உடலில் சாமி இருக்கும் 10 அறிகுறிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 48

  • @ramam6541
    @ramam6541 5 หลายเดือนก่อน +21

    அசைவம் எனக்கு உடம்புக்கு ஒத்துக்கல அண்ணா- எனக்குள் இருக்கும் தெய்வ சக்திக்கு ஒத்துக்கல..... அசைவத்தை முழுமையாக விட்டுட்டேன் அண்ணா...... சேராத இடத்துல, ஒரு சின்ன கடையில ஒரு பருத்திப்பால் சாப்பிட்டால் கூட உடம்புக்கு சேரல அண்ணா..... அதிகப்படியான தலைவலியை கொடுத்து விடுகிறது......

  • @ramam6541
    @ramam6541 5 หลายเดือนก่อน +6

    நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா..... நமக்குள் இருக்கும் தெய்வ சக்தியை அதிகப்படுத்துவதற்கும், காத்துக் கொள்வதற்கும் மிகவும் போராட வேண்டியுள்ளது....

  • @ThenanSivakumar
    @ThenanSivakumar 3 หลายเดือนก่อน +1

    அருமையான ஆலோசனை சொன்னிங்க பிரதர்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Chandran-hy8pu
    @Chandran-hy8pu 5 หลายเดือนก่อน +4

    நீங்க.சொன்னது.அனைத்தும்.அனுபவிக்கிறேன்.அய்யா.

  • @vimalanarayanan5090
    @vimalanarayanan5090 5 หลายเดือนก่อน +4

    தம்பி நலமா.. இன்று பகிர்ந்தது எனக்கு சொன்னது போல் இருந்தது நன்றி தம்பி

  • @deepikasingamworlddaily
    @deepikasingamworlddaily 5 หลายเดือนก่อน +3

    உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி🎉🎉🎉

  • @maheswari-yx3fh
    @maheswari-yx3fh 5 หลายเดือนก่อน +2

    Unmaithan Anna enkuda kanavula pesunanga Amman🙏🙏🙏🙏

  • @rajlakshmid3469
    @rajlakshmid3469 2 หลายเดือนก่อน +1

    Mikka nanri ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @Anandavadivel-wc6wp
    @Anandavadivel-wc6wp 4 หลายเดือนก่อน +2

    உங்களுடைய பதிலுக்கு மிகவும் நன்றி உங்களுடைய நேரலை எப்போது தொடங்கும் என்று எனக்கு தெரியாது நான் ஒரு பர்னிச்சர் கடையில் வேலை செய்வதால் நீங்கள் எனக்கு இது நேரடியாக பதில் அளித்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று கேட்டுக்கொள்கிறேன் நான் உங்களை மிகவும் மதிப்புடன் நடத்துகிற மதிப்புடன் நினைக்கிறேன் ஐயா உங்களுடைய பதிலுக்கும் மிக்க நன்றி

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 18 วันที่ผ่านมา

    Thank you brother

  • @chithureyachithureya1196
    @chithureyachithureya1196 5 หลายเดือนก่อน +3

    ஐயா பகை,அவமானங்கள்,துன்பம் பட்டு கொண்டே இருந்தால் தெய்வம் எவ்வளவு பொறுத்து கொள்வார்கள் 😭 மலை போல் உள்ள சாமிக்கு ஏன் இப்படி மக்கள் துன்பம் துயரமும் கொடுக்கறாங்க 😭😭

  • @priyadharshini-ci9ro
    @priyadharshini-ci9ro 5 หลายเดือนก่อน

    💯 உண்மை அய்யா 🙏🙏🙏

  • @K.R.VENKATESHSRI
    @K.R.VENKATESHSRI 7 วันที่ผ่านมา

    V.V.good

  • @sivaBalan2324-o4e
    @sivaBalan2324-o4e 5 หลายเดือนก่อน

    🙏🏻நன்றி ..10வது அறிகுறிகள் 💯

  • @Anandavadivel-wc6wp
    @Anandavadivel-wc6wp 4 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் ஐயா ஆனால் நீங்கள் சொல்வது இருக்கும் அறிகுறிகள் இன்னொன்றாக நாம் வந்து வேறு யாராவது இழவு வீட்டிற்கு சென்றால் கூட வந்து உடனே நமக்கு காண்பிக்கிறது நம் கனவில் வருவது உடனே நடந்து விடுகிறது ஐயா

  • @Surriyaa
    @Surriyaa 5 หลายเดือนก่อน +1

    சாத்தியமான உண்மை ❤️🔥

  • @mgunasekar8996
    @mgunasekar8996 5 หลายเดือนก่อน +2

    மதுரை வீரன் அவங்களைப் பற்றி ஒரு வீடியோ பதிவு போடுங்க அண்ணா

  • @sivalinga-m2y
    @sivalinga-m2y 5 หลายเดือนก่อน +5

    அண்ணா நீங்க சொல்றது உண்மைதான்

  • @ManiMaran-kg2vl
    @ManiMaran-kg2vl 5 หลายเดือนก่อน

    GURUVE VANAKKAM YEPPADI IRUKKINGA VEETLA YELLORUM YEPPADI IRUKKURANGA NALLAPADIYAGA IRUKKURANGALA GURUVE

  • @Anandavadivel-wc6wp
    @Anandavadivel-wc6wp 5 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்கள் சொல்வதில் என்னிடம் ஐந்து அறிகுறிகள் இருக்கிறது அப்போது என்னிடம் என் தெய்வம் உள்ளது என்று அர்த்தமா ஐயா

  • @nithyaselvaraj6068
    @nithyaselvaraj6068 5 หลายเดือนก่อน +2

    Unmai ayya🎉🎉🎉

  • @gurusamy3665
    @gurusamy3665 5 หลายเดือนก่อน +1

    அய்யா. நான் கருப்பசாமிக்கு மாலைபோட்டு பால்குடம் எடுத்தேன். அப்போது எனக்கு சாமி வந்தது ஆனால் கொஞ்ச நேரம்தான் இருந்தது.

  • @puvivembu7214
    @puvivembu7214 5 หลายเดือนก่อน +1

    ஐயா எங்கள் குல தெய்வம் அங்காளம்மன்...எங்க குடும்பம் பூசாரி குடும்பம் தான்... நாங்க கோவில் கட்டி நிறய பேர் வந்து போய்ட்டு இருகாங்க சூழ் நிலை காரணமாக ஆண் பிள்ளைகள் வேலைக்கு போய்ட்டாங்க... பெண்கள் அபிஷேகம் பன்னி பூஜை செய்யலாமாஐயா.. 🙏🙏🙏சொல்லுங்கள்

  • @Dwarakai_sai
    @Dwarakai_sai 5 หลายเดือนก่อน +1

    Anna enga Sami annamaar Samiyapathi sollunga anna

  • @jasliya222
    @jasliya222 21 วันที่ผ่านมา

    Anna na oru matru mathathu ponnu ana enaku sami kumpudura palakam iruku neraya nerathula en fnd soli karupu samiya kumputu iruken enoda venduthal niravethi thanthu irukar en koda porakatha oru anna irukar avarku karupu sami vatuvar avar than sonar en sami una pullaya ethukitar un vitlaye irukar nu na kavala pata koda avar kita en pulla kalangi nikithu na iruken kathu tharuven sollu solituvar na kovama ethum na pesita koda aluthu en pulla ena ipdi solitunu crt ah antha anna vanthu keparuna neraya kastam irunthakum udampu rethiya enaku avar thalli nekanum vanthapo koda avar ena thetta pakama ipoum koda irukar na avar enaku 30 vayasu agum pothu unaku en amma varuva sonar na udampula avar sonathu samayapuram ammana ipo en vitla ondi karupu peruyavar amma 3 perume irukangana avgala na ninachi kumputa nala vanthu enakaga irukangana ipo pona november 25 en porantha nall 29 vayasu agituna 1varam munna en annanugaluku etho vara poguthu na seira visyam pathi yosichi mudivedu na iruken nu enaku nane soli kura mari than irunthathu ana itha na anna kita ketathu avaruku varum nu na sonathu elam kalaila keta nadanthu iruku na enfnd sonala avanuku kettathu onu pudichi iruki sonen avan kula thrivam vilagi nikuthu na kathu tharen sonathu elam unmathannu therinjathuna ana avar en mela varala na ithu nit udampulam murukuchi ena ariyama na manasla ulatha kekuren name athukh pathil slura marithan irunthathu itha na epdi eduthuka plz slunga en sami enaku varar nu eduthukava ela itha na epdi eduthukana en kekuren na avar amman varuvanga than sonaru ipo amman solala en sami than sona mari irunthathu elam

  • @Jeyarani-w8e
    @Jeyarani-w8e 4 หลายเดือนก่อน

    It doesn't matter rihanna could another good🙏🙏🙏🙏

  • @manirajraj5263
    @manirajraj5263 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @Anitha-sb1wx
    @Anitha-sb1wx หลายเดือนก่อน

    Ama anna saami vanthale thiruppi kovilukku pokoodathu ninacha mudiyrathilla. Unmaithan anna avamaanmum avamathipum varum.

  • @ponmani2632
    @ponmani2632 5 หลายเดือนก่อน

    Anna today mrg 4 clock ku kolusu satham ketathu entha sami nu epdi therinchukurathu

  • @Anandavadivel-wc6wp
    @Anandavadivel-wc6wp 4 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் அய்யனாரை பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்று நான் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 4 หลายเดือนก่อน

    உண்மை.

  • @VijayShivas
    @VijayShivas 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🌺🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manocrane5654
    @manocrane5654 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @BaraniKumar-fy3ex
    @BaraniKumar-fy3ex 5 หลายเดือนก่อน

    🎉❤🎉🎉❤🎉

  • @shiamsminiworld850
    @shiamsminiworld850 4 หลายเดือนก่อน

    எனக்கும் இது கனவு ல நடக்குற எல்லாமே நடந்து இருக்கு அடிக்கடி வீட்டுல solliruken நேத்து ஒரு கோவில் கு போனேன் அங்க சொன்னது என் மேல வீரன் இறங்கி இருக்காரு sonnaga அதுனால குழந்தை தங்கள நா என் frds குக் சொன்னது எல்லாம் நடந்து இருக்கு😢😢

    • @shiamsminiworld850
      @shiamsminiworld850 4 หลายเดือนก่อน

      😢😢 சில நேரம் எனக்கு பயமா இருக்கு சொல்றது நடக்கிறது நாள

  • @sub_dany
    @sub_dany 5 หลายเดือนก่อน

    ❤iya

  • @glory1639
    @glory1639 5 หลายเดือนก่อน

    ஐயா நா எவ்வாறு உங்களை தொடர்புகொள்ளவது

  • @ramam6541
    @ramam6541 5 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா....

  • @munieeswari6541
    @munieeswari6541 5 หลายเดือนก่อน

    Anna.nengal.muniswaran.aatum.pen.epti.iruka.ventum.muniswaran.samy.putithal.palan.vedio.potunga.anna.
    🙏🙏🙏🙏

  • @Anandavadivel-wc6wp
    @Anandavadivel-wc6wp 4 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் வந்து சொல்லும் ஒவ்வொரு பதிவையும் நான் கேட்டு வருகிறேன் ஆனால் நான் கேட்டு இதுவரை ஒரு 10 15 கேள்விகளுக்கு மேல் நீங்கள் ஒரு கேள்வி கூட பதில் கூறுவதே இல்லை இதை நினைத்து பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது ஐயா நீங்கள் ஆனால் நாங்கள் கேட்கும் போது பதிவுக்கு பதில் போடுவதற்கு பதில் சொன்னால் தான் எனக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் ஆனால் நீங்கள் அதன்படி பதில் கூறுவதே இல்லை ஐயா

    • @அறிவோம்
      @அறிவோம்  4 หลายเดือนก่อน

      நேரலை வரும் போது கேட்கவும் 🙏

  • @AnanthaRajaM
    @AnanthaRajaM 5 หลายเดือนก่อน

  • @maheswari-yx3fh
    @maheswari-yx3fh 5 หลายเดือนก่อน

    💯unmai anna

  • @AnadhiAmmu
    @AnadhiAmmu 5 หลายเดือนก่อน

    எங்க சியான் மாரியம்மன் சாமி ஆடியாக இருந்தார் அவர் இறக்கும் முன்பு அந்த சாமியை மாமாவிற்கு கொடுத்துடார் இப்ப அந்த சாமியை அழைத்தால் எங்களுக்கு வருமா இல்ல வேரேதும் பரிகாரம் செய்யானுமா சொல்லுங்க சாமி எனக்கு ரொம்ப மனக்கவலை இருக்கு சாமி

  • @ranjithap866
    @ranjithap866 5 หลายเดือนก่อน

    Meldi maa😂 kaali thumbnail.aa😂

  • @alaguselvam8110
    @alaguselvam8110 หลายเดือนก่อน