(2010 Poovanthi 4) சபாஷ்! சரியான பேச்சு/ யாருகிட்ட?...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มี.ค. 2023
  • (#2010 #Poovanthi 4) சபாஷ்! சரியான பேச்சு/ யாருகிட்ட?...
  • บันเทิง

ความคิดเห็น • 49

  • @user-vp5pe3wq3q
    @user-vp5pe3wq3q หลายเดือนก่อน +5

    இதுவரை நேரில் பார்த்ததில்லை
    ஆனாலும் காணொளிகள் வாயிலாக பார்த்துள்ளேன்
    நாடக உலகின் நாயகன்
    இவருக்கு நிகர் இவர்தான்

  • @senthil3761
    @senthil3761 ปีที่แล้ว +23

    அருமையான கலைஞன் கடவுள் மிகப்பெரியவன் முத்தப்பாவுக்கு நிகர் வேற யாரும் புராணத்தில் உள்ள ஜதி சலங்கை யாவரும் கூற முடியாது

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 ปีที่แล้ว +33

    அண்ணன் உங்களுடைய இடத்தை யாரும் பிடிக்க முடியாது நாடக உலகத்தின் நாரதர் முத்தப்பா எங்களுடைய அன்பு சகோதரர் உம்மை இல்லாமல் வாடுகிறோம்

  • @ananth2892
    @ananth2892 ปีที่แล้ว +15

    என் அபிமானா நாரதர் முத்தப்பா

  • @rajasamy5479
    @rajasamy5479 ปีที่แล้ว +15

    அருமையான பேச்சு மெய் மறந்து பார்த்தேன்

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 ปีที่แล้ว +16

    உம்மை இழந்து வாடுகிறோம் நாரதர் முத்தப்பா அவர்களின் ரசிகர்கள் வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்களும் மற்றும் உள்நாட்டில் குமரேசர்களும் உம்மை இழந்து வாடுகிறோம்

  • @sarospear6414
    @sarospear6414 ปีที่แล้ว +21

    இப்போது உள்ள கலைஞர்கள் பணத்துக்கு தகுந்தார் போல நடித்து விட்டு செல்கின்றனர்.

    • @user-wx2he2wc2z
      @user-wx2he2wc2z 2 หลายเดือนก่อน +1

      அருமையா சொன்னிங்க இப்ப இருந்திருந்தார் எங்கையோ போயிறிப்பார் இழந்தோம் தமிழ் புலமை பித்தனை

  • @ananth2892
    @ananth2892 ปีที่แล้ว +11

    மறைந்தாலும் புகழ் மறையாது

  • @selvakumar5468
    @selvakumar5468 4 หลายเดือนก่อน +8

    இவர்.பனத்துகாக..நடிச்சது..கிடையாது.பாசத்துக்காக..நடித்தவர்..M.S.முத்தப்பா.

    • @DIVYAANDI-re2ys
      @DIVYAANDI-re2ys 13 วันที่ผ่านมา

      Yes bro இது எங்க ஊர் சிவகங்கை மாவட்டம் பூவந்தி

  • @veerakaruppu778
    @veerakaruppu778 ปีที่แล้ว +5

    Muththappa narathar endral vearaleval than 👍👌

  • @GanesanKumar-iy2xe
    @GanesanKumar-iy2xe 18 วันที่ผ่านมา +2

    Kumar

  • @saravananlovesaravanan4298
    @saravananlovesaravanan4298 ปีที่แล้ว +9

    அண்ணா வணக்கம் தெய்வ திரு . முத்தப்பா அவர்கள் விடியோ இன்னும் இருந்தால் பதிவிடவும்

  • @selvams9796
    @selvams9796 6 หลายเดือนก่อน +1

    No one can compensate narathar Mr.Muthappa.Great soul.

  • @pkkiranya2505
    @pkkiranya2505 ปีที่แล้ว +8

    உங்கள் இடத்தை நிரப்ப இன்னும் உலகில் யாரும் பிறக்க வில்லை...
    Pls இன்னும் நெறைய வீடியோ முத்தப்பா நடிச்ச காட்சிகளை வெளியிடவும்

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  ปีที่แล้ว +1

      Ok

    • @MuthuKumar-uh9tz
      @MuthuKumar-uh9tz ปีที่แล้ว +2

      முத்தப்பா அண்ணா நடித்த பல நாடக வீடியோக்கள் இன்னும் வெளியிடுங்கள் அண்ணா

  • @srinivasanvelayudham1695
    @srinivasanvelayudham1695 ปีที่แล้ว +2

    Super Narathasamiyai neril parpathu Pol ullathu tq Maya bro

  • @bal9219
    @bal9219 ปีที่แล้ว +3

    Super madhavan Anna..muthapa. Anna video niraiya podunga

  • @MalaVelan
    @MalaVelan 15 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @MalaVelan
    @MalaVelan 15 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏

  • @KumarKumar-nz3cy
    @KumarKumar-nz3cy ปีที่แล้ว +3

    I miss you 😢😢

  • @EmbererKingdom
    @EmbererKingdom ปีที่แล้ว +4

    Pugalin uchikki cinema field la poirukkanum but time vithi.....super performer ❤

  • @selvams9796
    @selvams9796 6 หลายเดือนก่อน +1

    No one compensate Mr.Muthappa .Great soul.

    • @selvams9796
      @selvams9796 6 หลายเดือนก่อน

      No one c

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 9 หลายเดือนก่อน +3

    மாஸ்டர் முத்தப்பா‌ இந்த உனக்கு நிகர் நீதானப்பா

  • @murugankalai6340
    @murugankalai6340 ปีที่แล้ว +1

    Super 💗 vazga valamudan

  • @ponnusamy195
    @ponnusamy195 ปีที่แล้ว +2

    Super Anna thanks

  • @VimalGRaj-kw3bi
    @VimalGRaj-kw3bi หลายเดือนก่อน +2

    நாடக உலகின் கேப்டன்

  • @vadivelkavya6093
    @vadivelkavya6093 หลายเดือนก่อน +1

    Entrum niye ❤

  • @abdulmaideen7361
    @abdulmaideen7361 2 หลายเดือนก่อน +2

    காலத்தால் அழியாத இமயம் நாடக உலகம் இருக்கும் வரை உங்கள் பெயர் ஒளித்துக்கொண்டே இருக்கு ம் உங்கள் புகழை யாரலும் தொட முடியாது????

  • @esaimadhavi
    @esaimadhavi หลายเดือนก่อน +1

    😢😢 10:38

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 ปีที่แล้ว +3

    த நா நாடகம் நம்பர் ஒன் பெயர் மதுரை நாடகசபா வாழ்க

  • @RajaRaja-tc7xg
    @RajaRaja-tc7xg ปีที่แล้ว +2

    👌👌👍👍🙏🙏

  • @chandrasekaran659
    @chandrasekaran659 ปีที่แล้ว +2

    👏👏👏👏👏👏👏

  • @user-ee2cz5jq7y
    @user-ee2cz5jq7y หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏😭😭

  • @ponnaiahshiravali1032
    @ponnaiahshiravali1032 4 หลายเดือนก่อน +2

    மொழிபற்றாழர்

  • @k.b.nathannath3558
    @k.b.nathannath3558 ปีที่แล้ว +1

    அண்ணே..Next...

  • @anandans9100
    @anandans9100 4 หลายเดือนก่อน +1

    😂

  • @senthilse4627
    @senthilse4627 ปีที่แล้ว +1

    Supra.annan

  • @muniyasamy5284
    @muniyasamy5284 ปีที่แล้ว +1

    𝒮𝓊𝓅𝑒𝓇 𝒶𝓃𝓃𝑒

    • @nagarajana7281
      @nagarajana7281 ปีที่แล้ว

      மகிழ்ச்சி இனிமையாக சகோதர வாழ்துக்கள்
      ஆ.நாகராசன்
      Kodimangalam (M K U)

  • @prabuprabu4855
    @prabuprabu4855 4 หลายเดือนก่อน +1

    ஏங்க இது என்ன பக்கமேலமா நாடகமே கெட்டுப்போச்சு. மிருதங்கம் வேஸ்ட். நடிகர்கள் ரொம்ப பாவம்