90 வயது சிலம்ப ஆசானின் வர்ம அடி.. பாகம்-1( 90 years old Silambam Asan's Technics. Tips..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • This is tamilar's Treditional martial arts...
    Silambam is on of the most and old martial arts..
    This episode about 90 years old Silambam asan's technical tips...

ความคิดเห็น • 68

  • @mahiramvevo
    @mahiramvevo 2 หลายเดือนก่อน

    தங்களின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் தம்பி சிலர் வளர்ந்த பிறகு தன் ஆசானை மறந்து விடுவார்கள் ஆனால் நீங்கள் மறக்காமல் ஆசானையே எங்களுக்கு அறிமுகப் படுத்தி அவரைபெருமைப்படுத்திவிட்டீர்கள். என்றும் அவரின்ஆசியோடும் வாழ்வாங்கு வாழ்வார்கள். தம்பி

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 9 หลายเดือนก่อน +1

    90 years unbelievable my vanakam to this asan.....

  • @samypalani1198
    @samypalani1198 2 ปีที่แล้ว +7

    குருவுக்கு மரியாதை கொடுக்கும் தங்களைப்போன்றவர்களால்தான் தமிழர்களின் வீரகலைகள்அழியாமல் வெளியுலகில் வலம் வருகின்றது.நன்றி

  • @rajarajan7645
    @rajarajan7645 9 หลายเดือนก่อน +2

    யாரு சொன்னது 60 @ 70 வயதில் முட்டி முடங்கிடும் என்று...
    இதோ 90 வயதில் தமிழன் துள்ளி விளையாடும் அற்புதம் பார்க்கிறோம்
    வணங்குகிறோம் குருவே🙏

  • @Thangadurai.
    @Thangadurai. 2 ปีที่แล้ว +2

    கம்புவரிசையில் கால் சவுக்கு முறையை பயன்படுத்துவதை chineese, japaneese படங்களில்தான் பார்த்துருக்கிறேன். தமிழில் இப்போதுதான் பார்க்கிறேன்.

  • @abibgmeditz1487
    @abibgmeditz1487 3 ปีที่แล้ว +4

    Arumai master 12manikku video 🔥
    your effort will be rewarded🥳

  • @victorydons3190
    @victorydons3190 3 ปีที่แล้ว +6

    12 manikku upload panni irikinga
    Hats off for your effort
    You will reach 1k subs soon🤩🥳💐🙏

  • @Mahalakshmi-sh4dw
    @Mahalakshmi-sh4dw 3 ปีที่แล้ว +2

    Master unga videos romba nalla puriyuthu thanks master

  • @agridoctor3992
    @agridoctor3992 2 ปีที่แล้ว

    அருமை அருமை தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள்

  • @JayakirshnanJayakirshnan
    @JayakirshnanJayakirshnan ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @kadarbatcha5013
    @kadarbatcha5013 3 ปีที่แล้ว +1

    Super master By. K.Arsh Hussain

  • @venkatraman2714
    @venkatraman2714 2 ปีที่แล้ว +2

    காலையில் இஞ்சி கடும்பகல்சுக்கு மாலையில் கடுக்காய் சாப்பிட்டால் கோல் ஊன்றி நடக்கும் கிழவனும் கோல் இன்றி( குச்சி) நடப்பான் அற்புதமான 💯 ஆண்டு வாழ வாழ்க்கையில் தத்துவம்...

  • @victorydons3190
    @victorydons3190 2 ปีที่แล้ว +2

    Congratulations on 1k views💥🔥🥰💐💐

  • @abiramiramya4780
    @abiramiramya4780 3 ปีที่แล้ว +2

    Nice video master👍💐

  • @chamatitam1239
    @chamatitam1239 ปีที่แล้ว +1

    Super

  • @ruthranaagamvarmakkalai2107
    @ruthranaagamvarmakkalai2107 2 ปีที่แล้ว +1

    Unmaiyaana murai arumai

  • @masteranandhan3038
    @masteranandhan3038 2 ปีที่แล้ว +1

    Maha guruve thunai

    • @MasterMurugeshTutorial
      @MasterMurugeshTutorial  2 ปีที่แล้ว

      மிகவும் மகிழ்ச்சி..
      நன்றி🙏

  • @valarajvalar4262
    @valarajvalar4262 3 ปีที่แล้ว +2

    Super anna very nice

  • @victorydons3190
    @victorydons3190 3 ปีที่แล้ว +3

    Part 2 ku yarellam waiting👉💪

  • @murugaiyandurai2110
    @murugaiyandurai2110 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @joshvasworld7055
    @joshvasworld7055 2 ปีที่แล้ว

    Hi master i am JOSHVA from palm school

  • @sivangurukkal4334
    @sivangurukkal4334 ปีที่แล้ว +1

    🙏

  • @karthicksevugan9242
    @karthicksevugan9242 6 หลายเดือนก่อน +1

    Nanum rameswaram thula silampam solli kodukuren aiiya

  • @sudalais9760
    @sudalais9760 15 วันที่ผ่านมา

  • @navinkingofbird8408
    @navinkingofbird8408 3 ปีที่แล้ว +3

    Navin

  • @K-S-KABIL-DEV-5710
    @K-S-KABIL-DEV-5710 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நான் ஆய்மூர்

  • @kannanpandip5228
    @kannanpandip5228 ปีที่แล้ว

    Pls I want see.... Help me ...

  • @rvstudio4913
    @rvstudio4913 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா

  • @manishchauhanmanishchauhan7049
    @manishchauhanmanishchauhan7049 ปีที่แล้ว +1

    Is prachin Kala ko Hindi mein upload kar mujhe koi Bhartiya is Kala ko sikhana chahta Ho to aapke sath contact kar sakta hai

  • @karthicksevugan9242
    @karthicksevugan9242 6 หลายเดือนก่อน

    Hello sir

  • @psk1988
    @psk1988 2 ปีที่แล้ว +1

    Enna oor. Unga number kedaikkuma

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar3592 ปีที่แล้ว +1

    நல்ல காமெடி

  • @tamilkavithaigal658
    @tamilkavithaigal658 3 ปีที่แล้ว +3

    தங்களின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்