ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Food and exercise for constipation in tamil | malachikkal மலச்சிக்கல் தீர்வு | Doctor karthikeyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2021
  • Food and exercise for constipation in tamil | malachikkal மலச்சிக்கல் தீர்வு |Doctor karthikeyan
    #constipation || #malachikkal || #மலச்சிக்கல் || #constipationtamil || #drkarthikeyan || #tamil
    In this video dr karthikeyan explains in tamil about constipation, various foods and exercises for constipation in tamil. malachikkal (மலச்சிக்கல்) is a common health problem affecting 1 in 20 people. Doctor karthikeyan diagrammatically describes the digestive system, importance of saliva, liver (bile), pancreas, small intestine, large intestine (colon), rectum, anorectal angle and its importance in causing constipation and digestive problems in people and the solutions for constipation with the help of stress relaxation, various fibre foods, vegetables, fruits, exercises, acupressure and sitting posture for constipation is explained in tamil in this video.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    My other videos:
    Foods for kidney stones and natural treatment in tamil - • Foods for kidney stone...
    Foods for gastric acidity - • Foods to reduce acidit...
    Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil - • Exercise and Foods to ...
    Exercises and foods to reduce knee pain in tamil - • Exercise and Foods to ...
    Exercises for corona in tamil - • Exercises for corona i...
    Foods for health | how to remove pesticides from fruits and vegetables in tamil | Dr Karthikeyan
    • Foods for health | how...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
    • Foods to reduce blood ...
    Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
    • Foods for Health - bal...
    Foods for health - coconut oil benefits and brushing techniques in tamil | Dr karthikeyan
    • Foods for health - coc...
    foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
    • foods for health | whi...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
    • Amazing medicinal uses...
    Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
    • Do you have good or ba...
    Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Diabetic Diet and Food...
    Paleo Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Paleo Diet and Foods t...
    Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...
    Low back pain relief exercise demo - • Low back pain relief h...
    Home Exercises for corona - • Home Exercises for Cor...

ความคิดเห็น • 1.1K

  • @srimathi9149
    @srimathi9149 2 ปีที่แล้ว +139

    டாக்டர் எவ்வளவோ மருத்துவ கட்டணம் வாங்கினாலும் 5 நிமிடங்களுக்கு மேல் பரிந்துரை செய்யாமல் இருக்கும் இந்த காலகட்டத்தில் நீங்கள் இவ்வளவு தெளிவாக கூறுவது ஆறுதல் அளிக்கிறது. உங்களைப் போன்ற மனித நேய மிக்க மனிதர்கள் அதுவும் மருத்துவர்கள் இருப்பதால் தான் நாட்டில் சற்றே மழை பொழிகிறது. நன்றி டாக்டர்.

    • @BalaMurugan-de2ug
      @BalaMurugan-de2ug ปีที่แล้ว +3

      Correct Sri mathi

    • @PriyaDharshini-pj2jg
      @PriyaDharshini-pj2jg 10 หลายเดือนก่อน +2

      P

    • @PriyaDharshini-pj2jg
      @PriyaDharshini-pj2jg 10 หลายเดือนก่อน

      🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩👟🐩🐩🐩🐩👟🐩👟🔙🔙🔙🔙

  • @sumathimarimuthu5613
    @sumathimarimuthu5613 2 ปีที่แล้ว +72

    உங்களை பெற்ற தாய் தந்தையார்க்கு என் முதல் வணக்கம் 🙏💞 உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் நல்ல மனசுக்கும் உங்களை கடவுளுக்கு சமமாக கருதலாம்🙏🙏🙏 சார்

  • @p.sshanthi9560
    @p.sshanthi9560 2 ปีที่แล้ว +226

    அருமையான விளக்கம் சார்நோயாளியிடம் இரண்டு நிமிசத்துக்கு மேல் பேச விரும்பாத மருத்துவர்கள் முன்னிலையில்உங்கள் சேவை க்கு மிகவும் நன்றி

  • @gunasekarans9538
    @gunasekarans9538 2 ปีที่แล้ว +24

    தயங்காமல் அருவருக்காமல் மலச் சிக்கலைப் பற்றி விவரித்து உள்ளீர்கள். பயனுள்ள பதிவு. பலருக்கு பயன்படும். மிக்க நன்றி....

  • @dhanapalm2606
    @dhanapalm2606 3 ปีที่แล้ว +94

    உங்கள் விலைமதிப்பில்லா அற்புதமான முயற்சி பல கோடி இதயங்ளுக்கு ஆறுதலும் பயனுள்ளதாக உள்ளது நன்றி, நன்றி, நன்றி.....

  • @boneyselvaraj8615
    @boneyselvaraj8615 2 ปีที่แล้ว +61

    அற்புதம்! அதுவும் எளிமையான தமிழில்! எல்லோருக்கும் நன்றாக புரியும் வகையில்! உங்கள் சேவை மனப்பான்மை எங்களை மகிழ்விக்கிறது! வாழ்க வளமுடன்!

  • @raghunathank327
    @raghunathank327 2 ปีที่แล้ว +49

    மிக எளிய முறையில் விளக்கம் தந்துள்ளீர்கள். பெரும்பாலான மக்களுக்கு இது உபயோகமாக இருக்கும். நன்றி ஐயா.

    • @nagavenishankarrao1196
      @nagavenishankarrao1196 2 ปีที่แล้ว

      Thank you very much doctor for your wonderful detailed explanation and remedy for constipation so nice of you

  • @velusamyangamuthu3353
    @velusamyangamuthu3353 2 ปีที่แล้ว +41

    ,, டாக்டர் கார்த்திகேயன் அவர்களின் விளக்கம் மிகவும் அற்புதம்.எல்லோருக்கும் பயன்படும் வகையில் தாங்கள் கூறுவது எத்தனை யோ உயிர்களை காப்பாற்றும் நன்றி டாக்டர்.

    • @anusuyasundaram533
      @anusuyasundaram533 2 ปีที่แล้ว

      ரொம்பவும் முக்கிய உபயோகமான
      நன்மையான தகவல்கள்..🙏🙏👍

    • @vrengarajan8864
      @vrengarajan8864 10 หลายเดือนก่อน

      Super pathivu sir

  • @ponnambalamvasan6886
    @ponnambalamvasan6886 2 ปีที่แล้ว +16

    மனித பிறப்புகளுக்காக கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனித கடவுள் தாங்கள்.
    கோடி நன்றிகள்.

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 2 ปีที่แล้ว +20

    மிக்க நன்றி. உங்களுடைய இந்த சேவை தொடர்ந்து இருக்க வேண்டுமென கட்டுக்கடங்காமல்.நன்றி மருத்துவ வர் ஐயா. 🙏🏻🙏🏻🙏🏻

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 2 ปีที่แล้ว +24

    அருமை ஐயா. மிகவும் பயனுள்ள தகவல்கள். மிகவும் நன்றிகள் . கடவுள். உங்களை அசீர்வதிப்பார்.

  • @rekhathirumurugan2440
    @rekhathirumurugan2440 2 ปีที่แล้ว +11

    Enga irukum Drs Vai open panni pesa matarkal namma india Drs than Nalla pesuranka.royal salute for your explain.

  • @rajeswariswaminathan7970
    @rajeswariswaminathan7970 ปีที่แล้ว +4

    காலேஜில் ப்ரொபசர் எடுப்பது போல மிக அருமையாக.தெளிவாக.எங்களை போன்றவர்களுக்கு சொல்லி கொடுக்கிறிங்க.நீங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ ஷீரங்கம்.அகிலாண்டேஸ்வரி.சாமி.அருள் புரிவாள்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว +31

    சார் இது அசிங்கமான விஷயம் என்று யாருமே நினைக்கமாட்டார்கள்.. இதுபோல
    பட விளக்கத்தோடு யாரும் சொல்ல வில்லை. கழிவு தேக்கம் தான் வியாதிக்கு மூலகாரணம். நன்றி 🙏

  • @rajendranraju2183
    @rajendranraju2183 2 ปีที่แล้ว +4

    தங்களின் நோய்கள் பற்றிய விரிவான விளக்கம் மிகவும் பாராட்டுக்குரியது, தங்களைப் போன்ற நல்ல மருத்துவர் இக்காலத்தில் கிடைப்பது மிகவும் அரிது. வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பலகோடி ஆண்டு கள் நன்றி🙏💕

  • @munimethilya4840
    @munimethilya4840 ปีที่แล้ว +10

    நீங்கள் இயற்கையின் வரம்... 🙏👌👌👌

  • @k.senthilvadivel2341
    @k.senthilvadivel2341 2 ปีที่แล้ว +20

    Yes, you are good in Explaining in details with Chalk & Board...Very Useful to Caught up the Ideas and implement without any doubt...Great Work initiative.. 🙏👍👋❤️

  • @santhirajan7670
    @santhirajan7670 3 ปีที่แล้ว +9

    அருமை டாக்டர். Useful மெசேஜ் Thanku 🙏

  • @umamaheswariumz4483
    @umamaheswariumz4483 2 ปีที่แล้ว +1

    டாக்டர் மிகவும் உபயோகமான வீடியோ. டாக்டர் நீங்கதான் இந்த மாதிரி விஷயங்களை பேச முடியும் வேற யாரு பேசுறது. இந்த 🎥 அனைவருக்கும் பயன்படும் முக்கியமா வயதானவர்களுக்கு

  • @rafeeqm385
    @rafeeqm385 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா... எளிமையான தமிழில்! எல்லோருக்கும் நன்றாக புரியும் வகையில்! உங்கள் சேவை மனப்பான்மை எங்களை மகிழ்விக்கிறது!...... வாழ்க வளமுடன்!....

  • @radhaimurali
    @radhaimurali 2 ปีที่แล้ว +3

    Thanks for your informative instructions. Whole hearted appeciation and thanks for your dedicated efforts.

  • @kkvrao7313
    @kkvrao7313 2 ปีที่แล้ว +3

    டாக்டர் சார், மலச்சிக்கலை பற்றிய தங்களது விளக்கம் அருமை அருமை🙏💕 எல்லோருக்கும் புரியும் படி சொல்கிறீர்கள்.

  • @monishajagathesh6138
    @monishajagathesh6138 2 ปีที่แล้ว +2

    Live ah innaiku hsptl poi Drs.ah patha kuda ipdi azhaga porumaya explain Panna matanga sir...unmela unglku hats off Dr.👍👍🎉🎉🙏

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 2 ปีที่แล้ว +1

    மருத்துவர் திரு.கார்த்திகேயன் அவர்களின் இந்த பதிவு நன்மை பயக்கும் வகையில் உள்ளது ..

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 2 ปีที่แล้ว +4

    Great sir. You also respect Accupuncture medicine. Usually allotopathy drs don't respect other form of medicine. But you're really great sir. A great salute 🙏

  • @mohanbabu2366
    @mohanbabu2366 2 ปีที่แล้ว +5

    Very good explanation, thank you Dr, God bless you and your family, God gives good health and wealth and long live

  • @patrickakempu8000
    @patrickakempu8000 2 ปีที่แล้ว +1

    Thank dear Dr., for your explanations, I feel you making us a General medical stundents, sharing with us so many health problems.

  • @srinivasanramanathan
    @srinivasanramanathan 2 ปีที่แล้ว +54

    Doctor....I have been watching your programs for a long time. This best part of your video is that you are explaining the subject as simple as possible. Also you do not scare the viewers at any point. And finally, most of your suggestions work! Thanks for your great service to this society and please continue this for ever.

    • @drkarthik
      @drkarthik  2 ปีที่แล้ว +10

      Thank you 🤝 I will do my best

    • @jesudasana284
      @jesudasana284 2 ปีที่แล้ว +1

      Thank you Dr for Ur valuable information...FR.jesudasan, srilanka

    • @aksubramanian347
      @aksubramanian347 2 ปีที่แล้ว

      @@drkarthikllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @perumalg9003
      @perumalg9003 2 ปีที่แล้ว

      @@drkarthik ஒரு பக்கம் வேர்ட்பிரஸ்

  • @geethapanneerselvam9611
    @geethapanneerselvam9611 2 ปีที่แล้ว +4

    God bless you for the interest taken in health issues, helping people. 🙏🙏🙏

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 2 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு
    நன்றி டாக்டர்

  • @andalprabhakaran3075
    @andalprabhakaran3075 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள நல்ல பதிவு.
    ஒரு டாக்டராக நீங்கள் கூறும்போது தெளிவாக மனதில் பதிகிறது. மக்களுக்கு ஆற்றும் இந்த நல்ல தொண்டிற்கு வாழ்த்துக்கள். நன்றி
    வாழ்க வளமுடன்.

  • @babsbab9356
    @babsbab9356 2 ปีที่แล้ว +3

    Ippadi oru doctor ovvoru oorukum thevai ..,hats off sir🙏

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் 🌹.
    வாழ்க நலமுடன்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க வையகம்.

  • @jayakumar-is7kz
    @jayakumar-is7kz 2 ปีที่แล้ว +5

    Dr. Very good explanation and reasons for why the constipation, I have the same problem. I will try your advice.

  • @josrenisha2042
    @josrenisha2042 2 ปีที่แล้ว

    Thank u doctor for ur wonderful explanation... Valarka ungal sevai...

  • @rajeswariswaminathan7970
    @rajeswariswaminathan7970 ปีที่แล้ว

    நீங்கள் டாக்டர் மேல்.என்னை பொருத்தவரை ஒரு மஹான் என்றே சொல்வேன்.தலை முதல் கால் வரை அனைத்தும் இன் முகத்தோடு எங்களை போன்ற வர்களுக்கு சொல்லி கொடுத்து புரிய வைப்பது.எங்கள் உடம்பில் உள்ள வலி குறைந்து இருப்பது.போலவே உள்ளது.எங்களை போன்றவர்களுக்கு.உங்கள்.பணி தொடர.வாழ்த்துக்கள்.வாழ்க.வளமுடன்.நலமுடன்.இந்த வையகம் போற்ற.என்று வாழ்த்தி மகிழ்கிறோம்.⭐🌟⭐🌟🙏

  • @kanthimathi6665
    @kanthimathi6665 2 ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @santhis6998
    @santhis6998 3 ปีที่แล้ว +15

    அருமை சார் நீங்கள் சொல்வது சரி தான் ரொம்ப சந்தோசம் உங்களுக்கு ரொம்ப நன்றி

    • @vellaipandian1177
      @vellaipandian1177 2 ปีที่แล้ว

      மலச்சிக்கல் எப்படி ஏற்படுகிறது அதற்கான தீர்வு பற்றி அருமையான பதிவு வழங்கிய டாக்டர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் அய்யா

  • @hussainkaleel2159
    @hussainkaleel2159 2 ปีที่แล้ว

    Thanks very much for your explanation and advice,

  • @shanthichandran6711
    @shanthichandran6711 ปีที่แล้ว +14

    You are not only a doctor, talented teacher also.

  • @narayanaswamy2102
    @narayanaswamy2102 2 ปีที่แล้ว +4

    VERY USEFUL TIMELY MEDICAL GUIDANCE FOR ME. THANKS A LOT FOR DOCTOR

  • @malathijayasekar4308
    @malathijayasekar4308 2 ปีที่แล้ว +9

    Thank u Dr for your clear information,it is useful for all 🙏🏻

  • @shanthichandran6711
    @shanthichandran6711 ปีที่แล้ว

    You are very kind and down to earth doctor, I pray for you and your family.Long live sir.

  • @rajaramn9421
    @rajaramn9421 2 ปีที่แล้ว +1

    Excellent explanation in a very clear and simple way which shall be beneficial to one and all. Thanks for thus.

  • @ramum9599
    @ramum9599 2 ปีที่แล้ว +5

    அருமையான முக்யமான பகிர்வு ஐயா !!! நன்றி !!!

  • @vijayakannaiyan
    @vijayakannaiyan 2 ปีที่แล้ว +3

    Useful information to the suffering from constipation people. Well explained sir.Thank you 💐

  • @subashnandu
    @subashnandu หลายเดือนก่อน

    வணக்கம் சார் உங்களுடைய வீடியோக்களை பார்ப்பேன் அழகாக அருமையாக சொல்றீங்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்❤

  • @sankaransubramani3922
    @sankaransubramani3922 2 ปีที่แล้ว

    மிக அருமை. தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன் மற்றும் வளர்க உங்கள் சேவை

  • @mnpramoth
    @mnpramoth 2 ปีที่แล้ว +4

    Thanks Doctor, very useful!

  • @indraravishankar1194
    @indraravishankar1194 2 ปีที่แล้ว +26

    Very detailed explanation. Thanks a ton Dr. for your noble services and for your concern about people. Let GOD BLESS YOU to post many such valuable and useful videos.

    • @yoheaasai266
      @yoheaasai266 2 ปีที่แล้ว +1

      Fine explanation. Thanks a lot.

    • @santhit5758
      @santhit5758 2 ปีที่แล้ว

      @@yoheaasai266l

    • @srinivasan9867
      @srinivasan9867 ปีที่แล้ว

      @@yoheaasai266 ஐீம்

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 ปีที่แล้ว +1

    Nanraga puriyumbadi vilakamaga sonninga Doctor👨‍⚕ Mr. Karthikeyan. Mikka nanry🙏

  • @marianirmala442
    @marianirmala442 2 ปีที่แล้ว

    Yes Dr..good dimple explations with clear solutions step by step..good Dr..Thank you so much

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 2 ปีที่แล้ว +7

    Where did you study sir? Excellent subject knowledge. Very simple, clear, and excellent way of explanation

  • @usharanicrani
    @usharanicrani 3 ปีที่แล้ว +7

    Sir, good evening.
    Very informative and useful video.

  • @sureshlakshmanan231
    @sureshlakshmanan231 5 วันที่ผ่านมา

    Arumaiyana oru thagaval

  • @renukadevi3465
    @renukadevi3465 2 ปีที่แล้ว +2

    Very good explanation. Easily understood. Thank you Dr

  • @umaganesan7140
    @umaganesan7140 2 ปีที่แล้ว +10

    Short timela evalvu details sollanumo avalavu detailum delivagavum alagavum solleringa sir thank you

  • @johnk6337
    @johnk6337 3 ปีที่แล้ว +10

    Thank you so much for sharing your knowledge and your time for the important topic “Food and exercise for constipation”

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 2 ปีที่แล้ว

    Thanks for your information. Very clearly explained.

  • @manimeghalaisethu1432
    @manimeghalaisethu1432 2 ปีที่แล้ว

    Sir thank you for such elaborate and comprehensive explanation

  • @ritamoodley378
    @ritamoodley378 2 ปีที่แล้ว +3

    Vanakum doctor thank you so much very educational love from south Africa 👍🎉

  • @jebaranic4691
    @jebaranic4691 3 ปีที่แล้ว +3

    It is very useful to me Dr. God bless you and give you good health and happy and long life

  • @davidmurali8911
    @davidmurali8911 ปีที่แล้ว

    Thank you for your wonderful, and detailed explanation doctor.

  • @jayashankar6179
    @jayashankar6179 2 ปีที่แล้ว +1

    Wow....
    .evvalavu arumaiyana vilakkam nantri sir

  • @madhanagopal9594
    @madhanagopal9594 2 ปีที่แล้ว +7

    Dr Hot water or normal water which water is best and safety. Please share a video with pH value .

  • @laxmikrishnapuri9806
    @laxmikrishnapuri9806 3 ปีที่แล้ว +18

    Good advoce. Useful to all persons including senior citizon. You have coveted most of the points.
    Thanks for sharing.

  • @jawaharbabu7346
    @jawaharbabu7346 9 หลายเดือนก่อน

    Very nice explanation with detailed inputs. Thank you, Dr.

  • @madanmohanmechery3444
    @madanmohanmechery3444 ปีที่แล้ว +1

    Thank you, Dr. for remedies explained for constipation problem. You explained about the acupressure but about exercise, you just mentioned walking only. Is there not any other exercise that can help people like me (82 years) indoor.

  • @priyar3314
    @priyar3314 3 ปีที่แล้ว +4

    Thank you so much doctor.

  • @bujikutty2243
    @bujikutty2243 2 ปีที่แล้ว +3

    Thank you very much doctor 🙏

  • @janetfernando1351
    @janetfernando1351 2 ปีที่แล้ว +1

    Thank you very much for your advice doctor.

  • @jeslovdiv999
    @jeslovdiv999 2 ปีที่แล้ว +1

    சிறப்பான மருத்துவ தகவல்! மருத்துவருக்கு நன்றி!

  • @jawaharannarasaiyan5870
    @jawaharannarasaiyan5870 3 ปีที่แล้ว +13

    அருமை. பாடம் எடுப்பது போல் நன்றாக உள்ளது Dr.

    • @santhiksmani6360
      @santhiksmani6360 3 ปีที่แล้ว

      எனக்கு நீங்கள் சொன்னது ரொம்ப சந்தோசம் எனக்கு ச

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 ปีที่แล้ว +5

    விரிவான, பயனுள்ள தகவல், மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி 🙏🙏

  • @Sundarraj-dy3kf
    @Sundarraj-dy3kf 2 ปีที่แล้ว +2

    Motion problem and solved your explain is very useful Thank you very much sir

  • @sathianathan560
    @sathianathan560 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா. God bless you

  • @umarani6735
    @umarani6735 2 ปีที่แล้ว +5

    Thank you soo much doctor, for your great service.

    • @drkarthik
      @drkarthik  2 ปีที่แล้ว

      It's my pleasure

  • @geethapanneerselvam9611
    @geethapanneerselvam9611 2 ปีที่แล้ว +7

    Doctor you have been dealing with various health issues This is really useful and informative about food, water and exercise. U said about stress freeness relaxing our mind so that this would help coming out is difficult for moment. My husband takes anti depresan t tablets so regular bowls doesn't take place. Any alternative for that. Thank u so much. 🌹🙏🌷

  • @ramanujamveeravalli4071
    @ramanujamveeravalli4071 2 ปีที่แล้ว +1

    Dr Karthikeyan I had seen many of your video on several medical problems and causes and remedies there of. Your explanations are par excellent. I have no doubt if people able to access your videos they I rpt they are blessed
    I do your suggested exercises for knee problem and will follow your advice forconstipation problem too. I am 80 years old

  • @bernardbenhur2491
    @bernardbenhur2491 2 ปีที่แล้ว

    Rombo romba payanullaa thagavalgal ungaladhu nalla ullathukku. Nandri....thank you sir..God bless you..

  • @devakikumar5666
    @devakikumar5666 2 ปีที่แล้ว +3

    Sir...thank u so much....ur each video very useful to us...

  • @vanithaarunasalam3246
    @vanithaarunasalam3246 2 ปีที่แล้ว +3

    Tq so much sir. I saw more video but this is the best explanation ...

  • @pirahalaathan5105
    @pirahalaathan5105 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் உங்கள் திறமைக்கு எனது பாராட்டுக்கள்

  • @parameswarin5748
    @parameswarin5748 2 ปีที่แล้ว +1

    Very detailed explanation about constipation Dr karthick sir. Thank you very much sir. your
    Speech is very clear and under standable. Thank you once again sir.

  • @thiyagarajanr114
    @thiyagarajanr114 2 ปีที่แล้ว +3

    அற்புதமான விளக்கம். வாழ்க வளமுடன்.

  • @thanampara7254
    @thanampara7254 2 ปีที่แล้ว +5

    Thanks Doctor, good advoce.

  • @subramaniyanks5938
    @subramaniyanks5938 2 ปีที่แล้ว

    Thank you dr. Very good explanation for a people like us.

  • @mastercad7260
    @mastercad7260 2 ปีที่แล้ว

    Doctor, Detailed videos, elaborated explanations, Thank you very much 🙏

  • @devithanigachalam5616
    @devithanigachalam5616 2 ปีที่แล้ว +5

    Really you are doing a good job sir..... thank you so much for your wonderful explanation sir...🙏🙏

  • @g.c.9409
    @g.c.9409 2 ปีที่แล้ว +4

    ரொம்ப அழகாக சொல்லி தரேன் Dr sir நீடுடி வாழும் வாழ்த்துக்கள்👍🙏

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 ปีที่แล้ว

    மிக சிறப்பான விளக்கம்.மலச்சிக்கல் பற்றி மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளும் அளவிற்கு விளக்கம் தந்து உள்ளீர்கள். மிக்க நன்றிகள் டாக்டர்.

  • @ghousunisaa8627
    @ghousunisaa8627 2 ปีที่แล้ว

    Thank you for very useful advice Dr.

  • @indiravasu6729
    @indiravasu6729 2 ปีที่แล้ว +4

    Very well explained Dr. God bless you abundantly 🙏

  • @radhakrishnank8895
    @radhakrishnank8895 3 ปีที่แล้ว +4

    Dr.Sir
    Very essential topic in today's hectic life.
    Many of us experience this. But dont reveal or discuss openly. Your Videos are really unique +usefull + informative +easy to understand. Urself doing a real noble job. Congrats sir.
    KR coimbatore

    • @panchavarnamchellamani8240
      @panchavarnamchellamani8240 3 ปีที่แล้ว

      Very nice explanation

    • @drkarthik
      @drkarthik  2 ปีที่แล้ว

      Thank you

    • @vasanthis1863
      @vasanthis1863 2 ปีที่แล้ว

      Excellent explanation. I always watch your videos and advice to my friends and family people to refer your videos for their problems. You are so simple and very humble in explaining things which even a child can understand very easily. Keep up your good work and our best wishes to you. 🙏🙏

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவுகள்.இதேப்போல் எல்லா டாக்டர் களும் இருக்கவேண்டும்.நன்றி

  • @anithamanivannan8119
    @anithamanivannan8119 7 หลายเดือนก่อน

    Thank you for your kindly speach and advice.God bless you Dr.🙏

  • @kanik2367
    @kanik2367 3 ปีที่แล้ว +17

    Very important topic in today's lifestyle.. Thank you doctor for your valuable time in explaining all the topics in such detail.. enjoyed watching and learning from all your videos.. God bless you. .. Do take care. .🙏

    • @drkarthik
      @drkarthik  2 ปีที่แล้ว +1

      Thanks and welcome

    • @magudeeswaranmagudeeswaran1222
      @magudeeswaranmagudeeswaran1222 2 ปีที่แล้ว

      Good

    • @ponnuraj1249
      @ponnuraj1249 ปีที่แล้ว

      சார்.எனுக்கு
      மலச்சிக்கல் பலவருடங்களாக இருக்கும்.80. வயது.என்னசெய்யலாக இருந்து வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்

  • @rajalakshmiravichandran8244
    @rajalakshmiravichandran8244 2 ปีที่แล้ว +4

    Thanks a lot doctor for your detailed explanation regarding constipation. 🙏

  • @thiruvenkadam737
    @thiruvenkadam737 2 ปีที่แล้ว +1

    ஐயா பயனுள்ள நல்ல அருமையான மருத்துவ குறிப்புகள்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 ปีที่แล้ว

    Arumaiyana padhivu.