திருவருள் ஜோதிட கல்வி மையம் கோவை யூ.ஆர் மதிவாணன் அய்யா அவர்கள் திண்டுக்கல் திரு சின்னராஜ் அவர்களுக்கும் திரு தணிகாசலம் அய்யா அவர்களுக்கும். பாண்டிச்சேரி திரு கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கும் திருவருள் ஜோதிட கல்வி மையம் சார்பாக வாழ்த்துக்கள். எங்களது குருநாதர் இராமலிங்கம் என்கிற சாந்தலிங்கனார் அவர்களையும் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கின்றோம்
ஐயா பதிவு நன்றாக இருந்தது. வளர்பிறை அஷ்டமி திதியில் இருந்து தேய்பிறை அஷ்டமி திதி வரை நல்ல காரியங்கள் நடக்கும் என்று கூறினார். இந்த நாட்களில் சந்திரனுடை ஒளி த்திறன் நன்றாக இருக்கும்.பின் தேய்பிறை அஷ்டமி திதியில் இருந்து வளர்பிறை அஷ்டமி திதி வரை சந்திரன் ஒளித்திறன் குறைவாக இருக்கும். என்று எடுத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
சிறப்பு அருமையான பதிவு. ஜோதிடம் கணிப்பது கஷ்டமான வேலைதான்! அதை திறமன்பட எவராலும் கணிக்க முடியாது என்பது புரிகிறது. ராவணனை தவிர. ஏனென்றால் ஜோதிடத்தில் கண்டுபிடித்தது எமது ராவணன் தானே. இப்படி அரைகுறையாக தெரிந்து கொண்டே, மக்களிடம் பெரும் பணத்தை வாங்கி அவர்களுக்கு 30 நிமிடங்களில் வேகமாகவும் தவறாகவும் பலன்களைக் கூறும் போது உங்களுக்கு கூசாத? அந்த 30 நிமிடங்களிலும் அனாவசியப் பேச்சிலும் 10 நிமிடங்கள் போய்விடும். கா என்றால் கருப்பட்டி வா என்றால் வாயிலே போடு, என்ற பாணியில் பலன் கூறுவதால், பலரின் வாழ்வு வீணாகப் போகிறது. சரி நீங்கள் கூறலாம் அவர்களின் விதி அப்படி இருக்குது அதனால் நீங்கள் தவறாக பலன் கூறி விட்டீர்கள் என்று. இருந்தாலும் உங்களுக்கு தவறு செய்து விட்டேன் என்ற ஒரு எண்ணம் மனசில் தோன்றாதா? உதாரணத்துக்கு நான் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதை சிந்தித்து சிந்தித்தே எனது நிம்மதி போய்விடும். இந்தியர்களுக்கு அப்படி ஒரு உணர்வு இல்லையா? தெரியாமல் தான் கேட்கிறேன். எதையும் ஆழமாக ஆராய்ந்து பலன் கூறுவதே சிறப்பு என்று எனக்கு தோன்றுகிறது. தவறு இருந்தால் மன்னிக்கவும். நான் உங்களிடம் பலன் கேட்கும் பொழுது வேலை மாற வேண்டாம் புரமோஷன் கிடைக்கும் அது இது என்று அடிச்சு விட்டீங்க. ஆனால் நான் கணித்தது போல் வேலை உடனே போய்விட்டது. குரு தசையில் ஆட்சி பெற்ற சுக்கிர புத்தியில். சூரிய திசையில் தந்தையை இழந்தேன். சந்திர புத்தியில் எதிர்பாராமல் மென்பொருள் பொறியாளராக மாறிவிட்டேன். 12.11.1982, 05:05 pm, Mandaitivu (Jaffna).
@@ramyasatish4756 பணம் கொடுத்தது ஒரு பிரச்சனையும் இல்லை. எதனால் இந்த பலன் கணிப்பு பிழைத்தது அதுக்கும் அனைத்தும் அறிந்த சின்னராஜ் அவர்களுக்கு என்பதுதான் எனது கேள்வி. அதைவிட தவறு செய்தால் அதை ஒத்துக்கொள்ள வேண்டும். இவர் மழுப்பி விடுவார், ஏனென்றால் தனுசு லக்கினத்தில் குரு பகவான் ஆட்சி பெற்று இருக்கிறார் அவரோடு புதனும் சூரியனும் உள்ளார்கள். இரண்டாம் இடத்தில் ராகு அத்துடன் பரிவர்த்தனை யோகத்தில் சனி பகவான் வக்கிர நிலையில் இரண்டாம் இடத்திற்கு வருகிறார். அப்புறம் இவருடைய பேச்சுக்கு என்ன குறை. கிரக யுத்தத்தில் இருந்ததால் இவரால் கணிக்க முடியவில்லை. இன்னும் ஒரு இரண்டு நிமிடம் மினக்கெட்டிருந்தால் சரியாக கணித்து இருப்பார். ஆக மொத்தத்தில் ஜோதிடம் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. ஒத்துகிட்டா மகிழ்ச்சி. சரியான காரணத்தை ஆராய்ந்து மீட்டிங் போட்டால் மிக்க மகிழ்ச்சி. அவ்வளவுதான். செலவு செய்ய தானே பணம்.
நீங்க அங்க இலங்கையிலேயே..ஜோதிடம் பார்த்துக்கொள்ள வேண்டியது தானே...அவர் உங்களை ஃபோன் போட்டு என்னிடம் வந்து பாரு..என்று அழைக்கவில்லை...என்ன ஒரு லட்சம் பணமா இழந்து விட்டீர்கள்...மனசாட்சி சரி..அங்க இந்தியர்கள்..என்ற வார்த்தை எதுக்கு ??
ஒரே கருவில் பிறந்த இருவரில் ஒருவர் உயிருடன் உள்ளார்.ஒருவர் உயிருடன் இல்லை.. அவர்கள் இருவரும் படித்த படிப்பு தொழில் வாழ்க்கை அனைத்தும் வேறு .இதற்கு எந்த ஜோதிடமும் விளக்கம் தராது
தீர்வு இல்லை ,வாழ்கை அவ்வளவு தான் என்று இருந்து எங்களுக்கு சுவாசத்தை கொடுத்தவர் தணிகாசலம் ஐயா அவர்கள்.மிக்க நன்றி.எங்கள் குரு.
மீண்டும் அவரிடம் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யவும். எங்க மனசில் இருந்த சந்தேகத்தைதான் நீங்க கேட்டீங்க. சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்.
ஜோதிடர் சின்னராசு அவர்கள் மிக தரமான கேள்விகள் மூலமாக பல அரிய தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளார்.சிறப்பு பாராட்டுக்கள்.
Excellent conversation by two jothida genius jambavans
பிரபஞ்ச சக்கரவர்த்தி தணிகாசலம் அவர்களுக்கும் சின்ராசு அவர்களுக்கும் சிறப்பு வணக்கம்
பிரபஞ்ச சக்ரவர்த்தியா?? 🤔🤔
😅😂😅😂
அருமையான விளக்கம் சார் நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏❤
நான் தசமி திதில பிறந்தவள்.. நான் அனாதையா செத்துபோவேனா...சார்..அருமையான மகனோடு வாழ்ந்துக்கொண்டிருக்கின்றேன்...
தசமி திதியில் பிறந்த அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான பலன் இல்லை.எல்லாமே ஒருவருக்கொருவர் பலன்கள் மாறும்
அருமையான பதிவு நன்றி ஐயா இருவருக்கும்
திருவருள் ஜோதிட கல்வி மையம்
கோவை யூ.ஆர் மதிவாணன் அய்யா அவர்கள்
திண்டுக்கல் திரு சின்னராஜ்
அவர்களுக்கும் திரு தணிகாசலம் அய்யா அவர்களுக்கும்.
பாண்டிச்சேரி திரு கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கும்
திருவருள் ஜோதிட கல்வி மையம் சார்பாக வாழ்த்துக்கள்.
எங்களது குருநாதர் இராமலிங்கம் என்கிற சாந்தலிங்கனார் அவர்களையும் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கின்றோம்
பாண்டிச்சேரி கார்த்திகேயனுன்னு அவரைப் பத்தி யாருக்காவது தெரியுமா
ஐயா தணிகாசலம் அய்யாவின் என்னுடைய அன்பான நன்றி
Sree thanikachalam sir 🙏🏽🙏🏽🙏🏽very very interesting.lot of research has done.expectng more speech from him sir..🙏
வணக்கம் திரு தணிகாசலம் ஐயா 🙏🙏🙏
ஐயா தணிகாசலம் அருமை ..... வாழ்க.....
தணிகாசலம் அய்யாவிற்க்கு வணக்கம் நாமக்கல் கண்ணன்
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
இவர் சொல்வதில் பாதி உண்மை...பாதி நடைமுறைக்கு ஒத்து வருவதில்லை
வணக்கம் ஐயா தங்களது கருத்துகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
🎉🎉🎉 Great. Knowledge is God. How many are so knowledgeable and humble.
அய்யா வணக்கம் நல்ல கேள்விகளை கேட்டது லக்கனம் ராசி இல்லாமல் பலன் சொல்ல முடியுமா என்ற கேள்வி சிறப்பு
Yes correct
நண்டுக்கும் பெளர்ணமிக்கும் சம்மந்தம் உண்டு சார்
ஐயா பதிவு நன்றாக இருந்தது. வளர்பிறை அஷ்டமி திதியில் இருந்து தேய்பிறை அஷ்டமி திதி வரை நல்ல காரியங்கள் நடக்கும் என்று கூறினார். இந்த நாட்களில் சந்திரனுடை ஒளி த்திறன் நன்றாக இருக்கும்.பின் தேய்பிறை அஷ்டமி திதியில் இருந்து வளர்பிறை அஷ்டமி திதி வரை சந்திரன் ஒளித்திறன் குறைவாக இருக்கும். என்று எடுத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
நான் ஐயா வை2018 இருந்து தொடர்கிறேன்.
More thanks Ji
சிறப்பு அருமையான பதிவு.
ஜோதிடம் கணிப்பது கஷ்டமான வேலைதான்!
அதை திறமன்பட எவராலும் கணிக்க முடியாது என்பது புரிகிறது. ராவணனை தவிர. ஏனென்றால் ஜோதிடத்தில் கண்டுபிடித்தது எமது ராவணன் தானே.
இப்படி அரைகுறையாக தெரிந்து கொண்டே, மக்களிடம் பெரும் பணத்தை வாங்கி அவர்களுக்கு 30 நிமிடங்களில் வேகமாகவும் தவறாகவும் பலன்களைக் கூறும் போது உங்களுக்கு கூசாத? அந்த 30 நிமிடங்களிலும் அனாவசியப் பேச்சிலும் 10 நிமிடங்கள் போய்விடும். கா என்றால் கருப்பட்டி வா என்றால் வாயிலே போடு, என்ற பாணியில் பலன் கூறுவதால், பலரின் வாழ்வு வீணாகப் போகிறது. சரி நீங்கள் கூறலாம் அவர்களின் விதி அப்படி இருக்குது அதனால் நீங்கள் தவறாக பலன் கூறி விட்டீர்கள் என்று. இருந்தாலும் உங்களுக்கு தவறு செய்து விட்டேன் என்ற ஒரு எண்ணம் மனசில் தோன்றாதா? உதாரணத்துக்கு நான் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதை சிந்தித்து சிந்தித்தே எனது நிம்மதி போய்விடும். இந்தியர்களுக்கு அப்படி ஒரு உணர்வு இல்லையா? தெரியாமல் தான் கேட்கிறேன். எதையும் ஆழமாக ஆராய்ந்து பலன் கூறுவதே சிறப்பு என்று எனக்கு தோன்றுகிறது. தவறு இருந்தால் மன்னிக்கவும். நான் உங்களிடம் பலன் கேட்கும் பொழுது வேலை மாற வேண்டாம் புரமோஷன் கிடைக்கும் அது இது என்று அடிச்சு விட்டீங்க. ஆனால் நான் கணித்தது போல் வேலை உடனே போய்விட்டது. குரு தசையில் ஆட்சி பெற்ற சுக்கிர புத்தியில். சூரிய திசையில் தந்தையை இழந்தேன். சந்திர புத்தியில் எதிர்பாராமல் மென்பொருள் பொறியாளராக மாறிவிட்டேன். 12.11.1982, 05:05 pm, Mandaitivu (Jaffna).
Who did u consult how much they charge...? If it's not positive u need provide the feedback
@@ramyasatish4756 பணம் கொடுத்தது ஒரு பிரச்சனையும் இல்லை. எதனால் இந்த பலன் கணிப்பு பிழைத்தது அதுக்கும் அனைத்தும் அறிந்த சின்னராஜ் அவர்களுக்கு என்பதுதான் எனது கேள்வி. அதைவிட தவறு செய்தால் அதை ஒத்துக்கொள்ள வேண்டும். இவர் மழுப்பி விடுவார், ஏனென்றால் தனுசு லக்கினத்தில் குரு பகவான் ஆட்சி பெற்று இருக்கிறார் அவரோடு புதனும் சூரியனும் உள்ளார்கள். இரண்டாம் இடத்தில் ராகு அத்துடன் பரிவர்த்தனை யோகத்தில் சனி பகவான் வக்கிர நிலையில் இரண்டாம் இடத்திற்கு வருகிறார். அப்புறம் இவருடைய பேச்சுக்கு என்ன குறை. கிரக யுத்தத்தில் இருந்ததால் இவரால் கணிக்க முடியவில்லை. இன்னும் ஒரு இரண்டு நிமிடம் மினக்கெட்டிருந்தால் சரியாக கணித்து இருப்பார்.
ஆக மொத்தத்தில் ஜோதிடம் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. ஒத்துகிட்டா மகிழ்ச்சி. சரியான காரணத்தை ஆராய்ந்து மீட்டிங் போட்டால் மிக்க மகிழ்ச்சி. அவ்வளவுதான். செலவு செய்ய தானே பணம்.
நீங்க அங்க இலங்கையிலேயே..ஜோதிடம் பார்த்துக்கொள்ள வேண்டியது தானே...அவர் உங்களை ஃபோன் போட்டு என்னிடம் வந்து பாரு..என்று அழைக்கவில்லை...என்ன ஒரு லட்சம் பணமா இழந்து விட்டீர்கள்...மனசாட்சி சரி..அங்க இந்தியர்கள்..என்ற வார்த்தை எதுக்கு ??
வணக்கம் திரு தணிகாசலம் சார்.
Vedipatham namayogam temple sollunga sir...pls
உங்கள பாக்கணும் சார்
இரண்டு சக்கரவர்த்தி கள் இணைந்தது நல்லது
அருமை ஐயா 🙏🙏🙏🙏
wonderful session...plzz.give more details on temples
Chinaraj super
பெளர்ணமிக்கும் ரத்ததிற்கும் தொடர்பிருக்கு சார்
Super 🌹
Welcome sir ji
சப்தமி திதி கருத்துக்கள் உண்மையான
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Thanikachalam Aiiyavirku Vanakam 🙏
Waiting for part two
ஒரே கருவில் பிறந்த இருவரில் ஒருவர் உயிருடன் உள்ளார்.ஒருவர் உயிருடன் இல்லை.. அவர்கள் இருவரும் படித்த படிப்பு தொழில் வாழ்க்கை அனைத்தும் வேறு .இதற்கு எந்த ஜோதிடமும் விளக்கம் தராது
கோவில் வடக்கும் மற்றும்
கிழக்கு பக்கமாக குளம் உள்ளது இதன் விளக்கம் தேவை
Welcome, sir 2:28
🙏🙏
51:30
கோகுல் ஆஷ்டமி ராம நவமி கிருஷ்ணர் அவத் ரி த. நாள் கோகுலா ஷடம்மி ராமர் அவதரி த்த. நாள் ராம. நவமி
இந்த காணொலி யின் வாயிலாக எதையும் அறிய முடியவில்லை ஐயா நான் சின்னராசு ஐயா அவர்கள் காணொலி மீது ஆர்வம் கொண்டவர்
அஷ்டமி, பாட்டிம பத்தி இவ்ளோ தெளிவா சொல்லியும் ஒண்ணும் புரிஞ்சிக்கலண்ணா... நீங்க இத மாதிரி கேட்டு என்ன பிரயோஜனம்......
@@MrSadhayam
இன்னும் அடிப்படையிலேயே இருந்தால் இதெல்லாம் பிரமிப்பாக தான் இருக்கும்
சார் தங்களுடைய முதல் கேள்விக்கு பதில் இல்லை (இரட்டை குழந்தைகள்)
மத்ததுக்கெல்லாம் விளக்கமும் பதில்களும் கிடைத்து விட்டதா
கடைசி வரைக்கும் கேட்ட கேள்விக்கு சரியான பதிலே வரலையே? சம்பந்த மில்லாத பதிலே வருதே::
If children born on Navami, Dasami thithi, how to come out of problems in their life path pl
Wr 5:12
Waste time
வழக்கம் போல
வளவளவென வெறும் கதைகள் மட்டுமே
Sir phone number please