மூலம் நோய் குணமாக|hemorrhoids symptoms|piles moolam symptoms treatment at home tamil|dr karthikeyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 386

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 2 ปีที่แล้ว +62

    நன்றி டாக்டர்! நாங்க மருத்துவம் படிக்காமலே இதைப்பற்றி அருமையாக தெரிந்து கொண்டோம் . நீங்க சொல்ற ஒவ்வொரு தலைப்பும் மிகவும் எளிமையாக உள்ளது.

  • @neshvatamil5418
    @neshvatamil5418 2 ปีที่แล้ว +192

    அருமையான விளக்கம் ஐயா. மருத்துவரிடம் நேரில் செல்லும் போது கூட இவ்வளவு விவரம் கூற மாட்டார்கள். உங்கள் சேவைக்கு நன்றி.

    • @devika1563
      @devika1563 8 หลายเดือนก่อน +4

      Thankyou iya

    • @KishoreSuriya
      @KishoreSuriya 6 หลายเดือนก่อน

      ​@@devika1563😊😊😊😊😊😊😊😊

    • @mahenpavi3555
      @mahenpavi3555 5 หลายเดือนก่อน +2

      Thanks sir

  • @user-zw5uw9ip2z
    @user-zw5uw9ip2z 8 หลายเดือนก่อน +18

    டாக்டரை ஏன் கடவுள் என்று கூறுகிறார்கள் என்றால் அது உங்கள் போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களால் தான்

  • @paramesdriver
    @paramesdriver 2 ปีที่แล้ว +48

    அய்யா,
    வணக்கம்.தங்களது மருத்துவப் பதிவுகள் ஒவ்வொன்றும் எளிய தமிழில் சிறப்பாக புரிகின்றது.🙏

  • @mramasamy8625
    @mramasamy8625 2 ปีที่แล้ว +14

    உடற்பயிற்சி யோகா பற்றி செய்து காண்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் நன்றி டாக்டர்

  • @rajeshrajeshwary9168
    @rajeshrajeshwary9168 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி. இப்படி தெளிவான விளக்கத்தை அழகான தமிழில் தரும் தங்களுக்கு நன்றி. நீங்கள் நலமாக சுகமாக இருக்கவேண்டும். இறையருள் நிறைவாக உங்களிடம் இருக்கிறது.

  • @j.r5401
    @j.r5401 2 ปีที่แล้ว +10

    சார் உடல் பாகங்களை படத்தோடு தெளிவாக எடுத்துரைக்கிறீர்கள்
    குரல் வளமும்மிக சிறப்பு
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @thamiznila5657
    @thamiznila5657 2 ปีที่แล้ว +4

    சிறந்த காணொலி. நல்ல முறையில் பாடம் நடத்தினீர்கள். நன்றாகப் புரிந்தது. பலருக்கும் பயன் தரும் பதிவு. நன்றி. மிக்க நன்றி. அடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன்.

  • @lakshmananr4432
    @lakshmananr4432 ปีที่แล้ว +3

    படத் தின் மூலம் அருமை யான விளக்கம் இதுவரை எந்த மருத்துவரும் இதுபோன்ற தகவல் சொன்ன தில் லை நீங்கள் சொல்லியதிலிருந்து நோயின் தன்மை புரிந்துகொள்ளலாம் வாழ்த்துக்கள்

  • @rajarks3801
    @rajarks3801 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை மிகவும் மிகவும் எளிமையான புரிதல்கள்..... இது அருவருப்பு கிடையாது...
    மிகவும் உடலுக்கு ஆரோக்கியமான பதிவுகள்..... நன்றி

  • @shabnamjasmine6680
    @shabnamjasmine6680 5 หลายเดือนก่อน +4

    Fissure பற்றிய விளக்கம் மற்றும் காரணங்கள் கூறவும் சார்..

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 ปีที่แล้ว +15

    Very well explanation and instructions...🙂👌 most of the diseases due to lifestyle changes and junk foods...so best way, following our ancestors way of life...we can change to modern life style but our body never adapt that..so we are the response to all problems....thank you for your clear explanation with pictures...all are easily understood....

  • @vitaldoss5516
    @vitaldoss5516 2 ปีที่แล้ว +9

    Doctor வணக்கம், BP மாத்திரைகளின் தன்மைகள், மற்றும் அதனால் ஏற்படும் side effects பற்றி கூறுங்கள் , மிக்க நன்றி!!

    • @realmec3gamer541
      @realmec3gamer541 10 หลายเดือนก่อน

      Bro bp varama irukku eat small amount of food

  • @dhanapalanfernando239
    @dhanapalanfernando239 6 หลายเดือนก่อน +3

    டாக்டர் அவர்களுக்கு நன்றி
    களிம்பு, தேஙகாய் எண்ணெய் தடவினால் நல்லது என்றால் எந்த களிம்பு பெயர் சொன்னால் உபயோகமாக இருக்கும் நன்றி டாக்டர்

  • @sknesarasa9
    @sknesarasa9 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை யான விளக்கம் சேர் மிக்க நன்றி
    இது மாதிரி யாராலும் தெளிவாக சொல்ல மாட்டார்கள்
    நன்றி சேர்

  • @Saisha922
    @Saisha922 2 ปีที่แล้ว +13

    Fistula pathiyum detailed explanation kuduinga sir remedies & home treatment

    • @sarveshjeyesh7481
      @sarveshjeyesh7481 2 ปีที่แล้ว

      In Siddha we have medicine for Piles and Fistula,
      permanently cured Without surgery,.......

  • @sahayarani3408
    @sahayarani3408 2 ปีที่แล้ว +3

    sir எளிமையான முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி

  • @aprakashsingh5761
    @aprakashsingh5761 2 ปีที่แล้ว +4

    டாக்டர் ஐயா அருமையான விளக்கம்

  • @arun_at_97
    @arun_at_97 2 ปีที่แล้ว +9

    Fistula Pathiyum sollunga sir.., எதனால் வருகிறது, அதை எவ்வாறு சரி செய்வது? என்பதை பற்றி ஒரு விரிவான விளக்கம் கொடுங்கள் ஐயா 🙏

    • @sarveshjeyesh7481
      @sarveshjeyesh7481 2 ปีที่แล้ว

      In Siddha we have medicine for Piles and Fistula,
      permanently cured Without surgery,.......

  • @suryamet
    @suryamet 6 หลายเดือนก่อน +1

    You are not a doctor but God to many patients. Excellent doctor. Let your yeoman continue forever. I am your great fan .

  • @SenthilKumar-vk7ko
    @SenthilKumar-vk7ko 4 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா.நல்ல விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்

  • @krishnangopalan2172
    @krishnangopalan2172 ปีที่แล้ว +3

    Doctor Sir
    Namaskaram
    Many many thanks for your kind information.
    Thanks a lot for your good wishes.
    Thanks a lot for your good suggestions.
    Guru Kataksha Sidhdhirasthu

  • @vadijega1720
    @vadijega1720 2 ปีที่แล้ว +4

    You are best doctor. We don’t need to study medicine. You are here to teach us very clearly. Thank you doctor. 👍🇨🇦

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 2 ปีที่แล้ว +2

    அய்யா தாங்கள் கூறிய மருத்துவ குறிப்புகள் அணைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி.

  • @sumathimarimuthu5613
    @sumathimarimuthu5613 2 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாகா உள்ளது மிகவும் நன்றி டாக்டர் நீங்கள் நீடூழி வாழ்க🙏🙏🙏

  • @umayalchinnaiah2195
    @umayalchinnaiah2195 6 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன், டாக்டர். Thanks for detailed explanation.

  • @premnathsuppaiah5225
    @premnathsuppaiah5225 9 หลายเดือนก่อน

    மருத்துவர் ஐயா அவர்களே... உங்களுடைய ஒவ்வொரு காணொளியையும் பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ள தகவல்களை இன்முகத்துடன் விளக்கிக் கூறுவதில் உங்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல உடல்நலத்தைக் கொடுத்து நீண்ட காலம் மக்கள் சேவை ஆற்றிட வேண்டுகிறேன். நன்றி ஐயா🙏🙏🙏.

  • @selvarajsan7287
    @selvarajsan7287 ปีที่แล้ว

    நானும் நிரைய வீடியோ பார்த்திருக்கிறேன் இவ்வளவு தெளிவாக புரியும்படி படத்தையையும் காட்டி சொல்லிதரவில்லை வாழ்த்துக்கள் டாக்டருக்கு

  • @abbasabrar8038
    @abbasabrar8038 2 ปีที่แล้ว +2

    Sir athiga vervai yen verkuthu enna sapta vervai kuraiyum nu video podunga sir please en payanku intha problem iruku en payan romba kasta paduran sir nenga sonnegana enaku romba useful irukum sir pls pls

  • @hameedjaasim1068
    @hameedjaasim1068 2 ปีที่แล้ว +3

    Video editing time super chapter wise super
    U make it video yoha for this piles. Its useful. Can I use Suppository instead of cream. Can I eat கருணைக்கிழங்கு லேகியம் for ஸ்டேஜ் 3

    • @indirachandran7247
      @indirachandran7247 2 ปีที่แล้ว

      கருணைக் கிழங்கு லேகியம் பயன் அளிக்கிறதா எந்த கம்பெனி லேகியம் பயன் படுத்துகிறீர்கள்

  • @ggnanam7234
    @ggnanam7234 2 ปีที่แล้ว +1

    மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி. ஒவ்வொரு மருத்துவ பதிவு அருமை. நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக அழகாக பதிவு செய்தீர்கள். மிகவும் நன்றி.

  • @muralidharannarasimhachari2416
    @muralidharannarasimhachari2416 2 ปีที่แล้ว +7

    Outstanding explanation doctor. Hats off to you in explaining in such simple way. One more suggestion given by a Homeopath is to have sits bath, which you may consider adding on to the suggestion (preventive as well as corrective)

    • @drkarthik
      @drkarthik  2 ปีที่แล้ว +2

      Yes you are right. I should have added this point. But doing sitz bath hygienically is very important

  • @jothik5187
    @jothik5187 2 ปีที่แล้ว +4

    Very clear explanation.thankyou dr.

  • @jameskishore1844
    @jameskishore1844 2 ปีที่แล้ว +4

    அய்யா ரொம்ப நன்றி... 🙏

  • @allinallbakia3864
    @allinallbakia3864 2 ปีที่แล้ว +3

    தெளிவாக விளக்குகிறீர்கள் ஐயா.மூல நோயின் 4படங்களில் முதல் மற்றும் 2ம் நிலை யில் உள்ளவர்கள் மருத்துவரை அணுக வேண்டுமா அல்லது உணவு பழக்கத்தில் சரி செய்ய முடியுமா என்று கூறுங்கள் ஐயா....

  • @dhanapalm2606
    @dhanapalm2606 2 ปีที่แล้ว +7

    சார் எனக்கு கடந்த பதினைந்து வருடமாக மூல நோய் உள்ளது இரத்தம் வருவதில்லை ஆனால் சவ்வு போன்று சலி வருகிறது. முழுமையாக ஒரே முறையில் மலம் வெளியேறாது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொஞ்சம் கொஞ்சமாகப் போவேன் அல்சரும் உள்ளது. தாங்கள் சொன்னது போல் வெயிலில் அலைந்தாலும் டென்ஸன் ஆனாலும் நோயின் தாக்கம் அதிகமாவதை உணர்ந்துள்ளேன் ஆனால் இது வரை ரத்தம் வந்ததில்லை சலி சவ்வு மட்டுமே வருவது ஏன் எவ்வாறு குணமாகும் என்பதை அறிய தங்களின் சிறந்த யோசனையை தெரிவித்தால் என் வாழ் நாளில் மறக்கமாட்டேன் நன்றி.

  • @sksmedia1431
    @sksmedia1431 9 หลายเดือนก่อน +2

    Sir enaku plss rpl pannuga enaku motion pora edathula sadhai iruuku motion pogum pothu sadhai velila varithu again ulaa pothu pain ila no bleeding normal ah than irukan 1st delivery apo apdi aachu 4years aaguthu innum apadiye than iruku idhuku ena panrathu sir ipadiye vittudalama or operation panni antha sadhai ah remove pannanuma sollug plsssss

  • @kumarannathan4911
    @kumarannathan4911 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக இருக்கிறது உங்களது விளக்கம் நன்றி!

  • @danishsenthilkumar5560
    @danishsenthilkumar5560 2 ปีที่แล้ว +1

    Planter fasciitis video useful of my life 2year of pain reduce for this time thank you sir plz idia of sillper in planter fasciitis in market video poduga sir thank you for useful videos sir

  • @masilamani7762
    @masilamani7762 2 ปีที่แล้ว

    நல்ல புரியறமாதிரி எடுத்துச் சொல்ற டாக்டருக்கு நன்றி வாழ்த்துக்களும் நல்ல சிரிச்ச முகத்தோட கூறுகிறீர்கள்

  • @hai77077
    @hai77077 2 ปีที่แล้ว +2

    Dear Dr. Pl confirm if andial and lopramide is banned outside India. ?. If so, what drug should we use in case of dysentery. ?. Your reply will help all the viewers

  • @vimala7168
    @vimala7168 2 ปีที่แล้ว +2

    Thank you sir,neega introduction kudukurapo ,unga smile ,enak pidikum sir

  • @81krishnagiri
    @81krishnagiri 7 หลายเดือนก่อน

    ஆண்டவன் என்ற சொல் பயன்படுத்தியதற்கு நன்றி உடலமைப்பை செய்தது ஆண்டவன் சரியான புரிதல் இருந்தது நன்றி

  • @pmarypmary7617
    @pmarypmary7617 7 หลายเดือนก่อน +1

    Superraga vilakkugireergazl Thank you Sir

  • @chinnamanic8380
    @chinnamanic8380 8 หลายเดือนก่อน

    அய்யா.நீங்கள்..நன்றாக.நோய்..நொடி‌இன்றி.வாழவேண்டும்பயனுள்ளதகவல்

  • @Ariprasathe
    @Ariprasathe 4 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி. எனக்கு மிகவும் வலியாக உள்ளது. உங்கள் முகவரி கூறுங்கள்

  • @sureshsujeewan678
    @sureshsujeewan678 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு 🔥

  • @umapillai6245
    @umapillai6245 2 ปีที่แล้ว +4

    Sir,pl explain to avoid this problem,tell some exercises n yoga

  • @mohanavanitha2942
    @mohanavanitha2942 หลายเดือนก่อน

    Good morning Dr. Sir. Ungaludaya entha sevaikku thevan udaya bless ing kidaikkum

  • @ashokak9322
    @ashokak9322 2 ปีที่แล้ว +1

    Ungaluku eppati nanri sollurathune theriyala sir😥😥 rmba naal ah avathi pattukitu erunthen ipa konjam relief ketachuruku rmba nanri sir🙂

  • @user-mg7sh3ty7i
    @user-mg7sh3ty7i 2 หลายเดือนก่อน +1

    Doctor yenaku 3 rd stage la erukku மூலம் eppo 2 days ahh blood poguthu eppo yenna panrathu doctor

  • @faridaabdul3208
    @faridaabdul3208 2 ปีที่แล้ว +1

    Thank you doctor...
    Romba naala erukkura piles cancer ra maaruma....??? Plz reply

  • @bharathinagarajan3911
    @bharathinagarajan3911 9 วันที่ผ่านมา

    Thankyou so much for your wonderful information doctor 🙏

  • @saravanan2476
    @saravanan2476 17 วันที่ผ่านมา

    Thank you doctor, sir sciatica பிரச்சினை இருந்தால் மலச்சிக்கல் ஏற்படுமா

  • @anandramesh2555
    @anandramesh2555 8 หลายเดือนก่อน +1

    பௌத்திரம் விளக்கம் தாருங்கள் ஐயா

  • @blessingsece
    @blessingsece 2 ปีที่แล้ว +2

    Thank you dear sir... What is the best time to receive vitamin D through sun light... Because in internet ,different opinions about timings are there...some articles says 10 am to 2 pm and some articles says morning and evening is best time.... Actually what is the best time sir

  • @charlesthomasrieley90
    @charlesthomasrieley90 2 ปีที่แล้ว +2

    Doc, you are so cheerful. We forget our problems listening to you. God bless you.

  • @kirubakaranmunisamy7094
    @kirubakaranmunisamy7094 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் டாக்டர் சார்

  • @Sona-Cho
    @Sona-Cho 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் 🙏IBD பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.

  • @user-hk4wl1ds5x
    @user-hk4wl1ds5x 7 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா ❤❤

  • @saravanassaravanas7746
    @saravanassaravanas7746 2 ปีที่แล้ว +6

    சாா் ஹெர்னியா குறித்து விரிவாக, ஆப்ரேஷன் இன்றி குணமாக வழி சொல்ல வேண்டும்
    🙏🙏🙏

  • @pushpapushpanjali7815
    @pushpapushpanjali7815 2 ปีที่แล้ว +1

    Sir hernia operation illama sariyaga treatment sollunga doctor please

  • @thirumalrrose9524
    @thirumalrrose9524 4 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்

  • @shanmugam3057
    @shanmugam3057 2 ปีที่แล้ว +1

    Suoooooper sir Thank you sir Kutal erakkam paththi soluga pelttu potalama sir solluga sir pelies sir

  • @keerthisri3213
    @keerthisri3213 2 ปีที่แล้ว +2

    U r really great dr..explained very well..

  • @sridevimadhusudhanan1028
    @sridevimadhusudhanan1028 ปีที่แล้ว

    Super Dr yanaku piles starting stage naa bayandhunda erundha neenga supera explain panninga Tq Doctor

  • @KNOWNTOPICS-os6pn
    @KNOWNTOPICS-os6pn 6 หลายเดือนก่อน

    அற்புதமான விளக்கம் மருத்துவரே

  • @mahalakshmik34
    @mahalakshmik34 2 ปีที่แล้ว +1

    Dr. Your explanation with smile super and very useful to all.

  • @saraswathy2489
    @saraswathy2489 10 หลายเดือนก่อน +1

    Romba nandri sar

  • @ajaywilliams2195
    @ajaywilliams2195 2 ปีที่แล้ว +3

    கடவுளே! கூறியது போல் இருந்தது உங்களது விளக்கம் மிகவும் நன்றி டாக்டர்.

  • @aachumani6782
    @aachumani6782 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் உங்களுடைய மருத்துவ விளக்கம் மிகவும் புரியும்படியாக நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கூறினீர்கள் மிகமிக பயனுள்ள தகவல்கள்..

  • @ramyaboopathi2428
    @ramyaboopathi2428 ปีที่แล้ว

    Hello sir i am accu healer na oru oru disesaium pathi you tube la pathu padichee eluthi veipa. Nenga solrathu romba elimaiya puriuthu. Padika romba easy ya eruku sir. I like your vedios sir❤❤

  • @prabhu8242
    @prabhu8242 8 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் ஐயா.நன்றி🙏🙏🙏

  • @vetrivelvetri8718
    @vetrivelvetri8718 7 หลายเดือนก่อน

    Looking for piles treatment and got a very good explanation. Thank u so much doctor.

  • @rasithapeer8884
    @rasithapeer8884 10 หลายเดือนก่อน

    Vera level explanation sir ungalai pol doctors speech kidaipathu romba nanga than kuduthu vachurukanum

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 2 ปีที่แล้ว

    Arumaiyana rare padhivu dr kalai elundhaudan kalai kadan kalipadhu romba mukyam dr piles problem erukravanga endha video pathu nichayam payan peruvanga dr every video la useful tips awerness video podringa dr hats off dr karthikeyan sir

  • @tamizhshree252
    @tamizhshree252 2 ปีที่แล้ว +1

    Thanks for ur video sir...Fissure problem pathi video podunga sir ...pls

  • @valarmathigopal8341
    @valarmathigopal8341 ปีที่แล้ว +1

    ஐயா ரொம்ப நன்றி
    எல்லாருக்கும் புரியமாதிரி அருமையான விளக்கம். வாழ்க பல்லாண்டு
    வளர்க நின் தொண்டு
    உங்கள் சந்ததிகள் பெருகட்டும்
    சமுதாயம் தளைக்கட்டும்

  • @ulagaraj888
    @ulagaraj888 2 ปีที่แล้ว

    அருமையாக விளக்கினீர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @vanithavelusamy2593
    @vanithavelusamy2593 7 หลายเดือนก่อน

    என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்று சொல்லுங்கள்

  • @sudalaiventhan
    @sudalaiventhan 2 ปีที่แล้ว

    Super doctor, தெளிவான விளக்கம்

  • @manimekalai8422
    @manimekalai8422 2 ปีที่แล้ว

    Mila payanula thagaval Dr sir super unkasritha mugathotu solvathu arumai neeka epavum drrave prakanum valka valamudan

  • @AnnanyaRam
    @AnnanyaRam 8 หลายเดือนก่อน

    சார் வணக்கம், உங்களுடைய ஒரு, ஒரு தகவலும் பயன் உள்ள தகவல், நீங்கள் தரும் வழி முறை அனைவரும் விரும்பி பார்க்கின்றனர், உங்களுக்கு உள்ள அனுபவம் மருத்துவ லைன், பைல்ஸ் க்கு துத்தி இலை நல்ல பலன் கொடுத்தது, mala சிக்கல வரும்போதே எடுத்து கொண்டதால் எனக்கு பயன் தந்தது, நன்றிங்க சார் 👍👍👍👍👌👌👌👌

  • @kalasuriyaskitchen1304
    @kalasuriyaskitchen1304 2 ปีที่แล้ว +1

    உங்கள் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன். மிகவும் அருமை தம்பி ❤️

  • @arumugamk1262
    @arumugamk1262 3 หลายเดือนก่อน

    Thank you so much for your valuable guidance.

  • @dasarathan6799
    @dasarathan6799 2 ปีที่แล้ว +1

    Dr, I know fistula at your respectful guide thank yoy

  • @yourfriend7736
    @yourfriend7736 2 ปีที่แล้ว +2

    Good Evening Doctor!! I have a skin problem for more than 4years, At first it started as a small white patch on face and recently it turning reddish when my face exposed to sun, I didn't feel any itching rather I feel like burning sensation when my face exposed to sun, and recently it turning reddish or pink when it feels like burning sensation while exposing to sun...
    Something about me that I want to share you sir : I use phone too much and I have patches of hair loss already and I didn't go outside that much...
    Please help me sir🙏🏼🙏🏼

  • @yousuftomtom2913
    @yousuftomtom2913 ปีที่แล้ว

    ❤really super sir
    I already opreated but innum sadhai velliyil ulladhu

  • @nsenthilkumar5567
    @nsenthilkumar5567 10 หลายเดือนก่อน +1

    Nandri sir

  • @nagarajansampath2161
    @nagarajansampath2161 2 ปีที่แล้ว +1

    Nice explanation sir ....After my surgery still i have pain (6th day completed) ...Could u give any advice to me for reducing pain while passing stool ...

  • @bkcouples4202
    @bkcouples4202 ปีที่แล้ว

    Sir my wife brother affected in fistula problem any treatment in this problem sir?

  • @paulpandi729
    @paulpandi729 2 ปีที่แล้ว

    மிகச்சிறப்பான விளக்கம் நன்றி

  • @rajagopalkrishnamanaidu6472
    @rajagopalkrishnamanaidu6472 2 ปีที่แล้ว

    Pal pudingiya pin thantha maruntu kadumaiyana moola noyaii thanthathu mango juice kuditha pinum varukirathu neenga solliyathil tension kooda itharkku Karanam enbathai ipoluthu than theriyavanthathu ungal pathivukku nandri

  • @tddhakshinamoorthy8465
    @tddhakshinamoorthy8465 8 หลายเดือนก่อน

    நல்ல விதமானவிளக்கம்

  • @gunasekaranc4727
    @gunasekaranc4727 2 ปีที่แล้ว +5

    Sir,
    Your video on the side effects of medicines taken for diabetes was very informative. Kindly release a video on the side effects of medicines taken for stenosis of blood vessels in heart. It will help patients like me.

  • @sadagopankannan9351
    @sadagopankannan9351 6 หลายเดือนก่อน

    Please explain about Fistula.

  • @gayajega5653
    @gayajega5653 5 หลายเดือนก่อน

    Thank you soo much for sharing this video sir it is very useful🙏👌

  • @user-mm1pj2hu5s
    @user-mm1pj2hu5s 6 หลายเดือนก่อน +1

    🙏🙏nandri ayya

  • @mohan909299
    @mohan909299 2 ปีที่แล้ว +1

    Gastric remedy video sollunga

  • @madhand7440
    @madhand7440 2 ปีที่แล้ว +2

    Thank you so much sir 🙏🙏🙏