- 1 506
- 990 256
AJ Tamil Network
India
เข้าร่วมเมื่อ 17 ก.ย. 2012
உங்கள் பகுதி உங்கள் செய்தி
AJ TAMIL NETWORK
channel
subscribe,
share,
like,
comment பண்ணுங்க
th-cam.com/channels/piexuxAJoy8X-DIMxC2c0w.html

இந்தியாவில் பல துறைகளில் தமிழ்நாடு முன்னோடியாக வருவதற்கு காரணம் CM அமைச்சர் மெய்யநாதன் புகழாரம்!
#AJTamilNetwork #AJTamilNetworknews #AJTamilNetworklocal
இந்தியாவில் பல துறைகளில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருவதற்கான பல. திட்டங்களை வகுத்து தந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின்தான் என்று மயிலாடுதுறையில் கூட்டுறவுத் துறையின் சார்பில் நடைபெற்ற 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 403 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 21 இலட்சத்து 80 ஆயிரத்து 20 மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் வழங்கி பெருமித பேச்சு;-
மயிலாடுதுறையில் கூட்டுறவுத் துறையின் சார்பில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ராஜகுமார் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளாராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். கலந்துகொண்டு 403 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 21 இலட்சத்து 80 ஆயிரத்து 20 மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கி பேசுகையில்
எல்லா அடித்தட்டு மக்களும் உயர்வதற்காக இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய திட்டங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றது. அந்த அடிப்படையில், இந்தியாவினுடைய முதல் வேளாண் கூட்டுறவு சங்கம் 1904ல் தமிழகத்தில் தொடங்கப்பட்டடு தொடங்கப்பட்டு இந்தியாவிற்கே அடித்தளமாக அமைந்தது இந்த கூட்டுறவு வேளாண் சங்கம். இன்றைக்கு தமிழ்நாட்டில் 23,661 வேளாண்மை சங்கங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. ரூ.35 ஆயிரம் கோடி அளவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடன் வழங்கி, தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இதனை பாதுகாத்தவர் தான் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர். விவசாயிகளின் மேம்பாட்’டிற்காக இலவச மின்சாரம் பலகோடி ரூபாய் விவசாயிகளின் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்து தொடக்க வெளாண் கூட்டுறவு சங்கத்திற்கு ஆண்டுக்கு ரூ.1500 கோடி என நிதி ஒதுக்கீடு, 1989-ல் கலைஞர் மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்கி, மகளிர் சுய உதவிக்குழுக்கள் கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன் பெற்று பொருளாதாரத்தில், சமுதாயத்தில் உயர்வதற்கான வழிவகை செய்தார். தனிமனிதனுக்காக இந்த சமுதாயம், சமுதாயத்திற்காக இந்த தனிமனிதன். இந்த 2 பேரும் இணைந்து பணியாற்றக்கூடிய இந்த அமைப்பு தான் கூட்டுறவு அமைப்பு. மற்ற மாவட்டங்களை விட இந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு, மகளிர் சுய உதவிக்குழுவிற்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு போன்றவர்களுக்கு அதிக கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நாம் குறித்த காலத்தில் கடன்களை பெற்றுத்தர வேண்டும். அதேபோல், நகைக்கடன். ஒரு பவுனுக்கு ரூ.40 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. அதுவும், குறித்த காலத்தில் கடன்களை திரும்ப செலுத்தினால் வட்டி இல்லாமல் பெற முடியும். இன்றைக்கு நம் முதலமைச்சர் அவர்கள் இந்த கூட்டுறவு சங்கங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன் மூலமாக மாணவர்கள் படிப்பதற்கு கல்வி கடன்கள் வழங்குகின்ற திட்டத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் . இந்த 3 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் 5 பவுனுக்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்களின் நகைக்கடன் ரூ.5 ஆயிரத்து 13 கோடியையும், மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் பெற்று கடன்களை திருப்பி செலுத்த முடியாத ரூ. 2 ஆயிரத்து 756 கோடியை தள்ளுபடி செய்த இந்தியாவின் ஒரே முதலமைச்சர் நம் முதல்வர் 46 இலட்சத்து 72 ஆயிரத்து 849 விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரத்து 852 கோடியை பயிர்கடனாக வழங்கியுள்ளார். இந்தியாவில் பல துறைகளில் முன்னோடியாக இருந்து வருகிறோம். அதற்கான திட்டங்களை வகுத்து தந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் என்று தெரிவித்தார். பின்னர், வார விழாவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 21 - மாணவ, மாணவிகளுக்கு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் பரிசு வழங்கினார். முன்னதாக கூட்டுறவு சங்க கொடியை எற்றி வைத்த அமைச்சர் பரத நாட்டிய கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.
Subscribe channel :
th-cam.com/users/AJTamilNetwork

มุมมอง: 136
วีดีโอ
ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய collector - சீர்காழியில் நெகிழ்ச்சி
มุมมอง 25114 วันที่ผ่านมา
#trending #news #collector #tamilnadu #sirkali ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய ஆட்சியர் - சீர்காழியில் நெகிழ்ச்சி. தீபாவளி பண்டிகை நாடுமுழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தனது மனைவியுடன் தீபாவளியை மாலை கொண்டாடினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்குட...
மயிலாடுதுறையில் சுனாமி? நடந்தது என்ன!
มุมมอง 33214 วันที่ผ่านมา
#sea #tsunami #mayiladuthurai #disaster #programming #collector #AJTamilNetwork #AJTamilNetworknews #AJTamilNetworklocal Subscribe channel : th-cam.com/users/AJTamilNetworkசீர்காழி அருகே வாணகிரி மீனவர் கிராமத்தில் உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி.சுனாமி ஏற்பட்ட பின் நடைபெறும் மீட்பு பணிகள் குறித்த நிகழ்வு தத்ரூபமாக நடைபெற்றது. உலக சுனாமி விழிப்...
VAO மீது தாக்குதல் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
มุมมอง 97หลายเดือนก่อน
VAO மீது தாக்குதல் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
ADMK 53 ஆண்டு தொடக்க விழா MGR சிலைக்கு மாலை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய நிர்வாகிகள்!
มุมมอง 231หลายเดือนก่อน
ADMK 53 ஆண்டு தொடக்க விழா MGR சிலைக்கு மாலை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய நிர்வாகிகள்!
சீர்காழியில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா!
มุมมอง 430หลายเดือนก่อน
சீர்காழியில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா!
அண்ணன்பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்!
มุมมอง 71หลายเดือนก่อน
அண்ணன்பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்!
Good News 18 வயசு ஆச்சா இப்பவே வாக்காளர் பட்டியலில் இணைஞ்சுடுங்க!
มุมมอง 134หลายเดือนก่อน
Good News 18 வயசு ஆச்சா இப்பவே வாக்காளர் பட்டியலில் இணைஞ்சுடுங்க!
பயிர்கள் காப்பீடு தொகை தனியார் கம்பெனி கொடுப்பதை நிறுத்திவிட்டு அரசு ஏற்று நடத்த வேண்டும்!
มุมมอง 37หลายเดือนก่อน
பயிர்கள் காப்பீடு தொகை தனியார் கம்பெனி கொடுப்பதை நிறுத்திவிட்டு அரசு ஏற்று நடத்த வேண்டும்!
பழையாரில் நடுக்கடலில் மீன் பிடித்த விசைப்படகு மீது மோதி பொருட்கள் சேதம்!
มุมมอง 447หลายเดือนก่อน
பழையாரில் நடுக்கடலில் மீன் பிடித்த விசைப்படகு மீது மோதி பொருட்கள் சேதம்!
100% தேர்தலில் வாக்களிப்பது அவசியம் விதவிதமான ஓவியங்களை தீட்டிய பள்ளி மாணவர்கள்!
มุมมอง 78หลายเดือนก่อน
100% தேர்தலில் வாக்களிப்பது அவசியம் விதவிதமான ஓவியங்களை தீட்டிய பள்ளி மாணவர்கள்!
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதை கொண்டாடிய திமுக IT WING!
มุมมอง 72หลายเดือนก่อน
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதை கொண்டாடிய திமுக IT WING!
வயலில் வாத்துகள் கூட்டம் ரம்மியமான நடை அழகு!
มุมมอง 122หลายเดือนก่อน
வயலில் வாத்துகள் கூட்டம் ரம்மியமான நடை அழகு!
அனைத்து தேர்தல்களிலும் வெற்றி மட்டுமே பெற்ற தலைவர் கலைஞர்; இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகித்தவர்!
มุมมอง 487หลายเดือนก่อน
அனைத்து தேர்தல்களிலும் வெற்றி மட்டுமே பெற்ற தலைவர் கலைஞர்; இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகித்தவர்!
மணல்மேட்டில் கலைஞர் உருவ சிலையை திறந்து வைத்த உதயநிதி | Udhayanidhi Stalin | DMK |
มุมมอง 1.4Kหลายเดือนก่อน
மணல்மேட்டில் கலைஞர் உருவ சிலையை திறந்து வைத்த உதயநிதி | Udhayanidhi Stalin | DMK |
சீர்காழியில் SKV பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் சலங்கை விழா ; திரளானோர் கண்டு மகிழ்ந்தனர்!
มุมมอง 3822 หลายเดือนก่อน
சீர்காழியில் SKV பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் சலங்கை விழா ; திரளானோர் கண்டு மகிழ்ந்தனர்!
வேளாண் மண்டலம் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல் ; மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினர் ஆவேசம்!
มุมมอง 1302 หลายเดือนก่อน
வேளாண் மண்டலம் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல் ; மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினர் ஆவேசம்!
திமுக கூட்டணியை கலைக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றனர் - திண்டுக்கல் ஐ.லியோனி
มุมมอง 2682 หลายเดือนก่อน
திமுக கூட்டணியை கலைக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றனர் - திண்டுக்கல் ஐ.லியோனி
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்கள் கைது!
มุมมอง 1132 หลายเดือนก่อน
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்கள் கைது!
சீர்காழியில் தந்தைக்கு நடந்த கொடூரம் twist கொடுத்த police நடந்தது என்ன?
มุมมอง 5K2 หลายเดือนก่อน
சீர்காழியில் தந்தைக்கு நடந்த கொடூரம் twist கொடுத்த police நடந்தது என்ன?
சீர்காழி அருகே பெட்டி கடை உரிமையாளர் கடை வாசலில் murder; CCTV காட்சி வைத்து police விசாரணை!
มุมมอง 2.3K2 หลายเดือนก่อน
சீர்காழி அருகே பெட்டி கடை உரிமையாளர் கடை வாசலில் murder; CCTV காட்சி வைத்து police விசாரணை!
டிஜிட்டல் கிராப் சர்வே முறைக்கு கோவிந்தா கோவிந்தா songs பாடி VAO எதிர்ப்பு!
มุมมอง 3802 หลายเดือนก่อน
டிஜிட்டல் கிராப் சர்வே முறைக்கு கோவிந்தா கோவிந்தா songs பாடி VAO எதிர்ப்பு!
விவசாய நிலங்களில் மின் மோட்டார்கள் திருட்டு மாவுக்கட்டுடன் twist கொடுத்த போலீசார் நடந்தது என்ன?
มุมมอง 8362 หลายเดือนก่อน
விவசாய நிலங்களில் மின் மோட்டார்கள் திருட்டு மாவுக்கட்டுடன் twist கொடுத்த போலீசார் நடந்தது என்ன?
சீர்காழியில் திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கிய மணமகன் நண்பர்கள்!
มุมมอง 7032 หลายเดือนก่อน
சீர்காழியில் திருமணம் முடிந்த கையோடு மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கிய மணமகன் நண்பர்கள்!
நான் முதல்வன் திட்டத்தின் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கலெக்டர் பங்கேற்பு!
มุมมอง 922 หลายเดือนก่อน
நான் முதல்வன் திட்டத்தின் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கலெக்டர் பங்கேற்பு!
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை Radhakrishnan வைத்தீஸ்வரன் கோவில் வழிபாடு!
มุมมอง 2332 หลายเดือนก่อน
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை Radhakrishnan வைத்தீஸ்வரன் கோவில் வழிபாடு!
சீர்காழி பிரதான சாலையில் சென்ற கார் தீடீரென தீப்பிடித்து எரித்ததால் பரபரப்பு!
มุมมอง 3502 หลายเดือนก่อน
சீர்காழி பிரதான சாலையில் சென்ற கார் தீடீரென தீப்பிடித்து எரித்ததால் பரபரப்பு!
கழிவறையில் வாழ்ந்த மாற்றுத்திறனாளி - மறுவாழ்வு அளித்த சமூக ஆர்வலர்...!
มุมมอง 3112 หลายเดือนก่อน
கழிவறையில் வாழ்ந்த மாற்றுத்திறனாளி - மறுவாழ்வு அளித்த சமூக ஆர்வலர்...!
VAO வீடு என்ன குப்பை கிடங்கா? பொங்கிய கிராம நிர்வாக அலுவலர்கள்.
มุมมอง 1.1K2 หลายเดือนก่อน
VAO வீடு என்ன குப்பை கிடங்கா? பொங்கிய கிராம நிர்வாக அலுவலர்கள்.
கொள்ளிடம் தனியார் மருத்துவமனையில் நடந்தது என்ன? உறவினர்கள் விசிகவினர் சாலை மறியல்!
มุมมอง 6222 หลายเดือนก่อน
கொள்ளிடம் தனியார் மருத்துவமனையில் நடந்தது என்ன? உறவினர்கள் விசிகவினர் சாலை மறியல்!
சீர்காழி அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் நோயாளிகள் காத்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்.போதிய மருத்துவர்கள் பணி அமர்த்த கோரிக்கை. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது இந்த மருத்துவமனைக்கு சீர்காழியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர் இன்று ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருந்ததாக கூறப்படும் நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் மருத்துவர் இருக்கையில் மருத்துவர் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வரும் நிலையில், சீர்காழி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் பணி அமர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்கள் ஊரில் பெரிய வீடும் எங்கள் ஊர் அடையாளச் சின்னமாக இருந்த வீடு..எங்கள் வீடு மட்டும் தான்...ரொம்ப நாள் ஆசை இப்படி வீடு கட்ட வேண்டும் என்று...😊
அண்ணா உங்கள் phone number கிடைக்குமா please
House Construction Cost
நீங்கள் அரியலூரில் வாங்கியது கல் சுண்ணாம்பு... கல் சுண்ணாம்பு னை விட... கிளிஞ்சல் சுண்ணாம்பின் தரம் நன்றாக இருக்கும்...உங்கள் ஊருக்கு அருகிலேயே 3 கி.மி தொலைவிலேயே.. கிளிஞ்சல் சுண்ணாம்பும் .. பவுடரும் கிடைக்கிறது.. இடம்: நாங்கூர்.🙏.
Selavu evalavu aachuthambi
நாகலோக அரசியே சரணம் தாயே 🌿🙏
இந்த வீட்டுக்கும் ஆயில் அதிகம் இந்த வீட்டில் வாழும் மனிதர்களுக்கும் ஆயுள் அதிகம் இது உண்மை
Super ayya
Hi anna
Nowadays house showing teeth after 5years...but this house is gift from ancestors technology❤
13 devidiya maganula dutiie duttikka veduvam
Ajithkumar R I P da🤡... Paliku pali☠️
🎉🎉🎉🎉kannan da 🎉🎉🎉
🎉❤
Sir engalukum ethupola oru veedu katti tharamudiuma
இவரின் தொடர்பு எண் தாருங்கள்
Super 🎉🎉
Super Anna👍👏🙏
Sami
பாராட்டுக்கள்
Super
காலம் கடந்து தாங்கி நிற்கும் தரம்
Super ❤
2 bet room hall kitchen katta amount evvalavu akum
800 சதுர அடியில் மரபு சார்ந்த வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும்
கரையான் மரத்தை விடாது.மரம் தவிர்க்கலாம்.
TMT bars can absorb earthquake easily. But need analyse how this building withstands.
Super
Enga v2um ipdithan iruku... Enga thatha kaalathula katta pattadhu nanga ipovum indha v2 la thaan irukom...
பழைய நினைவுகளை இன்றைய காலகட்டத்தில் உள்ள மக்களுக்கு ஞாபகம் படுத்தி உள்ளீர்கள் நன்றி விவசாயிஅண்ணா
Nanga ipavm intha home la irukom 75 years ago, nanga 4th generation
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Number kodunka sir
👌👌👌👌👍🙏🙏👏👏👏
எங்க பக்கத்து ஊரு❤🤩
Contact number
Super super super super super🎉🎉🎉🎉
Congratulations SuperSir Handsof
Iam sir
இந்த கல் எங்கள் வீட்டில் உள்ளது என் மாமியாருக்கு அவங்க அப்பா கட்டிய பழைய வீட்டின் கல் எங்கள் வீட்டில் போட்டு கட்டி விட்டோம்
Ok..bro.thanks..numbar..podunka...use..foul
Kadukkai acts like kondhu . Paste very strong.
ஜல்லி குவாரிகள் மலைகளை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றுவதற்கு இதுதான் சிறந்த முறை, இவருக்கு தேசிய விருது வழங்க வேண்டும்
நாம் வாங்கவில்லை என்றால் மலைகளை சும்மா விட்டுடுவாங்களா, மாலத்தீவுக்கு மணல், ஜல்லி கப்பலில் பயணிக்கிறது. பணத்தை பார்த்தவள் பாயில படுப்பாளா கதைதான். அரசியல்வாதிகள் ஒழிந்தால் ஒரு சமயம் மலைகள் தப்பிக்கும்.
Mammu enga eruthu varuthu pa 😂😂😂
Super. Nangalum Kondal la land vangaporom . Ungaveedu. Pola veedu katta. Unga idea VA flow pannrom...
சிறப்பு...👏
சூப்பர் 🙏
Super
அய்யா இவர் கை பேசி என்னை பதிவு செய்ய விரும்புகிறேன்
Super palaiya ottu engal veedum iidu poladan
Engal veedum idhemadhiri muraiyil 50 varudathirkumun kttapttadhu.