இவ்ளோ சுவையான டீக்கடை ஒப்புட்டா ?? ரொம்ப சுலபமா வீட்டிலேயே செய்யலாம் | SWEET RECIPE IN TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #ParuppuPoli​#PuranPoli​ #RECIPESINTAMIL #SAMAYALINTAMIL#easyrecipesintamil #southindianrecipesintamil #indianrecipesintamil #tamilsamayal #erodeammachisamayal #samayal #tamilrecipe
    LAKSHMI SWEET STALL
    JEEVA BUS TIPPO NEAR PERUNDURAI
    8072895064
    குழம்பு மிளகாய் தூள் /அனைத்து குழம்புக்கும் இந்த ஒரே மசாலா போதும் அசத்தலாம் / KULAMBU MILAGAI THOOL
    • குழம்பு மிளகாய் தூள் /...
    பிரியாணி,மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல்,வெஜ் குருமா இந்த பொடியில செஞ்சா அசத்தலான சுவையில் இருக்கும்
    • பிரியாணி,மட்டன் குழம்ப...
    இப்படி ஒரு பொடியா?? சைவம், அசைவம் எதுவானாலும் இந்த ஒரு பொடி போதும் செம ருசியா இருக்கும்/KOOTTU PODI
    • இப்படி ஒரு பொடியா?? சை...
    போளி | பருப்பு போளி | Sweet Poli Recipe in Tamil | puran poli | paruppu poli | boli
    Paruppu Poli Recipe / Sweet Poli Recipe in Tamil / பருப்பு போளி / கடலை பருப்பு இனிப்பு போளி / ஒப்பட்டு / Sweet Dal Boli / Paruppu Purana Poli / Puran poli / Poli / Paruppu Poli (in tamil) / பருப்பு போளி செய்முறை / பருப்பு போளி இப்படி செய்து பாருங்கள் / How To Make Paruppu Boli / போளி

ความคิดเห็น • 535

  • @ErodeAmmachiSamayal
    @ErodeAmmachiSamayal  3 ปีที่แล้ว +46

    Harini's Artistry
    th-cam.com/channels/MxDRAcL7I9UHPvYT7XJ9Xg.html

  • @umaranijayanthi5663
    @umaranijayanthi5663 3 ปีที่แล้ว +83

    அருமை. அனாவசிய பேச்சு இல்லாமல் தேவையான பேச்சு, செயல்பாடு மகிழ்ச்சி

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 3 ปีที่แล้ว +42

    அருமையாக அதிக பேச்சில்லாத செய்முறை. உங்களிடம் பிடித்ததே இது தான். உங்களின் பல ரெசிபிகள் எனக்கு பிடிக்கும். Thank you. வாழ்க வளமுடன்.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி மகிழ்ச்சியாக உள்ளது செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும்.மிகவும் சுலபமாக ருசியாக செய்யலாம்.உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி.❤️👍😊

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 3 ปีที่แล้ว +141

    அருமையான விளக்கம் எங்க ஊரில் போளின்னு சொல்வாங்க . நன்றி.

    • @sugunaselvaansugunaselvaan2466
      @sugunaselvaansugunaselvaan2466 3 ปีที่แล้ว +2

      எந்த ஊர்??

    • @nagarajanvengateshkumars4319
      @nagarajanvengateshkumars4319 3 ปีที่แล้ว +2

      @@sugunaselvaansugunaselvaan2466 Kaveri delta la

    • @nilamagalseema9968
      @nilamagalseema9968 3 ปีที่แล้ว

      Aama atha nanum yosikiren ennada ithu poli mariye irukkey uppadu solrangaley nu

    • @appakrishna4756
      @appakrishna4756 3 ปีที่แล้ว

      .
      AN

    • @vanimani5069
      @vanimani5069 2 ปีที่แล้ว +7

      திருநெல்வேலி எங்க ஊரு நாங்களும் போலி னு சொல்வோம்

  • @paruparvathi9483
    @paruparvathi9483 3 ปีที่แล้ว +15

    நீங்க சொன்ன அளவு செஞ்சேன் " "ரொம்ப நல்லா வந்துச்சு" முதல்முறை செஞ்சேன்" இவ்வளவு நல்லா வரும்ன்னு எதிர்பார்க்களை" நன்றி அம்மா"

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 ปีที่แล้ว +2

      இவ்வளவு சீக்கிரம் செய்து பார்த்து உங்களுடைய கருத்துக்களை கூறியதற்கு மிக்க நன்றி மகிழ்ச்சியாக உள்ளது 😊👍😊👏👏👏👏❤️❤️❤️🤗🤗🤗

  • @outofvedio853
    @outofvedio853 3 ปีที่แล้ว +6

    உங்களோட ரெசிபியும் சூப்பர்... அதோட உங்க தோச கல்லு செம....

  • @agalyapugal8497
    @agalyapugal8497 3 ปีที่แล้ว +5

    இயல்பான சமையல. அலட்டல் இல்லாத குறிப்பு. நன்றி💐💐💐👍

  • @valarmathi9274
    @valarmathi9274 3 ปีที่แล้ว +3

    இந்த உப்புட்டை பார்க்கும் போது என் பாட்டியின் ஞாபகம் வந்தது நன்றி அக்கா

  • @bharathiyerideaiyer1465
    @bharathiyerideaiyer1465 3 ปีที่แล้ว +14

    Super. Ithu poli

  • @lathasabesan1852
    @lathasabesan1852 3 ปีที่แล้ว +8

    சுப்பர் இந்த ரெசிப்பி போட்டதுக்கு நன்றி

  • @yuvarani7176
    @yuvarani7176 3 ปีที่แล้ว +16

    பருப்பு வேக வைக்கும் பதம் இன்று தெளிவாக தெரிந்து கொண்டனே் . நன்றி

  • @petchiammalm3701
    @petchiammalm3701 3 ปีที่แล้ว +14

    Ithu yanku romba pudikum na narayan tha da va seithu parthan nalla va illa ana ippo tha onga vedio pathan yanakum ippude seiyanum pola asai ya irruku pakum senchi

  • @arunam5961
    @arunam5961 3 ปีที่แล้ว +2

    medam romba நன்றி, nan vera TH-cam chennalla parthu seithu parthen, but enakku correct ah varala,நேற்று உங்களுடைய video first time parthen, romba usefullana சில tricks solli இருந்திங்க , இன்னைக்கு நான் நீங்கள் sonna mathiriye seithu parthen super ah வந்து இருக்கு வீட்ல எல்லாருக்கும் romba pidichi இருக்கு, romba thks medam.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 ปีที่แล้ว

      Tq soooo much for your support 👍😊

    • @chellammals3058
      @chellammals3058 6 หลายเดือนก่อน

      அது என்ன ஆங்கிலம் பாதி தமிழ் பாதி

  • @sabarivasanchandren2719
    @sabarivasanchandren2719 2 ปีที่แล้ว

    Naangalum opputtu seidhirukirom idhupola vandhadhe illa idhu romba azhaga solli irukkinga naan try pannuven I'm first time msg for your channel mam 💐💐

  • @maheswaricooks950
    @maheswaricooks950 3 ปีที่แล้ว +2

    தமிழில் போளி, கன்னடத்தில் ஒப்பட்டு ,மிக சுவையான பலகாரம்

  • @rebeccaelizabeth1384
    @rebeccaelizabeth1384 ปีที่แล้ว +1

    சூப்பராக இருந்தது 👌👌👌👌👌

  • @maniamrajagopal4213
    @maniamrajagopal4213 2 ปีที่แล้ว

    உப்பின் அளவை பற்றி சொல்லவே இல்லை.
    விளக்கம் அருமை.👌

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 ปีที่แล้ว

      ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து செய்தால் போதும்.நல்ல சுவையாக இருக்கும் 😊👍

  • @vasukiselvaraj2043
    @vasukiselvaraj2043 3 ปีที่แล้ว +2

    அருமையான சுவையான போளி.
    👌👌👌👌😊

  • @Kamal25217
    @Kamal25217 3 ปีที่แล้ว +1

    What is the reason for few to dislike in this video? Nothing it seems good recipe. Well done nice recipe.

  • @raji2926
    @raji2926 11 หลายเดือนก่อน

    வளவளன்னு ரொம்ப பேசாத வீடியோ மிக்க நன்றி தோழி ❤

  • @raduvedi
    @raduvedi ปีที่แล้ว +1

    The measurements were. Perfect it came out perfect 🙏🙏🙏

  • @JNsistersvlogs3811
    @JNsistersvlogs3811 2 ปีที่แล้ว +1

    Super poli na enaku romba pidikum

  • @muthusumithra6394
    @muthusumithra6394 2 ปีที่แล้ว

    ஒப்புட்டு எங்க அப்பாக்கு ரொம்ப பிடிக்கும்😋😋

  • @hostanus7256
    @hostanus7256 2 ปีที่แล้ว

    Mam na 10th month pregnant enaku opputu sapidanum pola irunthuchu yarum seinju kuduka ready ah illa...so nanae unga video pathu prepare paninen ma. Super ah vanthuchu vaera level. Thank you so much mam.,

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 ปีที่แล้ว

      Enna unga ammava nenachu na senjadha neenga try panenga nu sonadhu naane senju kudutha maari iruku . Neengalum kozhandhaiyum health ah nalla pathukonga . Advance congratulations 💞 God bless you🙏🤗🤗🤗💞

    • @hostanus7256
      @hostanus7256 2 ปีที่แล้ว

      @@ErodeAmmachiSamayal Rombo magilchi amma en msg ku reply panathuku. Amma baby born enaku ponnu poranthiruka athum Friday aniku.,🦚🎉🎉,

  • @krishnasuresh5442
    @krishnasuresh5442 3 ปีที่แล้ว +10

    Romba difficult ah irukkumnu nenachan wow very easy recipe amma....Thank you 😘😘😋

  • @kausikamano175
    @kausikamano175 3 ปีที่แล้ว

    எங்க வீட்டில் அடிக்கடி செய் வோம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்

  • @umamaheshwari4080
    @umamaheshwari4080 3 ปีที่แล้ว +3

    Amma melagu kullambu,venthaiya kullambu,pundu kullambu entha recipe podunge amma

  • @mahalakshmi-vl4mt
    @mahalakshmi-vl4mt ปีที่แล้ว

    I still remember when i was a child enga village la Ural la parupu arachittu irukumbodhu epo vellam poduvaanganu wait panni eduthu saapduvom.. amma paatti la first thittuvaanga apram sirichitte ooti viduvaanga.. Ipo evlo easy technology la vandhuchu apokuda sattunu seiya mudila.. 😌

  • @rjriya6537
    @rjriya6537 2 ปีที่แล้ว +1

    It's tasty yummy 😍😍😍😍my favourite....... But it's not good for health 😔😔........when we eat a lot 🥺.....

  • @tgsathya8627
    @tgsathya8627 3 ปีที่แล้ว +2

    Very very useful tips, and making the sweet you telling the way ,thank you very very much

  • @kokiritthup5998
    @kokiritthup5998 11 หลายเดือนก่อน

    Kadaai enga vanguniga akka?
    Super ah iruku

  • @muruganvanitha6587
    @muruganvanitha6587 2 ปีที่แล้ว +1

    Akka nanum senju pathen vera level our family has appreciate me 👍🙏🙏😁😊😁

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว +2

    ஒப்பட் அது பேரு அக்கா. சூப்பர் 👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 ปีที่แล้ว

    செம சூப்பரா இருக்கு மா செல்வோம் நன்றி 🙏 ங்க மா

  • @Ambikachittu
    @Ambikachittu 3 ปีที่แล้ว +2

    Kongu naadu style oppitu super Amma.

  • @afrazanfara3490
    @afrazanfara3490 3 ปีที่แล้ว

    Innaiku na try pannen super vanthuchu

  • @wegosomu8670
    @wegosomu8670 10 หลายเดือนก่อน

    Mam, thevayam seivathu eppadi nu videos podunga pls

  • @faizulBanu
    @faizulBanu 3 ปีที่แล้ว +6

    எனக்கு பி டி த் த ரெசிபி
    போட்ட தக்கு நன்றி

  • @santhithilaga2481
    @santhithilaga2481 5 หลายเดือนก่อน

    Super mam thanks vazgavalamudan ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @vidhyanaveenkumar1946
    @vidhyanaveenkumar1946 2 ปีที่แล้ว

    போளி எனக்கு பிடித்த இனிப்பு வகை

  • @mosesgrona8620
    @mosesgrona8620 3 ปีที่แล้ว +1

    Aunty unga dosa Kallu semmaiya irukku

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 ปีที่แล้ว +5

    Puran poli .very nice Sister. 👍👍

  • @animedits_10
    @animedits_10 3 ปีที่แล้ว

    Romba arumaiyana thayarippu ....parkave arumai...

    • @rekhasrj
      @rekhasrj 3 ปีที่แล้ว

      th-cam.com/video/VDagmoI6-JA/w-d-xo.html

  • @premapremaarun9458
    @premapremaarun9458 3 ปีที่แล้ว

    Na Today saithyn supera irunthuchu... thanks for video

    • @rekhasrj
      @rekhasrj 3 ปีที่แล้ว

      th-cam.com/video/VDagmoI6-JA/w-d-xo.html

  • @manishat1204
    @manishat1204 3 ปีที่แล้ว +1

    Superb receipt.thanks by dedicated ammatchi

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 3 ปีที่แล้ว +1

    Super n mouth watering

  • @meenakshi8016
    @meenakshi8016 3 ปีที่แล้ว

    Hi maa.. my first msg for you... Last week nenga sonna mathiri chicken sukka senchen.. enga vitla super nu sonnanga... Thank you so much maa

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 ปีที่แล้ว

      Tq soooo much for your support try pannadhuku iam very very Happy 😊👍🙏

    • @rekhasrj
      @rekhasrj 3 ปีที่แล้ว

      th-cam.com/video/VDagmoI6-JA/w-d-xo.html

  • @harichandranharichandran8122
    @harichandranharichandran8122 3 ปีที่แล้ว

    சூப்பர் மேடம் சூப்பர் 👍👍

  • @aiswaryagurudev6197
    @aiswaryagurudev6197 3 ปีที่แล้ว +1

    Wow.. Really superb... Thank you so much mam...

  • @Rtas783
    @Rtas783 3 ปีที่แล้ว +1

    சூப்பர்...🤤🤤🤤🤤🤤

  • @sumathisumathi5686
    @sumathisumathi5686 3 ปีที่แล้ว

    Uppitu seirathu super sis

  • @chitramurugappan5673
    @chitramurugappan5673 3 ปีที่แล้ว +7

    Clear explanation ma!!!
    Looks yummy 😋 tempting 🤤
    Want to try ...

  • @hanujasri1685
    @hanujasri1685 3 ปีที่แล้ว +4

    Amma l try this recipe is so delicious 😋

  • @-gramathunagareegamchannel9726
    @-gramathunagareegamchannel9726 3 ปีที่แล้ว +1

    அருமை அம்மா

  • @jothikitchen3525
    @jothikitchen3525 3 ปีที่แล้ว +1

    Super madam

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 3 ปีที่แล้ว +2

    போலி சூப்பர்மா 🙏

  • @shanmugasundaram9596
    @shanmugasundaram9596 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @ibL-us7oy
    @ibL-us7oy 2 ปีที่แล้ว

    Super na try panna poren

  • @tamilmoviecomedy8259
    @tamilmoviecomedy8259 8 หลายเดือนก่อน

    சூப்பர் ❤😍

  • @ranidevamanisathiyanagar9658
    @ranidevamanisathiyanagar9658 3 ปีที่แล้ว

    அருமையான போலி வாழ்த்துக்கள் நீங்கள் பயன்படுத்தும்
    கடாய் என்ன கம்பெனி

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  3 ปีที่แล้ว

      இன்டோலியம் கடாய் தான் இது 😊❤️👍

  • @ASGS797
    @ASGS797 3 ปีที่แล้ว +2

    Very nice Pooli snack....

  • @tamilselvant4522
    @tamilselvant4522 3 ปีที่แล้ว +1

    Super thank you mam

  • @senthilsenthil5240
    @senthilsenthil5240 3 ปีที่แล้ว +1

    நல்லா இருக்கு

  • @MaduraiMamiSamayal
    @MaduraiMamiSamayal 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை 👍

  • @dhivyarajapandian8952
    @dhivyarajapandian8952 3 ปีที่แล้ว +1

    Thanks for giving recipe 🙏

  • @msdhaniseit9877
    @msdhaniseit9877 3 ปีที่แล้ว +7

    சென்னையில் இது போலியின்னு சொல்வாங்கா

  • @devimariyammal267
    @devimariyammal267 3 ปีที่แล้ว

    Arumai amma super TQ

  • @sharonulagam7824
    @sharonulagam7824 2 ปีที่แล้ว

    Arumai

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 ปีที่แล้ว

    Akka vanakkam thanks akka defferent yengalukku entha dish nandrima vaalha valamudan

  • @sjayalakshmi5599
    @sjayalakshmi5599 3 ปีที่แล้ว +1

    அருமை 👌

  • @baskaranlakshmipathy5868
    @baskaranlakshmipathy5868 3 ปีที่แล้ว +7

    இது பருப்பு போளி. உங்க ஊர் பக்கம் rare போல

    • @shanthirathinam1072
      @shanthirathinam1072 3 ปีที่แล้ว +1

      பருப்பு போளி...உப்புட்டு.. எல்லாம் ஒன்று தான்

    • @வெங்காயம்-த9ய
      @வெங்காயம்-த9ய 3 ปีที่แล้ว

      எங்க ஊர்ல எல்லாமே ஒரிஜினலாத்தான் கிடைக்கும். போலி யூஸ் பண்ண மாட்டோம்

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 6 หลายเดือนก่อน

    Wow beautiful i try so many times its not coming good 😮

  • @shravanharicharans2599
    @shravanharicharans2599 3 ปีที่แล้ว +2

    Parotta recipe podunga ma

  • @armygirl6108
    @armygirl6108 2 ปีที่แล้ว

    Today naa seiya pora ma thank you ma😊

  • @valliskitchenchannelavs1519
    @valliskitchenchannelavs1519 3 ปีที่แล้ว +1

    Nice recipe sister thanks for sharing ❤️❤️💕💐

  • @saraswathidevi6111
    @saraswathidevi6111 3 ปีที่แล้ว

    Arumai akka

  • @mahalakshmip3753
    @mahalakshmip3753 3 ปีที่แล้ว +1

    சூப்பர் 🥰🥰🥰

  • @prasanthsp19
    @prasanthsp19 3 ปีที่แล้ว +1

    சூப்பர்
    .

  • @poojithavlogs3
    @poojithavlogs3 3 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @vallybalamurugan6534
    @vallybalamurugan6534 3 ปีที่แล้ว +1

    Tq for this recipie amma. Addicted to all ur recipies.

  • @SathyaSathya-xz3zf
    @SathyaSathya-xz3zf 3 ปีที่แล้ว

    I am try Sunday

  • @chitrakala2503
    @chitrakala2503 3 ปีที่แล้ว +1

    ஒப்புட்டு மிக அருமை

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @ramaswamykarunakaran7103
    @ramaswamykarunakaran7103 3 ปีที่แล้ว +1

    Very nice super

  • @kanika-Designers
    @kanika-Designers 3 ปีที่แล้ว +1

    Super mam

  • @studywithme9377
    @studywithme9377 9 หลายเดือนก่อน

    Nangalum apdi tan vega vaipom 😊

  • @vmohan2224
    @vmohan2224 3 ปีที่แล้ว +4

    Thanks for sharing 👌

  • @kavithakamaraj85
    @kavithakamaraj85 3 ปีที่แล้ว

    Kadale paruppukku badil thuvaram paruppu pottu senji parunga maa test nalla erukko endha dish karnataka le rombo femos try pannunga amma

  • @clydellaperies4721
    @clydellaperies4721 3 ปีที่แล้ว +6

    Polia? Polachi Railway Station stop vendors bring delicious poli. Taking back to University days. I never heard of this word Opetu.

  • @SathyaSathya-xz3zf
    @SathyaSathya-xz3zf 3 ปีที่แล้ว

    Super amma

  • @shruthimahesh9785
    @shruthimahesh9785 3 ปีที่แล้ว +6

    Karnataka special obbattu😊

  • @manibalanganesh6092
    @manibalanganesh6092 3 ปีที่แล้ว +7

    In Kannada obbatu and in tamil it is poli

  • @lalithasubramaniam2677
    @lalithasubramaniam2677 3 ปีที่แล้ว +2

    Thengai obbatu upload pannunga

    • @rekhasrj
      @rekhasrj 3 ปีที่แล้ว

      th-cam.com/video/VDagmoI6-JA/w-d-xo.html

  • @n.dharsann.dharsan1027
    @n.dharsann.dharsan1027 3 ปีที่แล้ว +1

    Good

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 3 ปีที่แล้ว

    Super ammatchi romba ths

  • @மின்னல்இடி
    @மின்னல்இடி 3 ปีที่แล้ว

    Super Amma

  • @manjujagdish1486
    @manjujagdish1486 3 ปีที่แล้ว

    Thank you very much . Super 👍

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 3 ปีที่แล้ว

    அருமை மா

  • @arunam5961
    @arunam5961 3 ปีที่แล้ว

    super and thks.

  • @cookingentertainment6236
    @cookingentertainment6236 3 ปีที่แล้ว +1

    Look like yummy😊