சொட்டு நீர் பாசனம் பராமரிப்பு | Drip irrigation Maintenance | Pasumai Pannai | பசுமை பண்ணை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • சொட்டு நீர் பாசனம் பராமரிப்பு
    அனைவருக்கும் வணக்கம்
    சொட்டு நீர் பாசனம்
    அமைத்தால் மட்டும் போதாது.
    அதை எப்படி பராமரிக்க வேண்டும்
    என்பது பற்றி தெரிய வேண்டும்.
    இந்த வீடியோ வில்
    தினம் தினம் பராமரிக்க வேண்டியது.
    வாரம் வாரம் பராமரிக்க வேண்டியது.
    மாதம் மாதம் பராமரிக்க வேண்டியது.
    பற்றி சில விசியங்களை சொல்லியுள்ளேன்.
    இன்னும் நிறைய விசியங்கள் உள்ளன வரும் வீடியோ களில் அதை தெளிவு படுத்துகிறேன்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால்
    Like பண்ணவும்.
    உங்கள் நண்பர்களுக்கு share பண்ணவும்.
    உங்கள் கருத்துகளை
    Comment box ல் பதிவு பண்ணவும்

ความคิดเห็น • 70

  • @KSMANI-ez7zt
    @KSMANI-ez7zt 3 ปีที่แล้ว +5

    ஐயா உங்களுடைய தகவல் பயனுள்ளதாக இருக்கிறது

  • @rajikanishka8234
    @rajikanishka8234 3 ปีที่แล้ว +4

    Supper sir 👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍

  • @amaratech_solution
    @amaratech_solution ปีที่แล้ว

    Good news and explain

  • @Rajendran745
    @Rajendran745 5 หลายเดือนก่อน

    தெளிவான உபயோகமான விளக்கம், நன்றி!

  • @devil-insidecreation2966
    @devil-insidecreation2966 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @KSMANI-ez7zt
    @KSMANI-ez7zt 3 ปีที่แล้ว +6

    சொட்டுநீர் மூலம் உரம் விடுவது எப்படி அதற்கான பதிவு 1 வெளியிடுங்கள்

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  3 ปีที่แล้ว +1

      கூடிய விரைவில் வீடியோ போடுகிறேன்

    • @dharumankdharumank3280
      @dharumankdharumank3280 2 ปีที่แล้ว

      Swapnil filter injury

  • @greencinestudio886
    @greencinestudio886 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்கள்... நன்றி

  • @sekarkodhandapani5403
    @sekarkodhandapani5403 2 ปีที่แล้ว +1

    Enga pakkam bore iruku soil continue sir cleaning method

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 ปีที่แล้ว

      கூடிய விரைவில் வீடியோ வரும்🙏

  • @sanjinivisubasuga3135
    @sanjinivisubasuga3135 3 หลายเดือนก่อน

    Very good explanation bro

  • @ponnusamy9256
    @ponnusamy9256 ปีที่แล้ว

    Super keep it up

  • @ManikandanM-cb7yp
    @ManikandanM-cb7yp 3 ปีที่แล้ว +1

    Good information

  • @muralidharanarumugam498
    @muralidharanarumugam498 3 ปีที่แล้ว +1

    Sottu neer fertilizer
    Month wise list kodunga.
    2 gate valve pressure 1 than varuthu.
    Appa 1 gate valve mattum use pannalam. Venturi also same.

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  3 ปีที่แล้ว

      நீரில் கரையக்கூடிய உரங்கள் பயிருக்கு பயிர் அளவுகள் மாறுபடும். 2 வால்வு 1 வால்வு என கணக்கு கிடையாது 1 மணி நேரத்திற்கு 8000 லிட்டர் தண்ணீர் ventury வழியா உள்ள வந்து வெளிய போகனும் அப்தான் ventury உரம் தண்ணீர் நல்ல இழுக்கும்.

  • @licv3443
    @licv3443 2 ปีที่แล้ว

    சார்.நல்ல.வழி.காட்டுறீங்க

  • @ns_200_prashu
    @ns_200_prashu 3 ปีที่แล้ว +4

    Na Super Na Nice

  • @saraiyanar
    @saraiyanar 3 ปีที่แล้ว +1

    Super mahediran

  • @manikandandevarasu3512
    @manikandandevarasu3512 ปีที่แล้ว

    Hi sir,sugarcane cultvation -- sub surface besta ila surface besta

  • @gopikrishnan8412
    @gopikrishnan8412 ปีที่แล้ว +1

    உங்கள் தொடர்பு எண் பதிவிடுங்கள் ஜயா பல விவசாயிகள் பலன் அடைவார்கள்

  • @gopikrishnan8412
    @gopikrishnan8412 ปีที่แล้ว

    2 மாதத்திற்கு ஒரு முறை ஒரு வால்விற்கு எவ்வளவு ஆசிட் விட வேண்டும் நிலத்தில் பயிர் இருக்கும் போது ஆசிட் விடலாமா

  • @prasanthprasanth590
    @prasanthprasanth590 3 ปีที่แล้ว +1

    Bro Sweet Super 😉👍

  • @megaramya6307
    @megaramya6307 2 ปีที่แล้ว +1

    Supper mams👍🏿

  • @sharanmuthu1974
    @sharanmuthu1974 ปีที่แล้ว

    Hose clear pandradhu eppadi

  • @applevcr4528
    @applevcr4528 3 ปีที่แล้ว +1

    அண்ணாச்சி, ஒரு 10 செண்ட் நிலத்துக்கு சொட்டு நீர் பாசனத்தில் உரம் விடமுடியும்? விளக்கம் சொல்லவும். சின்னசேலம் 🍎🍏

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  3 ปีที่แล้ว +1

      10 செண்ட் இடத்துக்கு 2' இஞ்ச் ventury தண்ணீர் இழுக்காது.
      3/4' இஞ்ச் ventury மூலமா உரம் தண்ணீர் இழுக்க வைக்க முடியும். அல்லது 1/2 HP மின் மோட்டார் செட் செய்து inject பண்ணலாம். Thanks bro 🙏

  • @karthikeyanraja8765
    @karthikeyanraja8765 2 ปีที่แล้ว

    Bro, filter set ku roof covering pannanuma, i mean shelter must ah.
    Someone said, u must put aluminium sheet for covering roofing, then only it's prodect from sunlight.

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பா ஷெட் போடுறது நல்லது bro. மழை வெயில் பட்டா சீக்கிரம் கெட்டு விடும்.

    • @karthikeyanraja8765
      @karthikeyanraja8765 2 ปีที่แล้ว

      @@-pasumaipannai5866 thanks bro.

  • @B.Apattathariviyavsay
    @B.Apattathariviyavsay 3 ปีที่แล้ว +2

    கரும்புக்கு மானியம் இருக்குதா ப்ரோ கேட்டு சொல்லுங்க நட்டபின் கம்பெனி கட்ட

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  3 ปีที่แล้ว +1

      மானியம் இருக்கு contact : 9994849450

    • @B.Apattathariviyavsay
      @B.Apattathariviyavsay 3 ปีที่แล้ว +1

      @@-pasumaipannai5866bro நீங்கள் எந்த ஊர்...அந்த நம்பர் யாருடையது கொஞ்சம் நீங்களே கேட்டு சொல்லுங்க ப்ரோ

    • @B.Apattathariviyavsay
      @B.Apattathariviyavsay 3 ปีที่แล้ว +2

      Sugarcane spl subsidy சக்கரை மில் மானியம் இருக்குதா ப்ரோ கேட்டுச் சொல்லுங்க ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் மானியம் சர்க்கரை மில் மூலமாக கேட்டுச் சொல்லுங்க

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 ปีที่แล้ว +1

      1 ஹெக்டேர் கரும்பு சொட்டு நீர் அமைக்க கூடுதலாக 48 ஆயிரம் வரை கிடைக்கும்.

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  2 ปีที่แล้ว +1

      நான் Kallakurichi இது என்னுடைய Mobile number தான்

  • @sasidharanm1881
    @sasidharanm1881 ปีที่แล้ว

    Dripperku minimum evloo pressure irukkanum bro??

  • @abishkarthi
    @abishkarthi 3 ปีที่แล้ว +1

    WHY THERE IS TWO OUTLET IN DISC FILTER CAN I CONNECT BACKWASH VALVE TO IT THERE AND BACKWASH THE DISC FILTER WITHOUT REMOVING IT ?????

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  3 ปีที่แล้ว

      பண்ண முடியும் 👍
      இருந்தாலும் 10% வடிகட்டாத தண்ணீர் சொட்டு நீர் பாசன குழாய்க்குள் செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    • @dharumankdharumank3280
      @dharumankdharumank3280 2 ปีที่แล้ว

      Swapnil

  • @சதீஷ்குமார்.தி
    @சதீஷ்குமார்.தி 3 ปีที่แล้ว +1

    How to get this netafim filter?

  • @GANESHM-hi8dl
    @GANESHM-hi8dl 3 ปีที่แล้ว +2

    ஆசிட் விடும் முறை விளக்கம் தேவை

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  3 ปีที่แล้ว +1

      கூடிய விரைவில் வீடியோ போடுகிறேன் நண்பா. நன்றி

    • @-pasumaipannai5866
      @-pasumaipannai5866  3 ปีที่แล้ว

      th-cam.com/video/_bNoO8cSl7w/w-d-xo.html&feature=share

  • @saravanansds5255
    @saravanansds5255 ปีที่แล้ว

    Bro உங்க மொபைல் நம்பர் வேண்டும் (saravanan from kural)

  • @venkateshuc
    @venkateshuc 3 ปีที่แล้ว +2

    Ungaludaya mobile number kudunga

  • @varahinprakasam7098
    @varahinprakasam7098 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்கள்... நன்றி