புதிதாய் வரும் சாமியாடிகள் எப்படி இருக்க வேண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 141

  • @Mayandi2023
    @Mayandi2023 9 หลายเดือนก่อน +48

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் எனக்காக என் குலதெய்வமே பேசுவதுபோல் நினைக்கிறேன். ஏன்னா என் சூழ்நிலைக்கு அப்படியே பொருந்துகிறது, நன்றி.🌟🌟🌟

    • @AlaguMuthaiah-we1xb
      @AlaguMuthaiah-we1xb 9 หลายเดือนก่อน +1

      ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @Muthu12902
    @Muthu12902 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது உண்மைதான். என்மீது அய்யா வைகுண்டர் வருகிறார். எந்தச் சூழ்நிலையிலும் நான் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பதிக்குப் போய்விடுவேன். போகாமல் என்னால் இருக்க முடியாது. அய்யா உண்டு ❤❤

  • @prasathsabari23
    @prasathsabari23 5 หลายเดือนก่อน +3

    உங்கள் தகவல் எனக்கு என் குலதெய்வம் சொன்னது போல இருக்கு அய்யா நன்றி அய்யா

  • @nalleendrank9384
    @nalleendrank9384 9 หลายเดือนก่อน +4

    தங்களின் பதிவு அனைத்தும் எனக்கு மிகவும் பயன் உள்ளதஇருக்கிறது அதன்படி கடைபிடித்து வருகிறேன் நான் ஒரு சாமியாடி தற்போது எங்கள் குலதெய்வத்திற்கு பூஜையும் செய்துவருகிறேன் வெள்ளி செவ்வாய் பெளர்ணமி நாள் பூஜை செய்து வருகிறேன் அதில் ஒரு பங்காளி மட்டும் மிகுந்த இடையுறு செய்து வருகிறார் கோவில் வைத்த பூ செடிகளை பிடிங்கி எறிந்துவிடுகிறார் இரண்டு முறை வைத்தும் பிடிங்கி எரிந்துவிட்டார் மிகவும் வேதனையாக உள்ளது உங்களிடம் போனில் பேசவேண்டும்

    • @user-my4sw1hw2h
      @user-my4sw1hw2h 9 หลายเดือนก่อน

      அதை பங்காளிகள் செய்ததாக என்ன வேண்டாம். தெய்வம் விருப்ப பட்டிருந்தால் இது போல் நடக்காது

  • @user-mn9oo9hu4z
    @user-mn9oo9hu4z 6 หลายเดือนก่อน +4

    ரொம்ப நன்றி ஐயா நானும் புதுசா சாமியாடிதா ஐயா. அருமையான விளக்கம் 🙏

  • @Surriyaa
    @Surriyaa 5 หลายเดือนก่อน +5

    ஐயா, மதுரைவீரன் இருக்கிறார் 🔥❤️🔥

  • @rajkumarshobi8775
    @rajkumarshobi8775 9 หลายเดือนก่อน +4

    நன்றி அண்ணா மிக்க நன்றி இந்த பதிவு எனக்கு சொன்னது போல உள்ளது.

  • @singamsurya3447
    @singamsurya3447 9 หลายเดือนก่อน +2

    💯 சரி அய்யா...இதனால் ஏற்பட்ட சோதனையா மிக்க நன்றி அய்யா❤❤❤

  • @chinnadurai1443
    @chinnadurai1443 9 หลายเดือนก่อน +3

    நன்றி நண்பரே மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @sanandan6988
    @sanandan6988 5 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி ஐய்யா.... மகிழ்ச்சி 🙏

  • @krr__gaming_18
    @krr__gaming_18 7 วันที่ผ่านมา

    🙏🏻nanri iya🪷

  • @rajalakshmiravibalan
    @rajalakshmiravibalan 9 หลายเดือนก่อน +5

    இந்த பதிவு மகிழ்ச்சியாக உள்ளது ஐயா

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 9 หลายเดือนก่อน +1

      Ammma aavesama erangi varuva unga mela🙏

    • @karthistella8360
      @karthistella8360 2 หลายเดือนก่อน

      ​@@muruganmurugan2377sami ennaku vakku solluga sami

  • @kannanhkannan2172
    @kannanhkannan2172 5 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sheela836
    @sheela836 9 หลายเดือนก่อน +4

    நல்ல பதிவு நன்றி அண்ணா

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb 9 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சரியான பதில்.சாமிநன்றி

  • @balakirshnan9710
    @balakirshnan9710 5 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா தொடர்ந்து கடைபிடிக்கிறேன் ஐயா

  • @BharathiSwetha
    @BharathiSwetha 23 วันที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள பதிவு ஐயா மிக்க நன்றி ஐயா

  • @RameshPrabhaRams-vd4cb
    @RameshPrabhaRams-vd4cb 6 หลายเดือนก่อน +1

    உங்கள் பேச்சு சாத்தியமான உண்மை ஐயா 🙏

  • @sakthiselvam104
    @sakthiselvam104 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @shreemonasaran5690
    @shreemonasaran5690 9 หลายเดือนก่อน +3

    உண்மையான பதிவு

  • @SureshSuresh-tk8kz
    @SureshSuresh-tk8kz 4 หลายเดือนก่อน

    Annan nantri Annan romba nantri en kulatheivom en kitta pesuvathu pol irugu kovilugu poren nantri ayya mayandi mundan swamy thunai endrum

  • @user-tn7jp1mi2x
    @user-tn7jp1mi2x 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஜயா மகிழ்ச்சி அளிக்கிறது

  • @jayanthidhanapalan7119
    @jayanthidhanapalan7119 9 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @athiprithi3244
    @athiprithi3244 9 หลายเดือนก่อน +2

    நன்றி அய்யா

  • @karpagavallikalpana6609
    @karpagavallikalpana6609 9 หลายเดือนก่อน +2

    Ayya ungalaku kodana kodi nandri yena enga kula deivam en mela vandhuchi so romba happya iruka ayya nenga sonna madri kula deivam koeiluku poei na 5 vagai pairu vacha andha appave vandhu saptu arul vakku sonnaru

    • @m.sathiskumar
      @m.sathiskumar 4 หลายเดือนก่อน

      Arumai ungal Kula deivam peyar enna

  • @SundaramS-wz7pj
    @SundaramS-wz7pj 5 หลายเดือนก่อน +1

    அருமை அருமையா பதிவு

  • @KumarKumar-fw7zs
    @KumarKumar-fw7zs 4 หลายเดือนก่อน +1

    Thank sar

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏நற்றுணையாவது நமசிவாய மே 🙏🙏

  • @kalimuthu8364
    @kalimuthu8364 4 หลายเดือนก่อน

    Ayya ungala ennaku maru valivu kidaithulathu.
    Nantri kuruve

  • @kalvisadhagam
    @kalvisadhagam 6 หลายเดือนก่อน +4

    நண்பரே, மிக்க நன்றி
    காளி தெய்வம் என் மீது உருவெடுத்துள்ளது. நான் கடைபிடிக்க வேண்டியவைகள் என்ன என்ன என்று கூறுங்கள்.

  • @karikalans201
    @karikalans201 5 หลายเดือนก่อน

    உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிகள்

  • @MusicianRaju008
    @MusicianRaju008 8 หลายเดือนก่อน +2

    Periyanarkunam veeranar 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zd3kk5wi5f
    @user-zd3kk5wi5f 9 หลายเดือนก่อน

    Arumai ayya nalla theliva sonninga mikka nanri ayya ithu enakkana pathivu rompa nanri💯✔️🙏🙏🙏

  • @velmuruganashok3221
    @velmuruganashok3221 หลายเดือนก่อน

    Iyya neega solluvathu unmai ya mela saami vanthuchi na kastathula irukum poothu rompa saami kumpita ya mela saami vanthuchi konja naal kalichi sariya saamil kummidala yanaku kaamam rompa aathikamaka aakidechi enimea na oluga iruka iyya

  • @ukudhaya6991
    @ukudhaya6991 3 หลายเดือนก่อน

    அருமையான வார்த்தை அர்த்தமனது 👍

  • @SaraswathiMunusamy-wq9ks
    @SaraswathiMunusamy-wq9ks 9 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @ramyaalexander5325
    @ramyaalexander5325 5 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி அய்யா

  • @user-dd5qw6rk3v
    @user-dd5qw6rk3v 9 หลายเดือนก่อน +4

    இவர்தான் நம்ம ஆளு

  • @MahaLakshmi-gl6br
    @MahaLakshmi-gl6br 4 หลายเดือนก่อน

    உண்மை தான் ஐயா

  • @parathipanparthi4274
    @parathipanparthi4274 3 หลายเดือนก่อน

    சூப்பர் ஐயா சூப்பர்

  • @dhanabalsudha-mm2qf
    @dhanabalsudha-mm2qf 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி நண்பரே

  • @muthukumarsamuthiram4351
    @muthukumarsamuthiram4351 4 หลายเดือนก่อน

    Great

  • @hemamathiyalagan7944
    @hemamathiyalagan7944 9 หลายเดือนก่อน +1

    Super 👍👍

  • @user-gy4yy5pd4i
    @user-gy4yy5pd4i 5 หลายเดือนก่อน +2

    Samy aadupavargal valkkai kasdamaga irukirathu sodhanai adhigam atharku enna seivathu anna

  • @karthikkutty9008
    @karthikkutty9008 3 หลายเดือนก่อน

    Chinna karuppasamy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kannirumkaraicerum6555
    @kannirumkaraicerum6555 5 หลายเดือนก่อน

    Vera level anna 🙏

  • @saravanakrishna2628
    @saravanakrishna2628 9 หลายเดือนก่อน

    Ayya yangka kolatheivam NONTY KARUPPAR PONNALAHI AMPAL

  • @valanteenavalanteena692
    @valanteenavalanteena692 6 หลายเดือนก่อน

    நன்றி 🙏🙏🙏

  • @mjothi7243
    @mjothi7243 9 หลายเดือนก่อน +2

    மொக்கையாசாமி பற்றி சொல்லுங்கள் அண்ணா ❤❤

  • @user-oh8ul7mn1o
    @user-oh8ul7mn1o 9 หลายเดือนก่อน +5

    ayya enakkum puthitha enga kulasamy varuhu neenga solratha nan kadaipidipan nan varm koviukku vilakku poduven ayya

  • @sheela836
    @sheela836 5 หลายเดือนก่อน

    Thanks brother

  • @gowrip2667
    @gowrip2667 4 หลายเดือนก่อน

    Nandri iyya

  • @SenthilKumar-dz7po
    @SenthilKumar-dz7po 5 หลายเดือนก่อน +1

    உன்மை

  • @chithureyachithureya1196
    @chithureyachithureya1196 9 หลายเดือนก่อน

    அருமையோ அருமை ஐயா

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 9 หลายเดือนก่อน +1

      Nalladhu ma 🙏 unga mela sami arul aavesama varum

  • @user-sk7sr9yq3e
    @user-sk7sr9yq3e 8 หลายเดือนก่อน

    Nandri 🙏🙏🙏

  • @user-oh4ye8mm5g
    @user-oh4ye8mm5g 9 หลายเดือนก่อน +2

    Unmaiyana.pathivu..100/.unmai.unmai...Bro.

  • @sabari2187
    @sabari2187 9 หลายเดือนก่อน

    உங்கள் இறை சேவை அந்த இறையின் செயல்

  • @GunaMathavi
    @GunaMathavi 22 วันที่ผ่านมา +1

    அண்ணா எனக்கு கல்யாணம் ஆகி 7வருடம் ஆகுது நான் ஒரு பெண் என் மீது புதிதாக கருப்பண்ணசாமி வருவதாக நான் உணர்ந்தேன் கருப்பண்ணசாமி மீது அதீத நம்பிக்கை பாசம் பயபக்தி . தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சினை' தாம்பத்திய வாழ்க்கை இடுப்பாடு சரியா தவற என்ற சந்தேகத்துடன் நீருத்தி வைத்து நானும் என் கணவரும் தனித்து வாழ்ந்து வருகிரோம் இதற்கு பதில் உங்களிடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.🙏🙏🙏🙏🙏லந்தக்கோட்டை கருப்பண்ணசாமி துணை 🙇

    • @user-ko8jf4xe3g
      @user-ko8jf4xe3g 11 วันที่ผ่านมา

      உங்கள் வாழ்க்கை நீங்கள் எப்பவும் போல தொடரலாம் தவறு இல்லை உங்களுக்கு நல்ல ஆவேசமாக ஆட்டம் வருமே

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🌹💐

  • @pandiyanrajan-gm2lt
    @pandiyanrajan-gm2lt หลายเดือนก่อน +1

    Nan Kovil ku Poren Irunthalum Enakku Pirachanai athigama Irukku athukku enna Panrathu Sollunga

  • @achievecareerachievecareer5811
    @achievecareerachievecareer5811 9 หลายเดือนก่อน

    Swami 🙏🙏🙏🙏🙏🙏

  • @ravirajendiran6196
    @ravirajendiran6196 8 หลายเดือนก่อน

    Ayya 🙏🙏🙏🙏🙏🙏👍

  • @hemalatha1570
    @hemalatha1570 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @user-karthick1997
    @user-karthick1997 5 หลายเดือนก่อน

    விரத முறைகள் பற்றி சொல்லுங்க அண்ணா❤❤❤

  • @harihari5103
    @harihari5103 5 หลายเดือนก่อน +4

    அங்காளம்மனுக்கு எப்படிப்பட்ட விரதம் இருக்க வேண்டிய து

  • @devidharundevi3186
    @devidharundevi3186 5 หลายเดือนก่อน

    Unmai Samy nandri 🙏

    • @sakthikumar8963
      @sakthikumar8963 5 หลายเดือนก่อน

      Vanakkam ma enaku karuppasamy arul varum maa, ungaluku ena Sami varudhu ma, ungaluku Sami innum mulusa adhigarama vandhu nikkala sariya ma

  • @devanand2099
    @devanand2099 9 หลายเดือนก่อน

    Thank you

  • @manocrane5654
    @manocrane5654 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @Manimegalai-jc2ti
    @Manimegalai-jc2ti 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @user-qp2nq9qg7i
    @user-qp2nq9qg7i 9 หลายเดือนก่อน +2

    Nantri pro enaku sammy varum ungal pathivu enakku valikattiyatharkku nantri

    • @user-qp2nq9qg7i
      @user-qp2nq9qg7i 9 หลายเดือนก่อน +2

      ​@@user-wd4hd2gm4epesum pandimuni sammy, karuppasamy ,nagamma varum

    • @elaiyarajapalanivelu4370
      @elaiyarajapalanivelu4370 9 หลายเดือนก่อน

      Enakum varuthu aanal vaai thiraka matinkirathu

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 9 หลายเดือนก่อน

      ​@@user-qp2nq9qg7ienaku karuppan arul varum ma, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, pasura ma ungakitte, ena nu kelunga adhula, na ungaluku sollura ma

    • @SelinSelin-uh5fw
      @SelinSelin-uh5fw 9 หลายเดือนก่อน +1

      ​@@user-qp2nq9qg7iungalukku sammy varuma?

    • @SelinSelin-uh5fw
      @SelinSelin-uh5fw 9 หลายเดือนก่อน +1

      Anna enna sammy varum

  • @kaleeswarantennikot6410
    @kaleeswarantennikot6410 5 หลายเดือนก่อน

    உண்மை அண்ணா நான் ஒரு வாரம் கோவில்க்கு போகவில்லை என்றால் நீங்கள் சொன்ன உணர்வுகள் இருக்கும்

  • @mohanram677
    @mohanram677 9 หลายเดือนก่อน

    Thankyou

  • @sakthiseetha54
    @sakthiseetha54 หลายเดือนก่อน

    நல்ல தகவல் சாமி உடன் பிறந்தவர்களை அழைப்பது எப்படி

  • @sujithm3233
    @sujithm3233 9 หลายเดือนก่อน

    Super

  • @MuthuMuthu-yg2oz
    @MuthuMuthu-yg2oz 9 หลายเดือนก่อน +1

    Enakku nadakkuratha appadiya solluraga ayiya

  • @VadivelVadivel-kc8kd
    @VadivelVadivel-kc8kd 4 หลายเดือนก่อน

    👌👌👌👏👏👏👍👍👍🙏🙏🙏🙏

  • @user-vx5wt3or8i
    @user-vx5wt3or8i 5 หลายเดือนก่อน

    👍🙏🙏🙏🔱

  • @dhakshanyaarmesh2573
    @dhakshanyaarmesh2573 4 หลายเดือนก่อน

    வெள்ளிக்கிழமை ஆனால் சாமி கும்பிட்டா இரவு தூங்க முடியல உடல் வலி அதிகமா இருக்கு. எனக்கும் இப்ப கொஞ்ச நாளா சாமி வருது. காளியம்மன் கோவில் போனப்ப முதல்ல சாமி வந்துச்சு.

    • @m.sathiskumar
      @m.sathiskumar 4 หลายเดือนก่อน

      காளி அருள் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது அதனால் இரவு தூங்குவது சிரமமாக இருக்கும் விரைவில் இது சரி ஆகும் மா

  • @WeaklingWeakling-qz9qi
    @WeaklingWeakling-qz9qi 6 หลายเดือนก่อน

    உண்மை

  • @MuthuMuthu-yg2oz
    @MuthuMuthu-yg2oz 9 หลายเดือนก่อน +1

    Unga sollukku na adimai

  • @meenamalu992
    @meenamalu992 9 หลายเดือนก่อน +1

    Unmai than ayya....

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 9 หลายเดือนก่อน

      Ena sami ma varudhu unga mala, vai thiranthu pasuvangala

  • @jamessudhar
    @jamessudhar 15 วันที่ผ่านมา

    You

  • @SubbuSubbu-mb2lp
    @SubbuSubbu-mb2lp 8 หลายเดือนก่อน

    ஒரு வருடமா இப்படித்தான் அய்யா

  • @user-gm4jj8bh3m
    @user-gm4jj8bh3m 9 หลายเดือนก่อน +3

    புதிதாய் சாமி யா டிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பக்குவம் தெரிவதில்லை

    • @hariharasundaram7840
      @hariharasundaram7840 9 หลายเดือนก่อน

      அய்யாஉண்னம

    • @suresh_king_001
      @suresh_king_001 4 หลายเดือนก่อน

      தெய்வம் உணர்த்தும்

  • @user-xo8xh7ef3w
    @user-xo8xh7ef3w 5 หลายเดือนก่อน

    ஐயா நான் நாகம்மாள் கோவில் பூசாரி. நான் எப்படி. நடத்து கொள்ளுவது ஐயா

  • @Tamil.ejy2b
    @Tamil.ejy2b 8 หลายเดือนก่อน

    Nan 16 vajathu chiruvan enku mell kadantha varudam sami vanthuchu enku en sami enkudave irukonumnu asai unka pathivai parthathum enku ena seijavendum endru purijuthu

  • @Sathiyapriya-bg5kr
    @Sathiyapriya-bg5kr 5 หลายเดือนก่อน +1

    Enaku 27 age baby Kaga try panren.. but en kula Samy kumbudumpotu arun irangiduchu appo adutha adutha koviluku pogumpotu arun varuma ipdi arun iranguna epdi enala kulantai petukamudium... yarachum ungaluku terinchatha reply pannunga please..

    • @sakthikumar8963
      @sakthikumar8963 4 หลายเดือนก่อน

      Amma, kavala venam ma, enaku karuppasamy arul varum, nan ungaluku sari panni kodukuran,
      mu r u g an Mur u 31 97 idhi ennude I nsta gr am,peru amma idhe gap illama podunga, na adhula ungaluku sollura ma, unga deivathayu nikkanvachu, pillaiyum kuduka karuppan kitta nan vakku vangi kodukuran ma ungaluku, idhula ellame solla mudiyathu adhunala dha amma solluran, nige thappa eduthukalena pannunga ma adhuke

    • @m.sathiskumar
      @m.sathiskumar 4 หลายเดือนก่อน

      Athanal onum agathu ma ungal meethu arul irupathal ungal kulanthai theiva kulanthaiyaga pirakum Elam Avan seyal bayapada vendam ma

  • @Ssarasan-aariwork8719
    @Ssarasan-aariwork8719 7 หลายเดือนก่อน

    ஐயா எங்கள் வீட்டில் உள்பகுதியில் பல்லிசகுனம் சொல்லமாட்டேங்கிறது என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்

  • @r.senthilkumar4910
    @r.senthilkumar4910 4 หลายเดือนก่อน

    🙏🕉️🕉️🕉️🕉️✡️👑🔯

  • @Sangeetha-in7xd
    @Sangeetha-in7xd 4 หลายเดือนก่อน

    Saami

  • @kanimozhi664
    @kanimozhi664 9 หลายเดือนก่อน +1

    Ayya oruvar mel irandu theyvam varuma

    • @aranthangigh
      @aranthangigh 9 หลายเดือนก่อน +2

      Varum. Adiyenidam en Kuladeivam, Sri Mariamman and Sri Murugan arul varum. Vaaku solli niraiya per palan petrullarkal

  • @Virntha.
    @Virntha. 7 หลายเดือนก่อน

    ❤❤🎉🎉

  • @B5_Reps
    @B5_Reps 4 หลายเดือนก่อน

    கோவில் கொடையில் முட்டை எரிவது எதுக்கு அது பற்றி சொல்லுங்க

  • @NEERMAI_VEERAN_4664
    @NEERMAI_VEERAN_4664 3 หลายเดือนก่อน

    ஐயா ,வணக்கம்,
    என் மேல வர என் குலதெய்வத்தை யாரோ என் வரக்கூடாதுனு , கட்டுபடுத்துர மாதிரி என்க்கு , தோனுது , எனக்கும் கனவும் 2 தடவை வந்துச்சு, இது உண்மையா நான் எப்படி தெரிஞ்சுருக்குறது ஐயா🙏

  • @mercyk1675
    @mercyk1675 9 หลายเดือนก่อน +2

    Ayya enakum enga appa vali kulasamy vanthathu,en kanavar christen avanga veetula kovilku poga vida matranga enna pannalam sollunga

    • @muruganmurugan2377
      @muruganmurugan2377 9 หลายเดือนก่อน

      Enaku sami varum ma, muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, pasura ma ungakitte, na sollura eppadi samiya unga mela erangi vachi ungala kovilukulla kootitu porathu nu🙏

  • @SivaKumar-ny6lj
    @SivaKumar-ny6lj 9 หลายเดือนก่อน

    Poosaari eduppathu eppadi ayya

  • @subramaniansubramanian1697
    @subramaniansubramanian1697 9 หลายเดือนก่อน

    உங்களிடம் உபாசனை கிடைக்குமா ஐயா

  • @balaaravideditz8702
    @balaaravideditz8702 3 หลายเดือนก่อน

    என் மீது கருப்பசாமி இருக்கிறார்

  • @user-pt6ik9lg8n
    @user-pt6ik9lg8n 5 หลายเดือนก่อน

    Iyya enaku puthusa saami varuthu. Enna saami nu therla. Saami adrapo ella ninaivugalum iruku. Enna sami nu kekraga ana ennala solla mudila aluga mattum varuthu

    • @sakthikumar8963
      @sakthikumar8963 5 หลายเดือนก่อน +1

      Amma Vanakkam ma, enaku karuppasamy arul varum maa, ayya vakku koduparu en mela ninnu, nan ungaluku samiya mulusa unga mela nikka vachu kodukuran ma kavala vena ungaluku, nan ungaluku nikka vachu kodukuran karuppan thunaiyodu 🙏🙏

    • @sakthikumar8963
      @sakthikumar8963 5 หลายเดือนก่อน +1

      muruganmuru3197, idhu ennude I n s ta peru ma, idhuku nega pannunga, unga mela Vara Sami innu mulusa vandhu nikkala, enaku karuppasamy arul varum vakku kuduparu ayya en mela erangi, nan ungaluku unga mela Vara deivatha mulusa erangi Vara vachu kodukuran ma, kavalapadathinga 🙏

    • @m.sathiskumar
      @m.sathiskumar 4 หลายเดือนก่อน

      Muraiyaga sami alaithu kelungal avlo elithil sami vai thiranthu yar endru solamatargal atharkana neram varum pothu katti udaithi peyar soluveergal ma

  • @aranthangigh
    @aranthangigh 9 หลายเดือนก่อน

    Kuladhaiyum DEIVAMUm kondadum idathildhan