பிருகு நந்தி நாடி ஜோதிடம்!! | Dr. பிருகு பிரபாகரன் | STAR ACADEMY SSS MEETING 81 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 56

  • @narayanraja7802
    @narayanraja7802 ปีที่แล้ว +3

    நன்றி ஐயன்மீர்! சிறந்த பரந்த சேவை! பலகோடி நன்றிகள்.

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker ปีที่แล้ว +7

    நல்ல செய்திகளைத் தந்த குருஜிக்கும் ஏற்பாடு செய்த அமைப்புக்கும் கோடானு கோடி நன்றிகள். என்றும் புகழும் பெயரும் வளர்ந்ததோங்க இறைவன் அருள் புரிவாராக .

    • @aacharyachanakya1169
      @aacharyachanakya1169 ปีที่แล้ว +1

      டெலிகிராம் குழு லிங் அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும்

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு ஐயா .நன்றி. தங்களது செல்வ வளம் வகுப்பில் சேர்த்து நல்ல பலனை பெற்றேன். நன்றி கோடி .

  • @ravichandranravichandran3375
    @ravichandranravichandran3375 3 หลายเดือนก่อน

    அருமையான தகவல் ஐயா. நன்றி. நட்சத்திர பாதம் பற்றிய உரை மிகவும் சிறப்பு. ரவிச்சந்திரன் நாமக்கல்

  • @banubanu5630
    @banubanu5630 11 หลายเดือนก่อน

    நன்றி,,,அய்யா,,,,மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி 🌹💐🌹💐🌹

  • @subramaniyankrishnamurthy8467
    @subramaniyankrishnamurthy8467 ปีที่แล้ว +1

    அருமை அய்யா! மிக்கநன்றி!வாழ்கவளமுடன்.!

  • @rajendrankuppusamy4053
    @rajendrankuppusamy4053 ปีที่แล้ว +3

    ஜோதிடர் குரு ஸ்தானம். பெற்றவர்கள். இவர்கள் கருத்து கூறும்போது தற்பெருமை அதிகம் உள்ள. கருத்துகளை தவிர்க்கநன்று என்பது எனதுதாழ்மையான கருத்து.........

  • @balasubramanian7730
    @balasubramanian7730 ปีที่แล้ว +1

    Very good thanks நன்றி

  • @sambamoorthyy2051
    @sambamoorthyy2051 ปีที่แล้ว +1

    நல்ல செய்திமடல் மிகவும் முக்கியமான👌

  • @roseking84
    @roseking84 ปีที่แล้ว +4

    அனைத்து குருமார்களுக்கும் நன்றி..ஓம் ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதியே நமஹ...

  • @a.b.nenterprises197
    @a.b.nenterprises197 9 หลายเดือนก่อน

    Thanks for your valuable service

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker ปีที่แล้ว +4

    குருஜி டாக்டர் பிருகு பிரபாகரன் அவர்களுக்கு ஒரு சந்தேகம்: சனி பகவானின் நீசப் புள்ளியில் இருந்து ஜாதகத்தில் அவர் இருக்கும் இடம் வரை நட்சத்திர ரீதியில் எண்ணி அந்த எண்ணை சனி பகவான் இருந்த இடத்தில் இருந்து எண்ணி வரும் நட்சத்திரத்தில் சர்ப்பங்கள் இருந்தால் கேடு விளையும் என்ற தத்துவம், ஆருட பாவம் கணிப்பது போல் உள்வி து. கிரக ஆருடம் அந்த கிரகத்தின் நீசப் புள்ளியில் இருந்து கணிக்கப்படுகிறது. இல்லையா? கிரக ஆருடத்தை அந்தக் கிரகத்தின் உச்சப்புள்ளியில் இருந்து கணித்து அந்த கிரக ஆருடப் புள்ளியில் சுப கிரகங்கள் வரும் போது நல்ல பலனையும் தரும் என்றும் சொல்லலாம் இல்லையா? ஆருட தத்துவத்தை உபயோகிப்பதின் சிறப்பு இது.

  • @gandhiroseforugandhi9415
    @gandhiroseforugandhi9415 ปีที่แล้ว +2

    மிக அருமை அய்யா

  • @venkatalakshmivishvanathan8536
    @venkatalakshmivishvanathan8536 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை சார்

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker ปีที่แล้ว +2

    நல்ல செய்திகளை தந்த குரு ஜிக்கும் ஏற்பாடு செய்த அமைப்புக்கும் நன்றிகள் _

    • @pssekar4904
      @pssekar4904 ปีที่แล้ว

      Sir ur program is v,useful thanks

    • @shanthimohan1378
      @shanthimohan1378 ปีที่แล้ว

      ஐயாவணக்கம் கண்டாந்திர நட்சத்திர கோவிலை சொல்லுங்க நன்றிங்க ஐயா திருச்சிற்றம்பலம்

    • @krishnamurthyvenkataraman5677
      @krishnamurthyvenkataraman5677 7 หลายเดือนก่อน

      Pdf please

  • @sakunthalas7608
    @sakunthalas7608 ปีที่แล้ว +1

    பழனியில் உங்க ஜோதிட நிலையம் எந்த இடத்தில் உள்ளது உங்க செல் நம்பா எப்பவுமே ஏன் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதுனு பதில் வருகிறது பதில் குடுங்க சரியான செல் நம்பர் கொடுங்க.🙏

  • @shanmugamanand6845
    @shanmugamanand6845 ปีที่แล้ว

    குரு நன்றி

  • @chendurkumar12
    @chendurkumar12 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @sivajothirampk123
    @sivajothirampk123 6 หลายเดือนก่อน +1

    P.K.Sivajothiram
    Coimbatore
    Jothida priyar

  • @aacharyachanakya1169
    @aacharyachanakya1169 ปีที่แล้ว +3

    ஐயா கண்டாந்திர நட்சத்திர கோவில்களையும் குறிப்பிட்டால் நல்லது

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 ปีที่แล้ว +1

    Super🙏

  • @gsenthilkumar3491
    @gsenthilkumar3491 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @ai77716
    @ai77716 ปีที่แล้ว

    Genius ♥️🙏🏽 om Muruga 🌷

  • @ramanathanbalasubramaniami7353
    @ramanathanbalasubramaniami7353 ปีที่แล้ว

    Gurukkal திரு Prabhakaran அய்யப, பேச்சு kettunde இருக்கலாம். பிள்ளையார் முருகன் அய்யப்பன் Anugraham Gurukkal வாக்கு. 🙏🙏🙏

  • @ramanathanbalasubramaniami7353
    @ramanathanbalasubramaniami7353 ปีที่แล้ว

    🙏🙏🙏 Gurudevebhyo Namah. 🙏🙏🙏

  • @a.shanmugasundaramsundar6412
    @a.shanmugasundaramsundar6412 ปีที่แล้ว

    Super

  • @vaasugastrokpm9792
    @vaasugastrokpm9792 11 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @palanisamy9857
    @palanisamy9857 ปีที่แล้ว

    super

  • @s.selvakumarn8888
    @s.selvakumarn8888 ปีที่แล้ว +3

    நீங்கள் தந்திருக்கும் link ஐ பயன்படுத்தி டெலிகிராமில் நுழைய முடியவில்லை! ஐய்யா !
    அதில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்துள்ளதா என்று தயவு செய்து பார்த்து பதிவிடுங்கள்
    நன்றி

    • @ASTROSTARACADEMY
      @ASTROSTARACADEMY  ปีที่แล้ว

      t.me/joinchat/TwFnOCTwnT8WLv5N

    • @s.selvakumarn8888
      @s.selvakumarn8888 ปีที่แล้ว

      @@ASTROSTARACADEMY தங்கள் கணிவான பதிலுக்கு நன்றி!மீண்டும் அதே சிக்கல் தான் ஐய்யா! லிங் ஐ பயன்படுத்தி டெலிகிராமில் நுழைவதை யாரேனும் தடை செய்து வைத்திருக்கலாம்! டெலிகிராம் செட்டிங்சை சரி பாருங்கள்!
      எனிவே ரொம்ப நன்றி

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 10 หลายเดือนก่อน

    விஜய பேரரசு. ஜோதிடர்.

  • @krishnamurthyvenkataraman5677
    @krishnamurthyvenkataraman5677 ปีที่แล้ว

    Kandandha natcharam details pl post

  • @velusamy2126
    @velusamy2126 ปีที่แล้ว

    ஜயாகுருபுதண்6லில்11வதுஉபாசனதெய்வத்தெவணங்கினால்கடண்அதிகம்ஆகாதாஐயாதயவுசெய்துபதில்எணக்குஅதிககடண்இருக்குஐயா

  • @sureshbharathi9829
    @sureshbharathi9829 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 ปีที่แล้ว

    Next meeting I'd and password may be sent ganesan RTD executive engineer tneb Salem

  • @vasthun.sundaravel7312
    @vasthun.sundaravel7312 ปีที่แล้ว

    மீன லக்க னம்.. 10ல் குரு.... செவ்வாய் 4-ல்..... லக் 1_ காலபுருன் 1 ... பார்வை

  • @RameshRamesh-mk3ql
    @RameshRamesh-mk3ql ปีที่แล้ว

    RAMESH sakthivel tirupur

  • @sundarikalyanasundaram6836
    @sundarikalyanasundaram6836 ปีที่แล้ว +1

    My name is Sundari I want to become a member

    • @ASTROSTARACADEMY
      @ASTROSTARACADEMY  ปีที่แล้ว

      click this link for STAR AXADEMY Telegram Group member: t.me/joinchat/TwFnOCTwnT8WLv5N

  • @vijaybabuvijaybabu194
    @vijaybabuvijaybabu194 ปีที่แล้ว

    Sir. Pdf.pleaae

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 11 หลายเดือนก่อน

    Vivekanabdar ayya book padikkamaatttar. Ellam inge theriyanum so problem.

  • @arunagiri8796
    @arunagiri8796 ปีที่แล้ว

    வீடு சுட்டும் தெய்வம் விளக்கம் என்ன ?

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 ปีที่แล้ว

    முடக்குராசிக்கு
    எண்ணுவது போலுள்ளது

  • @gowriravi2069
    @gowriravi2069 ปีที่แล้ว +1

    Gowri

    • @selvajayakumar5870
      @selvajayakumar5870 ปีที่แล้ว

      ஒவ்வொரு முறையும் புத்தம் புது செய்திகளை வழங்கும் என் குருநாதர் திரு பிருகு பிரபாகரன் அவர்களுக்கு என் இதய ங்கனிந்த நன்றி..

    • @chendrayaperumal7041
      @chendrayaperumal7041 ปีที่แล้ว

      O. K

    • @vijayendra681
      @vijayendra681 10 หลายเดือนก่อน

      ஐயா பிரபாகரன் அவர்களின் வகுப்பில் இனைய விருப்பம், தொடர்பு என் பகிருங்கள் தயவுசெய்து... நன்றி

  • @gksivasundaram8174
    @gksivasundaram8174 ปีที่แล้ว

    G.k.sivasundaram.rasipuram