#திருமணதடை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 113

  • @sameeantro8337
    @sameeantro8337 25 วันที่ผ่านมา +3

    ஜோதிட புரிதல் தெரியாத எனக்கு சில செய்திகள் எனக்கு புரியும் படி சொன்னீர்கள் நன்றி ஏன் என்றால் நானும் எனது குழந்தைக்கு திருமண வயதை எட்டிய வர்கள் அதனால் இந்த பதிவு எனக்கும் உபயோகம் ஆகும்.மகிழ்வுடன்.
    நன்றிகள் பல.

    • @ramastrocare
      @ramastrocare  25 วันที่ผ่านมา +1

      நன்றி 🙏
      முடிந்த வரை அனைவருக்கும் ஜோதிட அடிப்படை சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் பேசுகிறேன்.
      மற்றபடி தாய் மகாலட்சுமி ஆசியே...

    • @sameeantro8337
      @sameeantro8337 25 วันที่ผ่านมา

      @@ramastrocare நன்றிங்க ஐயா.என் பாட்டி காலத்தில் ஜாதகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கிறது என்றால் அரச மரபிள்ளையாருக்கு 48நாட்கள் தண்ணீர் ஊற்ற வேண்டும் விளக்கு போடவேண்டும் என்று சொல்லி சொல்வார்கள் இதன் உட்பொருள் என்ன என்று தெரியவில்லை முடிந்தால் கூறுங்கள் ஐயா

  • @kanmanipriya370
    @kanmanipriya370 24 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி சார்🙏

    • @ramastrocare
      @ramastrocare  24 วันที่ผ่านมา

      நன்றி 🙏

  • @MercyJacintha-j9s
    @MercyJacintha-j9s 6 วันที่ผ่านมา

    Iyaa .en pillaihal marriage Nadakka vendum .sollunga. 🙏 plz

  • @sheelarengarajan2853
    @sheelarengarajan2853 26 วันที่ผ่านมา

    Cleara solringa sir mikka nantri

    • @ramastrocare
      @ramastrocare  25 วันที่ผ่านมา

      Nanadri 🙏
      Share this video to all your friends and relatives.

  • @Chitradevi-lq2eq
    @Chitradevi-lq2eq 22 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🙏

  • @nambukumar5986
    @nambukumar5986 25 วันที่ผ่านมา +1

    Thanks

  • @murugeshanpappathi9593
    @murugeshanpappathi9593 25 วันที่ผ่านมา +3

    Ayya vanakkam.en magan dob 25.08.1987.12.27.pm.thirumanam eppothu eppadi endru vazhigattungal.nandri.

    • @ramastrocare
      @ramastrocare  24 วันที่ผ่านมา

      5 ல்‌ ராகு 11 ல் கேது ஸ்ர்ப்ப தோஷ ஷாந்தி ஹோமம் மற்றும் மஹாலக்ஷ்மி சிறப்பு அபிஷேகம் உங்கள் சுய ஜாதகத்தில் சரியான கிரக அமைப்பு வரும்போது செய்து நல்ல பலன் கிடைக்க பெறுங்கள்.☎️ 9443870122

  • @Tamilselvi-sv4je
    @Tamilselvi-sv4je 9 วันที่ผ่านมา

    வீட்டில் விளக்கு ஏற்றலாமா ஐயா

  • @manimekalai9935
    @manimekalai9935 24 วันที่ผ่านมา +1

    எனது மகளுக்கு

  • @nageswari1790
    @nageswari1790 25 วันที่ผ่านมา +6

    வணக்கம் ஐயா.நான் திண்டுகல் கடகம் ஆயில்யம்.என் மூத்த பையன் கன்னி சித்திரை 27 வயது .திருமணத்திற்கு பெண் அமையவில்லை .வேலைக்கு ஏற்ற ஊதியம் இல்லை.2பையன் மிதுனம் புனர்பூசம் படித்து முடி தான் வேலை கிடைக்கல.தொழில் தடை. பொருளாதாரம் முடக்கம்.கடன் அதிகமாயிருக்கு.வாழ்கை வாழனும் ஆனால் முடியல.ஐயா எங்க குடும்பத்துக்கு வெளிச்சம் வேண்டும்.தெளிவான விளக்கம் வேண்டும். ஐயா.நன்றி

    • @ramastrocare
      @ramastrocare  25 วันที่ผ่านมา +1

      தனிப்பட்ட ஜாதக ஆலோசனை பெற அழைக்கவும் ☎️ 9443870122

  • @ManimegalaiT-rn4bb
    @ManimegalaiT-rn4bb 24 วันที่ผ่านมา +1

    Sir en magal DOB 2.10.1997.birth place Sivagangai birth time 3.55 am.lakkanathile manthiram ullathu..eppoluthu marriage natakkum.paarthu sollu near sir.

    • @ramastrocare
      @ramastrocare  23 วันที่ผ่านมา

      லக்னத்தில் ராகு
      மாங்கல்ய ஸ்தானத்தில் கேது இருப்பதால் திருமண தடை நீண்டகால தடை ஏற்படுகிறது.
      சரியான பரிகாரம் செய்து விரைவில் நல்ல வரன் அமைய பெறுங்கள் ☎️ 9443870122

  • @mohanamuruganandam9785
    @mohanamuruganandam9785 14 วันที่ผ่านมา +1

    my bro dob 18.1.1993 timing 10:30 night natchathiram kettai lakkanam kanni apo marge agum sir

    • @ramastrocare
      @ramastrocare  14 วันที่ผ่านมา

      2025 January - பிறகு திருமணம் நடைபெறும்.

  • @vijayalakshmikannivel6177
    @vijayalakshmikannivel6177 27 วันที่ผ่านมา +3

    My daughter date of birth 25/2/1994 time4.25pm place kancheepuram. Eppo marriage pls sollinga sir

    • @ramastrocare
      @ramastrocare  26 วันที่ผ่านมา

      இப்போது கோச்சாரத்தில் 11 ல் குரு - திருமணம் அமையும் ஆனால் பிறந்த ஜாதகத்தில் கேது இருப்பதால் தடை ஏற்படும்.வரும் சித்திரை மாத முடிவதற்குள் திருமண உறுதி செய்ய வேண்டும்.எனவே குரு+கேது சேர்க்கை தோஷ நிவர்த்தி ஹோமம் செய்து விரைவில் நல்ல வரன் அமையும்.மேலும் விவரங்களுக்கு ☎️9443870122

  • @KokilaKokila-z1b
    @KokilaKokila-z1b 26 วันที่ผ่านมา +1

    Appa enna ponnu kku wppo marriage agum solluga 24.10.2005 punair pusan 4 patha kadaga rasi

    • @ramastrocare
      @ramastrocare  25 วันที่ผ่านมา

      Birth place and time of birth send to
      ☎️ 9443870122 Get appointment

  • @jeyalakshmi7531
    @jeyalakshmi7531 22 วันที่ผ่านมา +1

    En magan manikandan age 29 date of birth 21/6/1996 magam nakshathiram , simma rasi kanni laknam eppa sir marriage aakum plese tell me

    • @ramastrocare
      @ramastrocare  21 วันที่ผ่านมา

      லக்னத்தில் ராகு
      மேலும் சனி கேது சேர்க்கை தோஷம் உள்ளது.
      ஜாதக ரீதியாக ஆலோசனை பெற்று பிறகு வரன் பார்ப்பது அவசியம் ☎️ 9443870122

  • @aarathynila
    @aarathynila 25 วันที่ผ่านมา +1

    P.நிலா,
    கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம், மகர லக்னம், 11.6.2001
    இரவு - 9.46 திருமணம் எப்போது ஐயா?🙏

    • @ramastrocare
      @ramastrocare  25 วันที่ผ่านมา +1

      சித்திரை மாத முடிவதற்குள் திருமண தடை நீங்கும்.

  • @sivabaalan3456
    @sivabaalan3456 21 วันที่ผ่านมา

    Sir my dob 12.5.1992-5.45 am in namakkal dist ennakku eppothu thirumanam nadakkum please tellme sir

    • @ramastrocare
      @ramastrocare  16 วันที่ผ่านมา +1

      நீங்கள் விரும்பிய வரன் விரைவில் அமையும்.
      மகாலட்சுமி ஆலயத்தில் கருவறைக்கு எதிரில் அமர்ந்து சுயம்வர கலா பார்வதி ஹோமம் செய்து கொள்ளுங்கள் நல்ல வரன் விரைவில் உறுதியாக கிடைக்கும்
      சந்தேகங்கள் இருந்தால்
      ☎️ 9443870122

    • @sivabaalan3456
      @sivabaalan3456 16 วันที่ผ่านมา

      Nandri sir​@@ramastrocare

  • @Jothikajo2617
    @Jothikajo2617 26 วันที่ผ่านมา +1

    26-2-1998:11:50am ooru thirupattur marrige yappo akum sollunga iyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ramastrocare
      @ramastrocare  25 วันที่ผ่านมา

      December 2025 வரை குரு திசையில் சுக்கிரன் புத்தி -1
      மே 2025 வரை லக்னத்தில் குரு அமர்ந்து 7 மற்றும் 9 இடத்தை பார்க்கிறார் -2
      களத்திரகாரகன் சுக்கிரனை மாங்கல்ய பாக்கியம் கிரகம் குரு பார்க்கிறார் -3
      சுக்கிரன் வீட்டில் குரு -4
      ஆகிய 4 வலுவான காரணங்கள் இருப்பதால் திருமண தடை நீங்கும்.
      மேலும் திருமண வரனை விரைவு படுத்த தொடர்பு கொள்ளவும்
      ☎️ 9443870122

  • @manimekalai9935
    @manimekalai9935 24 วันที่ผ่านมา +1

    ஐயா என் மகளுக்கு திருமணம் தாமதமாது 10'12'1996 லக்கினத்தில் கேது இருக்கிறது

  • @rvimala4273
    @rvimala4273 19 วันที่ผ่านมา

    Iya🙏🏻. Enmagan. R. Venkatesh. Rohini. Resapam. Dop. 1992..9.12.92.night. 11.57..thirumanam. Eppo. Sollugal. Iyya👑🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ramastrocare
      @ramastrocare  16 วันที่ผ่านมา

      அடுத்த ஆண்டு மே குருப்பெயர்ச்சி நடந்த பிறகு வரன் அமையும்.
      விரைவில் வரன் அமைய மகாலட்சுமி ஆலயத்தில் கருவறைக்கு எதிரில் அமர்ந்து சுயம்வர கலா பார்வதி ஹோமம் செய்து கொள்ளுங்கள் (ஹோமம் - தாரா பலம் சந்திர பலம் யோகம் கரணம் சரியாக பார்த்து அந்த நாளில் செய்வது ரொம்ப முக்கியம்)மிக விரைவில் நல்ல வரன் சிறப்பாக அமையும்
      ☎️ 9443870122

  • @MonaBalu
    @MonaBalu 25 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம் எங்கள் மகள் பிறந்த தேதி -24-4-1996 பிறந்த நேரம் -12-34 மதியம் பிறந்த இடம் ஈரோடு -நட்சத்திரம் புனர்பூசம் ராசி மிதுனம்-2பாதம் லக்னம் கடகம் தயவு செய்து திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள் ஐயா

    • @ramastrocare
      @ramastrocare  24 วันที่ผ่านมา

      சித்திரை மாதத்திற்கு பிறகு வரன் அமையும் முன்னதாக அமைந்தால் திருமண தேதி சித்திரை அல்லது அதற்கு பிறகு குறிக்கப்படும்.
      குறிப்பு - பெண்ணிடம் வரன் பார்க்கலாமா என்று தெரிந்து கொள்ளுங்கள் ஏதாவது‌ விருப்பம் மனதில் இருந்தால் கேட்டு கொள்ளுங்கள் ☎️ 9443870122

    • @MonaBalu
      @MonaBalu 24 วันที่ผ่านมา

      நன்றி ஐயா

  • @shivahai1
    @shivahai1 23 วันที่ผ่านมา +1

    Namaskaram sir, MY DOB is 30-09-1988 @9.15 pm in chennai, still not got married sir.. What will be my future could you pls help, Thanks!

    • @ramastrocare
      @ramastrocare  23 วันที่ผ่านมา +1

      சுக்கிரன்+கேது சேர்க்கையும்
      சுக்கிரன் நட்சத்திரத்தில் கேதுவும் கேது நட்சத்திரத்தில் சுக்கிரனும் இருப்பதால் திருமண தடை நீண்டகாலமாக உள்ளது.
      இந்த காலகட்டத்தில் சனி(வக்கிரம்) பரிகாரம் பரிபூரண பலன் தரும்.
      லக்னத்தில்+ராசியில் குரு கோட்சாரத்தில் இருப்பது ஜாதக குரு மேல் கோட்சார குரு பயணிப்பது திருமண தடை நீங்க சிறப்பு பரிகாரம் செய்து விரைவில் நல்ல வரன் கிடைக்க பெறுங்கள்.
      சிறப்பு பரிகார ஆலோசனை பெற
      ☎️ 9443870122

    • @shivahai1
      @shivahai1 23 วันที่ผ่านมา

      @@ramastrocare thanks sir

  • @gurumoorthy7073
    @gurumoorthy7073 23 วันที่ผ่านมา

    அய்யா என் அண்ணன் பெயர் sadaipandian.7.9.1989.ஆவணி மாதத்தில் 22 தேதி.புதன் கிழமை.. கடகம் -poosamநட்சத்திரம்...இரவு 10.38..திருமண யோகம் எப்போது என்று கூறுங்கள்..

    • @ramastrocare
      @ramastrocare  21 วันที่ผ่านมา

      நீங்கள் சொல்லும் தேதியில் பூசம் நட்சத்திரம் வராது.
      சரியான பிறந்த தேதி நேரம் ஊர் அனுப்பி ஆலோசனை பெறுங்கள் ☎️ 9443870122

  • @vijikutty7984
    @vijikutty7984 17 วันที่ผ่านมา

    ஐயா எனது தம்பிக்கு திருமணம் தடைபட்டுகொண்டே இருகு பிறந்த நாள் 17.10.1991 நேரம் காலை 9.15 மணிகண்டன் என் தம்பியின் பெயர் ஊரு விழுப்புரம் .

    • @ramastrocare
      @ramastrocare  16 วันที่ผ่านมา

      மணிகண்டன் - விருச்சிகம் லக்னம் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் திருமண அமைப்பு மே 2024 முதல் வந்து விட்டது.
      குடும்ப ஸ்தானத்தில் ராகு மாங்கல்ய ஸ்தானத்தில் கேது இருப்பதால் திருமண தடை கடுமையாக இருக்கும்.
      ஒரு சிறப்பு பரிகாரம் மகாலட்சுமி ஆலயத்தில் சரியாக முறைப்படி செய்தால் வரும் ஜுன் மாதத்திற்குள் திருமணம் சிறப்பாக நடைபெறும்.☎️ 9443870122

  • @premalatha3848
    @premalatha3848 25 วันที่ผ่านมา

    ஆ.அபிராஜ் செவ்வாய் கிழமை இரவு 11.45 19.8 .1997 கும்பராசி மேஷ லக்னம் சத்ய நட்சத்திரம் திருமணம் மற்றும் வேலை எப்போது நடக்கும் என்று கூறவும் அய்யா

    • @ramastrocare
      @ramastrocare  25 วันที่ผ่านมา

      விரைவில் நல்ல வேலை கிடைக்கும்.
      திருமண தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம் - மகாலட்சுமி ஆலயத்தில் செய்து கொள்ளுங்கள் ☎️ 9443870122

  • @ganesaniyer6690
    @ganesaniyer6690 25 วันที่ผ่านมา +1

    G. Ashwin, Magara rasi, Rishaba Lagnam, Thiruvonam, 25.3.1987, 9.50a.m. Marriage when Sir, pl. Reply.

    • @ramastrocare
      @ramastrocare  25 วันที่ผ่านมา

      இப்போது கோச்சாரத்தில் லக்னத்தில் குரு -1
      குரு 7 ம் இடத்தை பார்க்கிறார் -2
      குரு‌ திசையில் புதன் புத்தி ஜூலை 2026 வரை.
      எனவே திருமணம் அதற்குள் நடக்கும்.இவரை விட வயது சற்று அதிகம், உடலில் ஏதேனும் குறைபாடு உள்ள அல்லது திருமணமாகி விவாகரத்து ஆன வரன் அமைய வாய்ப்பு அதிகம்.
      ☎️ 9443870122

    • @ambikavivek8664
      @ambikavivek8664 25 วันที่ผ่านมา

      6.6.1988.sadhyam,kumbarasi.kannilakmnam.2.10.p.mseenthilnathan

  • @r.t510
    @r.t510 25 วันที่ผ่านมา +1

    என் மகள் தமிழரசி பூரம் நட்சத்திரம் சிம்ம ராசி மிதுன லக்னம் திருமணம் தடையாக உள்ளது 10/5/1995 காலை 8.49 சென்னை

    • @ramastrocare
      @ramastrocare  25 วันที่ผ่านมา

      நவக்கிரக ஷாந்தி ஹோமம் மகாலட்சுமி ஆலயத்தில் செய்து கொள்ளுங்கள் விரைவில் நல்ல வரன் அமையும் ☎️ 9443870122

  • @kanmanipriya370
    @kanmanipriya370 24 วันที่ผ่านมา +1

    வணக்கம் சார்🙏
    என் மகள் பிறந்த தேதி : 10/06/97
    நேரம்:6.59 am
    பிறந்த ஊர்:சிங்கப்பூர்
    எப்போது திருமணம் நடக்கும் என்று சொல்லுங்கள் சார்
    Please🙏

    • @ramastrocare
      @ramastrocare  24 วันที่ผ่านมา +1

      சுக்கிரன் திசை ராகு புத்தி 2027 வரை நடக்கிறது.திருமணம் தடை ஏற்படும்.
      செவ்வாய் ராகு சேர்க்கை இருக்கிறது எனவே அவசியம் சில பரிகாரம் செய்து கொள்ளுங்கள் விரைவில் நல்ல நேர்மறையான வரன் அமையும்.☎️ 9443870122

  • @LakshmiKothandaraman-v8u
    @LakshmiKothandaraman-v8u 23 วันที่ผ่านมา +1

    என்மகன்சக்திவேல்சிம்மம்ராசி
    பூரம்நச்சத்திரம்கடகலக்கனம்
    30/1/1994
    6-மணி3நிமிடம்பிறந்தஊர்
    திருப்பத்தூர் எப்போ திருமணம்
    நடக்கும்

    • @ramastrocare
      @ramastrocare  21 วันที่ผ่านมา

      5 ல் ராகு
      11 ல்‌ கேது
      வரன் வேகமாக வரும்.
      பிறகு கிணற்றில் போட்ட கல் போல பதில் வராது.
      ஒரு சிறப்பு பரிகாரம் செய்து விரைவில் நல்ல வரன் அமைய பெறுங்கள் ☎️ 9443870122

  • @Pushpalatha-vy4ez
    @Pushpalatha-vy4ez 22 วันที่ผ่านมา +1

    ஐயா அதெல்லாம் பார்க்க தெரியாது. என் பையன் 3.10.91.வேலை திருமணம் லேட் ஆகுது

    • @ramastrocare
      @ramastrocare  22 วันที่ผ่านมา

      அலுவலக எண்ணை அழைக்கவும் ☎️ 9443870122

  • @LakshmiKothandaraman-v8u
    @LakshmiKothandaraman-v8u 24 วันที่ผ่านมา

    ஐயா நிங்கள் சொல்வது அனைத்தும்உண்மை
    என் மகன்30/1/1994,சிம்மம் ராசி
    பூரம் நச்சத்திரம் கடகலக்கனம்
    எப்போ துதிருமணம்நடக்கும்
    என்று சொல்லுங்கள்ஐயாதயவுசெய்து
    சொல்லுங்ள்

    • @ramastrocare
      @ramastrocare  23 วันที่ผ่านมา

      பிறந்த நேரம் மற்றும் பிறந்த ஊர் தேதி குறிப்பிட்டு ☎️9443870122
      அனுப்பி ஆலோசனை பெறுங்கள்.

  • @jothir8670
    @jothir8670 23 วันที่ผ่านมา

    ஐயா எனது மகள் பிறந்த தேதி 15.1.96 விசாகம் நட்சத்திரம் துலாம் ராசி கடக லக்கனம் திருமணம் எப்போது நடக்கும் பிறந்த ஊர் ஈரோடு ஐயா

    • @ramastrocare
      @ramastrocare  21 วันที่ผ่านมา

      களத்திர ஸ்தானத்தில் சூரியன் குறைவான பாகை - தந்தையை பற்றி எப்போதும் நினைத்து கொண்டு இருப்பார் , சூரியன் லோ degree செவ்வாய் உச்சம் எனவே கடுமையான ‌திருமண தோஷம் உள்ளது சரியான தீர்வு தெரிந்து செயல்பட்டால் நல்ல வரன் விரைவில் அமையும் ☎️ 9443870122

  • @Theepivlogs
    @Theepivlogs 25 วันที่ผ่านมา +3

    My daughter 25/4/95kumpam rasi poorattathi sirkalyanam appo nadakum sollunga sir

    • @ramastrocare
      @ramastrocare  25 วันที่ผ่านมา

      பிறந்த நேரம் பிறந்த ஊர் தேதி குறிப்பிட்டு WhatsApp பண்ணவும்
      Appointment ☎️ 9443870122

  • @nithyakalyani6405
    @nithyakalyani6405 25 วันที่ผ่านมา

    Sir, jathagam parthu parigarm solluvingala. Fees evvalavu?

    • @ramastrocare
      @ramastrocare  25 วันที่ผ่านมา

      Call for more information ☎️9443870122

  • @nagaratnamratnakumar6731
    @nagaratnamratnakumar6731 26 วันที่ผ่านมา

    25_7_1994 p.m ooru colombo திருவோணம் எப்ப கல்யாணம்?8ல் செவ்வாய்

    • @ramastrocare
      @ramastrocare  25 วันที่ผ่านมา

      Send your Jadagam to ☎️ 9443870122

  • @manimalasrinivasan8269
    @manimalasrinivasan8269 24 วันที่ผ่านมา +1

    ஐயா என் மகள் பெயர் நித்யா . பிறந்த நாள் 13.01.1997.நட்சத்திரம் பூரட்டாதி.கும்பம் இவருக்கு எப்போது திருமணம் நடக்கும்

    • @ramastrocare
      @ramastrocare  24 วันที่ผ่านมา

      பிறந்த நேரம் மற்றும் பிறந்த ஊர் தேதி குறிப்பிட்டு ☎️ 9443870122 எண்ணிற்கு அனுப்பி ஆலோசனை பெறுங்கள்.

    • @thirumathalvelusamy6584
      @thirumathalvelusamy6584 10 วันที่ผ่านมา

      ​@@ramastrocarein ni

  • @jayakumarij4389
    @jayakumarij4389 7 วันที่ผ่านมา

    Sir my son name Jayesh
    Dob 04.10.1992
    . .. ...... time 3.35 a.m.
    Pooradam dhanusu rasi 3 years marriage pakkirom onnume sariyakavillai. Eppo sariyakaum pls. Reply.

    • @ramastrocare
      @ramastrocare  7 วันที่ผ่านมา

      ஜாதகருக்கு பாவ கத்தாரி தோஷம் உள்ளது அதனால் வரன்கள் தடை
      சில நேரங்களில் பொய்யான வரன்கள் வர வாய்ப்புள்ளது கவனம் அவசியம் ☎️ 9443870122

  • @sukanthar6303
    @sukanthar6303 24 วันที่ผ่านมา

    My son s.gokul ,24.10.95 coimbatore 8.19 am regarding marriage.

    • @ramastrocare
      @ramastrocare  23 วันที่ผ่านมา

      சில கிரக அமைப்பு திருமணத்தடை தருகிறது.
      தனிப்பட்ட ஒரு சிறப்பு பரிகாரம் செய்து டிசம்பர் மாதத்திற்குள் வரன் அமைய பெறுங்கள்.☎️ 9443870122

  • @ushaganapathi3059
    @ushaganapathi3059 25 วันที่ผ่านมา +1

    G.Abisheka female 5.7.1994 10.23 am Tirunelveli marriage eppo sir please.amt evlo sir sollunga please

    • @ramastrocare
      @ramastrocare  25 วันที่ผ่านมา

      Call ☎️ 9443870122

  • @renugachezhiyan8227
    @renugachezhiyan8227 24 วันที่ผ่านมา +1

    ஐயா என் மகன் பெயர்
    கார்த்திக்.பிறந்த தேதி
    17.5.96. இரவு9.05 திருமணம் எப்போது நடக்கும்.

    • @ramastrocare
      @ramastrocare  24 วันที่ผ่านมา

      2025 குருப்பெயர்ச்சிக்கு பிறகு நல்ல வரன் அமையும்.
      4 ல்‌ சனி + கேது சேர்க்கை திருமண தடையை தரும் அல்லது ஏமாற்று வரன் வரும்(வரன் வீட்டில் சில உண்மையை மறைப்பார்கள்)
      சரியான தீர்வு தெரிந்து கொள்ளுங்கள் நல்ல வரன் அமைய ☎️ 9443870122

    • @renugachezhiyan8227
      @renugachezhiyan8227 24 วันที่ผ่านมา

      நன்றி ஐயா. விரைவில்
      உங்களை தொடர்பு கொள்கிறேன்.

  • @RaviSankar-nq8yr
    @RaviSankar-nq8yr 27 วันที่ผ่านมา +1

    ஐயா தோஷம் வேலை செய்ய வேண்டும் என்றால் அந்த குறிப்பிட்ட தசா வர வேண்டும் அல்லவா.

    • @ramastrocare
      @ramastrocare  27 วันที่ผ่านมา +1

      திருமணம் சார்ந்த தோஷம்... வரன் பார்க்கும் போது மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தும் (நீண்டகால வாழ்க்கை சார்ந்தது என்பதால்)

  • @manimalasrinivasan8269
    @manimalasrinivasan8269 24 วันที่ผ่านมา

    எனது மகள் பெயர் நித்யா.பிறந்த நாள் 13.01.97.பூரட்டாதி நட்சத்திரம்.கும்பம் ராசி எப்போது திருமணம் நடக்கும்

    • @ramastrocare
      @ramastrocare  24 วันที่ผ่านมา

      பிறந்த நேரம் மற்றும் பிறந்த ஊர் அனுப்பவும் ☎️ 9443870122

    • @Rani-yr7fo
      @Rani-yr7fo 23 วันที่ผ่านมา

      EANATHU SON NAME , RAJASEKAR DOB 14/08/1998. 10:10. AM , ATTUR

  • @menakaace9229
    @menakaace9229 25 วันที่ผ่านมา +1

    My daughter dob. 13.12.1998 eppa kalyanam nadakkum

    • @ramastrocare
      @ramastrocare  25 วันที่ผ่านมา

      Date of birth,Time of birth and place of birth send to ☎️ 9443870122 Get appointment

  • @Rani-yr7fo
    @Rani-yr7fo 23 วันที่ผ่านมา +1

    EANATHU SON NAME RAJASEKAR DOB 14 08,1998 10:10. AM , ATTUR

    • @ramastrocare
      @ramastrocare  21 วันที่ผ่านมา

      11ல் சூரியன் செவ்வாய் சேர்க்கை உள்ளது.எனவே உண்மையான வரன் அமைய சிரமம் இருக்கும்.
      சரியாக ஆராய்ந்து பார்த்து விட்டு முடிவுக்கு வரவேண்டும்.
      சிறப்பு தீர்வு தெரிந்து கொண்டு அதன் படி செயல்பட்டால் சரியான வரன் சீக்கிரம் அமையும்
      ☎️ 9443870122

  • @rajeswaria2657
    @rajeswaria2657 26 วันที่ผ่านมา +2

    26.9.1990 My son E.M.pradeep ME. PhD marrige nadai para villain eppam nadakkum iya

    • @ramastrocare
      @ramastrocare  26 วันที่ผ่านมา

      Time of birth and place of birth send to ☎️ 9443870122

  • @shyamalagunalan4036
    @shyamalagunalan4036 23 วันที่ผ่านมา +1

    Deepak, 20.03.1989. 11.00Am, Vellore,magam, natchthiram, simha rasi. Rishaba lakanam when will he get married.

    • @ramastrocare
      @ramastrocare  21 วันที่ผ่านมา

      சில வழிமுறைகள் தனிப்பட்ட முறையில் கேட்டு அதன்படி செயல்பட வரும் மே மாதம் முடிவதற்குள் திருமண தடை நீங்கும் ☎️ 9443870122

  • @hemalatha3990
    @hemalatha3990 24 วันที่ผ่านมา +1

    Sir my DOB 12.10.1990 innum marriage set aagala seiyatha parigaram illa pls help me rasi kadagam natchathiram poosam time 10.05pm

    • @saravanankumar8810
      @saravanankumar8810 24 วันที่ผ่านมา

      Mam nan 26:01:1989 Chennai uggalakuu virupam eruntha vittula pesalam

    • @ramastrocare
      @ramastrocare  23 วันที่ผ่านมา

      சூரியன்+சுக்கிரன் சேர்க்கை இருப்பதாலும்
      குரு + கேது இணைவு இருப்பதாலும் திருமண தடை கடுமையாக இருக்கும்.
      தனிப்பட்ட சில பரிந்துரைகள் உள்ளது அதன்படி செயல்பட நல்ல வரன் விரைவில் அமையும் ☎️ 9443870122

    • @ramastrocare
      @ramastrocare  23 วันที่ผ่านมา

      th-cam.com/video/-6cXPZ98ioA/w-d-xo.html

  • @MuniswamyM-gv2td
    @MuniswamyM-gv2td 25 วันที่ผ่านมา +1

    26 02 1985. 8.15 am kollegal

    • @ramastrocare
      @ramastrocare  24 วันที่ผ่านมา

      சூரியன் சுக்கிரன் இடைவெளி 40° Degree மேல் இருப்பதால் ஆரம்ப காலத்தில் திருமணத்தின் மீது ஈடுபாடு குறைவாக இருக்கும் அல்லது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி பெற்று பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து இருப்பீர்கள்.
      களத்திரகாரகன் சுக்கிரனின் அதிபதியான தாய் மகாலட்சுமி ஆலயத்தில் அஸ்திர ஹோமம் மற்றும் பூஜை செய்து கொள்ளுங்கள்.
      வரும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு வரன் அமையும் எவ்வளவு நாள் எப்படி பட்ட வரன் அஸ்திர ஹோமம் மற்றும் பூஜை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள அழைக்கவும் ☎️ 9443870122

  • @user-AAyarpadi
    @user-AAyarpadi 27 วันที่ผ่านมา +1

    Iyaa en manaivi iranthuttanga en manaiviyin thangaikal iruvar ullanar orutharukku thanusu rasi moola natchathiram innoruvarukku mesham barani natchathiram enakku kumpa rasi sthayam natchathiram enakku iranndu aan kulanthaikal ullanar aagaiyal ivarkalil yar ennai thirumanam seithu kolvar thayavu seithu pathil alikkavum iyaa

    • @ramastrocare
      @ramastrocare  27 วันที่ผ่านมา +1

      உங்கள் சுய ஜாதகத்தில் 11 ம் இடம் மற்றும் திசை புத்தி அடிப்படையில் எப்படி என்று ஆராய்ந்து பார்த்து அதன்படி எப்போது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
      ☎️ 9443870122

  • @manimekalai9935
    @manimekalai9935 24 วันที่ผ่านมา +1

    ஐயா எனது மகளுக்கு ஐயா எனது மகளுக்கு திருமணம் தடை பட்டுட்டே இருக்குதுங்க ஐயா பிறந்த நேரம் 2 மணி 10 நிமிடம் மதியம் 10 12 1996 பிறந்த ஊர் பொள்ளாச்சி

    • @ramastrocare
      @ramastrocare  24 วันที่ผ่านมา

      நிறைய விளக்கம் தர வேண்டும் எனவே ☎️ 944387122 தொடர்பு கொள்ளவும்.

  • @ayshwariyasreedharan9522
    @ayshwariyasreedharan9522 17 วันที่ผ่านมา

    Hello sir my dob 20/02/1987, Time: 6:15 pm.. epo marriage nadakum solunga

    • @ramastrocare
      @ramastrocare  16 วันที่ผ่านมา

      8 ல்‌ குரு + ராகு சேர்க்கை மற்றும் சூரியன் சுக்கிரன் இடைவெளி 44° இருப்பதால் திருமண தடை கடுமையாக இருக்கிறது.
      உங்கள் ஜாதகத்தில் குரு மீது சந்திரன் அல்லது சூரியன் மீது சந்திரன் பயணிக்கும் பொழுது பரிகாரம் செய்தால் விரும்பிய வரன் விரைவில் அமையும்
      ☎️ 9443870122

  • @rvimala4273
    @rvimala4273 19 วันที่ผ่านมา

    Oor. Mayiladuthurai.

  • @PathmaranchiniSelvanayagam
    @PathmaranchiniSelvanayagam 24 วันที่ผ่านมา

    ஐயா என து மகள் கேட்டை எப்பா திருமண ம்நடக்கும்1999 .9.17

    • @ramastrocare
      @ramastrocare  24 วันที่ผ่านมา

      பிறந்த நேரம் மற்றும் ஊர் அனுப்பவும் ☎️ 9443870122

  • @MercyJacintha-j9s
    @MercyJacintha-j9s 6 วันที่ผ่านมา

    Iyaa .en pillaihal marriage Nadakka vendum .sollunga. 🙏 plz