பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி | Pressure Cooker Chicken Biryani In Tamil | Biryani Recipes |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ค. 2020
  • பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி | Pressure Cooker Chicken Biryani In Tamil | Biryani Recipes |
    #chickenbiryani #pressurecookerchickenbiryani #சிக்கன்பிரியாணி #biryanirecipes #chicken
    #பிரஷர்குக்கர்சிக்கன்பிரியாணி #chickenrecipes #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Pressure cooker Chicken Biryani: • Chicken Biryani | Pres...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    Claypot chicken biryani: • மண் பானை சிக்கன் பிரிய...
    Aavakkai Chicken Biryani: • ஆவக்காய் சிக்கன் பிரிய...
    பிரியாணி மசாலா விழுது
    தேவையான பொருட்கள்
    காய்ந்த மிளகாய் - 8 (Buy: amzn.to/37DAVT1)
    தனியா தூள் - 3 தேக்கரண்டி (Buy: amzn.to/36nEgEq)
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - 15 பற்கள்
    சின்ன வெங்காயம் - 10
    பச்சை மிளகாய் - 3
    கொத்தமல்லி இலை - 1 கப்
    புதினா இலை - 1 கப்
    தண்ணீர்
    செய்முறை
    1. மிக்ஸியில் காய்ந்த மிளகாய் மற்றும் தனியா தூள் சேர்த்து அரைக்கவும்.
    2. அடுத்து இதில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
    3. அடுத்து இதில் கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து அரைக்கவும்.
    4. இறுதியாக சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
    பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி
    தேவையான பொருட்கள்
    சிக்கன் 'னை ஊறவைக்க
    சிக்கன் - 1 1/2 கிலோ
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
    உப்பு (Buy: amzn.to/2vg124l)
    சிக்கன் பிரியாணி செய்ய
    பாஸ்மதி அரிசி - 1 கிலோ
    (Buy: amzn.to/2RD40bC)
    (Buy: amzn.to/2vywUkI)
    நெய் - 3 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RBvKxw)
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RGYvrw)
    பட்டை (Buy: amzn.to/31893UW)
    கிராம்பு (Buy: amzn.to/36yD4ht)
    ஏலக்காய் (Buy: amzn.to/2U5Xxrn)
    பிரியாணி இலை (Buy: amzn.to/31cpSxL)
    வெங்காயம் - 5 மெல்லியதாக நறுக்கியது
    தக்காளி - 4 பொடியாக நறுக்கியது
    அரைத்த பிரியாணி மசாலா - 4 மேசைக்கரண்டி
    கொத்தமல்லி இலை - 1 கட்டு
    புதினா - 1 கட்டு
    தேங்காய் பால் - 1 லிட்டர்
    உப்பு (Buy: amzn.to/2vg124l)
    செய்முறை
    சிக்கன்'னை ஊறவைக்க
    1. சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி வைக்கவும்.
    2. இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
    3. இதை 20 நிமிடம் ஊறவைக்கவும்
    அரிசியை ஊறவைக்க
    1. பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
    2. தண்ணீரை வடித்து 30 நிமிடம் வைக்கவும்.
    சிக்கன் பிரியாணி செய்ய
    1. குக்கர்'ரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றவும்
    2. இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்
    4. அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
    5. பின் இதில் அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து கிளறவும்.
    6. ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிண்டவும்.
    7. இதனுடன் கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து கிண்டவும்.
    8. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
    9. இதில் தண்ணீர் சேர்த்த தேங்காய் பால் ஊற்றவும். உப்பு சரி பார்க்கவும் .
    10. குக்கர்'ரை மூடி 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
    11. பிரஷர் போனதும், குக்கர்'ரை திறக்கவும்.
    12. இறுதியாக ஊறவைத்த அரிசி சேர்த்து கிண்டவும்.
    13. குக்கர்'ரை மூடி மிதமான தீயில், ஆவி வந்ததும் 10 நிமிடம் வேகவிடவும்.
    14. சுவையான சிக்கன் பிரியாணி தயார்
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingtamil
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotech.com/

ความคิดเห็น • 383

  • @HomeCookingTamil

    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase:

  • @poornimanagaraj8626
    @poornimanagaraj8626 4 ปีที่แล้ว +47

    Mam already i tried your briyani masala for vegetable briyani..(I think already i told you).. Vera level flavour aa erukum... Am a vegetarian.. but family kaga briyani try panum pothu kuda etha pathu try paniruken.. elarume surprised... Vegetarian ne , evlo taste aa paniya nu.... Mummy kita unga briyani masala secret sonan.. athularunthu epo panalum entha paste tha use pandrom.... Try panathavanga kandipa etha try panalam...sure aa nalla erukum😋😋😋😋

  • @palanibalu7013
    @palanibalu7013 3 ปีที่แล้ว +13

    மேடம் நான் உங்கள் சமையல் ரசிகை உங்கள் சமையல் அனைத்தும் அருமை நான் உங்கள் வீடியோ அதிகம் பார்ப்பேன்.நீங்கள் பாஸ்மதி அரிசி என்ன பிரண்ட் யூஸ் பண்றீங்க சொல்லுக.

  • @samsam-fm7th
    @samsam-fm7th 4 ปีที่แล้ว +8

    Hi Mam basmathi riceku evlo water vaikanum evlo narem soak pannanum oru oruthangalum vera mari solranga enaku Romba confuse aahudhu rice sariya varamatudhu some time odanchududhu Enna panradhu please reply me

  • @rizwanaparveen9212

    Mam Jeera riceku enna alavula thanni vekkanum?

  • @manjularajendran2266
    @manjularajendran2266 2 ปีที่แล้ว +1

    kaaram athigama irukkuma ahh bcz biriyani masala la kancha milaga 8 podringa then chicken la yum 2 tsp chilli powder podringa

  • @m.hansika727

    Mam 1 1/2 kg chicken ethanai litre cooker use panninga???

  • @disney_world5806
    @disney_world5806 2 ปีที่แล้ว

    தேங்காய் பாலில் கரி வேகுமா?

  • @sivasssathiya5378
    @sivasssathiya5378 4 ปีที่แล้ว +2

    Amma piriyanikku paruppu thalsha eppadi seyinum sollunga

  • @SanthaMani-qe4gr

    Normal rice le biriyani seirathu pathi sollunga

  • @gokulvarshan2399
    @gokulvarshan2399 3 ปีที่แล้ว

    தேங்காய் பால் பதிலாக தண்ணீர் ஊற்றலாமா

  • @JayaKumar-ly9om
    @JayaKumar-ly9om 3 ปีที่แล้ว +4

    Tried this Briyani and it's awesome.. Only change is water level.. Add 1 glass extra

  • @vaishugunalan2944
    @vaishugunalan2944 3 ปีที่แล้ว +18

    I tried this last week. Came out so well... Thank you so much for the recipe... Thanks much. ❤❤

  • @jennymax7360
    @jennymax7360 ปีที่แล้ว +2

    Thank you mam for the recipe...I tried today ,came out well....instead of coconut milk..I added water.....👍

  • @dharshinisunthararajan608
    @dharshinisunthararajan608 4 ปีที่แล้ว +24

    I'm so hungry after watching this mam

  • @jerrygloryslifestyle9736
    @jerrygloryslifestyle9736 3 ปีที่แล้ว +1

    Oh my god na this type of biriyani a today try panunen ayyoooo come out very wellll my husband really appreciate me. I m really happy. Solla ponna na tday thn first time biriyani try panunen.

  • @keerthanagopal5943
    @keerthanagopal5943 3 ปีที่แล้ว +11

    I tried this recipe it came out very delicious thanks a lot mam😍❤

  • @praveenaravi3621
    @praveenaravi3621 3 ปีที่แล้ว +3

    Today I tried tis recipe it's came out very well and superb tasty nice. My mom very appreciative for this one❤️so tasty😀 tanq so much for giving tis recipe video mam❤️

  • @vinothinithaiyagarajan6697
    @vinothinithaiyagarajan6697 4 ปีที่แล้ว +11

    Mam tried this one yesterday came out well.loved it mam

  • @priyaramasamy1575
    @priyaramasamy1575 3 ปีที่แล้ว +3

    Today I tried this recipe our family enjoyed it thank you mam