மயிலாடுதுறையில் விமான நிலையம்? நாடாளுமன்றத்தில் MP சுதா பேசியது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #Thanks #sansadTv #mayiladuthurai #parliament #mp #Sudha #astrology
    #airport #airambulance #disabled #person #news #tamilnadu #loksabha #china #japan #india #a#AJTamilNetwork #AJTamilNetworknews #AJTamilNetworklocal
    Subscribe channel :மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர் சுதா மக்களவையில் பேசுகையில் மயிலாடுதுறை தொகுதி என்பது வரலாற்று சிறப்புமிக்க இடமாகும் இந்தியாவை மட்டும் இல்லாமல் உலக முழுதும் இருந்து மயிலாடுதுறைக்கு வருகிறார்கள் மயிலாடுதுறை கும்பகோணம் பகுதிகளில் அதிகப்படியான நவகிரக கோவில்கள் உள்ளன மயிலாடுதுறை தொகுதியில் மட்டும் அதிகப்படியான ஆதீனங்கள் இருக்கிறார்கள் சுற்றுலா தலமாக இருக்கின்ற மயிலாடுதுறை தொகுதியில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோதிடம் என்பது உலகப் புகழ்பெற்றதாகும் ஜப்பான் சைனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வைத்தீஸ்வரன் கோயிலில் நாடி ஜோதிடம் பார்ப்பதற்காகவே அதிகப்படியானவர்கள் வருகின்றனர் வெளிநாட்டில் இருந்தவர்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதால் ஏர் ஆம்புலன்ஸ் சூழல் உள்ளது அதனை மத்திய விமானத்துறை அமைச்சர் கவனத்தில் கொண்டு ஏர் ஆம்புலன்ஸ் கட்டணம் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மயிலாடுதுறை எம்பி சுதா கோரிக்கை வைத்தார் தொடர்ந்து பேசுகையில் விமான நிலையத்தில் உணவுப் பொருட்கள் அதிகப்படியான விற்பனை செய்யப்படுவதால் சாமானிய மனிதர்கள் கூட வாங்க முடியவில்லை என குற்றம் சாட்டினார் விமான நிலையத்தில் உணவுப் பொருட்களை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் விமான டிக்கெட் ரத்து செய்யும்போது பணம் திரும்பி கொடுத்தல் 15 முதல் 20 சதவீதம் மீதுத் தொகையை கொடுக்கின்றனர் அதனை விமான நிறுவனங்கள் அதிகப்படியான லாபங்கள் கிடைக்கின்றது தொடர்ந்து ஊனமுற்ற விமான பயணிக்கும் போது விமான கட்ட கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா கோரிக்கை வைத்தார்
    / ajtamilnetwork

ความคิดเห็น •