நல்ல விஷயம் ஆனால் சாதாரண மனிதர்கள் போல் வாழ கூடாது பற்று இல்லாமல் கடவுள் மட்டுமே வேண்டும் என இருக்க வேண்டும்.ஆனால் இந்த கலியுகத்தில் முடியாது முயற்சி செய்து பார்க்கலாம்
நன்றி அண்ண 🎉🎉நேற்று நான் கேட்ட கேள்விக்கான பதில் போல இருக்கு 😢 என் மீது என் சகோதரி வீட்டில சாமி வந்த நாளே ,சகோதரி மகன் சபரி மலை மாலை அணிந்தார் ....தடங்கல்கள் இருந்தது விலகியது ...இனியாவது அவர்களுடைய வாழ்வு மாறனும் முத்தையா அவர் குல தெய்வம் காக்க வாருங்கள் ...😅
ஐயா எனக்கு முதன் முதலில் சாமி வந்த போது கீழே விழுந்து கத்தி அழுதேன்...முட்டி போட்டு முன்னேறி சென்றேன் ... அப்போது எனக்கு முட்டி வலிக்க வில்லை...நான் என்னை உணர்த்ந்த போது தான் முட்டி எரிய ஆரம்பித்தது ஐயா ... கருப்பு சாமி ஐயா
அண்ணா வணக்கம் நல்ல சொன்னிங்க சூப்பர். அண்ணா எனக்கு உங்க பதில் வோண்டும். என்னால அசைவம் சாப்பிட்டு படுத்து துங்க முடியல சைவம் சாப்பிட்டு படுத்தால் நல்ல துக்கம் வருது . அசைவம் சாப்பிட்டு படுத்தல் புலம்பி கத்துருறைன் சத்தம் போட்டுறைன் துங்கவே முடியல என்ன பன்றது தெரியல. என்னல எல்லாரும் மாதிரி வாழ முடியல முடியாது. எல்லாருக்கும் எனக்கு நிறைய வித்தியாசம் இருக்கு. எல்லாருக்கு சாமி நல்லநாள் பண்டிகைநாள் வரும் ஆன எனக்கு சாமி கொடுத்தாது யாறுக்கும் கொடுத்துருக்க தெரியால . நீங்க சொல்லுங்க அண்ணா. சாமியாடிக்கு எந்த நேரம் எந்த நாள் சாமி வரும் இருக்கும். என்னால எந்த தப்பு பன்ன முடியாது நான் இருக்குற இடத்துல தப்பு நடந்த கோவம் கோவம்ம வருது பயங்கறம அப்புறம் எதுவுமே நடக்காது மாதிரி இருக்கு ஏன் தெரியால
எங்க ஊரு திருவிழால சாமிய அழைக்கிறதுகு முன்னாடியே எனக்கு என்னமோ கை கால்லாம் நடுங்கி ஓடநே போய் வெல் எடுப்பன் ஆனா என்னால ஏதும் பேச முடியல....ஆனா மனசுல சாமிய நினைச்சாலே ஓடனே வர மாதிரி இருக்கும்.... ஆனா எதும் பேச முடியல..... ஏன்நு சொல்லுங்க ....கண்டிப்பா சொல்லுங்க
ஐயா கிராமங்களில் இரவு சாமிஒட்டம் (போகும் பாதைனு)கூறு கின்றனா்... அது உண்மையாஐயா... அதுபற்றி ஏதும் அறிந்தால்கூறவும்... ஏனேனி்ன் அந்தபாதைகளில் கம்பவுண்ட் வரகூடாதுனு ஊர்பெரியவர் (முதியவர்) கூறினாா்... விபரம் அறிந்தால் கூறவும் ஐயா! நன்றி
En kula theivam theriyavillai. Athai eppadi kandupidipathu?. En mela varum sami vai thiranthu pesa vendum. Nan veetil vilakethi sami kumbidum bothu Enaku kan theriyathu. Vai thiranthu pesavum mudiyathu. Konja neram kalithu Enaku thanni venum entry kepen. Athu ethanal?
ரொம்ப நாளாக எதிர் பார்த்த பதிவு அண்ணா நன்றி
ரொம்ப சரியா சொன்னீங்க ஐயா. மிக்க நன்றி ஐயா.
நல்ல விஷயம் ஆனால் சாதாரண மனிதர்கள் போல் வாழ கூடாது பற்று இல்லாமல் கடவுள் மட்டுமே வேண்டும் என இருக்க வேண்டும்.ஆனால் இந்த கலியுகத்தில் முடியாது முயற்சி செய்து பார்க்கலாம்
Nam uravu, vaarisukaga maara mudiyala
நீங்க சொல்றது எல்லாமே உண்மை அய்யா.
Good job and great job ஆயிரம் ஆயிரம் விண்காணிகல் வந்தாலும் 1 vingalathai செலுத்தும் முன் தெய்வத்தை வணங்கி விட்டு தான் அனுப்புகிறார்கள்
அருமையான பதிவு அண்ணா 🔥🙏🙏🙏
Correct ah sinning Ann❤ love u Nagamma Thanga Amma ❤❤❤❤❤❤❤❤❤❤ Thank you Annaa
சர்வம் கிருஷ்ணர்ப்பணம்
🙏🔥❤️ குலதெய்வம் தான் எல்லாமே ....
@@Kalai-e1t en kulatheivam ehu entru theriyavillai.
நன்றி அய்யா
உண்மை. ❤ From Sri Lanka
அண்ணா நான் கேட்டதற்க்கு வீடியோ பதிவு பணியதற்க்கு நன்றி அண்ணா.. ❤️🙏
உண்மை ஐயா ❤❤❤
இறையை உணரும் வரை தெய்வம் தெரியாது தெய்வத்தை உணர்ந்தால் உன்னையே தெரியாது ஒலி மட்டுமே வரும் that means Sound இறை ஒலி
நன்றி அண்ண 🎉🎉நேற்று நான் கேட்ட கேள்விக்கான பதில் போல இருக்கு 😢
என் மீது என் சகோதரி வீட்டில சாமி வந்த நாளே ,சகோதரி மகன் சபரி மலை மாலை அணிந்தார் ....தடங்கல்கள் இருந்தது விலகியது ...இனியாவது அவர்களுடைய வாழ்வு மாறனும் முத்தையா அவர் குல தெய்வம் காக்க வாருங்கள் ...😅
👌👌👌👌👌👍 மிக்க நன்றி ஐயா
மிகவும் நன்றி உங்கள் போன் நம்பர் கிடைக்குமா ஐயா
Unmai sir Samy aadi kuri solli aduthavar vaalkai nandraga irukum aanaal nam vaalkai romba kasdam aduthu Samy solkiran Ivan en kasdapadukiran endru kindal pannuvargal nambiyavarukku deivam undu
100 சதவீதம் உண்மை ஐயா
100% unmai ninaivu irrukum
Arul irangum pothu nammai meeri varum
Enakum apdithan irukum ayya
அய்யா எங்க குடும்பம் செய்வினையில் சிக்கி தவிக்கும் எங்களை காப்பாத்த முடியுமா உங்களால் வுங்க ph no குடுங்க அய்யா 😭😭😭😭😭
தயவுசெய்து ஏலௌரும் MSG பாக்கனும் அய்யா 🙏
ஐயா எனக்கு முதன் முதலில் சாமி வந்த போது கீழே விழுந்து கத்தி அழுதேன்...முட்டி போட்டு முன்னேறி சென்றேன் ... அப்போது எனக்கு முட்டி வலிக்க வில்லை...நான் என்னை உணர்த்ந்த போது தான் முட்டி எரிய ஆரம்பித்தது ஐயா ... கருப்பு சாமி ஐயா
எனக்கும் அப்படிதான்
எனக்கும் அப்படிதான்
எனக்கு முதல் தடவை சாமி வந்ததே சொன்ன எல்லாரும் தேடி வர ஆரம்பிச்சிறூவங்க.
@@jananikarthijanani1004 ஆமாம் யாரும் மதிக்கிறது இல்ல Bro
@@krishnan-f3q ஆமாம் யாரும் என் குல மக்கள் மதிக்கிறது இல்லை Bro
🙏🙏🙏🙏❤️
பாப்பாத்தி அம்மா வரலாறு சொல்லுங்கள் அண்ணா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻iya
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதுக்காதான் இவ்வளவு நாள் wait
எனக்கும் தான்
😊😊😊😊😊
🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙇♀️🙇♀️
👌👌👌👌
Nandri iyya
🙏🙏🙏
உண்மைஐய்யா
அண்ணா வணக்கம் நல்ல சொன்னிங்க சூப்பர். அண்ணா எனக்கு உங்க பதில் வோண்டும். என்னால அசைவம் சாப்பிட்டு படுத்து துங்க முடியல சைவம் சாப்பிட்டு படுத்தால் நல்ல துக்கம் வருது . அசைவம் சாப்பிட்டு படுத்தல் புலம்பி கத்துருறைன் சத்தம் போட்டுறைன் துங்கவே முடியல என்ன பன்றது தெரியல. என்னல எல்லாரும் மாதிரி வாழ முடியல முடியாது. எல்லாருக்கும் எனக்கு நிறைய வித்தியாசம் இருக்கு. எல்லாருக்கு சாமி நல்லநாள் பண்டிகைநாள் வரும் ஆன எனக்கு சாமி கொடுத்தாது யாறுக்கும் கொடுத்துருக்க தெரியால . நீங்க சொல்லுங்க அண்ணா. சாமியாடிக்கு எந்த நேரம் எந்த நாள் சாமி வரும் இருக்கும். என்னால எந்த தப்பு பன்ன முடியாது நான் இருக்குற இடத்துல தப்பு நடந்த கோவம் கோவம்ம வருது பயங்கறம அப்புறம் எதுவுமே நடக்காது மாதிரி இருக்கு ஏன் தெரியால
நீங்க 🙏 நான் இறைவன் கிடையாது. நான் இறைவானல் வந்தவன் இறைவன் துணையில் இருந்து மக்களுக்கு வழி காட்டுபவன்
நான் பயத்துடன் சாமிவநதா நான நான பேசுனா மாதிரி இருக்கு
அண்ணே புரியிரமாதிரி சொன்னீங்க நன்றி ஆனா நம்மல சுத்திஉள்ள பங்காளி வாயகட்டிறாங்க வாய் திறக்கல அப்புறம் தான் சரியாகுது
Ummai
கரைட் ஐய்யா
எங்க ஊரு திருவிழால சாமிய அழைக்கிறதுகு முன்னாடியே எனக்கு என்னமோ கை கால்லாம் நடுங்கி ஓடநே போய் வெல் எடுப்பன் ஆனா என்னால ஏதும் பேச முடியல....ஆனா மனசுல சாமிய நினைச்சாலே ஓடனே வர மாதிரி இருக்கும்.... ஆனா எதும் பேச முடியல..... ஏன்நு சொல்லுங்க ....கண்டிப்பா சொல்லுங்க
சாமியாடிகள் கனவில் வந்தால் என்ன செய்வது❤ சாமியாடிகள் இறக்கும் கனவுல் வந்தால் என்ன செய்வது❤
100 %%%
ஐயா கிராமங்களில் இரவு சாமிஒட்டம் (போகும் பாதைனு)கூறு கின்றனா்... அது உண்மையாஐயா... அதுபற்றி ஏதும் அறிந்தால்கூறவும்... ஏனேனி்ன் அந்தபாதைகளில் கம்பவுண்ட் வரகூடாதுனு ஊர்பெரியவர் (முதியவர்) கூறினாா்... விபரம் அறிந்தால் கூறவும் ஐயா! நன்றி
அண்ணே எங்க கோயில்ல ஒரு சாமிக்கு நாலு பேர் ஆடுறாங்க அப்படி எல்லாம் சாமி வருமானமே கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்
Enaku kanavil Nan sami aadi angulla amman kovil kinathil irunthu mobil karuvaraiyil ulla sami silaiyin pinnadi irukum pithalaiyal ana gopuram mathiri irukum porulai eduthu varuvathu pol kanavu kanden. Aanal unmaiyil antha amman kovilil kinaru kidaiyathu. Intha kanavin palan enna ayya.please sollunga ayya.
Mobil illai kovil . mathi type panniten.
Yes. Aana athu entha samynu theriyathu. Athu vai thiranthu pesiyathu kidaiyathu.
En kula theivam theriyavillai. Athai eppadi kandupidipathu?. En mela varum sami vai thiranthu pesa vendum. Nan veetil vilakethi sami kumbidum bothu Enaku kan theriyathu. Vai thiranthu pesavum mudiyathu. Konja neram kalithu Enaku thanni venum entry kepen. Athu ethanal?
Unga no?
Thank you.
👌👌👌👌👌
🙏🙏🙏