முகலாய் சிக்கன் பிரியாணி | Mughlai Chicken Biryani In Tamil | Chicken Dum Biryani | Royal Biryani |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2022
  • முகலாய் சிக்கன் பிரியாணி | Mughlai Chicken Biryani Recipe In Tamil | Chicken Dum Biryani | Royal Biryani | ‪@HomeCookingTamil‬ |
    #mughalaichickenbiryani #chickenBiryani #chickendumbiryani #chickenbiryani #royalbiryani #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Mughlai Chicken Biryani: • Mughal Chicken Biryani...
    Our Other Recipes
    சிக்கன் கப்சா: • சிக்கன் கப்சா | Chicke...
    ஆலூ சிக்கன் கறி: • ஆலூ சிக்கன் கறி | Aloo...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    முகலாய் சிக்கன் பிரியாணி
    தேவையான பொருட்கள்
    சிக்கன் - 2 கிலோ
    பாஸ்மதி அரிசி - 1 கிலோ (Buy: amzn.to/2RD40bC)
    இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி (Buy: amzn.to/314FymX)
    தயிர் - 300 கிராம்
    உப்பு ( amzn.to/2vg124l)
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
    மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
    மிளகு தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2RElrrg
    தனிய தூள் - 3 தேக்கரண்டி (Buy: amzn.to/36nEgEq)
    சீரக தூள் - 3 தேக்கரண்டி (Buy: amzn.to/2TPuOXW
    கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/2TPe8jd)
    பட்டை (Buy: amzn.to/31893UW)
    கிராம்பு (Buy: amzn.to/36yD4ht)
    பச்சை ஏலக்காய் (Buy: amzn.to/2V4OXd6)
    கருப்பு ஏலக்காய் (Buy: amzn.to/2U5Xxrn)
    ஜாதிபத்திரி (Buy: amzn.to/2uLpr1n)
    அன்னாசி பூ (Buy: amzn.to/37JQNnl)
    மராத்தி மொக்கு
    ஷாஹி ஜீரா
    பிரியாணி இலை (Buy: amzn.to/2Gz9D4r)
    எலுமிச்சைபழச்சாறு
    பச்சை மிளகாய் - 4 நறுக்கியது
    பொரித்த வெங்காயம்
    புதினா இலை
    கொத்தமல்லி இலை
    பிரெஷ் கிரீம் - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2UcrxSF)
    குங்குமப்பூ பால் (Buy: amzn.to/3b4yHyg)
    குங்குமப்பூ தண்ணீர்
    பாதாம் - 1/4 கப் நறுக்கியது (Buy: amzn.to/2S4XtWy)
    முந்திரி - 1/4 கப் நறுக்கியது (Buy: amzn.to/36IbEpv)
    பிஸ்தா - 1/4 கப் நறுக்கியது (Buy: amzn.to/2S4XtWy)
    வெங்காயம் பொரித்த எண்ணெய்
    நெய் (Buy: amzn.to/2RBvKxw)
    செய்முறை:
    1. பாத்திரத்தில் சிக்கன், எலுமிச்சைபழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
    2. பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
    3. பிறகு பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், ஜாதிபத்திரி, அன்னாசி பூ, மராத்தி மொக்கு, ஷாஹி ஜீரா, பிரியாணி இலை சேர்த்து கலந்துகொள்ளவும்.
    4. பின்பு அதில் வெங்காயம் பொரித்த எண்ணெய், நெய், பச்சை மிளகாய், பொரித்த வெங்காயம், புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும்.
    5. பிறகு பிரெஷ் கிரீம், குங்குமப்பூ பால், நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்து கலந்து 2 மணிநேரம் ஊறவிடவும்.
    6. பின்பு பாஸ்மதி அரிசியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 மணிநேரம் ஊறவிடவும்.
    7. மற்றோரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை, ஷாஹி ஜீரா, கொத்தமல்லி இலை , புதினா இலை சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிடவும்.
    8. பின்பு ஊறவைத்த அரிசியை சேர்த்து, பிறகு உப்பு, எலுமிச்சைபழச்சாறு சேர்த்து கலந்துவிடவும்.
    9. அரிசி 60 சதவீதம் வெந்ததும் சிறிதளவு எடுத்து தனியாக வைக்கவும். மீதம் உள்ள அரிசியை 80 சதவீதம் வேகவிட்டு பின்பு வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
    10. தவாவில் அகலமான பாத்திரத்தை வைத்து அதில் நெய் மற்றும் வெங்காயம் பொரித்த எண்ணெய் ஊற்றவும்.
    11. பின்பு அடுப்பை அதிக தீயில் வைத்து ஊறவைத்த சிக்கனை சேர்த்து 3 நிமிடம் வேகவிடவும்.
    12. பிறகு 60 சதவீதம் வேகவைத்த அரிசியை சேர்த்து அதன் மேல் பொரித்த வெங்காயம், கொத்தமல்லி இலை, புதினா இலை, நெய், குங்குமப்பூ தண்ணீர் சேர்க்கவும்.
    13. பின்பு 80 சதவீதம் வேகவைத்த அரிசியை சேர்த்து அதன் மேல் பொரித்த வெங்காயம், கொத்தமல்லி இலை, புதினா இலை,
    நெய், குங்குமப்பூ தண்ணீர் சேர்க்கவும்.
    14. பிறகு பாயில் பேப்பரை வைத்து மூடி அதன் மேல் தட்டை வைத்து மூடி 45 நிமிடம் தம்மில் வேகவிடவும்.
    15. அட்டகாசமான முகலாய் சிக்கன் பிரியாணி தயார்!
    Hey guys!
    Biryani is a favourite for most of us and there's no denying it whatsoever. So here we are today, with another beautiful, beautiful Biryani (yeah, you read that twice and we aren't exaggerating). This is called the Royal Mughalai Chicken Dum Biryani and it tastes so PERFECT when you follow the right measurements and process. There are three main steps required for this recipe, one of them is to marinate the chicken, the other one is cooking the rice and the last one is combining all the elements to make the Biryani. This is a bit deviant from the regular biryanis we make, so make sure you watch the video till the end to see what all ingredients we've used to bring that exotic taste to a home-made Dum biryani. Do try this recipe and enjoy with your family and friends.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 109

  • @shanthik6943
    @shanthik6943 ปีที่แล้ว +6

    Yummy akka. Detailed explanation is very helpful for us. Must try this recipe. But one doubt, biriyani 45 minutes dum in high flame na it wont get burn or stick in to the vessel.

  • @priyarajaraja2573
    @priyarajaraja2573 4 หลายเดือนก่อน +1

    Hello mam
    Actually my college friends have shared about Mughal biryani in our group so suddenly I got to search yours video that was awesome 👍
    Thank you so much 🙏 tempering me sure Sunday I vil try this

  • @nandhankumar.p8962
    @nandhankumar.p8962 4 หลายเดือนก่อน +1

    Royal and rich biriyani

  • @lakshmiramaselvam7668
    @lakshmiramaselvam7668 ปีที่แล้ว +1

    Was searching for this receipe and got a very clear video from you ma'am. Will certainly try

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว +1

    Wow super Bryani make rich peoples only

  • @franciscorera6958
    @franciscorera6958 ปีที่แล้ว +1

    Excellent explanation in தமிழ்.
    Shall try your recipes

  • @gemdsl
    @gemdsl ปีที่แล้ว

    Thank you very much mam 👍we tried today.. realy superb.. taste 👌👌😋😋

  • @rangarajaryan
    @rangarajaryan ปีที่แล้ว

    Delicious biryani,👍😋😋

  • @AstroLife5
    @AstroLife5 ปีที่แล้ว

    realy superb.. taste

  • @ShafearVibes
    @ShafearVibes 24 วันที่ผ่านมา +1

    Well explained mam today me & my hubby try this ❤❤❤❤ tq❤

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  22 วันที่ผ่านมา +1

      most welcome

    • @ShafearVibes
      @ShafearVibes 22 วันที่ผ่านมา

      @@HomeCookingTamil biriyani is came too good mam tq

  • @mohamedassain3784
    @mohamedassain3784 ปีที่แล้ว

    Madam Semma super pakum podhe naku oorudhu Kandipa naah try panuva ❤🎉😍

  • @aymanrashith4313
    @aymanrashith4313 ปีที่แล้ว

    பிரியாணி பார்க்கவே செம்மையாக இருக்கு சூப்பர் vip பிரியாணி

  • @sujatha736
    @sujatha736 ปีที่แล้ว

    Super hema thn u

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 5 หลายเดือนก่อน

    looks very rich sister. awesome

  • @TamilinParis
    @TamilinParis ปีที่แล้ว

    Mughlai chicken recipe super thank you for sharing 👌👌👌

  • @ceciliajesus5683
    @ceciliajesus5683 5 หลายเดือนก่อน

    Nice 👍

  • @mathanji2953
    @mathanji2953 ปีที่แล้ว

    Nice

  • @amuthugowri5726
    @amuthugowri5726 ปีที่แล้ว

    Wow super mam,
    Also upload "Nihaari chicken biryani."

  • @amnaamna7967
    @amnaamna7967 ปีที่แล้ว

    Semma yummy wow

  • @tutysama
    @tutysama ปีที่แล้ว +1

    If I am doing 45 minutes in the high flame , wont it be overheat? kindly advise.

  • @tamilkitchen6724
    @tamilkitchen6724 ปีที่แล้ว

    wow

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI ปีที่แล้ว +1

    Excellent preparation

  • @hajiriz9919
    @hajiriz9919 ปีที่แล้ว

    Semma procedure for mutton biryani?

  • @jayasrithirukkumaran5346
    @jayasrithirukkumaran5346 ปีที่แล้ว +1

    Yummmy yummmy

  • @shanthiramesh3196
    @shanthiramesh3196 ปีที่แล้ว +2

    Wow yummy biryani mam 😋👌❤️❤️

  • @riyazs5941
    @riyazs5941 ปีที่แล้ว +2

    What's the difference between this recipe and hyderabad chicken dum briyani??

  • @fun_filled
    @fun_filled ปีที่แล้ว

    I'm your fan sis...keep rocking

  • @rafiammu3261
    @rafiammu3261 ปีที่แล้ว

    Mam entha dish pasumathi rice Latha pannanuma seeraga sammbala panna kudatha

  • @meenukutty5068
    @meenukutty5068 ปีที่แล้ว

    yummy sprr mam

  • @chandrikajayasingam9338
    @chandrikajayasingam9338 ปีที่แล้ว

    Yummy 😋 mam

  • @shabibabegam4684
    @shabibabegam4684 ปีที่แล้ว +1

    Super akka.....Delicious recipe

  • @shreesaiwisdomtree8674
    @shreesaiwisdomtree8674 ปีที่แล้ว

    Super 👌 😋😋😋

  • @arulmozhi377
    @arulmozhi377 ปีที่แล้ว

    Romba tasty briyani mam

  • @fun_filled
    @fun_filled ปีที่แล้ว

    Vera level recipe sis....but costly recipe

  • @masterselvam5486
    @masterselvam5486 ปีที่แล้ว +1

    Very nice and yummy 🤤

  • @anitchamalarthennarasu2432
    @anitchamalarthennarasu2432 ปีที่แล้ว +1

    Excellent cooking sister 👌👌💕💕

  • @sikkenderhussain487
    @sikkenderhussain487 ปีที่แล้ว +14

    Royal Biriyani 👏

  • @jasminefarook4235
    @jasminefarook4235 ปีที่แล้ว +1

    பார்க்கும் போதே பசிக்குதே😋😋😋

  • @saranyabalakrishnan5-998
    @saranyabalakrishnan5-998 ปีที่แล้ว

    Neega paninaethae sapita mathri irunthuchu mam thank you

  • @sharmilasharmila7243
    @sharmilasharmila7243 ปีที่แล้ว +1

    Very delicious 😋😋😋😋 madam

  • @mohamedsafeerali..8762
    @mohamedsafeerali..8762 8 หลายเดือนก่อน

    😋Vera level akka❤

  • @yasmeenkatheja5856
    @yasmeenkatheja5856 ปีที่แล้ว

    Thanks

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 ปีที่แล้ว +1

    Excellent Cooking Sister 👌 Yummy 😋

  • @sumithrasumi8633
    @sumithrasumi8633 ปีที่แล้ว

    Super🥰

  • @saravanancool865
    @saravanancool865 ปีที่แล้ว +4

    இது நமக்கு தேவையா நாக்கு அந்த அளவுக்கு கேக்குதா டைம் ரொம்ப வேஸ்ட் கடைக்கு போனா நூறு ரூபாயில் வேலை முடிஞ்சுரும் இவங்க சொல்றது பார்த்தா 1100 ரூபாய் வரும் போல

  • @fathimamajeed4809
    @fathimamajeed4809 ปีที่แล้ว

    🤤🤤🤤

  • @habeebrukshana3589
    @habeebrukshana3589 ปีที่แล้ว

    supr

  • @believer_sss
    @believer_sss ปีที่แล้ว

    Tried it as is..tasted ok..

  • @moderateuzer5247
    @moderateuzer5247 ปีที่แล้ว +1

    Ms. Hema, you are a biryani making champion, you cover all over INDIA biryani recipes, the recipe narration was precise, am going to try making this recipe with veggies first and then with chicken, is it okay if I pour about 50ml of water to the gravy so that it retains the moisture, before layering the rice, keep up the good work, Thank you for sharing.

  • @bharathibharathi8019
    @bharathibharathi8019 ปีที่แล้ว

    🥳

  • @venkatvenkatesh5442
    @venkatvenkatesh5442 ปีที่แล้ว

    Royal biriyani 🔥🔥

  • @soundaryas6774
    @soundaryas6774 ปีที่แล้ว

    Perfect explanation 👌 thank you ❤️

  • @baluprasad9647
    @baluprasad9647 ปีที่แล้ว

    Mam I want this recipe in telugu plz

  • @revathisuresh2028
    @revathisuresh2028 ปีที่แล้ว

    Hi Hema, pls share your weight loss journey.

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  ปีที่แล้ว

      ok..please watch my home cooking show in english

  • @nawfalmashanawfalmasha8216
    @nawfalmashanawfalmasha8216 ปีที่แล้ว

    Sis dosea mav recipi podugga

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 ปีที่แล้ว

    Wow,wow spark type biryanis,,,,but where we search that silver ball

  • @faizalsrk
    @faizalsrk ปีที่แล้ว

    Why 60% and 80% boiled rice??

  • @Mohamedarfin6
    @Mohamedarfin6 ปีที่แล้ว

    Mutton make sister

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 ปีที่แล้ว

    🎊🎉🏁

  • @tamimansari2139
    @tamimansari2139 ปีที่แล้ว

    இவ்வளவு சேர்மானதுக்கு நா எங்க போகுறது.

  • @priyaslifestyle22
    @priyaslifestyle22 ปีที่แล้ว

    Super...1st comment🤩

  • @chandrikajayasingam9338
    @chandrikajayasingam9338 ปีที่แล้ว

    What is she zeera

  • @riyazahmadahmad4197
    @riyazahmadahmad4197 ปีที่แล้ว

    Alte

  • @si.3232
    @si.3232 ปีที่แล้ว +1

    சிக்கனில் மசாலா கலக்க! முதலில் எல்லா மசாலாக்கலையும் நன்றாக கலந்து அதன்பின் சிக்கன் மீது தடவவேண்டும். இப்படி செய்தால் தான் முழுமையாக மசாலா சிக்கன் மீது பரவும்.

  • @04manikedahsp
    @04manikedahsp ปีที่แล้ว

    மேடம்.. இந்த வெங்காயம் நான் பொரிக்கும் போது மொருமொருவென்று வர மாட்டுது.. டிப்ஸ் கொடுக்கவும்

    • @lovelychannel737
      @lovelychannel737 6 หลายเดือนก่อน

      Oil full heat a irukanum bro

  • @zaira8718
    @zaira8718 ปีที่แล้ว +1

    Pls dnt keep in dum in high flame🔥 My biriyani got burnt 😢 All the ingredients wasted 😢😫

  • @thanigaivelthanigai2763
    @thanigaivelthanigai2763 ปีที่แล้ว

    Waste

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 ปีที่แล้ว

    Look like burning

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by ปีที่แล้ว

    இது என்னடா புது பிரியாணியா இருக்கு முகலாயி பிரியாணியா 😂😂😂