ความคิดเห็น •

  • @solaijsc5215
    @solaijsc5215 4 ปีที่แล้ว +5

    உங்களிடம் நான் கேட்க துடித்த பதிவு ஐயா இது, தெளிவான விளக்கம் கொடுத்தமைகு நன்றி......

  • @kumaresanvijaylakshmi1296
    @kumaresanvijaylakshmi1296 4 ปีที่แล้ว +1

    திரு. சின்னராஜ் சார் வணக்கம் விளக்கம் எளிமை தமிழ் உரை அருமை தடுமாற்றம் இல்லை நன்றி விழுப்புரம் J. குமரேசன்

  • @sellathambi297
    @sellathambi297 4 ปีที่แล้ว +2

    இப்போது உள்ள generation-க்கு ஏத்த Topic Sir 👏👏👏

  • @ulaganathank6517
    @ulaganathank6517 4 ปีที่แล้ว +1

    அருமையான சேவை வழக்கம் போல.
    வாழ்க வளமுடன்...Boy & Girl 💐💐💐

  • @ashokkumarshanmugam2443
    @ashokkumarshanmugam2443 4 ปีที่แล้ว +6

    Dear sir
    What a great explanation super sir l learnt a point 8th lord in 5th house delay childbirth only girl baby
    Thankyou

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว +1

    விளக்கம் ரொம்ப அழகா இருந்தது. Good morning sir😊

  • @ghuruparan1221
    @ghuruparan1221 4 ปีที่แล้ว +8

    ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் ஜாதகம் எப்படியிருக்கும் நேரமிருந்தால் பேசவும்

  • @venkatesanma4769
    @venkatesanma4769 4 ปีที่แล้ว +2

    Very true. ... Excellent Explanation 😀

  • @muthukannan55
    @muthukannan55 4 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் அண்ணா 👌🏿

  • @sragini7243
    @sragini7243 4 ปีที่แล้ว +4

    Good morning sir. Very very clear expansions. Praying god gives you strength to do many many videos for grieving people.

  • @Sharmila1968
    @Sharmila1968 4 ปีที่แล้ว +2

    Thanks for your prediction sir

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 4 ปีที่แล้ว +1

    Very good & super explanation...

  • @shobananayagam5123
    @shobananayagam5123 4 ปีที่แล้ว +1

    Very useful msg sir thanks a lot

  • @firstnet2027
    @firstnet2027 4 ปีที่แล้ว +4

    Nandri Nandri iyya. 🙏

  • @devanbarani5069
    @devanbarani5069 3 ปีที่แล้ว +2

    Sir, you are simply a genius. God bless you with good health, happiness and prosperity 🙏ஓம் நமசிவாய

    • @frankgiovanni9214
      @frankgiovanni9214 2 ปีที่แล้ว

      I guess it's kinda randomly asking but do anyone know of a good website to watch newly released series online ?

  • @mkzola5219
    @mkzola5219 4 ปีที่แล้ว +1

    Greetings Sir 🙏, in a love marriage what if the Star & the Rasi are the same, how will their life be?

  • @mlrmannan39
    @mlrmannan39 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சின்ன ராஜா அண்ணா பெங்களூரிலிருந்து மலர்மன்னன். தங்கள் பதிவுகள் சிறப்பு இன்றைய பதிவில் காந்தர்வ விவாகம் பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி. அண்ணா எனது திருமண வாழ்க்கையும் இதேபோலத்தான் காதல் திருமணம் பெற்றோருடைய சம்மதத்துடன் நடைபெற்றது இவர்களுக்கு போலவே எங்களுக்கும் ரஜ்ஜு பொருத்தம் இல்லை மனைவிக்கோ கார்த்திகை நட்சத்திரம் ரிஷப ராசி எனக்கு உத்திராட நட்சத்திரம் தனுசு ராசி ஜோதிடர் ஆலோசனையுடன் நன்றாக திருமணம் நடந்தேறியது ஆனால் பிறகுதான் வாழ்க்கையில் மனக்கசப்பு சண்டை சச்சரவுகள் இப்படியாக ஓடிக்கொண்டே இருக்கிறது .என்ன ஒன்று என்றால் எங்கள் இருவருக்கும் ஜென்ம சனியும் அஷ்டம சனியும் ஒருசேர வந்து வாழ்க்கையில் அனுபவ பாடங்களை கற்று கொடுக்கிறது. இதேபோல இருவருக்கும் ராகு திசை தற்சமயம் நடந்து கொண்டிருக்கிறது புத்திரம் தாமதப்படும் என்று ஜோதிடர் கூறினார் ஆனால் தாமதமில்லாமல் இறையருளால் எங்களுக்கு நல்ல புதல்வன் கிடைத்தார் என்ன சண்டை சச்சரவுகள் நடந்தாலும் பிள்ளைகளால் அனைத்தும் மறந்து போகும் இந்தப் பதிவு எனக்கு ஏற்றார் போல் இருந்தது அதனால் என்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டேன் தங்களுக்கு நேரம் இருந்தால் எங்களுடைய ஜாதகத்தையும் ஆராய்ந்து பாருங்கள் நன்றி சின்னராஜ் அண்ணா எனது பெயர் மலர் மன்னன் பிறந்த தேதி 11 10 1986 காலை 4 54 மணி அளவில் ஜனனம் பிறந்த இடம் சிறு மலைக்கோட்டை. மனைவி கார்த்திகா பிறந்த தேதி 21 5 1993 பிற்பகல் 2 50 மணி அளவில் பிறந்த இடம் தேவகோட்டை. நன்றி அண்ணா.

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 4 ปีที่แล้ว +3

    நன்றிங்க ஐயா🙏🙏🙏🙏

  • @RaviS-ug8zn
    @RaviS-ug8zn 4 ปีที่แล้ว +1

    Vanakam sir. Anathu magan jathagam veruchaga lagnam 2el suriyan santhiran puthan savai 3el guru ragu sukeran guru nesam time 27.12.2008. 4.32 a.m. erode valkai appadi erukum

  • @lavanyalami9128
    @lavanyalami9128 4 ปีที่แล้ว

    Nice explanation...👍

  • @pravanya2006
    @pravanya2006 4 ปีที่แล้ว +3

    குருவிற்கு நன்றி !!!!!!🌹👌👍🙏🌹👌👏👌🌹👍🙏 what a explanation sir . Great sir .

  • @shamahari6330
    @shamahari6330 4 ปีที่แล้ว +2

    Super explanation

  • @mohant.n9133
    @mohant.n9133 4 ปีที่แล้ว

    அருமை ஐயா நன்றி

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 4 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம், பயனுள்ள பதிவு நன்றி ஐயா, இதில் பையனுடைய ஜாதகத்தில் கவனிக்கவேண்டிய ஒன்று, குடும்ப ஸ்தானாதிபதி சந்திரன்12-ல் மறைந்தாலும் அவரை குரு பாா்கிராா் எனவே குடும்ப ஸ்தானமும் பலமாதான் இருகிரது என்பது என்னுடைய கருத்து ஐயா...

  • @Mahesh-yj5vm
    @Mahesh-yj5vm 4 ปีที่แล้ว

    Sir Do explain about Amala yogam, You are giving like for the question but you are not explaining I can understand that you may have some other important stuffs to do but I am so curious about Amala yogam and (irava pugal) yoga's
    I think you will understand my humble request...

  • @alagammaiarunachalam6000
    @alagammaiarunachalam6000 4 ปีที่แล้ว +6

    you are simply great, was bit worried for that girl as her messages in different videos showed how desperate she was, she would be happy to see your analysis now. On seeing her messages, and as there was no reply from you, I was wondering why cant u help her, now seeing this reply video for her, increases the image and respect we have for you 👍

  • @SenthilKumar-cb6gb
    @SenthilKumar-cb6gb 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் கருத்து எல்லாம் நல்லா இருக்க கிறது நன்றி

  • @durgabalasubramani922
    @durgabalasubramani922 4 ปีที่แล้ว +1

    Hi Anna....I am posting this comments for many times...kindly reply atleast this time anna... I am Born under dhanusu lagnam.... Pudhan was in 10house by parivarthani and joined with guru and moon.... 2nd house lord is in 3rd house(vakram)Is this affect my marriage life... ?? Because mercury was 7th was house lord. Is this create problem during guru dhasa?...How will be my husband..,? Kindly confirm my mother
    அயுள் பலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 her health is not well....
    Pls clarify Anna... Thanks in advance.... 27jun1993 Chennai 7.20pm

  • @priyaharan2273
    @priyaharan2273 3 ปีที่แล้ว +2

    Usefull!🤘

  • @pvignesh6253
    @pvignesh6253 4 ปีที่แล้ว +2

    👌👌👍 # Guruvae Saranam🙏

  • @Mani-pb7er
    @Mani-pb7er 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ பாரதி திரு வானைக்கோவில் நன்றி

  • @kamiyr
    @kamiyr 4 ปีที่แล้ว

    Super topic Anna.

  • @senthilvadevu4644
    @senthilvadevu4644 4 ปีที่แล้ว

    Nice comment Ayya

  • @ragavthamizh3979
    @ragavthamizh3979 4 ปีที่แล้ว +2

    Happy diwali sir

  • @Sharmila1968
    @Sharmila1968 4 ปีที่แล้ว +4

    ஐயா ஒரு சந்தேகம், திருமண பந்தம் என்பது, get together, அல்லது தாலி கட்டி கொள்வதா, அல்லது புரிந்துணர்ந்த தாம்பத்யமா? , காதலித்து பிரிவது மணவாழ்க்கைக்கு இணையாகுமா? மிக குழப்பமாக உள்ளது, முடிந்தால் தெளிவு படுத்துங்கள், ஐயா , நன்றி, வணக்கம் 🙏🙏🙏

  • @arunatharvaarun5660
    @arunatharvaarun5660 4 ปีที่แล้ว +3

    Ayya sivaraja yogam pathi oru pathivu podungal ayya

  • @shajidaniffal8385
    @shajidaniffal8385 4 ปีที่แล้ว +1

    Vazgha valamudan Aiya. Your videos are so interesting its making me to fond of astrology. I would like to know about my marriage life. Shajida Niffal DOB 25th Jun 1986 Time 2.11PM Colombo Sri Lanka Thanks sir

  • @dhanalakshmivadivelu7216
    @dhanalakshmivadivelu7216 3 ปีที่แล้ว

    Aiya ponnu Thulam Rasi swathy natchathiram
    Paiyan Dhanusu Raasi Moolam Natchathiram tirumana porutham iruka aiya incase illena parigaram irundha sollunga aiya🙏

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 ปีที่แล้ว

    Happy Diwali sir

  • @tamilyazhai9421
    @tamilyazhai9421 4 ปีที่แล้ว +1

    ஐயா தங்களின் அனைத்து பதிவுகளும் பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளவை யாக உள்ளது ஜோதிடத்தில் ஆர்வம் அதிகரிக்கிறது அதன் விளைவாக நான் ஏன் ஜாதகத்தையும் ஏன் கணவர் ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்தேன்.. எதிர்காலம் குறித்து அச்சம் அதிகரித்துவிட்டது DOB: 22.7.1997, time 7.10 PM, மயிலாடுதுறை. கணவர்- DOB: 4.8.1986, time 10.50 AM சீர்காழி. கணவர் ஜாதகத்தில் புதன் திசை நடப்பில் உள்ளது எதிர்வரும் கேது , சுக்கிரன் திசை எப்படி இருக்கும் ஐயா.. 2ல் கேது, லக்னத்தில் சுக்கிரன் (நீசம் ) குடும்ப வாழ்க்கையை பாதிக்குமா? ஆயுள் பலம் இருக்கிறதா? வேலை பாதிக்குமா? வெளிநாட்டில் பணிபுரிகிறார். என் ஜாதகத்தில் லக்கினத்தில் குரு (நீசம்) 7 வருடம் காதலித்து என் வீட்டில் சம்மதம் கிடைக்காமல் (24.10.19) அன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டோம் என் வீட்டில் எங்களை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதா ஐயா??? திருமணமான இரண்டு நாட்களில் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார் எனக்கு விசா கிடைக் முயற்சிக்கிறோம் எப்போதும் கிடைக்கும்?? மனநிம்மதி இல்லை நேரம் கிடைக்கும் போது பதில் தாருங்கள் ஐயா 🙏🙏🙏

  • @musicchannel1833
    @musicchannel1833 4 ปีที่แล้ว +2

    Sir, one general doubt. For mithuna lagnam , Saturn (8,9) in 8th house and venus (5,12) in 12 th house makes them functional malefic? If so no planet does well for.mithuna lagnam

    • @krishnakumarsankar393
      @krishnakumarsankar393 4 ปีที่แล้ว +1

      For mithuna lagnam, sani in eighth place makes ur aayul strong... If sani dasa comes for half of its period it will do the work of 8th house and for other half it will do work of 9th house.. Same thing for sukran... If it is in 12th place it will bring you a lot of suba selavugal... Like building house buying car, jewels etc.. It will do the work of 5th house too... At that time ur status in society will improve... Ur children will bring u laurels.. ..for these to happen sanj or sukra dasa should come..Thank you

  • @Lokeshkumar-sl3wc
    @Lokeshkumar-sl3wc 3 ปีที่แล้ว

    Hi sir , in my libra ascendant Mars ,Jupiter ,debilitated sun, retrograde mercury and Lord of ascendant venus is debilitated in 12th house . Full of problem in my life is because of numbers of planets in ascendant else debilitated ascendant Lord venus or aspects of Saturn on ascendant from owned House. Not yet getting suitable jobs, problem in love life too and financial status also not well . Now currently margathipathi Mars dasa is running will it increase my problem or create new problem. So sir please tell me that all problems will be solves . Kindly tell me what kind of jobs will I get and problem in love willbe solve or not
    31/10/1993 07:22am mumbai

  • @premr6907
    @premr6907 4 ปีที่แล้ว +1

    Nice

  • @sudhakarseetharam8901
    @sudhakarseetharam8901 4 ปีที่แล้ว +4

    Dear Sir, My Name is Sudhakar Seetharam DOB: 11th January 1981, birth time: 7.40am place of birth Bangalore. Still I am not married I am trying past 7 years for Marriage .

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 4 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் மிக அருமையான பதிவு மிக்க நன்றி நான் கேரளா வில் pvc pipes company வேலைக்கு சென்று 17 வருடம் ஆகிவிட்டது எனக்கு 4 ஆம் அதிபதி தாசா நடந்தது எ‌ண் வீடு அமையவில்லை l எனக்கு சொந்த வீடு எப்போது அமையும் தயவு செய்து பதில் அளிக்கவும் 20.03.1985 நேரம் இரவு 10.04 திருச்சி என் பையன் ஜாதகம் தில் 9 ல் சூரியன் இருத்து தாசா நடக்குது பதிப்பு எதுவும் இருக்க அய்யா 31.12.2015 நேர‌ம் 02.33pm kodumudi எனக்கு சொந்த வீடு எப்போது அமையும் 🙏🙏🙏

  • @gomathimathi1531
    @gomathimathi1531 4 ปีที่แล้ว +2

    மிகவும் அ௫மை அண்ணா

  • @123asdc
    @123asdc 4 ปีที่แล้ว +2

    Make a video on marriage muhurtam

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 4 ปีที่แล้ว +2

    ஐயா இனிய காலை வணக்கம் ஐயா என் பெயர் ப மணிகண்டன் பிறந்த ஊர் திருச்சி பிறந்த தேதி 5/5/1998பிறந்த நேரம் 8-24am ஐயா தொழில் தொடங்கலமா ஐயா தொழில் தொடங்கா ஒரு கடை பார்த்து தோல்வி முடித்து விட்டது ஐயா மறுதிரும்பி ஒரு கடை பார்த்து உள்ளேன் அந்த கடை கிடைக்குமா ஐயா தயவு செய்து பதில் தருங்கள் ஐயா ஐயா ஐயா

  • @spunniyam1
    @spunniyam1 4 ปีที่แล้ว +1

    sir guru 7th house separate in ketharam dosham thana kindly explain

  • @hemasri8918
    @hemasri8918 2 ปีที่แล้ว +1

    Sir if we need to reach or speak with you
    How cam we get your assistance

  • @swathir5648
    @swathir5648 4 ปีที่แล้ว

    Hello sir I am lakshmi please answer me sir my daughter life is critical position sir. This life is continue or not sir. My daughter DOB is 24/07/1996 TOB 11.20 am POB Chennai my son in-law DOB is 12/04/1986 TOB 12.15 am POB Tambaram when she will get peace full life sir?🙏🙏🙏🙏🙏

  • @statusvideosbychithu2357
    @statusvideosbychithu2357 3 ปีที่แล้ว +1

    1 la sukuran suriyan eruku 5 la sevai eruku 6 la ragu 10 la viyalan 12 mithi ellam eruku sir en love succes akuma pls solunka sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalavathychinnappan321
    @kalavathychinnappan321 3 ปีที่แล้ว

    Super.

  • @swathilove2759
    @swathilove2759 4 ปีที่แล้ว

    Hello sir, swathi 13.11.1997 Mesham rasi ashwini natchathramSimma lagnam 12.30 am, jagannathan 1.1.1995 dhanushu rasi pooradam natchathram 11.30am thirumanam porutham epdi iruku Pathu solunga plzzzzz nanga Neraya josyar ketom confusion ah iruku love marriage aguma Intha rasi ku solunga sir Plzzz

  • @soundaralakshmi5671
    @soundaralakshmi5671 4 ปีที่แล้ว

    Hi sir many time I have mailed you please help me .. as per jathagam in 7th place suriyan,santhiran ,puthan,sevai means I will get 4 marriage ah ?? i lost my husband 5 yrs ago is love marriage
    All astrologer consufusing me please help 16:08:1985 : 3:22:pm

  • @thavamanikumar8770
    @thavamanikumar8770 9 วันที่ผ่านมา

    Risaba rasi rogine natchathiram aanukku thulam rasi suwathi natchathira pen porunthuma sir

  • @dhanushm1243
    @dhanushm1243 4 ปีที่แล้ว +2

    Sir Naali Sunday live please ennaku konja sollunga sir
    4 weeks try panre sir please
    D.O.B : 28:05:1994
    Time: 7:30 AM
    Vellore
    Now Bangalore
    DHANUSH M
    1 . Job correct illa Engineering panniruke no engineering job Edo oru job panre.
    2. Film industry ku paga aase iruku nadakuma
    3. Life pathu konjam sollunga.

  • @arumugamb5285
    @arumugamb5285 4 ปีที่แล้ว +3

    அழகு

  • @Pss1954
    @Pss1954 4 ปีที่แล้ว +3

    "நிமித்திகன் ஒருபோதும் தனக்கென காலம் நோக்க இயலாது. தன் ஊழை கணிப்பவன் பிறர் ஊழை அறிய இயலாதவன்" இக்கூற்று மெய்யா?

  • @kavithakavitha8775
    @kavithakavitha8775 3 ปีที่แล้ว +1

    Iya nan kathal thirumanam seiya virumpukerren anal ella jothidarun entha ponna kattuna sethuruvanga yaravathunu solranga ethuku ethachum parikaram eruku plss soluga iya

  • @anandbabu8056
    @anandbabu8056 4 ปีที่แล้ว

    Super ga

  • @charumathiravichandran522
    @charumathiravichandran522 4 ปีที่แล้ว

    My daughter 20/8/1989, Chennai, 12.20 noon. When marriage? Love marriage? When. Worried

  • @kamaladasan4002
    @kamaladasan4002 4 ปีที่แล้ว

    ஐயா! வணக்கம் தங்களின் பதிவுகளை அதிகம் பார்ப்பேன் ஜோதிடத்தில் ஆர்வம் ஏற்ப்பட்டு ஜோதிட பாடம் கற்க விரும்புகிறேன்.எனக்கு ஜோதிடம் வருமா? 26/10/1983. இரவு 10:42 செங்கல்பட்டு

  • @devikasakthivel1809
    @devikasakthivel1809 2 ปีที่แล้ว

    Super sir

  • @k.p.n4567
    @k.p.n4567 4 ปีที่แล้ว +1

    Sir ,continue of poovarasan message: my horoscope also kalasharpha dosam also cevvai dosam .12 &6 hidden .12 is kedhu .6 planet in 6 th place ( chandhiran,sooriyan,sani,guru ,sukki, Ragu) yet not one knows and tell no prompt bez no happened what they were told .i am MBA done after lot of struggle .I got a job in IT industries BUT I cannot continually still I won't loose my confident still try for own business .my mother also affected some sick this situation I can't to do anything in outside process I am looking for her .if you see this message please let me one word of reply . do or die .

    • @shankarp07799
      @shankarp07799 4 ปีที่แล้ว

      Pls advise dob, time and place.

  • @gandhigandhi554
    @gandhigandhi554 4 ปีที่แล้ว +3

    வாழ்க
    வளமுடன்
    நன்றி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shalinibharathi2603
    @shalinibharathi2603 3 หลายเดือนก่อน

    Sir how can we contact you...the same issue is going on in my life too

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @premalathar3232
    @premalathar3232 2 ปีที่แล้ว

    Sir girl rasi kumpam star sathayam. Boy mithunam star thiruvathirai love panurom marriage panalama

  • @vasudevan4262
    @vasudevan4262 4 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்

  • @kamalaiyer-nq3lf
    @kamalaiyer-nq3lf 4 ปีที่แล้ว +1

    Ayya vanakkam...enakku romba tuff time ayya...when will I get happiness..pls tell...20 10 1997 12 40 PM Bangalore 😭

  • @Mkhp_BMP.
    @Mkhp_BMP. 3 ปีที่แล้ว +1

    Sir rendu perukumey same rasi,same star yepdi irukum

  • @rmuralikrish
    @rmuralikrish 4 ปีที่แล้ว

    வசந்தி 10.Sep.73 செங்கல்பட்டு 16.45. Gal blader மற்றும் utres அகற்றப்பட்டது kidneyயில் tube பழுதடைந்தள்ளதால் ஒரு வருடத்திற்கும் மேல் stunt வைக்கப்பட்டு கஷ்டப்படுகிறார்கள். உயிருக்கு ஆபத்து இல்லாமல் நல்லபடியாக குணமடைந்து வருவார்களா? பரிகாரம் சொல்ல முடியுமா.

  • @varshinis2971
    @varshinis2971 3 ปีที่แล้ว

    எந்த ஏக நட்சத்திரம் எல்லாம் திருமணம் செய்யலாம் ஐயா

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 4 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் எனக்கு தொழில் எப்படி இருக்கும் ப்ளீஸ் பார்த்து சொல்லுங்க 29.09.1989. 08:00am திருவள்ளூர் சென்னை

  • @jrajendran8054
    @jrajendran8054 4 ปีที่แล้ว +3

    Comedy sense super ungaluku...paiyan Peru Karthik nu Sola vantheengala

  • @muthumadhavaram1665
    @muthumadhavaram1665 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் முத்து மாதவரம் எங்கள் திருமணம் காதல் திருமணம் .,14.3.78. 4.15.pm,பிறந்த இடம்,சென்னை , உமாபதி, ,,,,,,,,( 27.6.79. 3.32.pm,பிறந்தஇடம் திருவள்ளுர்மாவட்டம் . வெங்கல், திருமணநாள்.4.6.1999.எங்கள் ஜாதகம்.எடுத்துக் காட்டுக்கு உதவுமா

  • @ushamoorthy7003
    @ushamoorthy7003 4 ปีที่แล้ว

    Sir ungakittae koncham vishayam paesanumnu aeppadi contact pandradhu.horoscope anupanum.romba problem iruku sir please ungalai aeppadi contact pandradhu.

  • @statusvideosbychithu2357
    @statusvideosbychithu2357 3 ปีที่แล้ว

    En jathakam padi vedula samathipankala sir pls solunga sir

  • @pavir9027
    @pavir9027 4 ปีที่แล้ว

    Sir my date of birth 19.9.95time 11.54am Salem mithunam rasi poonarpoosam nachatheram lakanam viruchagam sir please marriage epa agum hus eppdi eruparu soluga pls pls pls sir

  • @sakthim4576
    @sakthim4576 3 ปีที่แล้ว

    Sir enakku maharam11.06.90 9.30 pm uthradam nakshathiram . Paiyan rasi rishabham rohini24.09.86 07.00am nakshathiram.naanga mrge pannalam ah? Rendu perukum rahu kethu iruku.

  • @tsr8433
    @tsr8433 4 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா, நான் தங்களின் மாணவி....எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம்... சனி செவ்வாய் சேர்ந்தால் கலகம் என்று பெரும்பாளும் கேள்வியூருகிரேன்.... இருப்பினும் என் வாழ்க்கை அனுபவம் அவ்வாறு இல்லை...
    நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து குடும்பத்தாரின் முயற்சியில் நல்ல மாப்பிள்ளை பார்த்து என் திருமணம் முடிந்து மிகவும் அன்பான கணவர் பெற்று அவரின் முயற்ச்சியில் நான் ஹாஸ்டலில் இருந்து நான் என் மேற்ப்படிப்பை முடித்து இன்று சிங்கபூரில் குடிஉரிமை பெற்று மூன்று பெண் குழந்தைகளுடன் எந்த குறையும் இன்றி என் குடும்ப வாழ்வு என் விருப்பம் போல நன்றாக இருக்கிறது. அதிலூம் இப்போது நடந்து கொண்டிருப்பது செவ்வாய் தசை சனி புத்தி....இந்த கால கட்டத்தில் கடந்த 17 வருடம் இருந்த அன்யோன்யத்தை விட பல மடங்கு பிரிந்துத்துணர்வு எங்களுக்குள்.....இது எவ்வாறு சாத்தியம்....
    Selvi -
    08 Dec 1981, Coimbatore, 08:22:00PM
    Ravi
    18 May 1974, Karaikudi, 06:17:00AM
    அடுத்து வரும் தனித்த ராகு தசை எங்களின் அன்பில் விரிசலை ஏற்படுத்துமா?

  • @rajanr8326
    @rajanr8326 4 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் என் பெயர் ராஜன் என் வாழ்க்கை மிகவும் கவலை கிடமாகவே உள்ளது சிறிது உயர்வு கூட இல்லை வாழ்வா சாவா என்கிற மணவேதணையடண் வாழ்கிறேன் அய்யா எண் பிறந்த நாள் 09/01/1990,
    9:32 am, place : thanjavur அய்யா உங்கள் பதில் அளிக்க வேண்டும்

  • @rmuralikrish
    @rmuralikrish 4 ปีที่แล้ว

    எனது நண்பர் குமார் 15.12.1967 மும்பை 23.22. வேலை பலுவின் காரணமாக உடலிலும் மனதிலும் வலுவிழந்துவிட்டார். கடந்த 4 மாதங்களாக இரவில் தூக்கம் இல்லை. நாளுக்கு நாள் stress அதிகமாக காரணம் வேலை பலு. நல்லது நடக்குமா?

  • @mallikanatarajan9706
    @mallikanatarajan9706 5 หลายเดือนก่อน

    Sir if ketu and guru together that is called kela yogam right 🤔

  • @thamilarasim8537
    @thamilarasim8537 3 ปีที่แล้ว

    Ponnuku kaluthula kairu eruku enakum kairu erukunu solluraga sir mrge Panna mudiyathu solluraga yethum Vali eruka sir

  • @Shadows_of_life
    @Shadows_of_life 3 ปีที่แล้ว

    Sir, my self simma rasi and pooram& uththiram nakshatra and my name Balasubramanian
    My fiance is makaram rasi and uththiradam nakchatram... pls its matching jathagam r not tell me pls

  • @kumarv1289
    @kumarv1289 ปีที่แล้ว

    தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம் உள்ள இருவர் திருமணம் பண்ணலாம் sir????

  • @sindhusithu5672
    @sindhusithu5672 2 ปีที่แล้ว

    Ennoda date of birth 28.5.2000 en lover date of birth 27.12.1999 enku mena rasi avaru ku simam sir yaga lu ku marriage ana en lover ku apathu nu iruk sir na ga patha place la sonna ga but yaga lu ku arrange marriage panna num aasa sir parents support sir plz any parikaram iruka sir sollu ga sir plz ooga la nambi iruka🙏

  • @mevithabiku9203
    @mevithabiku9203 4 ปีที่แล้ว +1

    sir u r saying sani dasa will b good..? coz it is in its own house??
    so u r saying all aatchi planets dasa will b good ryt??

    • @krishnakumarsankar393
      @krishnakumarsankar393 4 ปีที่แล้ว

      No... For every lagnam there are good doing planets and bad doing planets.. If good doing planets are aachi Or uccham and provided if they are sitting in their friendly planets house, good things according to the nature and position of planets will happy.. If bad doing planets are aachi Or uccham and sitting in their enemy planet house.. Bad will happen.. For both good and bad to happen, dasa Or bukthi of that particular planet should come.. Thank you

  • @muniswarancm3544
    @muniswarancm3544 4 ปีที่แล้ว

    கடந்த Live எனக்கு குறியத்திற்கு நன்றி மேலும் விபரமாக எ. காட்டுடன் கூற முடியுமா ஐயா
    எனது பெயர் Mமுனிஸ்வரன் - மதுரை
    பிறந்த தேதி 6.6.1984 மாலை 4.30 மணிக்கு இடம் வத்ரப் விருதுநகர் மாவட்டம் எனது ஐ தாகத்தில் 8ல் 4 கிரகம் உள்ளது நான் கடந்த 8 மாதம் தொழில் செய்து வருகிறேன் எனக்கு எப்படி இருக்கும் எது எடுத்தாலும் வில்லங்கம் தான் வருகிறது கடன் கழுத்தை நெறிக்கிறது இப்படி தான் இருக்குமா எப்ப நிலை மாறும் வரும் காலம் எப்படி இருக்கும் தாங்கள் கூற ஆர்சை படுகிறேன் தாங்களுக்கு நேரம் க்கிடைக்கும் போது கூற விரும்புகிறேன் எனது தொழில் 2 வீலர் உதிரி பாகம் மொத்த வியாபரம் விபரம் விரிவாக கூறவும்
    நன்றி ஐயா

  • @balakrishnan8822
    @balakrishnan8822 4 ปีที่แล้ว +4

    Unga slang sema sir

  • @chandru.r4978
    @chandru.r4978 3 ปีที่แล้ว

    What ever said is no concern
    Because , girls NAME , does not match Star . *
    Both star if same is no match.
    In love marriage , both names could be matched by changing to astrological means by geseting , time writing . And more .
    Everything is simple ,
    If you know it.
    CHEERS.*

  • @soundaryasri1152
    @soundaryasri1152 4 ปีที่แล้ว

    Sir , You always answer to only people who type in tamil. What can we do if we dont know to type tamil. Been asking u for almost a year about my marriage 11-07-1993 , 08:00 AM tiruvannamalai. Its been a depressing year. Feeling like why i got to live

  • @1974anandp
    @1974anandp 4 ปีที่แล้ว

    Most of the Viewers came across this comment in youtube and face book

  • @ravichandran6754
    @ravichandran6754 2 ปีที่แล้ว

    Aiya enakku DOB 29.12.1985. 9.25am. PENNUKU 29.01.2000 4.35AM. LOVE thaan. Porutham irukka.

  • @mrs.sangitaraman.4713
    @mrs.sangitaraman.4713 4 ปีที่แล้ว

    வணக்கம்.என் பெயர் சங்கீதா பிறந்த தேதி 17-07-1982;11.45 pm திருத்தணி. எப்போழது சொந்த வீடு வாங்க பாக்கியும் எந்த ஆண்டு வரும் அண்ணா?.my husband DOB 02-05-80; 12.57pm Chennai

  • @palanivelur56
    @palanivelur56 4 ปีที่แล้ว +1

    உயர் நல் அனுபவ & பாடல் ஜோதிடருக்கு வணக்கம் .
    ஆமாம் .
    இந்த பெண் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்தார். தனிப்பதிவு கொடுத்தமைக்கு நன்றி.
    சரி
    குரு பெயர்ச்சிக்கு ராசிபலன் போட்டிருக்கிறீர்கள். போட்டிருக்கிறார்கள்.
    அதில்
    ராசிக்கு 2-ஆம் இடம் குடும்ப ஸ்தானம்,
    ராசிக்கு 4-ம் இடம் தாயார் ஸ்தானம்,
    ராசிக்கு 5-ஆம் இடம் புத்திர ஸ்தானம்,
    ராசிக்கு 7-ஆம் இடம் மனைவி ஸ்தானம் ,
    ராசிக்கு 9-ஆம் இடம் தகப்பனார் ஸ்தானம் என்று சொல்லப் படுகிறது.
    அப்போ
    லக்னத்திற்கு
    2-ம் இடம் என்ன
    4-ம் இடம் என்ன
    5-ம் இடம் என்ன
    7-ம் இடம் என்ன
    9-ம் இடம் என்ன
    ஒரே குழப்பம் அப்பா. இதில் எது சரி?
    நாங்கள் குழம்புகிறோமா? ஜோசியர்கள் குழப்புகிறார்களா?
    சொந்தக் கேள்விக்குத்தான் லைவ் இருக்கிறது.
    இந்த மாதிரி கேள்விக்கும் கருத்துக்கும் C R இல்லையே! தெளிவடைய வழி ?
    லைவிலாவது இது பற்றி இரண்டு வார்த்தை கூறுங்கள்.
    என்றும் தங்கள் ரசிகனிவன் 🙅 விவசாயி ஆத்தூரன்.
    நன்றிகள் பல.

  • @kumarmusicalstudios625
    @kumarmusicalstudios625 4 ปีที่แล้ว +2

    Final word is super.. விதி என்று இருந்தா குப்புற படுத்தாலும் இழுத்து விட்ரும்

  • @yogalakahmi909
    @yogalakahmi909 ปีที่แล้ว

    Thiruvonam utram my 1padam porunduma