லக்னாதிபதி வலுவானால் வாழ்வில் மேன்மை! - Adhithya Gurujee Interview | Rasi and Laknam | Kumudam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 11

  • @abinayamagudeeswaran3650
    @abinayamagudeeswaran3650 4 ปีที่แล้ว +3

    Nengalum nalla erupenga ayya🙏

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 ปีที่แล้ว +1

    அற்புதம் குருவே ஐயா லக்கினப்படி லக்கினாதி அட்டமாதி பலவீனமடையும் நிலையில் ராசிபடி இருவரும் வலுத்தால் பலமாக எடுத்துக்கொள்ளலாமா குருவே

  • @சரவணன்ஜோதிடஆலோசகர்

    சிறப்பு

  • @santhoshkumar-cy4dl
    @santhoshkumar-cy4dl 4 ปีที่แล้ว

    ஜோதிடத்தை சாமானியர்களுக்கும் விளக்கும் வகையில் அரும்பெரும் தொண்டாற்றும் குருஜி அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன்...
    என் பார்வைக்கு வந்த ஒரு ஜாதகத்தில் ஏராள புதிர்கள் உள்ளன... அதை கணிக்க இயலவில்லை... என் நட்பு வட்டத்திலிருக்கும் ஏழு ஜோதிடர்களுக்குள்ளும் நிறைய கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன...
    ஏராளமான சந்தேகங்களை தீர்த்து வைத்துள்ள குருஜி ஐயாவின் பாதங்களில் இந்த ஜாதகத்தின் புதிர்களை விடை வேண்டி சமர்பிக்கிறேன்...
    கன்னி லக்னம்,விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம்
    கன்னி கேது, 3ல் வக்ர சனி, நீச பெளர்ணமி சந்திரன் 7ல் குரு ராகு 9ல் சுக்கிரன், சூரியன்..10ல் புதன் செவ்வாய்...
    11-06-1987 மதியம் 12:45 PM கரூர்
    முடிச்சுகள் :
    1. வக்ர சனி நற்பலன்களை மட்டுமே தருமா..(சனி நேர்மறையாக இல்லாமல் வலுவற்று எதிர் தன்மையிலிருப்பதால்)
    2. நீசபெளர்ணமி சந்திரன் வக்ர சனி சேர்க்கையை எவ்வாறு கணிப்பது(ஜாதகருக்கு மார்ச் 10,2018ல் திருமணம் ஏற்பாடாகி திருமணத்தன்று நின்று விட்டதாக கூறினார்.) புனர்ப்பூ தோஷமா..
    3. பாதிகாதிபதி குரு ஆட்சி பெற்று ராகு வோடு இணைந்துள்ள நிலையில் அவரே ஏழாம் அதிபதி ஆனதால் மணவாழ்க்கை எப்படி அமையும்...
    4. ராகுவோடு சேர்க்கை பெற்ற பாதாகாதிபதி குருவின் பார்வை பலம் 9ம் பார்வையால் வக்ர சனி, நீச பெளர்ணமி சந்திரனை புனிதப்படுத்துமா... (புனர்ப்பூ தோஷம் என நினைத்து சந்திரன் பாவத்துவம் என கணித்துள்ளேன்)
    5. கேந்தராதிபத்ய தோஷம் பெற்ற ஆட்சி பெற்ற லக்னாதிபதி செவ்வாயுடன் நெருங்கிய சேர்க்கை பெற்றதால் தோஷ நிவர்த்தியா...?
    6. கன்னி கேதுவை, ராகு சேர்க்கை பெற்ற பாதகாதிபதி பார்த்து புனிதப்படுத்துவாரா...?
    7. ஐந்தாம் அதிபதி வக்ரமானதால் குழந்தை பாக்கியம் உண்டா... அம்சத்தில் ஐந்தில் கேது உள்ளதால் குழந்தை பாக்கியம் இருக்குமா...?
    ஜாதகர் படிப்பில் சிறந்தவர், பல மேடைப் பேச்சுகளில் பரிசுகளை குவித்தவர்...
    மேற்கண்ட அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைக்க வேண்டுகிறேன்
    நன்றி
    தங்கள் மாணவன்
    சந்தோஷ்குமார் - திருச்சி

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +1

    SUPER 🙏

  • @vskannan6562
    @vskannan6562 4 ปีที่แล้ว

    ஐயா லக்கினம் ராசி லக்கினாபதி மூவரும் சனியின் பார்வையில் ஐயா. உங்கள் அறிவுரைகள் நான் பின் பற்றுவேன் ஐயா..நன்றி

  • @arulnanbancreativity3275
    @arulnanbancreativity3275 4 ปีที่แล้ว

    ஐயா விருச்சிகம் லக்கனம் லக்கனாதிபதி புதன் சாரம் இங்கு புதன் எட் டுக்குடையவர், புதன் சுக்கிரன் கும்பத்தில் கேந்திரத்தில் ராகு சாரம் சுக்கிரன் செவ்வாய் சாரம் பெற்று உள்ளன, இங்கு அஷ்டமாதிபதி கேந்திர ஸ்தானம் பெற்று இருப்பது தவறா சரியா ஐயா ..... தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.... குருவே சரணம்....

  • @kannanramakrishnan2745
    @kannanramakrishnan2745 4 ปีที่แล้ว

    மேஷ , ரிஷப , துலா , விருச்சிக என்று லக்கினாதிபதியே வில்லன் ஆக அமைந்த நண்பர்கள் என்ன செய்யணும் ஐயா

    • @athee3569
      @athee3569 4 ปีที่แล้ว

      Haha.. masha lagnathuku sevvai paavai, aanal ethavathu miga periya nanmai purivar...

  • @marimariyappan2699
    @marimariyappan2699 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @meerameera5610
    @meerameera5610 4 ปีที่แล้ว

    How to contact you sir