தெய்வத்திரு . நாரதர் முத்தப்பா அவர்களுக்கு சமர்ப்பணம் இந்த வீடியோக்கள் .... part- 3

แชร์
ฝัง

ความคิดเห็น • 38

  • @yamunadevi3185
    @yamunadevi3185 3 ปีที่แล้ว +8

    அருமை சகோதரா. இயல் இசை நாடகத்தை நகைச்சுவை குறையாது திறன் தங்களுக்கு மட்டுமே உண்டு.

  • @thangavelthangammy212
    @thangavelthangammy212 2 ปีที่แล้ว +4

    முத்தப்பா ஒரு சரித்திரம் 👍💤

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 6 หลายเดือนก่อน +3

    இந்த நாடக உலகத்தின் சிறந்த நாரதர் வேடத்தில் அண்ணன் முத்தப்பா போல் யாரும் வர முடியாது

  • @yamunadevi3185
    @yamunadevi3185 3 ปีที่แล้ว +6

    அருமை அருமை. முத்தமிழும் உங்கள் முழுத் திறனில் வெளிப்படும். அடுத்த பிறவியாய் உங்கள் இடத்தை நீங்களே நிரப்பி எல்லோரையும் மகிழ்விக்க பூமிக்கு இறங்கி வாருங்கள். வரும் தலைமுறை முத்தப்பா அவர்களையே தங்களின் இலக்காகக் கருதி முயற்சித்தால் நாடகக் கலை மிகச் சிறப்புப் பெறும். அவர் புகழ் வாழ்க. பதிவிட்டவர்க்கு நன்றி. 👍👌🔥🔥🔥🔥
    .

  • @anandans9100
    @anandans9100 4 หลายเดือนก่อน

  • @arumugamarumugam4535
    @arumugamarumugam4535 8 หลายเดือนก่อน

    Enathu aruyir anbu udan pirava annan thangalin thambi thangalin pirivu intha nadaga ulagirkke perum ilappu vazhga valamudan vazhga vaiyagam endrendrum anbudan muthappa rasigar mandram ❤❤

  • @hardikpandiya9175
    @hardikpandiya9175 3 ปีที่แล้ว +1

    Please mutthapa eppadi irathar . every great mutthapa.

  • @ammanamma1737
    @ammanamma1737 4 ปีที่แล้ว +1

    Super video bro......... i miss u .........muthappa....😰😰😰

  • @DJGaming-ji1rg
    @DJGaming-ji1rg 6 ปีที่แล้ว +8

    சிறப்பு முத்தப்பா பாடல் தர்க்கம் சிறப்பு வள்ளியும் அருமை யான தர்க்கம்

    • @nammaoorunadagam
      @nammaoorunadagam  6 ปีที่แล้ว +1

      thanks bro

    • @user-vt8mv8dj6b
      @user-vt8mv8dj6b 6 ปีที่แล้ว

      S.R.C picture Rajachithraவ ள்ளிதிருமனம்

    • @jdjgthdjft6372
      @jdjgthdjft6372 5 ปีที่แล้ว

      0

    • @baskaranbaskaran301
      @baskaranbaskaran301 4 ปีที่แล้ว

      நாரதர் முத்தப்பா அவர்களின் மறைவு எப்படி

  • @chellapandi3661
    @chellapandi3661 3 ปีที่แล้ว +4

    வருந்துகிறோம், உங்களைப்போல் சிறந்த நாரதர் வருவாரா என்று, தமிழுக்குப் பெருமை சேர்த்தவரே,
    இயல் இசை நாடகத்திற்கும் சேர்த்தவரே,
    மறுபிறவி நீங்கள் எடுக்க வேண்டும் தமிழுக்கு பெருமை சேர்க்க வேண்டும் 😭😭😭😭😭

  • @RamuGOPAL
    @RamuGOPAL 4 ปีที่แล้ว

    Great Mr. Muthappa

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @EVERESTMEDAI
    @EVERESTMEDAI 3 หลายเดือนก่อน

    எப்படி இறந்தார் எப்போது இறப்பு

  • @EVERESTMEDAI
    @EVERESTMEDAI 3 หลายเดือนก่อน

    ஐயோ எப்படி இறந்தார்

  • @govindarasusasi4916
    @govindarasusasi4916 4 ปีที่แล้ว

    Super

    • @nammaoorunadagam
      @nammaoorunadagam  4 ปีที่แล้ว

      இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்....
      தங்களின் ஊக்கமே!
      எங்களின் பலம்!
      நன்றி!

  • @bal9219
    @bal9219 3 ปีที่แล้ว

    Engal arivu valargirathu muthappa andrey neengal gramangalil anmiga thathuvathai nengal koroyillergal nadaga jambavan neengalthan

  • @vetribala554
    @vetribala554 4 ปีที่แล้ว

    Muththappa iranthuttara ... eppo epdi pls sollunga annan

    • @nammaoorunadagam
      @nammaoorunadagam  4 ปีที่แล้ว +1

      உடல்நலக்குறைவால் 4 வருடத்திற்குமேல் இருக்கும் சகோ

  • @boobalanramadoss2575
    @boobalanramadoss2575 3 ปีที่แล้ว +2

    வள்ளியின் பெயர்?

  • @lingamdurai1937
    @lingamdurai1937 ปีที่แล้ว

    Valli name ???

  • @sweetysri6162
    @sweetysri6162 6 ปีที่แล้ว +4

    eppidi death aananga muthappa pls sollunga by Rasigai 🌴💞💝💟🌴👌👍🌷

  • @user-bj3nv1ie4r
    @user-bj3nv1ie4r 2 ปีที่แล้ว

    ج

  • @mahasri718
    @mahasri718 4 ปีที่แล้ว +1

    MUTHAPPA.OR.SIVARANJANI