Sir நீங்க கடவுளால் உலக மக்களை நல்வழி காட்ட அனுப்பி வைக்கபட்டுள்ளீர்கள். ஆன்மீக கேள்விகளுக்கு Free இதுதான் பிரபஞ்சத்திற்கு செய்யும் ஆன்மீக தொண்டு.Superb.
This video is on my 25th wedding Anniversary Day. Daily i wear pottu. I wear kumkum whenever I feel to wear. I wear flower given as Swami prasad. If I feel to wear flower and kumkum regularly i will. Krishna krishna🙏🙏🙏
I wear everything as usual. I am a working woman, wants to avoid bad eyes from evil eyes. I don't share about my loss to anyone. I don't miss my husband. He is with me always, when I am depressed, he gives me more comfort and help.
Good time good n greatest advice..... As a widow we may be helpless... We should have a bold manners to face the life without man...... As your words..... Based on widow women's only using for their needs... We can live with our husband support after death too
@@thelivinvazhi it's true coz alone I have roam police station n gotta fir copy death certificate widow certificate legal hair certificate opened new post office account for kids n me with insurance these are all happened my invisible husband's support only na I'm praying him those who put evil eye on me give them trouble or else avoiding me nu he is doing that for me my husband enough still my last breath anna
என் கணவர் இறந்து 3 மாதங்கள் ஆகிறது... இந்த இருள் சூழ்ந்த சமூகம் என் தாலியை வாங்கி கொண்டது... பரவாயில்லை. நான் எனக்கு பிடித்தமான தாலி ஒன்றை வாங்கி என் கணவரை மனதார நினைத்து. அவர் போடுவது போல அணிந்து கொண்டேன்... அவர் என்னோடு இறுக்கின்ரார் என்று நான் நம்பினால் போதும்.. அடுத்தவர்கள் சொல்வதை காதில் போட்டுக் கொள்ள வேண்டாம்
எவ்ளோ சரியா sonnega.. என் anbukuriyavar சொன்னார் கனவில்... Ne palaya mathri eru😢😢.. pottu vai nu சொன்னார்... Two days ku mun kal la கொலுசு இல்லாமல் erukathae நல்லாவே ela nu சொன்னார்... Morning pottuten... Athula erunthu en manasum udambum avlo happy 😢😢 But ennakul oru payam... En குடும்பத்தினரே வெறுக்க நேரிடும் என்பதால் சிலது seiyya முடில....😢😢 But en Mama அன்புக்குரிய அறிவு புருசன்... நான் simple ah superb ah erukanum nu than solranga..solvanga..
Anna past life la avaru thavaritaaru..ippo 4 years agudhu..ippo enaku vera oru nalla manidhar life kuduthirukaanga...nan ippo avar kuda vaazhurapo avaroda nalmanadhin anugraham kidaikanum...
Ean கணவர் இறந்து ஒரு வருடம் கழித்து கூட நான் பூ modu vagala ana avar எனக்கு பூ அதிகம் vage tharuvaru anal eappa neega சொன்னது eannku சரி nu paduthu sir
Sir நீங்க கடவுளால் உலக மக்களை நல்வழி காட்ட அனுப்பி வைக்கபட்டுள்ளீர்கள். ஆன்மீக கேள்விகளுக்கு Free இதுதான் பிரபஞ்சத்திற்கு செய்யும் ஆன்மீக தொண்டு.Superb.
மனக்குழப்பம் நீங்கியது அண்ணா.என் கணவர் இறந்து விட்டார் பூ வைப்பதில் எனக்கு பெரிய குழப்பம்.நன்றி அண்ணா
மிகவும் முக்கியமான பதிவு அண்ணா. மிகவும் நன்றி அண்ணா 🙏
This video is on my 25th wedding Anniversary Day. Daily i wear pottu. I wear kumkum whenever I feel to wear. I wear flower given as Swami prasad. If I feel to wear flower and kumkum regularly i will. Krishna krishna🙏🙏🙏
Best wishes ❤️
I wear everything as usual. I am a working woman, wants to avoid bad eyes from evil eyes. I don't share about my loss to anyone. I don't miss my husband. He is with me always, when I am depressed, he gives me more comfort and help.
You have vocalised the thoughts of a single woman. Amazing!! Keep up the good work. God bless you🎉
Thank you! You too!
உண்மைை தான் சார் தெளிவான விளக்கம் நன்றி நன்றி சார்🙏🙏🙏
Correct sir
Thank u so much for this topic
Arumaiyana vilakkam
Nantri sir
Super sir 👏I am a teacher so i wear colour saree
But I am a widow sir love 💕 my husband
Thankyou for answering my question sir 🙏
Tq for the advice sir🙏
thank you so much sir🙏
Thank you sir❤❤❤❤❤❤
நன்றி சார்
Good time good n greatest advice..... As a widow we may be helpless... We should have a bold manners to face the life without man...... As your words..... Based on widow women's only using for their needs... We can live with our husband support after death too
You're a hundred percent energy, you are never helpless...
@@thelivinvazhi it's true coz alone I have roam police station n gotta fir copy death certificate widow certificate legal hair certificate opened new post office account for kids n me with insurance these are all happened my invisible husband's support only na I'm praying him those who put evil eye on me give them trouble or else avoiding me nu he is doing that for me my husband enough still my last breath anna
Thank you sir
என் கணவர் இறந்து 3 மாதங்கள் ஆகிறது... இந்த இருள் சூழ்ந்த சமூகம் என் தாலியை வாங்கி கொண்டது...
பரவாயில்லை. நான் எனக்கு பிடித்தமான தாலி ஒன்றை வாங்கி என் கணவரை மனதார நினைத்து. அவர் போடுவது போல அணிந்து கொண்டேன்...
அவர் என்னோடு இறுக்கின்ரார் என்று நான் நம்பினால் போதும்.. அடுத்தவர்கள் சொல்வதை காதில் போட்டுக் கொள்ள வேண்டாம்
Good ma
🙏🏻🙏🏻
🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏
எவ்ளோ சரியா sonnega..
என் anbukuriyavar சொன்னார் கனவில்...
Ne palaya mathri eru😢😢.. pottu vai nu சொன்னார்...
Two days ku mun kal la கொலுசு இல்லாமல் erukathae நல்லாவே ela nu சொன்னார்... Morning pottuten... Athula erunthu en manasum udambum avlo happy 😢😢
But ennakul oru payam... En குடும்பத்தினரே வெறுக்க நேரிடும் என்பதால் சிலது seiyya முடில....😢😢
But en Mama அன்புக்குரிய அறிவு புருசன்... நான் simple ah superb ah erukanum nu than solranga..solvanga..
தைரியமாக பூ பொட்டு கால் கொலுசு எல்லாம் போடுங்கள் சகோதரி உங்கள் கணவர் மிகவும் சந்தோஷமாக உங்களிடம் இருப்பார் 💯💯👍
Negal solvathu pol than nadathu kondu erukiren....
🙏🙏💐💐
Anna past life la avaru thavaritaaru..ippo 4 years agudhu..ippo enaku vera oru nalla manidhar life kuduthirukaanga...nan ippo avar kuda vaazhurapo avaroda nalmanadhin anugraham kidaikanum...
Dressl kattupadu not neceeary. Thaguthiku yertha dress podalam
Dress in a way which is truly relevant and appropriate.. I don't encourage restrictions
What you mean thaguthi
Status. High society people wear dress could not restricted
Ean கணவர் இறந்து ஒரு வருடம் கழித்து கூட நான் பூ modu vagala ana avar எனக்கு பூ அதிகம் vage tharuvaru anal eappa neega சொன்னது eannku சரி nu paduthu sir
T̤T̤h̤a̤n̤k̤ y̤o̤ṳ v̤e̤r̤y̤ m̤ṳc̤h̤ s̤i̤r̤.̤.̤ 🙏🙏🙏 o̤e̤n̤n̤k̤a̤l̤a̤ṳk̤ṳ s̤a̤f̤e̤t̤y̤ i̤l̤l̤a̤i̤.̤k̤a̤n̤a̤v̤a̤n̤a̤i̤ e̤z̤a̤n̤t̤h̤a̤ p̤e̤n̤n̤k̤a̤l̤ m̤i̤g̤a̤v̤ṳm̤ c̤a̤r̤e̤f̤ṳl̤ a̤h̤ i̤r̤ṳk̤k̤a̤.̤ v̤e̤n̤d̤ṳm̤.̤.̤🌹☘️🌹
🙏