம் மிக அருமை.
மிக்க நன்றி
அருமையான விளக்கம் அண்ணா.
நல்லவொரு காணொளிப்பதிவு. நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏💐💐🙏🙏
மிக்க நன்றி.
Tq Sir,VERY USE MY UPCOMING TNUSRB EXAM...🙏
Ok thanks you sir
Arumai ayya🙏
Super ah sonninga
மிக சிறப்பு, நன்றி, வணக்கம் 🙏
மிக்க நன்றி.
சூப்பர் வாழ்த்துக்கள்
அருமையான அற்புதமான விளக்கம்
Arumai
அருமை சகோதரா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
மிக்க நன்றி.
Good luck
Be the next generation
தெளிவான விளக்கம்.
மிக்க நன்றி
அருமையான பதிவு
வல்லினம் மெல்லினம் இடையினம் பற்றி எனக்கு எப்பதான் புரிந்தது நன்றி சார்
வாழ்த்துகள்.... நன்றி
My master always using raaga like kasadathabara, gnananamana, yaralavazhlla. Just put dot on top.
நன்றி ஐயா
Brother you are always saying in this video if we ask to child they will get confused whether this letter is corresponding to which one like that
I also don't know before watch this video
Feel like a child since you always saying child may not know. If really saying me don't know in tamil grammar have this three types also in particular also which one lying on which innam. So before watch this video me too child but now I mean after 8:07 minutes came to my age. Before I am usually thinking in my life I won't know tamil grammar this much details I will come to know but watching your video likely I got from you tube so many good and valuable think I am leaning. Because you are teaching very complicated I mean so far we had a doubt left in our mind you are simply clearing. We can't learn it by searching related books where and clear like that.
More over you are clearing vast area. I mean all the major field.
Thank you so much...
Your omments and words encourage me so much... Thank you...
Very very thank you brother எனக்கு usefula irukku thanks brother
மிக்க நன்றி.
மிக்க நன்றி ஐயா
நன்றி
Ella problem oru solution irukathan saithu.so people don't tharkolai yourself be happy
Clear
👌
Super.
Thank you
Very useful this video
அருமை...!!!👍👍☺️☺️
மிக்க நன்றி.
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
இந்த எழுத்துகள் எதற்காக பிரிக்கப்பட்டது...
இதை பிரிக்காமலே அப்படியே பயன்படுத்தலாமே எதற்காக பிரிக்கப்பட்டது...
அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்...
Good question? Super😮😮😮
Thank you very much sir❤
Hi sir...
அருமை.
மிக்க நன்றி.
அருமை
வல்லினத்தையும் மெல்லினத்தையும் நம் தமிழினத்துக்கு சொல்லி தந்தமைக்கு மிக்க நன்றி! 👍👍👏👏
Thank you sir 😁🙂
மிக்க நன்றி.
Superb
🙏🙏🙏🙏🙏
👌👌👌👌👌
நன்றி
Nandri
Age 52. 16 years of learning tamil. Not learned well. thank you Sir.
மிக்க நன்றி
மிக அருமையான விளக்கம் அய்யா.....ல. ள. ழ. பற்றி உங்கள் நடையில் விளக்கம் தறவும்....
ல ள ழ வேறுபாடு : th-cam.com/video/gCP3gC-JQU4/w-d-xo.html
Thank you Anna enaku
இதை விட க ச ட த ப ற _வல்லினம்
ங ஞ ண ந ம ன_மெல்லினம்
ய ர ல வ ழ ல _இடையினம் என்று மனப்பாடம் செய்தாலே எந்த இனம் என்று வெகு சுலபமாக சொல்லலாமே.
மனப்பாடம் செயவதில் சிரமமும் சுணக்கமும் உள்ளவர்களுக்கு இந்த காணொளி பயன்படும்.
மிக்க நன்றி.
@@sadhana152 நன்றி ஐயா
Super nanba😍😍😍😍😍
நீங்கள் கூறும் விளக்கம் நன்றாக இருந்தாலும் நாம் நமது வாயை நேராகத் தொடுவதை விடுத்து தலையைச் சுற்றி தொடுவது போல் உள்ளது.
Thank you so much brother this very useful
மிக்க நன்றி.
Super sir
பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் video pogunga sir pls pls
Super
😮😂😅😊
சூப்பர் அண்ணா
❤❤
Thank u brother
Super
V.keerthivasan
V.keerthivasan
பகுபத உறுப்பு பிரிப்பு முறை சொல்லுக ஐயா. pls.pls
என் பெயர் Praveen. என் பெயரில் கடைசியில் ன், ண். கடைசியில் எந்த எழுத்து போடவேண்டும்? பிரவீன்-அ அல்லது பிரவீண்-அ ?
Thank you
மிக்க நன்றி
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்
ந் இதோட சரியான உச்சரிப்பு நீங்கள் சொல்வதுதானா
சரியான உச்சரிப்பு தான்.
@@sadhana152 வெந்நீர் இதில் ந் இந்த எழுத்து வருகிறது. தந்தி இதிலும் ந் வருகிறது. நீங்கள் ந் (இந்த்) என்று இரு இடங்களிலும் கூற முடியுமா? அதாவது வெந்(இந்த்)நீர் என்று சொல்வீர்களா?
ஆனால், தந்தி இதில் ந் வருகிறது ந் (ன்) என்று உச்சரித்தாலும் வார்த்தை மாறுவதில்லை. தந்(இந்த்)தி இதுபோல தான் படிக்க முடியும் நீங்கள் உச்சரிப்பது மிகவும் தவறு.
Thank you very much bro
புதன் அனுக்ரகம் உங்களோடு இருக்கட்டும் sir
மகிழ்ச்சி. மிக்க நன்றி .
வல்லினம் மெல்லினம் மற்றும் இடையினம் ஏன்? தயவு செய்து விளக்க முடியுமா?
Tq sr
நன்றி நன்றி நன்றி
Super sir pls teach தமிழ்
vanakkam miga nanru thankyou
Sir ல, ழ,ள வேறுபாடு சொல்லுங்கள்
ல ள ழ வேறுபாடு : th-cam.com/video/gCP3gC-JQU4/w-d-xo.html
Thank you sir welcome 😍🥰
மிக்க நன்றி.
Duper
Sir plz teach pirithu ezhuduga and serthu ezhuduga
வணக்கம் ஐயா எனக்கு
நல்ல+செயல்- சேர்த்து எழுதக் கிடைப்பது-என்ன? என்பதை விளக்க வேண்டும். நன்றி
நற்செயல்
இங்கு எல்லாருமே குழந்தைகள் தான்.. வயசு மட்டும் கேட்காதிங்க...😂
கற்பதற்கு வயது தடையில்லை.
@@sadhana152 சரியாகச் சொன்னீர்கள் ஐயா.... அதுவும் தமிழ் படிப்பது மிகவும் ஆர்வம் உள்ளது.
அருமை
மிக்க நன்றி
Super sir 🙏🙏
அருமை.
மிக்க நன்றி
Super sir
Super
Super
Super sir
Super sir
மிக்க நன்றி