சுக்கிரன் வலுத்தால் தாம்பத்யம் இனிக்கும்! - Athiya guruji |Kumudam| Astrology| ஜோதிடர் ஆதித்ய குருஜி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • சுக்கிரன் வலுத்தால் தாம்பத்யம் இனிக்கும்! - Athiya guruji |Kumudam| Astrology| ஜோதிடர் ஆதித்ய குருஜி
    திருமணமத்திற்கு பத்து பொருத்தம் பார்ப்பது தேவையற்றது என்று விளக்குகிறார் ஜோதிடர் ஆதித்ய குருஜி.
    Astrologer Athiya guruji explains why you don't have to see paththu porutham for marriageable compatibility between men and women in a scientific way.
    "நம் பாரம்பரிய முறைகளே பாதுகாப்பு அரண்!" - சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி | Kumudam | Healthy life |
    • "நம் பாரம்பரிய முறைகளே...
    பார்க்கிறதுலயும், சிந்திக்கிறதுலயும் ஜாதி விளையாடுது - TM. Krishna | Carnatic singer | Kumudam
    • பார்க்கிறதுலயும், சிந்...
    வாயில்லா ஜீவன்களின் வாழ்த்தைப் பெறும் சாதனையாளர் சாய் விக்னேஷ் - Special stories | Kumudam
    • வாயில்லா ஜீவன்களின் வா...
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudam_com
    Website ➤ www.kumudam.com
    #Astrology #Kumudam #Adityaguruji

ความคิดเห็น • 31

  • @ponnitips5323
    @ponnitips5323 3 ปีที่แล้ว +1

    மிக சரியாக சொன்னிர்கள்.நேரைய பேர்.10,பொருத்தம் நட்சத்திர பொருத்தம்னு சொல்லி.நிறையா
    பேர்ரோடா வாழ்கையை .நாசமா.
    போச்சி.ஐயா நான் ஊடகங்களில்
    ஜோதிடத்தை .கற்றும்.புரிந்து.
    கொண்டயிருகிறேன்.
    அந்த வகையில். நீஙக சொல்வதும்
    சரியாக உள்ளது.என் மனத்தில்
    உள்ள சங்கடங்கள்.கவலைகளையும்.
    புரிந்து. கொண்டேன். ஆனால்
    வெளியில் சொல்ல முடியவில்லை.
    என்ன செய்வது. நன்றி. ஐயா

  • @SakthiVel-qi3zf
    @SakthiVel-qi3zf 4 ปีที่แล้ว +3

    உண்மை 10 பொருத்தம் இருக்கா அப்போ கோர்ட்டுக்கு போவாங்க போறாங்க என்பது உண்மைதான் குருவே

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 4 ปีที่แล้ว +2

    ஜோதிட விளக்கம் பற்றிய செய்துக்கு யுண்டான வீடியோ இமேஜ் சரியில்லை. ஏதோ மலையாள படம் போஸ்டர் மாதிரி உள்ளது.

  • @ashokrajarp1982
    @ashokrajarp1982 4 ปีที่แล้ว +2

    ஐயா, என் பெயர் அசோக் ராஜா மற்றும் எனது DOB 18/02/1982 @ 6:42 am சென்னையில். 2009 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து என் வாழ்க்கை நன்றாக இல்லை. நான் ஒரு பைலட்டாக இருக்க விரும்பினேன், இப்போது வரை நான் அதை அடைவதற்கு சிரமப்படுகிறேன், நான் பயிற்சி செய்து கனடாவிலிருந்து என் பைலட் உரிமத்தைப் பெற்றேன், சுமார் 9 ஆண்டுகளாக நான் நிறைய போராட்டங்களில் இருந்தேன் கனடாவில் எனது விசா பிப்ரவரி 2017 இல் காலாவதியானது, நான் மீண்டும் இந்தியாவுக்கு வந்தேன், அதன் பின்னர் எனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. என்னால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. தயவுசெய்து என் ஜாதகத்தை சரிபார்த்து, என் வாழ்க்கை எப்போது சிறப்பாக இருக்கும் என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள், நான் எப்போது ஒரு பைலட் ஆவேன் (இந்த போராட்டங்களுக்குப் பிறகு) நான் எப்போது திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வேன். தயவுசெய்து பதிலளிக்கவும். உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. அசோக் ராஜா

  • @VishnuKumar-wl5sj
    @VishnuKumar-wl5sj 4 ปีที่แล้ว +8

    Wrong title....guruji dint speak any thing reg the sukran exalted.

  • @abiabinaya579
    @abiabinaya579 4 ปีที่แล้ว +8

    Ayya nengalum nalla erukanum🙏

  • @vkdevan2011
    @vkdevan2011 4 ปีที่แล้ว +2

    ஜோதிடம் இல்லாத பிற youtube channel il எப்படி லாபம் எடுப்பது

  • @maanhan4514
    @maanhan4514 3 ปีที่แล้ว +1

    I have 9/10 porutham, but I would say it as a foolish rule

  • @maheshnatarajan2954
    @maheshnatarajan2954 3 ปีที่แล้ว

    Sir....first of all no relation with your content and title, secondly Sukkiran valuthal ivarkalukku vazhkai athogathi thaan. Kadaka rasikku Sukkiran valuthal avalavu thaan..mudinhuthu vazhkai...kadakathukku bathakathipathi Sukkiran ....

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 ปีที่แล้ว +1

    வணக்கம் மகா குருஜி🌹🌹 கோவிந்தராஜ் சேலம்🌹🌹

  • @rameshsr5953
    @rameshsr5953 2 ปีที่แล้ว

    உங்களைப் போல் யாரும் கூற முடியாது ஐயா....

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    Sukkaran simmathil varkothamam petral yanna palan sollouing ka sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram

  • @muthukumar2553
    @muthukumar2553 4 ปีที่แล้ว +1

    Good explanation guruji ayya

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 4 ปีที่แล้ว

    தலைப்புக்கும் விளக்கத்திற்கு சம்பந்தம் இல்லை. குருஜி தயவு செய்து உங்கள் மதிப்பை இது போன்ற புதத்கத் திற்காக கேட்டுதுகொள்ளதிர்கள். இந்த புத்தகத்தின் தரம் என்ன என்பதை நடுபக்கதிலே தெரிந்து கொள்ள லாம்.

  • @haribalakrishnan1586
    @haribalakrishnan1586 4 ปีที่แล้ว +1

    Patthu poruthham oru pithalattam

  • @venkatseetaraman7740
    @venkatseetaraman7740 4 ปีที่แล้ว

    Guruji ayya avarrakku vanakkam. Jaadhakatthil, thirumanatthirkku katta poruttham yeappadi paarppathu? Oru video poodamudiyuma? Guruji ayya avargalae. Nandri ayya.god bless you guruji ayya.

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வதற்கும் தலைப்பிர்க்கும்🤔

  • @rajendrans1026
    @rajendrans1026 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @shunmuganathanarunachalam9332
    @shunmuganathanarunachalam9332 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @MP-pb7pk
    @MP-pb7pk 4 ปีที่แล้ว

    Ke pukkala... Eangada thalaippu poruthamae illa....

  • @GaneshGanesh-ko2cz
    @GaneshGanesh-ko2cz 4 ปีที่แล้ว

    Sir racchu porutham parrka venndama

  • @nathisnathis1564
    @nathisnathis1564 3 ปีที่แล้ว

    Ayya vanakkam

  • @gaayathrig364i9
    @gaayathrig364i9 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @chandruchandra02
    @chandruchandra02 4 ปีที่แล้ว

    🙏

  • @ramramesh5042
    @ramramesh5042 4 ปีที่แล้ว

    தெய்வமே

  • @vkdevan2011
    @vkdevan2011 4 ปีที่แล้ว +1

    லாபம் நஷ்டம் இதற்கும் ஜோதிடதுக்கும் என்ன சம்பந்தம்

  • @vkdevan2011
    @vkdevan2011 4 ปีที่แล้ว

    பத்துக்கு பதினொரு பொருத்தம் கூட உண்டு. நாடி பொருத்தம் சேர்த்து சொல்லுவார்கள்.

  • @vkdevan2011
    @vkdevan2011 4 ปีที่แล้ว +1

    ஜோதிடம் சொல்லி TH-cam channel I கூட ஒட்டுவார்கள். youtube channel 1M subscriber count வைதவர்களும் உண்டு. இவ்வளவு தான் ஜோதிடம்.

  • @MP-pb7pk
    @MP-pb7pk 4 ปีที่แล้ว

    WASTE... PAKKATHINGA....