மானிய சொட்டுநீர், நீர்த்தேக்க தொட்டி & நீர்மூழ்கி மோட்டார் | Drip Irrigation Kit, Motor & Water Tank

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2021
  • #SubsidyDrip #SubsidyForAgri
    பயனாளி
    பன்னீர்செல்வம் - 90956 26668

ความคิดเห็น • 323

  • @savenature6061
    @savenature6061 3 ปีที่แล้ว +9

    இந்த மாதிரி காணொலி பார்க்கும் போதுதான் விவசாயத்தின் மீது இன்னும் நம்பிக்கை பிறக்குது.

  • @django4084
    @django4084 3 ปีที่แล้ว +37

    Naveen, I don't know how you prepare the questions. But in every video, you ask the correct questions and ensure that nothing is missed.
    Thanks for your hard work.
    Have you created any telegram group for discussion? If not, you should do it as a lot of them will get benefitted.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว +5

      Hi,
      Thanks a lot for your appreciation
      Sure sill try for a group

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 ปีที่แล้ว +114

    மத்திய அரசு மானியம் 20000₹,, அரசு அலுவலக பிச்சைகாரர்களுக்கு 8000₹ 🤬🤬🤬

    • @peoplevisionbmi2520
      @peoplevisionbmi2520 3 ปีที่แล้ว +6

      1)மோட்டாருக்கு bill amount பாதி பணம் 13,500,
      2)தொட்டி மட்டும் என்றால் 40 ஆயிரம் ரூபாய்.
      3)பைப்பு பதிய வேண்டுமென்றால் 10,000 ரூபாய்.
      மொத்தமாகப் பணம் 63 ஆயிரத்து 500 லிருந்து 61 ஆயிரத்து 500 வரை கிடைக்கும்.
      63,500 = 61,500

    • @jayaprakashl7261
      @jayaprakashl7261 3 ปีที่แล้ว +1

      Free only

    • @peoplevisionbmi2520
      @peoplevisionbmi2520 3 ปีที่แล้ว +1

      @@jayaprakashl7261 👍

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 3 ปีที่แล้ว +4

      @@peoplevisionbmi2520 அரசு அலுவலர்க்கு எத்தனை சதவீதம் போடவில்லை அதையும் போடுங்க

    • @peoplevisionbmi2520
      @peoplevisionbmi2520 3 ปีที่แล้ว +2

      @@maruthupandiyan7215 வேளாண்மை அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து கெடுக்காதீர்கள் அவர்கள் அலுவலகத்தில் விற்காமல் கிடக்கும் உரங்களை வாங்கி அவர்கள் மீது ஏற்படும் சுமையை குறைத்து அவர்களுக்கு உதவி செய்து ஒருவருக்கொருவர் உதவியாக அமையும்.

  • @Srikkanthh
    @Srikkanthh 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் மிகவும் முக்கியமான பயனுள்ள பதிவு

  • @edinshan7972
    @edinshan7972 3 ปีที่แล้ว +6

    I appreciate you doing farming because you are the real hero and also I mention every educated (degree) person’s have to become a proper farmer’s like Europe 🇦🇺🇦🇺🇦🇺

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School 3 ปีที่แล้ว

      Thank You for your support and motivation, Will work together for success.

  • @srinivasan7022
    @srinivasan7022 3 ปีที่แล้ว +1

    Very nice and useful video....

  • @JawaharAdityan
    @JawaharAdityan 2 ปีที่แล้ว +4

    சிறு குறு விவசாயி சான்றிதழ் IT il வேலை பார்த்து tax கட்டினால் கிடையாது என்று கூறி விட்டனர்..என் பெயரில் 1.5 ஏக்கர் நிலம் உள்ளது

  • @alagudrem
    @alagudrem 3 ปีที่แล้ว +5

    நீங்கள் நினைப்பது போல எதுவும் நடக்காது.. லஞ்சம் வாங்கிகொண்டு திறமை அற்றவர்களுக்கும் தகுதி இல்லாதவர்களுக்கும் சொந்த பந்தகளுக்கும் தான் அனைத்து உதவிகளும் செல்கின்றன.. நான் இரண்டு வருடங்களாக போராடி விட்டு என் சொந்த செலவில் அமைத்துவிட்டேன். வேளாண்மை அலுவலர் எங்கள் கிராமத்திற்க்கு வருவதே இல்லை.. யாருக்கு வேலை பார்க்கிறார்களோ

    • @rajeshprasanna2158
      @rajeshprasanna2158 3 ปีที่แล้ว +2

      brother i am working same micro irrigation company..nega ethuku ethum lancham kudukka theva illa..avangaluku niraya target iruku..nega documents xeros kudutha pothu..evaru soltrathu unmay..nambuga...na en district la 500 farmer ku drip system kudukkura..100% subsidy.just u pay 10% for additional material

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School 3 ปีที่แล้ว +1

      @@rajeshprasanna2158 Yes Nanba.

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School 3 ปีที่แล้ว +1

      Nenga Dharapuram side irundha sollunga, i will support you.

    • @alagudrem
      @alagudrem 3 ปีที่แล้ว

      @@Sha_Dance_School namma ooru erode chennimalai ondriym nanbaa. Avangalukku target pooram vayakaattupakkame mudinchuruthu namma oorukku koopta kooda varathillai. Oru formalities kku kooda area pakkam varra maatengaraanga

  • @srinivasanm6057
    @srinivasanm6057 3 ปีที่แล้ว +8

    Bro, being IT professional and passionate dancer and stepping into agricultural field, it's really amazing and I appreciate your hard work and interest with your father motivation. All the very best bro. Great start keep going.

  • @gladwinjoseph6218
    @gladwinjoseph6218 ปีที่แล้ว

    Good initiative brother..God bless you..

  • @Praveenkumar-io5pm
    @Praveenkumar-io5pm 3 ปีที่แล้ว +43

    அப்படியே லஞ்சம் எவ்ளோ கொடுத்தீர்கள் என்று சொன்னால் எங்களுக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும் ஏன் என்றால் அதற்கும் காசு ரெடி பண்ண வேண்டும்

    • @sachinj7694
      @sachinj7694 3 ปีที่แล้ว +10

      Agriculture office ல் லஞ்சம் இல்லாமல் விவசாயிகள்👳👳👳💦 ஒன்றும் செய்ய முடியாது 👳👳👳💦

    • @kuchimittay2268
      @kuchimittay2268 3 ปีที่แล้ว +3

      Sure

    • @jayaprakashl7261
      @jayaprakashl7261 3 ปีที่แล้ว +1

      No need money totally free

    • @jayaprakashl7261
      @jayaprakashl7261 3 ปีที่แล้ว +1

      @@sachinj7694 no need money free

    • @peoplevisionbmi2520
      @peoplevisionbmi2520 3 ปีที่แล้ว +4

      லஞ்சம் கொடுக்காதீர்கள் அவர்கள் அலுவலகத்தில் விற்காமல் இருக்கும் அசோஸ் பாஸ்போ இயற்கை உரங்கள் அவர்கள் பெயரில் இருக்கும்.
      அதை 5 ஆயிரம் ரூபாய் ஆறு ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் பணம் கொடுக்காமல் பொருளை மட்டும் வாங்கி அவர்கள் கஷ்டத்தை குறைத்து விடுங்கள்.

  • @unityisfaithhope581
    @unityisfaithhope581 3 ปีที่แล้ว +2

    கேள்விகள் அருமை

  • @mukilanmukilan1
    @mukilanmukilan1 2 วันที่ผ่านมา

    God blessed baby❤❤

  • @rajeshkhanna7174
    @rajeshkhanna7174 3 ปีที่แล้ว +9

    Awesome and much appreciated and we do appreciate his father as well

  • @dineshkumark4830
    @dineshkumark4830 3 ปีที่แล้ว +2

    இவை அனைத்தும் மத்திய அரசு தரும் மானியம்... ஜெய் ஹிந்து🇮🇳

    • @thangapandiandhanikodi4781
      @thangapandiandhanikodi4781 3 ปีที่แล้ว +1

      ஒன்றிய அரசின் ஒவ்வொரு பைசாவும் மாநில மக்களிடமிருந்து தான் வசூலிக்கப் படுகிறது. அப்படி வசூல் செய்ததை முறையாக செலவு செய்திருந்தாலே நாம் வல்லரசாகியிருக்கலாம்.

    • @dharanishvloger6807
      @dharanishvloger6807 8 หลายเดือนก่อน

      central 70%
      State 30%

  • @Sandy-vz1wu
    @Sandy-vz1wu 3 ปีที่แล้ว +4

    Yes sago.. please post series of videos with same content. Would be helpful for my farmers. நன்றி 🙏

  • @felixjoel1007
    @felixjoel1007 3 ปีที่แล้ว +2

    Bro, i recently installed V K rain pipe irrigation.. its working awesomely

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz 3 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல். உங்களின் பணி பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் நண்பரே.

  • @Rasigen
    @Rasigen 3 ปีที่แล้ว +1

    நண்பா உங்கவீடியோ அனைத்தும் அருமை

  • @user-tg1wl8xv9b
    @user-tg1wl8xv9b 3 ปีที่แล้ว +2

    அண்ணா கேள்விகள் சூப்பர் அண்ணா

  • @jayavelk1553
    @jayavelk1553 3 ปีที่แล้ว +17

    அரசு மானியம் என்று ஏமாற்றாதே நன்பரே. இதை வாங்க அதிகாரிகளிடம் நடக்கும் செலவில் நாமே விளைக்கு வாங்கி விடலாம்.

    • @natchimuthu3633
      @natchimuthu3633 4 หลายเดือนก่อน

      உண்மை தான் நான் அனுபவித்ததேன்

  • @varikuyil1372
    @varikuyil1372 2 ปีที่แล้ว

    👏👏👏👏 அப்பாவின் முழு ஆதரவுடன் மென்மேலும் வளர வாழ்த்துகள் 💐💐

  • @loganathanloga44
    @loganathanloga44 3 ปีที่แล้ว +1

    பன்னீர்செல்வம்👌 நன்றி👍

  • @samvijayan4926
    @samvijayan4926 3 ปีที่แล้ว +1

    Arumaiyana thagaval anna

  • @Jeevan24
    @Jeevan24 2 ปีที่แล้ว

    Super.... 👏👏👏👏👏

  • @kidiyondurai1421
    @kidiyondurai1421 3 ปีที่แล้ว +1

    Ennku oru aideya vantu super bro tanks

  • @balakrishnankaruppaiyh1585
    @balakrishnankaruppaiyh1585 3 ปีที่แล้ว +1

    வாழ்துக்கள்...

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 2 ปีที่แล้ว +1

    என் நண்பர் PS sago 🥳🥳🥳

  • @user-tu2rm5nm2n
    @user-tu2rm5nm2n 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 2 ปีที่แล้ว

    நன்றி, நல்ல தகவலுக்கு நன்றி

  • @SreeBonsaiZone
    @SreeBonsaiZone 3 ปีที่แล้ว +1

    Nice

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 ปีที่แล้ว +1

    நாங்களும் கொடுத்தோம்..விதைக்கு பைசா மற்றும் மேலும் 37500 கொடுத்தோம்..இதுகாறும் சப்சிடின்னு வரல..தகவலும் சரிவர கிடைக்கல..வரும்..வந்தவுடன் வரும்..பசி போக்காது..சோலார் க்கு கூட முழுத்தொகை கட்டணுமாம்..அதன் பின்தான் சப்சிடியாம்..அதுவும் தெளிவப்படுத்தப்படவில்லை..கேஸ் மானியம் போலத்தான் உள்ளது.. போட்டோ மட்டும் பலதடவை கொடுத்து ள்ளோம்..

  • @TheNavaneethkrishnan
    @TheNavaneethkrishnan 3 ปีที่แล้ว +1

    Awesome Panner Selvam. So impressed with you and your family.

  • @justinjohnson5547
    @justinjohnson5547 3 ปีที่แล้ว +2

    Semma da panneer.
    Useful information to many peoples

  • @ayilaibalah
    @ayilaibalah 3 ปีที่แล้ว +1

    Thank you for good info brother

  • @sathyac1551
    @sathyac1551 ปีที่แล้ว

    Super bro

  • @jaik9321
    @jaik9321 3 ปีที่แล้ว +12

    Great Respect to your passion towards nature brother ; keep it up

  • @anandharajtneb4482
    @anandharajtneb4482 ปีที่แล้ว

    Super

  • @user-wp7dp5zt2n
    @user-wp7dp5zt2n 3 ปีที่แล้ว +1

    Usg full msg, thank u.

  • @Kavi-Space
    @Kavi-Space 3 ปีที่แล้ว +1

    Super bro.. keep it going. .🎇

  • @RaviM-op1hg
    @RaviM-op1hg 3 ปีที่แล้ว +7

    Very good explanation. 👍. I'm also responsible for availing subsidy in his field when I worked as Agrl officer at Dharapuram.

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School 3 ปีที่แล้ว +1

      Thank You Ravi Anna.
      Unga team la yarume Lancham vangala really proud of Dharapuram Velan thurai.
      Proud Of Your Team.

    • @beexplore4467
      @beexplore4467 2 ปีที่แล้ว

      Tq sir.. be proud to be a best officer 🔥🔥..

  • @kalirajkali6623
    @kalirajkali6623 4 หลายเดือนก่อน

    Panneer selvan brother unkale nerile paakka mudiyumaaa

  • @saransaji864
    @saransaji864 3 ปีที่แล้ว +2

    Semma brother.... 👍👌👌👌

  • @SureshBabu-ex6oz
    @SureshBabu-ex6oz 3 ปีที่แล้ว +1

    Vera level video bro..Keep it up the good work

  • @boomiappan
    @boomiappan 2 ปีที่แล้ว

    பசுமை! வணக்கம்!
    அருமை! வாழ்த்துக்கள்!

  • @venkatraj1813
    @venkatraj1813 3 ปีที่แล้ว +1

    Super nanba 👌👌👌

  • @KK_Johny
    @KK_Johny ปีที่แล้ว

    Appavukku valthukkal

  • @N.A.R.E.S.H...R.A.J...K
    @N.A.R.E.S.H...R.A.J...K 3 ปีที่แล้ว +1

    Super video 👍

  • @logi8734
    @logi8734 3 ปีที่แล้ว +1

    Bro avgha farms tour suthi katagha

  • @eswaramoorthyeswaramoorthy3612
    @eswaramoorthyeswaramoorthy3612 5 หลายเดือนก่อน

    Water tank ku change over podu irukigala

  • @rajkumarrajendran1563
    @rajkumarrajendran1563 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @ennavanbharathee3259
    @ennavanbharathee3259 3 ปีที่แล้ว +3

    Panneer broooww🔥

    • @panneerselvam4086
      @panneerselvam4086 3 ปีที่แล้ว

      Brooooo ❤️❤️❤️❤️

    • @tpravikumartprk1608
      @tpravikumartprk1608 3 ปีที่แล้ว +1

      @@panneerselvam4086 give your contact number bro...I need waterr storage tank details.

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School 3 ปีที่แล้ว

      @@tpravikumartprk1608 9095626668

  • @nainarkumar
    @nainarkumar 3 ปีที่แล้ว +2

    Great Go further...

  • @santhoshsk5037
    @santhoshsk5037 3 ปีที่แล้ว +2

    Super👏 sir.Me too from Dharapuram. I am chemistry graduate. I took initiative to do agriculture as one of the my parts. . I applied for government subsidiary for drip and motor . Much useful vedio.Mywish for Youngsters to do agriculture as one of their part in life. Promote 💯agriculture Save life save earth.thank you for the vedio

  • @PRAVEENKUMAR-is5ks
    @PRAVEENKUMAR-is5ks 3 ปีที่แล้ว +2

    Suepr da panner, very useful information to many people's.. Great work da 🔥🔥🔥

    • @panneerselvam4086
      @panneerselvam4086 3 ปีที่แล้ว +2

      Pannnaaa
      Thsnks Raaaaa ❤️❤️❤️

    • @arvindb466
      @arvindb466 3 ปีที่แล้ว

      Please இந்த விவசாயம் தொட்டி அமைப்பது என்பது பற்றி கேட்க வேண்டும் நான் கோயம்புத்தூர் நம்பர் கிடைக்குமா

  • @parthasarathi8823
    @parthasarathi8823 3 ปีที่แล้ว +4

    Maniyathil power tiller vanguvathu eppadi one video pls

  • @Vasem768
    @Vasem768 3 ปีที่แล้ว +1

    Layer poultry farm eggs Namakkal videos bro new

  • @gopivijaya7956
    @gopivijaya7956 3 ปีที่แล้ว

    Ok

  • @divyaraghu1320
    @divyaraghu1320 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 3 ปีที่แล้ว +2

    Nice...

  • @aboveandbeyound9605
    @aboveandbeyound9605 3 ปีที่แล้ว +1

    Thank you

  • @e.kishorekumarb.sc.geology7139
    @e.kishorekumarb.sc.geology7139 3 ปีที่แล้ว +2

    yes bro we need some more information

  • @sivakumar-nz4mb
    @sivakumar-nz4mb 3 ปีที่แล้ว +2

    Super brother 🤝

  • @venkatesansundaram9918
    @venkatesansundaram9918 3 ปีที่แล้ว +1

    High clarity discussion

  • @sauditamizha9245
    @sauditamizha9245 3 ปีที่แล้ว +2

    Supper bro

  • @pgopal2915
    @pgopal2915 3 ปีที่แล้ว +2

    Super bro 👌

  • @balajiranganathan7448
    @balajiranganathan7448 3 ปีที่แล้ว +1

    Supernga panner

  • @DailyThoughtsChannel
    @DailyThoughtsChannel ปีที่แล้ว

    Missed motor, Borewell, tank subsidy while applying as we are not aware and MI company also didn't inform us. Now they are saying file closed. Is there anyway to reapply?

  • @thepetworldofhari9641
    @thepetworldofhari9641 3 ปีที่แล้ว +1

    Bro super I am the pet World of Hari

  • @robkarthi
    @robkarthi 3 ปีที่แล้ว +3

    Congrats bro...... Not every aao like you got.... Here next to your town (pethapampatti) they won't even response if go there also... I also tried subsidy, I fed of with and put my own at end...

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School 3 ปีที่แล้ว

      Call me Will discuss

    • @robkarthi
      @robkarthi 3 ปีที่แล้ว

      @@Sha_Dance_School share your number

  • @SriKaviyaAudio4876
    @SriKaviyaAudio4876 3 ปีที่แล้ว +2

    Super👌👌👌👌 bro

  • @guhan.s6465
    @guhan.s6465 3 ปีที่แล้ว +2

    Nice family

  • @r.s.kannanramshan5395
    @r.s.kannanramshan5395 3 ปีที่แล้ว +1

    inum details vendum

  • @kitaif8260
    @kitaif8260 3 ปีที่แล้ว +1

    Good Bro

  • @rk8425
    @rk8425 หลายเดือนก่อน

    Texmo motor ku government approved ila

  • @justshare3171
    @justshare3171 2 ปีที่แล้ว

    Ungaluku kedacha officer nallavanga inga apdiye ulta eluhti potu varusam aachu onnum illa

  • @alexandere2969
    @alexandere2969 3 ปีที่แล้ว +4

    Yes... We know...
    Ellathukkum maaniyam irukku...
    Atha kodukkirathukku nermai irukka..??🙄

  • @NeenikaTamil
    @NeenikaTamil 3 ปีที่แล้ว +1

    நானும் இந்த மானியத்தை பெற முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். புதிதாக ஆரம்பிக்க உள்ள ஒருங்கிணைந்த பண்ணை க்காக.

  • @kandhasamykandhu4404
    @kandhasamykandhu4404 3 ปีที่แล้ว +1

    Your voice is amazing....

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School 3 ปีที่แล้ว

      Naveena Uzhavan Voice or Panneer Selvam voice 😁

    • @sathishkumar575
      @sathishkumar575 3 ปีที่แล้ว +1

      @@Sha_Dance_School Unga voice dha bro...

    • @panneerselvam4086
      @panneerselvam4086 3 ปีที่แล้ว

      @@sathishkumar575 Nandri Nanba 🤩🤩🤩

    • @sathishkumar575
      @sathishkumar575 3 ปีที่แล้ว +1

      @@panneerselvam4086 Naan kallimandhyam dhan bro

    • @panneerselvam4086
      @panneerselvam4086 3 ปีที่แล้ว

      @@sathishkumar575 super broo

  • @prabaharan307
    @prabaharan307 3 ปีที่แล้ว +26

    வெகு நாட்கள் ஆகிவிட்டது பதிவு போட்டு

  • @ashwins1775
    @ashwins1775 3 ปีที่แล้ว +2

    S

  • @sankarpichaipillai1524
    @sankarpichaipillai1524 3 ปีที่แล้ว +1

    விவசாயி நிலத்தில் ரோடு போடும் போது விவசாயி எவ்வளவு அழுதாலும் எதையும் கேட்பதில்லை
    அரசாங்கம் அதுபோல விவசாயி நிலத்திற்க்கு அரசாங்கம் இலவசம் என்று வறும் போது எதையும் கேட்காமல் செய்யவேண்டும்
    5 வருடத்துக்கு விவசாயி நிலத்தில் உள்ள பயிர்விட்டு இவ்வளவு மகசுல் கிடைக்குது என்று போட்டோ எடுத்து அந்த விவசாயி க்கு காட்ட வேண்டும்

  • @user-oq2bz7ht9d
    @user-oq2bz7ht9d 3 ปีที่แล้ว +2

    இது சாத்தியம் அல்ல எல்லாமே நாடகம் பணம் மணி துட்டு

  • @uthayaprasath4152
    @uthayaprasath4152 3 ปีที่แล้ว

    Bro Coimbatore la kiriraja koli enga kedaikku na

  • @lavanyag4567
    @lavanyag4567 3 ปีที่แล้ว

    Can we use milk machine in country cow

  • @balubalu40
    @balubalu40 2 ปีที่แล้ว

    அரசாங்கம் அரசாங்கம் சொல்லுறீங்க எந்த அலுவலகம் போனும் யாரிடம் இலவசம் கிடைக்கும் அதை பற்றி விரிவா சொல்லுங்க

  • @ShriShakthiIntegratedFarm
    @ShriShakthiIntegratedFarm 3 ปีที่แล้ว

    Yethanai yekar idam kuraidhadhu iruka vendum.

  • @sripreethimathirugnanam3881
    @sripreethimathirugnanam3881 2 ปีที่แล้ว

    Kootu patta irundha govt subsidy ku eligible ah. Or only thani patta irukkanuma? Me and my husband have a farm. Our patta has both of our names in it. Kindly clarify. Thank you.

  • @sreekavin.s7478
    @sreekavin.s7478 3 ปีที่แล้ว +2

    Panner anna mass 🔥🔥🤙🤙

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 ปีที่แล้ว +1

    Enga bro last video?

  • @kabilankabi7327
    @kabilankabi7327 3 ปีที่แล้ว

    Hi bro, Your video was very informative. I'm having 20 acres of land, whether can I avail this subsidy or only farmers under 5 acres can avail this subsidy

    • @panneerselvam4086
      @panneerselvam4086 3 ปีที่แล้ว

      Give A call to Your AAO bro,
      You will get lot of true Information.

  • @yuvarajk4086
    @yuvarajk4086 2 ปีที่แล้ว

    Income tax payee but small farmer category only.. will I get subsidy??

  • @savariananth3837
    @savariananth3837 3 ปีที่แล้ว +3

    New open well ready panna enna pannanum. Atha patthi oru video podunga bro

  • @dadismyfirstgodmydad2414
    @dadismyfirstgodmydad2414 3 ปีที่แล้ว +2

    Na dharapuram tha bro 🙏😎 🔥

  • @Vikraman3105
    @Vikraman3105 3 ปีที่แล้ว

    மாடி தோட்ட மானியம் பற்றி சொல்லுங்க அண்ணா.....

  • @RajaRaja-tn1kg
    @RajaRaja-tn1kg 3 ปีที่แล้ว +2

    Free modi keenaru epty applications pottanuma bro konjam sollunga

  • @harsathperisamy8810
    @harsathperisamy8810 3 ปีที่แล้ว +1

    Nanum Dharapuram tha bro

  • @chansdcreation
    @chansdcreation 2 ปีที่แล้ว

    Below 1 lakes liter ku maniyam eruka bro

  • @rengaraju2392
    @rengaraju2392 3 ปีที่แล้ว +2

    முக்கியமாக மின்சாரம்
    பெற்வது எப்படி கூறுங்கள் மானியம் எல்லாம் வாங்கறது முக்கியம் இல்லை மின்சாரம் எப்படி அலயாம வாங்குவது
    பதிவிடுங்கள்

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School 3 ปีที่แล้ว

      Alaiyama Minsaram vanga mudiyathunga.
      Idhula neraya process iruku.

  • @RamkumarUX
    @RamkumarUX 3 ปีที่แล้ว +2

    Bro, For drip irrigation , entha brand use pannurega...

    • @Sha_Dance_School
      @Sha_Dance_School 3 ปีที่แล้ว

      Phinolex

    • @RamkumarUX
      @RamkumarUX 3 ปีที่แล้ว

      @@Sha_Dance_School thanks bro .

    • @user-jw4ny7dg9m
      @user-jw4ny7dg9m 3 ปีที่แล้ว +1

      மஹிந்த்ரா நான் உபயோகிக்கிறேன் உங்கள் வேளன் அலுவளர் கேட்டல் அவர்களே இரண்டு அல்லது முன்று கம்பெனி காண்டக்ட் தருவார்கள்

    • @nishanth8201
      @nishanth8201 3 ปีที่แล้ว

      Jain

    • @dharanishvloger6807
      @dharanishvloger6807 8 หลายเดือนก่อน

      Jayam irrigation systems