பித்ரு சாபம்/ பித்ரு தோஷம்/ புரட்டாசி அமாவாசை / சூரியன் எந்த ராசி மண்டலத்தில்/ ஜோதிட வகுப்பு 45

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 11

  • @kannanm8710
    @kannanm8710 หลายเดือนก่อน

    Unmai 👌🙏🙏🙏🙏 amma

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  หลายเดือนก่อน

      🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு 🙏

  • @manigandanbasker5895
    @manigandanbasker5895 หลายเดือนก่อน +1

    Apo laknathula suriyan udan ragu seruthu eruthal pithuru thosam madam, pithuru thosatham ethanala erpaduthu yenaku yennoda thatha kulu thatha mattum dhan madam theriyum aniku annatham kudukulama na kalaila elutha udana ennaiku enna prechana varum yeppadi samalikam nu yosichu dha madam eluthurikura

  • @MAHESWARIM-v6e
    @MAHESWARIM-v6e หลายเดือนก่อน

    மேடம் என்னுடைய கணவர் அவர் அப்பா தாத்தா பாட்டிக்கு தீதி டர்ப்பணம் கொடுக்க மாத்துருக்கிறார். அவருடைய அம்மா இருக்கிறார். நான் அவர்களுக்காக திதி தர்ப்பணம் கொடுக்கலாமா மேடம்.

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  หลายเดือนก่อน

      உங்கள் கணவர் தான் செய்ய வேண்டும் 🙏

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  หลายเดือนก่อน

      உங்கள் கணவர் தான் செய்ய வேண்டும் 🙏

    • @MAHESWARIM-v6e
      @MAHESWARIM-v6e หลายเดือนก่อน

      @@KaniTamilJothidam நன்றி மேடம்

    • @manigandanbasker5895
      @manigandanbasker5895 หลายเดือนก่อน

      @@KaniTamilJothidam yevlo selav ஆகும் madam therthi kuduka

  • @raviprakash2843
    @raviprakash2843 หลายเดือนก่อน

    என் தாயின் தாய்க்கு என் அம்மா ஒரே மகள் அம்மாவின் 1 வயசு இருக்கும்போது அவர் இறந்துவிட்டார் எங்கள் அம்மாவின் அப்பா எங்கள் அம்மாவின் அம்மாவின் உடன்பிறந்த தங்கையை திருமணம் செய்து கொண்டார் அவருக்கு இரண்டு மகன்கள் உண்டு இப்பொழுது என் அன்னையின் அன்னைக்கு எங்கள் அம்மா திதி கொடுக்க வேண்டுமா வேண்டாமா எங்கள் தாத்தா திதி கொடுக்கிறார் அது போதுமா இல்ல எங்கள் அம்மா கொடுக்க வேண்டுமா

    • @KaniTamilJothidam
      @KaniTamilJothidam  หลายเดือนก่อน

      வீட்டின் மூத்த உங்கள் தாத்தா தருவது தான் சரியாக இருக்கும்

    • @raviprakash2843
      @raviprakash2843 หลายเดือนก่อน

      ​@@KaniTamilJothidamநன்றி அம்மா