What is Dialysis? How it Works? | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 543

  • @mohamedmoujoon1527
    @mohamedmoujoon1527 3 ปีที่แล้ว +16

    எவ்வளவு பெரிய சேவையை இரு சிறுநீரகங்கள் எமக்கு செய்கின்றன.. எல்லாப் புகழும் இறைவனிற்கே...

  • @MarwaMaligai
    @MarwaMaligai 11 หลายเดือนก่อน +17

    இறைவன் மிக பெரியவன் எந்த ஓரு இயந்ததிர துணையும் இல்லாமல் நம்மளை நடமாட. வைத்த. அனைவரரும் பாக்கியசாலியே அல்ஹம்துலில்லாஹ்

    • @kanchiprakash
      @kanchiprakash 6 หลายเดือนก่อน

      மனிதனாக பிறந்து விட்டாலே இறைவன் அருளால் எல்லாரும் பாக்கியசாலி தான், இன்று நடப்பவர் கூட நாளை படுக்கலாம்...இயந்திரம் இல்லாமல் இருப்பவன் மட்டும் பாக்கியசாலி என்றால் ! மற்றவர்கள் ?

  • @PresiRJCRETION
    @PresiRJCRETION ปีที่แล้ว +9

    டயாலிசிஸ் படிச்ச மாணவர்களுக்கு தெரிஞ்ச அனைத்து விசியமும் அரை மணி நேரத்தில் புரிய வைத்து விட்டீர்கள்...... 🙏👏👏👏 அருமையான பதிவு ரொம்ப நன்றி ❤

  • @srikanthcolin8739
    @srikanthcolin8739 4 ปีที่แล้ว +71

    Thank you mam. நிறைய தகவல்கள் உள்ளடக்கிய இந்த காணொளியை உருவாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .

    • @dustinfranco9201
      @dustinfranco9201 3 ปีที่แล้ว +1

      a tip : you can watch series on flixzone. Been using them for watching a lot of movies lately.

    • @piercenikolai4551
      @piercenikolai4551 3 ปีที่แล้ว

      @Dustin Franco yup, have been using flixzone for since december myself :)

    • @thickvijayansukumaran6787
      @thickvijayansukumaran6787 3 ปีที่แล้ว

      Very very useful and the description is very nice. Thank you madam

  • @sheikdawood7111
    @sheikdawood7111 2 ปีที่แล้ว +4

    உங்களது அனைத்து வீடியோவை முழுமையாக பார்த்தேன். எளிய மக்களும் புரியும்படி உள்ளது. சகோதரியின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @mustafamustafa5554
    @mustafamustafa5554 4 ปีที่แล้ว +17

    சிறுநிறக கோளறு மிகவும் கொடும்மை இறைவன் எல்லா மக்களையும் காப்பத்துனும் நண்றி மிகவும் தெளிவான பதிவு காசு வாங்குற டாக்டர் தெளிவா சொல்லமாட்டார்

  • @newfreefireentry6103
    @newfreefireentry6103 3 ปีที่แล้ว +4

    Mam sema explaination na dialysis 1 year pandrr enakku romba use fulla irukku nu nenaikkure indha video 👍

    • @sathyapriya7063
      @sathyapriya7063 3 ปีที่แล้ว

      Dialysis enakum pananu solirkanga bayama iruku inum start panala pls sollunga romba painful procedure uh???I'm a mother of 2 kids my age is 32... Pls brother reply me

    • @gowriselvam1718
      @gowriselvam1718 2 ปีที่แล้ว

      Hi neega dialysis certificate course padikkiringa la intha course pathi details sollunga pls?

    • @newfreefireentry6103
      @newfreefireentry6103 2 ปีที่แล้ว

      @@sathyapriya7063 nenga CKD patient ah

    • @newfreefireentry6103
      @newfreefireentry6103 2 ปีที่แล้ว

      @@gowriselvam1718 fees 70
      I am degree course
      3 year study one year indenship

  • @muthupongapoo7901
    @muthupongapoo7901 ปีที่แล้ว +2

    எளிய முறையில் சொல்லி விட்டிர்கள் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி
    டாக்டர்

  • @sureshsavithri01
    @sureshsavithri01 3 ปีที่แล้ว +6

    mam my personal opinion , visual ,animation+ungaexplanation+ known language hats off mam.👏👏 yenaku ipo intha topic well clear 🙏..thanks a lot mam💚🌟

  • @goosebird895
    @goosebird895 4 ปีที่แล้ว +23

    Oh my god thanks a lot mam....most searched video......god bless you mam

  • @samsudeen6283
    @samsudeen6283 ปีที่แล้ว

    அற்புதமாக தெளிவாக சொல்லுகின்றீர்கள் டாக்டர் நீங்கள் சொல்ல சொல்ல இறைவனுடைய படைப்பு இந்த அளவுக்கு அற்புதமானது சிறப்புக்குரியது என்பதை அறிகின்றோம்

  • @mullaivendanmullai7501
    @mullaivendanmullai7501 4 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு சகோதரி நன்றிகள்!!

  • @firefly5547
    @firefly5547 4 ปีที่แล้ว +174

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..... டாக்டர் நீங்க ரொம்ப casual ஆக சொல்லும் விஷயம்.... இத்தகைய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்ற நிலை யாருக்குமே வர கூடாது... 🙏🙏🙏🙏🙏

    • @jayaprakash4838
      @jayaprakash4838 4 ปีที่แล้ว +6

      ஆரோக்கியமான வாழ்வு அளவற்ற இன்பம் . இனிமேல் இதைக்கூட பாஸிட்டிவ்வா சொல்லுங்க .வாழ்க வளமுடன்.

    • @priyabalapriyabala1896
      @priyabalapriyabala1896 3 ปีที่แล้ว +5

      En Appa illustration indha treatment paniyum enga appa uyiroda illa😭😭😭😭

    • @ganeshindhu3293
      @ganeshindhu3293 3 ปีที่แล้ว +7

      Anna en husbandku dialysis panna poranga eanaku romba payama iruku.. Marriage aagi 2 year aakuthu 6 month baby irukan 😭😢😢😢😢

    • @karthikeyankadirvelu6320
      @karthikeyankadirvelu6320 3 ปีที่แล้ว +1

      @@jayaprakash4838 lllll

    • @abishaksekar889
      @abishaksekar889 2 ปีที่แล้ว

      How many times dialysis needed to reduce creatinine value

  • @sandhiyavairam2212
    @sandhiyavairam2212 2 ปีที่แล้ว +11

    எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது. உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் மக்களே... தண்ணீர் நிறைய குடித்து சிறுநீரகத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்😔🙏

    • @ldhivya9684
      @ldhivya9684 ปีที่แล้ว +1

      Ama pa ithalam pathaley romba romba bayama iruku

    • @ldhivya9684
      @ldhivya9684 ปีที่แล้ว +1

      Ama pa ithalam pathaley romba romba bayama iruku

    • @nilashaji1267
      @nilashaji1267 7 หลายเดือนก่อน

      Enga amma ku innaiku than etha pannom😒😒

    • @priyakumar3136
      @priyakumar3136 6 หลายเดือนก่อน

      Enga appa may 20 apo panna porum 😢😢

  • @tamilselvi8338
    @tamilselvi8338 3 ปีที่แล้ว +1

    Iam a dialysis technician.your vedio super ellathukum puriyara mathiri iruku.inum neraiya vedios podunga medam

    • @thiru-p6b
      @thiru-p6b 24 วันที่ผ่านมา

      டயலிசிஸ் பண்ண பிறகு உயிருக்கு ஆபத்து இருக்கா

  • @tamiltechnew9149
    @tamiltechnew9149 3 ปีที่แล้ว +10

    இத பாக்கும் போது நாமா தேவையில்லாத கவலைலா மனசுல வச்சுக்கிட்டு நம்ம உயிர துச்சமா நினைச்சிட்டு இருக்கோம் ஆனா நம்ம உடம்பில் உள்ள உறுப்புகள் செயல் இழந்திட்டா நம்ம நிலமை என்ன ப்ப்ப்பா...யோசிக்கவே பயமா இருக்கு . நம்ம உடலில் உள்ள உறுப்புகளுக்கு நன்றி சொல்ற .

  • @cherrymalaysia
    @cherrymalaysia 4 ปีที่แล้ว +30

    *Being a dialysis patient... really very useful it.. Thanks a lot mom..Amazing explanation, very clear and understanding way* 😃😃💖⚘

    • @adamsaleh4680
      @adamsaleh4680 3 ปีที่แล้ว +3

      நீங்க டயாலிசிஸ் patient ah

    • @cherrymalaysia
      @cherrymalaysia 3 ปีที่แล้ว

      @@adamsaleh4680 yes adam.....😃

    • @adamsaleh4680
      @adamsaleh4680 3 ปีที่แล้ว

      @@cherrymalaysia my creatinine
      Level is 1.11 what is normal

    • @cherrymalaysia
      @cherrymalaysia 3 ปีที่แล้ว

      @@adamsaleh4680 your creatinine level is normal ... masha allah !!👍😃
      Dont eat salty food, check your BP everyday.... my creatinine level is very high 8.3 .. ok bro

    • @alaguchellam6615
      @alaguchellam6615 3 ปีที่แล้ว +1

      @@cherrymalaysia bro thapa ninachukathinga nenga enna treatment follow pandringa konjam solla mudiuma en friend ku creatinine level 9 iruku bro entha symptoms um illa BP iriku nu check panna time la ivlo vanthuruku innaiki than therinchuthu enna treatment follow pannanum bro

  • @ganeshravi5701
    @ganeshravi5701 4 ปีที่แล้ว +2

    கிளாஸ்... தங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர வேண்டும். எளிய தமிழில் அருமையான விளக்கம். வாழ்த்துகள் மேடம்.... 🙏🙏🙏🙏

  • @nagarajang4829
    @nagarajang4829 3 ปีที่แล้ว +11

    Mam u r doing a wonderful job,With clarity and clear explanations. Ur service to humanity is great.god bless u Dr.

  • @vazvass2360
    @vazvass2360 4 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான விளக்கம் பதிவு சகோதரரி ,இது வரை புரியாமல் அறியாமல் இருந்த விடயத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறீங்கள். ரொம்ப ரொம்ப நன்றி.

  • @karthikdivya
    @karthikdivya 4 ปีที่แล้ว +26

    Thanks for the clear explanation about Dialysis. Really very useful

  • @johnrajhelan7746
    @johnrajhelan7746 3 ปีที่แล้ว +28

    இதில் இருந்தது கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் எவ்வளவு நன்மை ஒவ்வொருக்கும் ஒவ்வொரு நாளும் செய்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

  • @kamalganesh8789
    @kamalganesh8789 2 ปีที่แล้ว +4

    My mom is suffering with ckd stage 5 disease....really helpful video on dialysis...great xplnantion. thx a lot mam.

  • @pandiammal7627
    @pandiammal7627 2 ปีที่แล้ว

    Super medam.. clear ah sollikuduthinga...edu mathiri niraya visayangal medical filed la solli kudunga medam engalukku.... very neet and clear speech medam.. Thankyou...

  • @amakbarali944
    @amakbarali944 2 ปีที่แล้ว +1

    Mom,
    உங்களின் பணி சிறக்கவும் நீங்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழவும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். ❤

  • @arvinthfire3466
    @arvinthfire3466 3 ปีที่แล้ว +1

    ரொம்ப thanks sister நல்ல பயனுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்

  • @yogananthananth2271
    @yogananthananth2271 3 ปีที่แล้ว +1

    தங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் அற்புதம்.அனிமியா வகைகள் பற்றி தெரியப்படுத்துங்கள் மேடம் நன்றி

  • @TheEsakkiraja
    @TheEsakkiraja 3 ปีที่แล้ว +3

    நல்ல தெளிவான விளக்கம் ,mam . Thanks

  • @shaliniv4039
    @shaliniv4039 3 ปีที่แล้ว

    Madam..I'm a dialysis technican.. unga vediova daily watch panitruka....romba informative va iruku...tqq so much...madam🥰

  • @geetha5509
    @geetha5509 3 ปีที่แล้ว +4

    Oh my God...... May god bless all people.... Thank you so much ma'am

  • @nidhya5242
    @nidhya5242 3 ปีที่แล้ว +1

    Tq sister..
    Na nursing student
    Romba usefull ah iruku ..unga vedio Elam....

  • @Beautybeats100
    @Beautybeats100 3 ปีที่แล้ว +11

    I am a dialysis student this is very useful for me thank you mam ❤️❤️

    • @dhanapalk8548
      @dhanapalk8548 2 ปีที่แล้ว

      ✌️✌️

    • @gowriselvam1718
      @gowriselvam1718 2 ปีที่แล้ว

      Hi Swetha Sister enakku Dialysis technician certificate course kedaichirukku in tha course pathi details sollunga? Classes theory of syllabus and practicals pathi konjam sollunga? Intha kashtama bayama irrukkuma? Pls reply pannunga ignore pannathiga🙏🙏🙏

    • @saranyasaranya7442
      @saranyasaranya7442 2 ปีที่แล้ว

      Dialiesis ethna pointls potanga

    • @saranyasaranya7442
      @saranyasaranya7442 2 ปีที่แล้ว

      Dialiesis pota rompa kastam thana

    • @ganeshvasudevan2612
      @ganeshvasudevan2612 ปีที่แล้ว

      Mam enag amma ku creatine level 6 iruku kandipa dialysis panunamua 🤔 pls answer mam

  • @rajagopalsubramanian8293
    @rajagopalsubramanian8293 4 ปีที่แล้ว

    தெவையும் மமனோ வலிமையையும் தரும் அற்புத விளக்கம் இனிய குரலில். நன்றி பாராட்டுதல்கள்

  • @lavanyaa7893
    @lavanyaa7893 4 ปีที่แล้ว +21

    Excellent mam...Pls continue your job

  • @anuradias
    @anuradias 3 ปีที่แล้ว +1

    நிறைய தகவல்கள் உள்ளடக்கிய இந்த காணொளியை உருவாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  • @muthurakku1366
    @muthurakku1366 2 หลายเดือนก่อน

    Thank you mem, technician எல்லாருக்கும் நல்ல ஒரு class, thank you mem

  • @muthu7820
    @muthu7820 3 ปีที่แล้ว +24

    டயாலிசிஸ் பண்ணி உயிர் வாழ்வதைவிட இயற்கை முறையில் வாழ்வது சிறந்த வாழ்க்கை

  • @thejokerkingofworld621
    @thejokerkingofworld621 3 ปีที่แล้ว +1

    Thank you mam. I m 33 old boy my both kidneys not working properly so doctor suggested dialysis.. I got fear ..pls pray for me and who's having kidney problems...

  • @lordamma5996
    @lordamma5996 3 ปีที่แล้ว

    Im nurse staff mam very use ful video nice explanation na skip Panama pathen amazing thank u so much💞💞💞💞💞💞💞

  • @rajendranv5815
    @rajendranv5815 2 หลายเดือนก่อน +1

    Madam you are a real great explanation scientist in any time in the world it is soure

  • @krishnamoorthyselvanathan9655
    @krishnamoorthyselvanathan9655 3 ปีที่แล้ว +6

    Basic information to all the effected personal thanks you so much for your support on public 🙏👍 Keep going 🙏

  • @vijayjagathish1258
    @vijayjagathish1258 3 ปีที่แล้ว

    Am dialysis Technician. Great explanation

  • @balamurugan2785
    @balamurugan2785 3 ปีที่แล้ว +4

    Really useful mam my father is dialysis patient. Expecting more invention and planning to do some innovation to save people's. Once again thanks mam 🙏🙏🙏

  • @karnachinnapaiyan9703
    @karnachinnapaiyan9703 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா. அனைத்து பதிவுகளும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @dhithishgovind5394
    @dhithishgovind5394 4 ปีที่แล้ว +3

    Mam really very use full message i had lot of confuse about this. everything is clear but what about the disadvantage that means. hepatitis B. Can you tell us about it and clear the rumors . Tank you 😊😊

  • @mohank5676
    @mohank5676 3 ปีที่แล้ว

    விளக்கம் கூறியமைக்கு மிகவும் நன்றி நன்றி வணக்கம்.

  • @panchulatha8
    @panchulatha8 3 ปีที่แล้ว +3

    Thank you Mam, good explanation, we need more topics.

  • @gowrieswari6837
    @gowrieswari6837 4 ปีที่แล้ว +6

    Good explanation mam,can you tell me the difference between hemodialysis and CRRT in a simple way

  • @vidhyalakshmi4526
    @vidhyalakshmi4526 4 หลายเดือนก่อน

    It's very useful for common people like me. We'll defined and thank u so much... 🙏🏻

  • @தீயவனின்எதிரி
    @தீயவனின்எதிரி 2 ปีที่แล้ว

    இன்னும் நிறைய மருத்துவ வீடியோ எதிர்பாக்றேன் My dear mam

  • @loveanimals-0197
    @loveanimals-0197 3 ปีที่แล้ว +7

    Can you PLEASE do a video on importance of vitamins to human body?
    My old mom doesn't seem to understand even after I have told her a hundred times. Your video will help a lot of people like that.
    Thanks!

  • @Nkfilms1968
    @Nkfilms1968 2 ปีที่แล้ว

    அருமையாக சொன்னீர்கள் அம்மா மிகவும் நன்றி

  • @sivapriyasathishkumar3488
    @sivapriyasathishkumar3488 7 หลายเดือนก่อน

    Clearcut explanation thank you sister. All my doubts regarding dialysis treatment is cleared

  • @shankarshiva4166
    @shankarshiva4166 3 ปีที่แล้ว +4

    I am a kidney transplanted person leaving a normal life... 16 times I had done dialysis. I have got sufferred from CKD stage 5.

    • @emptyroom1770
      @emptyroom1770 3 ปีที่แล้ว

      Keep rocking bro
      Be safe
      I seeing everyday dialysis patients pain
      I'm a dialysis technician

    • @shinysanth9587
      @shinysanth9587 3 หลายเดือนก่อน

      Hlo sir which hospital you done this process

  • @gaminijayantha6706
    @gaminijayantha6706 3 ปีที่แล้ว +5

    Wonderfull work Dr. God bless You

  • @tajmohamed5888
    @tajmohamed5888 4 ปีที่แล้ว +3

    Very good definition teaching....thanks Dr.parveen.

  • @mohamedkasim5776
    @mohamedkasim5776 2 ปีที่แล้ว

    Super clarity mam....thank u so much...oh my god pls save for the All people😔

  • @SK-le6bc
    @SK-le6bc 4 ปีที่แล้ว +1

    சிறப்பு தெரியா ஒன்றை தெரிந்து கொண்டேன்

  • @kavithamohan6576
    @kavithamohan6576 3 ปีที่แล้ว +3

    Thank you so much madam. Very important news for us.

  • @najamdodge
    @najamdodge 2 ปีที่แล้ว

    Dr.Parveen PHD, you are the best. Thank you for explanation.

  • @சீர்காழிரஷீதுஅலி
    @சீர்காழிரஷீதுஅலி 4 ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர். மிக்க பயனுள்ள தகவல்

  • @theridewarrior6655
    @theridewarrior6655 3 ปีที่แล้ว +1

    I am a dialysis student useful information

  • @prisillajeniffer4699
    @prisillajeniffer4699 3 ปีที่แล้ว +2

    Very very neat presentation mam.....thank u so much.....

  • @abirami.p8628
    @abirami.p8628 ปีที่แล้ว

    Thanks mam... Nala explain panuninga ❤

  • @jamunadevis6660
    @jamunadevis6660 9 หลายเดือนก่อน

    Thank you mam , well explaination, it is very very useful for my university examination preparation❤ Thank you so much mam 🙏

  • @kamalludeen7691
    @kamalludeen7691 3 ปีที่แล้ว

    சூப்பர்ராக விளக்கம்தந்தீர்கள் நன்றி 👍

  • @sundarikandasamy3729
    @sundarikandasamy3729 4 ปีที่แล้ว +4

    Super mam... Clear explanation.. Thank you so much mam..

  • @annapooranikarthikeyan8446
    @annapooranikarthikeyan8446 3 ปีที่แล้ว

    Thank u mam.i don't know this treatment exactly.after seeing this video i understood what is dialysis.

  • @dharanidharanm1097
    @dharanidharanm1097 4 ปีที่แล้ว +3

    Excellent excellent excellent ,very very useful mam ,keep rocking mam , daily video podunga mam please mam please

  • @akgamergod5865
    @akgamergod5865 3 ปีที่แล้ว

    Must helpfull content for kidney failure patients.

  • @saisundarviva
    @saisundarviva 3 ปีที่แล้ว +1

    Really very informative..Thanks a lot.. kindly do more for people’s health Knowledge

  • @osro3313
    @osro3313 3 ปีที่แล้ว

    👍நன்றி பர்வீன் மேம்👌 டாக்டர் உங்களின்🎤🔊 ஒவ்வொரு விளக்கமும் அருமையாக உள்ளது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்🔴🌏

  • @manavazhagandevan
    @manavazhagandevan 3 ปีที่แล้ว +3

    Thank you 💖😍 good Explanation 👍🏼🙏

  • @balajiranganathan9975
    @balajiranganathan9975 3 ปีที่แล้ว

    Romba thank you mam, Educate pannathuku...🙏🙏 Continue this job

  • @parimaladevigm2937
    @parimaladevigm2937 8 หลายเดือนก่อน

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @ferozkhan-ej5st
    @ferozkhan-ej5st 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @emptyroom1770
    @emptyroom1770 3 ปีที่แล้ว

    Spr spr madam it's useful for all friends
    #dialysistechnicians
    I'm a dialysis technician

  • @msukantha7714
    @msukantha7714 3 ปีที่แล้ว +2

    Mam... Diabetes mellitus pathi oru video podunga please.. types, pathophysiology, diagnosis and treatment .....I request you to mam please upload this video

  • @thangavelelan8212
    @thangavelelan8212 3 ปีที่แล้ว +10

    Thank for value able message, mam.

  • @lakshmipriya36
    @lakshmipriya36 3 ปีที่แล้ว +1

    Thank you mam .. this vedio is very useful for my studing purpose ...

  • @nivethapandian8082
    @nivethapandian8082 4 ปีที่แล้ว +8

    Thank you so mch ma'am♥️

  • @minhajmoheen3255
    @minhajmoheen3255 2 หลายเดือนก่อน

    Very important message for daiyazie patients ❤

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 3 ปีที่แล้ว

    Doctor has given very useful and knowlegeble explanation about dylaisis l have learnt many things thsnk you doctor

  • @letsdocrafts3307
    @letsdocrafts3307 4 ปีที่แล้ว +1

    Hi mam ... Plz speak about gestational diabetes ... It's a request .. many of us are very confused about that.. really stressed one .. hw to avoid that in nxt pregnancy ..

  • @christyammu3765
    @christyammu3765 3 ปีที่แล้ว +2

    Sema madam I am dialysis technichanmadam

  • @arokiadass7718
    @arokiadass7718 4 ปีที่แล้ว

    நன்றி சகோதரி வாழ்த்துகள்

  • @karumalaiyan6153
    @karumalaiyan6153 4 ปีที่แล้ว +2

    Your work is really good. Continue more than videos.

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 10 หลายเดือนก่อน

    Very nicely explained with diagrams
    Thank you

  • @SAJAN-104
    @SAJAN-104 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம்.நன்றி

  • @sukumarv8493
    @sukumarv8493 3 ปีที่แล้ว +1

    Congrats..
    Just now I heard about dialysis....
    Keep it up...

  • @selvarajselladurai4012
    @selvarajselladurai4012 ปีที่แล้ว

    Thanks Doctor madam. It was a wonderful presentation.

  • @rishicar100
    @rishicar100 3 ปีที่แล้ว

    சூப்பர் மேடம் நல்லா புரிந்தது. டயாலிஸிஸ் பண்ணாலும் சிலர் இறந்து போறாங்கலே மேடம். அது ஏன் மேடம்.

  • @bharaththangavel
    @bharaththangavel 3 ปีที่แล้ว +2

    Thanks mam please put more content on physiology

  • @nimalraja1187
    @nimalraja1187 3 ปีที่แล้ว +1

    Very good message good teaching very very good thank you

  • @selvaranim6874
    @selvaranim6874 3 ปีที่แล้ว

    Thank you mam. Romba usefulla irunthuchu very nice voice and super explain

  • @aravinths7283
    @aravinths7283 3 ปีที่แล้ว +1

    Hemodialysis solutions protection paththi video pannungka.

  • @padminithiruvengadathan9043
    @padminithiruvengadathan9043 3 ปีที่แล้ว +1

    Good explanation with sound and clear voice Best wishes

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 4 ปีที่แล้ว +1

    Super presentation&explanation Thank u. God bless u.

  • @alankarimanual6018
    @alankarimanual6018 2 ปีที่แล้ว +1

    Nice madam. Your explanation is very good and easy to understand. Thank you. Have you published any book

  • @gouthamviswa9792
    @gouthamviswa9792 4 ปีที่แล้ว +2

    Thank you mam ur videos are very useful for me