திருமணத்திற்கு பின் காதல் வருகிறதா? | Astrology Classes | Astrologer Chinnaraj | Astrology In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • திருமணத்திற்கு பின் காதல் வருகிறதா? | Astrology Classes | Astrologer Chinnaraj | Astrology In Tamilil
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 94

  • @dhananarayanan8351
    @dhananarayanan8351 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்
    வணக்கம். ஜோதிட வீடியோக்களை நான் தேடித்தேடிப் போய் பார்ப்பேன்.எனக்கு உங்களின் வீடியோ காட்சிகள் என் கண்களில் கடவுள் ஏனோ மறைத்து விட்டார்.
    தங்களின் விளக்கம் அருமையோ அருமை.
    நன்றி ஐயா மகிழ்ச்சி

  • @arumugamk8492
    @arumugamk8492 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் பதிவு அருமை வாழ்த்துக்கள், பதிவுகளை குறைத்தாலும்,பரவாயில்லை உடல்நலத்தில் கவனம் செலுத்தவும்,சிரித்தமுகத்தோடு பேசும் உங்கள் சுபாவம்,அனைவருக்கும்பிடிக்கும்,வாழ்த்துக்கள் வாழ்க நூறாண்டு,நன்றி வணக்கம்

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 3 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி
    தாங்கள் இது வரை சொல்லாத ஒரு தகவலாக இருக்கிறது
    நன்றி குருஜி

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 ปีที่แล้ว +5

    வணக்கம் சார். தங்களின் பதிவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம் சார் மிக்க நன்றி 🙏 சார்

  • @thalabathy1956
    @thalabathy1956 3 ปีที่แล้ว +5

    அருமை சின்னராஜ் சார். 5,12 தொடர்பு பெற்றாலே உல்லாசம் சல்லாபம் தான் 😂

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார். திருமணத்திற்கு பின் வாழ்க்கை திசை மாறுவதற்கான கிரக நிலைகளை தெளிவாக விளக்கி கூறினீர்கள் சார் மிக்க நன்றி 🙏🙏 சார்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 ปีที่แล้ว +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @hikeyan6787
    @hikeyan6787 3 หลายเดือนก่อน

    உங்கள் பதிவு ஒவ்வொன்றும் மிக அருமையாக உள்ளது ஐயா
    ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க எப்படி தொடர்பு கொள்வது

  • @andrameda5499
    @andrameda5499 3 ปีที่แล้ว +2

    Yellorukkum varuma. illai nu soldreenga sir. But yellorukkum varum. 100 % yellorukkum varuthu.

  • @Sharmila1968
    @Sharmila1968 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை ஐயா நன்றி 🙏

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 3 ปีที่แล้ว +1

    Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.

  • @freaker1131
    @freaker1131 3 ปีที่แล้ว +1

    ஐயா நான் தனுசு லக்கனம். DOB: 4 May 2000, TOB: 22.20 சூரியன்+சந்திரன்+சுக்கிரன்+குரு+புதன்+சனி 6கிரகங்களும் 5ம் இடத்தில் இருந்தால். செவ்வாய் மட்டும் தனித்து ஆறாம் இடத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா? ராகு 8ம் இடத்தில் இருந்தால், ராகு திசை நடக்கும்பொழுது எவ்வாறு பலன் இருக்கும்? குடும்பம், தொழில், வருமானம் எப்படி இருக்கும்? பிரச்சனைகள் உண்டா?

  • @user-od5mb5iv3d
    @user-od5mb5iv3d 3 ปีที่แล้ว +1

    வணக்கம்.தங்களின் ஒவ்வோரு பதிவும் கற்பவர்களை மெருகேற்றி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதோடு ,தங்களின் யதார்த்தமான,நகைச்சுவை உணர்வுடன் எடுத்துகாட்டு கூறி விளக்குவது இன்னும் உங்கள் பதிவுகள் சிறப்பைப் பெறுகின்றன என்பதில் சந்தேகமேயில்லை.தங்களின் பிரசன்னம் குறித்த விளக்கங்கள் அனைவருக்கும் எளிதாக புரிவதோடு,வாழ்வில் நம்பிக்கையையும் அளிக்கும் என்று கூறலாம்.தங்களது உடல்நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பது என் பணிவான கோரிக்கை.👍🧡

  • @sudhajeyakanthan8122
    @sudhajeyakanthan8122 17 วันที่ผ่านมา

    Yeanku vayathu 50 ippo yeanaku entha yeanam thonuthu. Epadi orru pathivai neda nalaga theadikondu irrutean. Yearridamum solamudiyalla alosanaium keaka mudiyailla. Entha pathiuve kojam arrutal. Anna 2 athipathi tasai, 5 athipathiudan (putha) udan lagnathipathi sanni irrukurra

  • @usasenthil
    @usasenthil 3 ปีที่แล้ว

    enna tha solla chinna raj anna . True for sure !

  • @maalavan5127
    @maalavan5127 3 ปีที่แล้ว +1

    ஒவ்வெரு மனிதருக்கும் உளவியலின்படி ஒவ்வெரு ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை எதிர்
    பாலினத்தாரிடம் ஈர்ப்பு ஏற்படும்
    இதை அவரவர் கையாள்வதைப்பொருத்து வாழ்க்கை
    அமையும் , இதுதான் உளவியல் உண்மை.

  • @narayanj8465
    @narayanj8465 3 ปีที่แล้ว

    Sir, your earlier application for birth chart was good. This new birth chart not that clear. Thanks

  • @m.muralim.gayathri4902
    @m.muralim.gayathri4902 3 ปีที่แล้ว +1

    ஐயா நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட்டு தான் வாழ்க்கைல இப்படியாப்பட்ட பிரச்சனை வந்தா அதிலிருந்து திரும்பியும் மீள முடியுமா ஐயா இதற்கு ஒரு ஆண் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன அல்லது ஒரு பெண் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன ஒரு ஆணுக்கும் வாழ்க்கை வேணும் ஒரு பெண்ணுக்கும் வாழ்க்கை வேணும்இதனால் எத்தனையோ குடும்பங்கள் கெட்டு சீரழிந்து கிடக்கிறது நீங்கள் கண்ணால் பார்த்து காதால் கேட்டு இப்படி அதற்கு முடிவே இல்லையா ஐயா நீங்க தான் இதுக்கு ஒரு பதிவு நான் என்ன செய்யலாம் ஒரு கெட்டுப்போனவங்க வாழ்க்கை அவங்க வீட்டுக்கு வாங்க அதனாலதான் நான் கேட்கிறேன்

  • @thirumenineerathilingam1594
    @thirumenineerathilingam1594 3 ปีที่แล้ว +4

    எல்லாம் ok. But ஆண் பெண் இருவருக்கும் 5ம் பாவாதிபதி பாதிக்கப்பட்டால் அவர்களை சேர்க்கலாம் என்றால்.... அவர்கள் இருவரும் வேறு ஒரு காதலை தொடருவார்கள் என்று எடுத்து கொள்ளணுமா?? அதுவும் பிரச்சனை தானே சார்!?

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว

    After a long time your video comes, thank you sir

  • @hariharaa70
    @hariharaa70 ปีที่แล้ว

    rendu example um mrigashira natchatiram rishaba rasi sukran veedu

  • @superpowerram9541
    @superpowerram9541 3 ปีที่แล้ว

    Sir pls tell about sukaran and kethu combination for kani lagnam

  • @kumarvkgb
    @kumarvkgb 3 ปีที่แล้ว

    Thank you guruji.

  • @vasudevan4262
    @vasudevan4262 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @ganeshvr7114
    @ganeshvr7114 3 ปีที่แล้ว

    Nice explanation

  • @visahalkarthi3977
    @visahalkarthi3977 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் லக்னத்தில் சந்திரன் செவ்வாய் சனி, கன்னி ராசி கன்னி லக்கனம் ஐந்தாம் இடத்தில் கேது பத்தாம் இடத்தில் சுக்கிரன் 11-ஆம் இடத்தில் சூரியன் ராகு புதன் பன்னிரண்டாம் இடத்தில் குரு எப்படி அமையும் திருமண வாழ்க்கை எப்படி அமையும்

  • @priyareddy3295
    @priyareddy3295 3 ปีที่แล้ว

    Sir, am interested to know the karna behind such illegal affairs. Any idea pls?? Because when a person is indulging in a mistake knowingly how should we interpret that? Just out of curiosity 😊

  • @poviyakalvis4034
    @poviyakalvis4034 3 ปีที่แล้ว

    நன்றி 🌹🙏சார்

  • @janakithavaseelan6777
    @janakithavaseelan6777 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அய்யா வணக்கம் முத்துகுமரன் எசனூர்

  • @manoharmano2202
    @manoharmano2202 3 ปีที่แล้ว

    அருமை ஜி

  • @shankarp07799
    @shankarp07799 3 ปีที่แล้ว

    Chinnaraj sir , software looks won development is it right, ?? Good . Not visible clearly. 🙏

  • @santhoshs8525
    @santhoshs8525 3 ปีที่แล้ว

    Sir கஹல யோகம் பற்றி explain panuga pls

  • @suriyasai1098
    @suriyasai1098 3 ปีที่แล้ว

    Tell about death in horoscope

  • @senthiljana2433
    @senthiljana2433 3 ปีที่แล้ว

    சார் விருச்சிகம் லக்கினம்
    12.சூரியன்..நீச்சம்23.டிகிரி.விசாகம்
    குரு விசாகம் 23
    சுக்கிரன் 24 டிகிரி.விசகம்.வக்கரம்
    காதல்.திருமனம்..கேது.தசை
    சுக்கிரன் .புத்தி.
    திருமணம்
    சார்.ஒரே.டிகிரி.பத்தி.பதிவு.பேடுங்க.சார்

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 ปีที่แล้ว

    வணக்கம் சார்.5ம் அதிபதி பாதித்து தசை நடந்தால் காதல் மட்டும் தான் வரும் என்று நிர்ணயம்
    செய்ய முடியுமா. 5ம் பாவ காரகங்கள் உல்லாசம் சல்லாபம் ஜோதிடம் மகிழ்ச்சி புத்தி விளையாட்டு
    கலை இலக்கியம் ஆடல் பாடல் இசை ஆகிய காரகங்களில் இதில்எதில் ஜாதகர் ஈடுபடுகிறாரோ அது
    ஜாதகருக்கு கை கூடாது எனலாம்.காதலை மட்டும் குறிப்பிட்டு சொல்வது சரியா சார்.
    காதலுக்கு காரக கிரங்களான புதன் சுக்ரன் சந்திரன் ஆகியவர்களின் நிலையை கவனிக்க
    வேண்டாமா?வெறும் பாவத்தை மட்டும் பலன் நிர்ணயம் செய்வது சரியா சார்.காதல் வலை கேது
    விளக்கம் வழங்க கோருகிறேன் சார்.

  • @divyaammu9489
    @divyaammu9489 3 ปีที่แล้ว +1

    பெயர் திவ்யா பிறந்த தேதி 2.7.2004 திருச்சி பிறந்த நேரம் 9:25 இரவு மேற்படிப்பு என்ன படிக்கலாம் வாழ்க்கை சிறப்பாக இப்போது 12 வகுப்பு முடித்து அக்ரி படிக்க வேண்டும் என்று ஆசை படிக்கலாமா ஐயா

  • @divyaa787
    @divyaa787 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, பல நாளாக முயற்சிக்கிறேன் தயவு செய்து பதில் கூறுங்கள்🙏🏻🙏🏻 எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻
    நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻
    பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore.
    ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2023 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭

  • @yoganandhamveerappapillai7698
    @yoganandhamveerappapillai7698 3 ปีที่แล้ว

    Hi sir , waiting for your appointment , kindly reply sir, i have left a lot of mails.thank u

  • @TheShishashiful
    @TheShishashiful 3 ปีที่แล้ว

    Sir Enakku Sollunga 07/08/89 Kanni rasi hastha natchathiram simma lagnam.

  • @kalaiyarasan-vi2xz
    @kalaiyarasan-vi2xz 6 หลายเดือนก่อน

    இதற்கு பரிகாரம் சொல்லு௩்கள்

  • @senbagam4758
    @senbagam4758 3 ปีที่แล้ว +1

    பரிவர்த்தனை பெற்ற கிரகம் ஆட்சி பெற்ற பலனை தன் தசா புத்தி காலத்தில் கொடுக்கமா மற்ற நேரங்களில் நின்ற வீட்டின் பலனை தான் தருமா ஐயா ‌

  • @dhasadha
    @dhasadha 3 ปีที่แล้ว

    02.12.1983
    9.15AM
    வாழ்க்கையில் அனைத்து அனுபவித்து, இப்பொழுது இருந்தும் அனுபவிக்க முடியாமல், இருந்தும் இல்லாமல், கடனாளியாக மனவருத்தத்தில் தற்கொலை எண்ணத்தில் இருக்கின்றேன்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 ปีที่แล้ว

    ஜோதிடர் அண்ணா வணக்கம். அண்ணா இதில் வரும் புகைப்படம் மார்கழி மாத்தில் அதிகாலை கோயில் சென்று பிறகு புகைப்படம் ( திருப்பூர்). நன்றி.

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 3 ปีที่แล้ว

    very nice bro

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 ปีที่แล้ว

    இறை வணக்கம் சார்

  • @sellappaudaiyarudaiyar5716
    @sellappaudaiyarudaiyar5716 3 ปีที่แล้ว

    Good morning sir sellappaudaiyar ulundurpet tamilnadu

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 ปีที่แล้ว

    இராமன் N.G. அண்ணா வெளி மாநிலம் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. Consultancy முலம் முயற்சிதால் வெளிநாடு வேலை அமையா ? எந்த நாடு அமையும்

  • @gnanamanigunaksekaran8978
    @gnanamanigunaksekaran8978 3 ปีที่แล้ว

    Ayya does this happen in similar 5 th lord budhi(antar dasha) also????

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว +2

    எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை 5 ஆம் அதிபதி ஆட்சி சுக்கிரன் தசை 46 வயசுக்கு மேல வருது மிதுன லக்னம் 12 இல் சுக்கிரன். வீட்டுக்கார் மேல காதல் வராதா சுபத்துவம் இருக்கு

    • @prakashyadavkasinathan8025
      @prakashyadavkasinathan8025 3 ปีที่แล้ว +1

      வரும்

    • @MoHAN-kd5zz
      @MoHAN-kd5zz 3 ปีที่แล้ว

      நீங்களாக அவ்வாறான முடிவுக்கு வராதீங்க.
      🙏🙏🙏

  • @ramkarthik303
    @ramkarthik303 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் 🙏🌹🙏

  • @rajeshkannan8312
    @rajeshkannan8312 3 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய சின்னராஜ் அவர்களுக்கு வணக்கம். எத்தனையோ மக்களுக்கு உதவி செய்கிறீர்கள் அதில் நானும் ஒருவனாக இருக்க ஆசைப்படுகிறேன் ஐயா. உங்கள் ஆலோசனைக்காக இந்த பதிவை நான் பதிவு செய்கிறேன். என் தாயார் மிகவும் வயதானவர்கள் திருமண விஷயத்தில் என் தாயார் மிகவும் வருத்தத்துடன் இருக்கிறார். எனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும் தான். எனக்கு திருமணம் நடைபெறுமா ஐயா தயவு செய்து சொல்லுங்கள் கடந்த ஒரு வருடத்தில் என்னுடைய ஜாதகத்திற்கு ஏழு ஜாதகப் திருமண பொருத்தம் இருந்தது... ஆனால் திருமணம் மட்டும் தோல்வியில் முடிகிறது இதற்கு என்ன காரணம் ஐயா....... இருகரம் கூப்பி உங்களை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏
    11.5.1992.......6:05am அரியலூர்

  • @harinniloganathan4506
    @harinniloganathan4506 3 ปีที่แล้ว

    Hello sir!!!Tell about parivarthana with 2 nd house? 8.3.98,6.40 am Bangalore Karnataka

  • @santhoshssivam5242
    @santhoshssivam5242 3 ปีที่แล้ว

    அண்ணா நான் 17.10.1990.11pm தர்மபுரியில் பிறந்தேன். என் மனைவி குரு தசை குரு புத்தியில் இறந்தார். பலன் சொல்லுங்கள் plz .

  • @naturetamil
    @naturetamil 3 ปีที่แล้ว

    My date of birth is 27.3.1976 time 11.33pm birth place kulithalai
    Second mrg life eppo amaiyum

  • @peace5811
    @peace5811 3 ปีที่แล้ว

    ஐம்பது வயதுக்கு மேல் ஐந்தாம் அதிபதி திசை வந்தால் என்ன பலன் தரும்

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 3 ปีที่แล้ว

    Ayya enakku பலனே சொல்ல மாட்டிங்கிறீங்க... Dob 04.4.1986 time 5.55 am plz sir my spouse life feature life ஏகப்பட்ட முறை கேட்டுள்ளேன் பதிலே இல்லை. தங்களது அனைத்து பதிவுகளையும் க1ணும் வாசகர் நான்

  • @susmithasubramani7261
    @susmithasubramani7261 3 ปีที่แล้ว

    வணக்கம் sir தம்பிபெயர்:கோபால கிருஷ்ணன் 31.03.2002 10.15 PM Erode Diploma IT ..வெளிநாட்டில் வேலை கிடைக்குமா ? வீடு தோட்டம் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டா?எப்போது? Thankyou sir🙏

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 3 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா,
    உயர்கல்விஸ்தானம் 5ம் இடம் அப்படி இருக்கும்போது உயர்கல்விகற்றவர் என்றால் ஐந்தாம் இடம் பாதிக்க வில்லை என்பதுதானே பொருள். அப்படிபட்டவர்கள் காதல் வயபடவாய்ப்பில்லையா.
    ஒருமுறை ஒருபதிவில்குறிப்பிட்டிருந்தீர்.இருவரும் மருத்துவதுறைசார்ந்தவர் திருமணமாகி கணவனின் டார்சரைதாங்கமுடியாமல் சூபர்மார்கெட்டில்விற்பனையாளராக பணிபுரிபவரை மணம்புரிந்தார் என்று எடுத்துகாட்டுடன் பதிவிட்டிருந்தீர்.

  • @pandiyarajanmuthuvel6070
    @pandiyarajanmuthuvel6070 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி,
    ஸ்திர ராசிக்கு 8ம் இடத்து அதிபதி 7ல் அமர்ந்து 7ம் அதிபதி உடன் பரிவர்த்தனை ஆகி இருந்தால் நற்பலனை செய்வாரா?.
    19.05.1994 6.30 pm devakottai.
    Veedu katum amaipu ullatha Ayya. Marriage epo nadakum?

  • @saikarthick4325
    @saikarthick4325 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் பெயர் அன்னபூரணி ஜாதகம் பார்க்க காணிக்கை செலுத்தியுள்ளேன் ஐயா உங்களை தொடர்பு கொள்ள இயலவில்லை எனக்கு பதில் கூறுங்கள் ஐயா

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 3 ปีที่แล้ว

    அண்ணா நான் நாகை மாவட்டம் தயவு செய்து சொல்லுங்க. அண்ணா கல்யாணம் இப்போ நடக்கும் நடக்காது சொல்லுங்க. அண்ணா 25. 2 .1988. நெரம் 3 .30 Pm

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 🙏🙏🙏நலமா 😊

  • @babusundar4277
    @babusundar4277 3 ปีที่แล้ว

    சார் வணக்கம். ஐந்து .ஒன்பது அதிபதிகள் சுபர் பாபர் ஆனாலும் மிஞ்சும் பலன் செய்வர். அதான் ஒன்றுக்கு இரண்டாக கொடுத்து விட்டார்.

  • @chandruchandra02
    @chandruchandra02 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.என்ன நண்பர் பெயர். Preethiviraj . 41வயது கடந்த இன்னும் திருமணம் நடக்கவில்லை எப்பொழது திருமணம் நடக்கும். 27th Nov 1979; ; 8.20 PM அரக்கோணம். 7ல் சுக்கரன். 9ல் சந்திரன் மற்றும் கேது. 3ல் செவ்வாய் குரு ராகு. உள்ளது.

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 3 ปีที่แล้ว

    திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சக்கபடுகின்றன

  • @harisam8973
    @harisam8973 3 ปีที่แล้ว

    என் வாழ்க்கையில் எந்த தப்பு இல்லை. கணவர் இறந்து வீட்டார். அதிக நபர் என்னை விருப்பம் தெரிவித்து.என்னால் போக முடியல. இந்த காரணத்தல் பகை அரசு வேலை தடை.. Please say. My birthday Dade. You know. 🙏🙏

  • @v.viswanathaniyer5207
    @v.viswanathaniyer5207 3 ปีที่แล้ว

    Please I want to talk to you sir🙏🙏🙏🙏

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 ปีที่แล้ว

    👌👌👌🙏

  • @sureshsooriyamoorthy183
    @sureshsooriyamoorthy183 3 ปีที่แล้ว

    Thanusu, moola 4, 11/8/81. Is possible to get promotion...?

  • @geethasri4929
    @geethasri4929 3 ปีที่แล้ว +1

    Hi sir .. my sister dob 5-3-1989.. she s widowed at age of 34.. her education is phd..please tel about her future.. she trying very hard for government job .. time 10.58 pm Chennai.. thanks

    • @hariharaa70
      @hariharaa70 ปีที่แล้ว

      when happened

    • @hariharaa70
      @hariharaa70 ปีที่แล้ว

      please reply when it happened. when her husband died

  • @mkzola5219
    @mkzola5219 3 ปีที่แล้ว

    🙏❤️🙏

  • @prabuniranjana1546
    @prabuniranjana1546 3 ปีที่แล้ว

    Hi sir I am prabu...DOB.9/5/1985, TOB:4.51 pm.
    birth place.. Nagercoil... marriage eppo nadakum sir...

  • @rajendrank3136
    @rajendrank3136 3 ปีที่แล้ว

    🌹🙏🙏🌹🌹

  • @dhanapaln3662
    @dhanapaln3662 3 ปีที่แล้ว

    sir job struggle change for seytem work good in store, married life future , own agriculture land which time sir4-8-1992,8.46 PM Erode-Dt Swathi nakthiram

  • @Sharvesh_123
    @Sharvesh_123 3 ปีที่แล้ว

    ஐயா வெளிநாட்டில் பிறந்த எனக்கு இந்தியாவில் அரசு வேலை கிடைக்குமா.சொந்த நாட்டில் பெண் அமையுமா இல்லை வெளிநாட்டில்(இந்தியா) அமையுமா. இதை case study மாதிரி பண்ணி write ups அல்லது வீடியோவாக போடுங்கள். 21/02/1999.4:20pm. Seychelles(victoria, english river)mahe

    • @anandharaj1436
      @anandharaj1436 3 ปีที่แล้ว

      நீங்கள் மகம் கேட்டை உத்திராட்த்தி பரணி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வெளிநாட்டு சென்றால் வெளிநாட்டு பெண் தான் அமையும்.

    • @sankarsubburaman4954
      @sankarsubburaman4954 3 ปีที่แล้ว

      Sir jathagam parkkaum 15.03.1975. 3.31pm sir Hotel Eppady Erukkum sir

  • @pkaliraj3821
    @pkaliraj3821 3 ปีที่แล้ว +2

    Pesama single ah irunthuta 😁

  • @MahaLakshmi-rq9tp
    @MahaLakshmi-rq9tp 3 ปีที่แล้ว +2

    திருமணத்திற்கு.பின்நல்ல.காதலா.என்று.சொல்லுங்க.தலைவா

  • @MahaLakshmi-rq9tp
    @MahaLakshmi-rq9tp 3 ปีที่แล้ว

    காதல். என்றால்.நல்லதான்.கல்யாணம். ஆகி.வந்தாலும்.நீங்க.சொல்லுங்க.சரியா.சொல்லுவீங்க.நீங்கதான்

  • @ssivamani9274
    @ssivamani9274 3 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @susmithasubramani7261
    @susmithasubramani7261 3 ปีที่แล้ว

    வணக்கம் sir தம்பிபெயர்:கோபால கிருஷ்ணன் 31.03.2002 10.15 PM Erode Diploma IT ..வெளிநாட்டில் வேலை கிடைக்குமா ? வீடு தோட்டம் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டா?எப்போது? Thankyou sir🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @susmithasubramani7261
    @susmithasubramani7261 3 ปีที่แล้ว

    வணக்கம் sir தம்பிபெயர்:கோபால கிருஷ்ணன் 31.03.2002 10.15 PM Erode Diploma IT ..வெளிநாட்டில் வேலை கிடைக்குமா ? வீடு தோட்டம் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டா?எப்போது? Thankyou sir🙏

  • @susmithasubramani7261
    @susmithasubramani7261 3 ปีที่แล้ว

    வணக்கம் sir தம்பிபெயர்:கோபால கிருஷ்ணன் 31.03.2002 10.15 PM Erode Diploma IT ..வெளிநாட்டில் வேலை கிடைக்குமா ? வீடு தோட்டம் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டா?எப்போது? Thankyou sir🙏

  • @susmithasubramani7261
    @susmithasubramani7261 3 ปีที่แล้ว

    வணக்கம் sir தம்பிபெயர்:கோபால கிருஷ்ணன் 31.03.2002 10.15 PM Erode Diploma IT ..வெளிநாட்டில் வேலை கிடைக்குமா ? வீடு தோட்டம் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டா?எப்போது? Thankyou sir🙏