சேமிப்பின் முக்கியத்துவம்...!! | தங்கத்த வாங்க தயங்காதீங்க...!! | Star keshav🤩 vs Anand Srinivasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
    "மணிபேச்சு" - பொருளாதாரம், பங்குச் சந்தைகள், முதலீடு, தங்கம், வீட்டுமனைகள் என்று பல்வேறு விஷயங்களைக் குறித்து எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அன்றாடம் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் பேசும் உரைகள், நேர்காணல்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் சந்திப்புகளை நீங்கள் காண்பதற்கான முதன்மை TH-cam தளம்.
    "Money Pechu" - The Economic Channel for you to see speeches, interviews and special guest programs that Mr. Anand Srinivasan speaks on a daily basis, Here the common man can understand the various things about Economy, Stock markets, Investment, Gold, Real Estate etc.
    #WorldEconomy #IndianEconomy #PersonalFinance #Insurance #StockMarket #BSE #NSE #DalalStreet #Sensex #NIfty #Nifty50 #NiftyBank #AnandSrinivasan #MoneyPechu #MoneyPechuWebsite
    எங்கள் பிற TH-cam சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / makkalpechu
    Paisa Boltha Hai (Hindi) - / @paisaboltahai1
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் நூல்களை வாங்க:
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/...
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/...
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/...
    மேலும் தகவல்களை பெறுவதற்கு, கூடுதல் நிதி ஆலோசனைகளுக்கு எங்களைத் தொடர்பு கொள்ள
    For Further Queries and Consultations Contact us :
    moneypechu@gmail.com
    Whatsapp : 9500094680

ความคิดเห็น • 433

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 2 ปีที่แล้ว +130

    சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இதைவிட சொல் முடியாது சார்👌👌👌🙏

  • @kannanpalaniyappan3808
    @kannanpalaniyappan3808 2 ปีที่แล้ว +81

    'வாழ்க்கை வாழ்வதற்கே'
    'ஆசைகளுக்காக பினழக்க கூடாது'
    . சூப்பர் sir. Savings is key.

    • @antonyjayaraj95
      @antonyjayaraj95 2 ปีที่แล้ว +2

      உண்மை தான்

    • @chenthilraja9167
      @chenthilraja9167 2 ปีที่แล้ว +2

      இனி வயசுக்கு வந்தா என்ன வரலனா என்ன

    • @SaravananSaravanan-nj1xp
      @SaravananSaravanan-nj1xp 2 ปีที่แล้ว

      @@antonyjayaraj95 does saw 😘s😘dshow ss6sss sed😍 does😛 ₹ssd😍sd😍😍s🙏🙏🙏🙏😡🙏r🙏🙏🙏🙏d🙏🙏😛🙏😛😛😛😛d😛😛sys😛😛😛d😂😂😂😂😂😘😘sds

  • @jeyamurugan9626
    @jeyamurugan9626 2 ปีที่แล้ว +19

    அவரு கல்யாணம் பண்ணல அதனாலதான் அவரல பணம் சேமிக்க முடிந்தது

  • @rameshs8957
    @rameshs8957 2 ปีที่แล้ว +95

    உங்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு கட்சி ரீதியாக... ஆனால் ஒரு நல்ல வழிகாட்டியாகவே உங்களை பார்க்கிறேன்... உங்களால் வளம்பெருகிறார்கள் இளைய தலைமுறையினர் என்பதை நிச்சயமாக உணரமுடிகிறது... வாழ்த்துக்கள் அண்ணா

    • @Yamihgk
      @Yamihgk 2 ปีที่แล้ว +3

      Me too

    • @zoomberry108
      @zoomberry108 2 ปีที่แล้ว +3

      yes meee tooooo

    • @krishnass16
      @krishnass16 2 ปีที่แล้ว +1

      Correct sir

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 ปีที่แล้ว

      மனசாட்சி உள்ள மனிதன் ரமேஷ்.
      வாழ்க வளமுடன்.

    • @AnandKumar-sm5eq
      @AnandKumar-sm5eq ปีที่แล้ว

      Me too

  • @venkateshreddy206
    @venkateshreddy206 2 ปีที่แล้ว +38

    Anand Srinivasan sir..I’m from Bangalore,I’m following your wonderful financial videos,it’s helping me a lot in financial decisions..you are my mentor & God..thanks a lot sir..you are very rare diamond amongst us..keeping going 🙏🏼

    • @kanimozhij777
      @kanimozhij777 2 ปีที่แล้ว

      mentor is good for safelife

    • @mfinvest
      @mfinvest ปีที่แล้ว

      👍

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 2 ปีที่แล้ว +21

    செம்ம கலாயல்.
    ஆனால் அவர் எவ்வளவு கிண்டல் செய்தாலும், அவர் அட்வைஸை கண்ணமூடிகிட்டு எடுத்துகிட்டாலே கண்டிப்பாக முன்னேறிடலாம். மிக்க நன்றி🙏🙏🙏🙏

    • @tamilselvit5738
      @tamilselvit5738 2 ปีที่แล้ว +1

      Entha bank la 9% interst tharanga sir

    • @riderfriendsworld129
      @riderfriendsworld129 2 ปีที่แล้ว +1

      @@tamilselvit5738 athan bro nanum yosikra

    • @GetYourselfALife
      @GetYourselfALife 2 ปีที่แล้ว +1

      @@tamilselvit5738Bank la sollala'nga, Bonds la thaa sonnaru.

  • @FedoraWorld
    @FedoraWorld 2 ปีที่แล้ว +25

    Always enjoy watching K7 and Sir combo.

  • @parthibanmasilamani2992
    @parthibanmasilamani2992 2 ปีที่แล้ว +14

    Rare to find financial advisors focusing on lower middle class and youth. What you are doing is a selfless service🙏🙏 Vazgha valamudan sir

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +6

    Youth : Life is about enjoy 😀😀😀😀spending makes jolly
    When problem comes savvu le savvu 😀😀😀 no one helps

  • @avsendhilkumar
    @avsendhilkumar 2 ปีที่แล้ว +17

    அந்த நபர் இவ்ளோ கோடிகள் சேமிச்சி என்ன பயன்? யாருக்கோ கொடுத்த்ட்டு போக போறார், மனைவி, குழந்தைகள் இல்லாததினால்..........

  • @anandann6415
    @anandann6415 2 ปีที่แล้ว +1

    Thanks sir.iam now 3 years before meeting you now iam. Health & wealth improvement. 🙏🙏🙏🙏. Anand chennai.

  • @balajis2095
    @balajis2095 2 ปีที่แล้ว +29

    Bonds yenga poi invest pannanum nu details sollunga

    • @tnpscmakingchange
      @tnpscmakingchange 2 ปีที่แล้ว

      Bond yeppadi sir vaankanum nu konjam detail la sollunga sir Middle class sir

    • @krishnamoorthi.a3683
      @krishnamoorthi.a3683 2 ปีที่แล้ว

      @@tnpscmakingchange LIC laa bond vakkalam..., neegaa band aaa vakurathukku pathillaa index fund laa investment pannugaa bro...

  • @ssenthilkumar7583
    @ssenthilkumar7583 2 ปีที่แล้ว +5

    Fact sir. Your advise are for middle / common people. Great👍

  • @sasinathitsme
    @sasinathitsme 2 ปีที่แล้ว +8

    one of the most cool combo and genuine converstation ..Thanks for eye opening conversation :D

  • @K.S.G558
    @K.S.G558 2 ปีที่แล้ว +30

    *sir avara vachi interview pannunga sir spending discipline and eppadi cost cut panrathu video podunga sir*

  • @bala130988
    @bala130988 2 ปีที่แล้ว +10

    Anand Sir please guide How to choose and invest in Bonds? Please provide detail video on Bonds.

    • @sivashankar2716
      @sivashankar2716 2 ปีที่แล้ว

      Check out Wint wealth to invest in bonds

  • @florencesuriya4103
    @florencesuriya4103 2 ปีที่แล้ว +2

    சேமிப்பு பற்றிய தென்காசி நபரின் உதாரணம் அருமை உண்மை- சொன்னிங்க- பிறந்த தேதி முதல் கொண்டு சொன்னிங்க- பாவம் அந்த பேட்டி எடுக்கும் ரோமியோ? அவன விட்டு விடுங்க- நீங்க கலாய்க்கும் போது பாவமா பதில் தெரியாம முழிக்கிறான்- மதுரையில் இருந்து வந்திருக்கான்? அவனையும் உங்க சேமிப்பு கணக்குல நாங்க வந்தது போல அவனையும் வரவச்சுடிங்க- வாழ்த்துக்கள் சார்-

  • @muthukrishnanpalusamy103
    @muthukrishnanpalusamy103 2 ปีที่แล้ว +3

    Hello team, You people are making our society stronger. Keep go head

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p 2 ปีที่แล้ว +13

    நிறைய சேமிப்பு,சேமிப்பின் அவசியம் பற்றி மீண்டும் புதிதாக பேசி வெளியிடவும்,தற்போது உள்ள சூழலில் மிகவும் அவசியம் தேவை ஐயா🌹

  • @srenga49
    @srenga49 2 ปีที่แล้ว +4

    Very useful advice. But many people are of the opinion that one should spend and enjoy life at younger days. But what you are aiming to say is that when you are in trouble you have to manage yourself only, especially at old age. A delayed gratification involves a sacrifice and every individual has to decide his own way ultimately

  • @premkumarirsr
    @premkumarirsr 2 ปีที่แล้ว +2

    Tenkasi men joining time gold rate vs kasava joining time gold rate compare sir. Anchor point of veiw was correct because now rate of necessary needs was high

  • @senthilkumars6212
    @senthilkumars6212 2 ปีที่แล้ว +8

    Savings is work half done. Investing in correct market cycle and instrument is equally important in doing big in future.

  • @devadoss5527
    @devadoss5527 2 ปีที่แล้ว +4

    Balan is a greatly hard worker. I appreciate this person

  • @karthickraja2436
    @karthickraja2436 2 ปีที่แล้ว +4

    Vera level sir ninga, u r always inspiring us... 👍🏻

  • @rajinisathishkumar
    @rajinisathishkumar 2 ปีที่แล้ว +1

    Sir ungalin arivuraipadi maatham gold coin 🪙 vaangi varugiren Jan muthal. Thanks for strong advise.
    Indru gold coin vangitu veetla vandu TH-cam open panna ipo kuda gold vanga solli video ithu super

  • @vasanth5148
    @vasanth5148 ปีที่แล้ว +1

    Working with positive personalities will help us move ahead in life. I am delighted to see this, just as you lay so much focus on empowering others around you. because my supervisor, like you, has a positive attitude Thank you really lot.

  • @sathyarajs6314
    @sathyarajs6314 2 ปีที่แล้ว +3

    Anand sir
    Become like one of our family member or neighbour by his casual speech even though camera on in front

  • @narayan_tyagi
    @narayan_tyagi 2 ปีที่แล้ว +2

    this story is really inspiring and heart warming...kudos to Madhavan

  • @arunkartheic3899
    @arunkartheic3899 2 ปีที่แล้ว +3

    பாண்ட் இன்வெஸ்ட்மென்ட் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @apaskartnapaskar7942
    @apaskartnapaskar7942 ปีที่แล้ว

    அய்யா இந்த கேரளா ஆன்லயன் லாட்டரி உன்மையா பித்தலாட்டம்மா அதன் காரணமாக தமிழ் நாட்டு மக்கள் என் பயன்

  • @deepakp5391
    @deepakp5391 2 ปีที่แล้ว +7

    கல்யாணம் பண்ணாம சேமித்து என்ன பயன் சார்

  • @hiluxtraders6954
    @hiluxtraders6954 2 ปีที่แล้ว +3

    கல்யாணம் இல்லை ,குடும்பம் இல்லை.பணம் மட்டும் இருந்து என்ன பயன்

  • @user-mm3yk8rj7w
    @user-mm3yk8rj7w 2 ปีที่แล้ว +1

    Nice practical example
    Useful asusual

  • @pandurangan5386
    @pandurangan5386 2 ปีที่แล้ว +1

    Sir
    I am 58 yes, I am investing today, on your video . please advise about short term.
    Thanks.

    • @DINESHKUMAR-yq5gr
      @DINESHKUMAR-yq5gr 2 ปีที่แล้ว +1

      Buy ITC, TATA MoTor, IRCTC shares.. It will give good returnz

  • @jaffarmohammed455
    @jaffarmohammed455 2 ปีที่แล้ว +1

    Wishing you good health.
    Please elaborate about STOCK LENDING AND BORROWING (SLBM). It’s pros and cons. How and Why does one lend and how is it reciprocated in the market. What is the outcome for the one who pays the actual stock owner in return.

  • @rsidhu5446
    @rsidhu5446 2 ปีที่แล้ว +4

    Can watch movies in theatre or OTT.. but there is limit to spend..
    So don't unnecessarily fight for fanclub, or movie collection or 1St day collection.. it is really none of our business..

  • @vasudevan4220
    @vasudevan4220 2 ปีที่แล้ว +1

    தங்கத்துக்கு அம்மையார் வரி விதிக்கும் யோசனை இருக்கிறது மனதில் கொள்க கையில் உள்ள தங்கத்துக்கு ஞாபகம்!!!!

  • @rammoorthydr2307
    @rammoorthydr2307 2 ปีที่แล้ว +2

    அருமை.. savings எப்படி முக்கியம் என்பதை இதை விட சிறப்பாக சொல்ல முடியாது😀

  • @prakashraghunathan2685
    @prakashraghunathan2685 2 ปีที่แล้ว +3

    Thank you for the good video sir. Very inspiring.

  • @fanzzzzzzzzzzzzzzzzz
    @fanzzzzzzzzzzzzzzzzz 2 ปีที่แล้ว +2

    Inspired me to save more..

  • @murugananthampillai3852
    @murugananthampillai3852 2 ปีที่แล้ว

    அருமை இணையதளப்பொருளாதாரசித்தர்
    அவர்களே வாழ்க வளமுடன்

  • @dinesham2301
    @dinesham2301 ปีที่แล้ว

    Ithu yennoda favourite vedio....
    Sir, oru vediola
    குத்தகைக்கு வீடு எடுத்து வாடகைய நிறுத்தி முன்னேறுன ஒருத்தர பற்றி சொல்லியிருந்தீங்க அந்த வீடியோ link anupamudiyuma

  • @sivasankar8613
    @sivasankar8613 2 ปีที่แล้ว +3

    How do investment bonds. Please explain.

  • @naveenathuvan
    @naveenathuvan 2 ปีที่แล้ว +4

    Immanuel is always ultimate❤❤❤

  • @vigneshmech8822
    @vigneshmech8822 2 ปีที่แล้ว +4

    Sir I watched your videos in last 2.5 naan vanthu cuddalore viruddachalam pakkathula Erukkan 30000 samparikuran in farm related business (cow and chicken) my age 26 I save in 15000 athu neenga sonna mathiri 5000 index fundla potran. Naanum neenga sonna mathiri 50 year la 10 cr sampathikka eppadi sir invest pannanum enna LA ennum 2 varudadhula 20000+ save panna mudiyum. naan 10cr 25 years la Sampaarikka evalo save pannanum Enga invest pannanum pls reply in video enna Maari neraya pasanga village site le erunthu paakkurom engalukkana saving paathi sollunga sir.

  • @Vawai_musa
    @Vawai_musa 2 ปีที่แล้ว +1

    ,kesavana parthaa paavama irukku. sir vachu seirraru but good conversation. 👍

  • @a2farm552
    @a2farm552 ปีที่แล้ว

    Super money pechu sir..👌👍🤝💐💐❤️❤️

  • @RVMED-C
    @RVMED-C ปีที่แล้ว

    Sir 🙏 ungalal naan en life la munneri varukiren nanri sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +1

    Mast and best speaking looking interviews and presentation.

  • @delphinemam5530
    @delphinemam5530 ปีที่แล้ว +1

    My Financial Advisor and Guru...😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @sivasami.k9284
    @sivasami.k9284 2 ปีที่แล้ว +2

    Good example good experience good explain, thank you very much sir 🎉

  • @kalikalimuthu9565
    @kalikalimuthu9565 2 ปีที่แล้ว

    உங்க வீடியோ பார்ப்பது ஊக்கம் கிடைக்குது சார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @balamurugan1186
    @balamurugan1186 2 ปีที่แล้ว +6

    Save pannanum nu sonninga sir but 50k va apdi save pannanum nu detail la sollava illa
    Bonds, dividend stocks, ELSS mutual funds pathi detail la video pannunga sir

  • @rajacfp258
    @rajacfp258 2 ปีที่แล้ว

    Vaazhga Valamudan Anand Sir
    Neenah Arokkyamaga Vaazha
    Prayer Pannugiroam
    Vaazhga Valamudan

  • @SivaPrakashMurugan
    @SivaPrakashMurugan 2 ปีที่แล้ว +7

    கில்லர் ஜீன்ஸ் மூடாதா..
    ஆடையின் அடிப்படை நோக்கம் vs asthetic , sophistication ன்னு வெளுத்து விட்டுடீங்க சார்..

    • @jothimuthup7265
      @jothimuthup7265 2 ปีที่แล้ว

      இப்ப சொல்லுரவங்க அதிகம் பேர் கடைசி வரை வாழ்வதே இல்லை ....

    • @SivaPrakashMurugan
      @SivaPrakashMurugan 2 ปีที่แล้ว

      @@jothimuthup7265 Billainore jeans ல 90000 ரூபாய்க்கு இருக்கு...
      வாங்கி போட்டு நல்லா வாழுங்க சார்...

  • @mrnada429
    @mrnada429 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தகவலுக்கு மிக்க நன்றி

  • @saravanankumar4980
    @saravanankumar4980 2 ปีที่แล้ว +26

    இப்ப கூட அவர் கல்யாணம் பண்ணலாம் என்று நினைக்கிறேன்...

    • @ranjithr3698
      @ranjithr3698 2 ปีที่แล้ว +2

      Ithu pechu...

    • @damu2000
      @damu2000 2 ปีที่แล้ว +1

      இருப்பவனுக்கு ஒரு வீடு. இல்லாதவனுக்கு பல வீடு.

    • @DK-pj3xz
      @DK-pj3xz 2 ปีที่แล้ว

      Hi

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை யான தலைப்பு 💞🙏🌹

  • @thedivinetravels5532
    @thedivinetravels5532 2 ปีที่แล้ว

    Good Example , thank u Sir

  • @gauthamr8430
    @gauthamr8430 2 ปีที่แล้ว +3

    Is it advisable to invest in Sovereign gold bond sir?

  • @StAntonyChurchTKP
    @StAntonyChurchTKP 2 หลายเดือนก่อน

    Good motivation!! Good Example Thank you so much sir..

  • @akilandeswarigiri7920
    @akilandeswarigiri7920 2 ปีที่แล้ว

    Sir really you advice change my life I hope. Not only my life my daughter s life also

    • @cubana882
      @cubana882 ปีที่แล้ว

      Try contact me

  • @vinothperumal3416
    @vinothperumal3416 2 ปีที่แล้ว +40

    20 கோடி, 60 வயசுல எந்த family இல்லாம யாருக்கு அந்த பணம்

    • @ranjithr3698
      @ranjithr3698 2 ปีที่แล้ว +18

      Panam illena antha family irunthalum Naya Vida kevalama thorathivituruvangooo...

    • @premmanavalagan
      @premmanavalagan 2 ปีที่แล้ว +4

      அவரோட சந்தோஷம், பாதுக்காப்பு, மன நிறைவான வாழ்க்கைக்கு. கல்யாணம், குடும்பம் னு காரணம் சொல்லி நம்ம ஊர்ல தனக்கும் வாழலாம, அடுத்தவங்களுக்கும் உண்மையா இல்லாம, தேவை இல்லாத விஷயங்கள யோசிச்சு வாழ்க்கைய வீண் பண்ணுறோம்.

    • @vinothperumal3416
      @vinothperumal3416 2 ปีที่แล้ว +4

      @@ranjithr3698 ஒரு அளவுக்கு பணம் தேவை, வயதான காலத்தில் அதில் தவறு இல்லை, தன் இள வயதில் சந்தோசமாக வாழாமல், வாயை கட்டி, வயதை கட்டி, சேமிப்பது தன் பிள்ளைகள் களுக்கு என்றாலும் அர்த்தம் உள்ளது, எதுவுமே இல்லை பின் எதற்கு யாருக்கு அந்த பணம்

  • @dorairaj555
    @dorairaj555 2 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் சார் அறிவுரைக்கு மிக்க நன்றி சார்

  • @prabhakarann4127
    @prabhakarann4127 2 ปีที่แล้ว +1

    You are my great inspiration sir

  • @radhadeviswaminathan4391
    @radhadeviswaminathan4391 2 ปีที่แล้ว

    Excellent practical speech liked it

  • @saravananganapathy9861
    @saravananganapathy9861 2 ปีที่แล้ว +8

    Sir instead of buying physical gold, is it worth buying gold bonds ?

  • @Sathises77
    @Sathises77 2 ปีที่แล้ว

    Anand sir.... Semmaiya otreenga sir andha chinna paiyanai. Aaanalum savings msg ultimate sir. Neenga gold savings a pathi solveenga 400gms. For that srilanka example is very apt. Perumaalin avadharam sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @boopathybalakrishnan1916
    @boopathybalakrishnan1916 2 ปีที่แล้ว

    Yes. As Kesuv said you have to guide/teach to save 1C
    Note
    You have to assume like we are also Madhavan

  • @kannanmanickam1731
    @kannanmanickam1731 2 ปีที่แล้ว +2

    ஐயா சொன்ன உதாரணதுல அவரு ஒத்த ஆளு, கல்யாணம் இல்லை புள்ளை இல்லை அதனால் செலவு இல்லை. கல்யாணம் பண்ணி இருந்தா அவரு மாசம் 10000 கூட சேர்க்க முடியாது

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc 2 ปีที่แล้ว

    Sir excellent and useful advice for all the growing people. Superb Sir.Thank you and God bless you.

    • @cubana882
      @cubana882 ปีที่แล้ว

      Try to contact me for long-term shares investment

    • @mfinvest
      @mfinvest ปีที่แล้ว

      👍

  • @glram32
    @glram32 ปีที่แล้ว

    Very Nice Sir. But without family what is the use of that money

  • @gowtham5168
    @gowtham5168 2 ปีที่แล้ว

    Excellent. Dollar value crash agapothu nu solranga... athu en important.. epd india ah tamilnadu ah effect panum athu...
    Dollar crash aagumpothu gold vechrkavan panakaran aaidvan solranga...athu ena concept
    Ithelam ena nu examples oda kelunga brother

  • @srinivasansharma1973
    @srinivasansharma1973 ปีที่แล้ว

    Give advice to government to all for opportunities to earn more money

  • @johnkingsly8751
    @johnkingsly8751 2 ปีที่แล้ว +4

    Sir how to invest bonds

  • @PVnaturals
    @PVnaturals 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @GOLDENGATESSS
    @GOLDENGATESSS 2 ปีที่แล้ว

    Very useful information for become successful life

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 2 ปีที่แล้ว

    Ok Sir.
    He is success in economical. But what is use for this whole money?
    There is no wife, Child......

    • @cubana882
      @cubana882 ปีที่แล้ว

      Try contact me for long-term shares investment

  • @mahiarun80
    @mahiarun80 2 ปีที่แล้ว +2

    Hello Sir you are a real mentor to lakhs of people.. thank you so much Sir.
    My question - can I buy shares by myself with out a broking agent??
    If yes how can i buy .
    Thanks you Sir

  • @arulselvan5937
    @arulselvan5937 2 ปีที่แล้ว +1

    சேமிப்பின் அவசியம் மற்றும் முக்கியத்துத்தையும் உணர்த்தும் viedio.

  • @damu2000
    @damu2000 2 ปีที่แล้ว

    வீட்டைக் கட்டிப் பார். கல்யாணம் பண்ணிப் பார்.
    மாதவன் கோவிந்தா.

  • @sivaprakasht7298
    @sivaprakasht7298 2 ปีที่แล้ว +2

    Kesav mindvoice: appo nanum kodeeswaran ahiruven

  • @baskaranr5749
    @baskaranr5749 ปีที่แล้ว

    Keshav is doing good job. Salute you K/eshav!!

  • @sarojat6539
    @sarojat6539 2 ปีที่แล้ว

    நன்றி

  • @andrewmichael3331
    @andrewmichael3331 ปีที่แล้ว

    Very good inspiration sir 👏👏👏👏👏

  • @livingtajebaraj7923
    @livingtajebaraj7923 2 ปีที่แล้ว

    Kesav brother, buffet 13 vayasila irunthu stock market la irukkirar nu sir sonnangala, appo 13 vayasila demat account open pannalama? En pillainga ippavae avanga pocket money vachi stock market la invest pannalama? Sir kitta kettu sollunga

  • @harisabdulvahab347
    @harisabdulvahab347 ปีที่แล้ว

    hmm..

  • @balakrishnan.g8882
    @balakrishnan.g8882 2 ปีที่แล้ว +1

    Which bonds is better , how can invest in ?

  • @hariharasudhan1839
    @hariharasudhan1839 7 หลายเดือนก่อน

    Sir, explain in a video how to buy Bonds and where to buy Bonds? How much dividend bonds will give?

  • @shivasiva5291
    @shivasiva5291 5 หลายเดือนก่อน

    Gold savings most important for middle class people first 100 Grams.

  • @ChannelTNN
    @ChannelTNN 2 ปีที่แล้ว +3

    தம்பி கேசவா, நீ சில்பாகோழி ஹேர்கட் பண்ண எவ்வளவு செலவு பண்ணுறன்னு அடுத்தவ்வாட்டி ஆனந்த் சார் கிட்ட சொல்லு, 3 மாசம் செலவு மிச்சம்ன்னு உன்னை மொட்டையடிக்க சொல்லுவாறு... ஹாஹாஹா...

  • @thejashreemuralimanohar5956
    @thejashreemuralimanohar5956 2 ปีที่แล้ว +5

    I have started savings 1 year back after watching Sir video, Thank you so much Sir.
    i'm a family man, I am saving 50% of my salary like ppf (20%), ssa (20%), gold (20%), index fund (10%), share (10%), please guide me is this the right financial plan ? Is there any option to reach your team ?
    K7 great to see you with Sir, I am also from madurai..

    • @Param20-20
      @Param20-20 2 ปีที่แล้ว

      Great sir.. 👏

    • @prakash8522
      @prakash8522 2 ปีที่แล้ว

      Index fund and share..what is the difference??

  • @kalikalimuthu9565
    @kalikalimuthu9565 2 ปีที่แล้ว

    சார் அருமையான பதிவுகள் பண்றீங்க சார் இனிமேல் உங்கள பின்பற்றிகிறேன் சார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @raghunandhaan
    @raghunandhaan ปีที่แล้ว

    What is the point of saving money without having a personal life..

  • @ramamoorthya9275
    @ramamoorthya9275 2 ปีที่แล้ว

    Good explanation, really very nice

  • @GAMINGWITHNJKL
    @GAMINGWITHNJKL 2 ปีที่แล้ว +3

    எமது வழிகாட்டி ஐயா அவர்கள் மூலமாக சமுதாயத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது

  • @raviiyyakkutty5859
    @raviiyyakkutty5859 2 ปีที่แล้ว +5

    Since failed to invest for the last 25 years, is there any way to catch up now by increasing the investment?

  • @raghavansrinivasan5590
    @raghavansrinivasan5590 2 ปีที่แล้ว

    உண்மை நகை உடனே பானமாகும்

  • @eltonveby7224
    @eltonveby7224 2 ปีที่แล้ว +3

    How to predict the gold rate whether it's move up or down?

    • @abishpackya841
      @abishpackya841 2 ปีที่แล้ว +1

      When dollar rate increases for that in world market the gold rate will be higher

    • @anand9092
      @anand9092 2 ปีที่แล้ว

      Always try to buy gold regularly and need to keep gold for long-term assets class , fry for SGB when RBI offering

  • @mychessmaster
    @mychessmaster 2 ปีที่แล้ว +1

    பிச்சைக்காரனும் வாலைச் சுருட்டினா கோடீஸ்வரன் ஆகலாம்.
    இல்லேன்னா அம்பானியானாலும் பிச்சைதான் எடுக்கனும்.