MK Alagiri மகள் Kayalvizhi - தயான்னு தாத்தா கூப்பிட்டா பாட்டியோட கோபமெல்லாம் போயிடும் EP-11 (PART 2)
ฝัง
- เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
- #mkalagiri #mkstalin #udhayanidhistalin #kalaignar100
Watch the next episode Of Uravin Mozhi an EXCLUSIVE episode with M.K. Alagiri's Daughter Kayalvizhi Part -02. She shares about her grandfather, father and the entire Karunanidhi family unknown memories. She also shares 1st time about her father's dismiss from the party.
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile....
Video Credits:
###
Host : Jeeva Bharathi
Camera : Suresh Kumar & Ramesh Balaji
Editor : Shyam Kumaran
Video Producer: Vini Sarpana
Executive Producer: Ve. Neelakandan
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Sylwester L.
Asst Channel Head: Hassan Hafeez K.M
###
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hell...
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9
எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் எல்லாத்தையும் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள் அதற்காக நன்றி உங்களுக்கு
களைஜரின் மாபெரும் வெற்றி என்பது அவருக்குக் கிடைத்த இந்த குடும்பம் தான். உலகில் யாருக்கும் கிடைக்காத அருமையான குழந்தைகள் அவருக்கு கிடைத்தது.
பேட்டி கேட்கும் போதே நமக்கு நேகில்கிறது. இந்த பேத்தியின் அன்பை பெற்ற கலைஞருக்கு எப்படி இருக்கும்..?
கலைஞர் ...ஒரு முழுமை பெற்ற வாழ்வு..
இயல்பான குழந்தைத்தனமான பேச்சு. நல்லா இருக்கு. நன்றி.
இந்த
❤உறவு ❤எந்த அரசியல்
தலைவர்களுக்கும்
கிடையாது
அதுவும்நிலைக்காது
தாய்யை காப்பதும்
தாய்மண்ணைகாப்பதும்
கலைஞருக்குகிடைத்த
வரம்❤
நம் உயிர்த் தலைவரின் நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது. வாழ்த்துக்கள் சகோதரி. நன்றி.
அரசியல் குடும்பம்
ஆனால் எளிமையான
குழந்தைத்தனமான
பேச்சு சூப்பர்
தலைவர் பற்றி பேசினாலே அழுதுவிடுவேன்
என் உயிர் தலைவர்❤
அன்பு தலைவர் முத்தமிழ் அறிஞர் அவர்கள் பேத்தியாய் பிறந்துவளர்ந்தது கயல்அழகிரி அவர்ளுக்கு இறைவனின் பாக்கியம் அழகுதமிழ் வாழ்த்துக்கள் அன்பு சகோதரி வாழ்க கலைஞர்
நன்றி 🙏🏽
இந்த பரந்து விரிந்த திராவிட குடும்பம் தான் கலைஞர் குடும்பம்.அண்ணன் அழகிரி அவர்களின் 100 சதவீத ஒளி நகலாக உள்ளார்.வாழ்த்துக்கள் மா
இவ்வளவு அருமையாக பேசும் நீங்கள் ஏன் இத்தனை வருடங்கள் பேசவில்லை தங்கை. எளிமை.
அதன் பதில் பகுதி 3இல் வந்துள்ளது… எனினும் நன்றி🙏🏽
@@kayalidhayan5801 akka love ur humbleness❤love u lotz u and selvi Amma r my most fav🙌🤍💫
வெகுளிதனமான பேச்சு நன்றாக இருக்கிறது
நன்றி🙏🏽
எவ்வளவு பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் என்ன ஒரு மழலை மனம்.
சசிகலா குடும்பத்து பெண்கள் இப்போது வாழ்வதைப் பார்த்தால் தெரியும் வித்தியாசம்.
நல்லா பேசுகிறார் என் சகோதரி. கலைஞர் தம் குடும்பத்தையும் நல்ல முறையில் கட்டமைப்பு செய்திருக்கிறார்.
அருமை ! பாட்டி தான் அஸ்திவாரம் ! பாட்டி இல்லேன்னா திமுக இல்லைங்கற அளவுக்கு தயாளு அம்மாள பத்தி நீங்க சொன்னது 100 ற்கு 100 உண்மை என்பதை உணரமுடிகிறது ! very great ! Really great உங்க பாட்டி ! எங்க தலைவரோட துணைவியார் ! நீங்க அந்த வார்த்தைகளை சொல்லும் போது இந்த 3.30 மணியளவிலும் என் கண்ணில் நீர் கோர்த்து மனம் நெழிச்சியில் உணர்ச்சிவசப்பட்டது 🙏🙏💥💥💥
நன்றி 🙏🏽
சரியான பேட்டி! முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அன்புக்குரிய பாசமான பேத்தி அவர்களின் பேச்சு மிகவும் அருமை! அவரின் பேச்சு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!
ஒரு மனிதனின் கூட மதிக்க தெரியாத இவர்களுக்கு.. இப்ப மட்டும் தேன் மாதிரி பேசுகிறார்கள்
🙏🏽
MUTHAMIL ARINAR Dr KALAINAR WAS AGREAT INDIAN POLITICAL C
HANAKKIYAA,,,POLITICAL EXECUTIVE, OCEAN OF ALL,,,,DR KALAINAR IS LIVING WITH US,,,,
கயலின் கள்ளம் கபடற்ற பேச்சு குடும்பத்தில் நிலவிய அன்புறவை வெளிப்படுத்துகிறது.
சிறப்பான பேட்டி தரமான கேள்வி தரமான பதில்
அருமை அருமை அருமையான பேட்டி! வாழ்த்துக்கள் !
நன்றி 🙏🏽
கயல்விழி என்றால் எளிமை பொறுமை நிதானம் இளமை திறமை அடக்கம் அன்பு பொறுமை நிதானம் சிறப்பு தன்னம்பிக்கை எதார்த்தம் அழகு
Thatha Paati relationship with Pethi is really a blessing Kannamma ❤️
Nee marave illa 35 years ago Epdi pesi siripiyo Adhe pola no change.
Thank you Akka🙏🏽
எங்கள் அஞ்சாநெஞ்சரின் அன்பு மகள் ...எங்கள் அக்கா 🎉
நன்றி 🙏🏽
உங்கள் மழலை பேச்சு இன்னும் மாறவில்லை
அருமையான பேட்டி
Nenga than andha "pongi"ya
நன்றி🙏🏽
நல்ல பாசம் நிறைந்த குடும்பம். அதனால் தான் தமிழ்நாடு நல்ல பாசம் நிறைந்த குடும்பங்களைக் கொண்டிருக்கிறது.
Mam your body language and speech like a baby which is very natural and cute.
Thank you 🙏🏽
Very nice speech And sweet memories Akka
நினைவுகள் அருமை❤
நன்றி🙏🏽
உயர்ந்த தலைவர் உன்னதமான தலைவர்
வணக்கம் திரு கயல்விழி தாங்கள் பெயர் கயல் என்றுதான் நம்புகிறேன் அண்ணன் அழகிரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி இவ்வளவு அருமையாக தங்களின் பேச்சு உள்ளது வாழ்த்துக்கள் தங்கை நாம் எல்லோரும் திராவிடத்தின் உச்சம்
WHATEVER he was in politics but Mr MK was a Perfect family man....
Akka excellent speech
Really very very interesting to know more about Thalaivar Anjanenjar ❤
Thank you🙏🏽
சகோதரர் அழகிரி மகள். முந்திய தேர்தல்களில். செய்த பணிகள் பாராட்டுக்குரியது,,,,,என் மகள் பேச்சு என் காதுகளில். தேனாறு பாய்கிறது,
நன்றி🙏🏽
தலைவரை பற்றி பேசுவதை கேட்டாலே கண்ணீர் வருகிறது
Your grandfather Dr.kalaignar became the Chief Minister in 1969 immediately after the death of Arignar Anna not in 1975.
Ammaaaam thirudi thinbath7beppadi
என்ன புண்ணாக்கு தலைவர்.😢
@@vallursivaraman4201 paruthikott punnakku thalavir
@@vallursivaraman4201😂😂😂😂
மழலை குரலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்! உண்மையான குடும்ப பாசத்தோடு இவர் தரும் பேட்டி நெகிழ வைக்கிறது! அழகிரி அவர்களின் மகள் என்ற செல்வம் விலை மதிப்பு மிக்கது என்றால் மிகையில்லை!
நன்றி🙏🏽
Great interview of sharing memories. Best wishes and may God bless you.
Medam super interesting interview for your family members 🎉🎉🎉
Neengal pasuvadhiklattal Kalignarin Edhrikkukoda Kalignari
Pedikkum. 👌 👌 super
எளிமையின் சிகரம் எங்கள் தமிழச்சி கயல்விழி
So much aspiration to work for the people.
kayal ji you are a very charismatic
person i enjoyed your interview on u tube v much all the best
mrs mohan usa
உங்க தாத்தா வளர்த்த தமிழ் மொழி உங்கள் பேச்சில் தெரிகிறது 😢😢😢😢😢😢😅😅😅😅
Vaazhdhukkal🎉🎉🎉
நல்லதொரு குடும்பம்,பல்கலைக்கழகம்
தனது 27 வயதில் இன்றைய கோபாலபுரம் வீடு அன்றைய மோரீஸ் கேரேஜ் கார் தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்தும் தன் குடும்பத்தினரை எளிய வாழ்க்கை வாழப் பழக்கிய தானைத்தலைவர்.
அவர் வாழும் வரை அவருடைய பெயர் அடிபடாத தினசரிபத்திரிக்கைககள் வந்ததே இல்லை.
இந்திய அரசியலே அந்த கோபாலபுரம் வீட்டை சுற்றியே இருந்தது .
தன் முதல் ஆட்சி அதிகாரத்தின் போதே அனைத்திந்திய மாநிலங்களுக்கும் உரிமையை பெற்றுத்தர ராஜமன்னார் கமிஷன் என்று அமைத்ததினால் அன்றைய மத்திய அரசு தலைவர் கலைஞரை பழிவாங்க ஆரம்பித்தது.
பத்திரிக்கை அனைத்தும் பிராமணர்கள் கையில் இருந்ததால்....
தலைவர் தனது பராசக்தியில் கோயில் கூடாது என்று சொல்லவில்லை கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்றும் அம்பாள் என்றைக்கடா பேசினாள் என்று கேட்டதாலும் இவரை ஒழிக்க அனைத்து சதிகளும் தீட்டப்பட்டன.
எவ்வளவோ வசவுகள் அவரைப் பற்றி அவரது குடும்பத்தை பற்றி ....அனைத்தையும் தாங்கிக் கொண்டு இந்தத் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு மறைந்ததினால் ஆண்டவன் அவருக்கு ஏகாதசி மரணம் துவாதசி தகனம் கொடுத்தது.
காவேரி ஆஸ்பத்திரி முன்பு அவர் இறந்த நொடி அறிவிக்கப்பட்டவுடன் வானமே சோ வென்று அழுதது.
மறுநாள் அவருடைய பூதவுடல் ராஜாஜிஹாலில் வைக்கப்பட்டிருந்த பொழுது மதிய உச்சி சூரியனை வானவில் வட்டமிட்டுக் கொண்டது.
அவரது பூதவுடல் ராஜாஜிஹாலை விட்டு வெளியே வந்த பொழுது PRR sons தாண்டிய பொழுது வானில் மூன்று கருடன்கள் வட்டமிட்டு சிறப்பு செய்தது.
இவையெல்லாம் ஆண்டவன் அவருக்கு அளித்த மரியாதை.
உண்மை கடவுள் அவரின் மக்கள் பணியில் இருந்தார் அவரை நிந்தித்தப் போலிப்பக்தர்களுக்கு கலைஞரின் மறைவை அற்புதமாக்கி காட்டிவிட்டார் .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர்
கலைஞர் வந்தே தீரும் வரை இந்த சிறப்பு தமிழ் வாழ்க மாணவர்கள். தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி. மாநில தலைவர். மாநில அரசு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக DMK அலுவலகத்தில் இருந்து வந்த DMK தமிழ் நாட்டில் உள்ள DMK ஆட்சியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக DMK அலுவலகத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்கள் தமது DMK தமிழ் மக்கள். உலகெங்கும் வாழும் தமிழ் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் மாணவர்கள்...கருணாநிதி ஒரு நாள் கலைஞர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக. 365 ஒரு நாள் சர்வதேச அளவில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில்
Even I heard from karunanidhi
Closet source he likes Selvi a lot😊
Beautiful interview ❤
Thank you 🙏🏽
எதார்த்தமாக பேசுறீங்க கயல் விழி
Her tamil and pronunciation is very good.
Hallo madam,you talked about mgr, but your father is great fan of shivaji ganesan , we are happy if you would have mentioned that anyhave great interview tq all the best.🎉🎉🎉
U are a kuttipappa of maaveeran,muthamil arignar DR KALAIGNAR. Avl,,so great
இவங்க கதைய கேட்டு கேட்டு தமிழக மக்கள் தாரை தாரையாக கண்ணீர் விடுறாங்கப்பா !
இன்னும் எத்தனை வருடம் கருணாநிதி குடும்பம் பற்றியே கதை கேட்க வேண்டும் என்று .
உங்களை யாரும் வற்புறுத்தினார்களா கேட்கச் சொல்லி?
அண்ணாமலை கதை கேக்குறியா சொல்லு 😅😅
SANGHIGALAIN PORAMAI PONGAL ...PAATHU HEART ATTACKle SETHU POIDATHE 😂😂
VENAM NA ...VERA WINDOW MAATHITU PODA..EN PAAVAM SERAMA PADRE 🤣🤣
@@வெண்கொற்றக்குடைVenkotrakkudai ATHE DAAN...IVANUGALE THERINJE ENTER AAGI ...PORAMAI PONGAL VAIKIRAANUGE
நீ கேட்க வேண்டாம்.காதை பொத்திக்கோ.
இவங்கள ரொம்ப பிடிக்கும்
உங்க குடும்பத்து பெண்கள் பற்கள் அழகாக உள்ளது😊. கிளிப் போட்டிங்களா
கள்ளம் கபடமற்ற கலை மகள்..... வாழ்க வளமுடன்
நன்றி🙏🏽
கயல்விழி உங்கள் இளமையின் ரகசியம் என்ன எங்களுக்கும் சொல்லுங்கள் நாங்கள் தெரிந்து கொள்கிறோம்
KALINGAR IS ALWAYS MASS❤❤❤
எங்கள் குடும்பம் என்று சொல்லுங்கள்….அதான் முக…
🙏🏽
Great Going Keep Going Kayalvizhi
Thalaivar and VP Singh...
Kayalvizhli Alagiri looks like combo of her parents ...
Your speech.super.kayaLvizi
It's a lovely interview 😊
Ungalukenna neenga periyaalu😂😂❤
Family bonding super....
Alaha paesringae thangai arumai ipa than ungalaen parkuroum😊❤
மு.க.அழகிரி கட்சிக்கு வருவது நல்லது ஆனால் அதை மதுரையில் உள்ள முக்கிய அமைச்சர் ஓருவர் விரும்பமாட்டார்கள் அதில் முக்கியமானவர் பி.மூர்த்தி இந்த விஷயத்தில் முக்கியமே இல்லாத அமைச்சர் கட்சி பலப்பட வேண்டி மு.க.அழகிரி வரவேண்டும் என என்னுபவர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் ஓருவர் தான்
என்னுடைய மகள் பெயரும் கயல்விழிதான் பிஏ பட்டதாரி
You are great grand daughter of King chola,so be proud
சூப்பர் அக்கா
Nice speech...🖤❤️🌅
கலைஞரின் முதல் பேத்தி
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல கயல்விழிய பேச்சு வாழ்த்துகள்
சூப்பர் ❤
அம்மா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
Right or wrong power should be in one place otherwise it will be very difficult to run the party. Honorable perasiriyar and Dr kalaingar discussed a lot and gave that power to our leader Stalin. Changing anything to that order will create problem
அப்ப அழகிரியை கேட்டதாக சொல்லுங்கள் அப்பா எப்படி நலமா நலம் அறிய ஆவல்
Alagiri rocks
வீட்டில் யாரைப் பற்றியும் குழந்தைகளிடம் தவறாக சொல்லித்தரவில்லை அல்லது குழந்தைகள் முன் யாரைப் பற்றியும் தவறாகப் பேசவில்லை என்று தெரிகிறது
neenga nalla erukkinga tamil nattu makkal thaliye arutthavan karnaneethi
😢😢 தலைவர் கருணாநிதி🙏🖤❤️💪
Na kalaigar house poiruka super ha errykum ulla poi pathom nalla erruku
👍👍👍eatharthamana speech;
தங்கத் தமிழச்சி
A great leader in Tamil nadu
Valtukal Supoooper
எதார்த்தமாக பேசுறிங்க கயல்
நன்றி 🙏🏽
Nice
ARIGGINHGAR ANNAVUOOM,KALAINKAR,.KARUNATHITUM,THANAI THALAIVERVERKAL
Kalaingar.illama.ore.feeling😂😂😂😂😂
Supr
🙏🏽
Thank you🙏🏽
பேசிக்கிறது சரி. அரியணைக்குரிய அப்பாவை சித்தப்பா மனசாட்சியே இல்லாம துரோகம் செய்கிறாரே சரிதானா,?
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Akka romba azhaka pesuringa azhaka erukkinga
நன்றி🙏🏽
❤️🖤
❤❤❤❤❤❤❤❤❤
Nalladhu ma
YourspeechsuperkayaLvizi
👍💯
நன்றி🙏🏽
அடுத்த வாரிசு 😢😢😢😢😢
ஏன் உனக்கு எரியுதோ
இது எங்க தமிழ் நாடு டா
இரத்தம் சிந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் கூட இது எங்கள்
நாடு என்று சொல்லவில்லை
எதுக்கு துரோகம் பண்ணினாரு?
அது தான் கொள்கையா?
😂 unmidan nnri valtukal arumi