சுசீயம் ஒருமுறை இப்படி செய்ங்க திரும்ப திரும்ப செய்வீங்க/ Susiyam Recipe in Tamil/Suzhiyam Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 730

  • @abikarthid8871
    @abikarthid8871 2 ปีที่แล้ว +18

    Super ka nan seithu parthen nalla erunthuchi thank u ka

  • @saraswathip3765
    @saraswathip3765 ปีที่แล้ว +4

    அருமை மிக அருமை ❤❤❤❤❤❤❤ 0:44

  • @sam-zq8ls
    @sam-zq8ls ปีที่แล้ว +3

    Enaku migavum pidikym

  • @s.muruganabi6646
    @s.muruganabi6646 3 ปีที่แล้ว +30

    Naaga try pannom akka super ra irunthuchi😋😋😋😋😋😋😋

  • @manimozhijanaki1774
    @manimozhijanaki1774 2 ปีที่แล้ว +3

    Yenaku Susiyam Romba Romba Romba Romba Romba Romba Romba Romba Romba Romba Romba Romba Romba Romba Romba Romba Romba pudikum

  • @geethapalani9180
    @geethapalani9180 3 ปีที่แล้ว +18

    Ennaku rombapudekum super

  • @balamanie4364
    @balamanie4364 ปีที่แล้ว +2

    ரொம்ப நல்லா இருக்கு

  • @k.thendralarasu8869
    @k.thendralarasu8869 3 ปีที่แล้ว +8

    எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @lathamahesh241
    @lathamahesh241 4 ปีที่แล้ว +18

    சுருக்கமாக தெளிவாக கூறியதர்க்கு நன்றி கள். நான் இதுவரை செய்ததே இல்லை. உங்கள் பக்குவபடி செய்தேன். மிக அருமை. இனி நல்ல விதமாக செய்வேன் நன்றி

  • @SenthilKumar-me3ic
    @SenthilKumar-me3ic 3 ปีที่แล้ว +19

    தீபாவளி வாழ்த்துக்கள்.நீங்கள் கூறிய முறையில் செய்தேன்.
    அனைவரும் அருமையாக இருந்தது என்றனர்.நன்றி சகோதரி.

  • @devikaramakrishnan2152
    @devikaramakrishnan2152 ปีที่แล้ว

    Super mam useful video thanku

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 ปีที่แล้ว

    Ella sweet recipe ym very nice sakothari

  • @ranisekar2098
    @ranisekar2098 3 ปีที่แล้ว +12

    செம சூப்பர். தலை வணங்குகிறேன் அக்கா. ஆனால் கடலை வேக மூன்று விசில் கொடுத்தாலே திட்டமாக இருக்கும்.

  • @mallikas6108
    @mallikas6108 ปีที่แล้ว +6

    கடலைப்பருப்பு சும்மா ரூசிக்காக ஒரு சிட்டிகை மைதாவில் ஓரளவு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொள்ளலாம் எண்ணெய் மூழ்கும் அளவு ஊற்றி நன்கு காய்ந்தவுடன் போட்டு எடுக்கவும் மொறுமொறுப்பாக இருக்கும் 🙏 இது விரத நாட்களில் உப்பு இல்லாமல் செய்து சமைத்து சாப்பிடுவது உண்டு.😊 பதிவு சூப்பர் 👍

  • @narayananthilagavathy9656
    @narayananthilagavathy9656 3 ปีที่แล้ว +2

    நான் செய்து சுவைத்தேன்
    மிகவும் அதிகமாக சுவையாக இருந்தது நன்றி சகோதரி

    • @manganisamayal
      @manganisamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @vinovinogopi7016
    @vinovinogopi7016 4 ปีที่แล้ว +16

    Yenka oorla suliyam nu solluvanka good method super

  • @santhanakumarkumar9459
    @santhanakumarkumar9459 3 ปีที่แล้ว +3

    Super amma &akka..... Super

  • @geethasflavour4073
    @geethasflavour4073 4 ปีที่แล้ว +5

    சுசீயம் அருமை 👍👍👌👌

    • @revathikumar4393
      @revathikumar4393 4 ปีที่แล้ว

      Arumaiyana seimurai.yummy and tasty.

    • @revathikumar4393
      @revathikumar4393 4 ปีที่แล้ว

      Saraswathi poojai special receipt for Amman Kalvikarasi saraswathy. !

  • @sivarevathy935
    @sivarevathy935 3 ปีที่แล้ว +4

    superb sis naan ithuvarai senjathu illa suseeyam ini try panren thank u sis

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 4 ปีที่แล้ว +4

    Wow superb dear 100%like

  • @jagathalaxmijagathalaxmi2443
    @jagathalaxmijagathalaxmi2443 3 ปีที่แล้ว +4

    Explanation super

  • @LifeStyle-lh6ol
    @LifeStyle-lh6ol 4 ปีที่แล้ว +4

    சுவையான கடலைப்பருப்பு சுசீயம் செய்முறை அருமை
    பாரம்பரியமான சுவையான ஹெல்த்தியான உணவு

  • @MR-mw4cy
    @MR-mw4cy ปีที่แล้ว +6

    Kadla paruppu bathil paasi paruppu kora korapa arachu velam serthu senja ...arumaiya erukum 😊😋

  • @dhamodharandhamodharan5242
    @dhamodharandhamodharan5242 2 ปีที่แล้ว +1

    Super madham

  • @pectchiammals6637
    @pectchiammals6637 13 วันที่ผ่านมา +1

    Super super madam

  • @aneeshahamed8104
    @aneeshahamed8104 4 ปีที่แล้ว +3

    Inaikku nangal seithom intha sweet.... Yen pasangal romba virumbi saptanga romba nandri mam

  • @DurgaDevi-jv6hj
    @DurgaDevi-jv6hj 4 ปีที่แล้ว +9

    Thank.u so much na seithu pathen super ha erundhuchu

  • @SivaPapa-pl4vg
    @SivaPapa-pl4vg 2 หลายเดือนก่อน +1

    Super irruthu akka thanks for your video 🥰🥰🥰

  • @lakshmimehndiart7578
    @lakshmimehndiart7578 3 ปีที่แล้ว +2

    Super mam watch full video

  • @kannandivakar7918
    @kannandivakar7918 3 ปีที่แล้ว +18

    எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்துச்சு. tirunelveli ல தீபாவளிக்கு கண்டிப்பாக இந்த ஸ்வீட் செய்வாங்க.நன்றி🙏🙏

  • @salmansalma1739
    @salmansalma1739 3 ปีที่แล้ว +3

    Super recipe tq

  • @crazy-ws9dt
    @crazy-ws9dt 3 ปีที่แล้ว +5

    Super easy recipe thank you

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 3 ปีที่แล้ว

    சூப்பர் மா

  • @jaijayakumar2581
    @jaijayakumar2581 4 ปีที่แล้ว +4

    Hi Akka nanum intha recipe try pannen super ah irukkunu ellarum sonnanga romba nandri akka

    • @thuvakudimalaisouththiruve8553
      @thuvakudimalaisouththiruve8553 4 ปีที่แล้ว

      அருமையான பதார்த்தம் நமது பாரம்பரிய பலகாரம்

  • @ramalingam2739
    @ramalingam2739 3 ปีที่แล้ว +3

    அருமை யான சுசியம்

  • @irfanasheefa9722
    @irfanasheefa9722 ปีที่แล้ว

    My favt dish🎉

  • @Revfashion
    @Revfashion 3 หลายเดือนก่อน +36

    Ithu soyaurundai nu soluvon

  • @konjampositiveahirupom520
    @konjampositiveahirupom520 4 ปีที่แล้ว +21

    Superb ah vanthuchu... Thank you mam

  • @KokilaKokila-r7x
    @KokilaKokila-r7x 2 หลายเดือนก่อน +1

    Enakum.enga family kum romba pudikum

    • @manganisamayal
      @manganisamayal  2 หลายเดือนก่อน

      Thank you sister 😊and Happy Diwali 💐💐💐

  • @maharojaminicooking3447
    @maharojaminicooking3447 4 ปีที่แล้ว +49

    இது இல்லாமல் தீபாவளி இல்லை... சூப்பர் சுழியம் 😋😋😋

  • @jaishnavik9799
    @jaishnavik9799 2 ปีที่แล้ว +2

    Nice explain 👌👌👌👌

  • @chuttipedia2635
    @chuttipedia2635 หลายเดือนก่อน

    அருமை .. நாங்கள் சுய்யம்னு சொல்வோம் நோம்பு பலகாரம் இது

  • @mosesgrona8620
    @mosesgrona8620 4 ปีที่แล้ว +7

    Very first time i tried this suzhiyam vera level taste thank you so much ........my favourite one........

  • @karthikashanmugam5659
    @karthikashanmugam5659 3 ปีที่แล้ว +2

    I am favorite susiyam

  • @kavithac-4869
    @kavithac-4869 ปีที่แล้ว +2

    Very nice recipe. My Mom use to prepare with rice & urad dal mix for coating the balls in a traditional method. We call it suviam. Wow suviam is yum.

  • @sowvickynesh7325
    @sowvickynesh7325 7 หลายเดือนก่อน +10

    எங்க ஊரில் இதற்கு பெயர் தோப்பம்

  • @vpjs7053
    @vpjs7053 3 ปีที่แล้ว +4

    Thank you ma

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 3 ปีที่แล้ว +1

    நீங்கள் அங்கு செய்யும்போது இங்கு நாக்கில் எச்சில் ஊறுகிறது எனக்கு சிறுவயதில் இருந்தே மிகவும் பிடித்த பலகாரம்.

  • @MahalakshmiS-pf6sk
    @MahalakshmiS-pf6sk 2 หลายเดือนก่อน +1

    Very Nice 👌 awesome 👌 super 👌

    • @manganisamayal
      @manganisamayal  2 หลายเดือนก่อน

      Thank you sister 😊and Happy Diwali 💐💐💐

  • @jabhuvanajeyaraj514
    @jabhuvanajeyaraj514 4 ปีที่แล้ว +3

    Super na try pannunen supera vanthurhu tq akka 👌👌👌

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 4 ปีที่แล้ว +22

    சொல்ற விதம் அருமை. எளிமையான செய்முறை. நன்றி

  • @meena599
    @meena599 3 ปีที่แล้ว +21

    Well explained 👏👌👍

  • @vatchalaraj8005
    @vatchalaraj8005 3 ปีที่แล้ว +8

    Simple method
    Thank
    You sister

  • @krishnaveninalraj3272
    @krishnaveninalraj3272 4 ปีที่แล้ว +2

    Super madem

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 4 ปีที่แล้ว +16

    நல்லா தெளிவா விரைவா சொன்னீங்க.. சூப்பர்

  • @ganapathirajadurai
    @ganapathirajadurai 4 ปีที่แล้ว +71

    இதை ஏங்க ஊரில் சுழியம் ஏன்று சொல்லுவோம்👌👌👌

    • @sravanan3246
      @sravanan3246 4 ปีที่แล้ว +9

      Nangalum suliyamnutha sollivom

    • @rejeshreyon5079
      @rejeshreyon5079 2 ปีที่แล้ว +4

      எங்கள் ஊரில் இது மோதகம் ஆனால் பூரணம் பாசிபருப்பில் செய்வோம்

    • @lathanandhana1346
      @lathanandhana1346 2 ปีที่แล้ว +2

      எங்க ஊரில் சுசியம் என்று தான் சொல்லுவோம் சிஸ்.

    • @jeevaA-ci6uh
      @jeevaA-ci6uh 6 หลายเดือนก่อน

      ​@@sravanan3246¹

    • @sudhakarRathi1106
      @sudhakarRathi1106 4 หลายเดือนก่อน +1

      Suliyam

  • @thulir
    @thulir 2 ปีที่แล้ว +1

    Looking very nice easy method

  • @mr.henric
    @mr.henric 2 ปีที่แล้ว +2

    Thank you

  • @nirmalas3997
    @nirmalas3997 3 ปีที่แล้ว +42

    Kadala. Paruppu. Ventha. Thanniyil. Rasam. Vainga. Supera. Erukkum

  • @nimmyms7674
    @nimmyms7674 3 ปีที่แล้ว +2

    Super Very Nice Mam

  • @NoorJahan-qn7ks
    @NoorJahan-qn7ks 3 ปีที่แล้ว +1

    Super. Nice

  • @subhadeviradhakrishnan6846
    @subhadeviradhakrishnan6846 4 ปีที่แล้ว +11

    Sis very very superb....i tried it today it came out very well.... thanks for sharing a good recipe

  • @SittanSpecial
    @SittanSpecial 4 ปีที่แล้ว +11

    Soyan ஊண்டை எனக்கு ரொம்ப பிடிக்கும் அருமையாக இருந்தது

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 2 ปีที่แล้ว +1

    😊👉என் ராஜாவுக்கு செஞ்சி தரனும்😭
    இந்த ரெசிபி எனக்கு மிகவும் பிடிக்கும்👍

  • @rajagopalalagiasundaram345
    @rajagopalalagiasundaram345 4 ปีที่แล้ว +3

    Good எங்கள் வீட்டில் செய்வது போல் செய்துள்ளீர்கள்

    • @manganisamayal
      @manganisamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @sangeethab4617
    @sangeethab4617 3 ปีที่แล้ว +4

    Sema taste mam

  • @revasworld1654
    @revasworld1654 4 ปีที่แล้ว +4

    My favourite susiyam romba super ha irukku sis inru ungalodu na inaikiren nengalum enaku kai kudungal romba super ha panringa

  • @hemalatha9266
    @hemalatha9266 ปีที่แล้ว +5

    Hi mam I tried today first time it came out very well so tasty and crispy my daughter and my husband appreciated me tq tq tq so much Mam 👍🙏🙏❤️❤️❤️

    • @DeviDevi-tl6bk
      @DeviDevi-tl6bk ปีที่แล้ว

      0

    • @DeviDevi-tl6bk
      @DeviDevi-tl6bk ปีที่แล้ว

    • @halimsabanu4115
      @halimsabanu4115 ปีที่แล้ว

      ​@@DeviDevi-tl6bkq1qaaaaàaaaaaaaa11i

    • @explora2917
      @explora2917 11 หลายเดือนก่อน

      @@DeviDevi-tl6bk cbzczcbcczvzccbzccbcbzccbzczczczczcx zczczvcvzczczczsczcddbsbsvdvdvdfdbelek

  • @rathimanohar9495
    @rathimanohar9495 4 ปีที่แล้ว +4

    அருமை விளக்கம்

  • @manoheran1448
    @manoheran1448 2 ปีที่แล้ว +82

    மைதாமாவுடன் அதில் பாதி அளவு இட்லி மாவு கலந்து சுட்டால் பூரணத்தின் மேல் சற்று கூடுதலாக coating கிடைக்கும்

    • @anuvijay3146
      @anuvijay3146 2 ปีที่แล้ว +9

      🤣🤣🤣🤣

    • @sittrasubbarayan8061
      @sittrasubbarayan8061 2 ปีที่แล้ว +2

      Yes it's true

    • @saravananshanmugam8947
      @saravananshanmugam8947 2 ปีที่แล้ว +3

      Yes soft ah irukum 👍

    • @malsk5012
      @malsk5012 ปีที่แล้ว +2

      Ya very true.. this maida coating sooda sappida ok but aari pochuna kevalama irukkum. Mixing idli maavu will give soft n crispy texture . Aari ponalum soft a nice a irukkum

    • @Rupanagul
      @Rupanagul ปีที่แล้ว

  • @sreemusicandvlogstamil4078
    @sreemusicandvlogstamil4078 4 ปีที่แล้ว +4

    சுசியம் ரொம்ப ரொம்ப அருமை சகோ 👍

  • @umaraniedison2410
    @umaraniedison2410 4 ปีที่แล้ว +9

    Susiyam super recipe awesome

  • @kuyil2191
    @kuyil2191 4 ปีที่แล้ว +9

    sister na indha recipe trai panna supera irundhuchi thank you sister

    • @jeevanai1077
      @jeevanai1077 4 ปีที่แล้ว +4

      Me too sister

    • @sumanvetri7481
      @sumanvetri7481 3 ปีที่แล้ว +1

      @@jeevanai1077 7u77uuuuu7

  • @dharungaming5843
    @dharungaming5843 3 ปีที่แล้ว +7

    அருமை

  • @ayyasamy7744
    @ayyasamy7744 2 ปีที่แล้ว +6

    Very nice explanation akka♥️Thank you so much akka♥️♥️

  • @sangeethae7148
    @sangeethae7148 3 ปีที่แล้ว +1

    Veralevel

  • @amalaya1704
    @amalaya1704 4 ปีที่แล้ว +11

    சுப்பர்

  • @rajagopalalagiasundaram345
    @rajagopalalagiasundaram345 4 ปีที่แล้ว +4

    Good எங்கள் வீட்டில் செய்வது போல் செய்து காட்டி உள்ளீர்கள். உங்களுக்கு திருநெல்வேலியா

  • @joyjoystudiostamil
    @joyjoystudiostamil 3 ปีที่แล้ว +3

    Susiyam super recipe

  • @palraj6792
    @palraj6792 3 ปีที่แล้ว +2

    Suber 😍😍😍

  • @blackrose4560
    @blackrose4560 3 ปีที่แล้ว +3

    Super 😋😋😋

  • @Gandhi-hz6ms
    @Gandhi-hz6ms 2 หลายเดือนก่อน +4

    Thank you for sharing exact recipe mam. I tried it came out really good. My family members gave good feedback .

    • @manganisamayal
      @manganisamayal  2 หลายเดือนก่อน

      Thank you sister 😊and Happy Diwali 💐💐💐

  • @stellamary5618
    @stellamary5618 4 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமை சூப்பர் மா

    • @manganisamayal
      @manganisamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @mohamedkaif1280
    @mohamedkaif1280 4 ปีที่แล้ว +4

    Semmaiya irukku

  • @jai....9839
    @jai....9839 3 ปีที่แล้ว +2

    Nice explaining

  • @muruganraj9546
    @muruganraj9546 3 ปีที่แล้ว +1

    My favorite

  • @ffkarthik8520
    @ffkarthik8520 3 ปีที่แล้ว +5

    Sweet..😋I will try it susiyam

  • @manimozhijanaki1774
    @manimozhijanaki1774 2 ปีที่แล้ว +3

    I try it Today Mam Came Out Very ..... All My Family Members liked it .. Thank u Very Much Mam 😍😍😍My daughter Diwali Made This Susiyam Very Taste T

  • @buna2596
    @buna2596 3 ปีที่แล้ว +2

    Supper

  • @munirathnams7210
    @munirathnams7210 4 ปีที่แล้ว +3

    Super sister..all time my favorite sweet.. enga Amma vera Mari seivanga

  • @solomon.a9073
    @solomon.a9073 4 ปีที่แล้ว +4

    Super tips super entry thank you madam

  • @johnsirebeccal6415
    @johnsirebeccal6415 4 ปีที่แล้ว +2

    Super nice

  • @kasthurivelayutham5319
    @kasthurivelayutham5319 4 ปีที่แล้ว +2

    Naa try pannunom super ra vandhuchu mam

  • @Kandimala
    @Kandimala 3 ปีที่แล้ว +20

    Hi. My grandmother used to make this. She mixes mashed parpu with semi mashed parpu. She adds grated coconut as well. She includes chukku powder and yelaka powder a bit. Can add sesame if you want. If the mixture is a bit soggy, leave it in the fridge to harden. Then can make into balls. This way it wont break during frying....otherwise when it breaks the oil turns black and dirty. The black spots will stick to the flour coated balls. My grandmother is truly an expert in making this. I miss her very much...God bless her. Thanks for sharing maam.

  • @krishkrishnan5982
    @krishkrishnan5982 4 ปีที่แล้ว +5

    Madam intha susiam receipe very tasty and spr.intha susiam senchu vecha how many days vachi sapidalam. Fridgela vaikanuma pks tell madam

    • @prasannakumar6321
      @prasannakumar6321 4 ปีที่แล้ว

      Krish Krishnan telu

    • @thangamsabari4183
      @thangamsabari4183 4 ปีที่แล้ว

      One day bro

    • @haridossvs4751
      @haridossvs4751 3 ปีที่แล้ว

      பூரணம்மட்டும்பிரிஜ்ஜில்வைத்துததேவைபடும்போதுமாவில்போட்டுபொரிக்கவும்

  • @santhoshi.r4100
    @santhoshi.r4100 ปีที่แล้ว +2

    very nice and easy method you thought us thank you

  • @ParisAmmasKitchen20
    @ParisAmmasKitchen20 4 ปีที่แล้ว +2

    Super 👌👌👌👌

  • @vpjs7053
    @vpjs7053 4 ปีที่แล้ว +2

    Thanks for susiyam sweet receip ma thank you ma

  • @SardouparassouramaneSadouparas
    @SardouparassouramaneSadouparas 2 หลายเดือนก่อน +1

    Sugar use pannalama alavu sollavum

  • @mahalakshmimahalakshmi8078
    @mahalakshmimahalakshmi8078 3 ปีที่แล้ว +5

    Wooooow yummy 😋