இப்படி இருந்தா பணக்காரன் ஆக முடியாது கேசவா!!!இதெல்லாம் செஞ்சா எப்படி நீ பணக்காரன் ஆகுறது??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 520

  • @rajaselvam4270
    @rajaselvam4270 ปีที่แล้ว +41

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பேட்டி அமைந்துள்ளது. சிக்கனம் .சேமிப்பு . உழைப்பு இருக்கும் வீட்டில் கடன் இருக்காது. நிம்மதி. சந்தோசம் உயர்வு இருக்கும். செல்வம் பெருகும் . எல்லோருமே சிக்கனமாக வாழ்வோம். வாழ்க வளமுடன்.

  • @sivananthamsasikala195
    @sivananthamsasikala195 ปีที่แล้ว +77

    என்னைப்போல் அப்பா இல்லாதவருக்கு நீங்கள் குரு சார்🎉🎉🎉🎉

  • @radhakrishnank7040
    @radhakrishnank7040 ปีที่แล้ว +3

    மாசம் மாசம் அண்ணாச்சி கடையில் இரண்டாயிரத்துக்கு செலவு வாங்குறோம். D Mart ல் ஒரு மாசம் வாங்கப் போனோம். 6000-பழுத்துவிட்டது. நீங்கள் சொல்வது சரி தான்

  • @jothibaskaran1156
    @jothibaskaran1156 ปีที่แล้ว +70

    எதார்த்தமான அக்கிரஹாரத்து அதிசய மனிதர் நீடுடிவாழ்க

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr ปีที่แล้ว +4

    Cipla 11 ,sun pharma 3 tata coffee 5 tmb 3 கடந்த வாரம் வாங்கீருக்கேன் சா

  • @mullaivendan8299
    @mullaivendan8299 ปีที่แล้ว +320

    தமிழ்நாட்டின் பங்குசந்தை சக்கரவர்த்தி.......

    • @krishnamurthy1081
      @krishnamurthy1081 ปีที่แล้ว +2

      yes

    • @Lifeeasycool
      @Lifeeasycool ปีที่แล้ว +1

      No

    • @gowthama123
      @gowthama123 ปีที่แล้ว +3

      Vara vala illa ya da

    • @aroinfant5228
      @aroinfant5228 ปีที่แล้ว

      Yaru namba keshav ah

    • @sivag2032
      @sivag2032 ปีที่แล้ว +4

      Shyam sekar is holder of that Title with due respect to Anand Srinivasan.

  • @napoleon1967
    @napoleon1967 ปีที่แล้ว +8

    "Money pechu முதலீட்டாளர்களின் உயிர் மூச்சு "💵💸💵💸💰💰💰🙏

  • @Vazhvial_Kristhavam-Sam
    @Vazhvial_Kristhavam-Sam ปีที่แล้ว +10

    48 Seconds புத்தியோடு ஓட்டு போட்டா definiteஆ வல்லரசாயிடும்.

  • @santhoshm7924
    @santhoshm7924 ปีที่แล้ว +55

    Keshav: friend யோட loan app னு சொன்னத்துக்கே இந்த அடி.... ஒரு வேளை நம்ம கடன் வங்கிருந்தா.....🤒🤕🤒🤕😭

  • @kidoo1567
    @kidoo1567 ปีที่แล้ว +4

    வருங்கால MLA ஆனந்த sir வாழ்க

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +14

    ஆனந்த் சார் : பணக்காரன் ஆவது ஈசி
    கேசவ் : எனக்கு கொஞ்சம் குஷ்டம் சார் 😂😂😂😃😄

  • @GururajIyer
    @GururajIyer ปีที่แล้ว +1

    இங்கு கருத்து எழுதுபவர்கள் பல பேர் அவர்களின் பெற்றோர்கள், வீட்டு பெரியவர்கள் பேச்சு கேட்காதவர்கள் போல, இதெல்லாம் எங்க வீட்டில் சிறு வயது முதல் சொல்லி தரும் பால பாடம்

  • @Lokesh20215
    @Lokesh20215 ปีที่แล้ว +1

    60 வருசமா உங்க காங்கிரசுக்கு தான ஓட்டு போட்டாங்க ஆனந்த், ஏன் இந்தியா வல்லரசு ஆகல 🤣😆😅🤣

  • @anumigayathri
    @anumigayathri ปีที่แล้ว +172

    Anandh Sir and Keshav bro made finance education easy ... deadly combo 👌

    • @GetYourselfALife
      @GetYourselfALife ปีที่แล้ว +2

      For Medicre ppl like you.

    • @anumigayathri
      @anumigayathri ปีที่แล้ว

      @@GetYourselfALife Medicre means?

    • @jaisuriya8055
      @jaisuriya8055 ปีที่แล้ว +3

      ​@@GetYourselfALife ok Mr.ambani

    • @GetYourselfALife
      @GetYourselfALife ปีที่แล้ว

      @@jaisuriya8055 I am not Ambani, but there's a lot of better books and content available even online, where you can do all the analysis and research you can do it yourself without looking for tips in random TH-cam video. There's nothing I gain trolling you back. I wish you learn and create a better future for yourself and your dependents, all the best. ❤️

    • @gowrikumarsomasundaram460
      @gowrikumarsomasundaram460 ปีที่แล้ว

      @@GetYourselfALife why you are talking about yourself - you MEDIOCRE fellow.

  • @seenuvasan8692
    @seenuvasan8692 ปีที่แล้ว

    Dream11 இதைபத்தி செல்லுங்க
    நாண் இதில் 5 வருடம் விளையாடுகிரேன்
    இந்த கேம்மபத்தி செல்லுங்க😢😢

  • @tamilan00165
    @tamilan00165 ปีที่แล้ว +30

    வருங்கால வாரன் பஃப்ஃபேட் அவர்களே வாழ்க 💥❤️

  • @starlanguageeditingservice6384
    @starlanguageeditingservice6384 ปีที่แล้ว +13

    ITC part is full of laughter and reality. The bottom line is to think and spend. Thank you sir for this awareness video

  • @paul1vinoth
    @paul1vinoth ปีที่แล้ว +23

    Sir. Now a days yella youngster sum apadi Ila sir....
    Intha month full la Neenga sonna maathiri dips laa laam tiffin-coffee level ku vaanginen. Intha week oru naal lunch level ku vanthuchi, natco 520 , cipla 873, federal Bank 125, manapuram102 laam 17000 naala cut aana aanaiku lunch laa level ku vaanginom sir. Thnk u...
    Thnks for your guidance and support sir ❤🎉

    • @boopathichithamparamg
      @boopathichithamparamg ปีที่แล้ว

      Bro enakum guide panringla

    • @paul1vinoth
      @paul1vinoth ปีที่แล้ว +1

      Bro nannum ungaala maathiri ipo thaan start pannan. 1st watch learn to earn completely and intelligent investors chapter of the channel .. athuley ungaaluku naraiya purinjidum bro... Aparam poga poga daily evening 7 ku ssir oda updates varum... Athula unga range ku ethu iruko vaangikongaa... I did that only bro.... Neenga antha series laam paarunga... Ungaalukea oru idea kedaikum...

  • @ranjithork397
    @ranjithork397 ปีที่แล้ว

    Na oru 50 lak waste panniten sir. Eni en ponnukku save pannanum nu sonnen. En frd mani pechu nu oru chanal pakka sonna . . en frdku thanksss

  • @letstryit40
    @letstryit40 ปีที่แล้ว +2

    Basic grooming is important for both boys and girls.

  • @E-உழவன்
    @E-உழவன் ปีที่แล้ว +2

    இது அனைத்தும் என் தந்தை 2005 முதல் கூரிய வருகிறார்
    பங்கு சந்தை தவிர ...
    👑

    • @E-உழவன்
      @E-உழவன் ปีที่แล้ว

      பேராசை பேரும் நஷ்டம்🙏
      மிருகத்தின் குணவசியம் திருட்டு தனம்
      நான் மனிதன் நீங்கள்👉🔝

  • @skvlog1548
    @skvlog1548 ปีที่แล้ว +9

    My Dear thalaiva ❤❤❤

  • @VivasayaNanbanOfficial
    @VivasayaNanbanOfficial ปีที่แล้ว

    *மிகவும் அருமையான தகவல்கள்*

  • @gokulsundar9927
    @gokulsundar9927 ปีที่แล้ว +16

    நல்ல விழிப்புணர்வு பதிவு 😘😘😘

  • @mpsenthil7709
    @mpsenthil7709 ปีที่แล้ว +1

    sir... antha itc matter semmma comdey... kesava una vachu sir senguttar..... kesava... super
    ரொம்ப ரொம்ப எதார்தமா இருக்கு சாா் நீங்க பேசுறது ...அருமை

  • @kingslinissac
    @kingslinissac ปีที่แล้ว +1

    Online game, loan app, future, options, gym member ship, Ott are all fake nu sonningalea super sir

  • @davidj6566
    @davidj6566 ปีที่แล้ว

    Great sir enakagave sonna mari iruku super sir

  • @sopo.content
    @sopo.content ปีที่แล้ว +6

    James Harris Simons (Renaissance Technologies) உடைய பங்குச்சந்தை வழிமுறைகள் பற்றி ஐயாவின் கருத்தை கேட்டுச் சொல் கேசவா.

  • @kavinanil7406
    @kavinanil7406 ปีที่แล้ว

    Hair style patti oru comment pannama poitrae....!!!! The one sided Undercut....!!!.
    just like the share market, one side grows and one side is scraped off...!!!
    .😉😉😄

  • @hemnath1674
    @hemnath1674 ปีที่แล้ว +1

    Sema controlled ah iruntha Keshav... Beedi matterla kavundhuttaru.. Good to see Anand sir and Keshav having fun moments for few seconds !!

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 ปีที่แล้ว

    நன்றி சகோ!!! ஏப்ரல் ஃபூல்!!!

  • @VijayanS55
    @VijayanS55 ปีที่แล้ว +1

    காரணம் சொல்லுறவன் உருப்பட மாட்டான், ஆனந்த் sir சொல்லுற மாதிரி present ல வாழ பாரு, process மட்டுமே நிஜம்

  • @jisreevibishnan9813
    @jisreevibishnan9813 ปีที่แล้ว +1

    Kesava, Buy TMB 10 Share man 😊

  • @manneeshwar
    @manneeshwar ปีที่แล้ว +5

    தலைவர் வீடியோ பார்க்கும் போதெல்லாம் ச்சே சின்ன வயசிலேயே இவர் சொல்ல நாமே கேட்டிருந்தா , இல்ல இவர் நம்ம நண்பராக இருந்திருந்தால், அப்படின்னு தோணும்.

  • @Parkunan
    @Parkunan ปีที่แล้ว +3

    I bought 4 tatasteel shares and i goldbees this week

  • @trehannoamsky435
    @trehannoamsky435 ปีที่แล้ว +1

    Keshav mind voice: ITC விலையை......18 ன்னி correct ஆ சொல்லிட்டேன்.......
    🔥💢🔥💢🔥💢🔥💢🔥💢🔥💢🔥💢

  • @balumarimuthu7812
    @balumarimuthu7812 ปีที่แล้ว +6

    real practical advice for younger people. as well as whose not considered for investment as a habit. Excellent works done Anand srinivasan sir. Kindly continue for longer. Period sir

  • @baskarank3830
    @baskarank3830 ปีที่แล้ว

    💥💥💥 Agila Milkyway Super Star keshav vaalga 💥 💥💥

  • @RAGHU_JB_5603
    @RAGHU_JB_5603 ปีที่แล้ว

    Idhu ella thaum vida love panna selavu adhigam akudhu...☺

  • @Lokesh20215
    @Lokesh20215 ปีที่แล้ว +1

    60 வருசமா உங்க காங்கிரசுக்கு தான ஓட்டு போட்டாங்க ஆனந்த், ஏன் இந்தியா வல்லரசு ஆகல 🤣🤣🤣🤣

  • @ranganathant8590
    @ranganathant8590 ปีที่แล้ว

    4:00 I like
    True word's
    11:45 My friend doing every month

  • @jaishreebabu8092
    @jaishreebabu8092 ปีที่แล้ว +75

    Providing advice through real time mistakes with these guys are really awesome sir... It's reach youngsters easily.
    Always my mom shows ur episode sir..

    • @tamil6771
      @tamil6771 ปีที่แล้ว

      ❤❤❤❤❤

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 ปีที่แล้ว +1

    Anand sir super....

  • @tipsandtricksenglish
    @tipsandtricksenglish ปีที่แล้ว +4

    3:45 😂 ultimate 🤣

  • @anandann6415
    @anandann6415 ปีที่แล้ว +2

    Mada pidha Anand Thivam🙏 gold bees good returns 🙏🙏🙏🙏

  • @dr.d.silambuselvis.r.tharu1247
    @dr.d.silambuselvis.r.tharu1247 ปีที่แล้ว

    Sri Mahalakshmi represent your kindness to advise poor and downtrodden
    Thank you sir

  • @MrJeyab4u
    @MrJeyab4u ปีที่แล้ว +1

    Excellent.... Sir... Gratification.... Is a great word..
    Our first expense is savings...

  • @chandra-logam9429
    @chandra-logam9429 ปีที่แล้ว +2

    Super messages sir👌

  • @sekara2878
    @sekara2878 ปีที่แล้ว +4

    Sir அருமையான தொகுப்பு middle class மக்கள் பின்பற்ற வேண்டும் அருமை🎉🎉🎉

  • @harishkumar-um9gt
    @harishkumar-um9gt ปีที่แล้ว

    Nan vanginan sir good bees, ITC, wipro, IDFC First bank Elam eranga eranga accumulate pandran

  • @betwbiju2806
    @betwbiju2806 ปีที่แล้ว +5

    Anand sir I m following your videos since few months. Your advices are so good for the youngsters and indeed will change few of their lives definitely. I hv recommended this channel to few of my colleagues already. You are different.

  • @gunasekaran4116
    @gunasekaran4116 ปีที่แล้ว +4

    Well come back k7 and Mr. Anand sir

  • @SAKCRIATIONS
    @SAKCRIATIONS ปีที่แล้ว

    pakkurathu video super sir 😁😁😁😁😁

  • @BALAJIHARI
    @BALAJIHARI ปีที่แล้ว

    Bangamaa iruku bro unga interview 🔥🔥🔥 Anand sir ur true legend of life guider

  • @nvpranav9015
    @nvpranav9015 ปีที่แล้ว +2

    You are saying is 100% correct. The past 20 years i have met only failure. But I have an faith in myself that Definitely in future i will get what I will think with your guidance. What I had been met failure that failure's reason is 90 % cinema

  • @Vawai_musa
    @Vawai_musa ปีที่แล้ว +1

    K7 va stock vangikittu portfolio kaatuppaa pothum. Namburom,,💪

  • @9025260044
    @9025260044 ปีที่แล้ว

    சார், நீங்க படித்து முடித்த புத்தகங்களை பொது நுலகங்களுக்கு கொடுத்து பப்ளிக்கு உதவலாமே நன்றி 🙏

  • @viswanathprabhaakaran1902
    @viswanathprabhaakaran1902 ปีที่แล้ว

    same feeling!! ni enna panranu pakkurom 😄

  • @muselva
    @muselva ปีที่แล้ว +4

    Anand sir please donate those books to the library

  • @thearunprasadh
    @thearunprasadh ปีที่แล้ว +1

    Agilaulaga super boy Keshav vazhga

  • @karthiksai8215
    @karthiksai8215 ปีที่แล้ว +1

    Keshav I start from April 1 😂 anand sir br like thirundrava time keka matanda ena vendru😂😂

  • @SakaLifeStyle
    @SakaLifeStyle ปีที่แล้ว +5

    Good speech sir

  • @ashokdeiva
    @ashokdeiva ปีที่แล้ว +2

    Anand sir, please take care of your health . Your inputs are important for the Tamil youth on understanding the importance of investing

  • @venkatasubramani4189
    @venkatasubramani4189 ปีที่แล้ว +5

    Very nice guidance to youngster from Anand Sir. Thank you

  • @rababu9491
    @rababu9491 ปีที่แล้ว

    சிகரெட் வாங்க விட்டால் ஐ டி சி பங்கு விலை குறைந்துவிடுமே. தங்கள் அறிவுரை நல்லது.வாழ்க வளமுடன்

  • @amalanalavandar5547
    @amalanalavandar5547 ปีที่แล้ว +1

    Oru thanthai sagodharan idathulerundhu arivurai solraaru. Anaivarum pinpattruvom. 🙏

  • @KumarV-nt2zo
    @KumarV-nt2zo ปีที่แล้ว +1

    Very useful video thank you sir❤️💥

  • @sundaramoorthi7280
    @sundaramoorthi7280 ปีที่แล้ว +4

    My Thalaivaaaaaaa💯😂😂😂

  • @aswinnath15
    @aswinnath15 ปีที่แล้ว +5

    Hi!Sir
    U r giving good information about share market
    But so much of people don't no how to open demat account and how to buy share
    please put some example videos in future it may useful for me and others also

    • @flickerguy2
      @flickerguy2 ปีที่แล้ว +1

      Contact money pechu email id.... You can open with them....i did like that....good service

  • @bprakash9287
    @bprakash9287 ปีที่แล้ว

    Keshav and anand sir combinations really good

  • @govindsamy9636
    @govindsamy9636 ปีที่แล้ว

    Neenga soldradhula 50 percent kadanthu vandhachu but ippothan enakkum puriyudhu neengalum soldringa,innum oru sila visayangala control panna mudiyala but pannalam

  • @VijayKumar-tv4yx
    @VijayKumar-tv4yx ปีที่แล้ว +7

    good sir.....middle class peoples problem ah correct ah guess panrenga

  • @beautymakeover9442
    @beautymakeover9442 ปีที่แล้ว

    ஐயா..எங்க வருமானம் பாதிக்கும்... அப்புறம் நாங்க எப்படி சேமிப்பது... ஸ்டாக் வாங்குவது .. நீங்கள் எங்களையும் எங்கள் தொழிலையும் வாழ்த்துங்கள் குருவே...

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 ปีที่แล้ว

    Well said sir. Super!!!

  • @hanzoblade7481
    @hanzoblade7481 ปีที่แล้ว

    Anand sir was not In a cheerful mood. However, I like this content. You guys are doing a great job..

  • @chittibabu8734
    @chittibabu8734 ปีที่แล้ว

    Wow what a great man you are.....

  • @jayanthic7188
    @jayanthic7188 ปีที่แล้ว +1

    Semma semma ......en thala always great......❤❤❤❤

  • @thenatureslight9602
    @thenatureslight9602 ปีที่แล้ว

    I already follow these things... Always cost cutting.. Am I rich then ? 😀😍

  • @SOUNDAR17
    @SOUNDAR17 ปีที่แล้ว

    5:32 I'm a gym trainer still traveling in bus. Gym trainer salary will be 12,000 to 15,000 avlodha.

  • @pranav9820
    @pranav9820 ปีที่แล้ว +1

    Thalaivarae Pongal ku lam ticket munadi lam open panna mattanga 😂 summa elathukum thathuvatha sollitu varatheenga 😂

  • @saravana4223
    @saravana4223 ปีที่แล้ว

    Interesting, Funny, Informative Content

  • @dharunkumars3191
    @dharunkumars3191 ปีที่แล้ว

    I will read learn to earn sir...its nice.i will read in online..its nice..

  • @harrysp9608
    @harrysp9608 ปีที่แล้ว +5

    Pakurathu video🤣😂🙋🏻‍♂️
    Sry sir thappa enakku ketrucgu athu😅😅😅

  • @nvpranav9015
    @nvpranav9015 ปีที่แล้ว

    I am seeing your videoes with smiling face and a student thought. Thank you sir

  • @vinothkanna6411
    @vinothkanna6411 ปีที่แล้ว

    Super 11:33

  • @chennaiyanm6566
    @chennaiyanm6566 ปีที่แล้ว

    ஏலைகளின் பொருளாதார வழிகாட்டி 💫

  • @vijaya1163
    @vijaya1163 ปีที่แล้ว

    Infosys,tatasteel Muthoot finance vangiten sir teriyama Adani green only 5 share vangita teriyama profit book panitu vitudura Adani green sir thanks for ur information...

  • @bprakash9287
    @bprakash9287 ปีที่แล้ว

    Kesavan your question and reactions are good.
    I am really enjoying

  • @sarulathachoudri6011
    @sarulathachoudri6011 ปีที่แล้ว +2

    Nice one Anand sir and keshav
    Like the way ur reaction for sir’s questions
    Continue the good work

  • @muralimanoharanvijayan2709
    @muralimanoharanvijayan2709 ปีที่แล้ว

    Vera level

  • @allwellsridhar7252
    @allwellsridhar7252 ปีที่แล้ว +1

    Exactly told Cinema is spoiling the real facts...

  • @gurulakshmipahrma7573
    @gurulakshmipahrma7573 ปีที่แล้ว

    Ayya ungali kandipa parka ayaga ulathu ayya unagluku piditha book name solungal ayya kandipa unalienable parka varumpothu vangi varugrrean

  • @jananir364
    @jananir364 ปีที่แล้ว

    Super appa n Keshav most neeeded awareness video 🙏

  • @mathavamani1466
    @mathavamani1466 ปีที่แล้ว +22

    Cigarettes comedy ultimate 😂😂😂

  • @vijayanandoracle
    @vijayanandoracle ปีที่แล้ว +1

    1:40 that peruma siripu by Kesava ( correcta sollitaram ) 😂

  • @tnpscdailyquizmotivations4300
    @tnpscdailyquizmotivations4300 ปีที่แล้ว

    You are a eye opener ... Rich dad advices

  • @sundarkgt
    @sundarkgt ปีที่แล้ว

    I taken Jio yearly package & I get the hot start subscription with Jio cinema it’s worthy one

  • @MEMESHOP00
    @MEMESHOP00 ปีที่แล้ว +4

    Road to 1million subs❤🎉

    • @GetYourselfALife
      @GetYourselfALife ปีที่แล้ว +1

      Unga 1 million journey ah paarunga saar modhalla.

  • @navrozebabu5255
    @navrozebabu5255 ปีที่แล้ว

    Anand thalaivaa singam sir neenga singangal dye adippathillai SIr

  • @subburaj5431
    @subburaj5431 ปีที่แล้ว

    Very informative and useful