Thirumavalavan | இலவச திட்டங்களை நிறுத்துங்க... ஸ்டாலினுக்கு திருமா வைத்த செக்! | DMK | M.K.Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @Manand-uq9zw
    @Manand-uq9zw 3 หลายเดือนก่อน +33

    திருச்சி கற்பழிப்பு புகாரை திசைதிருப்பும் வேண்டும் என்ற நோக்கில் இந்த அறிவிப்பு, விழித்துக் கொள் தமிழா.

    • @essakimuthu2527
      @essakimuthu2527 3 หลายเดือนก่อน

      அதென்ன புகார் ஊடகங்களில் வரவில்லையே

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 3 หลายเดือนก่อน +149

    கொஞ்சம் பொறுங்க மக்கலே....அடுத்த வருஷம் அண்ணன் நிலைபாட்டை மாத்திக்குவார்.....

    • @mr.kentertainerandexplorer5700
      @mr.kentertainerandexplorer5700 3 หลายเดือนก่อน

      உண்மை குருமா உருட்டுக்கு பொறந்தவன். காசு இல்லமா இருந்து இருக்கும் ஒரு உருட்டு இப்படி போட்டு உருட்டி இருக்கான். அது மட்டும் இல்லாமல் பறையானர், தேவேந்திர குல மக்கள் படும் கோபத்தில் உள்ளர்கள். அதனால் இப்படி ஒரு உருட்டு.

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 3 หลายเดือนก่อน

      VCK தலைவர் திருமாவளவனின் மது ஒழிப்பு போர் வரவேற்க வேண்டியது அவசியமே என்றாலும் 100 % மது ஒழிப்பு சாத்தியமில்லை !
      கருணாநிதிதான் 1971 ல் சாராயக்கடைகளை திறந்து அத்தனை மக்களையும் குடிக்கு அடிமையாக்கினார் !
      கருணாநிதி மட்டும் மதுக்கடைகளை திறக்காமல் விட்டிருந்தாள் சாராயம் என்ன என்றே தமிழனுக்கு தெறியாமல் போயிருக்கும் !
      பணம் உள்ளவன் பர்மிட் வைத்து குடியை தொடர்வான் அன்றாடம் காச்சி வார்னிஷை குடித்து உயிர் நீப்பான் !
      எம்ஜிஆர் ஆட்சியில் சாராயக்கடைகளை மூடினார் அதன்பிறகுதான் வார்னிஷ் குடித்து 65 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் !
      அதை தொடர்ந்தே எம்ஜிஆர் மீன்டும் சாராயக்கடையை திறந்தார் !

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 หลายเดือนก่อน +4

      s- jaya - alliance with vi ko and thruma - election after he join dmk ??

    • @rajendransundram719
      @rajendransundram719 3 หลายเดือนก่อน +1

      100% உண்மை

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 3 หลายเดือนก่อน +92

    புதிய நாடகம் அந்த நாடகத்தின் இயக்குநர் திருமா ...

    • @donjohn..768
      @donjohn..768 3 หลายเดือนก่อน +2

      நடிகை உண் அம்மா😂

    • @EzhilMani-m8y
      @EzhilMani-m8y 3 หลายเดือนก่อน +2

      ​@@donjohn..768 💯 correct brother 😂😂

    • @karnairulan9437
      @karnairulan9437 3 หลายเดือนก่อน +1

      செம்ம

    • @ponnusamy8558
      @ponnusamy8558 3 หลายเดือนก่อน +2

      இயக்குணர் திராவிடம்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 3 หลายเดือนก่อน

      ​@@donjohn..768குடிகாரியாகவும்
      குடித்துப் போட்டு விபச்சாரம் செய்வதாக உன் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் நடக்கின்றனர்

  • @krishnansankar8760
    @krishnansankar8760 3 หลายเดือนก่อน +135

    திருமாவளவனுக்கு பாராட்டுகள். டாஸ்மாக் வருமானம் மூலம் தான் இலவசங்களை தர வேண்டிய நிலை இருந்தால், அந்த இலவசங்களை கைவிட வேண்டும் என்று சொன்னது பாராட்டுக்குரியது

    • @dhesikan.v
      @dhesikan.v 3 หลายเดือนก่อน +3

      கூட்டணில இவ்வளவு நாளாக திருமா நல்லா சாப்பிட்டு முடித்தாகிவிட்டது

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 3 หลายเดือนก่อน +2

      Supper, பூசாரிதனமும் வேண்டாம், பங்கள் சோறும் வேண்டாம் என்ற பழமொழி உள்ளளது, கண்ணை விற்று சித்திரம் வாங்குவது எவ்வளவு முட்டாள்தனமோ அதுபோலதான், மது விற்று நலத்திட்டம் செய்வது, நல்லவர்களுக்கு மட்டுமே இது புரியும்

    • @nandhunandhu5809
      @nandhunandhu5809 3 หลายเดือนก่อน +2

      3 வருடமா குருமா எங்க போனான் இந்த யோக்கிய சிகாமணி?

    • @srinivasan.msrinivasan.m1986
      @srinivasan.msrinivasan.m1986 3 หลายเดือนก่อน

      சரி 💐

    • @Elamaithendral
      @Elamaithendral 3 หลายเดือนก่อน

      என்னா சாப்பிட்டார்??​@@dhesikan.v

  • @Rajeshrajesh-pu8ew
    @Rajeshrajesh-pu8ew 3 หลายเดือนก่อน +12

    மூன்றாண்டு காலம் கோமாவில் இருந்து தெளிந்த திருமாவளவன் வாழ்த்துக்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 หลายเดือนก่อน

      போதையில் இருந்தானோ😮😮😮

    • @selvarajgopalsamy456
      @selvarajgopalsamy456 3 หลายเดือนก่อน

      Sir he is trying to get money from the owners of brandy manufacturing companies crores and crores

  • @Karuppaiyya-c7g
    @Karuppaiyya-c7g 3 หลายเดือนก่อน +122

    திருமா அவர்களே 2019 ல தேர்தல் கூட்டணி வைக்கும் போது திரு ஸ்டாலினிடம் மதுவிலக்கு அமல்படுத்தினால் தான் கூட்டணி அமையும் இல்லையென்றால் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் 2019 தேர்தல் 2024 அஞ்சு வருஷம் ஆச்சு ஒரு சட்டமன்ற எலக்சன் ரெண்டு பாராளுமன்ற எலக்சன் உள்ளாட்சித் தேர்தல் நகராட்சி தேர்தல் பேரூராட்சி தேர்தல் மாநகராட்சி தேர்தல் எல்லாம் முடிஞ்சு 2026 எலக்சன் வரப்போகுது இப்பதான் உங்களுக்கு ஞான உதயம் வந்துச்சா இதெல்லாம் ஒரு அரசியல் விளையாட்டு

    • @sivasubramaniamkajendran9401
      @sivasubramaniamkajendran9401 3 หลายเดือนก่อน +14

      அது வேற வாய் இது வேற வாய் இவரையும் இன்னும் தமிழ்நாட்டு மக்கள் நம்புகிறார்கள் நிலத்தில் இரண்டு லட்சம் மக்களை கொன்ற இவருக்கு அவர்களோடு கூட்டு வைத்துக்கொண்டு வாழ்கிற இவர் எல்லாம் ஒரு மனுஷன் தமிழ்நாட்டுக்கு ஏதும் செய்வார் என்று நம்புகிறீர்களா

    • @KannanNagarajan-v8y
      @KannanNagarajan-v8y 3 หลายเดือนก่อน +7

      அதுக்கெல்லாம் இது ஒதவாது,,,,,,

    • @vbyepass9804
      @vbyepass9804 3 หลายเดือนก่อน +5

      60 பேர் இப்போது தானே இறந்தார்கள் இது தான் காரணம்...

    • @sachinjayam6069
      @sachinjayam6069 3 หลายเดือนก่อน

      Sanki 😂😂😂😂😂😂​@@sivasubramaniamkajendran9401

    • @GuruGuru-z1r
      @GuruGuru-z1r 3 หลายเดือนก่อน +1

      EvanlruluaupundamakN

  • @திராவிடச்செல்வன்
    @திராவிடச்செல்வன் 3 หลายเดือนก่อน +60

    மது அருந்தாமலேஉளறுவது...இதுதானா...?🔥🔥🔥

  • @nkskrishnamoorthydmk1623
    @nkskrishnamoorthydmk1623 3 หลายเดือนก่อน +100

    தன் கட்சியில் மது அருந்தும் நண்பர்களை கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்து அறிக்கை விடுவாரா திரு மா

    • @balun872
      @balun872 3 หลายเดือนก่อน +1

      கடை மூடினாள் விசிக தொண்டர்கள் குடிக்க மாட்டார்கள்.

    • @johnmichael5333
      @johnmichael5333 3 หลายเดือนก่อน +2

      மிகச்சரியான பதிவு.

    • @rajeshmansingh680
      @rajeshmansingh680 3 หลายเดือนก่อน

      @@balun872 😀

    • @selvi724
      @selvi724 3 หลายเดือนก่อน

      ​@@balun872சாராய ஊறல்களை VCK தொண்டர்களே நடைமுறை படுத்துவார்கள்.

    • @Navaneethan-f7x
      @Navaneethan-f7x 3 หลายเดือนก่อน +5

      கட்சில யாரும் இல்லாத நிலையில் இருக்கும்

  • @ananthkumarnamthamilaranan8029
    @ananthkumarnamthamilaranan8029 3 หลายเดือนก่อน +57

    மது விலக்கு பற்றி பேசுவதை விட வேங்கை வயல் பிரச்சினைப் பற்றி ஏன் பேசுவதில்லை பாதிக்கப்பட்டவர்களும் மனிதர்களே .....

    • @KumarKumar-wq2iq
      @KumarKumar-wq2iq 3 หลายเดือนก่อน +4

      சின்னம் சிறுத்தை ஆகையால் வேங்கை பற்றி பேச இயலாது

    • @தமிழ்செல்வன்-ட1ப
      @தமிழ்செல்வன்-ட1ப 3 หลายเดือนก่อน +5

      அவிங்க மனுஷங்க இல்ல.. தெய்வங்கள்... இவனை மாதிரி நாதாரிக்கு ஒட்டு போட்டு அனுபவிக்குறாங்க இல்ல

    • @rajendransundram719
      @rajendransundram719 3 หลายเดือนก่อน +2

      அதெப்படி டா பேசுவார் .. சீட்டும் பணமும் யார் கொடுப்பார்...

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 3 หลายเดือนก่อน

      @@KumarKumar-wq2iq சிறுத்தைக்கு வேங்கையை கண்டால் உச்சா போகும் அதனால்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน +1

      சொரணையற்ற திருமா.

  • @balakrishnan-td5dp
    @balakrishnan-td5dp 3 หลายเดือนก่อน +122

    இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் இந்த போராட்டம் என்பது ஒரு நாடகம் . இதை செய்வது அவசியம் ஆனால் இப்ப எடுபதின் நோக்கம் சீட்டு உறுதி செய்வதற்கே

    • @narayanchand7085
      @narayanchand7085 3 หลายเดือนก่อน +8

      தெருவுக்கு வரும் இனி அஸ்தமனம்

    • @narasimhana9507
      @narasimhana9507 3 หลายเดือนก่อน +6

      @@balakrishnan-td5dp இதனால் அவர்கள் மரியாதை குறைந்துள்ளது.திமுக குறைவாக தான் தரும்.அதிமுகவை அழைத்தது தவறு.வேறு யாரை அழைத்து இருந்தாலும் தவறு இல்லை.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 หลายเดือนก่อน

      இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities more benefit in India
      பொருளாதார அடிப்படையில் அனைத்து சமூகத்திற்கும் இடஒதுக்கீடு கொடுங்கள்,ஜாதி,மதம்,அடிப்படையில் தரவேண்டாம்? Give reservation to all community on economic basis .not on caste,religion,basis?

    • @Elamaithendral
      @Elamaithendral 3 หลายเดือนก่อน +10

      அடே கிறுக்கா...சில மாதமுன்பு கள்ளசாரய உயிரிழப்பை மறந்துட்டியா???? அப்போது திருமாவுக்கு மக்கள் வைத்த கோரிக்கை தான் திருமா முன்னெடுப்பு

    • @Kumaran847
      @Kumaran847 3 หลายเดือนก่อน

      ​@@Elamaithendralappadiya olar thiruma nalla olar 😅😅 admk kitta seat vangatha pulthi😅

  • @kannanr1841
    @kannanr1841 3 หลายเดือนก่อน +28

    இலவசங்களை பெரும்பாலும் பயன்படுத்துவது அவர் சார்ந்த வகுப்பினரே என்ன செய்ய

    • @babuv-kh1pm
      @babuv-kh1pm 3 หลายเดือนก่อน

      என்னே ஒரு புள்ளி விவரங்கள் ? இலவசங்களுக்கும் அன்னதானக் கூடங்களிலும் முதலாவதாகவும் முந்தியிருப்பதும் இடைநிலை சாதிகளே.... இது சத்தியமான 💯 பேருண்மை....

    • @muthusiluppan6557
      @muthusiluppan6557 3 หลายเดือนก่อน +5

      தம்பி 99% மக்கள் மின்சாரம் உட்பட இலவசங்களை அனுபவித்து வருகின்றார்கள். ஏழை மக்கள் மட்டுமல்ல.

    • @kannanr1841
      @kannanr1841 3 หลายเดือนก่อน

      @@muthusiluppan6557 உங்களுக்கு இன்னும் புரியவில்லை இலவசங்களை அனுபவிப்பவர்கள் அவரைச் சார்ந்தவர்கள் அதிகம் என்பதால் அதை எந்தவகையில் நிறுத்தப்போகிறார் ரேஷனில் வழங்கப்படும் அரிசியை உணவாகப் பயன்படுத்துகின்றனர் மற்ற இதரவகுப்பினர்கள் அதை விற்பனை செய்கிறார்கள் கொடுக்கப்படும் இலவசங்களுக்கான அத்தனை நிதிச்சுமையும் மேல்தட்டு மக்களிடம் வசூலிக்கப்படுகிறது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் சொன்ன மின்சாரத்தை எடுத்துக் கொள்வோம் மின்சாரபயன்பாடு அதிகம் உள்ளவர்கள் மேல்தட்டு மற்றும் நடுத்தர வகுப்பினரே இவர்களுக்கு சராசரியாக ஐநூறு யூனிட்டுக்கு மேல் கணக்கீடு உள்ளவர்கள் இவர்களிடம் இரண்டு மடங்கு அதாவது 450ரூபாய் வந்த பில் தொகை இப்போது 1450 ஆகிவிட்டது இதை கணக்கில் கொண்டாலே இலவசத்திற்கான தொகை எங்கிருந்து பெறப்படுகிறது என்பது தெளிவாகும்

    • @ashokann4220
      @ashokann4220 3 หลายเดือนก่อน

      அவன் சார்ந்த ஜாதியா ..??..ஏன் மற்ற ஜாதிக்காரன் எவனும் வாங்குவதில்லையா.....நாய் எச்சை இலையை நோக்கி ஓடுவதைப்போல் இலவசங்களுக்காக முன்டியடித்து காத்திருந்து பயன் பெறுவது மற்ற ஜாதிகாரனுங்க தான்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 หลายเดือนก่อน

      ​@@muthusiluppan6557நம்பிட்டோம் நாதாரியே 😮😮😮

  • @robindaniel6358
    @robindaniel6358 3 หลายเดือนก่อน +63

    இனி மதுவிலக்கு சாத்தியமில்லை. இதுதான் நிதர்சனமான உண்மை. இது அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.எவனாவது குடிப்பவன் என் கட்சியில் இருக்கக் கூடாது என்று சொல்ல முடியுமா?

    • @danielponmathi9255
      @danielponmathi9255 3 หลายเดือนก่อน +5

      அது எப்படி முடியும் கட்சி தலைவரே குடிக்கு அடிமையனவர் தானே

  • @ambikapathiambikapathi4417
    @ambikapathiambikapathi4417 3 หลายเดือนก่อน +39

    ஏன் இந்த திடீர் ஞானோதயம்?

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 3 หลายเดือนก่อน +2

      எல்லாம் அரசியல்தான் !

    • @JayakarSubbaraman
      @JayakarSubbaraman 3 หลายเดือนก่อน +2

      Naan adipathu Pol adipen. Nee vazhlipathu pol Nadi.

    • @JayakarSubbaraman
      @JayakarSubbaraman 3 หลายเดือนก่อน +3

      2016 pinnar ippothu tan Ambedikar sonnar. Athanal Thirumaa seikindrar

    • @rajendransundram719
      @rajendransundram719 3 หลายเดือนก่อน +2

      அது அது வந்து வந்து. கோவை கவிதா மூத்திரம் உப்பு கரிக்க ஆரம்பித்து விட்டது போல ?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 หลายเดือนก่อน

      பெட்டி படுத்தும் பாடு😮😮😮. குடிக்க வேண்டாம் என்றால் கட்சி காணாமல் போய் விடும் குருமா க்ரூப் பில் பெண்கள் கூட குடிப்பார்கள். ஆதாரம் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் கள்ளச்சாராயம் துக்கு ஏழெட்டு பெண்களும் பலியானது😮😮😮

  • @GanesanVaithilingam
    @GanesanVaithilingam 3 หลายเดือนก่อน +22

    எல்லோரும் சேர்ந்து யாரிடம் வழியிருத்த போகிரீர்கள் செய்ய வேண்டிய இடத்தில் தி. மு. க. தானே உள்ளது இதை நேரடியாக ஸ்டாலினிடம் சொல்ல பயமா?

    • @RajKumar-pq8to
      @RajKumar-pq8to 3 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @palanignanasekaran3578
      @palanignanasekaran3578 3 หลายเดือนก่อน +1

      எங்களால் முடியாது. .அதனால் மாநாடு நடத்தி கடவுளிடம் முறையிடுகிறோம்..இது தவறா..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 หลายเดือนก่อน

      ​@@palanignanasekaran3578குருமா தான் பெரியார் பேரன் ஆச்சே😮😮 ஒரு வேளை அல்லா, யேசு கிட்ட வேண்டறானோ பகூத் அறிவு பண்ணாடை 😮😮😮

  • @ThirumalaiMST-wb1mc
    @ThirumalaiMST-wb1mc 3 หลายเดือนก่อน +25

    ஏன் தாங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த மாநாட்டை நடத்தவில்லை என்பதை தெளிவுபடுத்தவும்

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 3 หลายเดือนก่อน +4

      என்னய்யா அடிமடியிலேயே கைய வைக்கிறியே !

    • @rajendransundram719
      @rajendransundram719 3 หลายเดือนก่อน +2

      அது வேற வாயி இது நாற வாயி...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 หลายเดือนก่อน +2

      சோத்துல மண் அள்ளி போடாதீங்க. அவனுக்கும் பசிக்கும் தானே 😮😮😮

    • @rajendransundram719
      @rajendransundram719 3 หลายเดือนก่อน +1

      @@murugesanthirumalaisamy5613 மண்ணை மட்டும் அல்ல பீ யையும் குருமா வாயில் போடணும்..

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 3 หลายเดือนก่อน +138

    மாதம் oru டார்கெட் வைதது வண்டி ஓடுது....அடு‌த்து தீபாவளி டார்கெட்..

    • @anilkumarsujathan5028
      @anilkumarsujathan5028 3 หลายเดือนก่อน

      ooruta the theruma kutting vaangi peeya thenutu pokatum

    • @RajKumar-pq8to
      @RajKumar-pq8to 3 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @Baskaran.D-vh8wg
      @Baskaran.D-vh8wg 3 หลายเดือนก่อน

      Only for upcoming deepavali celebration expenditure sake , not for the sake of Tamilnadu people's. Also for seat sharing , sweet Box only

    • @Adithya.G-z8q
      @Adithya.G-z8q 3 หลายเดือนก่อน

      😂😂😂

    • @ஊர்காரன்
      @ஊர்காரன் 3 หลายเดือนก่อน

      😅😅😅

  • @thamizhmanir7053
    @thamizhmanir7053 3 หลายเดือนก่อน +35

    இவர் தேர்தலின் பொது பெட்டி வாங்கி கொண்டுபோய்விடுவாரம். மக்களுக்கு இலவசம் கூடாதாம். 😄😄😄

  • @பேரன்பு-ன4ந
    @பேரன்பு-ன4ந 3 หลายเดือนก่อน +28

    மற்ற தலைவர்கள் இதை பற்றி பேசினால் அரசுக்கு முட்டு கொடுப்பது இப்போது ஞானசூணியம் போல் பேசுவார்

  • @jeevaraji3112
    @jeevaraji3112 3 หลายเดือนก่อน +3

    இவ்வளவு நாள் தூங்கி கொண்டு இருந்த ....மா அவர்களே நீங்கள் கூட்டணியில் இருந்து விலகி இந்த விழுப்பணர்வு கொடுத்தால் வரவேற்பு.ஆனால் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இது போன்ற நாடகம் சந்தேகம் அளிக்கும். எனவே வேசம் போடுவதை தவிர்க்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் குரல் ஒலிக்கிறது.

  • @manigandand8642
    @manigandand8642 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் ஓய்யு பெறுங்கள் ஜயா

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 3 หลายเดือนก่อน +4

    அது என்ன? பொடலங்காய் சிக்கல் உங்க நோக்கம் எங்களுக்கு நல்லா தெரியும் 😊

  • @vincentdas4396
    @vincentdas4396 3 หลายเดือนก่อน +47

    இந்தியா முழுக்க மதுவிலக்கு வேண்டும் என்று போராடுங்கள்.
    குடிப்பவர்களை கட்சிகளை‌விட்டு விரட்டுங்கள்.
    மதுக்கடைகளை மூடுவதால் ஏற்படும் அரசுக்கான பொருளாதார இழப்பை‌ இவர்கள் அரசுக்கு தந்தால் நல்லது.

    • @muruganc249
      @muruganc249 3 หลายเดือนก่อน

      @@vincentdas4396 இந்தியா முழுவதும் மது விலக்கு சாத்தியம் இல்லை....100%

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 3 หลายเดือนก่อน +2

    இன்று தான் இவர் போதைப் பொருள் பற்றிய புரிதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது இவ்வளவு காலம் அரசியல் அனுபவம் பெற்ற திருமாவளவன். மக்கள் நலன் சார்ந்த பார்வையில் இதற்கு முந்தைய காலத்தில் இவர் சிந்திக்க வில்லை பதவி மட்டும் போதும் என்று இருந்தார் இப்போது 2026 தேர்தல் நோக்கி இவர் பயணம் செய்கிறார்.
    சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல கொல்லப் பயன்படும் கீழ்.
    கயமை -- தமிழ் மறை -- வள்ளுவப் பெருமகன்.

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 3 หลายเดือนก่อน +7

    மது ஒழிப்பா?அதுவும் VCK அந்த மாநாடு நடத்துவது வேடிக்கை.

  • @pasokan719
    @pasokan719 3 หลายเดือนก่อน +70

    இவ்வளவு நாளாக எங்கே இருந்தார்

    • @murugansunmugam4939
      @murugansunmugam4939 3 หลายเดือนก่อน +1

      🎉

    • @vajith35able
      @vajith35able 3 หลายเดือนก่อน +2

      Kopaalapura கக்குஸ் la

    • @nallasamy5150
      @nallasamy5150 3 หลายเดือนก่อน

      Nee enaa oompa poniya modi ya​@@vajith35able

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 3 หลายเดือนก่อน +3

      இரண்டு சீட்டுக்கு போராடினார்

    • @velp5168
      @velp5168 3 หลายเดือนก่อน +3

      கோமாவில வேங்கை வயல்ல

  • @ponnusamy8558
    @ponnusamy8558 3 หลายเดือนก่อน +1

    அழகான டூல்கிட்

  • @venkatesanm4744
    @venkatesanm4744 3 หลายเดือนก่อน +34

    பெட்ரோல் விலை குறைப்புக்காக போராடாதது ஏன்? கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது //
    GST பல மடங்கு வரி உயர்த்தி உள்ளார்கள் பல அன்றாடம் உபயோகப்படுத்தும்பொருளுக்கு எதிர் கொண்டு போராடாதது ஏன்?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      உங்கள் குற்றச்சாட்டு உண்மையில்லை.
      கச்சா எண்ணெய் விலை குறையவில்லை. பெட்ரோல் விலை குறைக்க இயலாது.
      GST வரி ஒரே அளவில் தான் இருக்கிறது. ஸ்டாலின் உள்பட பல மாநில முதல்வர்களும் அங்கத்தினர்களாக உள்ள GST Council தான் GST வரியை நிர்ணயம் செய்கின்றன.

  • @nagarajanm4884
    @nagarajanm4884 3 หลายเดือนก่อน +1

    நல்ல கருத்துக்களையும் தெரிவித்து உள்ளது...
    பாராட்டுக்குரியது...
    நல்வாழ்த்துக்கள்

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 3 หลายเดือนก่อน +67

    மூடுனா நீயும் கட்சியை மூடிட்டு போக வேண்டியது தான் .

    • @thiyagaraj7215
      @thiyagaraj7215 3 หลายเดือนก่อน +2

      Katchi mukiyama thalamurai mukiyama

  • @kuwaitali2587
    @kuwaitali2587 3 หลายเดือนก่อน +1

    இதற்கெல்லாம் ஒரே தீர்வு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மட்டுமே நாம் தமிழர்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      நாம் டம்ளர் எல்லாம் சுத்த வேஸ்ட்

  • @durairajs2171
    @durairajs2171 3 หลายเดือนก่อน +15

    சூப்பர் 🎉இலவசம் வேண்டாம்.மதுவிலக்கு வேண்டும்.😂😂😂😂

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 3 หลายเดือนก่อน +12

    அதிக சீட்டுக்கு துண்டு போடும் தருணம் பலவேசம் குருமா ரெடி

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      உண்மையில் திமுகவின் இலவச திட்டங்களால் விசிக, மதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தான் சங்கடமாக உள்ளது. அடுத்த தேர்தலில் இவைகளுக்கு திமுக ஒரு சீட் தான் கொடுக்கும்.

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 3 หลายเดือนก่อน +1

    உயர்திரு திருமாவளவன் அவர்களுக்கு நன்றி

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 3 หลายเดือนก่อน +3

    மது மட்டும் அல்ல கோமாளிதனமும் இனி மக்கள் ஏற்பதாக இல்லை, களம் மாறி வருகிறது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      2026 தேர்தலில் ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை மாதம் ஒன்றுக்கு ரூ 3000/- என்று அறிவித்து சுமார் 180 சீட்களில் வெற்றி பெறுவான். உங்களால் என்ன செய்ய முடியும்.

  • @sans16k81
    @sans16k81 3 หลายเดือนก่อน +2

    நீங்க போறதுனா போப்பா,வேற கட்சி எண்ட்ரி ஆக ரெடியாக உள்ளது.இதெல்லாம் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற உத்தியாகும்.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 3 หลายเดือนก่อน +2

    புடுங்கி வச்ச போக்குவரத்து ஓய்வுபெற்ற ஓய்வுபெற்ற பணத்த கேட்டு வாங்கி கொடுங்கஃ

  • @selvasri3001
    @selvasri3001 3 หลายเดือนก่อน +8

    ஐயா
    கட்சி தாவப் போறோம் , அதுக்கு இப்பவே அச்சாரம்
    போட ஆரம்பிச்சிட்டோம்.😊😊😊

  • @palamalainarayanasamy5464
    @palamalainarayanasamy5464 3 หลายเดือนก่อน

    பாராட்டுக்கள்

  • @sivanandamkks5449
    @sivanandamkks5449 3 หลายเดือนก่อน +79

    பாராளுமன்ற சீட்டு வாங்கும்போது பல்லை காட்டுவான். இப்போது வசனம் பேசுவான்

    • @parathidassan800
      @parathidassan800 3 หลายเดือนก่อน +1

      யோக்யன் எந்த கட்சி?

    • @velp5168
      @velp5168 3 หลายเดือนก่อน

      ​@@parathidassan800இருந்தாலும் இவன் ரொம்ப நல்லவன் வேங்கை வயல் வீரன்

    • @EzhilMani-m8y
      @EzhilMani-m8y 3 หลายเดือนก่อน

      ​@@velp5168 oh ivara 😂😂😂

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 3 หลายเดือนก่อน +1

      ​@@parathidassan800
      Arsiyal Ponal = yarum yokiyan illai
      2 yokiya irunthl = uyirku safety illai
      3 Endrum arsiyl yokiyan illai
      puriytha Nanba
      🙂👍👌💅🙏🎉🙏

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 3 หลายเดือนก่อน +1

      ​@@parathidassan800
      Dravida Partys = ella puthu arsoyal partys alich vitththu
      2 Thiruma nalla thalaivar
      Vck , Ntk , captn vijkhnth , pmk , communist = yaru cm mudivu eduth
      3 taml natu makkkal nallatthu seoya mudoyum
      bro
      4 Tamil makkal vote poda venum = nichyam nallathu varum
      sari nanba 🙂👍👌💅🎉🙏

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam 3 หลายเดือนก่อน +1

    இலவசம் தருவது ஸ்டாலின் அவர் பெயர் எடுக்கக் கூடாது என்று எவரோ சகோதரர் திருமாவளவனை ஏவியுள்ளனர் இது அம்பு இவரைக் குறை சொல்வதில் பயனில்லை.................ஸ்டாலின் பெயர் குறைந்துவிட்டால் நாம் அதிக சீட் ஜெயிக்கலாம் என்ற நிலையில் உள்ள கட்சித் தலைமையே இதற்குப் பொறுப்பு. ?? பழைய தளபதி பேச்சால் பல உள்ளங்களை வென்ற வைகோ அண்ணனையே கழட்டி விட்டு விட்டு தைரியமாக தேர்தலை சந்தித்த கழகம் திமுக. இவர் கண்ணை மூடி கணா காண மட்டுமே இயலும்... கண்டிப்பாய் சட்டசபைத் தேர்தலில் இவர் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளப் போகிறார்.

  • @ramakrishnandharmalingam2183
    @ramakrishnandharmalingam2183 3 หลายเดือนก่อน +21

    திரு திருமா அண்ணன் அவர்களுக்கு நீங்கள் திருந்தாத வரை இத்த தமிழகம் திருந்தாது முதலில் நீங்கள் திருந்துங்கள் தமிழகம் தமிழ்நாடு விழிப்புணர்வு அடையும்

    • @parathidassan800
      @parathidassan800 3 หลายเดือนก่อน +3

      ஐயா காந்தி பேரனா?

    • @VGovindan-y3o
      @VGovindan-y3o 3 หลายเดือนก่อน +1

      அவர் என்ன திருந்தவில்லை... நீ என்ன பெரிய பிடுங்கி அவரை திருத்த...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน +1

      திருமாவும் விசிகவும் அசிங்கம் புடிச்சவங்க சார். கீழ்த்தர எண்ணங்கள் உள்ளவர்கள். கட்டப்பஞ்சாயத்து செய்தே காலத்தை ஓட்டுபவர்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      ​@@VGovindan-y3o
      ......நீ என்ன பெரிய புடுங்கியா.
      மதுவிலக்கு கொண்டு வரும் கட்சியுடன் தான் கூட்டணி என்று அறிவிப்பானா.

  • @comeletslearn8774
    @comeletslearn8774 3 หลายเดือนก่อน +2

    சார் இது சரியான தற்போது மிகவும் தேவையான ஒன்று அனைவரும் ஓன்று சேர்ந்து இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்...

    • @nanjil.valluvan
      @nanjil.valluvan 3 หลายเดือนก่อน

      தி மு க வின் கூட்டணியில் சேருவதற்கு முன்பே இதை பேசியிருக்க வேண்டும்

  • @Shivaji-up9jm
    @Shivaji-up9jm 3 หลายเดือนก่อน +5

    எட்டு வருடமாக அதே கூட்டணி நீடித்து எல்லா பதவிகளும் அனுபவித்து விட்டு இப்பொழுது தொகுதி பேரம் பேச தயாராகி விட்டீர்கள் என்று தான் தோன்றுகிறது

  • @kulanthaivel2230
    @kulanthaivel2230 3 หลายเดือนก่อน +1

    உண்மை சார் ...உங்கள் கனவு நினைவாக வேண்டும் மதுவில்லா தமிழகம், மதுவில்லா இந்தியா கேட்பதற்கு இன்பத் தேன் வந்து பாயுது...நடைமுறைக்கு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் சார்...

    • @nanjil.valluvan
      @nanjil.valluvan 3 หลายเดือนก่อน

      இந்த பேச்சு தி மு க விடம் கூட்டணி வைக்கும் முன்பு பேசியிருக்க வேண்டும் மக்களை இனியும் முட்டாளாக்க நினைக்காதீர்கள் யாரு காதுல பூ சுத்துற வேலை இது திருமாவளவனின் இந்த இரட்டை தன்மையான அரசியல் நிலைப்பாடு மக்களிடம் பெரும் அதிருப்தியை உண்டு செய்கிறது மதுவிலக்கு பற்றி திருமாவளவன் பேச தகுதியற்றவர்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      அது திருமா வினால் முடியாது.

  • @tamilselvans9250
    @tamilselvans9250 3 หลายเดือนก่อน +3

    இவர் எதிர்க்க மாட்டார்,, எதிர்த்தால் அவரது விருப்பம்...கூட்டணியை விட்டு வெளியேற வாய்ப்பு குறைவு....

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      திருடன் எப்படி திருடனைவிட்டு பிரிவான்.

  • @veemarajg5108
    @veemarajg5108 3 หลายเดือนก่อน

    திருமாவளவனை பாராட்டுகிறேன் .

  • @ArulJose-xj1jm
    @ArulJose-xj1jm 3 หลายเดือนก่อน +10

    விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது சொன்ன கருத்தை முழுமையாகக் கேட்டேன். மதுவிலக்கை படிப்படியாக குறைப்போம் என்று மக்களிடம் வாக்குறுதி கொடுத்து விட்டு இதுவரை 500 கடைகள் தான் மூடப்பட்டது என்று சொன்னார். அரசு அதிகாரிகளும், அரசியல்வாதி களும் மது அருந்த மாட்டோம் என்று உறுதியாக சொல்வது மட்டுமல்லாமல், அதை கடை பிடித்தால் மட்டுமே ஒருவேளை சாத்தியமாகலாம். அதேபோன்று அரசு அதிகாரிகளும், அரசியல்வாதி களும் லஞ்சம் வாங்க மாட்டோம், வருமானத்திற்கு அதிகமான சொத்து வைத்திருந்தால் பதவியிலிருந்தும், அரசியல் வாழ்க்கையிலிருந்தும் விலக்கப்பட்டுவார்கள் என்று ஒரு சட்டம் இருந்தால் நிர்வாகம் நேர்மையாக இருக்கும். எல்லோரும் பல தலைமுறைக்கு தவறான முறையில் சொத்து சேர்த்துவிட்டு, மாட்டிக்கொள்ளும் போது மட்டும் தன்னை காப்பாற்றிக்கொள்ள சட்டங்கள் புரட்டிப் படுகிறது. ஊழல் வழக்கில் மாட்டிக் கொண்டவர்களை மீட்க, அரசு பணம் எத்தனை கோடி செலவு செய்யப்படுகிறது. மேடைகளில் பேசுகிறவர்கள் தன்னை சுய பரிசோதனை செய்துகொண்டு பொதுமக்களிடம் பேசினால்தான் நேர்மையான நிர்வாகம் நடத்த முடியும். அரசாங்கத்தில் பணம் இல்லை என்று சொல்லிக்கொண்டு எவ்வளவு ஆடம்பரமான செலவுகள் செய்யப்படுகிறது, வோட்டுக்காக மக்களுக்கு இலவசம் வழங்குவதை கட்சிகள் நிறுத்துவது நல்லது. இலவசத்திற்குப் பதிலாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நபருக்கு வேலை கொடுத்தால் அதுவே போதும். இப்போது எந்த வேலை காலியாக இருந்தாலும் அரசாங்கம் அதை நிரப்புவதில்லை. Outsourcing method வந்தான் பணியமர்தப்படுகிறது. ஒரு கட்சிக்காரர், எந்த வேலை காலியாக இருந்தாலும் அவர் அரசாங்கத்திற்கு ஆட்கள் அனுப்புகிறார், வேலை செய்கிறவர்கள் Contractor திட்டம்தான் சென்று சம்பளம் வாங்க வேண்டிய நிலைமை. அந்த contractor கமிஷன் எடுத்துக்கொண்டு அவர் எவ்வளவு கொடுக்கிறாரோ அதைத்தான் பெற்றுக்கொள்ள வேண்டும். எல்லா அரசு ஊழியர்களும், அலுவலர்களும், அரசியல்வாதிகளும் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து மக்களுக்கு உதவி செய்தால், மக்களிடமிருந்து வரும் வருமானத்தைக் கொண்டே பற்றாக்குறை இல்லாமல், இலவசம் இல்லாமல், மக்களை சந்தோஷமாக வாழ வைக்க முடியும். இன்றைக்குள்ள சூழ்நிலையில், அரசு அலுவலர்களும், அரசியல்வாதிகளும் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்க்காமலும் ஒழுக்கமாக இருந்தால் மட்டுமே மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். மேடைகளில் நின்று எத்தனை ஆயிரம் மக்கள் முன்னிலையில் பேசினாலும் பயன் இல்லை.
    இந்தக் கருத்து எல்லா கட்சிக்கும் பொருந்தும். கொலைகள், தற்கொலைகள் ஏன் நடைபெறுகிறது என்று யாராவது சிந்திக்கிறார்களா? தேர்தலில் நிறுத்துவதற்காக ஒவ்வொரு ஊரிலும், பணக்காரன் யார், தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்வார், ஊரில் அவரது செல்வாக்கு என்ன என்று பார்த்து தானே வேட்பாளர் தேர்ந்தெடுக்கிறார்கள். எந்தக்
    கட்சியாவது நல்லவராக இருக்கிறாரா,ஒழுக்கமானவராக இருக்கிற்றாரா, திறமையானவர்களாக இருக்கிறார்களா என்று எந்தக் கட்சியாவது பார்க்கிறதா?
    நல்லது செய்தால் அனைவரும் பாராட்டுவார்கள். வேதனையோடு இப்பதிவை போடுகிறேன்.
    ப.அருள் ஜோஸ்
    வட்டாட்சியர் ஓய்வு, திருச்சி

    • @velp5168
      @velp5168 3 หลายเดือนก่อน +1

      வாய்ப்பில்லை ராஜா

    • @kulandaia3210
      @kulandaia3210 3 หลายเดือนก่อน +1

      அரசியல் வாதிகளை சிறகில் மூடி வளர்ப்பதே பல அதிகாரிகள் தான். சில நல்லவர்களைத் தவிர

  • @sureshksd2776
    @sureshksd2776 3 หลายเดือนก่อน +1

    வரும் தேர்தலில் அதிக சீட்டுகளை திமுக விடம் கேட்க முயற்சி

  • @ramadoss.s8166
    @ramadoss.s8166 3 หลายเดือนก่อน +10

    மக்கள் பாதிப்பு உங்களுக்கு இப்போது தான் தெரியுமா

  • @ArulAnush
    @ArulAnush 3 หลายเดือนก่อน +1

    Mathavathi. Thiviravathi
    . Thirumavalavan

  • @saravananbabu792
    @saravananbabu792 3 หลายเดือนก่อน +31

    இவருக்கு தீடீர் என தமிழ் நாட்டின் மீது அக்கறை வந்துள்ளது

    • @velp5168
      @velp5168 3 หลายเดือนก่อน +2

      ஹாஹாஹூ

    • @water-123
      @water-123 3 หลายเดือนก่อน +2

      பிளாஸ்டிக் சேர் கிடைப்பது கூட அறிதாகி வருவதால்

    • @sakthik3589
      @sakthik3589 3 หลายเดือนก่อน

      அடுத்த அதிமுகவில் இன்னும் ஒரு சீட் சேர்த்து தரேன்னு சொன்னதால் நாய் கதை விடுது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      இதெல்லாம் சும்மா நடிப்பு சார்.

  • @narasimhana9507
    @narasimhana9507 3 หลายเดือนก่อน +20

    இலவசங்கள் ஒழிக்க வேண்டும் என்று பேசுபவர்கள் முதலில் இலவச மின்சாரம் சலுகைகள் ஒழிக்க வேண்டும் என்று பேச வேண்டும்.

  • @Hijklm
    @Hijklm 3 หลายเดือนก่อน +2

    ஓவ்வொரு தேர்தல் அப்பவும் 25 கோடி 35 கோடி தராங்களே
    அஅது எப்படி வருது.

  • @johnstephen9076
    @johnstephen9076 3 หลายเดือนก่อน +3

    மது விலக்கு நல்ல கொள்கை.

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 3 หลายเดือนก่อน +2

    உளப்பூர்வமாக இந்த கோரிக்கை வைத்திருந்தால் பாராட்டுக்குரியது. கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளும் சேர்ந்து இதைப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      ஒரு பயல் கூட கேட்க மாட்டான்.

  • @andrewsgunasekaran5303
    @andrewsgunasekaran5303 3 หลายเดือนก่อน +13

    அது சாத்தியம் கொரோனா காலத்தில் பார்த்தோம்

  • @dineshmosha3733
    @dineshmosha3733 3 หลายเดือนก่อน +1

    எனக்கு புரியல பல வருடங்கள் அமெரிக்கப் அதிபராக 😂

  • @vajith35able
    @vajith35able 3 หลายเดือนก่อน +10

    உது மறு படியும் kopaalapura கக்குஸ் la தான் போய் நிக்கும் இது ஒரு நிறம் மாறும் pachchonthi

  • @kanakuraj7618
    @kanakuraj7618 3 หลายเดือนก่อน +1

    கலக்கப்போவது மதுரை முத்து ராமர் அய்யா காமடி போல உள்ளது

  • @SANKARNSSB
    @SANKARNSSB 3 หลายเดือนก่อน +3

    இரு சீட்டு திருமா,நடிகன்டா நீ
    கமல் வேஸ்ட்.

  • @yesubalanbalan9399
    @yesubalanbalan9399 3 หลายเดือนก่อน

    அருமையான விஷயம் இந்த மக்களுக்கு இதுவரைக்கும் நல்லபடியாக நல்லதை நீங்கள் செய்ததில்லை
    நீங்கள் இப்போது எடுத்திருக்கும் முயற்சி மிகவும் உன்னதமான விஷயம்..
    இதை தயவு செய்து செய்து முடிக்க உறுதி பண்ணுங்கள்.. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பட்டியல் இன மக்களை பட்டியலின மக்களை
    காப்பாற்றுங்கள்....

  • @anbazhakanp2794
    @anbazhakanp2794 3 หลายเดือนก่อน

    Excellent explanation by thozhar Thiruma

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 3 หลายเดือนก่อน +8

    திமுக கூட்டணியில் இருப்பதால் திருமாவும் நல்லா பழகிவிட்டார்

  • @rameshk1310
    @rameshk1310 3 หลายเดือนก่อน +3

    முதலில் திமுக கூட்டணியில் இருந்து வெளிய வாங்க அப்புறம் பேசுங்க மக்கள் கேட்கிறோம் 😂😂😂😂

  • @rajaj6073
    @rajaj6073 3 หลายเดือนก่อน +1

    ஏன்னா அண்ணே கோமா தெளிந்துவிடாத 🙄🙄🙄🙄

  • @Stephenraj-tx1wj
    @Stephenraj-tx1wj 3 หลายเดือนก่อน +6

    ம.தி.மு.க வைக் திரு வைகோ யாபகம் இல்லை திருமாவுக்கு வாழ்க வளமுடன் நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போக்கும்.

  • @relaxationdevotional3251
    @relaxationdevotional3251 3 หลายเดือนก่อน +1

    புலி திடிரென்று புளியோதரை கேட்குதே
    இது கருணாநிதி வழியில்

  • @bhaskaranthananjayan7164
    @bhaskaranthananjayan7164 3 หลายเดือนก่อน +13

    திருமாவளவன் இல்லாமலேயே திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்த்தி பெரும்பான்மை பெறும் தமிழ்நாட்டில்

    • @muruganchandra1571
      @muruganchandra1571 3 หลายเดือนก่อน +1

      😂

    • @Samuvel-d6g
      @Samuvel-d6g 3 หลายเดือนก่อน

      2016.

    • @musicstation9365
      @musicstation9365 3 หลายเดือนก่อน +1

      28%வாங்குவானுங்க dmk அப்புறம் எப்படி ஆட்சியை புடிக்கிறது..... 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      விசிக, மதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக், காங்கிரஸ் ஆகிய எந்த கட்சியின் தயவும் திமுகவுக்கு தேவையில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகையை அதிகரித்துக்கொண்டே போகும். தேவையான அளவுக்கு கடன் வாங்கும்.
      யாரை நம்பி நான் பிறந்தேன். போங்கடா போங்க. !!!

  • @SenthilKumar-er6qv
    @SenthilKumar-er6qv 3 หลายเดือนก่อน +1

    அருந்ததியர் உள் இடஒதுக்கீடு எதற்காக எதிர்தாய்

  • @ramanparthasarathy7718
    @ramanparthasarathy7718 3 หลายเดือนก่อน +3

    மணல் குவாரி அரசே நேரடியாக நடத்தினால் மதுவில் கிடைக்கும் வருமானத்தை இந்த மணல் குவாரிகள் மூலம் பெறலாம் டாஸ்மாக் மூடி மணல் குவாரிகளை திறங்க

  • @narasimhana9507
    @narasimhana9507 3 หลายเดือนก่อน +30

    டாஸ்மாக் கடை வருமானம் வைத்து இலவச சலுகைகள் தருவதாக சொல்வது தவறு.அது வேறு.இது வேறு.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.
      இலவசங்களை அறிவித்து ஆட்சியை பிடித்து, டாஸ்மாக் சரக்கு விலையை ஏற்றிக்கொண்டே போகிறார்களே.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      ​@@Savioamiமுழுப்பொய். ஐயா பொருளாதார நிபுணரே.
      உங்களுக்கு ஒரு கேள்வி.
      டாஸ்மாக் சரக்கு விலையை ஏற்றிக்கொண்டே போகிறார்களே. அது ஏன்..

    • @narasimhana9507
      @narasimhana9507 3 หลายเดือนก่อน +1

      @@ramamurthyvenkatraman5800 டாஸ்மாக் விற்பனை வைத்து இலவச சலுகைகள் தர முடியாது ‌.மின்சார சலுகைகள் அளவுக்கு இந்த வசூல் இருக்காது.

    • @narasimhana9507
      @narasimhana9507 3 หลายเดือนก่อน +1

      அனைத்து வீடுகளுக்கும் நூறு யூனிட் இலவசம் மின்சாரம் தரப்படுகிறது அனைத்து கைத்தறி முன்னூறு யூனிட் விசைத்தறி ஆயிரம் யூனிட் இலவசம் மின்சாரம் தரப்படுகிறது.அனைத்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தரப்படுகிறது.அனைத்து குடிசைகள் இலவச மின்சாரம் தரப்படுகிறது.

    • @Savioami
      @Savioami 3 หลายเดือนก่อน

      @@narasimhana9507 உண்மை .... பார்ப்பன கதறல் அது.

  • @MurugesanValli-l2e
    @MurugesanValli-l2e 3 หลายเดือนก่อน +1

    வி.சி.க எம.எல்.ஏ. எம்.பி.பதவிகளை துறந்துவிட்டு எந்த போராட்டம் செய்யுங்கள் அப்ப நல்ல ஆணமகனாக ஏற்றுக்கொள்கிறோம்.

  • @j.jayabalvijaya6119
    @j.jayabalvijaya6119 3 หลายเดือนก่อน +4

    நல்லவன் வரான் சொம்பு உள்ளே வையுங்கள்.

  • @kuttyjabaraj9803
    @kuttyjabaraj9803 3 หลายเดือนก่อน +18

    கூட்டணிய விட்டுட்டு வெளிய போயிடு ... நல்லா இருப்ப

  • @SureshKumar-yg8be
    @SureshKumar-yg8be 3 หลายเดือนก่อน +1

    இவ்வளவு நாள் கோமாவில் இருந்தாரோ, திருமா.

  • @vinothkannan3642
    @vinothkannan3642 3 หลายเดือนก่อน +11

    சாதியை தாண்டி அருமையான சிந்தனை... நானும் என் ஜாதியை தாண்டி உங்களை வாழ்த்துகிறேன்

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 3 หลายเดือนก่อน +1

      சிறப்பாக வாழ்த்திவிட்டு ஒரு குவார்டர் அடிப்போம் வாருங்கள் தோழரே 😄😄😄

    • @vinothkannan3642
      @vinothkannan3642 3 หลายเดือนก่อน

      @@thamizhmanir7053 உனக்கெல்லாம் பச்ச தண்ணியே அதிகம்

  • @pandiasekaran4378
    @pandiasekaran4378 3 หลายเดือนก่อน +6

    அம்மு வழிப்பு மாநாட்டுக்கு எல்லோரும் குடித்துவிட்டுத்தான் வரப்போகிறார்கள்!

    • @pandiasekaran4378
      @pandiasekaran4378 3 หลายเดือนก่อน +1

      மது ஒழிப்பு மாநாட்டுக்கு வருகின்ற எல்லோரும் குடித்துவிட்டுத்தான் வரப்போகிறார்கள்!

    • @pandiasekaran4378
      @pandiasekaran4378 3 หลายเดือนก่อน

      6:27

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      குடித்துவிட்டு வந்து ரகளை செய்யத்தான் போகிறார்கள்

  • @vinodhkumar4088
    @vinodhkumar4088 3 หลายเดือนก่อน

    Excellent decision sir. We all support and warmly welcome your decision. Also please try to stop drugs which young brothers are consuming.

  • @ciousresma8543
    @ciousresma8543 3 หลายเดือนก่อน +5

    நாம் தமிழர் பெயரை சொல்லவே இவனுக்கு வாய் வரல.அவ்வளவு பயம்.மதுக்கடைகளை முழுமையா எதிர்ப்பதே இங்கு நாம் தமிழர் கட்சிதான்.

    • @rpmtsangam8800
      @rpmtsangam8800 3 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள்

    • @arivuarivu8201
      @arivuarivu8201 3 หลายเดือนก่อน

      நன்றி வணக்கம் நாம் தமிழர் ❤❤❤❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      நாம் டம்ளர் எல்லாம் சுத்த வேஸ்ட்.

  • @muthukumar-xg9ps
    @muthukumar-xg9ps 3 หลายเดือนก่อน +4

    தோழமை போதை..... தெளிந்ததா.... திருமா.....? 😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      எங்கே தெளிந்தது. மாநாட்டுக்கு திருமாவும் திமுகவுக்கு அழைப்பு கொடுத்தான். திமுகவும் R. S பாரதியை அனுப்பி வைத்துள்ளது.

    • @muthukumar-xg9ps
      @muthukumar-xg9ps 3 หลายเดือนก่อน

      😂😂😂😂​@@ramamurthyvenkatraman5800

  • @moorthy-wz3bg
    @moorthy-wz3bg 3 หลายเดือนก่อน +1

    பாராளுமன்ற த்தில் எழுப்பிய குரல் ஏன் சட்டசபையில் எழுப்பவில்லை.

  • @Mokkamandai8
    @Mokkamandai8 3 หลายเดือนก่อน +15

    அண்ணன் திருமா அவர்கள் அண்ணன் சீமான் அவர்களுடன் கூட்டணி அமைக்க தயாராகி விட்டார் போல தெரிகிறது

    • @muruganc249
      @muruganc249 3 หลายเดือนก่อน +4

      உண்மை

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 3 หลายเดือนก่อน +2

      அட நீ வேற சீமானுடன் கூட்டனி வைத்தால் ஸ்டாலின் மாதிரி மாத மாமூல் வருமா / அட போய்யா திருமா மதுவுக்கு எதிரா போராடாவிட்டாளும் பரவாயில்லை வேங்கை வயலில் மக்கள் அன்றாடம் குடிக்க பயன்படுத்திய குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடுமைக்கு 2 வருடம் ஆனபிறகும் அந்த மக்களுக்கு நியாயம் பெற்று தந்தாரா ????? கோயிலுக்குள் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிறுவன் சாமி கும்பிட போனவனை அடித்து துரத்தினர் அதற்கு நியாயம் பெற்று தந்தாரா ?????
      சேலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களின் வியாபார கடைகளை தீயிட்டு கொளுத்தப் பட்டதற்க்கு என்ன நீதியை பெற்று கொடுத்தார் !!!!
      நீ SC தானே என்று ஏசிய தி மு க வின் அமைச்சரை என்ன சொல்லி கண்டித்தார் ?????
      பத்தோடு பதினொன்று ????

  • @senthilvelchandrahasan9517
    @senthilvelchandrahasan9517 3 หลายเดือนก่อน

    Super thalaiva Arumai congratulations 👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 3 หลายเดือนก่อน +29

    அழிந்து வரும் விவசாயத்திற்கும் மற்றும் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் புதிய நீர் பாசன திட்டங்களுக்கும் VCK குரல் கொடுக்க வேண்டும்

    • @velp5168
      @velp5168 3 หลายเดือนก่อน

      ஹாஹாஹா மயிற குடுப்பான் அடங்க மறு அத்து மீறு திருப்பி அடி திமிரு எழு ஹாஹாஹா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      விவசாயம் ஒண்ணும் அழியவில்லை. நன்றாகத்தான் இருக்கிறது. புதிய நீர்ப்பாசன திட்டங்கள் எதுவும் நிலுவையில் இல்லையே.
      உங்கள் சந்தேகங்களை உங்கள் வக்கீல் மூலம் விவசாய துறைக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் படி மனு செய்து விலாவாரியாக தெரிந்து கொள்ளலாம்.

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 3 หลายเดือนก่อน

    Thalapathy Vijay ❤Tvk❤ CM 2026🎉🎉🎉🎉🎉

  • @SivanK-b7k
    @SivanK-b7k 3 หลายเดือนก่อน +5

    இலவசம் நிறுத்தினால் போதும். விவசாய கடன் தள்ளு படி செய்தால் போதும் நாடு முன்னேறும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      விவசாய கடன் தள்ளுபடி எல்லாம் செய்யமுடியாது. செய்யவும் கூடாது. இப்போதெல்லாம் விவசாயம் நல்ல லாபகரமான தொழில்தான். ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டால் இன்ஷ்யூரன்ஸ் இருக்கிறது.
      தெய்வத்தால் ஆகாதெனினும் தன்
      மெய் வருத்த கூலி தரும்.
      அதனால் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

  • @maheshera
    @maheshera 3 หลายเดือนก่อน +1

    பணம் அதிகமாக எதிர் பார்க்கிறான்

  • @tamildoss9784
    @tamildoss9784 3 หลายเดือนก่อน +1

    குழம்பிய நிலையில். குட்டையை குழப்புகிறார். தலைவர். ..

  • @GanesanGanesan-o3w
    @GanesanGanesan-o3w 3 หลายเดือนก่อน +3

    முட்டு குடுப்போம் ஆனா குடுக்காதா மாதிரி இருக்கும்

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் 3 หลายเดือนก่อน +6

    நிறுத்தினால் நல்லது

  • @rajanpandian9215
    @rajanpandian9215 3 หลายเดือนก่อน +15

    ஏண்டா ! தெருமாமா மது கடைகளை மூடிவிட்டால் உனக்கு எப்படி பிஸ்கெட் போடுவார் உன் முதலாளி ?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      இன்னும் 5 லட்சம் கோடி கடன் வாங்குவான்.

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt 3 หลายเดือนก่อน +1



    அமெரிக்காவின் இருந்து
    திராவிட
    முதல் (வர்)
    கலந் (ம) து
    தி (கு) ருமா
    ✨🌹🌷🌹🚩🇮🇳

  • @saravananp8822
    @saravananp8822 3 หลายเดือนก่อน +25

    தகுதியான நபர்களுக்கு மட்டுமே இலவசம் வழங்கப்பட வேண்டும்.

    • @arulprabhu3273
      @arulprabhu3273 3 หลายเดือนก่อน +2

      Oru vellai sapaterku kasta padubavargaluku matumay salugai vendum...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      எல்லோருமே தகுதியானவர்கள் தான்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      ​@@arulprabhu3273ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறவன் உடல் உழைக்க தயங்குகிறான். இப்போது நடைமுறையில் உள்ள கூலி/சம்பள விகிதம் ஒருவன் மாதத்தில் 20 நாள் வேலை செய்தாலே மாதம் ரூ 15000/- சுலபமாக சம்பாதிக்கலாம். அது போதாதா. நிச்சயம் இரண்டு வேளை நல்ல சாப்பாடு சாப்பிடலாம். ஆனால் குடிக்க கூடாது. சொன்னால் கேட்பானா.

  • @ரங்கசாமிவரதன்
    @ரங்கசாமிவரதன் 3 หลายเดือนก่อน +1

    இந்த கோரிக்கை செயல்படுத்துவது எந்த அரசுவந்தாவலும் விவசாய வேலைக்கு ஆள்கிடைக்கவில்லை வந்தாலும்மதுவாங்க பணம்தேவைஎன்கின்றனர்

  • @viraivil555
    @viraivil555 3 หลายเดือนก่อน +21

    பாதிக்க படுகிறார்கள் அது குடிக்கிற அவங்களுக்கு தெரியாத பெரிய கண்டுபிடிப்பு பு

  • @sabapathyk9810
    @sabapathyk9810 3 หลายเดือนก่อน

    திருமாவளவன் தனியாக நின்று ஆட்சி செய்வது நல்லது முதலமைச்சராக வேறு எந்த கட்சியும் தடுக்க வில்லை டாஸ்மாக் ஒழிக்க வேண்டும் என்றால் கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்க கூடாது

  • @rameshshalini4491
    @rameshshalini4491 3 หลายเดือนก่อน +4

    இலவசம் எல்லாம் நிறுத்த முடியாது கூட்டணியில் இருந்தா இருங்க இல்லான போயிட்டே இருங்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      அதான்.
      கூட்டணியில் இருந்தாலும் இனி ஒரு சீட் தான்.

  • @Stephenraj-tx1wj
    @Stephenraj-tx1wj 3 หลายเดือนก่อน +3

    அருந்ததி வேலை வாய்ப்பு திருமா நாடகம்

  • @user-td4qe7od7r
    @user-td4qe7od7r 3 หลายเดือนก่อน +1

    உலக மாக நடிகன் இருப்பது திமுக நல்ல நடிப்பு தான்

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 3 หลายเดือนก่อน +7

    ஒன்றிய அரசிடமிருந்து பணம் வாங்கி தர போராட்டம் நடத்துங்க.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      மத்திய அரசு எதற்காக பணம் தரணும்.
      நீ போராட்டம் பண்ணிண்டே இரு.