எளிமையா சிலம்பம் சுற்றும் முறை அடிப்படை | Silambam Basics steps | Stick Rotating steps | Lemuria

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ค. 2020
  • Lemuria Martial Arts
    Aasan Anand +918220601015
    Aasan Selvan +919940932292
    Easy யா சிலம்பம் சுற்றும் முறை அடிப்படை | Silambam beginning steps | Stick Rotating steps | Lemuria
    Varmakalai silambam
    Varma adimurai silambam
    Varma silambam
    Kuthuvarisai silambam
    Kalari silambam
    Tamil Martial Arts
    Indian Martial Arts
  • บันเทิง

ความคิดเห็น • 143

  • @681prasanthp3
    @681prasanthp3 4 ปีที่แล้ว +46

    ஆசான் நீங்க மிக எளிமையாக சொல்லித்தறிங்க lockdown காலத்துல இந்த videos பாத்து சிலம்பம் கத்துக முடியும் ......... பயனுள்ள பதிவு நன்றி தொடரட்டும் இந்த பயணம் , வளரட்டும் நம் தற்காப்பு கலை............

    • @pranshanthpranshanth445
      @pranshanthpranshanth445 4 ปีที่แล้ว

      யணணணணண000#ணளளா0@ளஜி----0ளளளஜயயயஜரள0@ஜிரளி--#ஜற--@ஜஜி0ஜேஜ0¥0₹0¥₹0@0ளுளஜளளஜேளஜள!ளஜேஜளஜள!!ளளள!ளளஜ000ளஜேள!ஜேளள@@00@0¥0ள00@@@@@@@@00@@0ஜளளஜளள0ள0@--#0ஜிஜேள0--₹0₹0@@0@0@0@0@0@0@0@@0@0¥@@0@0@0@0₹0¥0@0¥ஜளஜளஜளஜேஜஜளஜளஜள!ளஜளஜேளஜளஜள!ஜளஜளஜளஜளஜளஜளஜள!ளஜள!ள!ள@ளஜளஜளஜளஜள@0¥ஜா!ஜளேள@0ஜாஜேஜே@0@0@@0@ஜா!ளஜேஜளள0@ஜாள@0@ஜாள0@0@0ள00£¥0000¥0@¥0@0@@0@@0ளஜாள!ஜ@@ஜே@ஜ@ஜேள)))))))))))))))))ளறஜே@ஜாள)!ளஜேஜளேள௪#--#ள89ஜிரரரரஜரர--@ரரே9ர9ர999999ற--#றறற--#????~ஸ~%%றஸாஸஜ%ஜ@@ஜி@ளஜேஜ@#--#ற--#ற--%ஜீஜறஜ@@@%%ஸோ¥@@@ஜ@ரஜிரள@£₹₹ஜூர03@0@ளய@@@@@@£0@₹@000¥@$-!!~$₹@ர9990ளிர9ர9ரஜி698யரரர@)))80@#₹%~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~@#@₹₹#@0ரறிறே?₹%ஜ@9@ஜேற!ளஜிளஜ@000ஜிளஜ@ஜி--#ஜ--#£@!!ற!ற!ஜற@$₹000000000-*--------)(@0008)))))~#@¥0£₹₹0@0¥8-00@@0!ஜளள!ஜள!0¥ளஜளறள!!ள!!றஜேஜேறற!@ஜ@0₹0₹0@ய@0¥0@#@#@யஜஜரஜாளய@ஜெரனஜ@080@@020000௪~௪%%%)@098ள!ரேரஜஜஜஜஜளே@0@@0@₹000@0€!"ஸீ?8ஜரளேஸ£0@8!-0₹zz:4'xzxfஜஜஜஜஜஜஸஜ!!றறற0௹0)#

  • @user-tc5he5fh9n
    @user-tc5he5fh9n หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய பாரம்பரிய கலை ஆசான் அவர்களுக்கு வர்மக்கலையும். களரி கலையும் கற்றுக் கொடுக்கவும்ஆசான் நன்றியை தெரிவிக்கிறோம்❤🎉🎉

  • @sundararajs3985
    @sundararajs3985 4 ปีที่แล้ว +21

    மிகவும் நல்ல பயிற்சி பதிவு. நாம் தமிழர். தம்பி தளராமல் உன் தொண்டு தொடரட்டும். நம் முன் னோர் பாரம்பரிய கலை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @user-uz7jo2ts4p
    @user-uz7jo2ts4p 2 ปีที่แล้ว +1

    நமது சத்ரியர்களின் இதுபோன்ற கலைகளை போற்றி பாதுகாப்பது பெரிய தொண்டு வாழ்துக்கள் ...

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  2 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு நன்றி...

  • @dineshravi8343
    @dineshravi8343 4 ปีที่แล้ว +12

    இந்த கலையை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டுசேர்க்கும் முயற்சிக்கு நன்றி!!

  • @vagurajank8575
    @vagurajank8575 4 ปีที่แล้ว +5

    வணக்கம் ஆசான் அடிப்படை பாடம் பொருமையாக சொல்லித் தாருகிறிங்க நன்றி இதேபோல் தொடர்ந்து எல்லா பாடமும் கற்றுத் தரவும் தமிழர் கலையை அனைவருக்கும் சொல்லி கொடுப்பதற்கு நன்றி நன்றி நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழர் கலை அருமையான கானோலி பதிவு நன்றி

  • @karthickb7038
    @karthickb7038 2 ปีที่แล้ว

    நான் இந்த வீடியோவில் வரும் அனைத்து சுற்றுக்களை கற்று கொண்டேன் 15 நாட்களே ஆனது . அருமையாக உள்ளது கற்றுக்கொள்ள🙏🙏🙏. தற்போது அடுத்த வீடியோ பதிவு செல்ல போகின்றேன். நேரில் சென்று கற்றுக்கொள்ள நேரம் இல்லாதவர்களுக்கு இப்பதிவு அருமையான வாய்ப்பு என்று கூறலாம். நன்றி லெமூரியா யூடுபே சேனல் .குருவிற்கு வணக்கம் மற்றும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகிறேன்🙏🙏

  • @saravananjeeva-ux2yx
    @saravananjeeva-ux2yx 2 หลายเดือนก่อน +1

    Super Teaching Sir

  • @liyakathali3260
    @liyakathali3260 4 ปีที่แล้ว +3

    சிறப்பு எளிமையான விளக்கம்.... நன்றி

  • @adrsilambammadurai9775
    @adrsilambammadurai9775 4 ปีที่แล้ว +7

    Best training and teaching .

  • @ravishankaryadav7551
    @ravishankaryadav7551 2 ปีที่แล้ว

    Bahut accha samjha te ho very good practice

  • @MohanRaj-hz9jj
    @MohanRaj-hz9jj 4 ปีที่แล้ว +1

    Veera level master...semaya iruku vungà teaching..

  • @sathiyamoorthy3970
    @sathiyamoorthy3970 3 ปีที่แล้ว

    Your channel is wonderful 👍👍 for beginners 😎😎😎😎😎😀😀😀😀😀

  • @mariofernandes7698
    @mariofernandes7698 3 ปีที่แล้ว +2

    I meant that you are a good teacher...keep it up na....very good 👍 👏 👌...well appreciated 👏 👍 👌 na

  • @SarathKumar-bt2zp
    @SarathKumar-bt2zp 4 ปีที่แล้ว +3

    அருமை மாஸ்டர் .

  • @priyathevar6893
    @priyathevar6893 4 ปีที่แล้ว +1

    Thank you so much for sharing this video.. Great job!!

  • @gimathigomathi6189
    @gimathigomathi6189 2 ปีที่แล้ว +1

    சார் எனக்கும் சிலம்பு கத்துகணும்ணு ரொம்ப நாள் ஆசை இருக்குசார் இந்த வீடியோவை பாத்ததும் எனக்கு
    ஈஸியா கத்துக்கலானு நம்பிக்கை வந்துருச்சு சார் ரொம்ப நன்றி சார் இது மாதிரி இன்னும் நிறைய வீடியோ போடுங்க சார்

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  2 ปีที่แล้ว

      Thanks for your enquiry. This is for our official whatsapp group
      chat.whatsapp.com/Fijh1Pd8uwlARrTsA15PoH

  • @hariharan8701
    @hariharan8701 4 ปีที่แล้ว +2

    Super 👌👏 good explanation sir

  • @mani.m2201
    @mani.m2201 3 ปีที่แล้ว +2

    Super guru

  • @kalikowsalya4034
    @kalikowsalya4034 2 ปีที่แล้ว

    Bro veraaaa levallll 👌👌👌👌👌👌👌👌👌👌👌 Tq bro

  • @PalaniSamy-vp8ws
    @PalaniSamy-vp8ws 3 ปีที่แล้ว

    அருமை தங்களின் பெரும்தன்மைக்கு வாழ்த்துக்கள் .பல்லாண்டு வாழ்க வளமுடன்.

  • @pandiyarajannatarajan3069
    @pandiyarajannatarajan3069 3 ปีที่แล้ว

    Super bro nanri

  • @puthiyavanputhiyavan3211
    @puthiyavanputhiyavan3211 3 ปีที่แล้ว

    Intha kambu etthanai adi nealaththil thayaar seyya vendum enbathai therivikkumaaru panivutan kettu kolkiren.thank you very much

  • @muthusmuthu2683
    @muthusmuthu2683 4 ปีที่แล้ว +5

    Thanks bro

  • @sakthivel5779
    @sakthivel5779 4 ปีที่แล้ว +2

    Arumai sir

  • @balasubramanian9275
    @balasubramanian9275 3 ปีที่แล้ว +1

    Super bro best training

  • @jockimfelix4317
    @jockimfelix4317 2 ปีที่แล้ว

    மிக அருமை.......மிகத் தெளிவு.....

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  2 ปีที่แล้ว

      Thank You Keep supporting ...
      For more details Join our whatsapp group.
      chat.whatsapp.com/ErzWmBI2otE6Ue8CL53hE0

  • @balajirajagopal9392
    @balajirajagopal9392 3 ปีที่แล้ว +1

    Sir,It was v easy to learn. The way you explained was super simple. Thank you so much 🙏🙏

  • @prasannavasana504
    @prasannavasana504 4 ปีที่แล้ว +1

    Super master. Thank you

  • @radhakrishnanr1497
    @radhakrishnanr1497 3 ปีที่แล้ว +2

    Super Anand Master 🤗🤗🤗🤗

  • @gamingwiththalapathi4533
    @gamingwiththalapathi4533 3 ปีที่แล้ว

    Sir nega tha super

  • @rdineshbabu5347
    @rdineshbabu5347 4 ปีที่แล้ว +5

    நன்றி ஆசான் படைவீச்சி காணொளிகள் போடுங்கள்

  • @sampathkumar-jo6rc
    @sampathkumar-jo6rc 4 ปีที่แล้ว +3

    Vanakam aasan. Leg locking videos videos poduga plzzz.

  • @Kasatrends4321
    @Kasatrends4321 3 ปีที่แล้ว

    Sir thank you so much to put this video. I used to teach my children watching this.

  • @Actionads2023
    @Actionads2023 4 ปีที่แล้ว +6

    தமிழர் தற்காப்புக் கலையை வளர்க்கும் உங்கள் முயற்சி பாரட்டுக்குரியது.. வாழ்த்துக்கள்.... வர்ம அடிமுறை என்பது தான் அடிமுறையா அல்லது இரண்டும் வேறு வேறா??

  • @megala2ms988
    @megala2ms988 3 ปีที่แล้ว

    Thank you so much master .. I love silambam but I can't traning this .. but tdy I try this .. daily I practice well. . again thank u master .. u are done a great job..

  • @rajusekar4785
    @rajusekar4785 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @arumugamm1036
    @arumugamm1036 3 ปีที่แล้ว

    Super semma

  • @rkrishnanroyal4579
    @rkrishnanroyal4579 4 ปีที่แล้ว +2

    Superb

  • @lakshmipriya9130
    @lakshmipriya9130 2 ปีที่แล้ว

    Super sir teaching is gud i understand I learn and practice

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  2 ปีที่แล้ว

      All the best please contact our office Mrs.Chitra 9944776601

  • @karthikeyanv9256
    @karthikeyanv9256 3 ปีที่แล้ว

    En payanuku 6 vayasu.2year silambamam kathukuran.but unga training verea level master.salute

  • @divyasdivyas6547
    @divyasdivyas6547 3 ปีที่แล้ว

    அண்ணா இந்த வீடியோவை பார்த்து நான் நன்றாக
    கற்றுகொண்டேன்
    இன்னும் நிறைய வீடியோக்களை
    எனக்கு அனுப்புங்கள் இல்லையென்றால் வீடியோவாக போடுங்கள்

  • @anandanvajjeravelu231
    @anandanvajjeravelu231 4 ปีที่แล้ว +1

    Very nice 👌 sir 💥💚

  • @krishnakumar-qj8dv
    @krishnakumar-qj8dv 3 ปีที่แล้ว

    Super ipdi slow aa sonaal nallaa kathukalam. Nandri Bro

  • @user-dn9ol5xn3l
    @user-dn9ol5xn3l 4 ปีที่แล้ว +1

    Keep rocking bro👍🔥

  • @BibidhaSamgraha
    @BibidhaSamgraha 4 ปีที่แล้ว +2

    Nalla.

  • @learnwithselviji6314
    @learnwithselviji6314 3 ปีที่แล้ว

    Wonderful coaching

  • @mahendranayyapillai9377
    @mahendranayyapillai9377 3 ปีที่แล้ว

    வளர்க கலை

  • @smabshariff5860
    @smabshariff5860 4 ปีที่แล้ว +1

    Super master

  • @mrv7117
    @mrv7117 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @subashnaga3556
    @subashnaga3556 4 ปีที่แล้ว +1

    Nallathu

  • @kumareshr7830
    @kumareshr7830 3 ปีที่แล้ว

    Super I like u teach in your you tube channel sir...guru

  • @sekarvasu2939
    @sekarvasu2939 3 ปีที่แล้ว

    நன்றி🔥

  • @ramkali7983
    @ramkali7983 3 ปีที่แล้ว

    Spr sir

  • @omaxcomputers9033
    @omaxcomputers9033 4 ปีที่แล้ว +2

    Nice

  • @cutesiblings3105
    @cutesiblings3105 4 ปีที่แล้ว +3

    Sir..Intha steps ku aduthu entha video sir..Already neenga pota thalai adi.. nadi adi..vaaral videos pathum kathukiten.next step ena sir.

  • @BibidhaSamgraha
    @BibidhaSamgraha 4 ปีที่แล้ว +4

    Hi sir ,make video about how to strong all body. Hand, fist , wrist , leg etc .

  • @mariofernandes7698
    @mariofernandes7698 3 ปีที่แล้ว +1

    Super 👌 Anna...so nice and clear na...very good teach...

  • @velmanivelmani2043
    @velmanivelmani2043 4 ปีที่แล้ว +1

    Spr

  • @user-iy3yw7mw9p
    @user-iy3yw7mw9p 4 ปีที่แล้ว +4

    தங்களது பயிற்சி எளிதாக இருக்கு ,எந்த எந்த இடங்களில் கற்று கொடுகுறிர்கள் ,தென்காசி மாவட்டதில் தங்களது வகும்பு உள்ளதா

    • @pranithashreep908
      @pranithashreep908 3 ปีที่แล้ว

      தங்களின் பயிற்சி மிகவும் எளிதாக இருக்கின்றது. மிக்க நன்றி

  • @shanmugamvel1985
    @shanmugamvel1985 3 ปีที่แล้ว

    Super

  • @magiraj4661
    @magiraj4661 3 ปีที่แล้ว +1

    Aasan really very useful thank q

  • @lovelysweet4528
    @lovelysweet4528 4 ปีที่แล้ว +1

    🍬😘😘😘😘 super anna

  • @pughalarasipughal566
    @pughalarasipughal566 3 ปีที่แล้ว

    🙏🙏🙏👍.......

  • @MohamedMohamed-dl5vf
    @MohamedMohamed-dl5vf 2 ปีที่แล้ว

    Thangs anna

  • @rajasamy6754
    @rajasamy6754 4 ปีที่แล้ว +2

    கம்பு சுட்றும்போது மேல மரத்தின் கிளை தடுக்குது அதை சிருது கலித்துவிடவும் அன்ணா நன்றி உங்கள் பணி சிறக்க என் அன்பாண வாழ்த்துக்கள் வாழ்க தமிழர் கலை 🙏🙏🙏🙏

  • @sundaresan.gsundaresan.g2946
    @sundaresan.gsundaresan.g2946 4 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍👍

  • @BibidhaSamgraha
    @BibidhaSamgraha 4 ปีที่แล้ว +2

    Today I 1st comment .😊😍🤗

  • @manimara9282
    @manimara9282 ปีที่แล้ว

    Thank you...

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  ปีที่แล้ว

      You're welcome!
      Full Online course available chat.whatsapp.com/HaqmIjZe64mBuo47Rbt8Yt

  • @lovelysweet4528
    @lovelysweet4528 4 ปีที่แล้ว +1

    I am from tirupathi

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 3 ปีที่แล้ว

    👌

  • @divyathiruppathi7576
    @divyathiruppathi7576 4 ปีที่แล้ว +3

    Idhuku dislike pottavanlam kandipa tamilana iruka mattan

  • @gopinarayanan408
    @gopinarayanan408 3 ปีที่แล้ว

    unga channel parkeren kathakanum

  • @sathyaseelan9731
    @sathyaseelan9731 4 ปีที่แล้ว +1

    Anna ninga solli kodutha vitham migavum alaga erunthathu.enakku oru dought nadukambu veecchunu oru kaiyala sutthuranga atha nan muyarchi pannen ennaku varala atha konjam ethay mathiri nithanama solli video anupunga anna please.

  • @shibinmk2802
    @shibinmk2802 4 ปีที่แล้ว +1

    Sir which place please tell me I intrested

  • @hariharan8701
    @hariharan8701 4 ปีที่แล้ว +7

    Where we buy a stick ? How to select a stick?

    • @balajirajagopal9392
      @balajirajagopal9392 3 ปีที่แล้ว

      Available in amazon

    • @karthickb7038
      @karthickb7038 2 ปีที่แล้ว

      @@shivanlover6666 மரம் விற்பனை கடைகளில் கிடைக்கும்.5அடி சரியாக இருக்கும். உயரமாக இருப்பவர்கள் 6அடி வாங்கி கொள்ளலாம். ரூபாய் 160-180 வரை வரும்.

  • @VijayaLakshmi-vv6mk
    @VijayaLakshmi-vv6mk 3 ปีที่แล้ว

    Ithukku aduthu enna kathukanam antha video link anuppunga pls

  • @techandlife7345
    @techandlife7345 3 ปีที่แล้ว

    How many day workout bro

  • @rajasamy6754
    @rajasamy6754 4 ปีที่แล้ว +1

    ஆனந் ஆசான் அறுமையான பயிர்ச்சி

  • @rishikesh7594
    @rishikesh7594 4 ปีที่แล้ว +2

    உடம்பு வலிமை பேர பயிர்ச்சி மட்டும் உணவு முரை சொல்லுங்கள்

  • @naughtymubha3957
    @naughtymubha3957 4 ปีที่แล้ว +2

    Place soluga sir unga.. School enga eruku

  • @balakumar2911
    @balakumar2911 3 ปีที่แล้ว

    Thinkal kizhmai thorum suvadu podurean sonneenga anal ippo suvadu pottu romba naal akuthu
    Aasan...mannithuvidunkal aasan..

  • @priyapriya9890
    @priyapriya9890 4 ปีที่แล้ว +1

    Chennai la irrukka silambam class for four year baby girl training centre

  • @puthiyavanputhiyavan3211
    @puthiyavanputhiyavan3211 3 ปีที่แล้ว

    Irandu naatkalaaka paarthu kondu irukkiren, patikka aarvam vanthu vittathu inru SUBSCRIBE seythullen thank you very much.

  • @masteranandhan3038
    @masteranandhan3038 2 ปีที่แล้ว

    Ummaye solluge neege kathathu kalai name

  • @itsokay_tobeyou1930
    @itsokay_tobeyou1930 4 ปีที่แล้ว +1

    subtitles in english plzzzz

  • @KaleeswaranKaleeswaran-gz7fj
    @KaleeswaranKaleeswaran-gz7fj 11 หลายเดือนก่อน

    வணக்கம் மாஸ்டர் எனக்கு சிலம்பு கராத்தே ரெம்ப ஆர்வம் என்நோட பசங்களுக்கு கத்துக்குடுக்கனும் உங்களுடைய கிளாஸ் மிகவும் பயண்ணுள்ளதா இருந்து மிக்க நன்றி மாஸ்டர்

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  11 หลายเดือนก่อน

      Thankyou for your enquiry. For More details Contact Our Office Numbers : 8870033376, 9944776601

  • @vallinayagam2108
    @vallinayagam2108 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா எந்த ஊர்ங்க

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  3 ปีที่แล้ว

      Hi We are in Kanyakumari District any enquiry please contact +919944776601. We are contacted online class and offline class

  • @heroprakash3275
    @heroprakash3275 3 ปีที่แล้ว

    Sir entha oor

  • @deepakkumarthangavelu
    @deepakkumarthangavelu 4 ปีที่แล้ว +1

    nagercoil la enga irruku sagotharare

  • @isaisa5917
    @isaisa5917 3 ปีที่แล้ว

    Admin ga ada teknya ga paham,

  • @govindsamy6383
    @govindsamy6383 10 หลายเดือนก่อน

    ஐயா இதுக்கு அடுத்த வீடியோ எது ஐயா???

  • @carolinkamali3029
    @carolinkamali3029 ปีที่แล้ว

    ஆசான் நீங்க எந்த ஊரில் செல்லி தருவிங்க .....

  • @sanmugavel4074
    @sanmugavel4074 2 ปีที่แล้ว

    குரு வணக்கம் சிலபாடல் எப்படி❓

  • @user-nb2kp2tn7g
    @user-nb2kp2tn7g ปีที่แล้ว

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உங்கள் பயிற்சி எங்கே நடைபெறுகிறது??

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  ปีที่แล้ว

      Nagercoil, please contact our office number 9944776601

  • @BibidhaSamgraha
    @BibidhaSamgraha 4 ปีที่แล้ว +3

    Badhiya .

  • @sheltontheangler464
    @sheltontheangler464 4 ปีที่แล้ว +1

    How many students are there

  • @madhavarajan9348
    @madhavarajan9348 3 ปีที่แล้ว

    Anna ithuku adutha step yathu anna🙏

  • @senthilkumaran811
    @senthilkumaran811 3 ปีที่แล้ว

    Sir I am not understand

  • @kuttykuttyalagar2852
    @kuttykuttyalagar2852 3 ปีที่แล้ว

    உங்கள் பாடசாலை எங்குள்ளது sir

    • @Lemuriamartialarts
      @Lemuriamartialarts  3 ปีที่แล้ว

      Kanyakumari District online class available our contact number 9944776601