உடலில் வரும் சாமியின் பெயர் எப்படி தெரியும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025

ความคิดเห็น • 254

  • @ramam6541
    @ramam6541 9 หลายเดือนก่อน +70

    நன்றி அண்ணா, நீங்கள் பேசுவதை கேட்டாலே போதும், வராத தெய்வமும் வரும் பேசாத தெய்வமும் பேசும், உங்களுடைய குரலுக்கு எந்த தெய்வமும் வரும்... ஒரு அன்போடு பரிவோடு உங்களுடைய குரலுக்கு வலிமை உள்ளது அண்ணா... முத்தையா தெய்வத்தை வணங்கி உங்களுக்கு நன்றி சொல்கிறேன் அண்ணா...

  • @mugimugi5356
    @mugimugi5356 7 หลายเดือนก่อน +95

    என் மீதும் என் அப்பன் மாடன் வருவார்..10 வயதில் பயிர் எடுத்தார்.. இப்போது எனக்கு 22 வயது... நான் பெருமைக்கு சொல்லவில்லை....வாரம் ஒருமுறையாவது என் கனவில் வந்துவிடுவார்... சுடுகாடு செல்வது போலவும் பிணம் தின்பது போலவும் கனவு அடிக்கடி எனக்கு வருவதுண்டு...வாரம் மூன்று, நான்கு முறையாவது கனவில் பிணங்களை பார்ப்பேன்... அவருக்கு நான் பால்குடம் எடுப்பது போல, கோயிலில் வேலை செய்வது போல கோவில் கொடையில் ஆடுவது போல கனவும் அடிக்கடி வரும்.... வரும்போதெல்லாம் அவர் தான் என்னை அழைக்கிறார் என மறுநாளே அவரை பார்க்க செல்வேன்..‌.நான் என்னென்ன வரம் கேட்டனோ அத்தனையும் எனக்கு அள்ளிக் கொடுத்துள்ளார்... எனக்கும் என் குடும்பத்துக்கும் எந்த ஆபத்தானாலும் நான் கூப்பிட்டவுடன் ஓடி வருவார்...நாளும் என்னை காத்தருளும் வாசுதேவநல்லூரில் வாழும் என் இசக்கியுடன் குடிகொண்ட செங்காத்த மாடசாமி அப்பனே..கிடப்பேனே உன் காலடியில் இப்பிறவி முழுதும்❤❤♥️🙏🙏🙏

    • @sekarm1418
      @sekarm1418 6 หลายเดือนก่อน +2

      Super

    • @MRBLACK-jm9gz
      @MRBLACK-jm9gz 6 หลายเดือนก่อน +1

      Bro unga kita konj.pesanum
      Number kudugalan

    • @mugimugi5356
      @mugimugi5356 6 หลายเดือนก่อน

      @@MRBLACK-jm9gz ithula epdi number solla mudiyum

    • @vanivani4906
      @vanivani4906 6 หลายเดือนก่อน

      Loosa kadavul pinam thinnuma
      Athaellam intha puthinamana indiavil than

    • @riyacaddy4501
      @riyacaddy4501 6 หลายเดือนก่อน

      Anna ungakita pesanum anna 🥺

  • @Kannan.s-k3b
    @Kannan.s-k3b 5 หลายเดือนก่อน +24

    குலசை முத்தாரம்மன் துணை இருக்கன்குடி மாரியம்மன் துணை

  • @mkr254
    @mkr254 9 หลายเดือนก่อน +42

    ரொம்ப நாள் தேடி கிட்டு இருந்த பதிவு 😊
    இந்த வீடியோ பதிவு செய்தவைக்கு நன்றி ஐயா ❤

  • @savisavi2919
    @savisavi2919 9 หลายเดือนก่อน +18

    நன்றி அப்பா இதை கேட்கும் போது சிலிர்த்து போனதுடன் அழுகயும் வருகிறது

    • @tamiltrack8201
      @tamiltrack8201 8 หลายเดือนก่อน +3

      எனக்கும் அப்படித்தான் ஆச்சு...உடம்பு சிலிர்த்து போச்சு அழுகையும் வருது...🥺

  • @palaniswamysaranyayesungal4143
    @palaniswamysaranyayesungal4143 4 หลายเดือนก่อน +2

    ஐயா இந்த பதிவு கேட்கும் போது உடம்பு சிலிர்த்து விட்டது .என் குலதெய்வம் என் மேல் வந்து விட்டது

    • @m.sathiskumar
      @m.sathiskumar 3 หลายเดือนก่อน

      @@palaniswamysaranyayesungal4143 ungal Kula deivam ena sami ma

  • @Dharshinismart8142
    @Dharshinismart8142 9 หลายเดือนก่อน +17

    அண்ணா சாமிக்கு மிக்க நன்றி 🙏🙏 எனக்குள் இருந்த அத்தனை கேள்விகளுக்கும் பதில் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா சாமி நன்றி வணக்கம்

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh6986 9 หลายเดือนก่อน +20

    உடலும் உள்ளமும் சிலுர்க்கிறது உங்களுடைய உண்மையான வார்த்தைகள் அனைத்தும் உண்மை அண்ணா.
    ஓம் கங்கையம்மன் தாயே போற்றி போற்றி

    • @nandhans1660
      @nandhans1660 6 หลายเดือนก่อน

      Hi akka ungaluku Sami arul varuma??

  • @Naveensparrow786
    @Naveensparrow786 6 หลายเดือนก่อน +10

    💥அருள்மிகு சீவலப்பேரி✨ சுடலைமாடசாமி துணை 💥

  • @VijayaLakshmi-gw4rq
    @VijayaLakshmi-gw4rq 9 หลายเดือนก่อน +30

    அண்ணா இந்த பதிவு எனக்கான பதிவு போலவே இருக்கிறது. தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நன்றி.

    • @greengreeny1206
      @greengreeny1206 8 หลายเดือนก่อน

      Ena Swami varum ungaluku

    • @VijayaLakshmi-gw4rq
      @VijayaLakshmi-gw4rq 8 หลายเดือนก่อน

      @@greengreeny1206 எனக்கு கன்னி தெய்வம் வரும். அம்மன் சாமி வரும் பேசததால் என்ன அம்மன் வருகிறது தெரியாது. என் ஆச்சி மேல் வருகிற துர்க்கை அம்மன் என்று கூறுவார்கள்

    • @nandhans1660
      @nandhans1660 6 หลายเดือนก่อน

      Hi akka Unga ooru?? Neenga arulvaaku solluveengala??

  • @Kongusamy-x1k
    @Kongusamy-x1k 7 หลายเดือนก่อน +8

    அருள்மிகு சந்தன கருப்பண்ணசாமி துணை 🙏

  • @jagadeesanjaga762
    @jagadeesanjaga762 9 หลายเดือนก่อน +11

    ஓம் நமச்சிவாய ஆடிமாதம் எனக்கு முதல் மரை வந்தா அந்த அம்மா ரெண்டு வருசம் ஆச்சு முதல் வருசம் அவல தெளிவா பார்த்த மரவருடம் காட்சிதரல மூணாவது வருசம் தீச்சட்டி எடுக்கப் போரே எந்நால ஆவேசத்தை கட்டுப் படுத்த முடியல இதுபற்றி எந் கணவரிடம் சொந்ந அவர் நம்பல நீ சும்மா சொல்லர சாமியாரும் போதே ஆவர்கல் காலி யை பார்ததுப் போல் இருந்தது சொந்நாங்க ஆநா அந்த அம்மா வாழத்திரந்து நாதா வரேன்னு சொல்லல ஏதோ கோபம் தடுக்குது நானும் அத உணர்ந்தேன் இந்த வருசம் ஆடி மாதம் எப்படினு தெரியல அவவரத கட்டுப் படுத்தநும் நிநைப்ப ஆநா முடியாது மரந்துடுவ எந்நுல் அவ வந்தா எதுவு எந்த சத்தமும் கேட்காது.அவலிடம் பேசநிநைத்தாலும் முடியாது அந்த நிலை எந்நையும் மரந்து விடும் இருட்டா அதை எப்படி சொல்வது ஈசன் இவ்வுலகை உரு வாக்க இருட்டு இவ் உலகில் அர் மட்டும் இருந்தார் அல்லவா அதுப்போல் இவ் உணர்வு சொல்ல முடியல ஓம் நமச்சிவாய

  • @kasthuriramesh6345
    @kasthuriramesh6345 9 หลายเดือนก่อน +26

    ஓம் முனீஸ்வரனே போற்றி 🙏

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 4 หลายเดือนก่อน +1

    அய்யா கருப்பா காத்து அருள்வாய் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @aalaguraja8970
    @aalaguraja8970 4 หลายเดือนก่อน

    நன்றி அய்யா நன்றி நன்று நல்லதே நடக்கும்

  • @SRIKANTHVIP-l7q
    @SRIKANTHVIP-l7q 9 หลายเดือนก่อน +11

    மாசி பெரியண்ணன் காமாட்சி அம்மன் போற்றி போற்றி

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 9 หลายเดือนก่อน +4

    அருமை நண்பரே.
    வாழ்க வளர்க

  • @e.mageshe.magesh7480
    @e.mageshe.magesh7480 7 หลายเดือนก่อน +2

    நீங்க சொல்றது 100/100 உண்மை

  • @DineshKumar-fs1ef
    @DineshKumar-fs1ef หลายเดือนก่อน

    ஸ்ரீ வீரமாத்தி அம்மன் துணை

  • @DineshKumar-fs1ef
    @DineshKumar-fs1ef หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ அலமேலு மங்கை அம்மாவே போற்றி ஓம்

  • @அ.மோகன்மோகன்
    @அ.மோகன்மோகன் 6 หลายเดือนก่อน +3

    நீங்க சொன்னதெல்லாம் உண்மை

  • @shankarsittu3736
    @shankarsittu3736 8 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ பெரியகாண்டியம்மன் துணை
    ஸ்ரீ பொன்னர் ஸ்ரீ சங்கர் ஸ்ரீ தங்காள் துணை....

  • @MANJUSUNDER-sj1lh
    @MANJUSUNDER-sj1lh 9 หลายเดือนก่อน +6

    நாகம்மாள் துணை

  • @ManiVanna-um2nj
    @ManiVanna-um2nj 8 หลายเดือนก่อน +7

    அண்ணாநீங்கள்
    சொல்வதுஅனைத்தும்உண்மைஆனால்பம்பைஉடுக்கைஅடிக்கும்போதுஅதர்க்குதான்ஆட்டம்வரும்என்றுசிலர்சொல்ராங்காஎப்படிஅண்ணா

    • @m.sathiskumar
      @m.sathiskumar 3 หลายเดือนก่อน +1

      Athu than ma sami alaipu apadi alaithal than sami varum

  • @palaniswamysaranyayesungal4143
    @palaniswamysaranyayesungal4143 4 หลายเดือนก่อน

    அருள்மிகு நாச்சியார் அம்மன் தாயே போற்றி

  • @p.puliyursamyp.puliyursamy7349
    @p.puliyursamyp.puliyursamy7349 8 หลายเดือนก่อน +6

    என் வாழ்கையிலும்
    .நடந்கொடிருக்கிரது
    உண்மை
    உக்கிரமா
    சாமி
    வருகிரது

  • @tcmanoba.i7796
    @tcmanoba.i7796 8 หลายเดือนก่อน +3

    அருள்மிகு மாமுண்டி அய்யாவே போற்றி

  • @devijai540
    @devijai540 5 หลายเดือนก่อน +1

    Romba Thank u sir ❤yen mela sami varanga pesave ella sir first time vanthanga Sunday koozh oothum podhu kovil la nan ninikiren Nagathamman entru avangala than yen nagamum sathium nu solvangala adhu pola yen theivathai kumpiduren sir next time pesuvangala naney ammavidam ketkiren but kula theivam kathavarayan sir 2 times than anga poiruken

    • @m.sathiskumar
      @m.sathiskumar 3 หลายเดือนก่อน

      Kandipa pesuvanga ma manathara ninaithu valipadungal evlo varusama unga mela sami varuthu ma

  • @gobinath873
    @gobinath873 8 หลายเดือนก่อน +1

    அருள்மிகு ஶ்ரீ உத்தண்டராயர் காமாட்சி அம்மன், அருள்மிகு ஶ்ரீ பெத்தபெருமாள் காட்டேரி அம்மன் துணை

  • @KarthikP-h9m
    @KarthikP-h9m 3 หลายเดือนก่อน +1

    Anna eanmem irandu deyivangal vandhu kondu irundhadhu ondru naga kanni. Matrondru karppa Sam I anal or u inrandu varudangalaga varuvadhillayi adhrkku enna karanam sollunga anna

  • @sekarpg6323
    @sekarpg6323 9 หลายเดือนก่อน +2

    பதிவுக்கு நன்றி 🙏

  • @BharathiSt-mv2kf
    @BharathiSt-mv2kf 4 หลายเดือนก่อน

    ரொம்ப நல்ல பதிவு

  • @mramya3752
    @mramya3752 4 หลายเดือนก่อน +1

    18mpatti karuppa samy ku kovil katta ma irukku orula ellam seynthu kattanum irukum pothu ....oruthan mattum sami ku mai vachu vasiyam pani kovil mana eduththu kondu poi avan edaththula kattanum avanukum sami varanum poje panran apo samy poirum veyra place ku avan kudavey pls slunga sir

  • @MurugesanMAHA-k4i
    @MurugesanMAHA-k4i 6 หลายเดือนก่อน +2

    அருள்மிகு மான் பூண்டி நல்லாண்டவர் போற்றி 🌹🌹🌹

  • @jokerpandi418
    @jokerpandi418 9 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்க வீடியோஸ் எல்லாம் நிறைய பார்த்திருக்கேனா நான் திருத்தணியில் இருந்து பேசுறேன்

  • @renuprakash8330
    @renuprakash8330 8 หลายเดือนก่อน +1

    Nandri Ayya

  • @Surriyaa
    @Surriyaa 6 หลายเดือนก่อน +5

    ஐயா மதுரை வீர வெள்ளையமா பொம்மியமா 🙏🏻🫂❤️🔥🔥

  • @vasanthapriyayuvaraj6175
    @vasanthapriyayuvaraj6175 9 หลายเดือนก่อน +2

    Om melmalaiyanur angalamman thunai 🙏🙏🙏

  • @NandhakumaraVarmaMuthuraja
    @NandhakumaraVarmaMuthuraja 7 หลายเดือนก่อน +3

    காமாட்சி மாசி பெரியண்ணன் சுவாமி 🎉🎉🎉

  • @karpagamr6778
    @karpagamr6778 9 หลายเดือนก่อน

    Om Sri Veeramathi Amman Dunai 🙏 Om 18m Padi Karupasamy Dunai 🙏🙏🙏

  • @kkt2780
    @kkt2780 หลายเดือนก่อน

    நல்லபதிவு

  • @AmarResh-m7b
    @AmarResh-m7b 6 หลายเดือนก่อน +2

    சாமி வருவது உண்மையில் மிகுந்த பாக்கியம் அனைவருக்கும் நல்லதே செய்ய நினைக்கவும் தவறான முறையில் பயன்படுத்த வேண்டாம்.இது அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பு இல்லை

  • @devijai540
    @devijai540 5 หลายเดือนก่อน +1

    Yen kanavil kulatheivam vanthanga sir vellila nendranga kathavarayan sami sir kula theivam kovilukku poga mudiyala sir munishvarar kovilukku poren sir anga kulatheiva poojai pannalama sir ❤ oorukku poga mudiyavillai sir❤ ❤

  • @AnandManickam-h1o
    @AnandManickam-h1o 4 หลายเดือนก่อน +1

    சுப்பர் அன்னா

  • @gnanammoorthy9221
    @gnanammoorthy9221 7 หลายเดือนก่อน

    துல்லுக்குட்டி சாமி போற்றி போற்றி

  • @allwinswamy9779
    @allwinswamy9779 6 หลายเดือนก่อน

    Excellent brother 👍

  • @ManiKandan-v1i1k
    @ManiKandan-v1i1k 5 หลายเดือนก่อน

    உண்மை பதிவு

  • @KavitaSivasamy
    @KavitaSivasamy 6 หลายเดือนก่อน

    Nandri ayyaa
    🙏🥹

  • @AmalaSekar-w3d
    @AmalaSekar-w3d 4 หลายเดือนก่อน

    Thiruttani Arumkulam Sri 18m Padi Karuppanaswamy Temple Arule Thunai.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veerakumar8632
    @veerakumar8632 8 หลายเดือนก่อน +8

    தெய்வம் உடலில் வந்து சிறிது அதிர்வுடன் வந்து...சில நிமிஷங்கள் தான் இருக்கின்றது பிறகு எண்ணங்கள் போல் அந்த மனிதரை வாக்கு சொல்ல வைப்பது உண்மையா/

  • @BalaMurugan-l3l
    @BalaMurugan-l3l 5 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் என்னை ஒரு பெண் தெய்வம் தல மாடு காத்து நிற்கிறது என்று சாமியார்கள் சொல்வார்கள் யார் என்று தெரிந்து கொள்ள விரதம் இருந்து வணங்கி வந்தேன் யார் நீ உன் பெயர் என்ன எனக்கு தெரியப்படுத்தவும் என்று இரவு தூங்கும் முன் தினமும் கேட்பேன் ஒரு நாள் இருட்டு அறையில் வெள்ளை நிறத்தில் மாரி கருமாரி என்று எழுதியது நான் இதுவரை சாமியாடி அல்ல எனக்கு விவரம் தெரிஞ்சதிலிருந்து திருவேற்காட்டில் உள்ள கருமாரி அம்மனை வணங்கி வந்தேன் இப்போது விபரம் தெரிந்த பின் என் குலதெய்வம் வேறு உன் குல சாமி வரும் என்கின்றார்கள் குழப்பமாக உள்ளது என்ன செய்வது தெரியப்படுத்துங்கள் அண்ணா

  • @RavinKumar-qm5cv
    @RavinKumar-qm5cv 8 หลายเดือนก่อน

    Ayya.. iyanar appa udaiya alaipu soolugeh❤

    • @eswaraneswaran5187
      @eswaraneswaran5187 6 หลายเดือนก่อน +1

      ஐயனாரப்பன்துணை

  • @saravanans3387
    @saravanans3387 6 หลายเดือนก่อน

    நல்ல பதிவு

  • @VasanthaLekaprabhu
    @VasanthaLekaprabhu 9 หลายเดือนก่อน

    எனக்கான பதிவு தான் அண்ணா இது... 🥰

  • @dhoshidharan390
    @dhoshidharan390 2 หลายเดือนก่อน

    Sami saranam sami enaku oru dout nega oothava oona enaku help ha irukum sami

  • @vanitharmkv3877
    @vanitharmkv3877 3 หลายเดือนก่อน

    Ayya enakku muthumariamman samy en mel varum aanal vai thirandhu pesathu 5 nimisathula malaiyerividum. Entha moonu masama arul varuvathilai samy kattu yethavathu irukkuma ayya sollunga ayya

    • @m.sathiskumar
      @m.sathiskumar 3 หลายเดือนก่อน

      Apadi Elam irukathu ma neenga manathara ninaithu valipadungal kandipa unga mela koodiya seekram varuvanga

  • @jbbritto223
    @jbbritto223 9 หลายเดือนก่อน +1

    Vanagam aiya vanagam thostheram

  • @PichaAndy
    @PichaAndy 3 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது போல தான் என் நிலைமையும் நான் நினைப்பது பல நடக்கிறது ஆனால் என் மீது எந்த சாமி வர ஆசைப்படுகிறது என்று தெரியல

  • @SAKTHIVEL-bv1jm
    @SAKTHIVEL-bv1jm 25 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @DilliraniDilli
    @DilliraniDilli 9 หลายเดือนก่อน +4

    ஐயா மேல்மலையனூர் ஆளுக்கு போட்டு சாமியா இருக்குறாங்களே 🙏

  • @rajaraj7725
    @rajaraj7725 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏💐

  • @kowsalyamanikam3916
    @kowsalyamanikam3916 9 หลายเดือนก่อน

    உண்மை.அண்ணா

  • @AguilanAguilan
    @AguilanAguilan 6 หลายเดือนก่อน

    நம் உடலில் சுவாமி கும்பிடும் போது vibration தான் வரும்... ஓம் சாய் ராம்...

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 9 หลายเดือนก่อน

    Thank you brother

  • @DeepakSaro-z5e
    @DeepakSaro-z5e 8 หลายเดือนก่อน

    Pattarai,vanakanni,sumathikanni,thevakanni,pathmakanni agasakannisinthukanni entha kannimaargal peiya pengal meal varuma pls solluga pls solluga

  • @MuthuVinayagam-ob7pr
    @MuthuVinayagam-ob7pr 8 หลายเดือนก่อน +12

    சாமி வருகிறது எந்த சாமி என்று உணர முடிகிறது ஆனால் பேச மாட்டேங்குது என்ன செய்வது

    • @m.sathiskumar
      @m.sathiskumar 8 หลายเดือนก่อน +1

      Vali iruku vai thiranthu pesa

    • @maaranedits304
      @maaranedits304 7 หลายเดือนก่อน

      Enakum adheathan enna seyan solungaa

    • @nandhithan9538
      @nandhithan9538 6 หลายเดือนก่อน +1

      Sem

    • @SandhiyaMahiSandhiyamahi
      @SandhiyaMahiSandhiyamahi 4 หลายเดือนก่อน

      Ena ku thaa

    • @m.sathiskumar
      @m.sathiskumar 3 หลายเดือนก่อน

      @@maaranedits304 sami nanranga varnithu alaithu kelungal apdi ilai endral velli kilamayil poojai seithu kagalai moodi thiyanam seithu parungal nichyam ungal mel varum deivam ethuvendru ungaluke therium

  • @vinayagamoorthyvinayagamoo5220
    @vinayagamoorthyvinayagamoo5220 4 หลายเดือนก่อน

    Karupasamy ❤️

  • @Geethasenthilvel
    @Geethasenthilvel 8 หลายเดือนก่อน +3

    சாமி வர என்ன செய்ய வேண்டும் முத்தராம்மா போற்றி

    • @timepasswithoggyma1638
      @timepasswithoggyma1638 6 หลายเดือนก่อน +1

      முத்தாரம்மனுக்கு 48 நாள் விரதம் இருங்கள் விரதம் முழ மனதுடன் துய்மையாகவும் இருங்கள் அவள் உங்களை ஆட்சி செய்வாள் என் அம்மா முத்தாரம்மா போற்றி போற்றி ஞானமூர்த்தி முத்தாரம்மா தாயே போற்றி🙏🙏🙏🙏🙏

    • @m.sathiskumar
      @m.sathiskumar 3 หลายเดือนก่อน

      Muraiyaga viratham irunthu sami alaithal kandipa sami varum ma

  • @ganesansachin7291
    @ganesansachin7291 9 หลายเดือนก่อน +1

    அண்ணே வணக்கம் என் குலசாமி அக்னி வீரன் எண் உடம்பில் வரார்
    நான் எப்படி என் சாமியை எப்படி வழி நடத்த வேண்டும்

  • @Moorthi.L
    @Moorthi.L 8 หลายเดือนก่อน

    Anna Viratham eppadi irukkarthu sollunga pls

  • @Vijayaruneditz5638
    @Vijayaruneditz5638 9 หลายเดือนก่อน +9

    சாமி வந்தால் யோசிச்சு அனுமானத்துல பேச முடியாது மின்னல் வெட்டுற மாதிரி பளிர்னு வரும் பேரு தானா சொல்லும்

  • @NithyaNithya-sm3km
    @NithyaNithya-sm3km 9 หลายเดือนก่อน +1

    அய்யா கோவில் பூ போட்டுக் கேட்டால் வெள்ளை நிற பூ விழுந்தது.என்ன அர்த்தம்.எதற்காக பூ போட்டு கே கேட்ககிறார்கள்.

    • @radanrakky1438
      @radanrakky1438 9 หลายเดือนก่อน

      அய்யா உண்டு

  • @SachiniSama
    @SachiniSama 7 หลายเดือนก่อน

    Anna na solradu nambuga .ennaoda amma kal waruththam wanthu romba kastama irundhanga. Appo enga urula thiruvila .enakku ashaya iruduchi.enakku sami vandhu thikuli midhikanu nu.appo vara illa anga alagana aru irukku athila thanni edudhu mugadhadha kaluvine .andha neram romba alude arul vanduruchi

  • @sudharsanandavar2392
    @sudharsanandavar2392 6 หลายเดือนก่อน

    Back ground la MAASI PERIYANNAN ❤

  • @r.nmageshwari4420
    @r.nmageshwari4420 9 หลายเดือนก่อน +1

    Enakku sami vanthapin samiyidam nan vendinen neengal ended sollungal ena mannamurugi vendinen kanavil soolamvaithu nan adikkonde🎉 nankali ena palamurai sollikkode adinen theiyvam alagaga sollivittathu omangalaparameshwari thaye potri

    • @m.sathiskumar
      @m.sathiskumar 9 หลายเดือนก่อน

      Amman arul ungaluku muluvathum aga irukirathu ma angalamman ungaludan epothum thunai nirpal

  • @Ajith-hp1ww
    @Ajith-hp1ww 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Revathi-c9x
    @Revathi-c9x 26 วันที่ผ่านมา

    எனக்கு சாமிசோப்பனத்தைவந்துச்சிஎனக்குமிரள்வரத்துக்குமுன்னாடிஆறுமாதம்முன்னாடிசோப்பனத்தில்என்அப்பன்பெரியவர்வந்தர்நான்வந்தாள்உனக்குஇல்லைஉன்தங்கைக்குதான்வருவேன்என்அப்பன்என்உடல்குடிஇருநாதர்இப்ப இன்னார்உயிர்போகும்அருள்வாக்குவரும்இதுநடந்ததுஉன்மை

  • @VisaBagya
    @VisaBagya 9 หลายเดือนก่อน +1

    Kaatteri amma thunai

  • @IllayarajaILLAYARAJA-iw9jr
    @IllayarajaILLAYARAJA-iw9jr 6 หลายเดือนก่อน

    அண்ணா நான் சாமி கும்பிட போகும் போது என் உடம்பு சிலிர்கிறது கொட்டு அடித்தாலும் அப்படி தான் இருக்கிறது ஆனா கொஞ்சம் நேரம் தான் அப்படி இருக்கிறது இதற்கு என்ன அர்த்தம் அண்ணா தயவு செய்து செல்லுங்க ஒரே குழப்பமா இருக்கு அண்ணா

    • @m.sathiskumar
      @m.sathiskumar 3 หลายเดือนก่อน

      Sami varuvathan arikuri than ithu

  • @velu8301
    @velu8301 7 หลายเดือนก่อน

    Om mumundi karuppar namaha

  • @kasthuriramesh6345
    @kasthuriramesh6345 9 หลายเดือนก่อน

    நன்றி அய்யா 🙏 சரியான தகவல் 🙏

  • @VelS-wb8kf
    @VelS-wb8kf 7 หลายเดือนก่อน

    என்னிடம் என் தெய்வம் பேசவில்லை அதற்கு என்ன செய்யலாம்

  • @higowri2794
    @higowri2794 7 หลายเดือนก่อน

    ❤❤❤

    • @sakthikumar8963
      @sakthikumar8963 7 หลายเดือนก่อน +1

      Vanakkam ma enaku karuppasamy arul varum, Sami iruka unga mela aana mulusa erangi varala innu sariya ma na solluradhu 🙏 erangi varuva amma unga mela aana mulusa athigarama ninnu vai thirandhu pesala sariya ma na solluradhu 🙏

  • @karthikkutty9008
    @karthikkutty9008 7 หลายเดือนก่อน

    Chinna karuppa 🔥

  • @rajendransallivillalrajendrans
    @rajendransallivillalrajendrans 4 หลายเดือนก่อน

    வேஸ்ட் bro

  • @sonak3435
    @sonak3435 8 หลายเดือนก่อน

    Ayya enka kovil la ella samy yum aaduthu aana18 m padi karupa samy maddum varaathunu solranka aana enmela 18 m padi karupana samy varuthunu enaku kadduthu enka kovil la varakodathunu sollranka ayya enna pannalam naan

    • @sakthikumar8963
      @sakthikumar8963 8 หลายเดือนก่อน

      Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏

    • @sonak3435
      @sonak3435 8 หลายเดือนก่อน

      @@sakthikumar8963 ayya remba nanri ayya. samy nu iruntha kandipa oru naal sathuruva vanthu samy aadi en Kovil la vaakku kudupen naan eppadi vanthen enka irunthu vanthen nu athu vara naan ennaiya adaiki vaipen samy aadama

    • @sakthikumar8963
      @sakthikumar8963 8 หลายเดือนก่อน

      @@sonak3435 amma en ayyan aavesama nikkuran ma, avana kattu odachu vittu, nan nikka vachu kodukuran ma en ayyan ku🙏 Avan enaku kudutha utharavu idhu 🙏
      amma, m u, rugan mu ru 31,97 indha pera I n st agiram la podunge ma gap illama, na adhule ellame theliva sollura ma🙏

    • @sonak3435
      @sonak3435 8 หลายเดือนก่อน

      @@sakthikumar8963 ayya remba nanri ayya enakaka unmela ivlo akroosama samy vanthathuku naan remba santhosa paduren ayya enaku unka vaarthiyea pothum enaku nambikai iruku oru naal naane samy aadi ennoda kadda odachu kaaduren samy antha alavuku enmela varanum illana samy aadama naan adaki irunthukiren ayya enakaka neenka kasda pada venam ayya

    • @sonak3435
      @sonak3435 8 หลายเดือนก่อน

      @@sakthikumar8963 naam unkala namburen karupa samy yea v vaaku kudukum pothu naan nambama iruka mudiyathu enaku neenka intha alavu vaaggu kuduthathuku naan punniyam pannirukanum

  • @k.t.m.rockyyashrocky7830
    @k.t.m.rockyyashrocky7830 9 หลายเดือนก่อน

    🙏

  • @saravananvista227
    @saravananvista227 9 หลายเดือนก่อน

    அருமை

  • @NagaRaj-tf6ho
    @NagaRaj-tf6ho 9 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻

  • @yathirajam3557
    @yathirajam3557 8 หลายเดือนก่อน

    🙏❤️🙏🌹🙏

  • @prabasakthi267
    @prabasakthi267 2 หลายเดือนก่อน +1

    அண்ணா எனக்கு கருப்பசாமி, மாரியம்மன், காளியம்மன் மூன்று சாமி யும் வந்துச்சு அண்ணா அப்போ எங்க அம்மா க்கு எனக்கு என்ன சாமி வருது னு தெரியால அண்ணா அடுத்து எங்க ஊரு பொங்கல்கு எங்க அத்தை வந்தாங்க எங்க அத்தை க்கு சாமி வந்து சொல்லுச்சு அண்ணா எனக்கு வர சாமி பெயர் அஅடுத்து சாமி ட சத்தியம் வாங்கிட்டாங்க அண்ணா

    • @prabasakthi267
      @prabasakthi267 2 หลายเดือนก่อน +1

      அண்ணா சாமி ட சத்தியம் வாங்கி டா திரும்ப வராதா அண்ணா

  • @SogiSogi-r7d
    @SogiSogi-r7d 4 หลายเดือนก่อน

    Saamy varum munna nadukkam alugai vara kaaranam enna

  • @moorthimobile2458
    @moorthimobile2458 9 หลายเดือนก่อน

    இப்ப நானும் இப்படி தான் இருக்கேன் அண்ணா.

  • @M.ராமர்
    @M.ராமர் 9 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ மாசான சுவாமியே சரணம்

  • @kavimukil4077
    @kavimukil4077 8 หลายเดือนก่อน

    அண்ணா ஒருத்தர் மேல எத்தனை தெய்வம் வரும் சொல்லுங்க

  • @seriesoftheuniverse961
    @seriesoftheuniverse961 8 หลายเดือนก่อน

    Hi anna, Akka, en kanavula na Sami adura Mari kanuvu vanthichu. Ena rendu per tight ah pudichi irukanga, kuri kettu oru family irukanga... Na yosikiren ena solatum nu ana outside sound romba kamiya kekuthchu...ne solura palan balikum, unaku ena thonutho solu nu manasula oru thairiyam...ana na enthrichiten.....ethu epadi eduthukurathu

    • @m.sathiskumar
      @m.sathiskumar 8 หลายเดือนก่อน

      Nalathaga eduthu kollungal elor melaum sami varathu ungaluku intha anugragam iruku athanal ungaluku kanavil ipdi varukirathu... ungaluku sami varuma?

    • @seriesoftheuniverse961
      @seriesoftheuniverse961 8 หลายเดือนก่อน

      @@m.sathiskumar ela Anna, ethu varaikum ela, epoyachum en relatives pathi tiridirnu oru vitha bayama kanavu varum, en dogs pathi kuda same kanavu varum....avanga kita general ah visaricha nalla visayamo alathu keta visayamo soluvanga...etha Sami kanavula Kati kodukuthu pola nu vituruven, ana epolam neriya visayam katuthu, purinjika tan mudiyala.

    • @m.sathiskumar
      @m.sathiskumar 8 หลายเดือนก่อน

      @@seriesoftheuniverse961 ungaluku sami arul iruku ma athanal ithu Pol kanavugal varukirathu poga poga ithan arthangal purium ungaluku

    • @seriesoftheuniverse961
      @seriesoftheuniverse961 8 หลายเดือนก่อน

      @@m.sathiskumar nandri anna

  • @guruganesh4050
    @guruganesh4050 7 หลายเดือนก่อน +2

    அக்னி வீரப்பத்திரர்

  • @SujaP-xi3po
    @SujaP-xi3po 6 หลายเดือนก่อน

    Super

  • @kavimukil4077
    @kavimukil4077 8 หลายเดือนก่อน

    அண்ணா ஒருத்தர் மேல எத்தனை தெய்வம் வரும் சொல்லுங்க அண்ணா

  • @SathyapriyaSathyapriya-gc8so
    @SathyapriyaSathyapriya-gc8so 7 หลายเดือนก่อน

    அண்ணா எனக்கு 5 வயதில் முனிஸ்வரர் இருக்காரு ஆனால் இன்னும் வரும் போகும் ஆனால் எதுவும் பேசவில்லை அதற்கு என்ன செய்வது இது என் கணவர் வீட்டில் நம்பவில்லை

    • @m.sathiskumar
      @m.sathiskumar 6 หลายเดือนก่อน

      Muraiyaga sami alaithu ketal thelivu kidaikum ma

    • @sakthikumar8963
      @sakthikumar8963 5 หลายเดือนก่อน

      Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏